சனிமூலையில் பூஜையறை வைத்தாலே ஆபத்துதான் |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    சனிமூலையில் பூஜையறை வைத்தாலே ஆபத்துதான் | #vastu | #alpastrologer | ALP Sambath Subramani
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Розваги

КОМЕНТАРІ • 119

  • @wendyv8497
    @wendyv8497 10 місяців тому +40

    பாத்ரூம் எங்கு எல்லாம் இருக்கக் கூடாது என்று சொல்வதை விட எங்கே இருக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்! அது பயம் உருவாக்காது!😅 😮

  • @Sivad99783
    @Sivad99783 8 місяців тому +12

    கழிவரை கட்டாத வீடே சிறந்தது.
    திறந்வெளி புல்வெளிக் கழகம்.

  • @mrjac0072
    @mrjac0072 11 місяців тому +3

    அதிஅற்புதமான பதில் உண்மையே

  • @S.Renuka414
    @S.Renuka414 3 місяці тому

    Nandri sir 🙏 Guruve saranam 🙏

  • @SathyaSathya-qj7pv
    @SathyaSathya-qj7pv 11 місяців тому +2

    💯 correct sir 🙏🏻

  • @logeshsaravanan8693
    @logeshsaravanan8693 11 місяців тому +9

    உண்மை உண்மை உண்மை எங்கள் வீட்டில் அனுபவித்து உள்ளோம்...

  • @palpandi7472
    @palpandi7472 11 місяців тому +2

    உண்மை உண்மை அண்ணா.

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 11 місяців тому +1

    💯 correct 👍. From my side

  • @Samyu123
    @Samyu123 11 місяців тому +12

    சார் நீங்கள் கூறுவது 100/ உண்மை . நாங்கள் இருக்கும் வீட்டில் தென் கிழக்கில் பாத்ரூம் அமைந்துள்ளது இதனால் பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கிறது.🙏

    • @kousalyasennimalai1962
      @kousalyasennimalai1962 11 місяців тому +1

      Hi, Please change the house if possible., We r also gone through lot of health issues from the same type of bathroom structure. Atlast we came to know that due to wrong vaastu of that house only we suffered a lot.

    • @Samyu123
      @Samyu123 11 місяців тому

      @@kousalyasennimalai1962 கண்டிப்பாக வீடு மாற்றம் செய்கிறோம் நன்றி சகோதரி

    • @ravikumarm1555
      @ravikumarm1555 8 місяців тому

      தயவு செய்து வீட்டை மாற்றுங்கள், நாங்களும் அனுபவித்துள்ளோம்.

    • @ShajiRavikumar
      @ShajiRavikumar 8 місяців тому

      தென் மேற்கு , தென் கிழக்கு மையப்பகுதியில் இருக்க கூடாது. சரி , ஆனாலும் ஒரு சந்தேகம் தென் பகுதிகளில் எங்கேயும் இருக்க கூடாதா????

    • @Jasmine88425
      @Jasmine88425 8 місяців тому

      ​@@ShajiRavikumarsouth center la bathroom vaikalam...

  • @srinivasannivash704
    @srinivasannivash704 11 місяців тому

    Supera pesuringa ayya

  • @padmavathis7827
    @padmavathis7827 11 місяців тому +1

    100% உண்மை

  • @lokhithaditiyaad.n3635
    @lokhithaditiyaad.n3635 11 місяців тому +1

    Yes correct 💯 nanga irundha veedu south east and south west la bathroom irundhuchi nenga sonnadhu pola nerya hospital selavu adhigamachi..panam neraya emathitanga

  • @sujathav6313
    @sujathav6313 4 місяці тому

    He is telling absolutely correct

  • @gracyy6369
    @gracyy6369 11 місяців тому +1

    Super

  • @Revathis444
    @Revathis444 11 місяців тому +4

    Yes Sir, you are right... We are staying in bangalore.. In same place bathroom is there..

  • @valliharish7206
    @valliharish7206 6 місяців тому +1

    Rompa nantri sir

  • @A.RKiruthikha
    @A.RKiruthikha 11 місяців тому

    Yessssssss

  • @Revathis444
    @Revathis444 11 місяців тому +2

    We are in rented house. Getting chest pain.. We already visited police station as well😢

  • @jrajju
    @jrajju 7 місяців тому +3

    வீடு மனைவி எல்லாம் விதிப்படி அமைவது அதுக்கு பாக்கியம் தான் தேவை வாஸ்து மாற்றினால் ஏதும் மாறாது ஒருவர தனக்கு ஏற்ற மாதிரி வீட்டை மாற்றினால் வீடு தனக்கு ஏற்ற மாதிரி ஆளை மாற்றி கொள்ளும் 😮

  • @compassion7243
    @compassion7243 11 місяців тому +3

    Sir great information...sir for flat house...vastu applicable?

