பட்டா மாறுதல் இனி “ஈஸி” - ஆனால், VAO- கள் கடும் எதிர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பட்டா மாறுதல் இனி “ஈஸி” - ஆனால், VAO- கள் கடும் எதிர்ப்பு
    #VAO
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Google+: google.com/+Sa...
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @sundaravadanamg1022
    @sundaravadanamg1022 4 роки тому +161

    உடனடி பட்டா அரசு கொண்டு வந்த இந்த முக்கியமான இந்த தீர்மானத்திற்கு மிக்க நன்றி

  • @noobsistergaming7773
    @noobsistergaming7773 4 роки тому +338

    இதுக்கு எதுக்கு டா எதிர்ப்பு. லஞ்சம் வாங்க முடியாதுனு எதிர்ப்பு தெரிவிப்பது கொஞ்சம் ஓவரா இல்ல

    • @venkatjet
      @venkatjet 4 роки тому +13

      Romba correct bro

    • @dboopathi6574
      @dboopathi6574 4 роки тому +6

      Correct pa....

    • @raajathanthiram2161
      @raajathanthiram2161 4 роки тому +4

      அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் .
      அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால்
      சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள்.
      இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.

    • @rajamohan8106
      @rajamohan8106 3 роки тому +2

      @@raajathanthiram2161நாய்க்கு எலும்பு துண்டு கிடைக்காதுல்ல..

    • @praveen.v8516
      @praveen.v8516 3 роки тому

      @@dboopathi6574
      k

  • @MohanRaj-hl8ds
    @MohanRaj-hl8ds 4 роки тому +151

    அருமை அருமையான திட்டம்
    வி்யேஓ கள் ஏன் எதிர்கிறார்கள் என்றால் லஞ்சம் வாங்க முடியாது என்ற ஏக்கம் தான்

    • @arunkumararun6069
      @arunkumararun6069 4 роки тому +2

      Super sir..

    • @raajathanthiram2161
      @raajathanthiram2161 4 роки тому +2

      அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் .
      அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால்
      சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள்.
      இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.

    • @gandibhansingh2588
      @gandibhansingh2588 Рік тому

      PWD road areava plana thiruthi patta pottu kodukurangal

    • @gandibhansingh2588
      @gandibhansingh2588 Рік тому

      PWD road areava plana thiruthi patta pottu kodukurangal

    • @omnamachivaya4074
      @omnamachivaya4074 Рік тому

      Yes

  • @சீனிவாசன்.அ
    @சீனிவாசன்.அ 3 роки тому +191

    இதை எதிர்க்கும் அரசு அதிகாரிகளை நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும்.

  • @சோழியவேளாளன்
    @சோழியவேளாளன் 4 роки тому +409

    எதிர்ப்பு தெரிவிப்பவர்களை பணி நீக்கம் செய்து இளைஞர்களுக்கு வாய்பு வழங்குகள்

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 роки тому +404

    எதுக்கு எதிர்ப்பு. லஞ்சம் வாங்குறதுக்கா..

  • @krisea3807
    @krisea3807 4 роки тому +130

    மக்கள் மத்தியிலிருந்து VAO க்கு எதிரா தான் கருத்துக்கள் வருகிறது.

  • @murugadoss3567
    @murugadoss3567 Рік тому +11

    இதை பார்த்து வயிறு எரியும் VAO க்கள் சார்பாக வாழ்த்துகள் 🎊 😊 😎 👏 👏 🙏

  • @senthilkumaras1525
    @senthilkumaras1525 4 роки тому +122

    லஞ்சம் வாங்கும் வழியை அடைத்தால், எதிர்க்கத் தானே செய்வார்கள்.

  • @sirajmadras8223
    @sirajmadras8223 4 роки тому +54

    VAO க்களுக்கு வருமானம் பாேய்விடும் என்பதால் அவர்கள் எதிர்க்கிறார்கள்!

  • @kuttyvijay6596
    @kuttyvijay6596 4 роки тому +84

    மக்களுக்காக VAO
    VAOகாக மக்கள் இல்ல

  • @gopalakrishnan6885
    @gopalakrishnan6885 4 роки тому +225

    வாய் கூசாமல் லஞ்சம் கேட்கும் VOA க்கல்

    • @friendlysoftwaretutorials6735
      @friendlysoftwaretutorials6735 4 роки тому +3

      Vao naaikalukku lanjam vaanga konjam kooda koosaathu

    • @suribalu2404
      @suribalu2404 3 роки тому +3

      கைய நீட்டி காசு வாங்கறாங்களே நாய்ங்க

  • @RPT2020
    @RPT2020 4 роки тому +68

    எங்க ஊரில் இருக்கிற VAO அநியாயமாக 10 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார் 1 வருடமாக அலைகிறேன் இன்றுவரை என்னால் பட்டா வாங்கவே இயலவில்லை ...

    • @muthukumaran8335
      @muthukumaran8335 4 роки тому +3

      சீக்கிரம் கிடைக்கும் புரோ

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 4 роки тому +3

      அவன் லஞ்ச ஒழிப்பு துறையில் பிடித்துக்கொடுங்கள்

    • @tenkasithangadura
      @tenkasithangadura 4 роки тому

      வாய்ப்பே இல்ல பணம் கொடுக்காமல்

    • @vijaynaveen1885
      @vijaynaveen1885 4 роки тому

      apply through online

    • @ayishamariyam1461
      @ayishamariyam1461 4 роки тому

      Avanala serupale adiganum

  • @kumarmani3563
    @kumarmani3563 4 роки тому +28

    வருவாய்த்துறை என்றாலே *வருவாய்* இல்லாமல் எந்தப் பணியும் செய்யமாட்டார்கள் என்றாகி விட்டது...தமிழ்நாட்டில்...

