Blue Star -வன்னியர் பறையர் இணைந்தால்! தமிழனுக்கு கப்பு உறுதி ! Ashok Selvan | Shanthan | Pa.Ranjith

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 304

  • @jeevatoday5887
    @jeevatoday5887  10 місяців тому +43

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @prasanththangavelu
      @prasanththangavelu 10 місяців тому +3

      ஐயோ ஜியோ ஜீவா இங்கே வன்னியரும் பறையரும் இணைந்தால் எப்படி ஐயா திராவிடம் ஆளும் திராவிட சூழ்ச்சி தானே எங்களை அடித்துக் கொள்ள வைத்திருக்கிறது தானே திராவிடமும் ஆரியமும் திராவிடமும் ஒன்று

    • @chandrasekardon9200
      @chandrasekardon9200 10 місяців тому +1

    • @prasanththangavelu
      @prasanththangavelu 10 місяців тому +1

      நீங்கள் எல்லாம் கொஞ்சம் திராவிட மாயையில் இருந்து வெளியே வாருங்கள் அப்பொழுதுதான் உண்மையான தமிழர் வரலாறு புரியும் உங்களுக்கு சங்க இலக்கியங்கள் முழுக்க குடிப்பெயர்கள் அதாவது உங்கள் மொழியில் ஜாதி.. இப்பொழுது தலித் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தலித் என்றால் மலம் என்றும் ஒரு பொருள் இருக்கிறது அது ஒரு இழிவான சொல் யாராவது அதை அவர்கள் மீது அள்ளி அள்ளிப் பூசிக் கொள்வார்களா இதற்கு பெயர் தான் தலித் அரசியல் இங்கு இருக்கும் மள்ளர்களும் பறையர்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான வரலாற்றை தான் விற்பவர்கள் அவர்களெல்லாம் அந்தணர்கள் அந்தணர் என்போர் அறவோர்... இந்த வரலாற்றை அவர்களுக்கு சொல்லவில்லையே நீங்கள் தலித் என்று தானே இந்த திராவிடமும் தலித்தியம் பேசும் நபர்களால் சொல்லப்பட்டு வந்தது... சொல்லப் போனால் வன்னியர்கள் பறையர்கள் இருந்து கிடைத்த ஒரு குடி இந்த உண்மையான வரலாற்றை யார் பேசுவது இதை பேசுபவர்களுக்கு திராவிடமும் ஆரியமும் சேர்ந்து வைக்கும் பெயர் குடிசை கோமாளிகள் எப்படியடா இந்த இனம் மீண்டுஏழும்...

    • @spsakthi6166
      @spsakthi6166 9 місяців тому

      உங்க சேனல்ல பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா தோழரே

    • @DMDK386
      @DMDK386 9 місяців тому

      உங்கள் வாக்குகளை மறக்காமல் முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உங்களை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு தேமுதிக தொண்டன்

  • @karthikeyanappuappu5431
    @karthikeyanappuappu5431 10 місяців тому +23

    நான் அரக்கோணம் என்று சொல்லும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது❤

  • @rrathnam3904
    @rrathnam3904 10 місяців тому +151

    பா ரஞ்சித் தயாரிப்பு என்றால் அது நல்ல கருத்துள்ள கதைகளாகத்தான் இருக்கும்

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 10 місяців тому +82

    ❤❤மிகவும் உண்மையான தெளிவான அறிவான பேச்சு ஜீவா சகோ நீங்கள் நல்ல குணம் கொண்ட மனிதர் ❤❤❤❤

  • @Vellore727
    @Vellore727 10 місяців тому +118

    நல்ல திரைப்படம் மிக சிறந்த படம் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு நல்லா இருக்கு ✔️பறையரும் வன்னியரும் ஒன்று சேர்ந்தால் எதிர்ப்பில்லாம சாதிக்கலாம் ✔️ நல்ல திரைப்படம் ✔️

    • @prasanththangavelu
      @prasanththangavelu 10 місяців тому +3

      ஐயோ ஜியோ ஜீவா இங்கே வன்னியரும் பறையரும் இணைந்தால் எப்படி ஐயா திராவிடம் ஆளும் திராவிட சூழ்ச்சி தானே எங்களை அடித்துக் கொள்ள வைத்திருக்கிறது தானே திராவிடமும் ஆரியமும் திராவிடமும் ஒன்று

    • @raa245
      @raa245 10 місяців тому +1

      ​@@prasanththangaveluசூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @dineshkumarp606
      @dineshkumarp606 10 місяців тому

      ​@@prasanththangavelu Dey thiruttu sanghi. Ella comments layum poi sanghi puthiya kamikkura. Unna mathiri eacha kuthan intha movie.

