Kanavan illamal pengal vazhalam yena pengal prachanaya pengal purinjipanga.aana aangal prachanaya pengalala than purinjika mudiyum..onnum avanga amma va irukanum illa na maniviya irupa..... manaivai illama entha kanavanalum vazhvathu kastam...
கோடம்பாக்கம் அவர் கடைக்கு வந்து பார்த்த உங்க முடிவு கூட மாறலாம்..... அவர் மனைவி இழப்பு மிகவும் வருத்தம்.... ஆனால் அதையே சொல்லி அவர் தொழில் வளர்க்கிறார்.... சுவையற்ற பிரியாணி... விலை 60 அல்ல 70.... மனசாட்சி இல்ல ஏமாற்று வேலை.... கடைக்கு வாங்க பிரியாணி சாப்பிட்டு பிறகு தெரியும்.... குறிப்பா கோடம்பாக்கம்
அய்யா. .... உங்களுடன் உங்க மனைவி இன்றும் இருக்கிறார். உங்க மூலமாக அவர் மக்களுக்கு சேவை செய்கிறார். நீங்க இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து, அவர் ஆசிர்வாதத்துடன் இந்த சேவையை செய்யுங்கள், ப்ளீஸ்! 🙏
ஆண்மகனாக உங்களைப் பார்த்து பெருமை கொள்கிறேன் ஏனென்றால் மனைவி என்று ஒருவரை கடவுளாக நினைக்கிறீர்கள் பொதுவாக ஆண்கள் அப்படி இல்லை ஒரு பெண்ணுடன் வாழ்ந்து அவள் இருக்கும் போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்கிறார்கள் அப்படிப்பட்ட கலியுகத்தில் உங்களைப் போன்ற உன்னதமான ஆத்மாவை பார்த்து பெருமை கொள்கிறேன் நீங்கள் நீடூழி வாழ வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீர ஆயுள் நிறை செல்வம் தந்து அமைதியான வாழ்க்கை அமையும் வாழ்க வளமுடன்
அய்யா நல்லா இருந்த மனைவியை திட்டம் போட்டு கொன்றுவிட்டு கள்ளகாதலியோடு ஜாலியாஇருக்கானே பெத்த பிள்ளைகளை விட்டுட்டு அம்மா வ இழந்து பணபேராச பிடிச்ச பேயோட சேர்ந்து மனஉளைச்சல் கொடுக்கிறாங்க இந்த மாதிரி இருக்கும் பண்ணிகளை என்ன செய்ய கடவுளே
இவருடைய வாழ்க்கை நிகழ்வுகள் கேட்கும்போது மனம் மிகவும் கலக்கம் அடைகிறது. அழாதீங்க அப்பா தைரியமா இருங்க. உங்க மனைவியை நினைத்து செய்யும் தொண்டினைக் கைவிடாதீர்கள். உங்களால் முடிந்தவரை செய்யுங் கள். உங்களால் எத்தனை பேர் பலன் அடைகின்றனர். அதை நினைத்து ஆறுதல் பெறுங்கள். மனதைத் தேற்றுங்கள். நன்றி.
இது காதல் மட்டுமல்ல பிரம்மாண்டமான நெஞ்சம் கொண்ட மனிதன், உங்களுக்கான சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்காமல் ஒருபோதும் இறைவன் உயிரை எப்போதும் எடுப்பதில்லை, இறைவன் எப்போதும் உங்கள் கூடவே இருப்பவர், இறைவன் வாழ்த்துவார் என்று நம்புகிறேன்! ❤️
இந்த காலத்தில் eppadi ஒரு கணவனா 😲😲😲 ஆஜரியம் செம்ம,,,மனைவி காதல் மனைவியாக இருந்தாலும் வேர பெண்ணை தேடி போகும் ஆண்கள் வாழும் காலத்தில் இவரை போல மனிதரை பார்க்க மனது மகிழ்ச்சி அடைகிறேன் 👍👍
"அன்பான தெய்வம் அழியாத செல்வம்; பெண்ணென்று வந்தால் என்னென்று சொல்வேன்...!" - நல்ல அன்பான, குணமான மனைவி இன்னொரு தாய்...! வாய்க்கப் பெற்றவன் இவ்வுலகில் பெரும் பாக்கியசாலி!!
