Modiயா? லேடியா? என்ற முழக்கம் மாறி, அதிமுகவுக்கு மோடி 'Daddy' என்றாகிவிட்டது! - மதுக்கூர் ராமலிங்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 334

  • @Zakirhussain-k5c
    @Zakirhussain-k5c Рік тому +45

    மதுக்கூர் அவர்களின் பேச்சு அறிவுப்பூர்வமான கருத்து.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Рік тому +37

    Super Speech of Thozhar Madhukkoor ! ...

  • @kta7334
    @kta7334 Рік тому +29

    சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள் என்று சொல்லவே வெட்கப்பட வேண்டும் . மணிப்பூர் மாநிலத்தை கவனத்தில் வைத்துக் கொண்டு . மற்றும் நாட்டில் நடக்கின்ற அநியாயங்களுக்கும் .

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Рік тому

      அட கோபாலபுரத்து கொத்தடிமை நாயை நாங்குநேரி ல ஒரு பையனை வெட்டுநாங்க அதை பற்றி பேசுங்கல

  • @VETRIVISAK
    @VETRIVISAK Рік тому +26

    அற்புதமான உண்மையை உரக்கச்சொன்ன, சிந்திக்க வைத்த பேச்சு!

  • @Ganesh-ll9gz
    @Ganesh-ll9gz Рік тому +41

    Excellent speech 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @saipadmachandar
    @saipadmachandar Рік тому +52

    அண்ணன் மதுக்கூர் ராமலிங்கம் அருமையா பேசினார். மிகவும் அருமை.

  • @nagarajang119
    @nagarajang119 Рік тому +36

    இராமலிஙகம் ஐயா அவர்களின் உண்மையான speach சிறப்பு

  • @simsonsimson1832
    @simsonsimson1832 Рік тому +14

    Madukoor speech was excellent ❤

  • @palanivel3367
    @palanivel3367 Рік тому +27

    இந்தியா ஒரு பன்முக கொண்ட நாடு அருமையான விளக்கம் மதுக்கூர்பேச்சாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Рік тому

      அப்படி என்றால் வெளி நாட்டுக் கொள்ளையர்கள் எல்லாம் இந்தியாவை பங்கு போடட்டும்.

  • @nagarajandaniel375
    @nagarajandaniel375 Рік тому +8

    Super explain Super speech God bless you

  • @ragunathan3629
    @ragunathan3629 Рік тому +7

    Madukoor RAMALINGAM Sir 🙏🙏🙏🎉🎉🎉

  • @PrabaKaran-yo1yl
    @PrabaKaran-yo1yl Рік тому +10

    Super speach. Each and every word should be engraved in the stone.

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 7 місяців тому +1

    ஐயா மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்

  • @christopherjohn266
    @christopherjohn266 Рік тому +43

    தெளிவான நாட்டு நடப்பு.... வாழ்த்துக்கள் 💓

  • @Marry-m-y
    @Marry-m-y Рік тому +10

    Very. Well. Anna.

  • @rthilaga1540
    @rthilaga1540 Рік тому +11

    Super 👍

  • @AbdulSalam-pi9ns
    @AbdulSalam-pi9ns Рік тому +5

    சரியான பதிவு.

  • @noordeen5634
    @noordeen5634 Рік тому +76

    இந்த பேச்சை கேட்டால் ஒரு பய கூட மோடிக்கு ஓட்டு போட மாட்டான்

    • @arul9260
      @arul9260 Рік тому

      @sathish.s3833 சங்கிகள் போடுவாங்க

    • @gokulj3944
      @gokulj3944 Рік тому +8

      கிணத்துல தான் விழுவேன்னு ஒத்த கால்ல நிக்குறவன நம்ம என்ன பண்ண முடியும்?! 😂 வாழ்த்துக்கள் சதீஸ் ஜி 👍

    • @Tamilian861
      @Tamilian861 Рік тому +7

      @sathish.s3833 unakku enna pa nee paithiyam...naanga apdiyaa😂😂😂

    • @arul9260
      @arul9260 Рік тому +3

      @@gokulj3944 தலைகீழாகத்தான் குதிப்பேன் கவுண்டமணி அவர்

    • @valarmathiantony7523
      @valarmathiantony7523 Рік тому +4

      ​@sathish.s3833iyyo pavam nattu loose aeitu

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 Рік тому +5

    சிறப்பிலும் சிறப்பான வாதம்......

