ஜப்பானில் 50 நிலநடுக்கங்கள் & சுனாமி | இந்தியாவில் சுனாமிக்கு வாய்ப்பா? | Japan Earthquake & Tsunami

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ஜப்பானில் 50 நிலநடுக்கங்கள் & சுனாமி! | இந்தியாவில் சுனாமிக்கு வாய்ப்பா? | Japan Earthquake & Tsunami | Karthick MaayaKumar | Big Topic | Episode 2518 |
    #Japan #Tsunami #Earthquake
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 352

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  8 місяців тому +15

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @ArumkumarDgsgs
      @ArumkumarDgsgs 8 місяців тому +1

      Brodisatervideopotutairuga

    • @channel-zx4zg
      @channel-zx4zg 8 місяців тому

      Bro oru help Vera yaravadhu podura videola ulla vishyatha adutha nale epdi coppy adikiringa bro enakkum soli thanga

    • @ArumkumarDgsgs
      @ArumkumarDgsgs 8 місяців тому +1

      Thankyoubro

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 8 місяців тому +1

      😮😢

    • @maheshshanmugam4279
      @maheshshanmugam4279 8 місяців тому +1

      I'm in south korea feel bad New year first day very disappointed.😢East coast Tsunami alert in south korea also 😢

  • @tamizhselvi9317
    @tamizhselvi9317 8 місяців тому +93

    இயற்கை சீற்றம் ஒன்னும் பண்ண முடியாது இருக்குற வரைக்கும் சந்தோசமா இருந்துட்டு போகணும் அவ்ளோ தான் 😢😢😢

    • @mathiyasamalor5
      @mathiyasamalor5 8 місяців тому

      இத இந்தியாவுல டீ மோடி,ஊறுகாய் கெழவி,அமித்ஷா,நட்டா,இன்னும் சில மானங்கெட்ட கடன் தள்ளுபடி வாங்கிய சில கடங்கார இந்திய பணக்கார நாய்கள்? விறைவில் அழியனும்.

    • @kumarchinnaiah862
      @kumarchinnaiah862 8 місяців тому +4

      அப்போ இந்த சாதிய ஏற்ற தாழ்வுகள், நான் தான் பெரிய புடிங்கி நீங்கள் எல்லாம் சின்ன புடிங்கி என்று கூறுபவர்.. நாங்கள் தான் ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்கள் நீங்கள் எல்லாம் பேண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று கூறுபவர்களை சுனாமி ஒன்றும் செய்யதா சகோ??????

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 8 місяців тому

      ARASEYAL. WADI. MARANUM

  • @velayuthamr7307
    @velayuthamr7307 8 місяців тому +29

    கலியுகத்தில்
    ம னிதன் மாறிவிட்டான்
    நல்லவன் இந்த உலகத்தில்
    வாழமுடியாது
    இயற்கையும் மாறிவிட்டது
    அதுவும் தன் முகத்தை காட்டை ஆரம்பித்து விட்டது.

  • @user-xs4pn4wm5g
    @user-xs4pn4wm5g 8 місяців тому +48

    காக்கைகள் அங்கும் இங்கும் பறந்து அலறும் ஓசை கேட்கிறது. பறவைகளுக்கு தெரியும் என்னவோ
    நடக்கிறது என்று.

  • @sriramanr3786
    @sriramanr3786 8 місяців тому +116

    மனிதன் நினைப்பதுண்டு...... வாழ்வு நிலைக்குமென்று...... இறைவன் நினைப்பதுண்டு...... பாவம் மனிதன் என்று......

    • @Veeraraj1234-ix7iu
      @Veeraraj1234-ix7iu 8 місяців тому +4

      சரியான பதிவு

    • @funnypeoples493
      @funnypeoples493 8 місяців тому

      Engaya unga kadavul? Illatha oru vishayatha yen ya thedaringa? Earth quake la yethana kids avanga parents ah izhanthu irupanga? Yethana kids eranthu poi irupanga? Avangala kaapathama enna pudingitu irunthara unga kadavul? kadavul illa illa illave illa. Ithu than unmai. Everything nature disaster.

