அண்ணாமலை பதில் சொல்லவே முடியாத சீமானின் கேள்விகள்! | Seeman Angry Speech Against Bjp Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024
  • இனி சீமானுக்கு பதில் சொல்லாமல் நகர முடியாது! உதயநிதி & அண்ணாமலை அதிரும் பேச்சு!| Seeman Angry Political Speech Against Bjp Annamalai. Seeman Mass Comedy Election Campaign Speech About Dmk Udhayanidhi Stalin. Seeman Ideological Speech Against Bjp Annamalai. Seeman Bold Speech About Bjp Politics Against Tamils. Seeman Best Election Campaign Speech In Chennai.
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 222

  • @vadivelmayil9720
    @vadivelmayil9720 Місяць тому +30

    மிகச் சிறந்த காலம்... இதோ தமிழனுக்கு உருவாகி விட்டது....

  • @palanisamyn3428
    @palanisamyn3428 Місяць тому +15

    அனைவரும் சீமானை ஆதரிப்போம் நாடு நலம் பெற,

  • @user-em4qq2nr6j
    @user-em4qq2nr6j 2 місяці тому +33

    இதுவரையில் நாங்கள் பதிந்த வாக்குகள் வீன், இந்த முறை தப்பாது நாம் தமிழர்.

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 2 місяці тому +28

    வீறுகொண்டு எழுந்துவா தமிழா வெல்லட்டும் நாம் தமிழர்

  • @sharmilabanua4501
    @sharmilabanua4501 2 місяці тому +19

    நம் அண்ணனின் உடல்நலம் மிக முக்கியம்

  • @sundarrs494
    @sundarrs494 2 місяці тому +28

    வெற்றியோ தோல்வியோ தைரியமான பேச்சி சீமான் 🔥🔥🔥

  • @chandran4319
    @chandran4319 2 місяці тому +38

    . தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய வேண்டும் ராஜா 🙏

  • @sureshkumar.ssavarinathan4930
    @sureshkumar.ssavarinathan4930 2 місяці тому +34

    சத்தியத்தின் பிள்ளை நாம் தமிழர் ❤❤🎉🎉🎙️🎙️🎙️

  • @devasahayam9479
    @devasahayam9479 Місяць тому +5

    நாம் தமிழர் வெற்றிதான் நாட்டு மக்களின் வெற்றியாகும்.

  • @NLKMemes
    @NLKMemes 2 місяці тому +47

    🎙️🎙️🎙️🎙️ ஆரிய திராவிட சாத்தான்களை சங்கறுப்போம் 💥 உலகளாவிய தமிழ்தேசிய இளைஞர்கள் புரட்சிபடை 💥

    • @vaazhga
      @vaazhga 2 місяці тому +2

      எவ்வளவு நாட்களுக்குத்தான் பூசி மெழுகுவீங்க...
      ஆரியர் என்று சொல்வது தவறு..பிராமணர் என்று சொல்வதே சரி

    • @danisusantonmariyanayakam3440
      @danisusantonmariyanayakam3440 2 місяці тому

      111¹766​@@vaazhga

  • @Kannankannan-lt6ug
    @Kannankannan-lt6ug 2 місяці тому +33

    இளைய தலைமுறை ஆட்சி நாம் தமிழர்💪

  • @guna-GK
    @guna-GK 2 місяці тому +22

    என் அண்ணன் வெற்றிபெற்றால் செத்தான் எல்லா பேரும்....

  • @user-ri5bj6yq3d
    @user-ri5bj6yq3d 2 місяці тому +19

    சீமான்உண்மைஉரக்கசொல்அருமைஅண்ணன்

  • @palaipalai-pp1cv
    @palaipalai-pp1cv 2 місяці тому +29

    மாணிடமே அண்ணன் கருத்தை கேட்டு விழித்து கொள்

  • @palanipala1888
    @palanipala1888 2 місяці тому +21

    From Malaysia, please vote NTK seeemaan always fire 🔥🔥

  • @JollyPop-uj3ed
    @JollyPop-uj3ed 2 місяці тому +78

    இவர் செத்ததுக்கு அப்புறம் வந்து புலம்பாதீங்க...
    நல்ல மனுஷன் ஏதாவது பண்ணுவாரு

    • @kumuthaselvam7154
      @kumuthaselvam7154 2 місяці тому

      Indha nainga thirundhadhunga pa…last ah poi Kasu vangitu vote ah Avanungaluku than poduvanunga echa pasanga