  • @sikandharbabu4569
    @sikandharbabu4569 Рік тому +26

    சூப்பர்..
    வசனம்...
    அதானிக்கு அமிர்தம்
    மக்களுக்கு விஷம்...
    அருமையான விளக்கம்..
    மதுக்கூர் ராமலிங்கம்

  • @munusamyppmn4438
    @munusamyppmn4438 Рік тому +8

    நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பேச்சு

  • @sadiqbasham.a.467
    @sadiqbasham.a.467 Рік тому +2

    ஐயா மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கு நன்றி

  • @vimalathangaswami9006
    @vimalathangaswami9006 Рік тому +5

    ECELENT SPEACH SIR🎉

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Рік тому +3

    நரேந்திரரின் டுபாக்கூர் அரசியலை மதுக்கூர் அலசி ஆராய்ந்து எடுத்து உரைத்த உரைவீச்சு அருமை!

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Рік тому +6

    சூப்பரா சொன்னிங்க

  • @DAVIDDAVID-vu2tb
    @DAVIDDAVID-vu2tb Рік тому +21

    பார. தீய. ஜனதா. கட்ச்சி அக்கட்ச்சியின் பெயரிலேயே இருக்கிரது

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 9 місяців тому +1

      என்னே.கண்டுபிடிப்பு..

  • @mohankumardhakshinamoorthy9720

    North states people too should needed these awareness ASAP....

  • @rockstar-vt9bq
    @rockstar-vt9bq Рік тому +4

    Super sir ,red salute, sir

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f Рік тому +3

    வளர்ப்பு அப்பா

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Рік тому +4

    Superb semma hatsoff to you sir.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Рік тому +18

    அருமை மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே
    விடியல் சேகரா விடியா சேகர் அது
    கடலில் கரைந்து போன பெருங்காயக் கட்சி அது😂😂😂

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 Рік тому +1

    Arumai madukur bro

  • @arumugams5591
    @arumugams5591 Рік тому +3

    Sirappu

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Рік тому +7

    Not only Modi should be rooted out, entire BJPs, but

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Рік тому

      வாய்ப்பில்லை ராஜா.

  • @விடியல்-ள5ல
    @விடியல்-ள5ல Рік тому +4

    Super speech sir true

  • @mahendranl1194
    @mahendranl1194 Рік тому +3

    Arumai...arumai...sindhikka veandiyavai

  • @nirmaladamodaran2675
    @nirmaladamodaran2675 Рік тому +2

    Vazhga valamudan

  • @FraancisXavier
    @FraancisXavier Рік тому +4

    Excellent seepch sir

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 Рік тому +4

    இந்தியா சுதந்தரமடைந்த ஆண்டிலிருந்து 300 ஆண்டுகாலம் பின் நோக்கி சென்று விட்டது 10 வருட BJP ஆட்சியில்.இந்த சுதந்திர தினத்தை நாங்கள் கொண்டடவே முடியாது அவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறோம்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Рік тому

      குடும்ப கொத்தடிமை களுக்கு மன அழுத்தம் இருக்கும். குடும்பத்துக்கு பண அழுத்தம் வந்துகொண்டே இருக்கும்.

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 Рік тому +7

    Excellent he has brought out the complete truth acknowledged by audience also kudos to him

  • @krishnam2007
    @krishnam2007 Рік тому +4

    Excellent presentation.we would like to hear more and more comrade

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Рік тому +1

    மிகவும் அருமை அருமை நன்றி நல்வாழ்த்துக்கள்❤

  • @mohamedazman.s
    @mohamedazman.s Рік тому +2

    Fact... Super Speech

  • @daniledanilea379
    @daniledanilea379 Рік тому +3

    True...

