மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு கவனிப்பு | Hidden Truth about Govt. School Teacher Shankar | Mahavishnu |

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Knockout Rusi (Onam Sadhya)
    For Orders : 98401 99000
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு கவனிப்பு | யாருப்பா இந்த ஆசிரியர் சங்கர்? | Mahavishnu
    | Karthick MaayaKumar | Big Topic | Episode 3226|
    #mahavishnu #murugan #promotion
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 670

  • @srinivasanm7972
    @srinivasanm7972 5 днів тому +37

    Requesting maayam studios members to watch maha vishnu speech completely. Then u command on this .

  • @rajarajeshwarimahesh2796
    @rajarajeshwarimahesh2796 4 дні тому +18

    கஞ்சா விக்கறவன் எல்லாம் முதலில் அரெஸ்ட் பன்னுங்க

  • @Nayantha5306
    @Nayantha5306 5 днів тому +78

    அடுத்தவர்களை காயப்படுத்துவது ஆன்மீகம் இல்லை. அன்பாகவும், அமைதியாகவும், இரக்க குணத்துடன் வாழவே ஆன்மீகம்.

    • @viralboyz798
      @viralboyz798 5 днів тому +10

      மெய் உபதேசம் வலிக்கும் ஆரம்ப கட்டத்துல... ஞானம் போக போக விளங்கும்

    • @sathiyamoorthy88
      @sathiyamoorthy88 4 дні тому +3

      Sankar behaviour is worst than mahavishnu. He is Thi Ka

    • @Logesh24821
      @Logesh24821 4 дні тому

      ​@@sathiyamoorthy88avaru thi kavave irukatum avaru sonnathula yedavathu thappu irunthicha avaru tone la edavathu thappu irunthicha 😂

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      ​@@sathiyamoorthy88poi avaradhu moothiradhai vangi kudikavum

    • @muthumanickam5492
      @muthumanickam5492 4 дні тому

      @@Logesh24821 vishnuva kuptu pesa solitu, sabaila , maruthu pesurathu, endha vagaiyila mariyathaiyana seyal?? Enna pesirundhaalum konjam decent ah pechai nirutha solirundha avarukum thagundha mariyathai kedachurukum... ungala kuptu pesa solli mic kuduthutu, nadula oruthar elunfhu enna pesura nee nu sonna ungaluku puriyum vishnu oda bathil Yan apdi irundhuchunu...

  • @paramporulparabremmum
    @paramporulparabremmum 4 дні тому +13

    வணக்கம் நீங்க சொன்ன விஷயங்களை, மற்றவர்கள்ளாக நின்று சிந்தித்தேன் பல குழப்பம் அதாவது அவரை முழு மனதுடன் மதித்து யோசிக்கும் போது நூறு சதவீதம் சரி. நம்மளை எல்லாம் இந்த மீடீயாக்களும் அரசாங்கமமும் முட்டாள்கள்னு நினைத்து பல விஷயங்களை திரித்து போடுகிறார்கள். என் மனதுக்கு நான் கேட்கும் கேள்வி ஒன்று தான் எத்தனையோ பேர் motivation speech சொல்றாங்க ஏன் அவங்களை கூப்பிட வேண்டியது தானே ஏன் இந்த தம்பியை கூப்பிட்டார்கள், அடுத்தது அவர் வீடியோ you tubeல நிறைய வந்துறுக்கு அப்ப school managing அவரை நன்கு பார்த்துவிட்டு தானே கூப்பிட்டு இருக்கவேண்டும் அடுத்து அவர் தவறாகவே பேசினார்ன்னு சொல்றாங்க சபை நாகரிகம் தெரியாத ஒரு ஆசிரியர் அவர் எங்க ஓடியா போகபோறார் இவ்வளவு அவசரமாக பேச்சை நிறுத்த சொல்வதற்கு பள்ளிக்கு விருந்தாளியாக அழைத்து விட்டு நீங்க எல்லோர் முன்னிலையிலும் அவமதிப்பு செய்யலாமா அவர் எல்லா உயிர்கள் ஒன்றாக பார்த்தால்தான் சத்தமாக பேசுகிறார் எந்த ஆசிரியர் பேசி இருந்தாலும் இதே தோரணயில்தான் இருந்து இருக்கும் நீங்க எல்லோரும் அவர் பரிதாபமாக பார்க்கிறீர்கள் இதுதான் அந்த ஆசிர்யர்க்கு அவமானம். இன்னும் நிறைய குறைகள் சொல்லி கொண்டே போகலாம்.....

    • @mohanrajmohanraj6073
      @mohanrajmohanraj6073 3 дні тому

      கமெண்ட்லே நீங்கள் ஒருத்தர் தான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் சபை நாகரிகம் தெரியாத ஆசிரியர்

  • @VENOM-18K
    @VENOM-18K 5 днів тому +39

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      Mahavishnu allakaigala konjam ellathayu moodittu erunga

  • @user-nx3bd3yy4u
    @user-nx3bd3yy4u 5 днів тому +14

    அண்ணா இந்த வீடியோ போடுறத ஸ்டாப் பண்ணுங்க தமிழ்நாட்டுல இன்னும் நிறைய பிரச்சினை நடந்துட்டு இருக்குது அத பத்தி வீடியோ போடுங்க.
    இந்த வீடியோ பாத்தா கடுப்பாகிற திரும்பத் திரும்ப இதுவே பேசிட்டே இருக்காதீங்க

  • @laikar___soan
    @laikar___soan 5 днів тому +167

    மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவர் வளர்ப்பு இறைவன் கொடுத்த வரம். அத புரிஞ்சிக்கோங்க. நானும் மாற்று திறனாளி தான் சார். விஷ்ணு பேச்சை கேட்டு தான் நிம்மதி அடைந்தேன்.

    • @suganthic8162
      @suganthic8162 5 днів тому +7

      👏🏻

    • @sumathia6088
      @sumathia6088 5 днів тому +9

      சூப்பர் தம்பி

    • @moveitstime
      @moveitstime 5 днів тому +13

      நல்லது சகோதரரே, நீங்களும் சிறந்த மனிதரே!

    • @Akilkutty03
      @Akilkutty03 5 днів тому +5

      Super bro

    • @funnyfootball5749
      @funnyfootball5749 5 днів тому

      QURAN ல் ஜென்மங்கள் பத்தி எதுவும் சொல்லப்படவில்லை.
      சொர்க்கம் / நரகம் மட்டும் தான் செல்லப்பட்டுள்ளது.
      (மேடைல இத தப்பா சொல்லுறானே இந்த மஹா விஷ்னு.)

  • @subashinijayaganeshan7662
    @subashinijayaganeshan7662 5 днів тому +20

    இந்த பிரச்சினை காரணமாக வைத்து நீங்க நல்ல சம்பாரிங்க டா.