  • @sripranavr397
    @sripranavr397 10 місяців тому +38

    இன்றுவரை என் உயிர் நண்பர்கள் வன்னியர்கள் தான், அவர்கள் அன்பானவர்கள்... ஆனல் பொதுவில் இப்படி சில கசப்பான சம்பவங்கள் நடப்பது வருத்தம் தான்... பரையறாகிய நாங்கள் எப்போதும் நட்பையே எதிர் பார்க்கிறோம் வன்னியர்கள் நீங்கள் தான் விலகி சல்கிரிகள்... இருவரும் ஒன்றுமையாக இருந்தால் இந்தியாவை அழலாம்...❤

  • @vbyepass9804
    @vbyepass9804 10 місяців тому +21

    அரக்கோணத்தை திரையில் பார்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது 🤩🫂 வாழ்த்துக்கள் பா ரஞ்சித் மற்றும் ஜெயக்குமார் 💐

  • @manimage8938
    @manimage8938 10 місяців тому +26

    ஜீவா அவர்களின் அருமையான விளக்கம் பறையர், வன்னியர் சமுதாயத்தினரை பற்றி.

  • @கார்த்திகருணாநிதி

    ஜீவாவின் தொலைநோக்கு பார்வை பாராட்ட படவேண்டும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @கருணாகரதாசன்
    @கருணாகரதாசன் 10 місяців тому +58

    தமிழ்நாட்டிலேயே அதிக சதவிகிதத்தை கொண்டதும், தங்கள் உழைபினால் மற்ற சமுதாயதங்களையும் வாழவைத்துக்கொண்டுள்ளதுமான, வன்னியர் சமுதாயமும் பறையர் சமுதாயமும் ஒன்றுபட்டு செயல்பட்டால், தமிழ் நாட்டையே ஆளலாம்.இதை, அன்புமணி ராமதாஸும் திருமாவளவனும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.இல்லை என்றால் தாழ்வுதான்

    • @bhargavielumalai5888
      @bhargavielumalai5888 10 місяців тому +2

      Summa vandhu edhaiyavadhu olaradha. Anbu mani arasiyal vera thirumavalavan arasiyal vera. Sariya yosithu pesavum.

    • @VGRagni
      @VGRagni 10 місяців тому +1

      உண்மை....பிரித்தாளும் சூழ்ச்சியை அவாக்கள் செயகிறார்கள்...சங்கீகள் சூழ்ச்சியால் மற்ற பிரிவினர் மோதி கொண்டு நமக்கு கிடைக்கும் வாய்ப்பினை இழந்து கொண்டு இருக்கீங்க...சங்கீகள் சத்தம் போடாமல் நமது இடத்தில் புகுந்து நம்மை அடிமையாக்கி அவர்கள் மேலே போயி விட்டார்கள்...அனைவரும் ஒற்றுமையாக இருந்து உங்களுக்கான வாய்ப்பை நீங்க பயன்படுத்திகொங்க...சங்கீகள் எல்லா இடத்திலும் ஆக்கிறமிச்சி இருப்பதை குறையுங்கள்..அப்போது தான் மற்ற பிரிப்பினர் வாழ் முடியும்...யோசிங்க மக்களே...pls... உண்மையான எதிரி சங்கி அவாக்கள் மட்டுமே...

    • @VGRagni
      @VGRagni 10 місяців тому

      ​@@bhargavielumalai5888இருவரின் அரசியல் வேறு...ஆனால் உன்மை எதிரி அவாக்கள் தான்...அவர்களை எதிர்க்க அமைவரும் ஒன்று பட்டால் மட்டுமே முடியும்

    • @ThareshTharesh-bh8po
      @ThareshTharesh-bh8po 10 місяців тому

      ஏ அவங்க இரண்டு சாதி தான் தமிழ் நாட்டில் இருக்கா ஏதவது உறுட்ட வேண்டியேது 😂😂😂😂

  • @babu.kbabu.k3836
    @babu.kbabu.k3836 10 місяців тому +51

    தம்பி ஜீவாவின் விளக்கம் மிக அருமை

    • @prasanththangavelu
      @prasanththangavelu 10 місяців тому +2

      ஐயோ ஜியோ ஜீவா இங்கே வன்னியரும் பறையரும் இணைந்தால் எப்படி ஐயா திராவிடம் ஆளும் திராவிட சூழ்ச்சி தானே எங்களை அடித்துக் கொள்ள வைத்திருக்கிறது தானே திராவிடமும் ஆரியமும் திராவிடமும் ஒன்று