  • @anbumatching
    @anbumatching 7 місяців тому +1

    சிறப்பு

  • @superchannel836
    @superchannel836 2 місяці тому

    100சதவீதம் உண்மை

  • @jeyajeya1203
    @jeyajeya1203 2 місяці тому

    Ellame perssanaoya irukku sir. Denamum kanneer vetu konduthan iruken varuhera banam oneum varavelly enna seivadu sir

  • @chemburxerox8506
    @chemburxerox8506 11 місяців тому +2

    சொர்ணம் கோவை சார் நீங்கள் சொன்னது போல பாத்ரூம் இருக்கிறது வாடகை வீடு எனக்கு கர்ப்ப பை பிரச்சினை ஹார்ட் அட்டாக் வந்து உள்ளது உண்மை ஆனால் என்னால் வீடு மாற்ற நினைக்கின்றேன் ஏனொ தெரியவில்லை வீடே அமையமாட்டேன் என்கிறது தயவு செய்து வீடு மாற்ற வழி காட்டுங்கள் 🙏

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 4 місяці тому +1

      Mam, நமது ஜாதக அமைப்புப் படியே நாம் வாழும் (வாடகை ) வீடும் அமைகிறது...... எவ்வளவு தேடியும் அமையவில்லை என்றால், நாம் அந்த வலியை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது விதி.....தங்களைப் போலவே நானும் கடினமான காலங்களை கடந்து வந்தேன்.....எவ்வளவு try பண்ணியும் வீட்டை காலி செய்ய இயலவில்லை....but, காலம் கனிந்து போது, ஒரே வாரத்தில் காலி பண்ண முடிந்தது, அதுவும், வாடகைக்கு விட்டாயிற்று எனக் கூறிய இல்லம் அமைந்தது.....please, wait for some time mam

  • @lathasingh5634
    @lathasingh5634 8 місяців тому

    Hi sir
    Thank you for sharing your knowledge us
    Ours is a Flat house, toilet is at south west we cannot demolish our house, please tell us which temple must we go
    Thank you

    • @haripsd26
      @haripsd26 5 місяців тому

      It's a science ... There is no temple remedy for vaastu 😊

  • @kavitharadha1558
    @kavitharadha1558 3 місяці тому

    ஐயா வணக்கம் சகல செல்வம் யோகம் மிக்க பெருவாழ்வு எந்த இடத்தில் பாத்ரும் கட்டினால் நல்லது ஐயா

  • @kasthurimano1356
    @kasthurimano1356 9 місяців тому

    Sir kandippa unmai sir
    Naanga veeda piracchanai agi sale pannitom
    Ippo vadakai veettil irukkom
    Ana bathroom neenga sonnamari ulladhu sir enna seiyyalam sir

  • @jeyajeya1203
    @jeyajeya1203 2 місяці тому

    Vettu Owner perasanai ellay vedu nenga sonamaderi Denmarku derkku vasella bathroom irukku sir court gess boikondu iruken vedu ennum 3 month than irupeen atherku edavadu tips sollunga

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 11 місяців тому +3

    Ayya Manal thiruduvanan elam kodeeswaran ah irukaan

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 10 місяців тому +6

    நீங்கள் பேசுவது சரியான முறையில் நல்ல வார்த்தைகள் பேச பழகுங்கள்... சொல்லும் ஓவ்வொரு வார்த்தையும் நல்லதாவே உங்களுக்கு பேச வராதா ... விஷயம் முழுமையாக தெரிந்து பேசனும் ...அப்டி பேசும் வார்த்தைகள் நல்லதா இருக்கனும் இதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்... எல்லாம் தெரிந்தவன் இறைவன் மட்டுமே... 🙏

  • @sujashan9598
    @sujashan9598 9 місяців тому +1

    In Malaysia , Northeast is the place we keep prayers alter

  • @tnbjptraderscell3379
    @tnbjptraderscell3379 5 місяців тому +2

    என் வீட்டில் கழிவறை நீங்கள் சொல்லுவது போல இருக்கு. நான் நீங்கள் சொல்லுவது போல் அல்லாமல் நன்றாக தான் உள்ளேன்.... என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள்....

