Urakam Thelivom | FMPB | NON STOP 1 hour | JUKE BOX | FIRST RELEASED | MISSION | GOSPEL SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2020
  • FRIENDS MISSIONARY PRAYER BAND
    Lyrics : N.Emil Jebasingh
    Music : S.G.Mangalamurthy
    Produced by : Friends Missionary Prayer Band
    Singer :
    1. Emil Jebasingh
    2. Sam Kamaleson
    3. Kamala
    4. Sam Kamaleson
    5. Emil Jebasingh
    6. Sam Kamaleson
    7. Emil Jebasingh
    8. Mohan
    9. Arul Jothi
    10. Emil Jebasingh
    11. Mohan
    12. Sam Kamaleson

КОМЕНТАРІ • 130

  • @elangovanelangovan2279
    @elangovanelangovan2279 3 роки тому +40

    இந்த ஆல்பத்தை சுமார் 31ஆண்டுகளாக கேட்டு வருகிறேன்.கிறிஸ்துவ உலகில் உள்ள பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்கள் இவை.எமில் ஜெபசிங்கும் சாம்கமலேசனும் மிகச் சிறப்பாக பாடியுள்ளனர்.

    • @peterir3798
      @peterir3798 Рік тому +1

      Ipozudhu வரும் gospel பாடல்களை கேட்டால் வாந்தி வருகிறது.எல்லாம் பணம் என்று ஆக்கி விட்டார்கள்.இவர்களால் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.கர்த்தர் இந்த பண பிசாசுகளை பொய் ஊழியர்களையும் அழிக்கவேண்டும்.ஆமென்.

    • @BsgreenscreenmakeR
      @BsgreenscreenmakeR Рік тому +1

      ஏன் இருவருக்கும் பிரிவினை.....???

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr Рік тому +11

    என் சிறு வயதில் கேட்ட பாடல்கள் என்று கேட்கும் பொழுது சிறு வயது ஞாபகங்களே வருகிறது 👍🏼

  • @edwardjohn9911
    @edwardjohn9911 2 роки тому +71

    இந்தப் பாட்டை கேட்கும்போது எனது பழைய ஞாபகங்கள் என் கண்களில் கண்ணீரை வர வைக்கின்றது. அது ஒரு அருமையான காலம் 🥲 பணத்தை முதன்மையாக கொள்ளாமல் உண்மையாகவும் அர்ப்பணிப்போடு செய்த ஊழியங்கள் ❤️. முக்கியமாக அனேக மிஷினரிகள் எழும்ப காரணமாக இருந்த பாடல்கள் இது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice 2 роки тому +43

    பாடல் ஆடுவதற்க்கு இல்லை,
    அர்ப்பணிப்பதற்க்கு ஆமென் ,
    அருமையான பாடல் 👍👍👍

    • @searcher670
      @searcher670 5 місяців тому

      Arumaiyaaga sonneergal. Ithai sonnaal ketka kaathukal irukkaathu

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 3 роки тому +21

    எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

    • @elangovanelangovan2279
      @elangovanelangovan2279 3 роки тому +3

      Samuel iyadurai.நான் அனுதினமும் கேட்டு வருகிறேன்.

  • @rathnaswamyallwin7520
    @rathnaswamyallwin7520 2 роки тому +13

    மகிழ்வோம் பாடல் அடியேன் இளம் வயதிலேயே 1977 முதல் கேட்டு மகிழ்ந்த நியாபகம்

  • @jjcollections8080
    @jjcollections8080 2 роки тому +23

    இது தான் உண்மையான இரட்சிப்பின் பாடல்

  • @prof.beulahemmanuel1630
    @prof.beulahemmanuel1630 2 роки тому +15

    உறக்கம் தெளிவோம்
    உற்சாகம் கொள்வோம்
    உலகத்தின் இறுதிவரை
    கல்வாரித் தொனிதான்
    மழை மாறி பொழியும்
    நாள்வரை உழைத்திடுவோம்
    1. அசுத்தம் களைவோம்
    அன்பை அழைப்போம்
    ஆவியில் அனலும் கொள்வோம்
    அவர் படை ஜெயிக்க
    நம்மிடை கருத்து
    வேற்றுமையின்றி வாழ்வோம் - உறக்கம்
    2. அச்சம் தவிர்ப்போம்
    தைரியம் கொள்வோம்
    சரித்திரம் சாட்சி கூறும்
    இரத்தச் சாட்சிகள்
    நம்மிடை தோன்றி
    நாதனுக்காய் மடிவோம் - உறக்கம்
    3. கிறிஸ்துவுக்காய்
    இழந்தவர் எவரும்
    தரித்திரர் ஆனதில்லை
    இராஜ்ய மேன்மைக்காய்
    கஷ்டம் அடைந்தோர்
    நஷ்டப்பட்டதிலை - உறக்கம்
    4. உயிர் பெறுவீர்
    ஒன்று கூடுவீர்
    உலர்ந்த எலும்புகளே
    நீங்கள் அறியா
    ஒருவர் உங்கள்
    நடுவில் வந்துவிட்டார் - உறக்கம்