    • @maheswari2486
      @maheswari2486 8 місяців тому +1

      Arumai

    • @maheswari2486
      @maheswari2486 8 місяців тому

      Really pity the Japan people

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 8 місяців тому +1

      ஆனா, இயற்கை நினைப்பது மனிதன்மட்டுமல்ல எல்லா உயிர்களுமே பாவமென்னு,.. நீர், நிலம்,காற்று,சூரியன்,இவங்க தயவின்றி எந்த உயிரினமும் இந்த பிரபஞ்சத்தில் வாழவே முடியாது, அவங்க அமைதியாய் வரும்வரை நல்வாழ்வு, பொங்கியெழுந்தால் போச்சு.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 8 місяців тому +26

    இந்த வருடம் உலகமெங்கும் பெரிய பெரிய நிலநடுக்கங்கள் நிகழலாம். இனி அதிகரிக்குமே தவிர குறையாது. மனிதன் தான் தன் இஷ்டப்படி ஆட்டம் போடுவானா? இயற்கை அதற்கு பதிலளிக்க அதுவும் ஆட்டத்தை தொடங்கி விட்டது.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 місяців тому +45

    🙏🏿🙏🏿🌟🌟கடைசி காலங்களில் கொள்ளை நோய்களும் பல இடங்களில் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும் மனிதர்களுக்கு வேதனை உண்டாகும்.. மனுஷ குமாரன் மேகங்கள் மேல் வருவதை கண்கள் யாவும் காணும் 🙏🏿🙏🏿💥💥

  • @rindhukrafitee
    @rindhukrafitee 8 місяців тому +103

    கடவுளே அனைவரையும் காப்பாற்றுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @sathishkumarngt
      @sathishkumarngt 8 місяців тому +1

      இனிமேல் முடியாது

    • @vijisundar1995
      @vijisundar1995 8 місяців тому +1

      அழிப்பதற்காக படைக்கப்பட்ட பூமி இது❤

    • @rahman_official5195
      @rahman_official5195 8 місяців тому

      time. .illla

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 8 місяців тому

      இயற்கை பொங்கியெழுந்தால் , ... அது நீராகட்டும், காற்றாகட்டும், புவிநடுக்கமாகட்டும், கடும்வெப்பமாகட்டும், அந்த கடவுளே தன்னை காப்பாத்திக்க முடியாதுப்பா, இதுக்குள்ள அந்தாழு எப்படி நம்மை காப்பாத்துவாரு? ஏன்னா, கடவுளும் மனிசனா பொறந்து மண்டையை போட்டவன்தா.

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 8 місяців тому

      கண்டிப்பாக காப்பாத்து வார்

  • @ganesanjeganathan1119
    @ganesanjeganathan1119 8 місяців тому +5

    அனைவருக்கும் வணக்கம் இந்த காணொளி பதிவிற்றவருக்கும் நன்றி வணக்கம் இறைவன் ஜப்பான் மக்களை கண்டிப்பாக காப்பாற்றுவார் இது உறுதி எல்லா உலகையும் இறைவன் காத்தருள்வார் ஜப்பான் மக்களின் நேர்மை கடும் உழைப்பு அறிவு பூர்வமாக சிந்தித்தல் இந்த குணங்களால் எத்தனை துன்பங்களையும் ஜப்பானியர்கள் எதிர்கொண்டு வெற்றி காண்பார்கள் இதனை நாம் அனைவரும் பார்த்துள்ளோம் இனியும் பார்ப்போம் ஆனால் நம் பாரத தேசம் எத்தனையோ நல்லவர்கள் இருந்தும் புத்திசாலிகள் இருந்தும் முன்னேற்றம் மெதுவாக தான் நடக்கிறது காரணம் நல்லவர்களையும் புத்திசாலிகளையும் இங்கு மதிப்பதில்லை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை இறைவன் கருணையால் இந்த நிலைமை மாற வேண்டும் மாறும் என நம்புவோம் உலகம் முழுவதும் அமைதியாக வாழ பிரார்த்தனை செய்து கொள்வோம் ஓம் ஸ்ரீ அகஸ்தீஸ்வராய நமஹ ஓம் ஸ்ரீ அகஸ்தீஸ்வராய நமஹ ஓம் ஸ்ரீ அகஸ்தீஸ்வராய நமஹ நன்றி வணக்கம் கணேசன் ஜெ தஞ்சாவூர்

