வீரப்பனை கொன்ற தினம் - என்ன நடந்தது? Attack Team Officer Rtd SP Hussain Reveals - 1

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 271

  • @Vikram3192-g6y
    @Vikram3192-g6y Рік тому +44

    சும்மா சொல்ல கூடாது வாகனம் ரொம்ப வலிமையான வாகனம் ஒண்ணுமே ஆகல ஆனா உள்ள இருக்கவங்க குண்டு அடிப்பட்டு செத்துட்டாங்கனு சொல்றிங்க அருமை மிக சிறப்பு

  • @alexandersanthosh
    @alexandersanthosh 11 місяців тому +30

    சூப்பராக கதை சொல்லுகிறார். ஒரு நல்ல கதை ஆசிரியரை தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Рік тому +39

    அடேங்கப்பா என்ன ஒரு கற்பனை .சூப்பரபு.உனக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதா

  • @ananthaprabu6668
    @ananthaprabu6668 Рік тому +42

    ஐயா நீங்கள் தமிழ் படங்கள் க்கு கதை எழுக மிகவும் பொருத்தமானவர்

  • @Manickaraja15482.madurai
    @Manickaraja15482.madurai Рік тому +173

    ஒரு நாடகத்தில நீங்களும் நடிச்சுருகீங்க அவ்வளவுதான் ஆனா உண்மை உங்களுக்கும் தெரியும் ஆனா சொல்ல மாட்டீங்க நீங்க உண்மை என்னானு சொல்லுற வரைக்கும் வீரப்பன் தான் ஹீரோ

  • @ponnusamys4469
    @ponnusamys4469 Рік тому +33

    ஏற்கெனவே செத்தவனை , சுட்டுக்கொன்ற வீரன் உசேன்
    ஒரு சொட்டு இரத்தம்௯ட வராமல் கொன்ற உசேன்!

  • @anselantony7298
    @anselantony7298 11 місяців тому +28

    உங்கள் கதை சொல்லும் திறமைக்கு பாராட்டுக்கள்

  • @prabhakaranc7172
    @prabhakaranc7172 Рік тому +60

    இக் கதையில்வரும் அனைத்தும் கற்பனை இவர்கதை சொல்லும் விதம் அருமை

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 Рік тому +106

    போலிஸ்காரன் பொய்காரன்.மக்கள் அறிவோம்.

    • @skbskb1349
      @skbskb1349 Рік тому

      ஊம்பு 😢😢😢

  • @mbknayak
    @mbknayak Рік тому +66

    நீங்க வண்டியில் இருந்த வீரப்பனை துப்பாக்கியால் சுட்டும் ஏன் அந்த வாகனத்தில் ஒரு சொட்டு இரத்தம் கூட இல்லை?

  • @nederhood
    @nederhood Рік тому +59

    உயிரோடு பிடித்திருந்தால் அரசியல்வாதிகள் பலர் நிர்வாணமாகி நின்று இருப்பார்கள். காவல்துறை பொது மக்கள் விரோத சக்தி.

  • @kesavarajrajagopal9980
    @kesavarajrajagopal9980 Рік тому +27

    கதை சூப்பரா இருக்கு காவல் துறை ஒரு படமாக எடுத்தா நல்லா ஓடும்

  • @sribalajivegtablesm7415
    @sribalajivegtablesm7415 Рік тому +13

    இவர் பேசும் போது தெரிகிறது நன்றாக நாடகம் போடுகிரார்

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Рік тому +15

    இவர் சொல்லும் கதைகள் சம்பவங்கள்...யாவும் கற்பனையே.....

  • @rajarajanrsm8491rajan
    @rajarajanrsm8491rajan Рік тому +13

    நைஸ் ஸ்டோரி 😃😃

  • @baskarbaski8919
    @baskarbaski8919 Рік тому +7

    இவர் கூறுவது எவ்வளவு உண்மையோ தெரியாது. ஆனால் நெறியாளருக்கு பாராட்டுகள்

  • @Thiyagarajan-m8s
    @Thiyagarajan-m8s 11 місяців тому +3

    சூப்பர் ஸ்டார் இவர் புள்ளட் வைற்றில் வைத்து கொண்டு வளி தெரியல இவர் சொல்லும் கதை அருமை.

