இப்பாடலை எழுதியது நான். ஶ்ரீகோமதிதாஸ். பாடியது என்மகள் Bala. S. Poorvaja. பாலை என்ற பாலாதிரிபுரசுந்தரிக்கு நான் எழுதிய தாலாட்டு பாடல். பாலை என்பதை வாலை என்றும் சொல்வார்கள். வாலை என்பதுதான் சரி. பாலையின் மீது நான் எழுதி என்மகள் பாடிய மற்ற பாடல்களை Bala S. Poorvaja என்ற சேனலில் பார்க்கலாம். கேட்கலாம்.
தாலேலோ! தாலால்......ஓ! ஆர் ஆரோ........ ஆர்? இவரோ! இராரி ராரோ!?. ***** தாலேலோ!=தாலாட்டு தாலால்..ஓ!=இனிய குரல்வளத் - தால் அல்லவோ! ஆர் ஆரோ....=யார்யாரோ பாடி இருக்கிறார்கள். ஆர்?=இவருக்கு இணையாகப்பாட யார்? ஆர்=இவர் யார் பெற்ற மகள்? இராரிராரோ!? =இவருக்குஇணையாகப்பாட எவரும் இருக்கமாட்டார்களோ? *****முனைவர் சேந்தன்பனையவயல் சிவகவிகாளிதாசன் (பொழில் பண்பலைக்கவிஞர்,நேயர்) திருப்பெருந்துறை தமிழ்நாடு திரு
இன்றைய தினம் என் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது..... உங்களுடைய பாடல் ஒலிபெருக்கியில் இசைக்கப்பட்டது அனைவரும் மகிழ்வோடு ரசித்தனர்.....மிக்க நன்றி.... நன்றி....நன்றி.....
சகோ, 'வாலை' என்பதே சரியெனத் தோன்றுகிறது. வாலை என்றால் இளம் பெண் என்று பொருள்படும். இந்த அம்மன் ஒரு இளம் பெண் தானே. சான்றுக்கு இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்: dsalsrv04.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=மகளிர்பருவம்&searchhws=yes இதையும் பார்க்கலாம்: mathiacademy.blogspot.com/2017/05/blog-post_62.html 'வாலைப் பருவம்' என்று சொல்வதை இங்கு நினைவில் கொள்ளலாம். இதைச் சமஸ்கிருதப்படுத்தியபோது 'பாலா (Bala)' என்றார்கள். தமிழ் அகராதியில் வாலை என்பது ஒரு மகளிர் பருவம் என்று இருந்தாலும், பொதுவாக, குறும்பு செய்யும் வாலைப் பருவத்துப் பையன்களை 'வாலுப் பய' என்று அழைக்கிறோம் ('வாலைப் பருவம்' என்பதன் மூலமே 'வால் (tail)' ஆ என்று தெரியவில்லை; இது ஒரு காரணப்பெயராக இருக்கலாம்). இந்த அம்மனைக் 'கன்னி', 'குமரி' என்று அழைப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் ('கன்னியாகுமரி' என்பதிலிருந்து இவர் ஒரு மீனவப் பெண்ணாகப் பிறந்திருப்பாரோ என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது!) வாழை என்பது வாழைமரத்தை மட்டுமே குறிப்பதாகத் தோன்றுகிறது. வாலை என்று பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கலாம்! மிக மிக அழகான பெயர்!! அன்புடன்.
Indha modern world la indha maadhri paattu kaekka arumaiyaa irukku. Adhuvum younger generation paaduradhu Tamil azhiyaadhu yendra nambikkai varudhu. Vaazhga Tamil 🙏👏👍
அழகான தமிழ்ப் பாடல். தாய்மை உணர்ச்சி ததும்ப நன்றாகப் பாடுகிறீர்கள். தாங்கள் மூவரும் சேர்ந்து பாடிய சீமந்தப்பாடலையும் கேட்டு,ஒலிக்க வைத்து, தற்போதைய சூழலில்' வீட்டில் வளைகாப்பு எளிமையாக நடத்தினோம். 'பேத்திக்கு தாலாட்டும் பாடிவிட்டீர்கள். மகிழ்ச்சி. தொடர்க.! பின்னணியில் அழிகிய இசைஞானியர்கள் படம். மூவரின் அருள் பெருகட்டும்.