  • @elaiyarajat8657
    @elaiyarajat8657 10 місяців тому +43

    அருமையான விவாத நிகழ்ச்சி ❤

  • @dhivagarg5935
    @dhivagarg5935 10 місяців тому +14

    💯 மன நிறைவான பதிவு 🥰 BLUE 💙 STAR ✨ Movie எளிய மக்களின் இயல்பான வாழ்வியலை மிகச் சிறப்பாக திரைத்துறையில் பதிவு செய்துள்ளது 🥳🥳🥳 இதை கொண்டாடி மகிழ்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்....

  • @napoleonjoseph7308
    @napoleonjoseph7308 10 місяців тому +40

    மனிதர்களை பிரிப்பதற்கு மாறாக மனிதர்களை இனைத்து ஒற்றுமையாய் வாழும் பக்குவத்தை இளைஞர்களுக்கு அளிக்கக்கூடிய சமுதாய ஒற்றுமைச் சார்ந்த திரைப்படங்களை எடுக்க அனைவரும் முன்வரவேண்டும். தழைக்கட்டும் மனிதம்.

  • @மூர்த்தி-ன2வ
    @மூர்த்தி-ன2வ 10 місяців тому +22

    சாதி கடந்து மதம் கடந்து உழைக்கும் தமிழராய் ஒன்றுபடுவோம்

  • @inbakumart8415
    @inbakumart8415 10 місяців тому +17

    ஜீவா, மிக எளிமையான, ஒரு வலுவான விமர்சனத்தை முன் வைத்தீர்கள், உங்களுக்கு பாராட்டுக்கள்! நமது நாட்டு இளைஞர்களை கெடுத்துக் கொண்டு இருப்பது கிரிக்கெட் விளையாட்டு என்பது எனது கருத்து. ஆக்கி, கால் பந்து, கூடை பந்து, வலை பந்து, கபடி போன்ற ஏதோ ஒரு விளையாட்டை படத்திற்கு தேர்ந்தெடுத்த இருக்கலாம். வட்டார வழக்குகளில் திரைப்படங்கள் வரட்டும். அதில் மத மற்றும் ஜாதி நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் தரட்டும். இளைஞர்கள் நிச்சயம் உயர்ந்த இலட்சியங்களுக்கு மாறுவார்கள்.

  • @brindhaa299
    @brindhaa299 10 місяців тому +21

    கண்டிப்பாக இரு சமுதாயம் ஒன்றினைய வேண்டும். அன்பு மணி போன்றோர் இதை இணைய விடமாட்டார்கள்

  • @jothibasuam8396
    @jothibasuam8396 10 місяців тому +21

    ஜீவாவின் நேர்மையான கலந்துரையாடல் சிறப்பு வாழ்த்துக்கள் சார் 🎉

  • @austinsam786
    @austinsam786 10 місяців тому +12

    மிக சிறப்பான மற்றும் நிதர்சனமான உண்மையை அருமையாக சொன்ன ஜீவா டுடே -விற்கு‌ வாழ்த்துக்கள் ❤

  • @paari3
    @paari3 10 місяців тому +5

    பேரறிஞர் பெருந்தகை தமிழர் தந்தை அண்ணா அவர்களின் வழியில் கடமையாற்றிய ஜீவாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வாழ்க ஜீவா இது போன்ற உன்னுடைய செயல்பாடுகள் வளர்க உமது தொண்டு வாழ்க வளமுடன் சுற்றும் நட்பும் வாழ்க வளமுடன்

  • @jeevaarulprince7034
    @jeevaarulprince7034 10 місяців тому +9

    அருமையான விமர்சனம்..
    பலரையும் சிந்திக்க வைக்கும் தங்களின் இந்த விமர்சனம்..

  • @gowrisankar9305
    @gowrisankar9305 10 місяців тому +6

    தெளிவான பேச்சு 👏👏👏

  • @sivaraj1359
    @sivaraj1359 10 місяців тому +9

    நடுநிலை பத்திரிக்கையாளர் உங்களது கருத்தியல் சிந்தனை மிக அருமை

  • @thamizhdasan803
    @thamizhdasan803 10 місяців тому +7

    மிக நிதர்சனமான உண்மை .
    அருமையான விளக்கம் .