    • @yugirocker
      @yugirocker 3 дні тому

      S well said but not only this news also before that doctor murder and so many

  • @chennaibiju3167
    @chennaibiju3167 4 дні тому +12

    குழந்தைகளுக்கு நீதிநெறிகளை போதித்து வளர்க்க வேண்டும்,
    அறிவியலை மட்டுமே நம்பினால் மட்டும் போதாது

  • @gunasekaran-x2r
    @gunasekaran-x2r 5 днів тому +33

    2 vedam podatha mayan

  • @Rajesh-zd6xy
    @Rajesh-zd6xy 5 днів тому +26

    சங்கர் என்ற தவறான பெயரை குறிப்பிட வேண்டாம் அவர் கிறிஸ்தவத்திற்கு மாறி வைத்துக் கொண்ட உண்மையான பெயரையும் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @SelvaRaj-s5i
    @SelvaRaj-s5i 5 днів тому +12

    சகோதரா அந்த வீடியோல அவர் தவறான கருத்து எதுவும் பேசலையே

  • @priyariya7250
    @priyariya7250 5 днів тому +46

    Always I support maha vishnu...❤❤❤❤❤

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro 4 дні тому +5

    தம்பி.மாயக்குமார்..நான் உங்களுடைய தீவிர ஆதரவாளர். மகாவிஷ்ணு என்ன தீவிரவாதியா? வேறு மதத்தினரும். நம் இந்து மதத்தை தவறாகவே பேசியிருக்கிறார்கள்.. பொதுப்படையான கருத்தை பொதுக்கருத்தாக பார்க்க வேண்டும்..

  • @yuvawithsmile5727
    @yuvawithsmile5727 5 днів тому +33

    என்ன ப்ரோ உங்க மேல நல்லா அபிப்பிராயம் வைத்திருந்தேன் மகாவிஷ்ணுவை தப்பா காட்டுவதற்கு ரொம்ப ட்ரை பண்றீங்க நீங்க நீங்களா இருங்க ரொம்ப ட்ரை பண்ணாதீங்க👎

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      Thappanavara thappa dha kattanu

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm 3 дні тому

      தற்குறி தான் dmk க்கு முட்டு கொடுத்து இருக்கும்..

    • @rajeshs3504
      @rajeshs3504 3 дні тому

      True, karthik vilaipogivitar

    • @rajeshs3504
      @rajeshs3504 3 дні тому

      Karthik, intha postinggai vaithu avaraal intha vulagathilthan vazhamudiyum. Moksham poga mudiyathu

    • @justhelpto
      @justhelpto 3 дні тому

      @@rajeshs3504 nee vena sethupo

  • @murugesanr5285
    @murugesanr5285 5 днів тому +52

    அவர் மாற்றுத்திறனாளி அல்ல
    மாட்டி விடுவதில் திறமைசாலி

    • @lalitakrishnan5703
      @lalitakrishnan5703 5 днів тому +3

      Exactly

    • @laikar___soan
      @laikar___soan 4 дні тому +1

      super. அவர் முயற்சி கடவுள் தான் கொடுத்தார். கடவுள் அருள் இருந்ததால் தான் அவர் நிலைமை இப்படி வந்துள்ளது. என நினைக்காம All are equal என பேசியது மிக மிக கண்டிக்கத்தக்கது. ஒன்று இழந்தால் மற்றொன்று வரும் என யாரும் சொல்லி தரலையோ??

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry 4 дні тому +1

      @@murugesanr5285 ipdi solli neenga karmaavula maattikitteenga

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry 4 дні тому

      Ipdi pesarathu ungalukku bad karma

    • @immanuveldavid2250
      @immanuveldavid2250 4 дні тому

      அவன் மாற்றுத்திறனாளி....
      இவன் தாயோழி.....

  • @umapathyap5173
    @umapathyap5173 4 дні тому +3

    விஷ்ணு வாழ்க, மாயன் இன்னும் தெளிவாகவேண்டும்

  • @cricketclub77724
    @cricketclub77724 5 днів тому +21

    அண்ணா எந்த பிரச்சனை ல அவர அரெஸ்ட் பண்ணிவை, இப்ப என்னத்த செய்திட்டு இருக்கினம். இது அவரை வேணும் எண்டே அவமானப்படுத்தி பாக்கோனும் என்டு செய்ற மரியே இருக்கு.

  • @lalitakrishnan5703
    @lalitakrishnan5703 5 днів тому +17

    Brother, sorry to say this....Maha Vishnu thappu panna solli engayum sollala....sila vishayangala puriya vaika sila examples ah solli irukaru....
    Etho terrorist ah treat panra mari avara treat panramunga indha clown politicians....
    Kalla sarayam kachi 100 peru saga karanama irundha MLA mela enna action eduthanga....
    Anbil Mahesh poi mozhi oda driver SILAMBARASAN, gang raped a girl.....atha maraika than ithana drama going on.....
    Just oru sorry solla vachu mudika vendiya matter ah, ivlo kevalama handle panranunga ....
    No good leadership, komali aatchi pannina ippadi than irukum latchanam....😡

  • @juniorsachin6616
    @juniorsachin6616 5 днів тому +13

    அட போயா.

  • @ragavendran26
    @ragavendran26 5 днів тому +46

    புரிதல் இல்லையே அதை நினைத்தால் பயமா இருக்கிறது. உலகத்தை பார்த்தால் பயமாக இருக்கிறது யார் யாரு எப்படி புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நல்லது கெட்ட தாகவும் கெட்டது நல்லதாகவும் உலகம் இருக்கிறது. புரிதல் முக்கியம் அதை இல்லையென்றால் நாம் படித்து வந்த பாடம் அர்த்தம் இல்லாமல் போய்விடும்

    • @user-lm3ik7vj3l
      @user-lm3ik7vj3l 5 днів тому +3

      உண்மை சகோ

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      Mahavishnu allakaigala konjam ellathayu moodittu erunga

    • @agatheeswararscienceandlife
      @agatheeswararscienceandlife 3 дні тому +2

      @@ragavendran26 திருவள்ளுவரின் மறுபிறவி கருத்துகளை விஷ்ணு பேசும் போது தமிழாசிரியர் தானே ஆதரிக்க வேண்டும்.

    • @suganyakannansuganyakannan3324
      @suganyakannansuganyakannan3324 3 дні тому

      ​@@agatheeswararscienceandlifeகாரண காரியம் எல்லாம் அவன் செயல்....🙏🤟

    • @ragavendran26
      @ragavendran26 3 дні тому

      ​@@agatheeswararscienceandlifeதமிழ் ஆசிரியர் ஆதரவு இல்லாமல் நடக்காது பசற்ற அறிக்கை விடுத்து இருப்பார்கள்

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 4 дні тому +21

    Support mahavishnu உயிர்களே அனைத்து உயிருக்கும் சமமான பேச்சுரிமை உண்டு.பாவ புண்ணியத்தை உணர வேண்டும் என்றால் உங்களால் முடிந்த எத்தனை உயிர்களுக்கு எத்தனை நாளோ எத்தனை மாதமோ எத்தனை வருடமோ இல்லை வாழ்நாள் இறதி வரையோ. கண்ணுக்கு தெரியாத சக்தி அல்லது இறைவன் செய்வதாக நினைத்து உங்கள் கையால் அத்தனை உயிர்களின் வயிற்றுபசியை தீர்த்து வையுங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

  • @dhanutimes5751
    @dhanutimes5751 5 днів тому +31

    மகா விஷ்ணு சிறந்த மனிதர்

  • @vsulagam6782
    @vsulagam6782 5 днів тому +31

    Mahavishnu gurujii respect all human beings.... 🙏🙏🙏and also very honest person...

