உங்களை மாதிரி கஷ்டப்படுகிற ஏழைகள் முன்னேற வேண்டும். வாழ்த்துக்கள் அக்கா. யார் யாரோ இந்த you tube மூலம் பணம் சம்பாரித்து வெட்டி செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை வாழுகிறார்கள். நீங்கள் சம்பாரித்து நல்ல வீடு கட்ட வேண்டும் அக்கா
தண்ணீருக்கு எவ்வளவு தூரம் நடந்து கஷ்டப்பட்டு எடுத்து வருகிறார் இன்றைக்கு நம் வீடுகளில் டாங்க் நிறைந்து அன்றாடம் எவ்வளவு தண்ணீர் வீணாகிறது இதையெல்லாம் பார்த்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் வீணாக்க மனசு வராது
மதினி உங்களின் சிரித்து கொண்டே பேசும் முகம் எங்களை கவலை மறக்கச் செய்கிறது.எளிமையான வாழ்க்கை, ஊட்டச்சத்துள்ள உணவு, அமைதியான சூழல் இவை அனைத்தும் யாருக்கும் இலேசாக கிடைக்காது.இதேபோல் என்று நிறைவாக வாழ வாழ்த்துக்கள்.❤
மதினி வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்.இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் பேசவது மிகவும் அருமையாக இருக்கிறது .மதினி பற்றி வெளி உலகிற்கு தெரியபடுத்திய ராமேஸ்வரம் மீனவன் தம்பி நிர்மல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
உங்கள் வீடியோ எல்லாம் நன்றாக உள்ளது நான் எல்லாம் பார்ப்பேன் நீங்கள் பேசுவது நன்றாக உள்ளது உங்கள் நாத்தனாரும் நன்றாக பேசுகிறார் உங்களுக்கு வாழ்த்துக்கள்
😢 தண்ணி கிகு எவ்ளோ கஷ்டம்.. இளைய பில்லக இத பார்க்கணும்.. குடம் தண்ணீர் இருக்கும. தம்ளர் தண்ணீர் கூட எடுத்து குடிக்க யோசிக்கும்... மழை புயல் நாட்களில் ஒன்னும் எடுக்க முடியாது 😢
மதனி நீ படுகின்ற கஷ்டங்களுக்கு ஒரு விடிவு காலம் வரத்தான். நீ இந்த சமையல் கலையை உலகிற்கு கொண்டு செல்லுமாறு. உன்னோட கஷ்டங்கள் எல்லாம் தூர விலகிப் போகும் உன்னோட அன்புக்கும் நம்பிக்கைக்கும் நல்ல விடிவுகாலம் கிடைக்கும் கள்ளமில்லா சிரிப்பிற்கு கடவுள் மிக சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார் வாழ்த்துக்களுடன் K Damodaraswamy (71) கோவையில் இருந்து
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் மன வேதனையாக இருக்கிறது நீங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறது ...எந்த கஷ்டம் இல்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். ...அன்பு சகோதரியே
எத்தனையோ திமிர் பிடித்த ஆட்கள் பணக்கார ஆட்கள்.... க்கு ஆதரவு தரோம் like பொடுரோம்......இவங்கள பாத்த மனதிற்ற்கு நெருடலாக இருக்கு......எல்லாரும் சந்தோசமா இருக்காங்க ஆடம்பரமாக வாலுரங்க.....எங்களுக்கு மட்டும் கடவுள் தனியா படைத்து விட்டார் போல😢........அருமை அக்கா......நானும் ஊரில் தண்ணி இருக்க போவேன் ரெண்டு குடம் போட்டு தூக்குவென்.....நடைமுறை வாழ்க்கை தர தான் வேண்டுகிறேன் இறவனிடம்.......வாழ்த்துக்கள் அக்கா......