  • @kanagarajgurusamy3188
    @kanagarajgurusamy3188 10 місяців тому +14

    தமிழர் ஒற்றுமை வாழ்க 🌹

  • @SivaSiva-dv1yd
    @SivaSiva-dv1yd 10 місяців тому +5

    படத்தின் விமர்சனம் அருமை

  • @Rajendran-
    @Rajendran- 10 місяців тому +20

    கண்டிப்பாக இணைந்து தமிழ் நாட்டை காக்க வேண்டும்

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 10 місяців тому +24

    அந்த காலகட்டத்தில் படத்தில் பட்டியல் இன மக்கள் இல்லை ஆனால் பணம் 💰 கொடுத்து படம் அதிக அளவில் பார்த்தவர்கள்... இப்போது பட்டியல் இன மக்கள் படம் நடிக்கிறார்கள் எனவே மற்றவர்கள் 💰 பணம் கொடுத்து தயவு செய்து பாருங்கள்..... வாழ்கை ஒரு வட்டம் ஓகே...

    • @kannadhasan8315
      @kannadhasan8315 10 місяців тому

      Unmai

    • @VGRagni
      @VGRagni 10 місяців тому

      இங்கு மக்கள் யாரும் ஜாதி பார்த்து படம் பார்த்து இல்லை...

    • @ajitharavind3531
      @ajitharavind3531 10 місяців тому

      ​@@VGRagnicaste pathu dhn matter ra pandranga nowadays 😂😂(matrimony caste website)😂😂😂

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan 10 місяців тому +10

    Blue star 🔵💙🔵 really awesome film 📽️ must to watch in theatres 🎉👍👍👍

  • @muruganaswin7483
    @muruganaswin7483 10 місяців тому +12

    புஜத்தை தூக்காமல் நிஜத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் மக்களை வைத்து அரசியல் செய்வதை விட மக்களுக்காக உழைக்கும் தலைவரை நேசி வெற்றி நிச்சயம்

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 10 місяців тому +7

    மனிதநேயம் முக்கியம்

  • @ChandranChandran-b3n
    @ChandranChandran-b3n 10 місяців тому +4

    சாதிக்காக அல்ல எங்க சாந்தனு வாக்காக மட்டுமே புளு ஸ்டார் பார்த்தோம் ❤

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 10 місяців тому +73

    பா ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் நல்ல கதை க்கான படம் ஜாதி இங்கு ஒற்றுமை இல்லை சேரவும் விடாது சமுதாயம்

    • @prasanththangavelu
      @prasanththangavelu 10 місяців тому +2

      ஐயோ ஜியோ ஜீவா இங்கே வன்னியரும் பறையரும் இணைந்தால் எப்படி ஐயா திராவிடம் ஆளும் திராவிட சூழ்ச்சி தானே எங்களை அடித்துக் கொள்ள வைத்திருக்கிறது தானே திராவிடமும் ஆரியமும் திராவிடமும் ஒன்று

    • @onlinme7884
      @onlinme7884 10 місяців тому +1

      ​@@prasanththangaveluDravidian parties are the problem? Not ur mango party?

    • @உலகமெங்கும்அன்பின்மொழி
      @உலகமெங்கும்அன்பின்மொழி 10 місяців тому +1

      இது சீமானால் சாத்தியபட்டதே ஊதாரணம்
      ua-cam.com/users/shortsEf8kWEgDMAs?si=5wMOgbhRa_19jeDX
      *நாம்தமிழர் 2021_தேர்தலில் செய்த சமூக நீதி புரட்சியின் ஓர் உதாரணம்:*
      _30 sec காணொளி_
      இது கடைசியாக நடைபெற்ற மேட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணன் பேசியது..வடதமிழகத்தில் *சில சுயநலத்தெலுங்கு திராவிட தலைமைகளின் சூழ்ச்சியால் வன்னியர் vs பறையர்* என்று இருந்ததை தமிழ் தேசியத்தில் பிரதான கொள்கையான *குடி ஒற்றுமையே தமிழர் நாட்டின் விடுதலை* ..அதன் அடிப்படையில் பல தொகுதிகளில் *நாம்தமிழர் 2021_ஆம் ஆண்டு தேர்தலில் சாதித்துக் காட்டியதை* நம் அண்ணன் சுட்டிக்காட்டியதே இந்த காணொளி ...
      *குறிப்பு:* அன்று வாக்களித்தவர்களின் *mindvoice*💭💡 - _வேற வழி இல்ல ராஜா ..கன்னட மக்கள் பின்பற்றும் கொள்கையை போல் சில கருத்துமுரண்பாடுகள் இருந்தாலும் இனம் என்று வந்தால் ஒன்று சேர்ந்தால்தான் திராவிட கழுதைப்புலிகளிடம்(dravida_hyena) நாம் தப்பித்து கொள்ள முடியும்_ ...என்ற உயர்ந்த புரிதல்

  • @sitrarasanthangaiyan5282
    @sitrarasanthangaiyan5282 10 місяців тому +61

    வெல்லும் சனநாயகம் மாநாடு...