  • @YouTubeDoctorr
    @YouTubeDoctorr 4 дні тому +10

    200 Rs Kothadimai 😂

  • @sumathia6088
    @sumathia6088 5 днів тому +64

    ஐயா இவர் பேசினது மட்டும் தான் ஹர்ட் பண்ற மாதிரி இருந்துதா அதற்கு அவர் பணிவா வா இவர் பேச்சை ஸ்டாப் பண்ணாரு. போர்ஸா கத்தி தான் ஸ்டாப் பண்ணாரு. திடீர்னு எதிர்பாராத நேரத்துல அப்படி கத்தும் போது . இவர் அந்த நேரத்தில் அப்படி பேசலாம். ஆனால் அவர் எப்பவுமே போல்டா இப்படி பேசி தான் பழக்கம் ஆனால் மனதில் உண்மை உள்ளது

    • @pavina1883
      @pavina1883 4 дні тому +1

      Sir namma mattruthiranaliya irunthu namma anga irunthirunthalum ippadi tha nadanthuppom

  • @vijuv6231
    @vijuv6231 5 днів тому +61

    ப்ரோ நீ ஏன் திருச்சி ல அமைச்சர டிரைவர் பன்ன பாலியல் கொடுமை பாத்தி பேசாம..சின்ன விஷயத்த பேசிட்டு இருக்க..தேவயெ இல்லாத வீடியோ இது

    • @yuvawithsmile5727
      @yuvawithsmile5727 4 дні тому +4

      @@vijuv6231 சரியாக சொன்னீங்க உண்மைதான்

    • @vijuv6231
      @vijuv6231 4 дні тому

      @@yuvawithsmile5727 🥰

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      ​@@yuvawithsmile5727nee moodum

    • @rexit4645
      @rexit4645 4 дні тому +4

      Correct bro ...adha pathi pesavae matranga

    • @aryasalem2714
      @aryasalem2714 4 дні тому +3

      👌👌👌👌👌

  • @Sivajirao581
    @Sivajirao581 5 днів тому +34

    விஷ்ணு ஹீரோ தான்.......❤ உனக்கு ஈவேரா நாய பத்தி பேசுனா poththikitu படுத்து இருப்ப.....😂

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 5 днів тому +20

    அன்புக்குரிய மாயம்! இன்னும் நீங்களும் பக்குவ படவில்லை! ! வள்ளலார் என்ற அருட்பெருஞ்ஜோதி இங்கு ண்டு! திருமூலரை புரிந்து இருந்தால் பேச்சும், மூச்சும் நின்று pinel gland என்னவென்று புரிந்து இருக்கும்! உங்கள் பதிவை நீங்களாகளே கேட்டுப்பருங்களேன்! உங்களின் அறிவின் தரம் உங்களுக்கே புரியும்! ஆசிரியர் சங்கர் புரோடா கால் படி அவரது தலைமை ஆசிரியர் இடம் முறை இட்டு இருக்கவேண்டும்! எழுதி வைத்து கொள்ளுங்கள் மாயம்! தீதும் நன்றும் பிறர் தர வாரா!🎉

    • @sumathia6088
      @sumathia6088 4 дні тому

      @@senthilkumar-rv6ji correct

    • @jeevanandhams3198
      @jeevanandhams3198 3 дні тому

      Ivanal pakkuva pada mudiyadhu bro. Ivan oru madhiketta arivili. Meyyarivu theriyadha moodan ivan

  • @ilayarajavedha6512
    @ilayarajavedha6512 5 днів тому +6

    Mayam sir mahavishnu all videos parunga plese❤❤❤❤❤❤❤

  • @shankararumugam2499
    @shankararumugam2499 5 днів тому +90

    அவரு திரும்ப திரும்ப சொல்றது இது தான் 1) எப்போதும் கொடுக்கும் எண்ணத்தில் இருங்க 2) தினமும் அன்னதானம் 1 or 2 பேருக்கு கொடுங்க 3) பெண்கள் பாத்து காம எண்ணம் வந்தா அவங்கள அக்கா தங்கையா நினைங்க 4) எண்ணங்களில் காமம் இறந்தாலும் கர்மால சேந்துறும் ஆகையால் தூய்மையான எண்ணம் வைங்க 5) பயிற்சி பண்ணுங்க 6) அசைவம் சாப்டாதிங்க 7)இன்னும் பல நல்ல விசியம் தான் சொல்லி இருக்காரு

    • @srinivasanm7972
      @srinivasanm7972 5 днів тому +6

      Well said. Maha Vishnu told same .
      if u listen his speech completely, then only people can understand the truth .
      If u watch half video here and there , then u can't understand and watching his speech little leads to misunderstanding

    • @பொ.சூரியா
      @பொ.சூரியா 5 днів тому

      ​@@srinivasanm797210th dropout.raitree fund scamer
      Fraud and for give thigsha should free and he charge 10000 and how he genuine.if you become fool keep it up
      Don't try to do other's

    • @FaiselNishar-fs1yu
      @FaiselNishar-fs1yu 5 днів тому +3

      Why don't we eat non veg?.this abloututly wrong. Do you know mr.sankar arumugam adolf hitler was a pure vegetarian? mr. Sankar arumugam brother you think throughout night you will get answer.

    • @sumathia6088
      @sumathia6088 5 днів тому +7

      @@shankararumugam2499 உண்மை. மஹாவிஷ்ணு இந்த சமுதாயத்திற்கு கிடைத்த வரம்

    • @naturalsselva
      @naturalsselva 5 днів тому +3

      Really true

  • @chennaibiju3167
    @chennaibiju3167 4 дні тому +3

    பாவ, புண்ணியம் என்பது உண்மை தான்,
    நீ குறிப்பிட்ட அந்த மாற்றுதிறனாளி செய்த புண்ணியத்தால் தான் அவருக்கு இவ்வளவு திறமைகள்!
    பாவங்கள் அதிகம் செய்திருந்தால் அவர் யார் என்று அவருக்கே தெரிந்திருக்காது!
    So karma decides our all
    And if you do good karma continues then you will get remedy from bad happens!

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 5 днів тому +37

    நீ உன் சேனலை உயர்த்த மஹாவிஷ்ணுவை தாழ்த்தி பேசாதே. உனக்கு நேரம் கிடைக்கும் போது அவர் வீடியோ பார்த்து உண்மையை உணர்ந்து நீயும் இன்னும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் ❤️

    • @suganyakannansuganyakannan3324
      @suganyakannansuganyakannan3324 3 дні тому +1

      சரியாக சொன்னீர்கள்.. இவ்வளவு சுயநலம் பிடித்த மனித ஜந்துக்களுக்கு இடையே மகாவிஷ்ணுவின் ஞானம்..🙏

  • @SindujaaJ
    @SindujaaJ 5 днів тому +18

    வயநாடு நிலச்சரிவுக்கு பிறகு மக்கள் நலன் கருதி அவர் தனது பரம்பொருள் யோகத்தை வெளிப்படையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் மஹாவிஷ்ணு avaroda video full aa pathuttu negative comments podunga

  • @priyavenkate3095
    @priyavenkate3095 5 днів тому +38

    பூர்வ ஜென்ம கர்மா என்றது 100% உண்மை தான். அத base பண்ணி தான் ஒவொரு மனிதனுடைய வாழ்க்கையும் டிசைன் பண்ண பட்டிற்கு. இத ஏத்துக்க முடியலைன்னாலும் இது தான் உண்மை.