  • @dhanabald1224
    @dhanabald1224 Рік тому +17

    At 4.14 வெள்ளதுரை அந்த grenade ஐ எங்கே போட்டார்? ஹுசைன் சொன்னதை ஏன் edit பன்னிட்டிங்க?

  • @perumalr313
    @perumalr313 Рік тому +9

    கதை நல்லசொல்ர படத்துக்கு சொல்லுங்க பணம்கிடைக்கும் இதசொன்ன பாவம்தான்கிடைக்கும்

  • @mathimathi178
    @mathimathi178 Рік тому +11

    நாய் உணக்கு வாயில கான்சர் தான்ட்டாவரும்

  • @saransiva6038
    @saransiva6038 Рік тому +29

    நல்லா உருட்டுங்கடா.. உங்களின் கதைகளை யாரும் நம்பமாட்டார்கள் 😅

  • @ramachandrankishorkarthike5381
    @ramachandrankishorkarthike5381 Рік тому +21

    இவரு உருட்டுன உருட்டு ல காந்திர்வக்கோட்டை சமஸ்தாணமே அதிர்ந்திருச்சு 😢

    • @shellyrajkumar190
      @shellyrajkumar190 11 місяців тому

      சுவாரஸ்யமான கட்டுக்கதை, இதுல வேற இவருக்கு அடி பட்டிச்சாம் ! தடுக்கி கீழ விழந்திருப்பாரு😂

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c Рік тому +12

    கதை பிடிக்கல மேன்.. வேற நல்ல கதையா சொல்லு தூக்கம் வருதான்னு பாப்போம்....
    அதெல்லாம் சரி பல நூறு பெண்களை எதுக்கு ரேப் பன்னினீங்க... அந்த கதை சொல்லு மேன்...

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 11 місяців тому +4

    இங்கே பேசிக் கொண்டிருப்பது ஒரு ஆவி. இந்த ஆவியின் ஆத்துமா உடலை விட்டுப் பிரிந்து 5 ஆண்டுகளாகிறது.

  • @mathimathi178
    @mathimathi178 Рік тому +5

    வீரப்பன் ஐயாவை வரவேற்க ஈழம் காத்துக்கொண்ட்டுஇருந்தது

  • @gopalkrishnan2802
    @gopalkrishnan2802 2 місяці тому +1

    கடைசியா வீரப்பன் மயிரை தான் புடுங்க முடிந்தது

  • @dhanushcute4557
    @dhanushcute4557 Рік тому +8

    நல்லா உருட்டுங்க அய்யா...... நீங்க உருட்டுங்க இஷ்டம் போல😢

  • @saravanans2108
    @saravanans2108 6 місяців тому +1

    தன் மீது குண்டடி பட்டதே தெரியாத, சூடு சொரனையில்லாத போலீஸ் இல்லை...
    சுடு சொரனை இல்லாத போலீஸ் போல...

  • @muralimohan7598
    @muralimohan7598 11 місяців тому +3

    இந்த கதையெல்லாம் யாரும் நம்ப தயாராக இல்லை
    வீரப்பன் தான் ஹிரோ
    செத்த பாம்பை சுட்ட. கதை எங்களுக்கு தெரியும்

  • @mohankumaraprice4010
    @mohankumaraprice4010 3 місяці тому +1

    அது சரி சந்தன கட்டை வாங்கியவர் கள் என்னாச்சு சுட்டிங்களா?

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 Рік тому +6

    பவா சாரவிட நல்லா கதை சொல்ற மேன் நீ...
    ரிட்டையர்டானதும் கை தொழில் இருக்கு...

  • @vinodhbabu1857
    @vinodhbabu1857 2 місяці тому

    Hussai Sir is a unsung hero of TN Police. Great knowledge. May the first Police officer who imparted knowledge of jungle warefare to TN Police. Such a humble presentation.

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Рік тому +5

    நல்ல திரைக்கதை

  • @Santhosh_6164
    @Santhosh_6164 Рік тому +5

    Small smile 😏 தான் பண்ணனும். இந்த video முடிந்ததும்.

