மணிகண்டீஸ்வர் கோவிலைப் பற்றி தங்கள் கூறும் தகவல்கள் சிறப்பு நேரில் தரிசிப்பது போல இருந்தது தங்கள் வர்ணனையும் அருமை மொத்தத்தில் காணொளியின் பெருமை சொல்ல வார்த்தை கள் இல்லை மிக்க நன்றிகள் நண்பரே
வாழ்த்துக்கள் சிவா பதிவு அருமை ஒரு ஒரு சிலைகளில் இருக்கும் அசைவுகளை தனித்தனியாக உற்று நோக்கி அடியார்களுக்கும் புரியும்படி தெளிவான பதிவு நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது காணொளி சிவாய நம திருச்சிற்றம்பலம்
திருமால்பூரில் அருகே ( கோவிந்தபாடி / கோவிந்தவாடி ) உள்ள தெட்சிணாமூர்த்தி சிவாலயத்தை தரிசித்துள்ளேன் . இக்கோவிலை தங்களுடைய பதிவின் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது ... நன்றி ஓம் நமசிவாய
Ganesh..... I am already 76+. When are you going to help me have darsan of all the 276 Padal Petra Sthalangal. You should cover at least one temple every week. May Lord Siva give you all that you need to accomplish this.
Sariyaga Sonnergal Thambi, We’re materialistic, and did not realize the Great Gift of such Koilgal, and did not take care of maintaining them; that’s the reason, we’re all suffering from Covid and other diseases! Mutrilum Unmai, Ganesh Mani🙏🏽🙏🏽
🙏🏻🙏🏻🙏🏻திருமால்பூர் ஸ்தலத்தை பற்றிய வரலாற்று புராணங்களை பல வீடியோ பதிவில் பார்த்திருக்கிறேன் ஆனால் அதில் பதிவிடாத தகவல்களை தங்கள் பதிவில் பார்த்து ஆச்சரியப்பட்டேன் தஞ்சை பெரிய கோயில் பூரிஜெகந்நாதர் கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை அதன் சூழ்ச்சிமான மர்ம முடிச்சை யாரும் அவிழ்க்கவில்லை அதுபோல் நீங்க கூறிய ஸ்தலபுராண வரலாறும் அப்படியே இருக்கிறது உங்களின் சில பதிவுகளில் பைரவர்களுக்கு பிஸ்கட் அளிப்பதை பார்த்தேன் நாம் சேர்க்கும் பொன்னோ பொருளோ நம்முடன் வராது நாம் செய்யும் தர்மங்கள் நமது ஆத்மாவில் தொடரும் வாழ்க்கை வாழ்வதே சிலகாலம் அதை கருணையோடு பிற ஜீவராசிகளுக்கு உணவு உதவி செய்யுங்கள் 🙏🏻 இறைவனடி சேர ஓரே வழி ஜீவகாருண்யம் தான் சிறந்தது என்று வள்ளலார் சொல்லியுள்ளார்🙏🏻 நிலையில்லாத பொருட்கள் எல்லாம் வீண் என்ற கருத்துள்ள ஜீவகாருண்யத்தை தங்கள் பதிவில் சொல்லாமல் உணர்த்துவது மிகச்சிறப்பு👏👏👏👏💐💐💐
அனைவரும் சொல்லும் கருத்து ஒன்று என்றால் கோயிலுக்கு சென்று நான் வேறு கோணத்தில் கருத்து தெரிவித்தேன் அதேபோல என்னுடைய பதிவில் நீங்கள் ஒரு வேறு கோணத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி அம்மா
காஞ்சிபுரம் சென்றுவிடுங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் திருத்தணி செல்லும் பாதையில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு கோயம்பேட்டில் இருந்து நேரடியாக பஸ் வசதி கிடையாது...