    • @lalitakrishnan5703
      @lalitakrishnan5703 5 днів тому +6

      True

    • @pandyank8348
      @pandyank8348 5 днів тому +2

      Eei these matters you speak in some other place..gaandugala.munaivar age enna, indha dhadi kaara potta pidungiya . ungammala pola nthe polakkunum avanai dhadi oru keda

  • @RammuruganM-d6n
    @RammuruganM-d6n 5 днів тому +17

    🎉🎉🎉 ஆன்மீகம் என்பது அறியாத உலகமே ஆன்மீகத்தின் பொருள் அறிவோம்

    • @Logesh24821
      @Logesh24821 4 дні тому

      Porul solluvda anmeegam na yenna😂thulkkan solra anmmegamum hindu solra nameegamum.onna???

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      Mahavishnu allakaigala konjam ellathayu moodittu erunga

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      ​@@Logesh24821evanunga fake id bro kasu kudutha comments la kadharuvanunga

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 4 дні тому +10

    மாயம் மாயகுமார் திருக்குறள் கருத்துக்கள் தெர்யாமல் சங்கருக்கு வக்காலத்து வாங்கவேண்டாம். நீ திராவிட போர்வையில் குளிர்காயும் மாயாஜாலக்காரன் என்பது தெரிகிறது.

  • @balakrishnanbalakrishnan2489
    @balakrishnanbalakrishnan2489 5 днів тому +5

    I maghavinu sopot

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 5 днів тому +36

    மகா விஷ்ணு பேசுனதுல தவறு இல்லை அவரு இந்த பிறவியில் தவறு செய்யாதீர் என்று தான் சொல்கிறார். அவர் ஆன்மீக பேச்சாளர் என்று தெரிந்து தானே அளித்தார்கள்.

    • @jinilantony5291
      @jinilantony5291 4 дні тому +1

      தன் தாயிடம் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று சொன்னவர் நீங்களும் சொல்வது சரிதான்

    • @justhelpto
      @justhelpto 4 дні тому +1

      Mahavishnu allakaigala konjam ellathayu moodittu erunga

    • @YoursComradeBobby
      @YoursComradeBobby 4 дні тому

      @@mrdrnaveenrov Government school la religion, caste edhume ulla vara koodadhu.. adhu dha ultimate rule.. adhukku dha invite panna HM ah transfer pannanga… andha kevalamana jenmam vishnu ah serupala adichi police custody la eduthanga.. motivate pandradhuko, illa spirituality ah spread pandradhuko avanukku endha thagudhiyum illa.. 🤷🏻‍♂️

  • @damodharan_rajendran
    @damodharan_rajendran 5 днів тому +12

    Karthik oru advice ungaluku. Cut pani podra video bit matum pakama full video pakkanum. Ilana ena solranganu puriyadhu.
    Unga video kuda cut pani mathavanga use panuvanga. unga karuthu dha ana nenga naladhu sona vishayam cut pana video la thapa pesuna mari irukum. Puriyala means nenga research pandranu solikadhinga. Matha media mari views kaga pandringanu nanga purinjipom.

  • @bhasabai164
    @bhasabai164 5 днів тому +13

    அண்ணா உண்மையை சொல்லுங்கள் உரைக்க சொல்லு என் அப்பா ஒரு மாற்றுத்திறனாளி அவர் ரொம்ப நல்லவர் எங்களை படிக்க வைத்தார் ஐ லவ் அப்பா உண்மையை சொன்னதுக்கு நன்றி அண்ணா❤❤❤❤❤❤

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      Appava nalla pathukonga sago

  • @bglifeguide
    @bglifeguide 5 днів тому +18

    Support for Mahavishnu ❤❤❤

  • @shankararumugam2499
    @shankararumugam2499 5 днів тому +74

    Bro, அவரு வீடியோ எல்லாம் பாருங்க. அவரு கெட்ட விதத்துல எதுவுமே சொல்லல. காமம் எண்ணம் கூடாது நு தான் சொல்லி இருக்காரு. அருணகிரி நாதர் அப்படி இருந்தாரு நாம அப்படி இருக்க கூடாது தான் சொல்லி இருக்காரு

    • @lalitakrishnan5703
      @lalitakrishnan5703 5 днів тому +9

      True

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 5 днів тому

      ​@@lalitakrishnan5703yes

    • @funnyfootball5749
      @funnyfootball5749 5 днів тому

      QURAN ல் ஜென்மங்கள் பத்தி எதுவும் சொல்லப்படவில்லை.
      சொர்க்கம் / நரகம் மட்டும் தான் செல்லப்பட்டுள்ளது.
      (மேடைல இத தப்பா சொல்லுறானே இந்த மஹா விஷ்னு.)

    • @funnyfootball5749
      @funnyfootball5749 5 днів тому

      QURAN ல் ஜென்மங்கள் பத்தி எதுவும் சொல்லப்படவில்லை.
      சொர்க்கம் / நரகம் மட்டும் தான் செல்லப்பட்டுள்ளது.
      (மேடைல இத தப்பா சொல்லுறானே இந்த மஹா விஷ்னு.)

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 4 дні тому

      இறைவனுடைய அடியார்களை அண்டி கொள்வதை விட இறைவனை அந்திக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.
      இது தமிழ்நாட்டு மக்களுக்கு புரிவதில்லை ஆகையால்தான் இப்படிப்பட்டவர்கள் பணம் பார்க்கிறார்கள்..

  • @klogfoundationeducation3114
    @klogfoundationeducation3114 3 дні тому +3

    உங்கள் பேச்சில் உண்மை குறைகிறது.... உங்கள் மரியாதையை கெடுத்து கொள்கிறீர்கள்.... We support mahavishnu.....

  • @nallapaiyan219
    @nallapaiyan219 5 днів тому +33

    Mahavishnu is great

  • @rajamany5422
    @rajamany5422 5 днів тому +15

    Neengal bro intha Shankar Annan nu solvathu nala visarikunum.
    Shankar name Unmail Fernando nu solurangal. Neengal yepovum oru side than pesuruthu romba varuthum.

  • @thil0474
    @thil0474 5 днів тому +13

    தலைவா அந்த சங்கர் அந்த பள்ளிக்கூட மே இல்லை . அவர் எதற்கு அங்கு வந்தார். அதை கேளுங்கள். அதற்கு பதில் சொல்லலுங்கள்

  • @ganakanapathi5498
    @ganakanapathi5498 5 днів тому +13

    My humble request to you, pls watch all video from Mahavishnu whenever you are free. Then only you may come to a right conclusion. To me, Mahavishnu is not wrong and Shankar sir also not wrong. Both of them have different perception on the matter discussed.
    Kanapathi, Malaysia

  • @sankars7790
    @sankars7790 5 днів тому +22

    Bro நானும் வீடியோ பாதென் அப்டி ஒன்னும் பெருசா நடகல,இப்ப mahavishnu vadan பெருசா பண்ணிகிட்ருக்காங்க,அவர் 100 members ku daily சாப்பாடு podraru,மெயின் think motivation avalodan ,நீங்க oneside பேசாதீங்க bro

  • @PremiumCaptures
    @PremiumCaptures 5 днів тому +9

    Mahavishnu video pathi pesringla bro super i appreciated you. Yen nenga anbil mahesh driver rape case pathi pesla school ah snake vandhuruku adha pathi pesunga bro ...