  • @Sivasubramani-e4e
    @Sivasubramani-e4e Рік тому +1

    ❤❤❤❤❤❤Anna. Super. 100/ ...super. .by. Mani. ..Dmk. Nellai

  • @vishnuvijay6134
    @vishnuvijay6134 Рік тому +2

    Nice nice speech

  • @oneagen842
    @oneagen842 Рік тому +1

    To all ,music lovers :"வந்த எடம்" - ஜவான் பட பாட்டு அப்படியே-ஒற்றன் படத்தில் அர்ஜீன் பாடிய "சின்ன வீடா வறட்டுமா பெரிய வீடா வறட்டுமா" -(இசை பிரவீன் மணி) பாட்டு காப்பி அடிச்சுட்டார் நம்பர் ஒன் அனிரூத்

  • @RajKumar-oe6sn
    @RajKumar-oe6sn Рік тому +4

    👍🙏👍

  • @indiran8165
    @indiran8165 Рік тому +1

    அருமை.

  • @malikbasha3638
    @malikbasha3638 Рік тому +1

    நன்றி மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கு பட்டிமன்றம் பள்ள இளித்து விட்டு போக அல்ல சிந்திக்க அரசியல் மாற்றம்பெற சிறந்த சமூக சேவர் மதுக்கூர் ராமலிங்கம் ✔️💯🎉🙄💐

  • @papetlm2727
    @papetlm2727 Рік тому +4

    ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேசம்.... சமத்துவத்தின் பரிபாலனம்...
    வேறென்ன வேண்டும் BJP யை தவிர....

    • @southtechie
      @southtechie Рік тому

      மணிப்பூரில் சங்கிகளின் வெறியாட்டத்தைப் பார்த்த மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் பாஜகவுக்கு ஓட்டு போடமாட்டான்.

  • @abdulwazeer85
    @abdulwazeer85 Рік тому +7

    Excellent speach,Modi is sawing hatred among communities,it will have a bigger repurcussion,

  • @duraigovindan5581
    @duraigovindan5581 Рік тому +4

    Super,super,supparo,super

  • @amallicathy4065
    @amallicathy4065 Рік тому +2

    😂 சபாஷ் சரியான கருத்து🎉

  • @sugandhadevan127
    @sugandhadevan127 Рік тому

    Excellent speech valthukkal Anna

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Рік тому

    அருமை ஐயா🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-oe6sn
    @RajKumar-oe6sn Рік тому +3

    ❤🎉❤

  • @dharmaram290
    @dharmaram290 Рік тому

    Arumai

  • @macdwayne6292
    @macdwayne6292 6 місяців тому

    Super 11:34

  • @hakkimkamaldeen9919
    @hakkimkamaldeen9919 Рік тому

    மதுக்கூர் அண்ணன் அருமையான பேச்சாளர்

  • @siyavudeen
    @siyavudeen Рік тому

    உண்மை.

  • @ksjayabal7081
    @ksjayabal7081 8 місяців тому

    அருமையான பதிவு

  • @sureshKumar-u8t7t
    @sureshKumar-u8t7t 9 місяців тому

    Excellent speech sir🎉🎉❤

  • @magesh10101985
    @magesh10101985 Рік тому

    ARUMAI

  • @indira01abi47
    @indira01abi47 Рік тому +1

    மிகவும் அருமையான எழிச்சி கலந்துரையாடல் மிகவும் நன்றி ஐய்யா நடந்த உன்மையை மிகவும் தெளிவாக எடுத்து தாங்களின் வாதமாகவே கலந்தாய்வு முடிவுரை செய்தீர்கள் மிகுந்த நன்றி தாங்களின் இன்றைய விதாம் எமர்சன்சியாகவே இங்கே அனைவருமே சிந்திக்ககூடிய ஒன்றுதான் ஐய்யா இனி இந்த அலச்சிய அரசியல் செய்யும் சங்கி பிஜேபி பிரதமர் நரேந்திர மோடியை ஓட ஓட விரட்டுவோம்! ஐய்யா இந்த நல்ல விழிப்புணர்வு உரையாடலுக்கு என் நல்வாழ்த்துகள்! வாழ்க! வளமுடன்!!!