  • @Tamilnadu360.
    @Tamilnadu360. Рік тому +10

    இவன் எத்தனை பெண்களை கற்பழிச்சானோ

    • @HajaMaideen-n2t
      @HajaMaideen-n2t Місяць тому

      உங்க அம்மா அக்கா

  • @OneManSkill
    @OneManSkill Рік тому +8

    இவர் உடுற கதய 😂

  • @leo21976
    @leo21976 Рік тому +5

    Hussain பாய் என்ன இது?
    அல்லுக்கு ஒரு கதை.
    உங்க dept ஆளுங்க சொல்லுறது முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

  • @sathishe.s7241
    @sathishe.s7241 3 години тому

    நீங்க வீரப்பன சுட்டிங்க..த்தூ..😄😄😄🤝😂 பாய் நம்பிட்டேன்.. வாழ்த்துக்கள்.. வீரப்பன பார்த்தா மூத்திரோம் போய்டுவிங்க பாய்😂❤

  • @murugansubramani3539
    @murugansubramani3539 Рік тому +9

    Perusu poi solatha.veerpana nee pathale pantla bathroom poiduva😂😂😂😂...

  • @ssm4909
    @ssm4909 Рік тому +3

    அருமையான கதை

  • @mangaliswari7998
    @mangaliswari7998 6 місяців тому +1

    You can be a great director

  • @sacsujit
    @sacsujit 2 місяці тому

    Hussain sir.... very talented. .. fit to be a professor

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 Рік тому +5

    First of all, thank you very much to Retired SP Hussain Sir to come forward to provide this valuable
    interview and special thanks to Wow Tamizhaa youtube
    channel to take this effort...
    I came to know through various sources including Shiva media Channel Siva, Hussian Sir's intelligence and his contribution is more in terms of knowledge oriented activities to move towards modern scientific apporach of our Tamilnadu Police during Veerappan operation.... But some what unlucky , it may not get succeeded... Let us leave it... but he comes forward to share his exprerience is great and it is useful for future generation of Modern Police Era...
    1. Please , continue as many episodes as much as possible in chronological order
    2. Please, regarding final operation of Veerappan , no no need to ask more questions... Let us leave in this level only...Because, Everybody knows it is professional Ethics and Department confidential to hide something for future welfare of the public
    3. But, at that same time , by watching his interview and his memory, he is in the position to come forward to describe the events in chronological order since his entry to Veerappan operation...
    4. My humble request, no need to interfere, let him narrate the incident fully and final put ask your clarifications...
    5. My final humble request, please make many episodes without fail...
    6. Thanks to interviewer also...my special request to you Sir.... by making this opportunity , you take many episodes from him...

    • @thirupathimedicals1218
      @thirupathimedicals1218 11 місяців тому

      Yes இன்னும் அவுத்து விடனும்.

  • @sakthir6030
    @sakthir6030 9 місяців тому +1

    காவல் துறையில் பொய் கதையை உண்மை போல் எழுதும் தனி பயிற்சி,பயிற்சி மையமே உள்ளது.சினிமா கதைகள் தோற்று விடும் காவல் துறை பொய் கதைகளை ஒப்பிடும்பொழுது.

  • @thirunavukkarasun5944
    @thirunavukkarasun5944 10 місяців тому

    பொருத்தமான புனைந்துரை வாழ்த்துக்கள் நண்பரே

  • @EUZIN360
    @EUZIN360 4 місяці тому +1

    நீங்க செத்தா 4 நாள் ள உங்க குடும்பம்மே உன்ன மறந்துறும். ஆனா செத்து 20 வருஷம் ஆச்சு ...லட்சம் பேரு தேடிட்டு இருங்காங்க...

  • @kongunagu
    @kongunagu 11 місяців тому +3

    நீங்கள் அணிந்திருக்கும் காக்கி துணியை கழற்றி ஒரு மூலையில் வைத்துவிட்டு கதை எழுதச் சொல்லுங்கள் நன்றாக இருக்கும்.

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Рік тому +9

    ஆமாமா ரெண்டு குண்டு எல்லா மனிதர்களுக்கும்
    தான் இருக்கிறது அதில் என்ன தப்பு

  • @Lilly22630
    @Lilly22630 Місяць тому

    Super direction and kathak vasanam

  • @suthagarchithra3689
    @suthagarchithra3689 11 місяців тому +1

    😂😂😂😂 கதை அருமை.