தமிழ் இசைக்கேட்க.மிகவும் ஆனந்தமாக இருந்தது தமிழ்இசை வளர்ந்த மும்மூர்த்திகளை அனைவரும் மறந்து விட்டோம் மாரிமுத்த பிள்ளை சீர்காழி அருணாசல கவிராயர் சீர்காழி முத்துதாண்டவர் இவர்களை மறந்து வந்தேறிகளுக்கு அடிமைகளாக மாறிவிட்டோம் இனியாவது தமிழராய் இருப்போம்
வரிகள் அருமை.குரல் இனிமையிலும் இனிமை.இவர் பெண்ணா மூங்கிலில் தோன்றிய புல்லாங்குழலா... இந்த வெளிநாட்டு தமிழச்சியின் காலில் உள்நாட்டு தமிழச்சிகள் விழலாம்.
En papa ku intha song dan daily um padren......valvika vantha valaiye,thulli kudikum pulli man,idalam rasichu paduven.....ovoru time padrapaium apdi oru feel agum....padi mudichathum en papa nalla thongurapo i feel complete
இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் குடும்பத்தில் பேரக்குழந்தை வரப்போது. இந்த பாடல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. என் பேரக்குழந்தைக்ககு தாலாட்டு , நானும் பாடுவேன்.
ஜெய் மா. அருமையாக பாடியுள்ளீர்கள். இந்த பாடல் நான் எங்கள் ஸித்த பாலா பீடத்தில் வீற்றிருக்கும் அன்னை பாலையின் மீது எழுதிய பாடல். என் மகள் பூர்வஜா பாடியிருக்கிறாள். எங்கள் பாடல்களை Bala konjum Bakthi என்ற லிங்கில் கேட்கலாம். தொடரட்டும் தங்கள் பணி.
Thanq so much sisters...... Intha song ketu dan en papa daily thungura.... Today from afternoon thungala... Ipa night itha poten odane thungita.... Am very thank full to u all
மிகமிக இனிமை , அருமை , இதம் .👏👏👏💐 ஒரு கருத்து சங்கீத மும்மூர்த்திகள் படத்திற்கு பின்புறம்காட்டி அமராமல் பக்கவாட்டில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு மரியாதை கொடுப்பதால் இருக்கும் .
Super voice valaikappu song then thalattu more songs padunga inthamathri oru song iruppathu palarukum theriyathu thalattu pattu super very super sisters
You prolly dont care but if you are stoned like me during the covid times then you can watch all of the new series on InstaFlixxer. Have been binge watching with my girlfriend these days :)
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ (2)
கண்மணியே .. தெள்ளமுதே
கட்டிக் கரும்பே செந்தேனே
வாழ்விக்க வந்த வாலையே அம்மா..
வரம் பல தருகின்ற தாயே நீயே!
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
புத்தகம் கைக்கொண்ட வித்தகச்செல்வி
எப்பொழுதும் இங்கு நீயே துணை
அபயவரத கைகள் கொண்டு (2)
அபயமும் வரமும் தருகின்ற தாயே!
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
துள்ளிக் குதித்தோடும் புள்ளி மானே
தெள்ளுத் தமிழே தேன்சுவையே
அள்ளிப் பருகும் அமுதம் நீயே(2)
ஆடி வருகின்ற தாயே நீயே!
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
வண்ணப் பட்டாடைகள் அணிந்தவளே
எண்ணற்ற அணிகலன்கள் பூண்டவளே
பொன் தொட்டில் பட்டு விரிப்பினிலே அம்மா..
பால் அன்னம் உண்டக் களைப்பினில் உறங்கு
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
கண்கள் மூடி கண்ணுறங்கு
கடை விழியால் எம்மைக் கண்டுறங்கு
காலம் எல்லாம் எம்மைக் காத்துறங்கு
கண்ணே உறங்கு கண்மணி உறங்கு!