  • @savarieswari5381
    @savarieswari5381 5 днів тому +13

    இது முழுக்க முழுக்க இந்து விரோத மனப்பான்மையுடன் நடக்கிறது அரசு

  • @jenish3844
    @jenish3844 4 дні тому +11

    Mahavishnu is very good person🎉

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 4 дні тому +24

    மகாவிஷ்னு திருக்குறள் கருத்துக்களை மேற்கோள் காட்டித்தான் குறுப்பிட்டார்.. அவர் சங்கரை வேண்டுமென்றே குறிப்பிட்டு சொல்லவில்லை என்பதை மாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

  • @KDURAIDurai
    @KDURAIDurai 5 днів тому +35

    கார்த்திக் இந்த மோசமான பதிவை நான் உங்களிடம் எதிர்பார்க்கவே இல்லை. 🔥🔥🔥🔥
    மிகவும் அருவருப்பாக இருக்கு இது ஒரு அரசியல் பழிவாங்கும் செயல். இந்து மத விரோதிகள் எந்தெந்த ரூபதில் எல்லாம் வருகிறார்கள் ஆச்சரியமாக உள்ளது.
    கார்த்திக் உங்களின் இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் உங்கள் சேனலில் இருந்து வெளியேறுகிறோம்,
    உங்களின் பதிவை நியாய படுத்தி வேறு பேசுகிறீர்கள் 🔥🔥🔥🔥🔥

    • @Chitradevi-es2vi
      @Chitradevi-es2vi 5 днів тому

      Brother entha video eruthu yapade valiporathu please

    • @MuthuSelvanselva
      @MuthuSelvanselva 5 днів тому +2

      nengal solvathu unmai than makkal yen purithal illamal irukirargal .... intha ulagam arivu kettu irukirathu I support mahavishnu❤❤❤ Nan avar video parpen it's great mahavishnu guruji iraivan uthavi purivar ❤❤❤❤

    • @user-lm3ik7vj3l
      @user-lm3ik7vj3l 5 днів тому +2

      ஆம் ஆன்மீகம் உணர்வாக உள்ளது முழுமையா கேக்காம முட்டாள் மாதிரி பேசுவார் கார்த்தி இது தமிழர்களின் இந்துக்களின் அவலநிலை கலிகாலம் காசுக்காக சிவசிவ

    • @KDURAIDurai
      @KDURAIDurai 4 дні тому

      @@MuthuSelvanselva நான் திரு. மஹாவிஷ்ணுவிற்கு முழு ஆதரவு தருகிறேன் 👍👍👍
      இந்த கேடுகெட்ட, திருட்டு திமுக அரசு அழியும் காலம் நெருங்கிவிட்டது 🔥🔥🔥🔥🔥
      கோயம்புத்தூர் குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிவிபத்து நு சொன்ன கீழ்த்தரமான அரசு தான் இந்த சுடலை அரசு, அந்த முஸ்லீம் தீவிரவாதி வீட்டில் போய் சோதனை போட துப்புகெட்ட திமுக அரசு, சாதாரண ஆன்மிக பேச்சிக்கு மஹாவிஷ்ணு வீட்டில் சோதனை என்கிற போர்வையில் வீட்டில் புகுந்து லேப்டாப் மற்றும் உபகாரணங்கள் கைப்பற்றி என்ன சாதிக்க போகிறார்கள் 🤔🤔🤔⁉️⁉️⁉️

    • @KDURAIDurai
      @KDURAIDurai 4 дні тому

      @@user-lm3ik7vj3l இந்த திமுக சுடலை அரசு பஞ்சி மிட்டாய் விக்கிறவன், ரோட்டில் ஆம்லெட் போட்டவன், கிளிஜோசியம் பாத்தவன், மாணவர்களுக்கு, ஆன்மிகம், ஒழுக்கம் பத்தி பேசினவங்களை தான் கைது பண்ணுது, தீவிரவாதி, கொலை, கொள்ளை, குழந்தைகளிடம் தவறாக நடக்கும் 420 களை கைது பண்ணது ஏன் என்றால் இவர்கள் அத்துணை பேரும் திமுக்கவில் தான் இருக்கிறார்கள் 🔥🔥🔥🔥🔥அதனால......

  • @maharajan6982
    @maharajan6982 5 днів тому +3

    முனைவர் சங்கர் அண்ணன் என்னடா கார்த்திக் உன் பார்வை அவர் நடந்த விதம் மட்டும் மயிறுன்னா இருந்துச்சு

  • @sureshbtbyamma8893
    @sureshbtbyamma8893 5 днів тому +4

    Mahavishnu patri neengal mulumaiyagapurindhukollamal, neengal sollum aruvaruppu adharmam, indru nadakkum adharmangal thaandi dharma padhail nadappadhu mukkiyam. Dyayavu seaidhu mahavishnu pattri mulumaiyaga therindukollungal.

  • @thankyou20412
    @thankyou20412 4 дні тому +18

    Maha Vishnu is good person....

  • @shankararumugam2499
    @shankararumugam2499 5 днів тому +51

    உங்களை ஒரு இடத்துக்கு chief Guest ah கூப்டூ எல்லரு முன்னாடியும் அசிங்க படுதுன எப்டி இருக்கும். புடிக்கலனா அடுத்த வாட்டி கூப்ட கூடாது. அவ்ளோ தான். அத விட்டு இப்டி case, arrest, jail என்ன இது எல்லாம்.

    • @Manickaraja15482.madurai
      @Manickaraja15482.madurai 5 днів тому +3

      எந்த இடத்துல என்னா பேசுறதுனு ஒரு இங்கிதம் வேண்டாமா? எது வேனும்னாலும் பேசலாமா ?

    • @shankararumugam2499
      @shankararumugam2499 5 днів тому

      @@Manickaraja15482.madurai அவரு ஆன்மீகம் பேசரவரு. அவரு விடியோ எல்லாம் பாத்து எப்படி பேசரவர்னு தெருஞ்சு தான் கூப்டாங்க பேச. அங்க வந்து ஆன்மீகம் பேச கூடாதுனா அவங்க Mr.G.K. மாறி ஆல கூப்டு இருக்கணும் பேசரக்கு.

    • @shankararumugam2499
      @shankararumugam2499 5 днів тому +5

      அவரு ஆன்மீக பேச்சாளர். அவரு வீடியோ எல்லாம் பாத்து எப்டி பேசுவாருனு பாத்து தான் அவர பேச கூப்டாங்க. கூப்ட்டு வச்சு அசிங்க படுதுனா அவருக்கு எப்டி இருக்கும். புடிகலனா Mr GK maari aala கூப்ட்டு இருக்கணும்.