அம்மாடி தண்ணிக்கு இவ்வளவு தூரமா...எங்கள் வீடு சேலம்... இங்கே தண்ணீரை ரொம்ப ரொம்ப வீணாக்குகிறார்கள் மக்கள். குழாய் தண்ணீரை மூடாமல் சாக்கடையில் விடுவது வண்டி கழுவது ரொம்ப அக்கிரம் செய்கிறார்கள்
மதிக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.வறுமை என்றும் நிரம்தரம் இல்லை நீங்கள் இருப்பதை வைத்து சந்தோசம் மாய்வாழ்வது எப்படிஎன்பதற்க்கு நீங்கள் தான் சிறந்த எடுத்துக்காட்டு வாத்துக்கள் உங்களைப்பார்து எல்லா பொண்ணுங்களும் நிறுத்தும் இது தான் என் முதல் கமன்ட்டு.
உங்க நிலமையை பார்க்கவெ கஷ்டமா இருக்கு மதனி. எப்படியாவது . சிக்கனமாக இருந்து தண்ணீர் வசதி உள்ள இடத்தில் சொந்தமாக ஒரு இடம் வாங்கி குடியிருங்க மதனி. வாழ்க வளமுடன்.
இதையெல்லாம் பாக்கும் போது, நான் வாழ்ற வாழ்க்க இப்ப எனக்கு சொர்கமா இருக்குனு நினைக்கிறேன். இவ்வளவு கஷ்டத்துலயும் அதை கொஞ்சம் கூட உங்க முகத்துல காட்டிக்க மாட்றீங்க. கடவுள் உங்களை ஆசீர்வதிச்சு மென்மேலும் உயரத்தனும், உங்க கஷ்டமெல்லாம் தீரனும்.
Daily routine pakunum nu rombanala aseya itunthadhu madhani Neenga thanikaga avlo hard work pathadhu ungloda hard work pathadh ashcharya ma iruku proud of u❤❤❤🙏🏻🙏🏻
Love Madini for her hard work in the village Area . Always with that smiling beautiful face ❤❤ Banu today video taking is super ❤❤ HAPPY MOTHERS DAY TO MADINI N BANU ❤❤❤❤
Anbulla Madhani , Neengal ellam vaazhum Penn Deivamamma 🙏 Ethanai kashtangal vandhaalum andha sirippu unga mugathula eppavume iruku. Unga kitterndhu nerayaa kathukanum Ellarum. Evalo porumai, pechula Nidhaanam, andha sirippu avalo oru Azhagu andha mugathula .. Apdi oru anbu , unmayaana anbu ellar melayum.. 😍😍🙏🙏👌👌 Simply adore U 🙏 Naan pure vegetarian aana Ungala paakanum nu dhan unga ella videos um paapen. Lots of respect n love from Chennai ❤️ Would love to have a reply from U Madhanimaa ❤️🙏❤️
வணக்கம் அக்கா நான் இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்கவானை என்னும் ஊரில் இருந்து ... கூடிய சீக்கிரம் நல்ல நிலைக்கு வருவீங்க அக்கா இப்படி ஒரு அழகான குடும்பத்துடன் வாழ்வதே ஒரு பெரும் பாக்கியம் அக்கா இது போல் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் கல்லம்கபட இல்லாத மனசு உங்களுக்கு ❤இறைவன் உங்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்❤
Gas ,stove mixi ,pipe open panna water,washing machine poga vara car two wheeler , helpku servent, ithani irinthaalaum cook pandratha periya mattera pesuvaanga, athum vera kodumai paduthataaganu solavaga..
Fishing community day to day life. Your new setting of house looks nice ,hope you will reach the goals where belong to be , Happy mother's day for viewers 💕💕💕💕💕🌷🌷🌷🌷
எங்க பாட்டி ஊரு மண்டபம் தான் ராமேஸ்வரம் முன்னாடி உள்ள ஊர். லீவுக்கு அங்க போய்ருவோம் நான் சின்ன வயதில் இதே மாதிரி தான் பாட்டி கூட ரொம்ப தூரம் போய் தண்ணீர் கொண்டு வருவோம் ஆனா அது மகிழ்ச்சியான நாட்கள். திரும்ப வராதான்னு ஏக்கமா இருக்கு. பாட்டியையும் அந்த ஊரையும் ரொம்ப மிஸ் பண்ரேன்.