  • @shellyrajkumar190
    @shellyrajkumar190 11 місяців тому +1

    வண்டியில ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லாம எப்படி சுட்டிங்க சார் !?

  • @venkatachalamsubramanian7588
    @venkatachalamsubramanian7588 11 місяців тому +2

    பாவம்....இந்தாளையும் ஏமாத்திருக்கானுங்க

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml Рік тому +3

    உர்ட்டு சூப்பர்

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 Рік тому +4

    Body ah veliya eduthingala ..appo veerappan was breathing last moment..so we called ambulance nu vijaykumar sonnathu...ethavuthu oru kathai ah veinga pa...one movie with multi climax

  • @priyadharsinipdharsinip3871
    @priyadharsinipdharsinip3871 Рік тому +2

    Super story

  • @madhuarumugam186
    @madhuarumugam186 3 місяці тому +1

    இந்த ஆள் சினிமாவில் கதைவசனம் எழுத தகுதியானவன். என்னடா புருடா விடுகிறாய்? செத்தவனை எத்தனைபேர் சுட்டாலென்ன? நாடகம் நன்றாக அரங்கேறியிருக்கிறது.

  • @gopalgopal2293
    @gopalgopal2293 11 місяців тому +1

    எந்தநபரும்.வீரப்பன்.இரப்பு.கேழ்விதான்.இது.அரசுரகசியம்.யாரும்.சொல்லக்கூடடாது.வீரப்பன்.உயுருடன்தான்.பிடிக்கப்பட்டிருக்கவேண்டும்.

  • @krishnamoorthiparvatham9489
    @krishnamoorthiparvatham9489 11 місяців тому

    Supper story, very interesting

  • @ajithmani7335
    @ajithmani7335 7 місяців тому

    கதை திரைக்கதை வசனம் சூப்பர்

  • @muthuraj8191
    @muthuraj8191 11 місяців тому +2

    கதை ரொம்ப சூப்பரா இருக்குது😂😂😂

  • @nesantamil2834
    @nesantamil2834 Рік тому +1

    வீரப்பனை மக்கள் ஆதரித்தனர்.

  • @AnilShwetha-zb4oh
    @AnilShwetha-zb4oh 10 місяців тому

    Super Hussain sir...

  • @Syedabdulkareem2588
    @Syedabdulkareem2588 Рік тому +3

    Indha story a . Durai pandian , pandi kannan police ku teriyama paathukonga😂

  • @selvamj8094
    @selvamj8094 Рік тому +4

    😮burada mannan

  • @Madara_506
    @Madara_506 10 місяців тому +1

    pothum da yeppaa >>>

  • @thirupathimedicals1218
    @thirupathimedicals1218 11 місяців тому +3

    கதை வசனம் டன்டனக்கா உசின்.ஒரு உண்மையை மறைக்க எத்தனை பொய்கள்.

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Рік тому +5

    Respect to veerappan.your senior officer Vijayakumar respected to veerappan.

  • @raghavendrakumarravi7918
    @raghavendrakumarravi7918 Рік тому +4

    He told the story like this. Done his rehearsal before the drama.
    His speech gave some clarity to us. This special task team having all the power to do all the works against the Victims.
    கதையை இப்படிச் சொன்னார். நாடகத்திற்கு முன் தனது ஒத்திகையை முடித்தார்.
    அவருடைய பேச்சு நமக்கு ஒரு தெளிவைத் தந்தது. இந்த சிறப்பு பணிக்குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து வேலைகளையும் செய்ய அனைத்து அதிகாரமும் கொண்டது.

  • @chinnaa201123
    @chinnaa201123 11 місяців тому +1

    ஏன்டா.. இந்த கதையை தாயார் செய்ய இத்தனை வருசமா...??!

  • @prakashr2662
    @prakashr2662 11 місяців тому +2

    என்னமா அவுத்துவுடுறான் காதையை

  • @ParamanP-wh1sh
    @ParamanP-wh1sh Рік тому +3

    Nalla nadikirada perusu 😂😂😂😂😂

  • @petrendal
    @petrendal 11 місяців тому +2

    Hats off officer u still stick on ur lies even after truth is brought to light.

