#LIVE

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • #LIVE 100th Song of Abirami Anthathi + Q&A Session with Desa Mangaiyarkarasi Amma
    Please note - After completion of 100th Song of Abirami Anthathi, some of your questions from live chat will be answered by Desa Mangaiyarkarasi Amma
    Athma Gnana Maiyam

КОМЕНТАРІ • 667

  • @sabapathidt612
    @sabapathidt612 2 місяці тому +6

    அம்மா நீங்கள் சொல்வதை கேட்பதற்கு,கொடுத்துவைத்திருக்க வேண்டும்.எனக்கும் உங்களை நேரில் ஒருமுறையாக பார்க்க வேண்டும் என்று மிக ஆவலாக உள்ளது.மிக்க நன்றி அம்மா.

  • @baskarlongjump
    @baskarlongjump 2 місяці тому +14

    அபிராமி தாயார் நேரில் வந்து பேசியுள்ளீர்கள். நன்றி தாயே.🙏🙏🙏🙏🙏

    • @sarathamani2794
      @sarathamani2794 2 місяці тому +1

      தயவுசெய்து மங்கைஅரசியைஇப்படிகூறிநாம்மிடம்இருந்துவிலகிவிடவோண்டாம்அம்மா.அக்கா.மகள்.தங்கை.தோழி.அத்தை.என்றுகூறிமகிழ்லாமே

  • @kishoresabareesan3940
    @kishoresabareesan3940 2 місяці тому +4

    தாயே நன்றி தாயே உங்கள் பேச்சைக் கேட்டு கண் கலங்கி விட்டேன் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 2 місяці тому +2

    Very true. அபிராமி அன்னை பாடல் என் உயிர். மிகவும் சக்தி வாய்ந்தது. ❤❤🪷🪷🪷🪷🪷🌺🌺🌺🌺🌺🙏

  • @sharemarkettrendanalysis691
    @sharemarkettrendanalysis691 2 місяці тому +2

    ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் அம்மா உங்களுடைய பதிவுகளை பார்த்து தான் அனைத்து பூஜைகளும் செய்வேன் உங்களுடைய சேவை மேன்மேலும் பெருக இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நன்றி அம்மா.

  • @jojanice6211
    @jojanice6211 2 місяці тому +2

    You are my second Amma.. Guide me good way n teaching me all good things...

  • @gnanamgnanam241
    @gnanamgnanam241 2 місяці тому +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை மிக்க மகிழ்ச்சியாக இருக்கு கோடி நன்றிகள்❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 місяці тому +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! இந்த நேரலை பதிவை தவறவிட்டுவிட்டேன் அம்மா ! மிக சிறப்பான பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் !🌹🌹🌹🙏

  • @KokilaS-m9v
    @KokilaS-m9v 2 місяці тому +10

    அம்மா நான் இப்போது தான் பதினோரு வருடங்கள் கழித்து IVF treatment panni positive வந்துருக்கு இந்த குழந்தையை காத்து நல்லபடியா குழந்தை பிறக்க ஆசீர்வாதம் பன்னுங்க அம்மா ஓம் நமசிவாயம் சிவாய நம

    • @Madhavi-fy2rn
      @Madhavi-fy2rn 2 місяці тому +1

      nalapatiya pirakum murugan thunnai erriupair 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚

    • @shivagangai1694
      @shivagangai1694 2 місяці тому

      Nallapadya kulandhaipiraka ellamvalla kadavul arul purivar om saravanabhava 🙏

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 2 місяці тому +1

    இந்த நேரலை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 2 місяці тому +4

    எங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் அம்மா ஆன்மீக குரு

  • @AngalaeswariSachin
    @AngalaeswariSachin 2 місяці тому +1

    ஆடிப் பெருக்கு நல் வாழ்த்துக்கள் அம்மா 💐💐🌹🌹ஓம் அபிராமி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sharvashmithraan717
    @sharvashmithraan717 2 місяці тому +64

    தாயே... இன்று உங்களை நான் மனதார அழைக்கின்றேன். உங்களை சகோதரி என்றுதான் அழைத்து இருக்கின்றேன் ஆனால் இன்று என் ஆத்தாளை உங்களுள் உணர்ந்தேன்.. நன்றி தாயே!! நம் தாய் உங்களை நீண்ட காலம் நீடூழி வாழ வைப்பாள்🎉🎉

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому +2

      200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉 2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉

    • @RakulkabildRahulkabild
      @RakulkabildRahulkabild 2 місяці тому +1

      🙏🙏🙏

    • @devisamba1903
      @devisamba1903 2 місяці тому

      Amma nanri

    • @AmirthavalliJ-q9b
      @AmirthavalliJ-q9b 2 місяці тому +1

      Amma vanakkam I amAmirthavalli fr dpi I want to know the meaning for pakaikadithal meaning thrinthal it's very usefull for me

  • @SelviselvarajSelviselvaraj-u4d
    @SelviselvarajSelviselvaraj-u4d 2 місяці тому +1

    வணக்கம் அம்மா. இன்றுதான் ‌நேரலையை கண்டேன். மிக்க மகிழ்ச்சி. ‌மிகவும் அருமை. அபிராமி அந்தாதி யின் பத்து பாடல் களை தினமும் பாராயணம் செய்து வருகிறேன் அம்மா. கோடி கோடி நன்றி கள் உங்களுக்கு.

  • @aravindanm2548
    @aravindanm2548 2 місяці тому +1

    நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துனையே போற்றி போற்றி காமாட்சி அம்மன் தூதுவராக வந்த தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் எல்லா நலமும் வளமும் உங்களுக்கே கிடைக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @geethachennai5946
    @geethachennai5946 2 місяці тому +1

    Thank you so much Madam for this beautiful episode .God bless you & your family abundantly .❤

  • @selvishankar6654
    @selvishankar6654 2 місяці тому +1

    அம்மா உங்களை நேரில் பார்க்க ஆசை உங்க ஆஸ்ர்வதம் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன் இந்நாளில்🙏🙏🙏🙏

  • @SumathiThevar
    @SumathiThevar 2 місяці тому +2

    அன்புத்தங்கை மங்கையர்க்கரசிக்குஆடிப்பெருக்கு பதினெட்டு நல்வாழ்த்துக்கள்ஆடிப்பெருக்கு 18 நல்வாழ்த்துக்கள்

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 2 місяці тому +1

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @muthumari1679
    @muthumari1679 2 місяці тому +1

    அம்மா அபிராமி மிக மிக நன்றி உங்களாளது சேவை தொடரட்டும் ஆண்களுக்காக 🙏🙏

  • @sammys1010
    @sammys1010 2 місяці тому +2

    Ungaluku eppadi mam ivalo vishayam theriyudhu...amazing knowledge

  • @vidyapugal101
    @vidyapugal101 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் அம்மா... உங்களையும் Romba pidikum. Aadi பெருக்கு நல் வாழ்த்துக்கள் அம்மா..

  • @kalaikalaivani.n4457
    @kalaikalaivani.n4457 2 місяці тому +1

    நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் சிறப்புடன் வாழ அம்பாளை வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன்
      ஆவி எங்கு இருக்கிறது
      யார் காட்டுவா 🎉

  • @DeviDevi-sr2or
    @DeviDevi-sr2or Місяць тому

    சிவாய அம்மா திருச்சிற்றம்பலம் திருவடி வணக்கிறோன் அம்மா உங்கள் சொற்பொழிவு அருமையாக இருக்கிறது அம்மா சிவ திருச்சிற்றம்பலம்

  • @rojas5587
    @rojas5587 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🌹❤மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது அருட்பணி🌹❤

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 місяці тому +1

    Ippam than pakren amma ....aahna romba happy ah iruku maa....live la pesi parkuradhu maa....romba nandri engal guruve amma...unga kannir engalukum kannir varudhu parkum podhu amma❤

  • @Leon_devices
    @Leon_devices 2 місяці тому +4

    Amma, when you cried, I also cried ❤️😭😭😭

  • @kavithayuvaraj5557
    @kavithayuvaraj5557 2 місяці тому

    அருமையான பதிவு அம்மா...இன்று எனக்கு தெரியாத செய்தியய் தெரிந்து கொண்டேன்🙏

  • @sabithapai6493
    @sabithapai6493 2 місяці тому

    Amma iam very glad to hear all your topics. Thank you.