  • @brightrathinam6774
    @brightrathinam6774 2 роки тому +4

    I heard these songs from St.Peters church, Alwartirunagari every Sunday. Wonderful memories in 1970s Now I am 60. Glory to Jesus. Dr.A.Bright Rathinam

  • @stanlyjebakumar3461
    @stanlyjebakumar3461 2 роки тому +16

    Wonderful songs.. im glad to say my mom sang .. ' pongee varum arul.. '.. song n few other songs.. .. Praise be to Our Lord and Saviour Jesus Christ 🙏

    • @peterir3798
      @peterir3798 2 роки тому +2

      Evergreen gospel songs .no music can match this glorious songs.god bless Annan s g mangalamoorthy fr Sam kamalesan and Dr Emil jeba singh.praise be to God and Glory to God
      .

  • @masiljeyamohan8804
    @masiljeyamohan8804 Рік тому +4

    These songs are sung with lots of devotion. Excellent tunes too. Have been hearing for last 50 years. So pleasing to the ears and soul. Probably the best songs in tamil Christian music

  • @sodproduction
    @sodproduction Рік тому +12

    உணர்வுள்ள பாடல்கள். கர்த்தரின் வருகை அதிசீக்கிரம் . ஆயத்தமாவோம்!

  • @yebenjeyaroy4484
    @yebenjeyaroy4484 3 роки тому +16

    Excellent missionary vision enlargement song and composite by emil annan what a wonderful vision praise God eben jeya roy missionary motivator and teacher trainer and mobilizer in global ministry

  • @g.abrahamstephen7490
    @g.abrahamstephen7490 3 роки тому +10

    Emil jebasingh brother's songs are the best inspiring Christian songs ever heard.

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 роки тому +12

    1974 the great song god bless you all k k district yovan t nadu

  • @dr.amalarathna570
    @dr.amalarathna570 3 роки тому +14

    Beautiful songs. Thanks for uploading them. So thought provoking.

  • @karateruban2904
    @karateruban2904 2 роки тому +6

    Childhood comes before my eyes.Thank you Jesus 👌👏

  • @JohnFredrickEnsileta
    @JohnFredrickEnsileta 2 роки тому +5

    Tamil Christian will ever never forget these Nostalgic Songs, still lingering in my ears which used be played far away in Meetings and family functions . Listening on LP was a Treasure those days... 🙏🙏🎉🎉🎉

  • @sarasukumar4770
    @sarasukumar4770 2 роки тому +11

    Back to my childhood 😢and Evergreen song 🎵 God is good 👍

  • @JESUS_L0VES_Y0U
    @JESUS_L0VES_Y0U 3 роки тому +15

    Glory Glory Glory Hallelujah forever & ever...Amen

  • @suryapogusamuel8566
    @suryapogusamuel8566 3 роки тому +7

    Heart touching n Soul soothing Spirit stirring songs iliked most in Sweet Tamil always. Rev.Dr..SAM S. VIJAYAN, Vijayawada.A.P. 21.03.2021

  • @janemiriambright9721
    @janemiriambright9721 3 роки тому +7

    Thank you Father for Emil annan and Sam Kamaleson annan

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 3 роки тому +5

    Very very nice wonderful message lyrics songs thanks

  • @RachelRaja-rx4kk
    @RachelRaja-rx4kk 6 місяців тому

    இந்த பாடல்கள் கேசட்டில் கேட்டது இப்போதான் கேட்கிறேன்

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 2 роки тому +4

    பாரம்பரியத்தில் ஒரு தார்பரியம்.

  • @alphonsamary8220
    @alphonsamary8220 3 роки тому +9

    I like all the songs

  • @amutharani8749
    @amutharani8749 2 роки тому +3

    Glory To Lord Jesus Wonderful songs...it brought back memories of my childhood... thanks for uploading this album...👏👏

  • @rajulatha4712
    @rajulatha4712 2 роки тому +3

    Old. Is. Gold. Amen. Alaluy

  • @jasonpandian5061
    @jasonpandian5061 2 роки тому +3

    Golden hits of Annan Emil. Voices with Music Director MangalaMoorthy's BGMs are excellent, very excellent.

  • @moseskepha381
    @moseskepha381 3 місяці тому +1

    ❤🎉S,, ஆமென் அல்லேலூயா 🎉❤

  • @BsgreenscreenmakeR
    @BsgreenscreenmakeR Рік тому +1

    ஜான் கிருபாகரன் அவர்கள் எனது சித்தப்பா....