    • @1976kamaraj
      @1976kamaraj 5 місяців тому

      How long u r staying there?!

  • @ambigaambiga7668
    @ambigaambiga7668 10 місяців тому

    middlaa elanga sir ... Therku kizhaku orama eruku sir ok vaa sir

  • @venkatvenkat-nu3bs
    @venkatvenkat-nu3bs 10 місяців тому

    இப்பொது இருக்கும்வீட்டில் தென் மேற்கு முலையில் குளம் உள்ளது மிகவும் கஷ்டமான நிலைஇல் உள்ளேன் இடம் மற்ற வேண்டுமா இல்லை எனில் வடக்கு தெரு குத்து உள்ள மனை வஙகலாமா.

  • @rajalakshmi2135
    @rajalakshmi2135 9 місяців тому +3

    👌👌👌👌👌

  • @user-bf7wb1kp4q
    @user-bf7wb1kp4q 24 дні тому

    100% வாஸ்து பார்த்த வீடு கட்டி அவர்கள் நல்லா இருக்காங்க என்று எப்படி சொல்றிங்க அவர்களுக்கு வாட்சி மேன் வேலை பார்கிறிங்கலா

  • @kalavijayaraj1086
    @kalavijayaraj1086 4 місяці тому

    One house Vellore this problem Please how to all this people this my daughter house Sri

  • @s.bharathi2901
    @s.bharathi2901 10 місяців тому

    மகரம் ராசி சேலம் மாவட்டம் ஞாயிறு இரவு நேரத்தில் 7;30 மணிக்கு செல்வராஜ் 25/11/1979 பலன் என்ன❓

  • @sangeetham8581
    @sangeetham8581 10 місяців тому

    South west correct

  • @Ashwinthrock
    @Ashwinthrock 8 місяців тому +1

    100% unmai sir. In our house, toilet in center of south. We have faced all you said. When toilet was in sw corner we didn't face this much difficulties

  • @helengracy8804
    @helengracy8804 4 місяці тому

    இது உண்மை.

  • @andappana4386
    @andappana4386 4 місяці тому +1

    இதெல்லாம்சுத்தஹம்பக்...நல்லவார்த்தையேபேசாதுஇவன்பெரியவாஸ்துநிபுணரா? வாஸ்துவேசரியில்லாமல்கட்டியபலவீடுகளைநான்பார்த்துள்ளேன்...அவர்கள்நன்றாகவேஉள்ளனர்...இவனைப்போன்றவர்களைஎன்னசெய்வதுஎன்றேதெரியவில்லை

  • @tnbjptraderscell3379
    @tnbjptraderscell3379 5 місяців тому +2

    இல்லை என்றால் என்ன செய்யலம்னு சொல்லுங்க சார்

  • @kannanpappa4090
    @kannanpappa4090 10 місяців тому +1

    நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் தென்கிழக்கில் சமையல் அறையும்,தென்மேற்கில் படுக்கை அறையும்,வடமேற்கில் கழிவறையும்,வடகிழக்கில் நீர்தொட்டியும்,போர்மோட்டரும் உள்ளது.ஆனால் 3 மாதங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக் வந்து பைபாஸ் செய்து கொண்டேன்.பணமும் நிறைய முடங்கி இரவு தூக்கம் வருவதில்லை.வாஸ்து சரியாக இருந்தும் எதுவும் சரியாக நடக்கவில்லை.

    • @jaishankar7813
      @jaishankar7813 8 місяців тому +1

      Veede illathavarukkum idhu yellaam nadukkum iyarkkai yaaralum vella mudiyaadhu

    • @kokilavaani4226
      @kokilavaani4226 8 місяців тому +1

      எனக்கும் அதுதான் pro

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 9 місяців тому

    Sir bath room enga erukanum

  • @rathinakumar3206
    @rathinakumar3206 11 місяців тому

    Anchor NARMADA ❤❤❤❤

  • @kamaraj9892
    @kamaraj9892 28 днів тому

    சில வாஸ்து நிபுனர்கள் சனி மூலையில் பூஜை ரூம் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் இவரு சனிமூலையில் பூசைரூம் இருக்க கூடாது என்று சொல்கிறார் எவன் சொல்றது சரியென்று தெரியவில்லை வாஸ்த்து ஜோதிடம் இவர்களிடம் மக்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் நேரம் சரியில்லை யென்றால் தீயவை நடக்கிறது என்றால் வாஸ்த்துக்கு என்ன தொடர்பு வாஸ்த்து நிபுனர்கள் சொல்வதை பார்த்தால் ஒருத்தன்கூட ஒழுங்கா வீடுகட்ட முடியாது.

