Це відео не доступне.
Перепрошуємо.

கேப்பை களி கருவாட்டு குழம்பு செம சாப்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2023

КОМЕНТАРІ • 301

  • @maninagumaninagu1308
    @maninagumaninagu1308 Рік тому +106

    உங்களின் அன்பான பேச்சுக்கு நன்றி மதினி ஒரு கோடி மக்கள் சப்ஸ்கிரைப்பர் சேர வாழ்த்துகள்

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm Рік тому +58

    விரைவில் இரண்டு லட்சமாக வாழ்த்துகிறேன்

  • @indram3967
    @indram3967 Рік тому +41

    பிடித்தவர்களுக்கு சமைத்து கொடுத்து அழகு பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி super 👍

  • @fadilako3283
    @fadilako3283 Рік тому +25

    வணக்கம்..மதனி...குனமும்...உங்களின்..ஆடம்பரஇல்லாமை...வாழ்க்கையும்...தான்..எல்லாஉறவுகளும்...உங்கள்..அன்பை...எற்றுக்கொண்டது...
    வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +42

    வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான கேழ்வரகு களி சுவையான கருவாட்டு குழம்பு.அசத்திடீங்க மதினி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @eswaramoorthys2124
    @eswaramoorthys2124 Рік тому +29

    மதினிக்காக
    தூத்துக்குடி மீனவன் சேனல் பார்த்தவர்கள் எத்தனை பேர் ❤👍

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Рік тому +22

    அருமையான சாப்பாடு. விரைவில் 2 லட்சம் subscribers வர வாழ்த்துக்கள் மதனி🎉

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Рік тому +8

    மதினி என்ன சொல்வது என்று திகைத்து பார்க்கிறேன் உங்கள் முகம் முந்தைய வீடியோ வை விட இந்த வீடியோவில் மென்மையான புன்னகை உங்கள் பேச்சும் அருமை வெற்றி நமதே வாழ்த்துக்கள் மதினி & பானு ❤😊😊😊

  • @ramyalakshmanan7095
    @ramyalakshmanan7095 Рік тому +31

    அருமை மதினி 😋.
    கம்பு வடை ஒரு நாளைக்கு செய்து குடுங்க மதினி 😋.
    மென்மேலும் வளர்ந்து வருவதற்கு வாழ்த்துக்கள் மதினி.

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 3 місяці тому +1

    Super super super🎉🎉

  • @aaacookingchannel
    @aaacookingchannel Рік тому +5

    அருமையான சத்தான சமையல்.., மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner Рік тому +13

    களி கருவாட்டு குழம்பு அருமை மதினி

  • @gayathris9076
    @gayathris9076 Рік тому +8

    குழந்தை கை சப்பி ருசித்து சாப்பிடுவதை பார்க்கும் போது சுவை கண்டிப்பாக அருமையாக இருக்கும். ஆனால் ஒரு சின்ன விஷயம். களி உருண்டை பிடிக்கும் பக்குவத்தில் இருந்தால் அதன் நடுவில் குழி செய்து சுட சுட கருவாட்டு குழம்பை ஊற்றி மெது, மெதுவாக பிசைந்து சாப்பிடும் போது சுவை அமோகமாக இருக்கும். கருவாட்டு குழம்பு தட்டு போட்டு மூடி வைத்தால் கூட மணம் ஊருக்கே வீசும்.

  • @garnishwithlove
    @garnishwithlove Рік тому +15

    வாழ்த்துக்கள் !!!
    Subscriber சொல்லி பழகியது அருமை…

  • @suthanthirajakumaran2355
    @suthanthirajakumaran2355 Рік тому +20

    வாழ்த்துக்கள் இது உங்கள்முதல் வெற்றி💐🙏🏻

  • @nayakileka6571
    @nayakileka6571 Рік тому +2

    Wow, super

  • @murugesusri403
    @murugesusri403 10 місяців тому

    Yummy Karuvadu Kulambu😊.Thanks for sharing.

