இரவு நேர சாப்பாடு தோசைக்கு மீன் தலை குழம்பு

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2023

КОМЕНТАРІ • 302

  • @karthisathish
    @karthisathish Рік тому +118

    மீன் குழம்பு பிடிக்காதவர்களை கூட பிடிக்க வைக்கும்... உங்களது சமையல் ஸ்டைல்...

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Рік тому +34

    அனைவரின் மனதையும் அன்பால் வென்ற மாரி தங்கச்சி , பானுவுக்கு வணக்கம்..!!🙋‍♀️
    மீன் குழம்பில் மீன் துண்டை விட மண்டை தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.!!😋🐟
    இரவுக்கு ஏற்ற அருமையான தோசை+ மீன் குழம்பு..
    மகிழ்ச்சி தங்கைகளே.!!🤗❤👍

    • @madhinisamayal
      @madhinisamayal  Рік тому +3

      ரொம்ப நன்றி அக்கா

  • @praveenpandiya9845
    @praveenpandiya9845 Рік тому +2

    மமீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை எனக்கு....

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Рік тому +5

    மிகவும் அருமையான குழம்பு 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Рік тому +4

    Awesome Fish curry with Dosa..Mouth watering.

  • @niranjmadhu
    @niranjmadhu Рік тому +13

    மீன் ஒரு ஆரோக்கியமான உணவு அக்கா
    நீங்கள் விதவிதமாக சமைப்பது மிகவும் அருமை

    • @madhinisamayal
      @madhinisamayal  Рік тому

      ரொம்ப நன்றி அக்கா

  • @babyskitchen302
    @babyskitchen302 Рік тому

    மீன் தலை குழம்பு செம சூப்பர்...

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 Рік тому +21

    மீன் தலைஎணக்கு ரொம்ப பிடிக்கும்.

    • @madhinisamayal
      @madhinisamayal  Рік тому

      ரொம்ப நன்றி அக்கா

  • @meenam814
    @meenam814 Рік тому +8

    உங்கள் வாழ்க்கையில் சிக்கிரம் வெளிச்சம் வரட்டும் சமையல் அருமை

  • @merlineasyrecipes
    @merlineasyrecipes Рік тому +5

    Superb combination 👌

  • @janajessica904
    @janajessica904 3 місяці тому

    Super 👍

  • @Channel-fy7lr
    @Channel-fy7lr Рік тому +12

    எப்பிடி இருக்கேங்க அம்மா உங்கடசமையல் பாக்கிறதே சாப்பிட்டதிருப்தியாஇருக்குது அம்மா❤

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Рік тому +40

    மதினி மீன் மண்டை குழம்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் 😋😋அதில் உங்கள் சமையல் சூப்பர் நலமுடன் வாழ்க
    பானு கரன்ட் கிடையாதா எப்படி இருக்காங்க 😢😢😮😮😮😮 மனம் சிலிர்க்கிறது

    • @madhinisamayal
      @madhinisamayal  Рік тому +1

      நன்றி அண்ணா சோலார் பேனல் இருக்கு அண்ணா

    • @mrajmohan9434
      @mrajmohan9434 Рік тому

      எல்லாம் சில காலம் ❤

  • @mercydavid6685
    @mercydavid6685 Рік тому +3

    Super food

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Рік тому +4

    Very nice fish curry and dosa 👌👌

  • @deivanaip3443
    @deivanaip3443 Рік тому +1

    Arumayana kulambu

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 11 місяців тому

    Super 👌 👍 😍

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Рік тому +23

    உங்க வீடியோ விட உங்களை பார்க்கவும் இன்னும் பெரிய அளவில் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும் ஆசையே அதிகம் எங்க சப்போட் உங்களுக்குதான்

    • @madhinisamayal
      @madhinisamayal  Рік тому

      ரொம்ப நன்றி அக்கா

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +5

    தோசை &மீன் குழம்பு🐟🐟🐟🐟🐟 combo சூப்பர் மதினி.பானு சிஸ்டர் உங்கள் வாய்ஸ் சூப்பர்.🎉🎉🎉🎉🎉

  • @browniebrownie4878
    @browniebrownie4878 11 місяців тому

    அருமை அருமை தொடருடும் உங்கள் வீடியோ 👍🏻 அமோகம். 😊

  • @vidhyas7456
    @vidhyas7456 Рік тому +3

    Super 😊😊

  • @sharbi9432
    @sharbi9432 Рік тому

    சமையல் பண்ணும் போது இந்த மசாலா அந்த மசாலா னு போட்டு பண்றப்ப ஒண்ணுமே இல்லாம மீன் குழம்பு செம ❤️

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 Рік тому +1

    ❤Super dish

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +1

    மீன் குழம்பு அருமை. மண்டை செம.