    • @prasanththangavelu
      @prasanththangavelu 10 місяців тому +1

      ஐயோ ஜியோ ஜீவா இங்கே வன்னியரும் பறையரும் இணைந்தால் எப்படி ஐயா திராவிடம் ஆளும் திராவிட சூழ்ச்சி தானே எங்களை அடித்துக் கொள்ள வைத்திருக்கிறது தானே திராவிடமும் ஆரியமும் திராவிடமும் ஒன்று

    • @starmedia5902
      @starmedia5902 10 місяців тому +1

      ua-cam.com/video/zh-euYGqNng/v-deo.htmlsi=sGm_D0zLPS9OO7Zl

    • @jeevaarulprince7034
      @jeevaarulprince7034 10 місяців тому +1

      ​@@prasanththangavelu
      உங்களின் புரிதலே தவறு..
      திராவிடம் என்பது ஆரிய பாசிச கோட்பாடுகளின்
      எதிர் சித்தாந்தம்,
      திராவிடம் என்பது சமூகநீதி சித்தாந்தம்,
      ஏற்றத்தாழ்வை கற்பிப்பது ஆரிய கோட்பாடு,
      சமூகநீதியை கற்பிப்பது திராவிடம்.
      திராவிடம் என்பது கட்சியோ தனி இனமோ இல்லை..
      சமத்துவம் பேசும் யாவருமே திராவிட வாதிகள் தான்..

    • @harinathan3070
      @harinathan3070 10 місяців тому +1

      Pananayaga Manadu

  • @janakiramanjanakiraman5082
    @janakiramanjanakiraman5082 9 місяців тому

    படத்தை நன்றாக விமார்சனம் செய்தார் வாழ்த்துக்கள் ஜீவா டுடே

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 10 місяців тому +9

    Super speech jeeva,

  • @mukilanmukilan8818
    @mukilanmukilan8818 10 місяців тому +6

    Correct sir

  • @RamaPattamadai
    @RamaPattamadai 10 місяців тому +3

    சூப்பர்அண்ணா

  • @damodarangovindaswamy2043
    @damodarangovindaswamy2043 10 місяців тому +3

    மிகவும் யதார்த்தமான உரையாடல் சமூக அக்கறை.. நடுநிலையான விமர்சனம்... காலத்திற்கு ஏற்ற சிறந்த கதையை மிகவும் நேர்த்தியாக படமாகவும்... பாடமாகவும் படைத்துச் சாதனைப் படைத்துள்ள இளம் இயக்குநர் திருமிகு ஜெயக்குமார் இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணிக்கும்... குழுவினருக்கும் இனிய வணக்கமும் வாழ்த்துகளும் பாராட்டு மலர்களும்... ❤😊

  • @mahendranm9365
    @mahendranm9365 10 місяців тому +8

    Excellent Explanation.

  • @Gokisna99
    @Gokisna99 10 місяців тому +4

    யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதை நம் மக்கள் மறந்தனர், சாதியில் மூழ்கினோம், சாதியால் வீழ்ந்தோம் !!!!!

    • @VGRagni
      @VGRagni 10 місяців тому +1

      பிடித்தாலும் சூழ்ச்சியால் பலி ஆகினோம்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 10 місяців тому +32

    சிறப்பான பதிவு ஜீவா🎉🎉🎉🎉

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 10 місяців тому +29

    நாங்க ஒன்னா சேர தயார் இப்போதுள்ள சாதி அமைப்புகள் என்ன செய்ய

    • @Iravathan
      @Iravathan 10 місяців тому +3

      குப்பைய என்ன செய்வீங்க???

    • @bhargavielumalai5888
      @bhargavielumalai5888 10 місяців тому +2

      ​@@Iravathanunna madhiriyana jaadhiveri naayegal than atha seiyanum.