உறவுகளே இந்த வீடியோ பார்த்தால் ஆப்கானிஸ்தான் ரூரல் ஏரியா வுல routine life வீடியோ பாத்திருக்கீங்களா அது மாதிரி இருக்கு மதினி வீடியோ அந்த நாட்டு மக்களும் பார்ப்பாங்க தமிழ்நாட்டு மக்கள் life ❤
உங்களை மாதிரி கஷ்டப்படுகிற ஏழைகள் முன்னேற வேண்டும். வாழ்த்துக்கள் அக்கா. யார் யாரோ இந்த you tube மூலம் பணம் சம்பாரித்து வெட்டி செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை வாழுகிறார்கள். நீங்கள் சம்பாரித்து நல்ல வீடு கட்ட வேண்டும் அக்கா
உண்மை
நல்ல கமெண்ட்❤
@@varsha016😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Correct
இவ்வளவு சிரமப்பட்டு தண்ணீர் கொண்டு வந்தாலும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியது மிகவும் மகிழ்ச்சி அன்னையர் தின வாழ்த்துக்கள் மதினி
Yes really great
Enkum mathani Nala padiya veedu Kati santhosam ma irkanum banu family Nala irkanum na pray panuren 😊❤
உழைக்கும் அக்காவிற்கு உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள்
அன்னையர் தின வாழ்த்துக்கள் மதினி நீங்களும் சீக்கிரமா தாயாகுவிங்க மதினி வாழ்த்துக்கள்
@@Suryamuthu871 āvāŗgālųķķų ķųlāŋţђāį įllāį yā
அன்னையர்தின வாழ்த்துக்கள் மதினி.கடலுக்கு பக்கத்தில் இருந்ததும் தண்ணீருக்கு எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்.மனம் வருத்தமாக ஆயிருச்சு மதினி.
பானு கேமரா பாலு மகேந்திரா கேமரா போல் புகுந்து விளையாடுகிறது இயற்கை காட்சிகள் அற்புதமாக இருக்கிறது மதனி பானுவிற்கு அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
தண்ணீருக்காக நீங்கள் படுகிற கஷ்டம் கண்ணீரை வரவழைக்கிறது மதினி சீக்கிரம் நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள் .....
👍
தண்ணீருக்கு எவ்வளவு தூரம் நடந்து கஷ்டப்பட்டு எடுத்து வருகிறார் இன்றைக்கு நம் வீடுகளில் டாங்க் நிறைந்து அன்றாடம் எவ்வளவு தண்ணீர் வீணாகிறது இதையெல்லாம் பார்த்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் வீணாக்க மனசு வராது
❤❤😊0io
100. பர்சென் சரி
Very nice
Kandipa
மதினி உங்களின் சிரித்து கொண்டே பேசும் முகம் எங்களை கவலை மறக்கச் செய்கிறது.எளிமையான வாழ்க்கை, ஊட்டச்சத்துள்ள உணவு, அமைதியான சூழல் இவை அனைத்தும் யாருக்கும் இலேசாக கிடைக்காது.இதேபோல் என்று நிறைவாக வாழ வாழ்த்துக்கள்.❤
Such beautiful life u have, I am really wondering, gif blessed u.
Ungalai pondra nimathiyana vazhaikai illa nu thoonuthu .evalavu kasu irunthalum pothum engira manamum athaivida sirantha kuzhanthai selvamum thaan nimathi .ennaku oru spl kid irukaan .
நீ ஒரு நாள் அங்கே இருந்து பார் அதன்வலி தெரியும்
Peaceful life. Please accommodate me. Want to weep.
மிகவும் கடினமான வாழ்க்கை என்றாலும் எப்பவுமே முகத்தில் புன்னகை. இதையும் தாண்டி நல்ல வசதியான வாழ்க்கை விரைவில் அமைய இறைவன் துணை!!
தாய் உள்ளம் கொண்ட அனைவருக்கும்...