    • @skymobiles798
      @skymobiles798 2 місяці тому +1

      விஜய லஷ்மியை மட்டுமே பண்ணுவாரு

  • @RAJAKUMAR-zy9ux
    @RAJAKUMAR-zy9ux 2 місяці тому +34

    ஒரு தலைவராலும் பதில் சொல்ல முடியாத கருத்தியல் கேள்விகளுடன் வரும் ஒப்பற்ற த லைவன்

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 Місяць тому +4

    உலக தமிழர்களின் ஒரே அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ❤❤❤ மலேசியா தம்பிகள் என்றும் உங்கள் பக்கம் தான் ❤❤❤

  • @kallapaiyamuthu6227
    @kallapaiyamuthu6227 2 місяці тому +18

    ❤❤❤❤❤❤❤❤❤❤NTK👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 NTK NTK NTK

  • @devasahayam9479
    @devasahayam9479 2 місяці тому +15

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @thomasignatius8533
    @thomasignatius8533 2 місяці тому +13

    கடைசி இரண்டு நிமிட பாடலில் கங்கலங்கிவிட்டது😢😢😢

  • @user-kw1bq6he8z
    @user-kw1bq6he8z 2 місяці тому +9

    Nice Speech Annan Seeman Vazkha 100 years

  • @user-kn4id5rc7h
    @user-kn4id5rc7h Місяць тому +5

    👌👌👌சூப்பர் அண்ணன்

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 2 місяці тому +21

    கண் சிவந்த வீரம் வெல்வோம் சீமான் 💪

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Місяць тому +2

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @babukannanponram6441
    @babukannanponram6441 Місяць тому +3

    அண்ணன் சீமான் வென்ற பிறகு நாடு நிச்சியம் தூய்மையாகும் !!❤❤❤

  • @kallapaiyamuthu6227
    @kallapaiyamuthu6227 2 місяці тому +11

    ❤❤❤❤❤❤❤❤❤power💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 NTK

  • @rajakavi8131
    @rajakavi8131 2 місяці тому +4

    அண்ணன் இருக்கும் இருக்கும் போது பயன்படுத்தி அண்ணனுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்

  • @danishking7-a289
    @danishking7-a289 2 місяці тому +8

    Anna ungah Tambiga orutha 10 Oottu vaagi Tharonah All tha best ❤️

  • @mariagrace6606
    @mariagrace6606 2 місяці тому +16

    மிகவும் வீரம் செறிந்த பேச்சு.

  • @kallapaiyamuthu6227
    @kallapaiyamuthu6227 2 місяці тому +9

    ❤❤❤❤❤❤❤advance congratulations

  • @user-uf8mz4nk9d
    @user-uf8mz4nk9d 2 місяці тому +5

    அருமையான உண்மை.

  • @VinothKumar-gb3wy
    @VinothKumar-gb3wy 2 місяці тому +11

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 2 місяці тому +6

    Amazing speech as always

  • @DPKumar-ko9fs
    @DPKumar-ko9fs 2 місяці тому +9

    ❤❤❤

  • @SahulHameed-hh9td
    @SahulHameed-hh9td 2 місяці тому +77

    செந்தமிழ் சீமான் அண்ணன் அவர்களின் வேட்பாளர்கள் பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதி வெற்றி பெற்று விட்டால் மத்தியில் ஆட்சி அமைக்கும் போது நாம் தமிழர் கட்சி எம் பி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் இந்தியாவின் பிரதமர் செந்தமிழ் சீமான் அண்ணன் தான்

    • @vigneshbm
      @vigneshbm 2 місяці тому +1

      😂😂😂yeptinu slupa kjmm keppom

    • @HariHaran-kf8kr
      @HariHaran-kf8kr 2 місяці тому

      😂😂😂😂😂

    • @BalamuruganChandra
      @BalamuruganChandra Місяць тому

      ❤😊❤B​@@vigneshbm

    • @palanisamyn3428
      @palanisamyn3428 Місяць тому +1

      சீமானுக்கு ஆதரவு கொடுப்போம் நாடு நலம்பெற.

    • @vimalar2250
      @vimalar2250 Місяць тому +1

      ❤❤❤❤👍👍👍👍👍👍👍👍

  • @user-mj8lo9tl7p
    @user-mj8lo9tl7p 2 місяці тому +16

    சும்மா இருந்த சங்கை ஊதியக் கெடுத்தான் ஆண்டிதான் அண்ணாமலை

  • @DPKumar-ko9fs
    @DPKumar-ko9fs 2 місяці тому +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanwhatabestmovie4098
    @ramanwhatabestmovie4098 2 місяці тому +8

    🔥🔥🔥

  • @rajaanthony3178
    @rajaanthony3178 2 місяці тому +7

    Super na

  • @kanagambaln5073
    @kanagambaln5073 2 місяці тому +35

    யூ ட்யூப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே உனதருமை புரியும் சீமான்.