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 Рік тому

    உங்களின் அன்பான பேச்சு அடுத்தது எலிவைத்த தென்னை இரண்டும் சிறப்பு.

  • @thangadurai6862
    @thangadurai6862 Рік тому +4

    ❤️மதனி சமையல் நல்லா இருக்கு கடவுள் துணை இருப்பார் நீங்க செஞ்ச காய்கறி குழம்பு அருமையாக இருந்தது நான் வைத்து பார்த்தேன் நன்றாய் இருந்தது ❤️

  • @aidashalom1309
    @aidashalom1309 Рік тому +7

    Anniyoo சீக்கிரம் 2லச்சம் வர வாழ்த்துகள்😍

  • @Bharathi2014
    @Bharathi2014 Рік тому +4

    அருமையான சமையல்

  • @sajidababus1822
    @sajidababus1822 Рік тому +19

    Awesome yummy 🤤 .. good for health 😊

    • @seharjulie811
      @seharjulie811 Рік тому +1

      🎉கர்த்தர் இன்னும் மாதிரியை ஆசீர்வதித்து, வழி நடத்த ஜெபிக்கிறேன்.அவர் என்றும் மாறாதவர்❤.

  • @tamilarasan4692
    @tamilarasan4692 Рік тому

    Super pakum pothu eankalukum sapdamum pola eruku

  • @SmilingDimSum-od4lu
    @SmilingDimSum-od4lu Місяць тому

    Super cooking 🎉

  • @revathypalani7811
    @revathypalani7811 Рік тому +2

    குழம்பு அருமை 👌👌 மதனி ஒரு புடி புடிகிறாங்க 😮

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Рік тому +2

    எங்க இலங்கையர் கருவாட்டுக்கு தேங்காய் பால் சேர்ப்பதில்லை
    அதிலும் செங்கணி கருவாட்டுக்குழம்பு Super

  • @SenthilEswaran-hg9md
    @SenthilEswaran-hg9md Рік тому +15

    Best Channel Ever 🎉🎉🎉.
    Never give up and continue your hard work!

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Рік тому +4

    எனக்கு மிகவும் பிடித்த மொச்சை கொட்டை கருவாட்டு குழம்பு அருமை தங்கச்சி.!!👌😋
    களியும் + கருவாடு குழம்பு சேர்க்கை .. 👌👏👏
    எப்போதும் போல் நீங்க சமைக்கும் போதே வாய் ஊறுது..😋
    இந்த வெயிலுக்கு அடுப்பில் எப்படி செய்றீங்க மா..!!🤗
    மற்றபடி அம்மியில் அரைத்து.. அடுப்பில் சமைப்பதே ஒரு தனி சுவை..!!😋
    நீங்க வீடியோ அழகாக எடுக்குறீங்க பானு..!!🎥👏👏

  • @joytex609
    @joytex609 Рік тому +2

    Super

  • @SivaKumar-ff2nk
    @SivaKumar-ff2nk Рік тому +1

    Super sister... Enaku mikavum piditha unavu

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 Рік тому

    Super mathini valthukal

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j Місяць тому

    வாழ்த்துக்கள் சிஸ்டர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்❤🎉🎉🎉

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 Рік тому +3

    Kepai Kali karuvattu kulambu kambankool illa but super sapadu 💖💖🥰🥰

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Рік тому +1

    Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘

  • @taufiq051
    @taufiq051 Рік тому

    Wow yammy yammy yam can i have some

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Рік тому +5

    சூப்பர் மதினி எப்டி பாஃஸ்டா அம்மில அரக்கிறிங்க. களி கருவாடு சூப்பர்😋😋😋👌👌👌👌👌

  • @puvi_chellam_puvi_chellam5971
    @puvi_chellam_puvi_chellam5971 Рік тому +2

    அது மதினியின் வெற்றி மதினி தான் முழுக்க காரணம் 🥰அவங்களுக்கே இந்த புகழ்

  • @saraswathisaminathanvicepr6741

    சூப்பர் 😋😋😋😋

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Рік тому +1

    வணக்கம் மதனி உங்கள் அன்பானவர்கள் உங்களை நம்புகின்றனர் வாழ்த்துக்கள்.. ஆமா, அந்த தென்னம் பிள்ளை இளநீர் காய்க்கும் வரை வீட்டுக்குல்த்தான் வளரும் போல இருக்கு.. தென்னம்பிள்ளை முக்கியமா வீடு முக்கியமா.. உண்மையில் இது எனக்கு புது அனுபவம்.. வீட்டுக்குள் தென்னை..