  • @sornambigair8531
    @sornambigair8531 2 місяці тому +1

    Dear mam u made devotional workship very simple and u made a great puratchi in aanmigam

  • @radhikas2125
    @radhikas2125 2 місяці тому

    Very thanks mam👍👍 unga speech kikum poothu mei silirukuthu nandri amma nandri👍 om varahi annai potri potri🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏 om saravana bava🙏🙏

  • @Vidhya-gz1cv
    @Vidhya-gz1cv 2 місяці тому +1

    அபிராமி அந்தாதி 100பதிவுகளும் அருமையாக சொல்லியிருக்கீங்க அம்மா. நன்றி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉

  • @kumarram3191
    @kumarram3191 2 місяці тому

    🙏. நன்றி. அற்புதமான விளக்கம். 29.41 லிருந்து 30.50 நிமிடம் வரையிலான பேச்சு கண் கலங்க வைத்தது, மிகவும் அருமை.

  • @babypurushothaman4684
    @babypurushothaman4684 2 місяці тому +2

    வணக்கம் சகோதரி சிலவழிபாடுகள் நீங்கள் கூறுவது நான் பின்பற்று கிறேன் மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🙏🙏

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg 2 місяці тому +1

    ஓம் சக்தி நன்றி சகோதரி. தற்போது தாங்க இயலாத மன வேதனையில் இருக்கும் நான் தங்களின் அபிராமி அந்தாதி பதிவைக் கேட்டவுடன் என் மனம் லேசாகிவிட்டது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நன்றி சகோதரி.

    • @umak3678
      @umak3678 2 місяці тому

      Thank you very much

  • @rajis2177
    @rajis2177 2 місяці тому

    Thank you so much Amma.ur emotional speech shows ur dedication .Ellam Aval arul.stay blessed.

  • @chitramathi7181
    @chitramathi7181 2 місяці тому

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி ஆனந்தம் 🙏🏻

  • @kalyanisundar
    @kalyanisundar 2 місяці тому +1

    வாழ்க வளமுடன்
    அபிராமி அபிராமி அபிராமியே போற்றி போற்றி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன்
      ஆவி எங்கு இருக்கிறது
      யார் காட்டுவா 🎉

  • @diyam.m2813
    @diyam.m2813 2 місяці тому

    ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் அம்மா. வாழ்க பல்லாண்டு . உங்கள் வழிகாட்டியாக நான் வாழ்ந்து பலவற்றை பெற்றுள்ளேன். நன்றி சகோதரி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉

  • @varalakshmivaru4976
    @varalakshmivaru4976 2 місяці тому

    Thank you amma. You are so great to give helpful suggestions.

  • @மீனாபிரபாவதி
    @மீனாபிரபாவதி 2 місяці тому +2

    அம்மா நீங்க சொல்லும் 🤗🤗🤗😍😍😍😍போது அவ்வளவு அழகா இருக்கு

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 2 місяці тому

    🙏🏻ஓம் சக்தி பராசக்தி🙏🏻 🙇🏻‍♀️🙇🏻‍♂️ நம் ஆத்தாளை உங்கள் மூலம் உள்ளன்போடு கண்ணீர் மல்க கண்டோம் அம்மா, நன்றி எங்கள் தாயே... அனந்த கோடி நமஸ்காரங்கள் அம்மா 🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @muthupriya3143
    @muthupriya3143 2 місяці тому +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmaladevi7775
    @nirmaladevi7775 2 місяці тому

    Amma I am from Singapore. I like the way you explain. 🙏 Thanks.

  • @solaikarthi905
    @solaikarthi905 2 місяці тому

    அம்மா நீங்கள் சொல்லும் விதம் அழகாக உள்ளது இந்த உலகில் அம்மாவுக்கு நிகர் எதுவும் கிடையாது உன்மைதான் அம்மா நன்றி அம்மா

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 місяці тому +1

    வணக்கம் அம்மா ஒரு நிமிடம் தாங்கள் அன்னை நினைத்து மனம் உருகி அழுதுவிட்டீர்கள் கடவுள் நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன் 🙏
    வாழ்க வளமுடன் 🙏
    நன்றி அம்மா 🙏

  • @tnpsychogameing
    @tnpsychogameing 2 місяці тому

    Thank you sister your speach encourage in my life so many times 🙏🙏💐💐💐

  • @mrdharani5399
    @mrdharani5399 2 місяці тому

    மிக்க நன்றிகள் அம்மா காலையில் உங்களை நேரலையில் கண்டேண் என்னோடு அமர்ந்து எனது கணவரும் உங்களின் கணொளி யை பார்த்தார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது🙏🙏

  • @TheGandhiraj
    @TheGandhiraj 2 місяці тому +3

    Indha live na miss panniten 😢

  • @philominajames609
    @philominajames609 2 місяці тому +1

    ❤❤❤Thank you Amma. Our Mother is our Mother forever.