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 місяці тому

      அப்படியே சொல்லி கொண்டு கனவு கண்டு இரு.

    • @manidon9626
      @manidon9626 2 місяці тому +1

      ​@@govindrajaraghavendra4619unku, govintha

    • @vimalvinith6511
      @vimalvinith6511 Місяць тому +3

      உண்மை அண்ணா.இத்தனை வருடம் என் அன்பு அண்ணன் என் இனத்தின் போராளியை கண்டறிய வைத்ததே இந்த ஊடகம் தான் சரியாக சொன்னீர்கள்.தவறாக கருத்து பதிவு பண்ணுகிற உங்களுக்கும் சேர்த்துதான் நம் இனத்தை காக்க வளத்தை காக்க பேசுகிறார்.

    • @poornimasanjeev2707
      @poornimasanjeev2707 Місяць тому +1

      இல்லை சகோ சீமானை நேரடியாக மக்கள் கேட்ட பிறகுதான் யூ ட்யூப் ல்
      பார்கிறோம்.யூ டுயூப் ல் பாராட்டுகிறோம் மக்கள் மேடையை சுற்றி நின்று கைதட்டி பாராட்டி கொண்டிருக்கின்றனர்.
      மேதகு வே பிரபாகரன்❤ அண்ணன் சீமான் ❤
      நாம் தமிழர் ❤

  • @SureshKumar-is8ft
    @SureshKumar-is8ft 2 місяці тому +3

    Awesome speech! Vote for NTK, you will be better off.

  • @sakthikumarperiyasamy2403
    @sakthikumarperiyasamy2403 2 місяці тому +13

    தம்பி, ஒரு ஐடியா, நிறைய ஷார்ட்ஸ் போடுங்க, ஒரு நாளைக்கு நல்ல ஒரு ஐநூறு ஷார்ட்ஸ் போடுங்க கண்டிப்பா 20 சதம் நம்ம தான்

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 20 днів тому +1

    போருத்து இருந்து பார் தெழிவாகும் நாம் தமிழர்

  • @user-uf8mz4nk9d
    @user-uf8mz4nk9d 2 місяці тому +2

    உண்மையைச் சொல்வதற்குப் பயமெதற்கு, எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு, கண் கண்ட காட்சிகற்கு விளக்கதெற்கு, நெஞ்சில் கள்ளமில்லாதவர்க்குப் பயம் எதற்கு?. நாதக (மைக்) வெற்றி நிச்சயம்!!!!!.

  • @user-ib3of1xt9i
    @user-ib3of1xt9i 23 дні тому +1

    அறிவின் உச்சம்.
    அன்பின் மிச்சம்
    தமிழின் சொச்சம்

  • @kmuthalagan1966
    @kmuthalagan1966 10 днів тому

    நான் வாழ்த்துக்கள் செமையா பேசுறீங்க நான் உங்களுடைய தீவிர ரசிகன் கே பீ எம் முத்தழகன் ❤❤❤❤❤❤❤

  • @AbusaliMansoor-hj3pj
    @AbusaliMansoor-hj3pj Місяць тому +2

    அன்னன் சீமான் தமிழ் நாட்டுக்கு சரியான தலைவர்

  • @user-pl8cr4gh7u
    @user-pl8cr4gh7u Місяць тому +1

    உண்மை சொன்ன சீமான் அண்ணா அண்ணாவை உண்மை தமிழன் தமிழா ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

  • @silansilan3323
    @silansilan3323 2 місяці тому +2

    Annan Seeman varaar vazhi vidu
    .
    🎉

  • @ermanik2855
    @ermanik2855 2 місяці тому +3

    NTK ❤❤❤

  • @elumalaichitra7741
    @elumalaichitra7741 Місяць тому +1

    Arumiyana.anna

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Місяць тому +1

    சீமானின் ஆவேசப் பேச்சில் அர்த்தமும்
    உள்ளது. சீரங்கத்தார்

  • @ranjithharidas8106
    @ranjithharidas8106 2 місяці тому +2

    Good dialogues ❤❤❤.

  • @rameshkandan9450
    @rameshkandan9450 2 місяці тому +1

    once we should give chance to SEEMAN...., or else what we felt for captain after his death captain should have become CM same sitiutation will come for Seeman Befor WE
    loose SEEMAN Vote for HIM
    BE a Change

  • @sureshr1660
    @sureshr1660 2 місяці тому +2

    Naam tamiler 🔥

  • @BalaMurugan-nc9ly
    @BalaMurugan-nc9ly 2 місяці тому +2

  • @gopikrishnanponnudurai4315
    @gopikrishnanponnudurai4315 2 місяці тому +1

    I really love that words from Mr Seeman "even 5000 crores are given, voters will accept and all will vote for me".