  • @noorjahanrafiqesayad9403
    @noorjahanrafiqesayad9403 8 місяців тому +3

    எல்லாம் இறைவன் செயல் இயற்கை பேரழிவை எதிர்கொண்டே ஆக வேண்டும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 8 місяців тому +13

    வணக்கம் சகோ.... ஜப்பான் மக்களைக்... இறைவன் தான் காப்பற்ற வேண்டும்.... இயற்கையின் சீற்றம்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏2024 ஆரம்பம்....... பூகம்பம் சுனாமி.... நன்றி...

  • @sakthi-dj6eq
    @sakthi-dj6eq 8 місяців тому +9

    தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்

  • @ananthakumar6188
    @ananthakumar6188 8 місяців тому +18

    சில நாட்கள் முன் மீன் இறந்தது முன் அறிவிப்பு மாதிரி இருக்கு

  • @parthiban51643
    @parthiban51643 8 місяців тому +60

    சிவபெருமானே ஜப்பான் மக்களை காப்பாற்றுங்கள். ஓம் நமசிவாய.

    • @karthikmatthew7379
      @karthikmatthew7379 8 місяців тому

      Yo yaru ya ne 😂😂😂 samanthamay olaritu iruka it's nature

    • @thirunathi1657
      @thirunathi1657 8 місяців тому +1

      @@karthikmatthew7379nee yar jekova kuddattay sernta fradaa

    • @AngelVG650
      @AngelVG650 8 місяців тому +1

      ​@@karthikmatthew7379intha comment la irunthu mela 2 comments thandi oruthar Jesus patri comment pottu irukaru neenga en athuku reply pannama ithila mattum comment panrenga?

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 8 місяців тому

      சிவனும், ஜயப்பனும்,புத்தனும், இயேசுவும், கிருஷ்ணரும், மனிசனா பொறந்து மண்டையை போட்டவங்கதா அவங்க எப்புடிப்பா?

  • @nfwhite07
    @nfwhite07 8 місяців тому +12

    யா அல்லாஹ் படைத்தவன் நீ நீயே அனைத்து பொருள்களின் மீது பேராற்றல் உடையவன். எங்கள் எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து எங்கள் அனைவரின் மீதும் அருளை பொளிய வேண்டும். ஆமீன்