  • @rathinakumar3206
    @rathinakumar3206 11 місяців тому

    What is Anchor name ❤❤❤❤

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 9 місяців тому

    Sorry my parents are living in the house built in 1968 but their vastu is not according to you but in the same house they have lived with all prosperity, children but in this old age they are having health issues ups and downs are natural for any humans and surrender to God and acharyan is the only way to be happy என் தாத்தா எப்போதும் சொல்வார் தான் பாதியை தவிர தரை பாவி இல்லை என்பார்

  • @shanthiraja8563
    @shanthiraja8563 11 місяців тому +6

    நாலு மூலை கணக்கு சொன்னா முழுசா சொல்லணும் ...

  • @Timepasswithme-gn3df
    @Timepasswithme-gn3df 11 місяців тому +2

    ஐயா எனக்கு நடந்து கொண்டிருக்கிறது

  • @muralikrishna5435
    @muralikrishna5435 11 місяців тому +11

    ஈசானிய மூலையை ஏன் புரிந்துகொள்ளாமல் சில பேர் சனி மூலை என்கிறார்கள்

    • @johnrose8549
      @johnrose8549 11 місяців тому

      சனி ஈஸ்வரன் என்பதால் ஈசானிய மூலை என்று வழங்கலாயிற்று!

  • @babun3589
    @babun3589 3 місяці тому

    Sir Board le Nothing visible

  • @u.r.a-builderintamil3164
    @u.r.a-builderintamil3164 11 місяців тому +5

    எமன் மூலை என்பது -சனி கிரகம்
    அங்கு toilet வைக்கலாம் தம்பி (உங்கள் உருட்டு தவறு தம்பி)
    உண்மையில் வாஸ்து தெரியுமா தம்பி

    • @sambaths8936
      @sambaths8936 11 місяців тому

      Sorry sir mars (cevvai) area please read correct subject

  • @ramyavijay7121
    @ramyavijay7121 5 місяців тому +1

    உண்மை ஐயா நான் வாடகை வீடு இப்படி பாத்ரூம் இருக்கிறது நான் ரொம்ப கஷ்டப் படுகிறேன் எப்படி காலிபண்றது தெரியல பணம் இல்லை

  • @abelraj5086
    @abelraj5086 10 місяців тому

    இந்த மூன்று பிரச்சினையும் உண்டு.

  • @user-hj6kv7bj1r
    @user-hj6kv7bj1r 9 місяців тому +1

    சார் உங்கல பாக்கனும்
    நீங்க எந்த ஊர்

  • @user-ef5dm8vw8e
    @user-ef5dm8vw8e 3 місяці тому

    ரோட்டில் வாழ்பவர்கள் வெட்ட வெளியில் வாழ்கிறார்கள் அவர்களும் கஸ்ட்படுகிறர்கள் பூமி படைக்கப்பட்டது சாஸ்திரம் படி வாழ அல்ல தன் இஷ்டம் போல வாழ தான்

  • @1976kamaraj
    @1976kamaraj 5 місяців тому +1

    8.00 bathroom

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 11 місяців тому +2

    Ayya mutrilum unmai engaludaiya mel maadiyil ipadithan Bathroom ullathu en thambi heart attack il iranthu vittan😢😢😢💔💔💔💔

  • @annakilibalajee276
    @annakilibalajee276 11 місяців тому +1

    ஐயா வாஸ்துபடி வீடு இருக்கா இல்லையா தெரியுல ஆனா ஒரளவுக்கு கட்டி இருக்குறோம் ஆனா 2013 ல் சிம்பளா பால் காய்ச்சு வீட்டுக்கு சென்றோம் கட்டி கட்டாமலும் ஆனா 10 வருடம் ஆகியும் எதுவும் செய்ய முடியுல வேலையும் சரியாக இல்லை வியாபாரம் சொல்லிக் குற அளவு இல்ல நகை வச்சு சீட்டு போட்டு தா வீடு கட்ட ஆரம்பித்தோம் நடுவுல வட்டிக்கு பணம் வாங்கி கட்டினோம் எதுவுமே நிறைவு பெற வில்லை நகை Bank ல் உள்ளது பணத்துக்கு வட்டி ஏறிகிட்டு இருக்கு வீட்டு வேலை பாதியில் நிற்க்கு து என்னா பன்றது தெரியுல ஆழம் தெரியாம காலை விட்டுட்டேன் என் நிலமை மாற வாய்ப்பு உள்ளதா?