    • @Iravathan
      @Iravathan 10 місяців тому

      @@bhargavielumalai5888 நான் சாதிவெறியனா எதவச்சி சொல்றீங்க dog

  • @kannathasan.kkannathasan7988
    @kannathasan.kkannathasan7988 10 місяців тому +1

    அருமை தோழர்

  • @chennaidigital2197
    @chennaidigital2197 10 місяців тому +6

    nice jeeva

  • @kolangigouri-ts8ou
    @kolangigouri-ts8ou 10 місяців тому +10

    Super

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 10 місяців тому +7

    Super Bro

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 9 місяців тому

    தமிழர்கள் ஒன்று கூடுவோம். சரியாக பிரித்துக் கொள்வோம். நாம் ஒன்றிணைவதை மற்ற மொழியாளர்கள் விட மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @krishnakanthk1799
    @krishnakanthk1799 10 місяців тому +2

    Arumai na

  • @sudhakarooty8288
    @sudhakarooty8288 10 місяців тому +2

    Very good interview..

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 10 місяців тому +10

    Nice movie blue star,

  • @pazhanijppritha3048
    @pazhanijppritha3048 10 місяців тому +7

    super 👌

  • @mahendranm9365
    @mahendranm9365 10 місяців тому +5

    Hats of to you Jeeva bro.

  • @magiSeenu-iq5dk
    @magiSeenu-iq5dk 10 місяців тому +4

    Super super super

  • @AjithKumar.......ak007
    @AjithKumar.......ak007 10 місяців тому +292

    நாங்கள் பிரிந்ததற்கு காரணம் அன்புமணி ராமதாஸ் போன்றோர் தான்

    • @kirubaduraibalaraman4980
      @kirubaduraibalaraman4980 10 місяців тому +10

      Deiii mokka appa thiruma uthanaraaa....vaila ethana vanthuda pothudaa....eppa pesaranee jeeva entha naii evalavu vanmathai kakki erukkan vanniyar Mela....mathavan Mela kurai sollama nee thirunthuda

    • @prasanththangavelu
      @prasanththangavelu 10 місяців тому +12

      ஐயோ ஜியோ ஜீவா இங்கே வன்னியரும் பறையரும் இணைந்தால் எப்படி ஐயா திராவிடம் ஆளும் திராவிட சூழ்ச்சி தானே எங்களை அடித்துக் கொள்ள வைத்திருக்கிறது தானே திராவிடமும் ஆரியமும் திராவிடமும் ஒன்று

    • @பெரியசாமி-ந7த
      @பெரியசாமி-ந7த 10 місяців тому +4

      ஏன்டா...நீஈஈஈஎஅறிவிலியா

    • @deva6486
      @deva6486 10 місяців тому +1

      ​@@பெரியசாமி-ந7தnee Sangi thana....

    • @deva6486
      @deva6486 10 місяців тому +1

      Caste feeling is the only reason...

  • @sivap1825
    @sivap1825 10 місяців тому +3

    Honest and intellectual review ❤

  • @Nanba2013
    @Nanba2013 10 місяців тому +1

    I love social media - jeeva today is one of the inspiration..

  • @kumaresans921
    @kumaresans921 10 місяців тому +1

    வன்னியன் பறையன் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி அமைக்கலாம் 😊🎉🎉🎉 0:22 0:22

  • @kaththymuthu1516
    @kaththymuthu1516 10 місяців тому

    Arumai jeeva

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 10 місяців тому

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @velusamy1205
    @velusamy1205 10 місяців тому +1

    தமிழகம் தமிழ் உறுதியாக பலம் வாய்ந்திருக்கும்,வன்னியரும் பறையர் சமுகம் இரண்டும் ஒன்று சேரந்தால்.
    அரசியல் வாதிகளின் தடைகளை உடைக்க இன்னும் ஒரு அணி உருவாக வேண்டும், இரு சமூகத்தினரையும் இணைத்து.

  • @kaviking1500
    @kaviking1500 10 місяців тому +24

    SC + OBC இணைந்தால் வெற்றி 🎉

    • @Gokisna99
      @Gokisna99 10 місяців тому +2

      For that we must not separate our Tamils as SC + OBC, we are Tamils, makes us unite. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதை நம் மக்கள் மறந்தனர், சாதியில் மூழ்கினோம், சாதியால் மூழ்கினோம் !!!!!