@@thedikandukondenganesh2769 ஐயா நாங்கள் திருப்பூர் மாவட்டம் , அதனால் தான் கேட்கிறோம். அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து செல்ல பஸ் வசதி அல்லது ஏதேனும் வாகன வசதி உள்ளதுங்களா
@@umamuthusamy1814 காஞ்சிபுரத்திற்க்கும் அரக்கோணத்திற்க்கும் இடையில் உள்ள ஊர் திருமால்பூர் . காஞ்சிபுரத்தில் இருந்தும் பஸ் வசதி உண்டு அரக்கோணத்தில் இருந்தும் பஸ் வசதி உண்டு... தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 8056179430 இந்த எண்ணிற்கு அழையுங்கள் அடியேனுடைய எண்தான்
காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ளது தனிப்பட்ட ரயில் நிலையமும் உண்டு. சென்னையில் இருந்து மின்சார ரயில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சென்று கொண்டு தான் இருக்கிறது
@@thedikandukondenganesh2769 மிகவும் நன்றி ஐயா, எனது சகோதரனை இந்த திருத்தலத்தில் தரிசித்து வர கூறியுள்ளார்கள். தங்கள் பதிவு மிகவும் அழகாக விளக்குகிறது நன்றி நன்றி
மெய் சிலிர்த்தது🙏🙏🙏🙏🙏குறல் வளம் அருமை 👍👍👍👍👍வாழ்த்துகள் = 1000 வாழ்க வளமுடன்👏👏👏👏👏
அனைத்தும் இறைவன் செயலே சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி ஐயா
மணிகண்டீஸ்வர் கோவிலைப் பற்றி தங்கள் கூறும் தகவல்கள் சிறப்பு நேரில் தரிசிப்பது போல இருந்தது தங்கள் வர்ணனையும் அருமை மொத்தத்தில் காணொளியின் பெருமை சொல்ல வார்த்தை கள் இல்லை மிக்க நன்றிகள் நண்பரே
மிக்க நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிவாய நம
வாழ்த்துக்கள் சிவா பதிவு அருமை ஒரு ஒரு சிலைகளில் இருக்கும் அசைவுகளை தனித்தனியாக உற்று நோக்கி அடியார்களுக்கும் புரியும்படி தெளிவான பதிவு நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது காணொளி சிவாய நம திருச்சிற்றம்பலம்
மிக்க நன்றி ஐயா தங்கள் வாழ்த்துக்களுக்கு சிவாய நம திருச்சிற்றம்பலம்
மிகவும் அருமையான பதிவு.நான் நான்கு வருடங்களுக்கு முன்னர் தரிசித்துள்ளேன்.சிறிது மறதி.இப்போது தெளிவான விளக்கம்.வாழ்க வளமுடன்.
சிவாய நம திருச்சிற்றம்பலம்
🙏சிவ சிவ🌿💐🙏திருச்சிற்றம்பலம்💐🌹🙏
திருச்சிற்றம்பலம்
நல்ல தரிசனம் அருமை விளக்கத்துடன்
மிக்க நன்றி கணேஷ்
மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்
மிக அருமை ஐயா தகவல் கள் மிக அற்புதம் நன்றி ஐயா
திருச்சிற்றம்பலம் சிவாய நம அம்மா
கண்ணூ, அருமை, வாழ்த்துக்கள். அற்புதமான விளக்கம். 🙏 💐 🌹.
மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்
நல்ல விளக்கம் 💐🙏
திருச்சிற்றம்பலம்
சிவசிவா அருமையான தரிசனம்
திருச்சிற்றம்பலம் சிவாய நம
அருமையான பதிவு
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
அருமை அருமை
திருச்சிற்றம்பலம்
மிகவும் சிறப்பு வாய்ந்த தகவல் நன்றி தம்பி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி மகிழ்ச்சி சிவாய நம திருச்சிற்றம்பலம்
சிறந்த தகவல்கள்.