    • @nagamuthuarumugam2138
      @nagamuthuarumugam2138 11 місяців тому

      எங்கேகழிவறைஇருக்கவேண்டும்என்பதைச்சொல்லவில்லையேஏன் நீஎழுதிக்கொடுத்தால்நாக்கைவழிக்கமுடியுமா இதெல்லாம்எங்குபடித்தீர்கள்

  • @ambigaambiga7668
    @ambigaambiga7668 10 місяців тому +1

    Center elanga sir ..... South West orama eruku ok va sir

  • @vellaivellai9613
    @vellaivellai9613 2 місяці тому

    விபரம் சொல்லுங்கள் வேலைகள் பார்க்காமல் ஒரு வீடியோ 5 மணி நேரம்

  • @user-xd7oq4he5y
    @user-xd7oq4he5y 9 місяців тому

    வாடகை வீடு .. வடகிழக்கு மூலை பாத்ரூம் ஓகே வா?

  • @Valcano24
    @Valcano24 9 місяців тому

    பூஜை அறை எங்குதான் வரவேண்டும்?

  • @user-xz7cw3gi4d
    @user-xz7cw3gi4d 9 місяців тому

    Umai

  • @thiruma3039
    @thiruma3039 2 місяці тому

    வடகிழக்கு பூஜை அறை வரலாம் வரலாம் வரலாம் அங்குதான் வர வேண்டும் . இவருக்கு எத்தனை முறைதான் சொல்வது. வேறு வாஸ்து நிபுணர்கள் சொல்வதை மக்கள் பார்க்கவும்.

  • @SM-oy3ou
    @SM-oy3ou 11 місяців тому +2

    NEENGALAM ENGIRUNTHU VARINGA

  • @movieloverUS
    @movieloverUS 9 місяців тому

    North east is for guru .. y he is telling sani moolai

  • @RameshAmetha-yc8ex
    @RameshAmetha-yc8ex 11 місяців тому

    Thisaigalai Tamil sollaum

  • @jai-ii8id
    @jai-ii8id Місяць тому

    ஸ்டார்டிங் வாய்ஸ், எதுக்கு மா இப்படி கத்றீங்க...😢

  • @Sastha
    @Sastha 11 місяців тому +5

    எந்த புத்தகத்தில இருக்கு தம்பி. சான்றுகளை பதிவிடவும்

    • @falcon4851
      @falcon4851 11 місяців тому +2

      Neenga anthammari veetuku kudiponga... Sandru vanthurum 😂. Just fun.

    • @Sastha
      @Sastha 11 місяців тому +2

      @@falcon4851 Nanum vasthu books padichi veedu kattiruken. Ennangal than vazhkkai

    • @falcon4851
      @falcon4851 11 місяців тому +1

      @Sastha ok bro... kallathathu ulagalavu. Intha vasthu point um konjam add pannikonga. Viruppam irunthal. 😊

  • @vinothini7369
    @vinothini7369 11 місяців тому

    Appadi athivum illai

  • @mohanareddy41
    @mohanareddy41 11 місяців тому +5

    இது என்ன மிரட்டல்
    தொணியில் பேச்சு

  • @satheshk007
    @satheshk007 11 місяців тому

    Bathroom me venna ya, vetku veliye katikonga😂

  • @elakiya3335
    @elakiya3335 10 місяців тому

    Sir தென்மேற்கு பாத்ரூம் இருக்கு நல்லாதான் இருக்கங்க

  • @rajagopalanv6319
    @rajagopalanv6319 9 місяців тому +3

    ஏய்யா..உனக்கு வேற பெழப்பு எதுவும் இல்லையா ?

  • @komala6633
    @komala6633 9 місяців тому +1

    He is telling everything total opposite to vastu just ignore him

  • @akulandhaivelu4265
    @akulandhaivelu4265 8 місяців тому +1

    Romba besuringa anna

  • @tnbjptraderscell3379
    @tnbjptraderscell3379 5 місяців тому +1

    நீங்கள் சொல்லுவது முற்றிலும் தவறு அய்யா

  • @muthiahmuthiah9423
    @muthiahmuthiah9423 10 місяців тому

    தென்கிழக்கில் டாய்லெட் வரலாமா சார்

    • @SureshKumar-iy8tm
      @SureshKumar-iy8tm 10 місяців тому +1

      வரக்கூடாது அது அக்னி மூலை

  • @userhkllihv
    @userhkllihv 7 днів тому

    இவன்கர்மா அவனை வந்துசேறும்