    • @AnandhiAnandhi-d5i
      @AnandhiAnandhi-d5i 5 днів тому

      Matru thiranali munnadiye avar pavam seidhadhal than ippadi pirappar endru sonnal andha idathil avarukku kovam Vara Thane seiyum. Avar oru asiriyar endral mariyadhai konjam kooda illamal avar manavar munnadiye avarai dominate pandra madhiri pesi Ivan thannai ennava kattikka muyarchi pandran. Sollunga

    • @AnbuSelvan-ur9pn
      @AnbuSelvan-ur9pn 5 днів тому

      ​@@shankararumugam2499❤❤❤

  • @reenas4214
    @reenas4214 5 днів тому +16

    I SUPPORT MAHA VISHNU

  • @sumathia6088
    @sumathia6088 5 днів тому +6

    பெற்றோர்கள் வாழ்க்கைத்துணை யை அவர்கள் சரியில்லை எனினும் மதிக்க வேண்டும் என்றும் போதிப்பவர். கண்டிப்பாக நீங்கள் சொன்ன மாறி பெற்றோர்கள் மீது கேவலமான மைண்ட் செட்டை உருவாக்குபவர் இல்லை. கேவலமான மைண்ட் செட் இருந்தாலும் அதை மாற்றிவிடுவார்

  • @skiruthika4204
    @skiruthika4204 5 днів тому +25

    200 vangitigala pro tamil natla sirume karppazippu pathi pesuvigala pro thairiyam erukka pro 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @moveitstime
      @moveitstime 5 днів тому +1

      பேசுவாரு ப்ரோ! காத்திருங்க. நீங்க கேடுகெட்ட பய விஷ்ணுவுக்கு சொம்பு தூக்க எவ்ளோ வாங்கினீங்கனு சொல்லுங்களேன்‌. கேட்போம்😂

    • @moveitstime
      @moveitstime 5 днів тому +1

      பேசுவாரு ப்ரோ! காத்திருங்க. நீங்க கேடுகெட்ட பய விஷ்ணுவுக்கு சொம்பு தூக்க எவ்ளோ வாங்கினீங்கனு சொல்லுங்களேன்‌. கேட்போம்😂

  • @vanithaarulvanitha5747
    @vanithaarulvanitha5747 4 дні тому +11

    சங்கர் என்ற தவறான பெயரை குறிப்பிட வேண்டாம் அவர் கிறிஸ்தவத்திற்கு மாறி வைத்துக் கொண்ட உண்மையான பெயரையும் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்............

    • @KDURAIDurai
      @KDURAIDurai 4 дні тому +1

      @@vanithaarulvanitha5747 அருமை 👌👌👌👌👌👌மிக சரி யா சொன்னிங்க 👌👌👌👍👍
      அவன் ஒரு கிருஸ்துவன். அதான் எதிர்ப்பு....... இருக்கிற இன்னொரு கண்ணும் போகத்தான் போகுது...... 🔥🔥🔥

    • @YoursComradeBobby
      @YoursComradeBobby 4 дні тому +1

      @@vanithaarulvanitha5747 yaara irundhalum manidhan manidhane.. maatru thiranali ah past life la nee pavam pannirupa, adhunala dha ippo nee ippadi iruka nu sonna serupala adiche aaganum.. religion la enna iruku.. oru mayirum illa.. 🤷🏻‍♂️

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 4 дні тому

      மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா

  • @kanchana105
    @kanchana105 5 днів тому +6

    பகுத்தறிவு வாதிகள் இன்னும் இதுபோன்ற பல எண்ணில் அடங்காத உண்மைகளை பகுத்தறிந்து உணரவேண்டி உள்ளது. தவறான புரிதல்.

  • @sumathia6088
    @sumathia6088 5 днів тому +42

    அவர் மீது தவறான அபிப்ராயத்தை உருவாக்க வரிகளை தேடி எடுத்துள்ளீர்கள் தம்பி. அவர் கோடி வார்த்தை நல்லது சொன்னதை விட்டுட்டு இதை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அது கூட அவர் என்னவிளக்கம் தர அதை சொன்னார் னு இருக்கு. உங்களுக்கு அறிவு வளரணும் தம்பி. ஆன்மீகத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு கண்டிப்பா அ இல்லை தம்பி இதுதான் உண்மை

    • @PremaRaju-vx1kc
      @PremaRaju-vx1kc 5 днів тому +4

      உண்மை சகோதரி

    • @praveenpolice9457
      @praveenpolice9457 5 днів тому +1

      😂

    • @AnbuSelvan-ur9pn
      @AnbuSelvan-ur9pn 5 днів тому +2

      TRUE ❤❤❤

    • @lalitakrishnan5703
      @lalitakrishnan5703 5 днів тому +4

      True

    • @jinilantony5291
      @jinilantony5291 4 дні тому

      @@sumathia6088 தன் தாயிடம் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று சொன்னவர் நீங்களும் சொல்வது சரிதான்

  • @theindiramedia4813
    @theindiramedia4813 4 дні тому +20

    I support mahavishnu

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 дні тому +1

    தம்பி சரியன புராதலோடு கூடிய பதில் தந்தமைக்கு வாழ்த்துகள்

  • @suganthic8162
    @suganthic8162 5 днів тому +25

    நீங்க இப்போ ஒரு கருத்து சொல்ல வாரீங்க ஆனா முழுசா அத உங்கள பேச விடவில்லை என்றால் அடுத்து நீங்க என்ன சொல்ல வாரீங்கனு உங்கள பற்றி தெரிஞ்சவங்க & உங்க followers ku தெரியும் ஆனா நீங்க யாருனே தெரியாதவங்களுக்கு நீங்க சொல்ல வார கருத்த முழுசா பேச விடாம ஆக்குனா அது தப்பா புரிஞ்சிகுவாங்க. இங்க அது தா நடந்துருக்கு. அந்த காணொலியில் அவரை முழுவதுமாக பேச விடவில்லை 🤷🏻‍♀️

    • @Priya-w3n8p
      @Priya-w3n8p 5 днів тому +3

      @@suganthic8162 உண்மை

  • @LetsTalktheTruth700
    @LetsTalktheTruth700 5 днів тому +15

    Nee enna sonnalum #wesupportmahavishnu ❤

  • @muruganrradha8738
    @muruganrradha8738 5 днів тому +11

    என் ஆதரவு தம்பி மகா விஷ்ணு

    • @gcreation228
      @gcreation228 4 дні тому

      Ungalaium pavam seythavarunu soluvaru ungaluku etho problem appadina

  • @yogeenaturelover3449
    @yogeenaturelover3449 5 днів тому +32

    Maha vishnu pesunathula entha thappum illa bro...aanmegamna ennanu theriyathavangalukku puriya vaikka mudiyathu eana makkala muttalave aakkittanunga...so mahavishnu sollurathu ethume thappilla❤

    • @captaincool3496
      @captaincool3496 5 днів тому +3

      Amma magan urava pathi pesuradhuma🙄

    • @bavanirishiya1891
      @bavanirishiya1891 5 днів тому +1

      ​​@@captaincool3496amma magan urava pesavillai. Avar sonnathe aanum penum seirthaal pillai undagum, athe yentha uruvam parkathe. Anaal manithargal nagarigam kalacharam mathrum pagutharivu vanthavudan yethe tappe yethu sariyendre pake vendum. Appadi uthaman uthamiyana bumiyelle poranthe yenna purijinam. Ingge balaskaram angge rape ne yeppoluthum koduramana seithigalai kekurathe ungge Tamil Nadhu and India thaan. Appa magalai karpalippathe, Annan thanggaiyai karpalippathe, vaathiyar manavargalai karpalippathe yentha naatil athigama irukke. India vil thaan. Appo yenggengge poche unggal olukkam yellaam. Ore video vai mulusaage paarkamal thevai illamal vimarsanam seithe athai thandora poduvathe ithe yethil seirthukallaam. Punniyamma paavama.