    • @siddiq4203
      @siddiq4203 8 місяців тому

      Assallaamu alaikkum

  • @jokerme1818
    @jokerme1818 8 місяців тому +250

    கலியுகம் ஆரம்பம் ஆகி விட்டது இனி‌ அழிவு காலம் தான் ❤❤❤

    • @RAVIDAWN23
      @RAVIDAWN23 8 місяців тому +9

      Yes unmai

    • @raghulbhuvanesh5969
      @raghulbhuvanesh5969 8 місяців тому +12

      யோவ் நடக்காதது பத்தியே பேசுறியா டா

    • @MauranMau
      @MauranMau 8 місяців тому +10

      சத்திய யுகம்

    • @jokerme1818
      @jokerme1818 8 місяців тому +2

      கண்டிப்பாக நடக்கும்

    • @vinothkumar4178
      @vinothkumar4178 8 місяців тому +19

      கறிக்குழம்பு காலம் எப்போ வரும் சொல்லுங்க கலிய தொட்டு சாப்பிடலாம்

  • @kingtaker1258
    @kingtaker1258 8 місяців тому +23

    Very sad new year time la avangaluiku epdei oru kastam 😢Japan people 😢

  • @manikandans81
    @manikandans81 8 місяців тому +11

    நல்லவர்கள் விரைவில் மரணம் அடைவதால் இயற்க்கை அழிவை விரைவில் ஆரம்பித்து விட்டது😂

  • @MSdfangirl
    @MSdfangirl 8 місяців тому +54

    2024 ஆரம்பமே அமர்க்களம் தான்

  • @kalinganraju8802
    @kalinganraju8802 8 місяців тому +12

    🇮🇳💐🌴🌳🌲🌾🌴🌵🌲🌊🌏☮️ கூட்டுப் பிரார்த்தனை அவசியம்🕉️🕋🛐⛪✝️🛕😔🙏

  • @baskarbaskar-bm3dc
    @baskarbaskar-bm3dc 8 місяців тому +2

    இயற்க்கை அன்னையிடமிருந்து இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்

  • @vparvathy6627
    @vparvathy6627 8 місяців тому +37

    Let's pray to God that Japan people are safe and be strong. We must good moral support. May God save them. We love you Japan and pray for you all.

  • @chandrasekar9257
    @chandrasekar9257 8 місяців тому +8

    😓என் அப்பன் தன் வேலையை சிறப்பாக தொடங்கிவிட்டான். 😓😭

  • @Uxmovies
    @Uxmovies 8 місяців тому +29

    மார்கழி மாதம் கேட்டது நடக்கும் நம் முன்னோர்கள் சொல்லி இருக்காங்க அதனால் தமிழர்கள் வீடு தோறும் காலையில் தீபம் ஏற்றுவார்கள்
    தை பிறந்தால் தான் வழி பிறக்கும் ❤

  • @mathavanappu8155
    @mathavanappu8155 8 місяців тому +12

    Two weeks ago fish in all died in Japan. That's the sign.

  • @felix5750
    @felix5750 8 місяців тому +11

    Pray for me bro I'm in Japan 🎌
    Really I was in that situation 😞...!!!

    • @subha4167
      @subha4167 8 місяців тому +1

      May God bless Japan and Japanese people.

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 8 місяців тому

      U will safe bro don't feel

    • @felix5750
      @felix5750 8 місяців тому

      Yesterday also earthquake came
      I was in bathroom 😢

  • @syblusff2018
    @syblusff2018 8 місяців тому +5

    Ithu ellam pakkum pothu 2012 movie tha neyabagam varuthu😮

  • @prasannaaa874
    @prasannaaa874 8 місяців тому +12

    கடவுளே பூமியில் வாழுகின்ற எமக்கு துணை நீரே.

  • @rammohanmb2179
    @rammohanmb2179 8 місяців тому +8

    God must Help Japan.
    For world also 🙏🙏

  • @aarthyhareshaarthyharesh1128
    @aarthyhareshaarthyharesh1128 8 місяців тому +8

    Intha video ku than wait pannen 😊

  • @muthaqali2692
    @muthaqali2692 8 місяців тому +4

    உலக.அளிவை.நாம்சந்திப்போம்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 місяців тому +15

    ☑️☑️👍🏻👍🏻🌟🌹என் தேவன் இயேசு கூறிய வார்த்தைகள் ஒன்று கூட தவறாக போகாது.. அவர் சொன்னவைகள் அனைத்துமே நிறைவேறுகிறது 🙋🏼‍♂️🙋🏼‍♂️ அவர் தாம் சொன்னபடியே மீண்டும் இந்த பூமிக்கு வருவார் .. தீர்ப்பு எழுத ❗❗ எதிர் பாருங்கள் .. ஏனெனில் என் ஆண்டவர் உண்மையும் சத்தியமும் நீதியும் மகா பரிசுத்தமும் சர்வ வல்லமையும் உடையவர் ..🔥🔥💥💥

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 8 місяців тому +6

    Birds and animals know about natural disasters jai hind

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 8 місяців тому +2

    இறைவன் இருக்கிறார் கவலை வேண்டாம்

  • @ranjeethavelu9424
    @ranjeethavelu9424 8 місяців тому +4

    Jesus Christ coming soon

  • @Sanonhardik
    @Sanonhardik 8 місяців тому +3

    இன்னும் இலங்கையில மழை விடல 😢

  • @user-uy2qx3jk1c
    @user-uy2qx3jk1c 8 місяців тому +1

    Please srilanka la varumaa தொகுத்து வளங்குங்க please

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 8 місяців тому +4

    காலம்.முடியும்.தருவாயில்.உள்ளது.