  • @cyreniabarbosa2057
    @cyreniabarbosa2057 Рік тому +22

    God bless Madhini abundantly and fulfill all her dreams and wishes

  • @mercy77777
    @mercy77777 Рік тому +1

    கருவாடு. 🍆🍅🥥முருங்கைக்காய் குழம்பு. குரக்கன் கழி. நன்று சுவையோ சுவை மதினி &📹📹📹😄😄😄👍👍😋🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @kumaranm5579
    @kumaranm5579 Рік тому +9

    Super mariamma really healthy food for all

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 Рік тому

    Arumai sis

  • @lingaamba8342
    @lingaamba8342 Рік тому +1

    Very naice good

  • @Vijayalakshmi-xt5zc
    @Vijayalakshmi-xt5zc Рік тому

    Kulambu super mathini 1 crore subs Vara
    Valthukkal

  • @jesus-gi7un
    @jesus-gi7un Рік тому +2

    சூப்பர்

  • @kBanu1992
    @kBanu1992 Рік тому

    Akka ungala enaku rompa pudikum unga vetum ungala mare alaga uruku

  • @Masthan231
    @Masthan231 Рік тому +5

    Super👌👌

  • @jayavele392
    @jayavele392 Рік тому +3

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @subbiahpandiselvam506
    @subbiahpandiselvam506 Рік тому

    Super Akka

  • @tharunrohan16
    @tharunrohan16 Рік тому +6

    God bless you sister

  • @shanthim1215
    @shanthim1215 Рік тому +2

    Super Sister Arumaiyana Dish. Neenga Nalla Pesureenga. Banuvai Vida.Enjoy Yours Family.

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Рік тому +5

    சந்தோஷமாக இருங்கள் அக்கா பார்க்க ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤

  • @amsavalli4324
    @amsavalli4324 Рік тому +5

    God bless you 😊😊😊

  • @nagamaniv9555
    @nagamaniv9555 Рік тому +3

    சூப்பர். மதினி

  • @deepas5814
    @deepas5814 Рік тому

    மதினி உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை

  • @amuthabaskaran1117
    @amuthabaskaran1117 Рік тому

    மதினி நீங்கள் சாப்பிடும் போது எனக்கு வாய் ஊறுகிறது நானும் எங்கள் வீட்டில் இதேபோல் செய்து சாப்பிடுகிறேன்

  • @vijayajothi9210
    @vijayajothi9210 Рік тому +6

    GOD BLESS YOU mathini

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Рік тому +6

    God bless you always keep hard work. 👍👍

  • @balrajgana9348
    @balrajgana9348 Рік тому

    Very nice Cooking

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 Рік тому +6

    Congrats sis👏👏👏miga miga super ana samayal👌👌👌papa romba cute❤❤❤❤

  • @vimalav1736
    @vimalav1736 Рік тому +7

    Super 👌 cooking akka, God bless u and ur family Akka 💐 U doing well 👍 akka

  • @tamilarasan4692
    @tamilarasan4692 Рік тому

    Neeka eatha nenichi kavala padathika God blessing your family unkala oru nalla akka ean family kum erutha nalla erukum unka samyaluku naaka eallarum adimaikal

  • @anishselva349
    @anishselva349 Рік тому

    Subscribe panitan share panitan guys do share this channel seekram ungalku oru Good house katanu May pray for yours.

  • @susheelarangolis8863
    @susheelarangolis8863 Рік тому +2

    Tasty recipe 👌🌹

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +1

    அதே காலத்தில் இப்படி தான் அம்மியில் அரைத்து தான் சமைப்போம்.