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
பச்சைக் கிளியே கண்ணுறங்கு
அனிச்ச மலரே கண்ணுறங்கு
உச்சித் திலகமே கண்ணுறங்கு (2)
உயிரே உறங்கு உறவே உறங்கு!
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
அன்னை லலிதையின் மடியிருப்பாய்
உன்னை நினைக்கையிலே உடன் வருவாய்
கண்ணை இமையது காப்பது போல் (2)
எம்மைக் காப்பாய் உன்னடி சேர்ப்பாய்!
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
உதிக்கும் செங்கதிர் ஒத்தவளே
உத்தமியே எங்கள் புத்திரியே (2)
உவகைச் சேர்த்திட வந்தவளே அம்மா...(2)
உலகைக் காத்திட உறங்காமல் உறங்கு!
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
Very nice songs enga papa thunga vaika idhathan paduvum neengal moovarum muperum devigal Pol katchiyalikirirgsl
Superrrrr
இப்பாடலை எழுதியது நான். ஶ்ரீகோமதிதாஸ். பாடியது என்மகள் Bala. S. Poorvaja. பாலை என்ற பாலாதிரிபுரசுந்தரிக்கு நான் எழுதிய தாலாட்டு பாடல். பாலை என்பதை வாலை என்றும் சொல்வார்கள். வாலை என்பதுதான் சரி. பாலையின் மீது நான் எழுதி என்மகள் பாடிய மற்ற பாடல்களை Bala S. Poorvaja என்ற சேனலில் பார்க்கலாம். கேட்கலாம்.
Super
Arputhamana padaipu ayya
அருமை😊👌👏👏👏
தாலேலோ!
தாலால்......ஓ!
ஆர் ஆரோ........
ஆர்? இவரோ!
இராரி ராரோ!?.
*****
தாலேலோ!=தாலாட்டு
தாலால்..ஓ!=இனிய குரல்வளத்
- தால் அல்லவோ!
ஆர் ஆரோ....=யார்யாரோ பாடி
இருக்கிறார்கள்.
ஆர்?=இவருக்கு இணையாகப்பாட
யார்?
ஆர்=இவர் யார் பெற்ற மகள்?
இராரிராரோ!?
=இவருக்குஇணையாகப்பாட
எவரும் இருக்கமாட்டார்களோ?
*****முனைவர் சேந்தன்பனையவயல்
சிவகவிகாளிதாசன்
(பொழில் பண்பலைக்கவிஞர்,நேயர்)
திருப்பெருந்துறை
தமிழ்நாடு
திரு
கோடி நன்றிகள் அம்மா. இந்த பாடலுக்கு என் பிள்ளைகள் அடிமை. கேட்ட உடனே அமைதியாகி விடுவர்.
அருமையான பாடல் எனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு இது தான் தாலாட்டு பாடல் . நன்றி தோழிகளே
இன்றைய தினம் என் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது..... உங்களுடைய பாடல் ஒலிபெருக்கியில் இசைக்கப்பட்டது அனைவரும் மகிழ்வோடு ரசித்தனர்.....மிக்க நன்றி.... நன்றி....நன்றி.....
வாலை அம்மன் தாலாட்டு
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
கண்மணியே தெள்ளமுதே
கட்டிக்கரும்பே செந்தேனே
கண்மணியே தெள்ளமுதே
கட்டிக்கரும்பே செந்தேனே
வாழ்விக்கவந்த வாலையே....
வாழ்விக்கவந்த வாலையே
வரம்பலதருகின்ற தாயேநீயே
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
புத்தகம்கைகொண்ட வித்தகச்செல்வி
எப்பொழுதும்இங்கு நீயேதுணை
புத்தகம்கைகொண்ட வித்தகச்செல்வி
எப்பொழுதும்இங்கு நீயேதுணை
அபயவரத கைகள்கொண்டு...