நன்றி திருச்சிற்றம்பலம்
Namaskaram anna
நமஸ்காரம் தம்பி
@@thedikandukondenganesh2769 anna can I text with u
அருமையான பதிவு. ஓம் நமச்சிவாய
மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்
On Nama Shivaya...🙏🏻
திருச்சிற்றம்பலம்
அருமையான விளக்கம்.. நன்றிகள்.. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
திருச்சிற்றம்பலம் சிவாய நம
Super ⭐🦜🦜 kpm...
Om namasivaya
சிவாய நம
🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷
திருச்சிற்றம்பலம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🌹🌹🌹🌹🌹
Devara thiruvula sirappaga valam Vandandhu 👌
Sivayanama 🙏
திருச்சிற்றம்பலம் சிவாய நம
Enga ooru
Arumai Thambi. God bless you. 🙏🏽
மிக்க மகிழ்ச்சி சிவாய நம
Aiya endha ooru makkal Yaravadhu erukiggala please inform
Good explanation Ganesh
திருச்சிற்றம்பலம்
It's my area
திருச்சிற்றம்பலம் மகிழ்ச்சி சகோதரி
திருமால்பூரில் அருகே ( கோவிந்தபாடி / கோவிந்தவாடி ) உள்ள தெட்சிணாமூர்த்தி சிவாலயத்தை தரிசித்துள்ளேன் . இக்கோவிலை தங்களுடைய பதிவின் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது ... நன்றி ஓம் நமசிவாய
ஆம் ஐயா கோவிந்தவாடி மிகப் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி உள்ளார் இறைவனின் அழைப்பு இருந்தால் அதையும் பதிவிடுகிறேன்
Om Siva Siva Om
சிவாய நம திருச்சிற்றம்பலம்
Ganesh..... I am already 76+. When are you going to help me have darsan of all the 276 Padal Petra Sthalangal. You should cover at least one temple every week. May Lord Siva give you all that you need to accomplish this.
எழுபத்தி ஐந்து வருடங்கள் அனுபவமிக்க தங்களை போன்றவர்களின் வாழ்த்துக்களால் மட்டுமே இது சாத்தியம் ஐயா
Yes, am also looking forward for the same. Let God give you all strength and resources to achieve this soon.
Sariyaga Sonnergal Thambi, We’re materialistic, and did not realize the Great Gift of such Koilgal, and did not take care of maintaining them; that’s the reason, we’re all suffering from Covid and other diseases! Mutrilum Unmai, Ganesh Mani🙏🏽🙏🏽
தங்கள் அழகான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி சிவாயநம திருச்சிற்றம்பலம்
Hat's off to you sir.
மிக்க மகிழ்ச்சி ஐயா
Thank you brother 🙏
மிக்க நன்றி சகோதரி
🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
🙏🏻🙏🏻🙏🏻திருமால்பூர் ஸ்தலத்தை பற்றிய வரலாற்று புராணங்களை பல வீடியோ பதிவில் பார்த்திருக்கிறேன் ஆனால் அதில் பதிவிடாத தகவல்களை தங்கள் பதிவில் பார்த்து ஆச்சரியப்பட்டேன் தஞ்சை பெரிய கோயில் பூரிஜெகந்நாதர் கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை அதன் சூழ்ச்சிமான மர்ம முடிச்சை யாரும் அவிழ்க்கவில்லை அதுபோல் நீங்க கூறிய ஸ்தலபுராண வரலாறும் அப்படியே இருக்கிறது உங்களின் சில பதிவுகளில் பைரவர்களுக்கு பிஸ்கட் அளிப்பதை பார்த்தேன் நாம் சேர்க்கும் பொன்னோ பொருளோ நம்முடன் வராது நாம் செய்யும் தர்மங்கள் நமது ஆத்மாவில் தொடரும் வாழ்க்கை வாழ்வதே சிலகாலம் அதை கருணையோடு பிற ஜீவராசிகளுக்கு உணவு உதவி செய்யுங்கள் 🙏🏻 இறைவனடி சேர ஓரே வழி ஜீவகாருண்யம் தான் சிறந்தது என்று வள்ளலார் சொல்லியுள்ளார்🙏🏻 நிலையில்லாத பொருட்கள் எல்லாம் வீண் என்ற கருத்துள்ள ஜீவகாருண்யத்தை தங்கள் பதிவில் சொல்லாமல் உணர்த்துவது மிகச்சிறப்பு👏👏👏👏💐💐💐
அனைவரும் சொல்லும் கருத்து ஒன்று என்றால் கோயிலுக்கு சென்று நான் வேறு கோணத்தில் கருத்து தெரிவித்தேன் அதேபோல என்னுடைய பதிவில் நீங்கள் ஒரு வேறு கோணத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி அம்மா
bro enga oru name HARICHAKRAPURAM 🙏
திருச்சிற்றம்பலம்
How to reach this temple from koyambedu
காஞ்சிபுரம் சென்றுவிடுங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் திருத்தணி செல்லும் பாதையில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு கோயம்பேட்டில் இருந்து நேரடியாக பஸ் வசதி கிடையாது...