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 8 місяців тому +4

    Thank you so much for your message 🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 8 місяців тому +1

    Yennaikkum sathiyam darmam nilaigal kadaipithal.. abahayam varathu.. 😢

  • @suryaks
    @suryaks 8 місяців тому +2

    New year arambamae amarkalama start pannuthu innu ennalamo seiya kathiruko theriyala.

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 8 місяців тому +2

    Thanks bro 🙏 you gave very important news from Penang Malaysia 🇲🇾 ❤your channel

  • @user-xs4pn4wm5g
    @user-xs4pn4wm5g 8 місяців тому +5

    இந்த ஆண்டு குரோதி ஆண்டு. நிச்சயமாக
    பல விதமான இயற்கை பேரிடர்கள்
    நடக்கும்.

  • @vino16224
    @vino16224 8 місяців тому +2

    Anna endha matiri earthquake oh ila vera ena வந்தாலும் nammala எப்பிடி protect பண்றதுன்னு சொல்லி வீடியோ poduga அது useful ah இருக்கும்

  • @vksvks7901
    @vksvks7901 8 місяців тому +1

    Besant nagar கடற்கரையில் ஒதுங்கிய நீல பொம்மை

  • @hajamaideenabduljaleel729
    @hajamaideenabduljaleel729 8 місяців тому +1

    Super 👌 sir 👌 👏 🙏 🙌 👍 😀 🎉🎉❤❤

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 8 місяців тому +3

    முதல் நாலே இப்படியா

  • @RanjithKumar-ov2kb
    @RanjithKumar-ov2kb 8 місяців тому +2

    2024 வருஷம் என்னன்ன நடக்கப்போகுது பயப்படறவங்க இருக்கிறீங்களா 😱😱

  • @paparapa786
    @paparapa786 8 місяців тому +6

    Indiala athuvum chennaila ellam sunami varadupa...

  • @Home-lender
    @Home-lender 8 місяців тому +3

    Legends be like 🗿🍷: invisible King Kong vs godzilla fight started in japan 👊💥

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 місяців тому +1

    வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. இரவு வணக்கம் 🙏🏻🙏🏻.

  • @jafeen4132
    @jafeen4132 8 місяців тому +9

    Sir Lanka laum flood pa east la 😢

  • @jelistinraj6275
    @jelistinraj6275 8 місяців тому +1

    May God help them.

  • @suryachandra4560
    @suryachandra4560 8 місяців тому

    Hey Prabho, Pahimam Rakshmam the citizens of Japan . Heartbreaking.

  • @user-cy4bv8gf7m
    @user-cy4bv8gf7m 8 місяців тому +1

    நிலநடுக்கம் இப்படி தான் இருக்கும்போல bro first time video was pakkuren

  • @JeganParani
    @JeganParani 8 місяців тому +1

    Sriyaka sonneenka nanpa 2004 aali peralajila thappiyavan naan .periya panai marathila eriyathaal thaan naan ujir thappinen👌👌👌

  • @Prisdev
    @Prisdev 8 місяців тому

    பயனுள்ள தகவல்கள் பகிர்வு செய்தமைக்கு நன்றி சகோ

  • @kavitharamesh255
    @kavitharamesh255 8 місяців тому +1

    For Jesus knows our frame,he remembers that we are dust
    Psalm 103:14

  • @rajeshrajesh-op8ft
    @rajeshrajesh-op8ft 8 місяців тому +1

    Mr. Mayakumar...yedachum pudhu news podunga.. idellam pathu 12 hours agudhu...