    • @VGRagni
      @VGRagni 10 місяців тому +1

      உண்மை....பிரித்தாளும் சூழ்ச்சியை அவாக்கள் செயகிறார்கள்...சங்கீகள் சூழ்ச்சியால் மற்ற பிரிவினர் மோதி கொண்டு நமக்கு கிடைக்கும் வாய்ப்பினை இழந்து கொண்டு இருக்கீங்க...சங்கீகள் சத்தம் போடாமல் நமது இடத்தில் புகுந்து நம்மை அடிமையாக்கி அவர்கள் மேலே போயி விட்டார்கள்...அனைவரும் ஒற்றுமையாக இருந்து உங்களுக்கான வாய்ப்பை நீங்க பயன்படுத்திகொங்க...சங்கீகள் எல்லா இடத்திலும் ஆக்கிறமிச்சி இருப்பதை குறையுங்கள்..அப்போது தான் மற்ற பிரிப்பினர் வாழ முடியும்...யோசிங்க மக்களே...pls... உண்மையான எதிரி சங்கி அவாக்கள் மட்டுமே...

    • @surendhar1572
      @surendhar1572 10 місяців тому

      Maniishana illaindhal vetri jadhiyal innaidhal oru maiyrum vetri illa

    • @rajashekar7893
      @rajashekar7893 10 місяців тому

      Appo ST ?

    • @Gokisna99
      @Gokisna99 10 місяців тому

      @@rajashekar7893 ST also included with SC, in future that also must be integrated to single category until all obc+ sc+ st are made as single category!!!!

  • @pradeep8771
    @pradeep8771 10 місяців тому +12

    💙♥️

  • @keerthiswhitekrishbst6498
    @keerthiswhitekrishbst6498 10 місяців тому +2

    Nice 👌🏻 Explanation 🤝

  • @anburajlurdhu7094
    @anburajlurdhu7094 10 місяців тому +3

    கொள்கை & வாழ்வில் முறை இணைந்தால் Cup உறுதி

  • @babusubburayanbabusubbbu-si6uh
    @babusubburayanbabusubbbu-si6uh 10 місяців тому

    உண்மை

  • @veerappan498
    @veerappan498 10 місяців тому +4

    Very nice 👍👍👍

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 10 місяців тому +3

    respected Jeeva excently explained. thanks. it is need of the hour. very excellant film.

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 10 місяців тому +12

    👌💯💙💙💙💙💙❤❤❤❤❤

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 10 місяців тому

    இரு சமுகத்தினரும் ஒன்று இணைந்தால் இந்த இந்திய நாட்டை நாளை ஆளலாம். இதை இன்றைய இளைஞ்சர்கள் உணரவேண்டும் தலைவர்களுக்கு அப்பாற்பட்டு..ஒன்றினையுங்கள் சிந்தியுங்கள்...

  • @venkatasubramanian4911
    @venkatasubramanian4911 10 місяців тому +3

    Super❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🎉🎉🎉🎉

  • @lovemyjesusarul50
    @lovemyjesusarul50 9 місяців тому

    நண்பா நாம் ஒற்றுமையாக இருக்கனும் நண்பா

  • @உயிர்மைநேயர்கள்
    @உயிர்மைநேயர்கள் 10 місяців тому +2

    அண்ணன் சீமான் மேடை தோறும் பேசும் கருத்து

  • @NaveenKumar-fe3ot
    @NaveenKumar-fe3ot 10 місяців тому +5

    Vellore Arakonam Krishnagiri ❤❤❤

  • @StellaSakthivel-mv4tm
    @StellaSakthivel-mv4tm 10 місяців тому +5

    ❤❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 10 місяців тому

    🎉🎉🎉 சார்... படம் பொழுது போக்காகவும் இருந்தது... சிந்திக்கவும் இருந்தது.... பாக்கியராஜ்.... பாண்டியராசன் வாரிகள் கலக்கிட்டாங்க ..... நல்ல முயற்சிங்க ....

  • @Murugiah-q5p
    @Murugiah-q5p 10 місяців тому +4

    👍👍

  • @mgssiva3840
    @mgssiva3840 10 місяців тому +2

    🎉super🎉

  • @Nanba2013
    @Nanba2013 10 місяців тому

    Jeeva vazhga...