  • @c.vetriselvivetriselvi3230
    @c.vetriselvivetriselvi3230 2 місяці тому

    அன்பு அம்மாஅவர்களுக்கு வணக்கம் நன்றாக இருக்கின்றீர்களா உங்களது சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை உங்களது சேவைமென்மேலும் வளர வாழ்த்துக்கள் பல கோடி நன்றி

  • @sankark7751
    @sankark7751 2 місяці тому +2

    நன்றி அம்மா ❤❤❤

  • @Jssathishkumar
    @Jssathishkumar Місяць тому

    இந்த பதிவுக்கு நன்றி அம்மா 🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 2 місяці тому

    நன்றி அம்மா.ஆடிபெருக்குநல்வாழ்த்துகள்.நான்ஆவலோடுஅபிராமிஎதிர்பார்த்துகொணடுஇருந்தேன் அம்மா.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉

  • @abiramyanantharajan8909
    @abiramyanantharajan8909 2 місяці тому

    வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் 🙏🏼

  • @nagavallis2882
    @nagavallis2882 2 місяці тому

    வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் உங்களின் அனைத்து பதிவுகளும் விளக்கங்களும் அருமை அருமை ❤

  • @geethaparameshwari8590
    @geethaparameshwari8590 2 місяці тому

    Vannakam Amma unkal pathiu parthall manam nimmathiya irukuthu Amma kodi nanri amma

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 місяці тому +1

    Romba nandri mam❤❤❤❤❤🌺🌼🕉️✡️🦚🌼🌺🌹💞👏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 місяці тому

    நேரலை கலந்துரையாடல் அருமை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றிமா💐🙏🙏🙏🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது. யார் காட்டுவா 🎉

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 місяці тому +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @saravanavel8066
    @saravanavel8066 2 місяці тому +2

    அம்மா என் மகள் மகன் நல்ல கல்வி ஆரோக்கியம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு முருகா🙏🙏🙏 எனக்கு ஆரோக்கியம் கொடு என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏🙏

  • @suthasutha4625
    @suthasutha4625 2 місяці тому

    அம்மா வணக்கம் தங்களை இந்த பூமிக்கு தந்த பெற்றொருக்கும் என் கோடன கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @JegamohanSelvi
    @JegamohanSelvi 2 місяці тому

    சாய்ராம். ஆத்ம ஞான மையம் வாழ்க வளமுடன் கிருபானந்தாவின் வாரிசுவே, தங்களுடன் சேர்ந்து அழுதேன். 'ஆத்தாளை....' என்ற பாடலை. தினம் பாடுவே ன்.ஆடிப்பெருக்கில் தந்ததில் மகிழ்ச்சி. நற்பவி. வாழ்க வளமுடன். தீர்க்க சுமங்கலி பவ;

  • @Muruganalamelu-z8q
    @Muruganalamelu-z8q 2 місяці тому

    Vanakam Amma valgavalamudan palandu u and family. Thirkasumanli mangalam undakum

  • @dhanalakshmie4881
    @dhanalakshmie4881 2 місяці тому +1

    Amma vazgha valamudan

  • @dhaneeshmac3564
    @dhaneeshmac3564 2 місяці тому +1

    அம்மா நன்றி நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது. யார் காட்டுவா 🎉

  • @dhanas3216
    @dhanas3216 2 місяці тому +3

    அக்கா, உங்களை பார்த்த எல்லாரும், என்னை பார்த்து, உங்களை போல முக,உருவமும் நானும் அப்படித்தான் இருக்கிறேன் எ‌ன்று குறிப்பிட்டார்கள் ❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது.
      🎉 யார் காட்டுவா

  • @anuradhasubramoni2270
    @anuradhasubramoni2270 2 місяці тому

    Waited for a long time, So happy to hear the 100thsong.Tku Madame. Every day I say 10 song, now I can say flutely.Kodi Kodiak Namaskarams Namaskarams.