  • @drsasidharanmurugan
    @drsasidharanmurugan 8 місяців тому +4

    This year going to be tough

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 8 місяців тому +1

    Kali yugam alikkum Kalki Avataram.. nadakkum pole..🧐🤔🤔

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 8 місяців тому +2

    Ellam shiva mayam 💞🙏💞

  • @skvskv530
    @skvskv530 8 місяців тому +3

    Nathu might thanninajan vanthurucha

  • @aravindd8646
    @aravindd8646 8 місяців тому +2

    Jesus Christ coming soon be prepare❤

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 8 місяців тому +1

    Makkalai kaparum deva athigarathil erupavargul sIum pavangupl makkalai.poi serugirathu manum erangavum kadavul manam maranum ranum athigarathil ullavergul

  • @jahubarsathick1936
    @jahubarsathick1936 8 місяців тому +3

    புது வருடம் ஆரம்பமே சும்மா அதிருதில்ல. இது சும்மா ட்ரெயல் தான் இனிமேல் தான் மெயின் பிக்சர் WAIT AND SEE.

  • @kalaiselvis8261
    @kalaiselvis8261 8 місяців тому +7

    Please Genghis khan history video podunga bro

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 8 місяців тому +5

    அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ஜப்பான் போடும் ஆட்டத்தை இயற்கையால் கூட பொறுத்துக்கொள்ளமுடியவில்லை போல் தெரிகிறது. 🤭🤭

  • @rohithrohith7598
    @rohithrohith7598 8 місяців тому +2

    Japan makkal ku idhu just one of the tsunami because Japan country in ring of fire

  • @satinuyire
    @satinuyire 8 місяців тому +3

    நிலத்தடி நீரை எடுக்க எடுக்க நிலநடுக்கம் வருமா

  • @AkashAkash-jx7nd
    @AkashAkash-jx7nd 8 місяців тому +1

    Bro mahabaratham beesmar pathi video podunga bro please

  • @ranjinimillon
    @ranjinimillon 8 місяців тому +1

    THANKYOU FOR THE INFO!!. HOPE YOU GET MORE SUBSCRIBERS!!

  • @dhanqlakshmi4752
    @dhanqlakshmi4752 8 місяців тому +1

    Pics safe Japan 😢 yellorum vera nattukku poirukkalam munnadiye alert pannirukkalam 😢 avangalum selfe ah iruppanga

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 8 місяців тому +4

    💐💐நனறிகள் 💐💐🙏🙏

  • @kuttyentertainment9428
    @kuttyentertainment9428 8 місяців тому +3

    Pslv c58 pathe pidunga bro

  • @muraliaj5129
    @muraliaj5129 8 місяців тому

    Unmmai thaan kadal meengal athigamaga irapatharku karanam ,avaigal kadalil Ulla yerimalaigal mel neenthumbothu thideerenru yerimalaigalin veppum thaangamal irakinrane. Athiga mazhai pozhivirku karanamum intha kadal adiyil Ulla yerimalaigal karanamaga irukalam, global warming orupakam ,kadal yerimalaigal vedipu inoru pakkam sernthu Neerai miga athigamaaga aavi aakuvathaal thaan cloud burst yenru solakoodiya athi ganamazhai pozhigirathu.
    Mele Sona karanam oru pakkam irunthalum fossil fuel yenru solakoodiye katcha yennaiyai bore pottu urunjuvathaal yerpadum vettridam,hydraulic suspension polla Ulla antha katchayennai illathathaal, tectonic plates nillai kullainthu onrodu onru mothi ithai polla periaya nillanadukam yerpadugirathu, athe nilanadukam kadalil yerpattaal
    Tsunami yerpadugirathu.