அன்னையர் தின நல்வா்த்துக்கள்
அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤God bless you
உங்க சிரித்த முகத்தை பார்க்கும் போது எங்கள் மனசோர்வு நீங்குகிறது வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகள் ... Toxic relation - ல இருக்கிறத விட தனியா இருக்குறதே மேல்❤
மதினி வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்.இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் பேசவது மிகவும் அருமையாக இருக்கிறது .மதினி பற்றி வெளி உலகிற்கு தெரியபடுத்திய ராமேஸ்வரம் மீனவன் தம்பி நிர்மல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
உண்மையான சிங்க பெண் மதனி, அன்னையர் தின நல்வா்த்துக்கள் 🎉🎉🎉
உங்கள் வீடியோ எல்லாம் நன்றாக உள்ளது நான் எல்லாம் பார்ப்பேன் நீங்கள் பேசுவது நன்றாக உள்ளது உங்கள் நாத்தனாரும் நன்றாக பேசுகிறார் உங்களுக்கு வாழ்த்துக்கள்
Happy mother's day Amma ❤
A big salute to your hard work and your positivity 🙏 You will be blessed because of your innocence and duty. bound nature ....pls take care...🙌🙌
இறைவன் அருளால் உங்கள் சிரிப்பு நிரந்தரமாக வாழ்த்துக்கள் நீங்கள் நல்லா இருப்பீர்கள்
என்னங்க மதனி பணம் காசு. இந்த மாதிரி இயற்கை சூழலில் வாழ்வது தான் வாழ்க்கை❤❤❤❤❤❤❤❤❤
Sooru sapda kaasu venum. Entha dialogue ellam summa
எப்படிதா இந்த வாழ்க்கை வாழ்க வளமுடன்.
@@Lakshmanasarrow பணம் இல்லாம வாழ சொல்லல.அளவோடு இருந்தால் வாழ்க்கை இன்பமாகும்.
@@Lakshmanasarrow டயலாக் பிடிக்கலைனா மூடிட்டு போ.
😢 தண்ணி கிகு எவ்ளோ கஷ்டம்.. இளைய பில்லக இத பார்க்கணும்.. குடம் தண்ணீர் இருக்கும. தம்ளர் தண்ணீர் கூட எடுத்து குடிக்க யோசிக்கும்... மழை புயல் நாட்களில் ஒன்னும் எடுக்க முடியாது 😢
Happy mothers day mafani
Inspite of all odds ..she leads a wonderful disciplined, organised life ...happily doing her duties to her family
Are you in chennai sir
மதினிக்கு அன்பான அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐🤝.நீங்கள் நிச்சயம் வெற்றியின் உச்சத்தை தொடுவீர்கள்👍
மதனி நீ படுகின்ற கஷ்டங்களுக்கு ஒரு விடிவு காலம் வரத்தான். நீ இந்த சமையல் கலையை உலகிற்கு கொண்டு செல்லுமாறு. உன்னோட கஷ்டங்கள் எல்லாம் தூர விலகிப் போகும் உன்னோட அன்புக்கும் நம்பிக்கைக்கும் நல்ல விடிவுகாலம் கிடைக்கும் கள்ளமில்லா சிரிப்பிற்கு கடவுள் மிக சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார் வாழ்த்துக்களுடன்
K Damodaraswamy (71) கோவையில் இருந்து
Amma happy mother's day 👨👩👧
மதினியின் சிரிப்புக்கு பின் வலிகள் பல காலம் ஓரு நாள் மாறும் கலங்காதே சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் என்று வாழ்த்தும் சத்தியசாய் உ
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் மன வேதனையாக இருக்கிறது நீங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறது ...எந்த கஷ்டம் இல்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். ...அன்பு சகோதரியே
அழகான குடும்பப்பாங்கான பெண்மணி மதனி நீங்கள் , அருமை🙏🙏🙏🙏🙏
அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்.....தண்ணீருக்கு எவ்வளவு கடினம்....இன்றைய தலைமுறையனர் தண்ணீரை வேஷ்ட் பண்றாங்க வாழ்க வளமுடன்....❤❤❤🎉🎉🎉
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சிரித்த முகம்❤
நீங்கள் வாழும் வாழ்க்கை முறையை நேரில் பார்க்க ஆர்வமாக இருக்கிறது மதினி வாழ்த்துக்கள் மதினி 👌🏼🌹✌️🤩🤞 keep it up👍
உங்கள் எதார்தமான பேச்சும் உங்கள் உழைப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.வாழ்க வளமுடன்.