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 8 місяців тому

    Sinthipeer Annan.s voice full of anxiety for repetanceof souls

  • @ahannah9873
    @ahannah9873 Рік тому +2

    Old is gold

  • @gnanaanisheelabai3800
    @gnanaanisheelabai3800 3 роки тому +21

    Bring back my childhood memories. Evergreen salvation songs. Praise the Lord.

  • @anbunathan6589
    @anbunathan6589 4 місяці тому

    இந்த பாடலை எங்கள் ஆலயத்தில் அதிகாலையில் ஒளிபரப்புவார்கள் அதுவும் அந்த கூம்பு வடிவ குழாயில் வெகுதூரம் வரை கேட்கும். அதிகாலை 4:30மணிக்கு ஒலிக்கும்.
    என் சிறுவயது ஞாபகம் வருகிறது.

  • @nesisundarsingh1721
    @nesisundarsingh1721 3 роки тому +4

    Thank you for sharing this wonderful songs

  • @peterdaniel901
    @peterdaniel901 4 місяці тому

    Praise the lord amen.

  • @immanuelvincent7892
    @immanuelvincent7892 Рік тому

    இப்பாடல்கள் மூலம் எமில் ஜெபசிங் அண்ணன் மற்றும் சாம் கமலேஷன் அவர்கள் கேட்போர் மனதில் நிச்சயம் வாழ்ந்து கொண்டிருப்பார்.

  • @joshuapeter1547
    @joshuapeter1547 4 місяці тому

    Praise the Lord

  • @dr.shubacharles5378
    @dr.shubacharles5378 3 роки тому +7

    👍👍👍
    ❤️❤️❤️
    🔥🔥🔥

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244 9 місяців тому +2

    Songs of empowering equiping to engage at God's work

  • @jasonpandian5061
    @jasonpandian5061 2 роки тому +2

    Every christian to hear these songs to get the Zeal over Gospel .

  • @venkatesangideon5459
    @venkatesangideon5459 3 роки тому +2

    Super songs😁❤️👍🏻🥧🍰🎂🎀

  • @athikalaipanithuli
    @athikalaipanithuli 3 роки тому +4

    Super song🙏👌👌👌

  • @j.samuelrobin3128
    @j.samuelrobin3128 5 місяців тому

    Golden hit songs

  • @solomonsolomon6707
    @solomonsolomon6707 2 роки тому +1

    Given by the Holy Spirit. There is no life in today's songs

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 11 місяців тому

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @helenjames105
    @helenjames105 5 місяців тому +3

    நான் இரண்டாவது படிக்கும் போது எங்க ஆலயத்திற்கு அண்ணன் வந்திருந்தார்கள் கன்வென்ஷனுக்கு.
    பந்தல் போட்டு, பந்தல் காலில் நாங்கள் விளையாடியது ஞாபகம் உள்ளது.
    அப்பொழுது முதல் தேவன் கிருபை செய்கிறார்.
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @PrabaPrabavathy-xg6ct
    @PrabaPrabavathy-xg6ct Місяць тому

    Amen

  • @user-tt3lo3ez6p
    @user-tt3lo3ez6p 10 місяців тому

    Amen.

  • @fmpbnimtraining5289
    @fmpbnimtraining5289 11 місяців тому

    Hearing these songs I dedicated my life for Missionary work and could do well and received all heavenly & earthly blessings. The door is still open and we have enormous opportunities to bring many to Christ. Then, why the new generation is not turning out for Missionary work?

  • @viswanathans8231
    @viswanathans8231 2 роки тому +3

    Praise the Lord, 🙏

  • @alphonsamary8220
    @alphonsamary8220 10 місяців тому +1

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 8 місяців тому

    Thanks revJeganlyaa for your Wonderful act of uploading Soul Attracting lyrics of EmilAnnan

  • @cfc3851
    @cfc3851 2 роки тому +1

    Praise the name of LORD JESUS CHRIST 🙏

  • @curiekayalvizhi8613
    @curiekayalvizhi8613 3 роки тому +3

    Praise God

  • @logusamyl7549
    @logusamyl7549 3 роки тому +2

    அருமை

  • @unknown-xg1tw
    @unknown-xg1tw 2 роки тому +3

    என் சிறு வயது முதல் இந்த பாடாலை கேட்டுதான் தூக்கம் எழுவேன்.....ஸ்தோத்திரம் ஆண்டவரே.....

    • @rajideepak5177
      @rajideepak5177 2 роки тому

      தேவனுக்கே மகிமை ஆமென்.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 8 місяців тому

    Emil Annan.s songs based only on Discipleship inspiring songs calling all young and old people to come out to work hard to win Souls ....for Heavenly Kingdom

  • @vigilanbiah1765
    @vigilanbiah1765 2 роки тому

    Childhood days comes infront of my eyes. An everlasting album which glorifies our Christ. Incomparable , modest orchestration.