  • @jenittajeni7679
    @jenittajeni7679 Рік тому

    Super

  • @family3096
    @family3096 Рік тому +9

    ❤️❤️❤️அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

    • @madhinisamayal
      @madhinisamayal  Рік тому

      ரொம்ப நன்றி அக்கா

  • @maryceciliyaananthi758
    @maryceciliyaananthi758 Рік тому

    மிகவும் அருமையான மீன் குழம்பு ❤❤

  • @alaparikalo
    @alaparikalo Рік тому +1

    Meen manda kulambu super mathini parkkaiel sappadunum thonuthu mathini Banu Akka video super 👌👍🥰

  • @jahira121
    @jahira121 Рік тому +4

    எப்பவுமே மதனி மட்டுமே வேலை செய்றக. நீயும் கொஞ்சம் அவர்களுக்கு உதவி செய்மா, பாவம் மதனி எல்லா வேலையும் தனியா செய்றக

  • @shalinishalini2091
    @shalinishalini2091 Рік тому +5

    Madhini sister cooking 🥘 Vera leval ❤

  • @jairob6501
    @jairob6501 7 місяців тому

    Arumai sagothari.

  • @jenikavinchannel
    @jenikavinchannel Рік тому

    Super😇😇 mathini

  • @anujaraviravi2320
    @anujaraviravi2320 11 місяців тому

    Good cooking

  • @marymar6249
    @marymar6249 10 місяців тому

    dosa with fish head curry madhini akka nice and yummy 😋 😊 😀 👌

  • @voicechangelife3572
    @voicechangelife3572 4 місяці тому

    Super mathin

  • @sasikala5949
    @sasikala5949 Рік тому +1

    Very happy to see u r eating dosai

  • @nilmininila6257
    @nilmininila6257 Рік тому +1

    Nalla samaikirigka mathini. Super samayal

  • @alamelualamelu5433
    @alamelualamelu5433 Місяць тому

    அருமை மதினி சூப்பர் பானு சகோதரி

  • @coursdecivilisationdelinde1136
    @coursdecivilisationdelinde1136 11 місяців тому

    SUPER❤❤❤

  • @monikaruna8725
    @monikaruna8725 Рік тому

    Semma ka

  • @elakkiyaselvanselvaraj9761
    @elakkiyaselvanselvaraj9761 Рік тому +1

    I like very much

  • @p.muthukumarkumar3075
    @p.muthukumarkumar3075 Рік тому +3

    Super sister's 👌 👍 😍

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Рік тому

    Super mathani woooow very tasty 😋 yummy 😋

  • @mehalae5380
    @mehalae5380 Рік тому +8

    Marikannu samayal Sapida oru nal varuven. Banu madhiniku Ella support pannuvadu ennakku happy.God bless u both family.

  • @rajpavimba3626
    @rajpavimba3626 Рік тому

    Sema madhani...

  • @saimalarmalar510
    @saimalarmalar510 Рік тому

    உங்க சேனல் நான் தேடித்தேடி லைக் போட்ட பண்ணிட்டு இருக்கிறேன்

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 Рік тому +1

    👍👍👌👌

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Рік тому

    Nice food

  • @TheQueen-wz7ey
    @TheQueen-wz7ey Рік тому +3

    Camera woman akka.... Ningge vere level ❤...
    Best of luck to both of you akka❤

  • @VinothKumar-bw7fw
    @VinothKumar-bw7fw Рік тому

    Super enga amma samayal pola erukku ❤❤❤

  • @meenaranjithmeenaranjith7372
    @meenaranjithmeenaranjith7372 Рік тому +8

    🤤🤤🤤super combo Dosai with Fish 🐟

  • @kalai144
    @kalai144 Рік тому

    நீங்க சமையல் பண்ற விதமே அருமையா இருக்கு மதினி love you மதினி❤❤❤❤❤

  • @Lakshmi-zz3bm
    @Lakshmi-zz3bm Рік тому +2

    Super madhani🎉🎉

  • @johnsam1526
    @johnsam1526 Рік тому +2

    Super fish curry.....m❤❤❤❤
    Madani ungale Romba pudikum yeniku.
    God bless you 🙏

  • @kumaranm5579
    @kumaranm5579 Рік тому +2

    Super 👌 👍

  • @subashmadhan5568
    @subashmadhan5568 Рік тому

    Super akka ❤❤

  • @sinthubhairavi9209
    @sinthubhairavi9209 Рік тому

    Intha kalathula kooda neega ipdi aadamparam life illa ma sonthoshama irukurthu supero super mathini akka enga veedu ipditha irukum

  • @farithabanu3199
    @farithabanu3199 Рік тому

    Health food sisters 🥰🌺

  • @abiramivikram7892
    @abiramivikram7892 Рік тому +2

    Ungala mare kashta patta oruthan inaiku cruise shipla poitu irukan....luxuriousah vazhuran....so mathini neenga nalla irupinga....unga life maarum