உங்கள் உழைப்புக்கு எனது வாழ்த்துக்கள், மிக விரைவில் தாய்மை அடைய எனது வாழ்த்துக்கள்..உங்கள் வாழ்வும் , உடல் நலமும் நலமுடன் இருக்க வேண்டும்..❤
எத்தனையோ திமிர் பிடித்த ஆட்கள் பணக்கார ஆட்கள்.... க்கு ஆதரவு தரோம் like பொடுரோம்......இவங்கள பாத்த மனதிற்ற்கு நெருடலாக இருக்கு......எல்லாரும் சந்தோசமா இருக்காங்க ஆடம்பரமாக வாலுரங்க.....எங்களுக்கு மட்டும் கடவுள் தனியா படைத்து விட்டார் போல😢........அருமை அக்கா......நானும் ஊரில் தண்ணி இருக்க போவேன் ரெண்டு குடம் போட்டு தூக்குவென்.....நடைமுறை வாழ்க்கை தர தான் வேண்டுகிறேன் இறவனிடம்.......வாழ்த்துக்கள் அக்கா......
Happy Mother’s Day amma ❤
எவ்வளவு தூரம் தண்ணீர் எடுக்க நடக்க வேண்டியிருக்கு.
I feel how lazy I am ...God bless you all
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா ❤l
இயற்கையான வாழ்க்கை சொல்றதுக்கு வார்த்தையே கிடையாது எப்பவும் நீங்க எப்படி சந்தோஷமா இருக்கணும் அக்கா ❤❤
பாவம் மதனி தணி எடுக்க இவ்வளவு துரம்
👍
கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கும் எப்பவும் இருக்கும் சகோதரி❤
அம்மாடி தண்ணிக்கு இவ்வளவு தூரமா...எங்கள் வீடு சேலம்... இங்கே தண்ணீரை ரொம்ப ரொம்ப வீணாக்குகிறார்கள் மக்கள். குழாய் தண்ணீரை மூடாமல் சாக்கடையில் விடுவது வண்டி கழுவது ரொம்ப அக்கிரம் செய்கிறார்கள்
எங்க வீட்டு கபோண்ட் ல செருப்புக்கு சோப்பு போட்டு தொவச்சு 3 பக்கெட் தண்ணில அலசுராங்க கா நீங்க வேற...☹️
Ungalai parkkum pothu nanga nalla vitula erukuromm thonuthu....sikkiramnew home ku poga valthukall🎉😮❤
5:15 Madhini, you are truly an inspiration!
மதிக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.வறுமை என்றும் நிரம்தரம் இல்லை நீங்கள் இருப்பதை வைத்து சந்தோசம் மாய்வாழ்வது எப்படிஎன்பதற்க்கு நீங்கள் தான் சிறந்த எடுத்துக்காட்டு வாத்துக்கள் உங்களைப்பார்து எல்லா பொண்ணுங்களும் நிறுத்தும் இது தான் என் முதல் கமன்ட்டு.
Akka,nenga,thanni,thookikittu vartha,parkumpothu romba kashtamairuku,your special mothers day ❤❤❤❤
உங்க நிலமையை பார்க்கவெ கஷ்டமா இருக்கு மதனி. எப்படியாவது . சிக்கனமாக இருந்து தண்ணீர் வசதி உள்ள இடத்தில் சொந்தமாக ஒரு இடம் வாங்கி குடியிருங்க மதனி. வாழ்க வளமுடன்.
Happy mother's day madhini
Happy mother's day amma❤
இனிய மாலை வணக்கம்
சகோதரி அன்னையர் தின
நல் வாழ்த்துகள் 🌹🙏🌹
இதையெல்லாம் பாக்கும் போது, நான் வாழ்ற வாழ்க்க இப்ப எனக்கு சொர்கமா இருக்குனு நினைக்கிறேன். இவ்வளவு கஷ்டத்துலயும் அதை கொஞ்சம் கூட உங்க முகத்துல காட்டிக்க மாட்றீங்க. கடவுள் உங்களை ஆசீர்வதிச்சு மென்மேலும் உயரத்தனும், உங்க கஷ்டமெல்லாம் தீரனும்.