  • @ragulp6305
    @ragulp6305 10 місяців тому +3

    ❤😊

  • @duraisamyu2468
    @duraisamyu2468 10 місяців тому +1

    Good understandung

  • @virtualbeats872
    @virtualbeats872 10 місяців тому +2

    THOOKUDURAI SEMMA PADAM !!!! VERA LEVEL COMBO COMEDY ...OUTSTANDING FAMILY ENTERTAINER 🎉🎉👏👏

  • @saiSaisaga
    @saiSaisaga 10 місяців тому +3

    அருமை நண்பர்களே

  • @velvel2796
    @velvel2796 10 місяців тому +10

    சேர விடமாட்டார்கள்

  • @VgowthamV.gowtham
    @VgowthamV.gowtham 10 місяців тому +3

  • @baskarsp9150
    @baskarsp9150 10 місяців тому +1

    உண்மைதான் அண்ணா

  • @rocksBottom_25
    @rocksBottom_25 10 місяців тому +9

    Neyveli la nilam kuduthathu yaaru ?
    Jeeva bro ... super 👌 . Am from Neyveli. True 👍.

  • @sekarsekar559
    @sekarsekar559 10 місяців тому +2

    இம்மண்ணின் அறிவுக்கடவுள் டா திருமா.

  • @NatureAnanth
    @NatureAnanth 10 місяців тому +2

    இந்த சேனல் கரங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து பறையர் சமுதாயத்தை தலித்த தாழ்த்தப்பட்ட இந்த வார்த்தை பயன்படுத்த வேண்டாம்

  • @HLOWNBUSINESSTAMIL1
    @HLOWNBUSINESSTAMIL1 10 місяців тому

    வாழ்த்துக்கள் ஜுவா இருசமுக மக்களும் ஒற்றுமையாக இருக்க நினைத்தாலும் அரசியல் லாபத்துக்காக ஒரு சில ஜாதி வெறியர்கள் பிரிவுகள் ஏற்படுத்தும் இதை வன்னியர் சங்க நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @rrrmediasalem2751
    @rrrmediasalem2751 10 місяців тому

    200%True

  • @SekarM-px9lq
    @SekarM-px9lq 10 місяців тому +3

    🎉❤

  • @உயிர்மைநேயர்கள்
    @உயிர்மைநேயர்கள் 10 місяців тому +3

    தமிழ் தேசிய அரசியல் தான் படம்

  • @SumanthLazarus
    @SumanthLazarus 10 місяців тому +2

    Blue star, VCK & PMK 🤝

  • @jambunathang988
    @jambunathang988 10 місяців тому +3

    பெரியார் அவர்கள் " தாழ்த்தப்பட்ட சமுதாய " மக்கள் முன்னேற்றத்தில் ஒன்றும் கவனம் செலுத்த வில்லை என்பதற்கு ஆதாரமாக பல சம்பவங்கள் உள்ளது. கீழ்வென்மணி போராட்டத்தில் போராடிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசியவர் தானே
    பெரியார். கம்யூனிஸ்ட் கட்சி தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் இருந்தது, பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியினரை " இவங்களுக்கு வேற வேலை இல்ல, சும்மா போராட்டத்தை தூண்டி விட்டு குளிர் காய்வார்கள், கொடுக்கற கூலியை வாங்கிக் கொண்டு போக வேண்டியது தானே " என்று பண்ணையார்களுக்கு ஆதரவாகப் பேசியவர் தான் பெரியார். இது போல தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்கள் " ஜாக்கெட் " போட ஆரம்பித்ததால் தான் துணி விலை ஏறிப் போச்சு
    என்று கிண்டலாக நக்கலாக பேசியவர் தானே பெரியார்.
    பெரியார் இடைநிலை சாதியில் உள்ளவர்களைத்தான் ஆதரித்து வந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு ஆதரவாக அவர் செயல்படவே இல்லை. அம்பேத்கர் அவர்களுடன் பெரியாரை ஒப்பிட்டு பேசுவதே தவறு.
    தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியவர் Dr.அம்பேத்கர்.

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 10 місяців тому

      முண்டகலப்ப....

    • @revanth404
      @revanth404 10 місяців тому

      Full ah pesunatha solunga bro ,yaru apadi sonnanganu theriyum ,

  • @kaleebsam
    @kaleebsam 10 місяців тому +2

    👍

  • @Kannathasan-qc1xp
    @Kannathasan-qc1xp 10 місяців тому

    Super 🎉🎉🎉

  • @SagathevanThevan
    @SagathevanThevan 10 місяців тому +7

    ஜீவா சார் எப்பவுமே ¹00%நடு நிலையா பேசுறீங்க 🙏🙏🙏🙏

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 10 місяців тому +8

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhargavielumalai5888
    @bhargavielumalai5888 10 місяців тому +2

    Blue star 🎉🎉🎉 nice movie