அம்மாஅபயவரத கைகள்கொண்டு
அபயமும்வரமும் தருகின்றதாயே
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
துள்ளிக்குதித்தோடும் புள்ளிமானே
தெள்ளுதமிழே தீஞ்சுவையே
துள்ளிக்குதித்தோடும் புள்ளிமானே
தெள்ளுதமிழே தீஞ்சுவையே
அள்ளிப்பருகும் அமுதம்நீயே
அம்மாஅள்ளிப்பருகும் அமுதம்நீயே
ஆடிவருகின்ற வாலேதாயே
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே
எண்ணற்ற அணிகலன்பூண்டவளே
வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே
எண்ணற்ற அணிகலன்பூண்டவளே
பொன்தொட்டில்பட்டு விரிப்பினிலே...
பொன்தொட்டில்பட்டு விரிப்பினிலே
பால்அன்னம்உண்ட களைப்பினில்உறங்கு
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
கண்கள்மூடிக் கண்ணுறங்கு
கடைவிழியால் எமைக்கண்டுறங்கு
கண்கள்மூடிக் கண்ணுறங்கு
கடைவிழியால் எமைக்கண்டுறங்கு
காலமெல்லாம் எமைக்காத்துறங்கு...
காலமெல்லாம் எமைக்காத்துறங்கு
கண்ணேஉறங்கு கண்மணிஉறங்கு
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
பச்சைக்கிளியே கண்ணுறங்கு
அனிச்சமலரே கண்ணுறங்கு
பச்சைக்கிளியே கண்ணுறங்கு
அனிச்சமலரே கண்ணுறங்கு
உச்சித்திலகமே கண்ணுறங்கு
அம்மாஉச்சித்திலகமே கண்ணுறங்கு
உயிரேஉறங்கு உறவேஉறங்கு
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
அன்னைலலிதையின் மடியிருப்பாய்
உன்னைநினைத்தாலே உடன்வருவாய்
அன்னைலலிதையின் மடியிருப்பாய்
உன்னைநினைத்தாலே உடன்வருவாய்
கண்ணைஇமைஅது காப்பதுபோல்...
கண்ணைஇமைஅது காப்பதுபோல்
எம்மைக்காப்பாய் உன்னடிசேர்ப்பாய்
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
உதிக்குஞ் செங்கதிர்ஒத்தவளே
உத்தமியே எங்கள்புத்திரியே
உதிக்குஞ் செங்கதிர்ஒத்தவளே
உத்தமியே எங்கள்புத்திரியே
உவகைசேர்த்திட வந்தவளே....
உவகைசேர்த்திட வந்தவளே
உலகைக்காத்திட உறங்காமல்உறங்கு
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
Anon13100
மிக்க நன்றி
ஹரி ஓம்
Sundari Sathappan நல்லது.
Thank you
திருத்தம்: வாலையே இல்லை வாழையே
சகோ, 'வாலை' என்பதே சரியெனத் தோன்றுகிறது. வாலை என்றால் இளம் பெண் என்று பொருள்படும். இந்த அம்மன் ஒரு இளம் பெண் தானே. சான்றுக்கு இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்: dsalsrv04.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=மகளிர்பருவம்&searchhws=yes இதையும் பார்க்கலாம்:
mathiacademy.blogspot.com/2017/05/blog-post_62.html
'வாலைப் பருவம்' என்று சொல்வதை இங்கு நினைவில் கொள்ளலாம். இதைச் சமஸ்கிருதப்படுத்தியபோது 'பாலா (Bala)' என்றார்கள். தமிழ் அகராதியில் வாலை என்பது ஒரு மகளிர் பருவம் என்று இருந்தாலும், பொதுவாக, குறும்பு செய்யும் வாலைப் பருவத்துப் பையன்களை 'வாலுப் பய' என்று அழைக்கிறோம் ('வாலைப் பருவம்' என்பதன் மூலமே 'வால் (tail)' ஆ என்று தெரியவில்லை; இது ஒரு காரணப்பெயராக இருக்கலாம்).
இந்த அம்மனைக் 'கன்னி', 'குமரி' என்று அழைப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் ('கன்னியாகுமரி' என்பதிலிருந்து இவர் ஒரு மீனவப் பெண்ணாகப் பிறந்திருப்பாரோ என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது!)