  • @roseletrajan4127
    @roseletrajan4127 Рік тому

    Superb

  • @veni774
    @veni774 Рік тому

    Vera leval anni super

  • @THILLAIMADHU896
    @THILLAIMADHU896 Рік тому +1

    அருமை அம்மா❤

  • @sadhamhussain1775
    @sadhamhussain1775 Рік тому +1

    பானு அக்கா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @kalaiselvi4304
    @kalaiselvi4304 Рік тому

    Semmma🎉🎉🎉😊

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Рік тому +1

    Arumai

  • @rathy_v
    @rathy_v Рік тому +2

    I love fish head i always preferred to pick from the Currys .

  • @shirlydas3642
    @shirlydas3642 Рік тому

    அருமை

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Рік тому

    ✨✨✨👌👌👌

  • @dhivyarajendran771
    @dhivyarajendran771 Рік тому

    😋😋😋

  • @arunshankar4264
    @arunshankar4264 Рік тому

    மதனி சூப்பர் உங்கள் சேனல் வளரமனமர்ந்த நன்றி

  • @user-nl1hs2pq1w
    @user-nl1hs2pq1w Рік тому

    Nice

  • @maryphilomena8436
    @maryphilomena8436 Рік тому

    ❤❤❤ super

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 Рік тому

    super.

  • @vasanthats6933
    @vasanthats6933 Рік тому

    Super.Valga

  • @daisydsisy7927
    @daisydsisy7927 Рік тому

    Enaku rompa pudikum

  • @gunendrarajahnagulambigai5778

    Super Super. Night l moonrukkumel sappidakkoodathu.veeddu thalaivanai kanavillai.Nice cute.

  • @pushpapuspam1987
    @pushpapuspam1987 Рік тому +8

    Mathini, you are always working hard for the family

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Рік тому +1

    Super madhini 👌🏼🤩🤞 God bless your family ✌️👍

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv Рік тому

    Super🎉akka மீன் குழம்பு தோசை

  • @dayasmrithi6690
    @dayasmrithi6690 Рік тому +2

    Thokku is a word....tokku is an emotional 😅😅😅😂😂😂mathani akka super.....I like fish head....😊

  • @kalpanakumar6547
    @kalpanakumar6547 Рік тому

    மண்டை எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @harishgunasekaran7772
    @harishgunasekaran7772 Рік тому

    👌👌👌

  • @bssusila5799
    @bssusila5799 Рік тому +3

    Madhini akka cooking 🍳 super ❤

  • @premaaiyer3493
    @premaaiyer3493 Рік тому +3

    Nice to hear your family speaking about the fish curry dosa dinner. I am afraid of the dark. Do you keep a night light?

  • @PpPleas-if3bw
    @PpPleas-if3bw Рік тому

    Nenga entha area akka

  • @vengatvenke856
    @vengatvenke856 Рік тому +1

    Madini.neenga.menmelum.valardhu.nalla.oru.veedu vangi ellarum.irukkum.padi.neengalum.vaala.valthukkal.madini.

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Рік тому +1

    Super 👍👍👍👍

  • @joraj1983
    @joraj1983 Рік тому +1

    அண்ணி ஒரு வேண்டுகோள்,நீங்க சமைக்கும் போது எல்லா வீடியோலயும் சமையல்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவையும் சொல்லி சமைத்தால் நாங்களும் செய்து பார்க்க ஏதுவாக இருக்கும்😊

  • @vimalav1736
    @vimalav1736 Рік тому +2

    Very nice cooking akka 👍 and take care all are

  • @KrishnaKrishna-eb1cd
    @KrishnaKrishna-eb1cd Рік тому +2

    Super mathni Very nice❤❤❤❤

  • @estermageswary8748
    @estermageswary8748 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @rajakalpana6908
    @rajakalpana6908 Рік тому

    Super combination

  • @krishpirakan188
    @krishpirakan188 Рік тому

    Niga vidio editing endha app use panriga

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +4

    Super மதனி

  • @geethav7446
    @geethav7446 Рік тому

    Super pa

  • @BOT-xw6ck
    @BOT-xw6ck Рік тому +1

    Super sisters 👍👍👍👍

  • @sivagamirajendra8713
    @sivagamirajendra8713 Рік тому +1

    Super sister 👌👌👌

  • @kumariganeshanganeshan9642
    @kumariganeshanganeshan9642 Рік тому +1

    மீன் தலை குழம்பு நல்லா இருக்கும்

  • @devidevi8971
    @devidevi8971 Рік тому +1

    மதினி மிகவும் அருமை

  • @blacksquad2613
    @blacksquad2613 Рік тому

    Super Akka