  • @KaviarasiKavi-hr9zq
    @KaviarasiKavi-hr9zq Рік тому +6

    God bless you Mathani

  • @anithadindigul299
    @anithadindigul299 Рік тому

    👌👌👌

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Рік тому

    Shabash Mariambal👍🏻 keep it up god bless you👍🏻

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 Рік тому +2

    Banu sonnathu 100% correct. The people votes for Madini. Keep Rocking ❤❤❤❤❤

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Рік тому

    Sinna kuttyi sapida kupidathukku Nanri thangam🌷🌷🌹❤️❤️👏👏👍🥰🥰

  • @mythilimano4200
    @mythilimano4200 Рік тому +1

    Super mathini

  • @anthonycruse2658
    @anthonycruse2658 Рік тому

    Good vidio mathiny ,antonycruse

  • @Lakshmi-zz3bm
    @Lakshmi-zz3bm Рік тому +1

    Very nice madhani

  • @hemastanley1759
    @hemastanley1759 Рік тому +9

    ❤வாழ்க வளமுடன்

  • @moseskepha381
    @moseskepha381 Рік тому +9

    ❤ YUMMY 🎉..

  • @creativeirfana4850
    @creativeirfana4850 Рік тому

    Iraivanudaya thunai ungulukku eppavumea irukkum

  • @saralalogu-qx3gy
    @saralalogu-qx3gy 2 місяці тому

    மதனி சமையல் சூப்பர்

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Рік тому +3

    Super recipe Madhini 🌹🌹👌👌👍👍

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 Рік тому

    வாழ்த்துக்கள் மா🎉எளிமை வாழவைக்கும். உண்மை உயர்த்தம்.

  • @karthikarthi-ve1sp
    @karthikarthi-ve1sp Рік тому

    Valthukal Amma.santhosam.

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Рік тому +5

    Healthy food 2k chandrasaen missing in the food supper sisters 👌👌👌👌👌

  • @elaiyarasanelaiya3875
    @elaiyarasanelaiya3875 Рік тому +4

    Ungalaku etthanai kulanthainga mathani

  • @sumasumithra3254
    @sumasumithra3254 Рік тому +1

    Congratulations sister God bless u 👍💐❤❤

  • @rageshv3054
    @rageshv3054 Рік тому +1

    Super anni nalam ullam kinda manidhar madhini

  • @baranilithisha-qd1ug
    @baranilithisha-qd1ug Рік тому

    Super mathani neenga

  • @ChandraLeka-bu4rc
    @ChandraLeka-bu4rc Рік тому +1

    Super video

  • @syedsultanbeekamaludin4759
    @syedsultanbeekamaludin4759 Рік тому

    Superb

  • @sasikalat4794
    @sasikalat4794 Рік тому +6

    Super madhini akka❤

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Рік тому +2

    சூப்பர்மதினி

  • @yogalavanya8934
    @yogalavanya8934 Рік тому +1

    Neega nalla varuviga mathini,

  • @janavijanavi5870
    @janavijanavi5870 Рік тому +1

    கலக்குறீங்க மதினி sister / யாழ் தமிழிச்சி

  • @arnasreenfathima3280
    @arnasreenfathima3280 Рік тому +1

    Allah thunaierupan

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Рік тому +6

    அருமை மதினி வாழ்த்துகள்

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Рік тому +3

    Super akka 👌

  • @sfvlog3481
    @sfvlog3481 Рік тому

    அருமை சகோ 👍👌

  • @ranjithakumarisureswaran4035

    Super ❤

  • @yogalavanya8934
    @yogalavanya8934 Рік тому +1

    Eppaum nanga erukom mathini

  • @selvasp5490
    @selvasp5490 Рік тому +2

    அண்ணி நீங்கள் மேலும் மேல் வலற என் வாழ்த்துக்கள்

  • @AnusuyaAnu-hs7qx
    @AnusuyaAnu-hs7qx Рік тому

    God bless you akka