வாழை என்பது வாழைமரத்தை மட்டுமே குறிப்பதாகத் தோன்றுகிறது.
வாலை என்று பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கலாம்! மிக மிக அழகான பெயர்!!
அன்புடன்.
அவ்வளவு அருமை உங்கள் இனிய குரலில் தாலாட்டு. கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. நன்றி அம்மா
Indha modern world la indha maadhri paattu kaekka arumaiyaa irukku. Adhuvum younger generation paaduradhu Tamil azhiyaadhu yendra nambikkai varudhu. Vaazhga Tamil 🙏👏👍
அழகான அற்புதமான பாட்டு-பாடி மகிழ்ந்தேன்
அருமையான பாடல் குரல் வலம் மிகவும் அருமையாக உள்ளது ஆயர் பாடி கண்ணன் குல சார்பாக வாழ்த்துக்கள் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
அழகான தமிழ்ப் பாடல். தாய்மை உணர்ச்சி ததும்ப நன்றாகப் பாடுகிறீர்கள். தாங்கள் மூவரும் சேர்ந்து பாடிய சீமந்தப்பாடலையும் கேட்டு,ஒலிக்க வைத்து, தற்போதைய சூழலில்' வீட்டில் வளைகாப்பு எளிமையாக நடத்தினோம். 'பேத்திக்கு தாலாட்டும் பாடிவிட்டீர்கள். மகிழ்ச்சி. தொடர்க.! பின்னணியில் அழிகிய இசைஞானியர்கள் படம். மூவரின் அருள் பெருகட்டும்.
Super
தமிழ் இசைக்கேட்க.மிகவும் ஆனந்தமாக இருந்தது தமிழ்இசை வளர்ந்த மும்மூர்த்திகளை அனைவரும் மறந்து விட்டோம் மாரிமுத்த பிள்ளை சீர்காழி அருணாசல கவிராயர் சீர்காழி முத்துதாண்டவர் இவர்களை மறந்து வந்தேறிகளுக்கு அடிமைகளாக மாறிவிட்டோம் இனியாவது தமிழராய் இருப்போம்
வரிகள் அருமை.குரல் இனிமையிலும் இனிமை.இவர் பெண்ணா மூங்கிலில் தோன்றிய புல்லாங்குழலா... இந்த வெளிநாட்டு தமிழச்சியின் காலில் உள்நாட்டு தமிழச்சிகள் விழலாம்.
மிகவும் அருமையாக உள்ளது. வளர்க உங்களின் இசைத்தமிழ்....
En papa ku intha song dan daily um padren......valvika vantha valaiye,thulli kudikum pulli man,idalam rasichu paduven.....ovoru time padrapaium apdi oru feel agum....padi mudichathum en papa nalla thongurapo i feel complete
நன்றாகப் பாடினீர்கள்... ரசித்தேன்.. வாழ்த்துகள் 👌👌👍
இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் குடும்பத்தில் பேரக்குழந்தை வரப்போது. இந்த பாடல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. என் பேரக்குழந்தைக்ககு தாலாட்டு , நானும் பாடுவேன்.
தமிழ் இசைக்கேட்க.மிகவும் ஆனந்தமாக இருந்தது, இனிமையான குரல்.அருமையான முயற்சி.வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.
பாடல் வரிகள் அருமை
குரல் இனிமை
எனது 5 மாத பெண் குழந்தைக்கு இதுதான் தாலாட்டுப் பாடல்.
நன்றி அம்மா
சிறப்பு சிறப்பு வரிகளும் குரலும் குழந்தைக்கு தாலாட்டு
அழகான குரல், உச்சரிப்பு அ௫மை. வாழ்த்துக்கள்.
Super song... Sweet voice... Indha voice la indha song a ketka paiyan enna punniyam seidhano...