@@thedikandukondenganesh2769 நன்றி ப்ரோ
@@thedikandukondenganesh2769திருவள்ளுர் இல் இருந்து பேருந்து உண்டா
இந்த கோவிலுக்கு எவ்வாறு செல்வது என்று கூறுங்கள்.
பதிவிலேயே தெளிவாக உள்ளது சிவா
@@thedikandukondenganesh2769 ஐயா நாங்கள் திருப்பூர் மாவட்டம் , அதனால் தான் கேட்கிறோம். அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து செல்ல பஸ் வசதி அல்லது ஏதேனும் வாகன வசதி உள்ளதுங்களா
@@umamuthusamy1814 காஞ்சிபுரத்திற்க்கும் அரக்கோணத்திற்க்கும் இடையில் உள்ள ஊர் திருமால்பூர் . காஞ்சிபுரத்தில் இருந்தும் பஸ் வசதி உண்டு அரக்கோணத்தில் இருந்தும் பஸ் வசதி உண்டு... தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 8056179430 இந்த எண்ணிற்கு அழையுங்கள் அடியேனுடைய எண்தான்
@@thedikandukondenganesh2769 நன்றி ஐயா, வரும் 23 தேதி இரவு கிளம்புகிறோம். நன்றி ஐயா
@@umamuthusamy1814 மிக்க மகிழ்ச்சி யாத்திரை இனிமையாய் அமையும் இறையருளால்
Temple oda number kedaikum ahh anna
இது மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் தான் நீங்கள் கூகுளில் தேடினால் கிடைக்கும் மிக்க நன்றி சிவாய நம
சிவ மயம்
திருச்சிற்றம்பலம்
Where this temple located sir
காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ளது தனிப்பட்ட ரயில் நிலையமும் உண்டு. சென்னையில் இருந்து மின்சார ரயில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சென்று கொண்டு தான் இருக்கிறது
இங்கு மாள்வணங்கீஸ்வரர் கோவிலும் இதுதானா.
ஆம் இதேகோயில் தான் அம்மா
@@thedikandukondenganesh2769 மிகவும் நன்றி ஐயா, எனது சகோதரனை இந்த திருத்தலத்தில் தரிசித்து வர கூறியுள்ளார்கள். தங்கள் பதிவு மிகவும் அழகாக விளக்குகிறது நன்றி நன்றி
@@umamuthusamy1814 மிகவும் அற்புதமான ஆச்சரியமான திருத்தலம் நிச்சயம் தரிசனம் இறைவனின் அழைப்பு தான் அது
THERUMALPURUM PILLAIPAKKAMUM ENN PANTTAN SODU URU NEE POI KETTU PARU
AGILATHUGA SOLUM CHENNAI SIDAAR THIRUVANNAMALAI AYYA AGILATHAYA ALUMAI PETTRA TAMIAR INDIAN CANDAIN HUMAN