    • @Canister69
      @Canister69 5 днів тому

      நீயெல்லாம் இப்படியே மென்டல் முண்டையாவே இரு.. அதான் எங்களுக்கு நல்லது ❤

    • @bavanirishiya1891
      @bavanirishiya1891 5 днів тому +1

      I hope you understood what Karma in general and depth. First go n watch all Mahavishnu s video and then talk. You know no head n tails. Stop spreading rumours ❤❤❤❤ Let's not hurt anyone here. Cheers

    • @yogeenaturelover3449
      @yogeenaturelover3449 5 днів тому

      @@captaincool3496 amma magana pathi pesuna video mudinja anuppi vidunga bro...naa innum parkkala atha..

  • @Shree-Guruve-Sanaram
    @Shree-Guruve-Sanaram 5 днів тому +13

    Mahavisnu is great person. plz find whole things.

  • @laikar___soan
    @laikar___soan 5 днів тому +49

    பாலியல் பேச்சு உடல் அளவில் பார்த்தால் தான் காமம். அத பார்க்காம உள் உறுப்பை கவனி என்று தான் விஷ்ணு சொன்னார். அவர் வீடியோவை முழுதாக பார்த்துட்டு பேசுங்க. உங்க பக்தி மிக சிறப்பு.

    • @sumathia6088
      @sumathia6088 5 днів тому +5

      கரெக்ட்

    • @naturalsselva
      @naturalsselva 5 днів тому +5

      Very correct

    • @jinilantony5291
      @jinilantony5291 4 дні тому

      தன் தாயிடம் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று சொன்னவர் நீங்களும் சொல்வது சரிதான்

    • @suganthic8162
      @suganthic8162 4 дні тому +2

      @@jinilantony5291 அப்படி பேசிய video ah நீங்க full ah பார்தீர்களா? பார்க்கவில்லை என்றால் முழுவதுமாக பார்த்துவிட்டு கருத்துகளை பகிரவும்🙏🏻 அரையும் குறைமா பாத்துட்டு பேசாதிங்கா bro 🙏🏻 Humble request 🙏🏻

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      ​@@suganthic8162 yenna da yellaru kamam , paliyal nu ore gujala pesittu erukinga Avan edha tha solli tharana

  • @shivasasi108
    @shivasasi108 5 днів тому +10

    மகாவிஷ்ணு சங்கர் கிட்ட பேசுறது தவறுதான் அதற்காக மகாவிஷ்ணு மன்னிப்பு கேட்டிருக்கலாம் மற்றபடி அவர் பேசிய கருத்துக்கள் முற்றிலும் சரியானது

  • @ridhumurugesh131
    @ridhumurugesh131 5 днів тому +8

    Maha Vishnu speech best

  • @muthumanickam5492
    @muthumanickam5492 5 днів тому +10

    Bro... ungala kooptu pesa solitu, ungala koota aaluka ungala kootathula valimarichu , neenga pesurathu thapunu oru arangathula nika vaikum pothu tha ungaluku puriyum bro...
    Next , avar solikuthutu irundha nalla visayangal ethayathu neenga pathurundha apdi pesa matinga...
    Aduthu,
    Aanmeegam eppadi velai seithunu konjam therinjukita, neenga video podratha niruthitu amaithiya irundhuruvinga bro...
    Unga videos lam aarvama papen, indha visayathula neengalum thapa solringalo nu thonuthu...
    ungal paarvai ungal konathil sariyaga itundhaalum,,
    Nokkam enna endru ariyamal thappa pesuringa...
    Next ellam sariyana thagaval ah kudukuringanu tha neraya videos parthu therinjukitu iruken... aana andha videos ellame nadunilaiya ilai, oruthalai patchama irukunu nenaikurapo, na follow ww panra list la irundhu neraya pera thookanum pola...
    Athula neengalum oruthara theriringa bro...
    Varuthama iruku,

  • @AzanAsan-n1l
    @AzanAsan-n1l 4 дні тому +3

    NO MORE TALKING!!!!... WE NEED JUSTICE FOR DR. SHANKAR...

  • @jacksparr395
    @jacksparr395 4 дні тому +12

    கலிகாலம்
    நல்லது கெட்டதாகவும் கெட்டது நல்லதாகவும் பார்க்கப்படுகிறது
    நல்லவர்கள் வாழ தகுதியற்ற உலகமா மாறி கொண்டுள்ளது

  • @muthumanickam5492
    @muthumanickam5492 5 днів тому +11

    Bro neenga nithilan dhandabani chennel la iruka neraya videos pakanum... neraya visayangal ungaluku puriyavarum bro... neraya research pathiyum anga anga kedaikm, neraya books sambandhama kedaikum.. athellam ungaluku therila nu nenaikren...

  • @bhuvaneswari4447
    @bhuvaneswari4447 5 днів тому +6

    Mahavishnu sir speech is correct people wrongly understood. Our bad karma will also travel with us. It will decide our birth and past birth too

  • @SaravanaKumar-bj8om
    @SaravanaKumar-bj8om 2 дні тому +1

    மகாவிஷ்ணுவை இன்னும் இந்த உலகம் புரிந்து கொள்ளவே இல்லை...காரணம் இது அறிவாளிகள் அதிகம் இருக்கிற உலகம். அறிவை ஒருவர் அழிவிற்க்காகவும் பயன்படுத்தலாம்...எத்தனையோ நபர்கள் பணத்திற்காக அறிவை பயன்படுத்தி நாட்டை நாசமாக்குகிறார்கள்...
    இதில் மகாவிஷ்ணு போன்ற நல்ல இதயம்❤ கொண்டவர்களை இந்த உலகம் புரிந்துகொள்ளாது... காரணம் இது அறிவாளிகளின் உலகம்... அழிவை நோக்கியே நகரும்... மகாவிஷ்ணு ஒரு மாமனிதர்❤❤❤❤...அறிவால் பார்த்தால் அவரை புரிந்துகொள்ள முடியாது ...

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 4 дні тому +16

    சங்கர் கிறிஸ்தவர் என்பதால் மகாவிஷ்னு பேச்சை பொறுத்துக்கொள்ள முடியாமல் எரிச்சல் ஏற்பட்டு வேண்டுமென்றே வாக்குவாதம் செய்திருக்கிறார்.

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v 5 днів тому +11

    என்னுடைய பார்வையில் பொறுப்பற்றவன் பொருக்கியாக இருப்பவன் மாற்றுத்திறனாளி

  • @Sriram22443k
    @Sriram22443k 3 дні тому +2

    மாயா மகாவிஷ்ணு பேசியது சரியே

  • @sumathia6088
    @sumathia6088 5 днів тому +13

    உண்மையை சில நேரம் விளக்க முடியாமல் போகலாம். பொய்யை உண்மை னு சொல்ல பல ஆதாரங்கள் கிடைக்கும்.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 4 дні тому +12

    மகாவிஷ்னு யாரையும் காயப்படுத்தவில்லை.. மாணவர்களை பாவம் செய்துவிடக்கூடாது என்றுதான் சொன்னார்.