  • @udhayakumar7934
    @udhayakumar7934 2 місяці тому

    Excellent no words only tears ❤

  • @yogeshwarankamalakannan9409
    @yogeshwarankamalakannan9409 2 місяці тому +1

    Nandri amma..🙏🙏 Meenakshi amman thunai🎉

  • @lalithatn7913
    @lalithatn7913 2 місяці тому +1

    Adi peruku valthukal amma

  • @logithsabari7929
    @logithsabari7929 2 місяці тому +1

    அம்மா அடிப்பெருக்கு திருவிழா நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏

  • @bharathybharathy408
    @bharathybharathy408 Місяць тому

    அம்மா பத்தி சொல்லு போது எனக்கு கண்ணீர் வந்து விட்டது அம்மா ஓம் க்ரீம் காளிகாய நமக

  • @sarankupta371
    @sarankupta371 2 місяці тому +1

    ❤❤ நீங்கள் செல்ல செல்ல கண்ணீர் வருகிறது

  • @sumithraRamesh-w9z
    @sumithraRamesh-w9z 2 місяці тому

    Aadi perukku nal valthukal mam🙏🏻🙏🏻

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 2 місяці тому

    நன்றி அம்மா. அபிராமி துணை.

  • @saraswathivaithiyapillai2814
    @saraswathivaithiyapillai2814 2 місяці тому +1

    Vanakkam amma l am melted🙏🙏🙏🙏🙏

  • @meerasekar4653
    @meerasekar4653 2 місяці тому

    Romba thanks amma

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q 2 місяці тому

    நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 місяці тому

    Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏

  • @sornambigair8531
    @sornambigair8531 2 місяці тому

    True.words mam u are a great milestone in this generation

  • @kamalasrinivasan4546
    @kamalasrinivasan4546 2 місяці тому

    Hearing your explanation I met both God's

  • @santhis9023
    @santhis9023 2 місяці тому

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன்
      ஆவி எங்கு இருக்கிறது
      யார் காட்டுவா 🎉

  • @ajithaguru2104
    @ajithaguru2104 2 місяці тому

    Vanakkam Amma
    Aadiperuku Nalvazhuthukal

  • @gajalakshmiv4318
    @gajalakshmiv4318 2 місяці тому +1

    Thanks maa

  • @jayasuthas3212
    @jayasuthas3212 2 місяці тому

    ஆடி பெருக்கு நல் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் உங் கள் a

  • @shanthirs22
    @shanthirs22 2 місяці тому

    Migavum Arumai Sister. Vaazhga valamudan ❤

  • @maheshmurugesh8067
    @maheshmurugesh8067 2 місяці тому +1

    அம்மா நீங்கள் என் தெய்வம் அம்மா உங்களை எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉

  • @sumathinanunarayanan5759
    @sumathinanunarayanan5759 2 місяці тому

    Congratulations to Amma for completing the Abirami Andhadhi and acheiving 3.5 mil subscribers

  • @kaviyatharithik0074
    @kaviyatharithik0074 2 місяці тому

    🙏🏼🙏🏼🙏🏼அம்மா ஆடிபெருக்க நல் வாழ்த்துக்கள் அம்மா🙏🏼🙏🏼🙏🏼

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 2 місяці тому

    அம்மா ஆடி பெருக்கு தின வாழ்த்துக்கள் ❤❤❤வாழ்கவளமுடன்❤❤❤

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 2 місяці тому

    குருவே சரணம் நன்றி வாழ்க வளமுடன்🙏 🫂

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 2 місяці тому +1

    அம்மா நிங்கள் செல்லும் போது கண்ணின் வருகிறது அம்மா நிங்கள்சொல்லு ஒவ்வொரு பதிவும் நான் அப்படியே செய்வேன் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @keerthikeerthi3901
    @keerthikeerthi3901 2 місяці тому +1

    Mam,neenga Abirami Anthathi start pana apo irunthu 1 by 1 song paditu vanthen ipo 30 selected songs daily parayan panitu varen.
    Thank you so much Ma

  • @malleswariramesh2678
    @malleswariramesh2678 2 місяці тому +1

    அம்மா கோடான கோடி நன்றி அம்மா 🙏🏾🙏🏾🙏🏾

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉

  • @Ananthi-bq7mc
    @Ananthi-bq7mc 2 місяці тому +1

    Amma ungala oru thadavaiyathu neril kana kadavulidam vendi kondu irukiren engalai aasirvathiyungal amma

  • @Yadhu1873
    @Yadhu1873 2 місяці тому +1

    Romba nandri amma

  • @TamilSelvi-r4f
    @TamilSelvi-r4f 2 місяці тому +1

    நன்றிஅம்மா🙏🙏🙏

  • @TamilSelvi-r4f
    @TamilSelvi-r4f 2 місяці тому +1

    நன்றி.அம்மா

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk 2 місяці тому

    Adi pearukku nal valthukkagal amma ❤❤