போதுமானவரே.... எல்லா நன்மைக்கும் காரணர் நீரே-2 அடைக்கலம் உம் நாமமே புகலிடம் என்றும் நீரே-2 என் பெலன் நீரே.. என் சுகம் நீரே.. ஜீவன் எனக்கு நீரே-2 என் ஞானம் நீரே.. என் நீதி நீரே.. பரிசுத்தம் மீட்பும் நீரே-2 1.சிறகுகளின் நிழல்தனிலே ஆரோக்கியம் எனக்கு உண்டே-2 உம் தழும்புகளால் சுகமானேன் நீரே என் பெலனானீர்-2-என் பெலன் 2.உம் சமூகத்திலே பேரானந்தமே மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமே-2 உம் பிரசன்னத்தில் மலைகளும் மெழுகு போல் உருகிடுமே-2-என் பெலன் 3.உம் வசனத்தின் வெளிச்சத்திலே வாழ்ந்திடுவேன் என்றுமே-2 உம் வார்த்தையின் வல்லமையால் என் வாழ்வு செழித்திடுதே-2-என் பெலன் 4.நன்மையும் கிருபையுமே என்னை பின்தொடரும்-2 நான் கர்த்தரின் வீட்டினிலே நீடித்து நிலைத்திருப்பேன்-2-என் பெலன்
Amen Amen
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
நல்ல பாடல் அடியேன் கற்றுக்கொண்டேன்
Amen🙏🙏🙏
Amen postar
போதுமானவரே....
எல்லா நன்மைக்கும் காரணர் நீரே-2
அடைக்கலம் உம் நாமமே
புகலிடம் என்றும் நீரே-2
என் பெலன் நீரே.. என் சுகம் நீரே..
ஜீவன் எனக்கு நீரே-2
என் ஞானம் நீரே.. என் நீதி நீரே..
பரிசுத்தம் மீட்பும் நீரே-2
1.சிறகுகளின் நிழல்தனிலே
ஆரோக்கியம் எனக்கு உண்டே-2
உம் தழும்புகளால் சுகமானேன்
நீரே என் பெலனானீர்-2-என் பெலன்
2.உம் சமூகத்திலே பேரானந்தமே
மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமே-2
உம் பிரசன்னத்தில் மலைகளும்
மெழுகு போல் உருகிடுமே-2-என் பெலன்
3.உம் வசனத்தின் வெளிச்சத்திலே
வாழ்ந்திடுவேன் என்றுமே-2
உம் வார்த்தையின் வல்லமையால்
என் வாழ்வு செழித்திடுதே-2-என் பெலன்
4.நன்மையும் கிருபையுமே
என்னை பின்தொடரும்-2
நான் கர்த்தரின் வீட்டினிலே
நீடித்து நிலைத்திருப்பேன்-2-என் பெலன்