NATURAL MAN * பச்சை மனிதன் * பாச முள்ள மனிதன் * காசு பணம் இல்லாதவனுக்கும் பசி எடுக்கும் என்ற தத்துவத்தை சொந்த அனுபவத்தால் புரிந்து கொண்ட மா மனிதன் * நீடோழி வாழ் வீர் 🙏 வணக்கம் ஐயா அவர்கள் 🙏
கண்டிப்பாக நீங்கள் தான் மா மனிதன் அய்யா 🙏 இறைவா 💧இவர்களுக்கு👐 மன ஆற்றலும் & மன நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைவும் திருப்தியும் நீ இந்த தியாக மனிதனுக்கு அருள்வாய் யாக 🙏 💕நல்ல மனம் இருந்தால் நன்மை பல விளையும் 💕 💓💚❤️💓💙🧡💚❤️💓 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனைவி amaivadhu மட்டும் இறைவன் கொடுத்த வரம் இல்லை. இவரை போல உண்மையாய் காதலிக்கும் கணவன் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான். இவர் தினம் தினம் செய்வது, தாஜ்மஹால் கட்டுறதை விட பெரிய விஷயம்.
ஐயா கவலைபடாதீங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்... காதல் இருந்தாலும் காதல், இறந்தாலும் காதல், எப்பொழுதும் உங்களின் மனதில் அவர்கள் வாழ்வார்கள்...🌹🌹
ஜயா வாழபிடிக்கலை என்று சொல்றிங்க அது உங்க மனசில் மனைவி மீதுள்ள அன்பு தெரியுது ஜயா உங்களால் எத்தனை ஏழை எளியவர்களுக்கு பசியாறுகிறார்கள் உங்கள் கரங்கள் எத்தனையோ பேருக்கு மிக குறைந்த விலையில் நல்ல உணவு கொடுக்கிறது நீங்க இல்லை என்றால் அவர்கள் உங்களை தேடுவார்களே இறந்துபோன உங்க மனைவியின் ஆன்மா நீங்க செய்யும் நன்மையால் குளிர்ந்து போயிருக்கும். பசியில் வருபவர்களின் மனதும் குளிரும் அவர்களுக்காக நீங்க 100 வயது வரையிலும் வாழவேண்டும் ஏழைகளுக்காக நீங்க வாழவேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா எனக்கும் மார்பக புற்று நோய் என் மாமனும் உங்கள மாதிரி தான் நல்லா பார்த்துக்குருவாரு நானும் வாழ்க்கையோட கடைசி கட்டத்துல இருக்கயேன் தினமும் என்ன பார்த்து அழுவுதான் பாவம் உங்கள மாதிரி அவருக்கு என் மேல பாசம் 😭😭😭
மனைவி என்பவள் நம் உயிரின் பாதி .... இது " மனிதர்களுக்கு " மட்டுமே புரியும் உண்மை... பிரிவு என்னும் கொடூரம் எதிரிக்குக் கூட வரக்கூடாது... ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா... 😭😭😭
அன்னை போனால் அன்பும், அறுசுவையும் போகும். தந்தை போனால் அறிவு போகும். சகோதரன் போனால் வலிமை போகும். மனைவி என்பவள் போய் விட்டாள் எல்லாமே போய் நடை பிணமாக மாறி விடுகிறான். அவள் நினைவே மிஞ்சும்.
இதயம் வலிக்கிறது, எதற்காக இந்த கடவுள், அந்த அம்மாவை அழைத்துச் சென்றது. அந்த ஐயாவின் கண்ணீர் துணிகளில் அந்த அம்மாவின் தெய்வீக சக்தி உள்ளது. உங்களை இந்த சமூகத்திற்கு கடவுள் அனுப்பி வைத்தார்.