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому

    இதுவரை பாராளுமன்ற த்திற்குப்போயி அப்படி என்னதான் மக்களுக்கு நல்லதை செய்துவிட்டார்களோ... அவரவர் தனி வருமானத்தின் பெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டனர் இதைத்தவிர நம்மளுக்கு எதைச்செய்தனர்

  • @murugangomathi9463
    @murugangomathi9463 26 днів тому

    Mi
    U
    Murugan gomathi🎉🎉🎉🎉😢

  • @evilindark2386
    @evilindark2386 Місяць тому

    🔥🔥🔥🔥💯🔥🔥🔥🔥

  • @annakumar53
    @annakumar53 2 місяці тому +2

    🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @rajupalanisamy2244
    @rajupalanisamy2244 Місяць тому +1

    தமிழக போராளியாக இருப்பதை விட ஈழ போராளியாக மாறுங்கள் ஈழ மக்களுக்கு தலைவன் தேவைப்படும்

    • @krshunanmunusamy3231
      @krshunanmunusamy3231 29 днів тому

      Prabakaran peyarai solli pilappi naduthukiravan,mullivaikal porin bothu yengga ponar intha parathesi

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @subramanian270
    @subramanian270 2 місяці тому +2

    நூறு ஆண்டு காலம் கடந்தாலும் செந்தமிழன் சீமானின் அரசியல் ஆளுமை பெயர் சொல்லும். மறைக்க முடியாத மறக்க முடியாத அரசியல் ஆளுமை செந்தமிழன் சீமான் ...... கேப்டன் பிரபாகரன் புகழ் வாழ்க... வளர்க நாம் தமிழர் கட்சி

    • @arockiadass668
      @arockiadass668 2 місяці тому

      பாராளுமன்ற தேர்தலும் தமிழர்களுக்கு மிக மிக முக்கியம்.தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு சம்பந்தப்பட்ட தீர்க்கப்படாத பல பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காண பாராளுமன்ற தேர்தலில் 40 தமிழ் எம்பிக்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.

    • @arockiadass668
      @arockiadass668 2 місяці тому

      தமிழ் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணாமல் அப்படியே வைத்துள்ளனர் திமுக அதிமுக ஆட்சியாளர்கள்.எந்த பிரச்சினைகளைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது வேற்று மொழியினர்.

    • @arockiadass668
      @arockiadass668 2 місяці тому

      மற்ற எல்லா மாநில மக்களுக்கும் தமிழ் நாட்டின் பிரச்சினைகள் பற்றி தெரிய வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 தமிழ் எம்பிக்களை வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.பாராளுமன்றத்தில் பேசினால் தான் தமிழர்களின் வலி வேதனைகள் எல்லா இந்திய மக்களுக்கும் புரியும்.

  • @t.ssaisri9869
    @t.ssaisri9869 Місяць тому

    👍👍👍👍👍

  • @rathakrishnantrue1435
    @rathakrishnantrue1435 Місяць тому

    Seeman canada 🇨🇦

  • @user-gp3um6oy1n
    @user-gp3um6oy1n 2 місяці тому +1

    Ntk mandalavadi jolarpettai tirupattur 👍

  • @kathirvelu2188
    @kathirvelu2188 16 днів тому

    வணக்கம் அவரவர் வயதுக்கு இப்படி ஒரு தமிழ் தேசிய அண்ணன் சீமானை பார்த்ததில்லை தமிழ் மண்ணின் மீதும் தமிழ் மக்களின் மீது பேரன்பு கொண்டு நேசிக்கும் நம் உண்மையான செந்தமிழ் சீமான் அவர்களின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்த காலதாமதம் இல்லாமல் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் திராவிட அரசியல் மாற்ற வேண்டும் அதற்காக இன மக்கள் ஒன்று கூடி நம் தலைமுறைகளுக்காவது நாம் தமிழர் கட்சிக்கு நம் இனத்தின் கட்சிக்கு முஸ்லிம்களும் கிருத்துவர்களும் வாக்கு செலுத்த வேண்டும் திராவிடத்தில் அடிமையாகவே வாழ எதிர்காலம் மிக மோசமாகிவிடும் ஆகவே மாற்றம் தேவை தேவை மாறுங்கள் இனமே

  • @narayanasamypalaniyappan4092
    @narayanasamypalaniyappan4092 2 місяці тому +1