  • @thennarasus7481
    @thennarasus7481 Рік тому

    Super speech Ramalingam

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Рік тому

    Super mathukkoor

  • @rkesavan7577
    @rkesavan7577 Рік тому

    Excellend

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Рік тому +1

    அருமை அருமை 😊❤

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 Рік тому +4

    👍👍👍👍💐👍💐👍💐👍👍👍👍

  • @shajmahal862
    @shajmahal862 Рік тому

    அருமை அருமை அருமை

  • @dineshrajeshdinesh287
    @dineshrajeshdinesh287 Рік тому

    Super sir 👍👍👍

  • @openthoughts1904
    @openthoughts1904 Рік тому

    Well spoken, all are truth

  • @vemanarouthsathyanarayana3781

    We trust in God 🙏
    God watching everything God bless you abundantly Amen 🙏

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 8 місяців тому

    Best coment

  • @rajasekarsubramani6179
    @rajasekarsubramani6179 Рік тому

    Good speech

  • @manoharjosephdevadasonj5212

    மதுரை AIMSல் 90% பூர்வாங்க பணிகள் முடிந்து விட்டது. இதைப்போன்று தான் தமிழகத்திற்கு மோடி செய்ததாக அறிவிக்கப்பட்ட எல்லா நலத்திட்டங்களின் 99% பூர்வாங்க பணிகளும் முடிந்து விட்டது.

  • @mohammadrafik821
    @mohammadrafik821 Рік тому

    மாஸ். தோழர். அய்யா.

  • @rdmoorthy
    @rdmoorthy Рік тому +3

    Please put subtitles so that these vadakkans also understand something.

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 Рік тому +25

    புத்தி உள்ளவர் கள் மோடி க்கு ஒட்டு போடா மாட்டாங்க

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Рік тому +1

    Nnri nnri valtukal unmidan nnri valtukal arumi masssss masssss u

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +3

    அருமை tholar

  • @xavierxavier515
    @xavierxavier515 Рік тому

    Very good

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Рік тому

    நல்ல பேச்சு

  • @nazreens1475
    @nazreens1475 7 місяців тому

    Superb

  • @rahmanroyal1860
    @rahmanroyal1860 Рік тому +1

    👍

  • @k.k.paulmurugan3711
    @k.k.paulmurugan3711 9 місяців тому

    Good

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan Рік тому

    🎉

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому

    தெளிவான பேச்சுக்கள்

  • @santhis4436
    @santhis4436 Рік тому

    அண்ணாG.K.V எங்கே?

  • @venkatachalamm4991
    @venkatachalamm4991 Рік тому

    Super super ❤🎉

  • @saifulla-of5lt
    @saifulla-of5lt 7 місяців тому

    2:172:23

  • @muthukrishnans.6790
    @muthukrishnans.6790 8 місяців тому

    Super. Super

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Рік тому +3

    ராமலிங்கம் அய்யா...சிரிச்சி..சிரிச்சி வயிரே வலிக்கிறது😂😅...வச்சி செய்திட்டிங்க

  • @MohamedIsmail-gn8eu
    @MohamedIsmail-gn8eu Рік тому

    மதுக்கூரார் பேச்சு சிந்திக்கத் தூண்டுகிறது .

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 Рік тому +5

    Modi or lady challenge goes to Daddy and muddy to day.amy how CBI should take action of idly Bills and the said minister.

  • @BalasundaramRasapan
    @BalasundaramRasapan Рік тому

    2024 modiji PM, matravarellamkodikku jalra.

  • @thangarajs4252
    @thangarajs4252 Рік тому

    India win win win

  • @irfanarfan1019
    @irfanarfan1019 Рік тому

    💯👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @ramachandranvlogs3892
    @ramachandranvlogs3892 Рік тому

    இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்டநாடு என்பதற்கு சரியான உதாரணம்.