மனித பிறவி எடுத்ததில் மனிதன் இப்படி தான் வாழவேண்டும் என்று வாழ்க்கை முறையை கற்று கொடுத்தமனித தெய்வம் ஐயா!நோய்நொடிவராமல் இருக்க உங்கள் தெய்வம்(அ ன்பு மனைவி )உங்கள் கூடவே இருப்பார்கள் நீங்கள் அழக்கூடாது அண்ணா
🙏🙏🙏🙏🙏அப்பா கவலைப்படாதீங்க மனைவியை கூட அவுங்க ன்னு சொல்லு றீங்க பார்ருக்க நீங்க நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக் க வேண்டும் அம்மா உங்க கூட தான் இருக்காங்க I Love you Appa.................................. அம்மா வை நினைத்து இந்த சேவையை வழங்க வேண்டும் தைரியம் மா இருங்க அப்பா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
aiyoooo appa...innum intha world la ungala maari oru nalla ullangalum iruku.. neengalaam nalla padiya vazhanum appa...intha maari love pandravungala than intha kadavul pirichu vachuraru...love u daddy ...
Realistic and truthful gentleman. tears comes out after seeing him. wishing him more success and for his service also, HE DO BUSINESS FOR HIS LIFE, AS WELL AS SOCIAL service indirectly. i should learn from him for LIFE
More than going to shop and eating everyday he need emotional support too i hope some guys can join him as parttime volunteer and talk with him and reduce his heart burden
தன் வாழ்நாளில் 33வருடம் காதலித்து திருமணம் செய்த தன் மனைவியையும் தன் தாயையும் அடுத்தடுத்து இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் தொடர்ந்து நல்லெண்ணெய் பிரியாணி கொடுக்கும் இந்த அப்பாவுக்கு என் இனிய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.!
மனசில வலியிருந்தா கண் தானா கலங்கும்...மனசார காசு வாங்கினாலும் வயறுநிறைய சாப்பாடு போடறீங்க..மனைவிக்காக வாழும் கணவன் , அவருக்கு உறுதுணையாக மகன்..உண்மைதான் பணம் இல்லாதபோது தான் ரொம்ப பசிக்கும்..பிரியாணி unlimited..super.மனைவிக்கூட பேசிட்டே இருப்பேனு சொன்னீங்க.உண்மைதான் நான் கூட என் மகன் கூட பேசிட்டே இருப்பேன்..பாக்கிறவன் என்ன நினச்சா என்ன.அவங்க வலி அவகளுக்கு...
ஐயா உங்கள் கடை சென்னையில் எங்கு உள்ளது. தயவுசெய்து கடையின் முகவரி வேண்டும். ஐயா அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.ஓம் நமச்சிவாய நம!
விலைகேற்ற உணவை அவரும் தருகிறார் நான் ஒரு நாள் அந்த கடைக்கு சென்று சாப்பிட்டேன் சொல்லுகிற அளவுக்கு ஒன்றும் இல்லை முட்டை இல்லை பேருக்கு 2 சின்ன piece கரி அவ்ளோதான் unlimited னு சொல்றாங்க ஆனால் என்னால் ஒரு தடவைக்கு மேல் சாப்பிட வாங்க முடியவில்லை மற்றும் 60 ரூபாய் னு சொல்லி விட்டு 70ரூபாய் வசூல் செய்கிறார்கள் ...அனால் அவர் தண்ணீர் can வைப்பது என்னை மிகவும் மகிழ்ச்சில் ஆழ்த்தியது....
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
This shop address pls
Shop address pls
AR square bririyani
DE food street arumabakam
Address pota kuranjiduvingala description la... Subscribe mattu pana solringa 😡
Address please....video upload pana theriyudhu la address podunga
பணம் இருக்குதா இல்லையானு பசிக்கு தெரியாது👏 உண்மையான வரிகள் ஐயா👏. ❤️
100% உண்மை
பணத்தால் பசியை உண்டாக்க முடியாது .அது அதுவாகவே வருவது..நன்றி
உங்களைப் போல உண்மையான பாசமுள்ள கணவர் கிடைக்க அந்த அம்மா புண்ணியம் செய்தவர்.
ஆனால் அவருக்கு வாழ தான் கொடுத்து வைக்கவில்லை.
Sema line
😭😭😭🙏🙏🙏 மனைவி இல்லாமல் வயதான காலத்தில் ஒரு முதியவர் தனியாக வாழ்வது கொடுமையானது.. தன் மனைவிக்காக கண்ணீர் விடும் ஆண்கள் சிலரே😭🙏
Kanavan illamal pengal vazhalam yena pengal prachanaya pengal purinjipanga.aana aangal prachanaya pengalala than purinjika mudiyum..onnum avanga amma va irukanum illa na maniviya irupa..... manaivai illama entha kanavanalum vazhvathu kastam...