    • @gcreation228
      @gcreation228 4 дні тому +1

      @@ganeshkrishna8739 ponga ninga oru tharkuri

  • @SindujaaJ
    @SindujaaJ 5 днів тому +20

    மஹாவிஷ்ணுவை முழுமையாக பேச விட்டிருந்தால அங்கிருந்த பள்ளி மாணவர்கள் பலன் அடைந்திருப்பார்கள். நாங்கள் அவருடைய வீடியோக்கள் பார்த்து இருக்கிறோம் நீங்கள் குறிப்பிட்ட தகவல்களை எந்த வீடியோவிலும் பார்க்கவில்லை

    • @justhelpto
      @justhelpto 4 дні тому

      @@SindujaaJ mahavittayin sangi

  • @HariKirshnan-q3t
    @HariKirshnan-q3t 5 днів тому +7

    அண்ணா நன்றி
    🙏🏿 குரு வே சரணம் 🙏🏿

  • @naganagaraj8888
    @naganagaraj8888 4 дні тому +7

    MAAYAM STUDIO.... மகா விஷ்ணு பேசியதில் எந்த தப்பும் இல்லை... உங்களிடம் இப்படி ஒரு வீடியோ வரும் என்று எதிர்பார்க்கவில்லை... 😡😡😡

  • @limonika913
    @limonika913 5 днів тому +4

    Bro. நீங்க சங்கர் பத்தி இவ்ளோ detail எடுத்தீங்கள் ..... மஹாவிஷ்ணுவ பத்தி அவ்ளோ டீடெயில்ஸ் எடுக்கலேயே ..... அவர் வீடியோ வ முழுசா பாத்துட்டு வந்து பேசுங்க ...... அவர் வீடியோ வுல 1500வையும் பாத்துட்டு வந்து பேசுங்க .... எந்த உண்மையும் முழுசா ஆராந்துபாத்துட்டு வந்து பேசுங்க ...... மேலோட்டமா 4விஷயத்த தெரிஞ்சுட்டு அத மட்டும் தேடி பார்த்து சொல்லாதீங்க ...அவர் வீடியோ எல்லாதையும் நீங்க பாத்துட்டு வந்து பேசுங்க இல்லேன்னா பேசாதீங்க ...... நானு உங்களோட ஒரு subscriber பிரதர் . But இனி லிருந்து உங்கள unsubsribe பன்றேன் ப்ரோ ...... உங்க வீடியோ ல அவ்ளோ உண்மை இல்ல ...... நியூஸ் சேனல் ல நிறைய தப்பா போடுறாங்க ... But அதலா என்ன பாதிக்கல ... But நீங்களும் இப்டி போட்டது எனக்கு கஷ்டமா இருக்கு ... மேலோட்டமா வீடியோ போடாதீங்க pls... உங்க தனிப்பட்ட கருத்துக்களை திணிக்கிரமாரி இருக்கு .... உண்மையா ஓபன் ஆஹ் ஒடச்சு சொன்ன அவன் உங்களுக்கு போலி சாமியார் மாரி தெரிதா ... அருணாகிரிநாதர் எப்படி வாழ்ந்தரோ அத சொன்ன தப்பா பேசுறாங்கன்னு அர்த்தமா .... அவர் எப்படி வாழ்ந்தர அதைத்தானே சொன்னாங்க ... அது உண்மை தான ...... உண்மைய தெரிஞ்சு உண்மைக்கு குரல் குடுங்க சகோதரே

    • @AnbuSelvan-ur9pn
      @AnbuSelvan-ur9pn 5 днів тому

      ❤❤❤

    • @muthuganesan5873
      @muthuganesan5873 4 дні тому +2

      யாரும் குரல் கொடுக்காவிட்டாலும் உண்மை மாறாதது...
      இவரிடம் ஏன் உண்மைக்கு குரல் கொடுக்க சொல்கிறீர்கள்... அதற்கு தைரியம் வேண்டும்🎉🎉🎉😊

  • @user-pd5cg1zv5o
    @user-pd5cg1zv5o 4 дні тому +3

    11:02 உண் செயல் போட ஏதாச்சு சொல்லிடப்போறேன் 😡

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 5 днів тому +7

    திருச்சி பாலியல் விவகாரம் பற்றி வீடியோ போடுங்க சார் ❤ உப்புக்கு பெறாத விசயம் லாம் ரூம் எடுத்துட்டு பேசிட்டு இருக்கீங்க

  • @namevaikala4080
    @namevaikala4080 5 днів тому +19

    😭😭🤢🤢🤢🤢🤢🤮🤮🤮🤮🤮neyumm kaasu vangitiya...

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 4 дні тому

    உங்களை மனதார பாராட்டுகிறோம்.நல்லது பக்கம் நிற்பதற்கு தைரியம் பகுத்தறிவு வேண்டும். தூற்றுவோரை மாற்ற நம்மால் முடியாது.கல்வி எதிர்காலத்தில் மாற்றும்.

  • @shanmugapriya7052
    @shanmugapriya7052 5 днів тому +10

    Aanmegam na enna nu ungaluku frst theriyuma karthik bro Aanmeegam search pannita aanmegam theriyum nu artham illa puriyuthungala 👍 Anmegam na manam udal uyir than aanmegam aanma nu onnu illave illainu solli makkaluku thavarana upadesathai solravanga than aanmega vathiya public la paavam punniyam pesuna aanmega vathi illaya apo karma nu onnu iruka nu ithu varaikum proof illainu nenga than aniku sonnenga apdina unga channel hack pannathu ethuku bro tholil pottiya apdina unga competetor yaaru bro samanthame illama yen unga channela hack pannanum ithellam enna bro verum vilayattu life game apdi thane bro apo antha game ku per enna bro that is karma 👍 puriyutha mahavishnu sonna karuthu thavaru illa sonna vitham venum na thavara irukalam athuku apave pesi mannipula mudichurukalam athuvum illama apdi oruthar irukarunu mahavishnuku thetiyave theriyathu apdi irukum pothu athu plan panni hurt pannala ithellam therinchum nenga oneside ah pesurenga bro ithu than unga aanmegama 👍🙏

  • @sridharraja3749
    @sridharraja3749 4 дні тому +1

    பார்ப்போம் அடுத்த மதத்தின் பரப்புகளை பள்ளியில் செய்வது வெளியே வந்தால் நீங்கள் உங்கள் சோவில் போடுவீர்களா என்று பார்ப்போம்

  • @javaharvagi8481
    @javaharvagi8481 5 днів тому +12

    Ungaluku sub .....kammiyaga pokuthu paththuuuuuu

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 5 днів тому +2

    Pavam seiyamal.. Sankaran matru teran.. aliyage pirakke mudiyathu bro.. ningga pesurathu bumi arivu.. Sami arivu vera level Sir..🙏👳

  • @HahaHouse-x6t
    @HahaHouse-x6t 4 дні тому +2

    I SUPPORT MAHAVISHNU! I WANT THIS UA-camR TO TALK ABOUT THE CHRISTIAN CONVERSTION. OUT SYLLABUS ITSELF CHANGED BY CHRISTIAN MISSOINARIES. WATCH MARIDHAS VIDEOS. HE'S THE MAN.

  • @MrRanjithbhee
    @MrRanjithbhee 5 днів тому +19

    Mahavishnu Great.

  • @selvamkumar8322
    @selvamkumar8322 4 дні тому +2

    திருச்சி பாலியல் செய்தி எந்த ஊடகமும் பேசவில்லையே.. நீங்களாவது பேசுவீங்களா ..