Oy madini your my Real singapen you have lot of energy and courage good luck for your future 💪 Happy mother's day to you and Baanu ❤
Daily routine pakunum nu rombanala aseya itunthadhu madhani
Neenga thanikaga avlo hard work pathadhu ungloda hard work pathadh ashcharya ma iruku proud of u❤❤❤🙏🏻🙏🏻
Very bad situation of your water supply The government should do something to ease the hardship of the fishermen community
ohhh wowww neenga rombaa great akka ...thanni kudam thalila vatchitu...kaila vandi thalituuuu❤❤❤❤
Love Madini for her hard work in the village Area . Always with that smiling beautiful face ❤❤
Banu today video taking is super ❤❤
HAPPY MOTHERS DAY TO MADINI N BANU ❤❤❤❤
Anbulla Madhani ,
Neengal ellam vaazhum Penn Deivamamma 🙏 Ethanai kashtangal vandhaalum andha sirippu unga mugathula eppavume iruku. Unga kitterndhu nerayaa kathukanum Ellarum. Evalo porumai, pechula Nidhaanam, andha sirippu avalo oru Azhagu andha mugathula .. Apdi oru anbu , unmayaana anbu ellar melayum.. 😍😍🙏🙏👌👌 Simply adore U 🙏 Naan pure vegetarian aana Ungala paakanum nu dhan unga ella videos um paapen. Lots of respect n love from Chennai ❤️ Would love to have a reply from U Madhanimaa ❤️🙏❤️
Paavam 😢 God should bless ur family with fortune and prosperity ❤ 😊 .. God should help the needy people 😔🙇🏽♀️
Thanniku ivlo kashtamana soolnilaiyilum chedigalukum thanni oothuringale adhudhanga manasu indha manasuke oru like uh pottu polam
Happy Mother's Day Ammaa ❤️💋 Love You So Much Maa ❤️😊
Pakumbothu rmba kashatama eruku..😢😢ungala Eraivan nalla vachi erukanum..neenda ayiuloda..nimmathiya.udal nalathoda..nalla eruka andha eraivanai vendukirom... innsha Allah 🤲❤
தண்ணீரை தண்ணீராக செலவு செய்பவர்களே இனியாவது பார்த்து செலவு செய்ங்க.
மதினி பாத்திரம் கழுவும் போது சத்தம் கேட்க கூடாது அன்புடன் திருச்செந்தூரில் இருந்து உங்கள் subscriber
Amma and Banu akka happy mother's day
வணக்கம் அக்கா நான் இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்கவானை என்னும் ஊரில் இருந்து ... கூடிய சீக்கிரம் நல்ல நிலைக்கு வருவீங்க அக்கா இப்படி ஒரு அழகான குடும்பத்துடன் வாழ்வதே ஒரு பெரும் பாக்கியம் அக்கா இது போல் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் கல்லம்கபட இல்லாத மனசு உங்களுக்கு ❤இறைவன் உங்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்❤
Hardworker lady a big salute for u madini u are really have natural super power 🤗from Malaysia
மதனி நீங்க எங்களுக்கு ஒரு ரோல் மாடல்! உங்களுடைய எளிமையான இந்த வாழ்க்கையில் அதிக சந்தோஷம் தருவது எது? ஆறுதல் தருவது எது?
உடல் ஆரோக்கியத்துடன் நல்லா இருக்க வேண்டும் அக்கா நீங்கள்
Gas ,stove mixi ,pipe open panna water,washing machine poga vara car two wheeler , helpku servent, ithani irinthaalaum cook pandratha periya mattera pesuvaanga, athum vera kodumai paduthataaganu solavaga..