True sister
ஐயா நீங்க உங்க மனைவிய பத்தி கண்கலங்கி சொல்லும்போது எனது கண்களில் கண்ணீர் வருகிறது நீங்க நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
Hmm 😟
Nanum aluthu viten. Enna manithar entha olagathula
Apadi solathinga avaru sikirama avanga wife poi pagatum pavam pirivin vali avangaluku than therium
கோடம்பாக்கம் அவர் கடைக்கு வந்து பார்த்த உங்க முடிவு கூட மாறலாம்..... அவர் மனைவி இழப்பு மிகவும் வருத்தம்.... ஆனால் அதையே சொல்லி அவர் தொழில் வளர்க்கிறார்.... சுவையற்ற பிரியாணி... விலை 60 அல்ல 70.... மனசாட்சி இல்ல ஏமாற்று வேலை.... கடைக்கு வாங்க பிரியாணி சாப்பிட்டு பிறகு தெரியும்.... குறிப்பா கோடம்பாக்கம்
@@mrthookusatti9585 Appdiya seri Naa kodambakkam than
அம்மா இல்லை என்றாலும் அனாதை தான்
மனைவி இல்லை என்றாலும் அனாதை தான்
Irukurappa yarukum theriyathu
unmai brother
Correct
உண்மை நண்பா
True 👌
அய்யா. .... உங்களுடன் உங்க மனைவி இன்றும் இருக்கிறார். உங்க மூலமாக அவர் மக்களுக்கு சேவை செய்கிறார். நீங்க இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து, அவர் ஆசிர்வாதத்துடன் இந்த சேவையை செய்யுங்கள், ப்ளீஸ்! 🙏
ஆண்மகனாக உங்களைப் பார்த்து பெருமை கொள்கிறேன் ஏனென்றால் மனைவி என்று ஒருவரை கடவுளாக நினைக்கிறீர்கள் பொதுவாக ஆண்கள் அப்படி இல்லை ஒரு பெண்ணுடன் வாழ்ந்து அவள் இருக்கும் போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்கிறார்கள் அப்படிப்பட்ட கலியுகத்தில் உங்களைப் போன்ற உன்னதமான ஆத்மாவை பார்த்து பெருமை கொள்கிறேன் நீங்கள் நீடூழி வாழ வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீர ஆயுள் நிறை செல்வம் தந்து அமைதியான வாழ்க்கை அமையும் வாழ்க வளமுடன்
அய்யா நல்லா இருந்த மனைவியை திட்டம் போட்டு கொன்றுவிட்டு கள்ளகாதலியோடு ஜாலியாஇருக்கானே பெத்த பிள்ளைகளை விட்டுட்டு அம்மா வ இழந்து பணபேராச பிடிச்ச பேயோட சேர்ந்து மனஉளைச்சல் கொடுக்கிறாங்க இந்த மாதிரி இருக்கும் பண்ணிகளை என்ன செய்ய கடவுளே
இவருடைய வாழ்க்கை நிகழ்வுகள் கேட்கும்போது மனம் மிகவும்
கலக்கம் அடைகிறது. அழாதீங்க அப்பா தைரியமா இருங்க. உங்க
மனைவியை நினைத்து செய்யும் தொண்டினைக் கைவிடாதீர்கள். உங்களால் முடிந்தவரை செய்யுங்
கள். உங்களால் எத்தனை பேர்
பலன் அடைகின்றனர். அதை நினைத்து ஆறுதல் பெறுங்கள். மனதைத் தேற்றுங்கள்.
நன்றி.
நீங்கள் ஒரு ஒரு நல்ல கணவர் நல்ல தந்தை நல்ல மனிதர் அப்பா வணங்குகிறேன்
பசி காசு இருக்குரவங்க இல்லா தவங்கன்னு பாத்து வர்ரது இல்ல பசி எல்லாருக்கும் ஒன்னுதான் என்னாலும் நலமுடன் வாழ்க பெரியவரே
இது தான் உண்மையான அன்பு.. கண்கள் கலங்கியது அவர் அழுவதைப்பார்த்து..😞😞😞😞
Upload Shop's address pls
Shop address please mention panunga,video panni proyojaname illa 🤦🏻♂️
சரிதான், why don't mention address??