    சிங்களன் சீனாக்காரனுக்கு கட்சத்தீவை விற்றுவிட்டால் இந்தியாகாரன் ஓட்டு வாங்றதெப்படி

  • @KRISHTAMIL96
    @KRISHTAMIL96 2 місяці тому

    💯🔥

  • @mahendiranr198
    @mahendiranr198 2 місяці тому

    💪💪🤝

  • @Muthukumar-kq2yp
    @Muthukumar-kq2yp 2 місяці тому +1

    🎉

  • @rajamichael121
    @rajamichael121 2 місяці тому

    My bless my family around 30 vote confirm to MAYiLADUTHURAI candidate Kaliyammal sister❤

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 2 місяці тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @GaneshKumar-sw2jw
    @GaneshKumar-sw2jw 26 днів тому

    Yengal annan

  • @asokekumarasoke5365
    @asokekumarasoke5365 2 місяці тому

    உண்மை

  • @AnbalaganAnbalagan-iv7gu
    @AnbalaganAnbalagan-iv7gu 2 місяці тому

    ❤❤❤❤🎉

  • @seenivasanselvaraj2211
    @seenivasanselvaraj2211 2 місяці тому

    Vada India Vada India Railway Annan Seeman

  • @nanjundamoorthy97
    @nanjundamoorthy97 2 місяці тому

    ❤👍👍👍

  • @kamalkannan2899
    @kamalkannan2899 Місяць тому

    நாம் தமிழர் கட்சி மணப்பாறை

  • @anburajs1173
    @anburajs1173 2 місяці тому

    Ntk🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👍♥️

  • @AnbalaganAnbalagan-iv7gu
    @AnbalaganAnbalagan-iv7gu 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤🎉

  • @R.K762
    @R.K762 2 місяці тому

    Seeman Anna is 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @akv3912
    @akv3912 Місяць тому +1

    😂 ayyo kashtam paithyam

  • @kanibalu7768
    @kanibalu7768 2 місяці тому

    Seeman anun 👏👏👏👏👏

  • @jamesvijayan3526
    @jamesvijayan3526 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @Thanjaisrivinayaga
    @Thanjaisrivinayaga 2 місяці тому

    Valga seeman.velga tamil

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 2 місяці тому

    அண்ணன் சீமான்💪💪💪💪

  • @laxmanthala3012
    @laxmanthala3012 2 місяці тому

    NTK 🔥🔥 CM ennga anna seeman anna 🔥🔥 please support him

  • @vivekuthayakumar5570
    @vivekuthayakumar5570 2 місяці тому

    தமிழ் தேசியம் வாழ்க

  • @VikneswaranRamalingam
    @VikneswaranRamalingam 2 місяці тому

    Yes

  • @lokeshmani1932
    @lokeshmani1932 2 місяці тому +1

    😮

  • @selvajero7556
    @selvajero7556 Місяць тому

    இனிமேல் காசு கொடுக்க மாட்டார்கள்

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 місяці тому

    நாம் தமிழர்

  • @Johnson69115
    @Johnson69115 2 місяці тому

    அண்ணா..... வட இந்திய சகோதரர்கள் இங்கு பெரும் அட்டூழியம் செய்கின்றனர்.... அவர்களை அவர்கள் இடத்திற்கு அனுப்ப வழியில்லையா...?

  • @murugesanallagar4694
    @murugesanallagar4694 22 дні тому

    2026CM.annan.❤❤❤

  • @sakthikumarperiyasamy2403
    @sakthikumarperiyasamy2403 2 місяці тому +3

    அண்ணனை கொஞ்சம் கத்தாம பேச சொல்லுங்க நண்பா, அவர் பேசுற கருத்து நல்லாருக்கு ஆனா ரொம்ப சத்தமா பேசுறது நிறைய பேருக்கு கொஞ்சம் எரிச்சலா இருக்குனு சொல்றாங்க

    • @May18_
      @May18_ 2 місяці тому +1

      அண்ணா அது கோவத்தின் வெளிப்பாடு. 🔥.

    • @sakthikumarperiyasamy2403
      @sakthikumarperiyasamy2403 2 місяці тому +2

      @@May18_ சரி எனக்கு புரியுது, எல்லாத்துக்கும் ஓரு விடயம் நல்ல விதமா போய் சேரனும், கோபம் தீர்வு ஆகாது

  • @jayaramarumugam2412
    @jayaramarumugam2412 2 місяці тому

    Even if he implements 10% what he is saying, Tamil Nadu wud flourish, give him a chance

  • @YashKumar-ij9uu
    @YashKumar-ij9uu Місяць тому

    Idhu paithiyam enna venalum pesum nu public solranga