Unghal uzlaipu veen poghadhu happy mother's day
இவ்ளோ பண்ணீங்க இதே மாதிரி ஒரு கிணறு கட்டிருக்கலாம் 😢😢😢😢😢தண்ணி வாசல்லயே அவசியம் இருக்கணும்
Amma happy mother's day ❤️❤️❤️💐
Enga ooru kayalpattinam..la mangalavaadinu oru area irukku kadarkaraiyodu avanga veeduhal irukum..nan sirupillaiya irudha podhu edhae maadhiri lifestyle andha makkal vasichadhai parthirukaen...romba happy ah irupanga...kudi irukka Sondha illaram irupadhu iraivan kodutha varam...nimmadhiyana valvu thaan aarokiyam..neenga sandhoshama irukradhu parkra sandhoshama irukuhu...enna city life ..still eppadiyum makkal valndhutu irukanganu video la parka happy ah thaan irukkuma ♥️
Happy mother's day madini ❤️👍
Fishing community day to day life. Your new setting of house looks nice ,hope you will reach the goals where belong to be ,
Happy mother's day for viewers 💕💕💕💕💕🌷🌷🌷🌷
மதினி தண்ணீர் அள்ளிக் கொண்டு வருவது கடினம் தான்.பிடித்திருக்கிறது. 👍👍😄😄🏴
எங்க பாட்டி ஊரு மண்டபம் தான் ராமேஸ்வரம் முன்னாடி உள்ள ஊர். லீவுக்கு அங்க போய்ருவோம் நான் சின்ன வயதில் இதே மாதிரி தான் பாட்டி கூட ரொம்ப தூரம் போய் தண்ணீர் கொண்டு வருவோம் ஆனா அது மகிழ்ச்சியான நாட்கள். திரும்ப வராதான்னு ஏக்கமா இருக்கு. பாட்டியையும் அந்த ஊரையும் ரொம்ப மிஸ் பண்ரேன்.
Happy mothers day 💐Thannikku evlo kastapadringa ..koodiaviraivil nalla nilaikku varuvinga..valthukkal 💐
மதினி இந்த பாத்திரம் கழுவுவது தண்ணீர் எடுப்பது போன்ற வேலை களை மாலை நேரத்தில் இரவு நேரத்தில் முடித்து விட்டால் நீங்கள் ரெஸ்ட் எடுக்கலாம்
Happy mother's day Amma 😊😊
கொஞ்சம் பால் விட்டு சாயா குடிக்கலாமே. எனக்கு மதனி குடும்பத்தை பிடிக்கும் வாழ்க வளமுடன்!! ❤❤❤
Super mathini
Unga husband romba romba lucky man .ivangala mathiri wifi kidaichathuku.
Super goodnight madani ❤️so sweet god bless you abundantly for your innocence 🙌
கிரேட் அக்கா நீங்க மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏👍
கடை வீதிக்குலாம் எப்படி போவீங்க பஸ் இருக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க செய்ற வேலைய பார்த்தா
Reply pannunga banu
Iniya annaiyar thina valthukkal Amma...iraivanin aashirvadham ungaluku mulumayaga kittum..😊👍
Hope the government sees the difficulty these people have in getting water which is their basic right.
உறவுகளே இந்த வீடியோ பார்த்தால் ஆப்கானிஸ்தான் ரூரல் ஏரியா வுல routine life வீடியோ பாத்திருக்கீங்களா அது மாதிரி இருக்கு மதினி வீடியோ அந்த நாட்டு மக்களும் பார்ப்பாங்க தமிழ்நாட்டு மக்கள் life ❤
happy mother's day ❤️❤️
Karuvela marathai mothamaga edukka vendum pinpu pannai maram nattu vaikka vendum ithu mattum thaan thaaneer prichanaikku thiruvaga iruuka mudiyum
👌👌 hard working women and family happy mother's day Amma
உங்க நல்ல மனதிற்கு உங்களுக்கு நல்ல தண்ணீர் வசதியோடு கூடிய, ஒரு நல்ல வீடு அமையட்டும்.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Happy Mother's Day 💐 Madhini.. God bless you ❤
இதற்கு முன்னாலே நீங்கள் தனியாக சேனல் ஆரம்பித்து இருந்தால் வாழ்க்கையில் எங்கேயோ போயிருப்பீர்கள்
அய்யோ மதினி தண்ணீ இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிறிங்க
Evlo kastapadraanga butt avunga face la iruka andha smile😊❤
Happy Mother's Day Amma I love you so much.... 😍😍😍
மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள் மதனி 🎉🎉🎉
Amma nenga yen cement platform poda matringa unga vetula. Cement platform pota Nala irukum. Ungaluku clean pana Nala irukum.
General government poda Vida mattangalam
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் மதனி ❤️ ரொம்ப நல்ல கழித்து இன்று சந்தோஷமாக உள்ளது ❤ உங்கள் சமையல்.....