Superb nalla voice valthukal🥰🥰🥰🥰
நல்ல குரல் மற்றும் இனிமையான பாடல். வாழை இல்லை, "வாலை" தெய்வத்தை குறிக்கும் சொல். அன்னை ஸ்ரீபாலாவின் மற்றொரு பெயரம்மா.
Semma line super voice 👌👌👏👏kettavudan thaimai velipadukirathu
En paapaku indha paatu paadiyum potum tha thunga vaikiren avalum indha paatu keta amaithiya iruka ..thungaraa..semma song
Romba pudhumaiyaga iruku...nenga padradhula...really superb...good sisters
ஜெய் மா. அருமையாக பாடியுள்ளீர்கள்.
இந்த பாடல் நான் எங்கள் ஸித்த பாலா பீடத்தில் வீற்றிருக்கும் அன்னை பாலையின் மீது எழுதிய பாடல். என் மகள் பூர்வஜா பாடியிருக்கிறாள். எங்கள் பாடல்களை Bala konjum Bakthi என்ற லிங்கில் கேட்கலாம். தொடரட்டும் தங்கள் பணி.
Ppppppl
இன்னும் நிறைய பாடல்கள் உங்கள் குரலில் கேட்க ஆசைப்படுகிறேன்
வரிகள் போடுங்க
சகோதரி தேனினும் இனிய குரல் உனக்கு. வாழ்க வளமுடன்
நன்றி சகோதரிகளுக்கு அழகிய பாடல்
அருமையான பாடல் நான் என் பேரன் பேத்தி இருவரையும் இந்த பாடல் பாடி தான் தாலாட்டுவேன்
இனிமையான குரல் அழகான தாலாட்டு வாழ்த்துக்கள்
very nice voice sister entha song kedda piraku manasu lesa erukku😄😄😄😄😘
Thanq so much sisters...... Intha song ketu dan en papa daily thungura.... Today from afternoon thungala... Ipa night itha poten odane thungita.... Am very thank full to u all
இனிமையான குரல் வளம்..... அருமையான பாடல் வரிகள்
குரல் இனிமையாக இருக்கிறது 👍
அருமை 👍
அழகான பாடல் 💕🙌😍
மிகமிக இனிமை , அருமை , இதம் .👏👏👏💐
ஒரு கருத்து சங்கீத மும்மூர்த்திகள் படத்திற்கு பின்புறம்காட்டி அமராமல் பக்கவாட்டில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு மரியாதை கொடுப்பதால் இருக்கும் .
Center la ulla akka...azhagaaga punnagaiyodu paadraanga ...super akka
Semma unga voice en paiyan indha song kaetadha epolam thoongura...
Super voice valaikappu song then thalattu more songs padunga inthamathri oru song iruppathu palarukum theriyathu thalattu pattu super very super sisters
வாழ்த்துகள், அருமையான குரல்.
பாடல் வரிகள் அருமை.... வாழ்த்துக்கள்...
Super sobgs
அருமையான பதிவு, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....
Very nice sister ... bala ambikaai saranam😍😍🌹🌻🌻🌻... romba nanna iruku sister. Ithu ketta velai laya vathu nallthu nadakanum enku. And to all. Pepole....🌻🌺🌺🌺 vazgha valamudan saravae jana sukino bhavandu.....
Nalla tamil song super 👌👌👌👌please no cinema songs only tamil padal nirrya padamudiuma like arrathy nallugu songs nandri 🙏
Wat a song... Superrrr... Aaana yen dislike pannirkanga. Kaathu kekalaya avangaluku. Super song reality wat a voice. Thanks mam
Sumathi Mahalingam
அருமையான பாடல் வரிகள்....
இனிய குரல் வளம்.......
வாழ்த்துக்கள் சகோதரிகளே.....
இனிமையின் உச்சம்......மிக மிக அருமையான பதிவு...........
My baby likes this song very much.. Tanq for such a wonderful song..
இனிய குரல்வளம்... அருமை... 👌👌👌👍
now only i visited your channel. You all awesome... Lyrics and voice very nice... This song i dedicated to my son...