  • @Karapodiboys007
    @Karapodiboys007 8 місяців тому +6

    Please safe
    Sir Lanka
    Elangai
    Chennai
    Next 1week
    Be safe for all people's

  • @m.sangeetham.sangeetha6528
    @m.sangeetham.sangeetha6528 8 місяців тому +1

    Epotha 2vks yours old video regarding this tsunami update pathaa anna .. c this is god's indication... Parunga anna epo enna nadakuthuuu....

  • @kavithakarna7137
    @kavithakarna7137 8 місяців тому +1

    Naaan already solliruntha kandipa tn people pathukappa irunga....aalndha irangal..

  • @govindmuthu3109
    @govindmuthu3109 8 місяців тому

    இன்னும் நிலடுக்கம் வாய்ப்பு அதிகம் உள்ளது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்

  • @homelyhubstore
    @homelyhubstore 8 місяців тому +2

    ஆழி பேரலை வேகம் 800 கி.மீ அடிச்சா எப்படி நிலையானதை பிடிச்சுக்க முடியும் ?

  • @Tamilselvan-gs3kx
    @Tamilselvan-gs3kx 8 місяців тому +2

    Bro a small correction in your content. In 2011 earthquake hit at a magnitude of 8.9 and not 7.4. Thats why lot of life and property loss in 2011. I was there in Tokyo and experienced 8.9 magnitude earthquake. My prayers for people in Japan.

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 8 місяців тому +1

    Nastradamus prediction confirm 😐😑

  • @sumithraviswasam9921
    @sumithraviswasam9921 8 місяців тому

    We r moving at highest speed in technology but can’t stop natural calamity like earth quake tsunami floods

  • @AnuMeena-g6u
    @AnuMeena-g6u 8 місяців тому +1

    2012 movie mathiri iruku

  • @cks4355
    @cks4355 8 місяців тому

    Tamil Nadu coming same Same situation this year confirm......

  • @ChinnarajG-iy5th
    @ChinnarajG-iy5th 8 місяців тому

    Good night sir Salem

  • @gunaandvijay
    @gunaandvijay 8 місяців тому

    Dear Admin please
    “சிறப்பான “ எனும் வார்த்தைக்கு விளக்கம் தரவும் check on 0.33 what you said. Because
    This is not a good news or moment😮😮😮

  • @thvbtsammu
    @thvbtsammu 8 місяців тому +1

    Bro appo kadipa Tamil nadu ku etha pbm varuma 😢

  • @rajesh19712
    @rajesh19712 8 місяців тому +2

    Morning saw the new year fireworks in Tokyo 🎆🎆🎆 Now disaster

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 8 місяців тому

    Thankyou 🙏

  • @hashphotographyy
    @hashphotographyy 8 місяців тому +1

    Bro Goat Thalapathy poster hidden details video podunga

  • @KARTHIGOOD10
    @KARTHIGOOD10 8 місяців тому

    Sirappana sambavama?

  • @blackandwhite970
    @blackandwhite970 8 місяців тому +1

    5:16 Bro, 2011 9.0 magnitude not 7.4

  • @vinodkumarsk7444
    @vinodkumarsk7444 8 місяців тому +1

    Embrace for Everything, There will 10℅ Good news but 90℅ Bad news.

  • @rizwanhabib7874
    @rizwanhabib7874 8 місяців тому

    This is an earthquake in 🇯🇵 a place called Nagoya

    • @rizwanhabib7874
      @rizwanhabib7874 8 місяців тому

      Please 😢help Japan 🇯🇵 😭😢😭😢😢😢

  • @muneeshwari-oe8tl
    @muneeshwari-oe8tl 8 місяців тому +1

    Bro already intha video potutinga...Dec 26 la upload panniga

  • @sakthi-dj6eq
    @sakthi-dj6eq 8 місяців тому

    இந்த நிகழ்வு ஆரம்பம் மட்டுமே

  • @krishnanpn3078
    @krishnanpn3078 8 місяців тому +1

    கலியுகம் ஆரம்பம்கல்கிஅவதாரம்இவை

  • @ammushan7272
    @ammushan7272 8 місяців тому

    Happy New year Karthik