Please place a address..
AR Square Briyani,Food street,Arumbakkam
@@balasingam1017 AR Square Briyani Food Street,Arumbakkam
AR Square Briyani, Food Street, Arumbakkam
மனிதநேயம் மிக்க நல்ல மனிதன் அவரின் மனிதாபிமானம் மெய்சிலிக்க வைத்தது மனைவியின் மீது அவரின் அன்பு கண் கலங்க வைத்தது வாழ்க உங்கள் பணி தொடரட்டும் சகோதரா
காதல் தெய்வீகமானது !
இது ஒரு உன்னத வாழ்வியல் !
உன்னதமான மனிதர்களால் தான் காதல் புனிதப்பட்டது !
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இது காதல் மட்டுமல்ல பிரம்மாண்டமான நெஞ்சம் கொண்ட மனிதன், உங்களுக்கான சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்காமல் ஒருபோதும் இறைவன் உயிரை எப்போதும் எடுப்பதில்லை, இறைவன் எப்போதும் உங்கள் கூடவே இருப்பவர், இறைவன் வாழ்த்துவார் என்று நம்புகிறேன்! ❤️
இந்த இரக்கமுள்ள இதயத்தில் தான் இறைவன் வாழ்கின்றான்.வாழ்த்தவும், பாராட்டவும் வார்த்தைகள் இல்லை.
எத்தனை பேர் உணர்ச்சி வசப்பட்டு அழுதீர்கள் என்னை போல
Naan😭😭😭😭😭
@@rajalakshmi9859 true love never die😭😭😭
நானும்
😢😢
@@sathishkumarsk6337 👍
I didn't see such a lovable person in my life. Omg, how much love for ur wife, great 👏👏👏
அப்பாநீ அழுகாதே உங்கள பார்த்தா பாவமா இருக்குது உங்க மனசு நல்ல மனசு கடவுள் கைவிடமாட்டார்
1000 தாஜ்மஹால் கட்டினாலும் உங்களுடைய அன்புக்கு சமமாகாது இறைவன் உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் அருள்வானாக
இந்த காலத்தில் eppadi ஒரு கணவனா 😲😲😲 ஆஜரியம் செம்ம,,,மனைவி காதல் மனைவியாக இருந்தாலும் வேர பெண்ணை தேடி போகும் ஆண்கள் வாழும் காலத்தில் இவரை போல மனிதரை பார்க்க மனது மகிழ்ச்சி அடைகிறேன் 👍👍
"அன்பான தெய்வம் அழியாத செல்வம்; பெண்ணென்று வந்தால் என்னென்று சொல்வேன்...!" - நல்ல அன்பான, குணமான மனைவி இன்னொரு தாய்...! வாய்க்கப் பெற்றவன் இவ்வுலகில் பெரும் பாக்கியசாலி!!
ivaroda mootharatha kuduchalum sila jenmangaluku arivu varadhu.
What a man....ipdium oru manushan ulagathila unda...very rare....god bless you
Yes irukkanga athan konjam mazhai peyuthu
Mm
@@priyankasakthi8788 correct
NATURAL MAN *
பச்சை மனிதன் *
பாச முள்ள மனிதன் *
காசு பணம் இல்லாதவனுக்கும்
பசி எடுக்கும் என்ற
தத்துவத்தை சொந்த
அனுபவத்தால் புரிந்து
கொண்ட மா மனிதன் *
நீடோழி வாழ் வீர் 🙏
வணக்கம் ஐயா அவர்கள் 🙏
கண்டிப்பாக நீங்கள் தான்
மா மனிதன் அய்யா 🙏
இறைவா 💧இவர்களுக்கு👐
மன ஆற்றலும் & மன நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைவும் திருப்தியும்
நீ இந்த தியாக
மனிதனுக்கு
அருள்வாய் யாக 🙏
💕நல்ல மனம் இருந்தால்
நன்மை பல விளையும் 💕
💓💚❤️💓💙🧡💚❤️💓
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா 😢😢பாவம்தம்பி உங்கா அப்பாவா பத்திராமா பார்தூ கொல்ளுங்க ❤
அய்யா நீங்கள் அழ வேண்டாம், கடவுள் உங்களுக்கு அருகில் இருப்பர்.