Very nice voice.....you are awesome dear💐💐
Nice song.nice voice sister. Cute child
கண்களில் ஆனந்த கண்ணீர்....மிகவும் அருமை.... தயவு கூர்ந்து இந்த பாடலின் வரிகளை போஸ்ட் பண்ணுங்க
சகோதரி
You prolly dont care but if you are stoned like me during the covid times then you can watch all of the new series on InstaFlixxer. Have been binge watching with my girlfriend these days :)
@Kane Jad definitely, I've been using instaflixxer for since december myself :D
Bala thiripura sunthari search you tube this song
Bala s..poorvaraj chennal
@@sivasangari5987 yes
Arumaiyana paadal sister
Alaghu arumaiYana padhivu inraaya kulandhaigalukku yarum thalatte paduvadhu illai,ungal kural indraya kulandhai galin thalattaga olikkattum valthukkal sago
அருமையான பாடல் அக்கா.......
Semma sister UNGA kuzhanthai romba kuduthu vachanvanga
அருமை அருமை 👌👌👌👌
Smiling face nice smile pannite padrathu super sis nanum en paiyan unga song tha thoonga play pannuva
மிக அழகாக பாடினீர்கள்! குழந்தை ரசித்து ரசித்து தூங்குகின்றது! வாழ்க வளமுடன்!
Valaikappu paatte innum kathula kettukittu irukku.mind blowing sis both
சூப்பர் தாய் மார்கலே
அருமையான குரல்..என் குழந்தை நல்லா தூங்குறாங்க..நன்றி🙏
அருமையான பாடல்...👌☺️😍
Superb akka .. samaaaa.. chance a illa
Superb song ...
Very nice..Your voice and tamil pronunciation azhagu👌🏻👌🏻
இனிமையான குரல்.அருமையான முயற்சி.வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.
Superb voice . Nice song
Super voice blue saree ....super mam .....ucharipu alaga irruku....so many times i watched...so nice....we expected more songs from you...and others
Excellent 😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘thank u you are bringing back our culture and traditions, god will bless you all with good health and wealth
ungal voice superb akka
என்னது நீங்க சிங்கபூரா உங்கள் சீமந்த பாட்டும் நன்றாகி இருந்தது
தாலாட்டுப் பெருமை, பாடிய மயிலுக்கு11பங்கும், குயிலுக்கு89 பங்கும் சாரும். வாழ்த்துக்கள்.
இதுல மயிலுங்க எத்தன பேரு குயிலுங்க எத்தனை பேரு னு தெரிஞ்சா வாழ்த்துசொல்ல இருக்கும் சார் வசதிய
இனிமையான குரல் அக்கா
மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌அக்கா ❤❤❤
Unga voice God kudutha gift very nice i like it
அருமை உங்கள் குரல் 👌👌👌👌
அருமை சகோதரி....
Super song sister keep it up
அருமை சகோதரிகள் வாழ்த்துக்கள்
Arumai arumai . So soothing
My baby will love this song, nice voice akka
இனிமையான குரல் அருமையான வரிகள் . அழகான முயற்சி .பருவமடையும் பாடல் போடுங்கள். சகோதரி
🙏🙏
Very super song for baby ennum more songs upload it
அருமை சகோதரி
Superb Akka. Can u please send this audio.
Wow apadiye bala va thunga vakkara nalla voice
அழகான குரல் அருமையான வரிகள்
Very nice sis. I like your voice. nice voice sis.
Superrr yenama padariga solli taga gatukrom
ஆகா!!! இனிமை..... இனிமை.. 😊
அருமையான பதிவு உங்களின் இந்த அன்பளிப்பு க்கு என் மனமார்ந்த நன்றிகள்
Luvely lyrics😍 swt voices✌ go ahead siszz 🎵
Hi sis... Super song and voice... Yanoda 15month baby Ava 10month iruthu endha song potta thungiruva sis.. thanks and love ur voice
Very nice ur voice madam group effort super kutelesuku solitaramari easy way songs solunga
அழகான குரல் அருமை 👌👌😍😍👌👌
so beautiful voice akka..all the best for upcoming songs ka...love ur voice..