  • @mohamedjaffri9331
    @mohamedjaffri9331 10 місяців тому

    Well done mr. Vijay Kumar and team

  • @dayalanp4530
    @dayalanp4530 11 місяців тому +1

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் உள்ளிருந்து சுட்டான் என்று கூறுவது பச்சை பொய்

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg Рік тому +3

    Very good dubakur Drama

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 10 місяців тому

    the van drivers was Now ASP Encounter velladurai,,sir

  • @pandianpgp047
    @pandianpgp047 10 місяців тому +1

    கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம பொய் சொல்லிட்டு திரியிறானுக

  • @OneManSkill
    @OneManSkill Рік тому +5

    பிணத்தை சுட பயந்தீங்களா

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 11 місяців тому +1

    வீரப்பன் கொல்லும் பொழுது அந்த வண்டியில் இருந்து கன்கானித்தாக சொல்லும் கேமரா வீடியோ காட்சிகள் காட்டுங்கள்.....

  • @vushaasbk4337
    @vushaasbk4337 11 місяців тому +1

    Sir he not fit before working police he worked full fill good soumbu...He is a not fit for that operation,

  • @nithimouna2425
    @nithimouna2425 Рік тому

    Great sir...

  • @KUTTY-bb1ku
    @KUTTY-bb1ku Рік тому +4

    அவ்வளவும்எங்கே?

  • @arumugamk1157
    @arumugamk1157 11 місяців тому +1

    அய்யா வீரப்பன் அய்யாவபத்தி தமிழ்நாட்டுமக்கலுக்கு நல்லாவேதெரியும் உங்கள் கதைவசனம் மக்கள்கிட்ட செல்லாது

  • @Kamalkumar-rh4bn
    @Kamalkumar-rh4bn 11 місяців тому

    உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.......

  • @seeme777
    @seeme777 Рік тому +2

    🎉😢😮😢teluku vaico teluku nakeeran gopal teluku seker babu teluku vishal reddy teluku lobby dmk kannada rajini Kannada jayalalitha 🎉fn

  • @anandananand2412
    @anandananand2412 Рік тому +3

    இந்த போலீசு பொய் சொல்லுது

  • @gladstoneb879
    @gladstoneb879 Місяць тому

    Truth where it is? Real final moments of the encounter story differ from persons connected in this case....😊

  • @shellyrajkumar190
    @shellyrajkumar190 11 місяців тому

    விஜய குமாரை விட சிறந்த கதாசிரியர் போல! பேசாம சினிமாவுக்கு கதை வசனம் எழுத போலாம்..!😮

  • @subashbose7226
    @subashbose7226 11 місяців тому +2

    ஏன்டா பொய் சொல்லிட்டு திரியிறீங்க 😀😀😀

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Рік тому +3

    முதலில் சொன்ன பொய் இறுதிஉண்மையை சந்தேகப்படும்

  • @kumarkanthasamy7501
    @kumarkanthasamy7501 11 місяців тому

    நல்ல.கதாசிரவர.வாழ்த்துக்கள்

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 Рік тому +5

    🤣🤣Veerappan sethadhuku appuram mudiya enna edha vena pudichu thookalam

  • @LISTENINGfull
    @LISTENINGfull 10 місяців тому +1

    நம்பவில்லை யாரும்

  • @Videos-ff6nb
    @Videos-ff6nb Рік тому +2

    Yenda ippadi pacha poi pesura..
    Opena pesendaa
    Credits:- Lawrence

  • @asusraja2700
    @asusraja2700 Рік тому +2

    இது விஜயகுமார் கதை

  • @TawazunIndustrialPark-q7k
    @TawazunIndustrialPark-q7k 11 місяців тому +2

    Kathai
    Thiraikathai
    Vasanam
    Thayaripu

  • @davidsolomon5612
    @davidsolomon5612 10 місяців тому

    எதுவுமே நம்புரமா ரி இல்லை. முக்கியமான ஆம்புலன்ஸ் கதவை திறந்த விவரம் சொல்லவில்லை

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Рік тому +7

    Uruttu

  • @ManojuManju-qq3jh
    @ManojuManju-qq3jh Рік тому +2

    Vir fanny 😂😂😂😂😂😅😅

  • @salavudeenkamal7602
    @salavudeenkamal7602 9 місяців тому

    Sir Your police team put camera inside the Ambulance, that is live camera ,where is the footage ??Why your police cannot release the particular footage😅