காலம் கடந்தும் வாழும் காதல் ❤️❤️
God bless you ayya. அடுத்த பிறவியில் நீங்கலும் உங்கள் மனைவியும் முழு வாழ்க்கையும் ஒன்றாக வாழ இறைவன் அருள புரியட்டும்.
மனைவி amaivadhu மட்டும் இறைவன் கொடுத்த வரம் இல்லை. இவரை போல உண்மையாய் காதலிக்கும் கணவன் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான்.
இவர் தினம் தினம் செய்வது, தாஜ்மஹால் கட்டுறதை விட பெரிய விஷயம்.
உங்கள் நினைவுகளினால் வாழ்கிறீர்கள் மன வலிமையை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும்
நல்ல மனது உள்ளவன் பார்த்தவுடன் கண் கலங்கும் உண்மை அன்பு நன்றி
நீயா நானா நிகழ்ச்சியில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறது. உங்களுடைய நல்லுள்ளத்தைப் பாராட்டுகிறேன்!!!
When was it pls? Episode,?
UA-cam vaithu yaraiyum nampa vendam
ஐயா கவலைபடாதீங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்... காதல் இருந்தாலும் காதல், இறந்தாலும் காதல், எப்பொழுதும் உங்களின் மனதில் அவர்கள் வாழ்வார்கள்...🌹🌹
நீங்க அழுது சொல்லும் போது என் கண் கலங்குது
Very heart breaking story..
ஜயா வாழபிடிக்கலை என்று சொல்றிங்க அது உங்க மனசில் மனைவி மீதுள்ள அன்பு தெரியுது ஜயா உங்களால் எத்தனை ஏழை எளியவர்களுக்கு பசியாறுகிறார்கள் உங்கள் கரங்கள் எத்தனையோ பேருக்கு மிக குறைந்த விலையில் நல்ல உணவு கொடுக்கிறது நீங்க இல்லை என்றால் அவர்கள் உங்களை தேடுவார்களே இறந்துபோன உங்க மனைவியின் ஆன்மா நீங்க செய்யும் நன்மையால் குளிர்ந்து போயிருக்கும். பசியில் வருபவர்களின் மனதும் குளிரும் அவர்களுக்காக நீங்க 100 வயது வரையிலும் வாழவேண்டும் ஏழைகளுக்காக நீங்க வாழவேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pure soul. அழாதீங்க ஐயா, be strong
அய்யா எனக்கும் மார்பக புற்று நோய் என் மாமனும் உங்கள மாதிரி தான் நல்லா பார்த்துக்குருவாரு நானும் வாழ்க்கையோட கடைசி கட்டத்துல இருக்கயேன் தினமும் என்ன பார்த்து அழுவுதான் பாவம் உங்கள மாதிரி அவருக்கு என் மேல பாசம் 😭😭😭
நீங்கள் குணமடைய அந்த இறைவனை பிராத்திக்கிறேன் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும்
Apdi sollathinga sis
Don't worry sis sariyakitum..ellarukum deth akathu confident ah irunga
Neega mana thairiyathudan iyarkkai vaithiyam seiyungal iyarkaiyaga kunamakka mudiyum
Verum vaarthaiya mattum vatchetu na yanna seiya.kavalapadathingka akka..naam thamilar...
அவர்கள் ரொம்ப புண்ணியம் பன்னியவர்
God give love
அன்பு ஒன்றுதான் அனாதை.😔😔😔
அடுத்தவன் பொண்டாட்டிக்கூட affair வைப்பவன் இதை பார்த்து திருத்தலாம்.
S
Evarka moothram kudikaa koooda antha Mathri pasanga layak varathu . Evar theivam.
@@rajalakshmi9859 👍
@@SaSa-qh8ov s
Epdi wife nd hus kidacha yen affairs varapothu
மனைவி என்பவள் நம் உயிரின் பாதி ....
இது " மனிதர்களுக்கு " மட்டுமே புரியும் உண்மை...
பிரிவு என்னும் கொடூரம் எதிரிக்குக் கூட வரக்கூடாது...
ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா... 😭😭😭
அன்னை போனால் அன்பும், அறுசுவையும் போகும். தந்தை போனால் அறிவு போகும். சகோதரன் போனால் வலிமை போகும். மனைவி என்பவள் போய் விட்டாள் எல்லாமே போய் நடை பிணமாக மாறி விடுகிறான். அவள் நினைவே மிஞ்சும்.
கண்டிப்பாங்க
Appreciate from bottom of heart fa promoting his work. Worth interview 👌
Unmaiyana anbu irukkuravungala intha ulagam paithiyakarannuthan sollum neenga true soul sir ippo wifeha ippadi care pandravunga avunga ponathum romba feel pandravunga romba kammi your really great sir 70s 80s and 90 kids mattum emotionala yosipanga
இதயம் வலிக்கிறது,
எதற்காக இந்த கடவுள்,
அந்த அம்மாவை அழைத்துச் சென்றது.
அந்த ஐயாவின் கண்ணீர் துணிகளில்
அந்த அம்மாவின் தெய்வீக சக்தி உள்ளது.
உங்களை இந்த சமூகத்திற்கு கடவுள் அனுப்பி வைத்தார்.
No words to say.Tears comes in my eyes.
மனித பிறவி எடுத்ததில் மனிதன் இப்படி தான் வாழவேண்டும் என்று வாழ்க்கை முறையை கற்று கொடுத்தமனித தெய்வம் ஐயா!நோய்நொடிவராமல் இருக்க உங்கள் தெய்வம்(அ ன்பு மனைவி )உங்கள் கூடவே இருப்பார்கள் நீங்கள் அழக்கூடாது அண்ணா
Uncle neenga ungala nesikka unga manaivi illanu nenaikatheenga.....ungala jesus nesikkirar❤❤....ungala kai vidamaatar.....❤❤❤
Wow nice congurations good human god bless you👌👌
🙏🙏🙏🙏🙏அப்பா கவலைப்படாதீங்க மனைவியை கூட அவுங்க ன்னு சொல்லு றீங்க பார்ருக்க நீங்க நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக் க வேண்டும் அம்மா உங்க கூட தான் இருக்காங்க I Love you Appa.................................. அம்மா வை நினைத்து இந்த சேவையை வழங்க வேண்டும் தைரியம் மா இருங்க அப்பா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Really Emotional 😢❤️ Good man😊
What a Beautiful Couple 😍
aiyoooo appa...innum intha world la ungala maari oru nalla ullangalum iruku..
neengalaam nalla padiya vazhanum appa...intha maari love pandravungala than intha kadavul pirichu vachuraru...love u daddy ...
May God give u strength to face the loss. A true man who loves his wife.
Omg never seen a man with such a great love for his wife ❤️
Realistic and truthful gentleman. tears comes out after seeing him. wishing him more success and for his service also, HE DO BUSINESS FOR HIS LIFE, AS WELL AS SOCIAL service indirectly. i should learn from him for LIFE
Unga kannira parthu.yenakku kannir tha varuthu. Aiokkia husbandunga irukkira indha kalatthil neengal super .Big salute for u bro
அப்பா நீங்கள் வாழ வேண்டும் ஏழைகளின் பசி தீக்க
Show him some more love❤️❤️❤️❤️💯💯🙏🏽🙏🏽he needs alot
You are man with good heart 💗 Sir, don't loose hope
11.36 அருமையான வார்த்தை ஐயா.. நீங்கள் பல்லாண்டு வாழந்து பலபெரின் பசியை போக்க வேண்டும்🙏🙏🙏
Neenga nalla irukanum. Jesus loves you uncle
Manaivikaga kanneer vitta husband ah ipatha paakuren. Really his wife is lucky to have him in her life.