  • @user-et9tq6dr4o
    @user-et9tq6dr4o 9 місяців тому

    True times

  • @MatthewMmaran
    @MatthewMmaran 2 роки тому +2

    Glory to JESUS 🙏

  • @sundersinghperinbam9057
    @sundersinghperinbam9057 3 роки тому +2

    All songs are very much welcome

  • @smilinraj5618
    @smilinraj5618 3 роки тому +2

    🙌_Praise Jesus...

  • @backyambackyam3271
    @backyambackyam3271 2 роки тому +2

    Super songs

  • @vijayakumarallwyn8640
    @vijayakumarallwyn8640 2 роки тому +1

    Excellent missionary songs

  • @jaminsalomon3866
    @jaminsalomon3866 2 роки тому +1

    Super song.

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    என்றுமே நிலைத்து நிற்கும் தெய்வீக அர்த்தமுள்ள பாடல்
    வளர்க நண்பர் சுவிசேஷ ஜெப குழு......

  • @danielsathiyaraj9761
    @danielsathiyaraj9761 3 роки тому +1

    Arùmai Arùmai Songs Glory to God

  • @josephsolomon983
    @josephsolomon983 2 роки тому +1

    Very good memories of old

  • @lukesridharan8508
    @lukesridharan8508 3 роки тому +2

    Amenjesus 🙌

  • @rubachandrangenesan6681
    @rubachandrangenesan6681 2 роки тому

    Yes ,me listen from Malaysia,if compare any other christian songs out there nothing can compitetive with this songs

  • @SusilKumar-eq7tx
    @SusilKumar-eq7tx 3 роки тому +2

    Glory be to God... 🙏

  • @selvarajpandian6155
    @selvarajpandian6155 Рік тому

    Let these songs be heard by present generation and get involved in mission of our Lord.

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ez6dt6fi3n
    @user-ez6dt6fi3n Рік тому

    😊😊supur patu

  • @aruldhasdhas4770
    @aruldhasdhas4770 Рік тому

    50 years old songs. I love the songs

  • @albertabraham8518
    @albertabraham8518 10 місяців тому

    Old is gold glory to god❤

  • @Ajaiashokraj
    @Ajaiashokraj 2 роки тому

    பாடல் அருமை

  • @haginjudah7247
    @haginjudah7247 Рік тому

    Amen praise the lord

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 Рік тому

    Wonderful songs 🎵 ❤ ♥ 👌 💕

  • @raham-zo9vt
    @raham-zo9vt 11 місяців тому

    Glory to Jesus.

  • @esthersuba1261
    @esthersuba1261 9 місяців тому

    ❤🎉nice songs 🎵

  • @amproductions9318
    @amproductions9318 Рік тому

    Praise the Lord Jesus Christ

  • @stellamary1001
    @stellamary1001 9 місяців тому

    Nice. Songs ❤

  • @RAVIPaul-pg7mf
    @RAVIPaul-pg7mf Рік тому

    AMEN VERY,OLD,SONG

  • @asokangplfsongd7989
    @asokangplfsongd7989 Рік тому

    God bless this songs❤❤❤

  • @jaminsalomon3866
    @jaminsalomon3866 2 роки тому +1

    Super song

  • @immanuelimmanuel1950
    @immanuelimmanuel1950 2 роки тому

    Thanks GOD

  • @paulbharathi4029
    @paulbharathi4029 Рік тому

    Praise God 🙏🙏🙏

  • @ranjulapushpat4634
    @ranjulapushpat4634 Рік тому

    Inspiring songs ❤❤

  • @johnsons1077
    @johnsons1077 2 роки тому

    Remembrance of our old Bethel Life, when hearing all these songs.
    Bethel boys home,
    Puhthukudi,
    Srivaikundam post,
    VOC dist
    Pin - 628601

  • @gnanamsargunam5946
    @gnanamsargunam5946 2 роки тому

    Wonder full songs

  • @jeganjegan4430
    @jeganjegan4430 2 роки тому

    Old is Gold

  • @arumugamdhakshanamurthy8496
    @arumugamdhakshanamurthy8496 2 роки тому

    God,bless,song

  • @jeslynshekinah3139
    @jeslynshekinah3139 2 роки тому

    Golden...

  • @jayakumar8339
    @jayakumar8339 Рік тому

    Amen.kuwait

  • @muthiahmoses5335
    @muthiahmoses5335 2 роки тому +3

    PRAISE THE LORD AMEN THANK YOUJESUS

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 8 місяців тому

    Correction Discipleship........
    Inspirational Songs

  • @hebronharmony836
    @hebronharmony836 Рік тому

    Dear bro pl upload paripooranam songs