மனைவியை உண்மையாக நேசித்தவர்கள் விடுவார்கள் அதுவும் அந்த மனைவியும் உண்மையாக நேசித்தால் உயிரைகூட கொடுப்பர்
ஐயா நீங்கள் மென்மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நீண்ட ஆயுலுடன் வாழ வேண்டும்.அண்ணா
நீங்கள் ரொம்ப நாளைக்கு வாழ்க வளமுடன்
இவரது கடையின் பெயர் ARsquare பிரியாணி - DE Food Street அரும்பாக்கம் 👏👏
Romba Thanks
மனைவி இருக்கும் போது ஒரு சிலபேருக்கு மனைவியின் அருமை தெரியாது. இறந்த பிறகுதான் அருமையேய் உணர்வர்களை. நீங்களோ அதுக்கு மேல... 🙏🙏
This man really loved his wife :), Anna God will bless you dont cry plese
உண்மையான மனிதன் வணக்கம் தலைவா
your true love brought u in this channel...good luck sir
உங்கள் பனி தொடரட்டும்,வாழ்துகள் அன்னா
More than going to shop and eating everyday he need emotional support too i hope some guys can join him as parttime volunteer and talk with him and reduce his heart burden
This what love is... He means it may god bless him with good health
Climax super, kaadhalukku munniramai kudungal, kadaisi varaum kaadhaliththu kondae irungal
Respect his love..lucky wife
11:36starting heart touching words
En life laye intha video va matum than skip pannama fulla pathuruken,, enake theriyama
நீங்கள் என்றும் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்
ஐயா உங்கள் நிலை தான் எங்கள் அப்பாக்ககும்
உங்கள் மனைவி ஆத்மா சாந்தி யடட்டும்உங்கள்தோலில்வளரர்ச்சி
கண்களில் கண்ணீர் 😭
மனமும் சேர்ந்தே அழுகிறது..
Tears come out terribly same happened to my appa. Love never dies
தன் வாழ்நாளில் 33வருடம் காதலித்து திருமணம் செய்த தன் மனைவியையும் தன் தாயையும் அடுத்தடுத்து இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் தொடர்ந்து நல்லெண்ணெய் பிரியாணி கொடுக்கும் இந்த அப்பாவுக்கு என் இனிய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.!
மனிதம் வாழ்க.உங்கள் சேவைகளுக்கு தலை வணங்குகிறேன்....
You are great . Hats off
Hats off to your services 🙏🏻
மனசில வலியிருந்தா கண் தானா கலங்கும்...மனசார காசு வாங்கினாலும் வயறுநிறைய சாப்பாடு போடறீங்க..மனைவிக்காக வாழும் கணவன் , அவருக்கு உறுதுணையாக மகன்..உண்மைதான் பணம் இல்லாதபோது தான் ரொம்ப பசிக்கும்..பிரியாணி unlimited..super.மனைவிக்கூட பேசிட்டே இருப்பேனு சொன்னீங்க.உண்மைதான் நான் கூட என் மகன் கூட பேசிட்டே இருப்பேன்..பாக்கிறவன் என்ன நினச்சா என்ன.அவங்க வலி அவகளுக்கு...
காதல் காலத்தை வெல்லும்.
வாழ்த்துக்கள் ஐயா சகோ உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும்
THE REAL HERO... SALUTE TO YOU SIR
What a husband 🙄❤️❤️
ஐயா உங்கள் கடை சென்னையில் எங்கு உள்ளது. தயவுசெய்து கடையின் முகவரி வேண்டும். ஐயா அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.ஓம் நமச்சிவாய நம!
விலைகேற்ற உணவை அவரும் தருகிறார் நான் ஒரு நாள் அந்த கடைக்கு சென்று சாப்பிட்டேன் சொல்லுகிற அளவுக்கு ஒன்றும் இல்லை
முட்டை இல்லை பேருக்கு 2 சின்ன piece கரி அவ்ளோதான் unlimited னு சொல்றாங்க ஆனால் என்னால் ஒரு தடவைக்கு மேல் சாப்பிட வாங்க முடியவில்லை மற்றும் 60 ரூபாய் னு சொல்லி விட்டு 70ரூபாய் வசூல் செய்கிறார்கள் ...அனால் அவர் தண்ணீர் can வைப்பது என்னை மிகவும் மகிழ்ச்சில் ஆழ்த்தியது....
70 rubaaiku muttai tharuvathuthellaam migavum kadinam
As a woman I 🙏 for your love towards your wife.she is gifted
So sad to c him crying. True Love
Heart breaking..😥😥
Kadavul sir nenga 👑
Super husband may God bless him
Ayya Neenga Oru Munmathiri Puththi Vanthuruchu yenaku thanks ayya
Good words.... Nice human..... Vara level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
❤pure heart uncle... may god bless