  • @rajasekarm8004
    @rajasekarm8004 2 роки тому +32

    இந்த திட்டத்திற்காக முதல்வரை பாராட்டுகின்றேன் வாழ்த்துக்கள்

  • @DJtamilstudios
    @DJtamilstudios 4 роки тому +96

    நான் 25சென்டு விவசாய நிலத்துக்கு Rs. 3000 VAOக்கு கொடுத்துள்ளேன். இந்த திட்டம் கண்டிப்பாக வரனும்.

  • @rammc007
    @rammc007 4 роки тому +85

    மிக கேவலமான அரசு பணி ஊழியர்கள் அதிகம் இருக்கும் இடம் இது தான் நேர்மையான முறையில் பட்டா விண்ணப்பித்தேன் ஆனால் 3மாதம் ஆகியும் வரவில்லை
    கடைசியில் மலம் திண்ணிகள் அவன்கேட்ட பணத்தை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை நேர்ந்தது இவனுங்க குடும்பம் விளங்கவே விளங்காது
    இதில் நல்லவர்களை நான் மிகவும் தலை வணங்குகிறேன்

  • @drskb2934
    @drskb2934 4 роки тому +436

    VAO-க்களுக்கு கெட்ட செய்தி"
    நாட்டுக்கே நல்ல செய்தி"😂😂😂😂😂😂

  • @user-qh9dk5te8k
    @user-qh9dk5te8k 2 роки тому +66

    சரியான ஆதாரம் இல்லாமல்
    பத்திரம் மட்டும் முடிக்கலமோ, பட்டா மட்டும் மாறாதோ, நல்லா இருக்கு
    vo களின் நாடகம்.

    • @RenukaDevi-w2f
      @RenukaDevi-w2f 2 місяці тому

      When document registered the n it is ready for paatt a so problem

  • @selvendirantamil3190
    @selvendirantamil3190 4 роки тому +14

    பட்டா மாறுதல் பத்திரப்பதிவு அலுவலகதில் மாற்றுவது மக்கள்மத்தியில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு

  • @velusamy7519
    @velusamy7519 4 роки тому +756

    அந்த நாய்கள் பணம் பார்க்கமுடியாது அதனால் வய்த்தெரிச்சல் 😭

    • @muthukumaran8335
      @muthukumaran8335 4 роки тому +6

      உண்மை புரோ

    • @prushothamanb8310
      @prushothamanb8310 4 роки тому +3

      உண்மை bro

    • @mrk--thebeastincarnate----5410
      @mrk--thebeastincarnate----5410 2 роки тому

      எல்லோரையும் ஒட்டுமொத்தமாக குறை சொல்லாதே அனைத்து துறைகளிலும் தான் லஞ்சம் வாங்குகிறார்கள் அது உனக்கு தெரியாதா நல்ல vao இருக்கிறார்கள்......

    • @sankaranarayanan5509
      @sankaranarayanan5509 Рік тому

      Yesssssss

    • @loganayagi9944
      @loganayagi9944 Рік тому

      Sss

  • @thandapanisp3143
    @thandapanisp3143 4 роки тому +249

    அருமையான திட்டம், அலைச்சல் மிச்சம், வாழ்த்துக்கள்...

    • @barath.k8708
      @barath.k8708 4 роки тому +1

      👏👏👏👏🙏💐

    • @ifbsivalatha191
      @ifbsivalatha191 2 роки тому +3

      பட்டாமாற்றம் vAo வாங்கும் லஞ்சம் மட்டு லட்சம்ரூபாய்க்குமேள் இந்தியாவிள் வருவாய்துறையிள் தமிழ்நாடு முதலிடம் முதல்வருக்கு மிக்க நன்றி

  • @khaleelrahman3609
    @khaleelrahman3609 4 роки тому +258

    இந்த அரசு கொண்டுவந்த உருப்படியான ஒரு திட்டம் இது.
    Let these currupt fellows hang themselves.

  • @baskaranchandrakeerthy4985
    @baskaranchandrakeerthy4985 3 роки тому +17

    அரசாங்க ஆணை மதிக்காத வரை ‌வேலையை விட்டு வெளியே ‌அனுப்ப வேண்டும்

  • @eazha
    @eazha 2 роки тому +9

    எதிர்க்கின்ற அனைவருக்கும் வேலை இழப்பு என்றும் அறிவிக்க வேண்டும்....

  • @abdulkather6346
    @abdulkather6346 4 роки тому +912

    V A O வேண்டாம் நினைப்பவர்கள் மட்டும் Like போடுங்கள்

  • @simplesamaiyal
    @simplesamaiyal 4 роки тому +79

    லஞ்சம்எப்படிதலை விரித்துஆடியது என நல்லாவே வெளியாகிஇருக்கு.

  • @sigaramthottamanithargal
    @sigaramthottamanithargal 4 роки тому +329

    பதிவுத்துறையில் பதியும் போது எதற்கு பட்டா? பட்டா தான் முக்கியம் என்றால் பதிவுத்துறை எதற்கு?

    • @krisea3807
      @krisea3807 4 роки тому +11

      எதற்கு பத்திரம் வேறு? பட்டா வேறு? ஏதாவது ஒன்று மட்டும் இருந்தால் போதுமே.

    • @satizriya2018
      @satizriya2018 4 роки тому +5

      பதிவுத்துறை வேண்டாம், Totally closed

    • @T11-o5k
      @T11-o5k 4 роки тому +3

      Pls do understand!! If registration department fails ! Revenue department will clarify mistakes!! Property belong to yourself will be clarified correctly !!

    • @ssctamil2951
      @ssctamil2951 4 роки тому +23

      ப்ரோ பட்டாவும் முக்கியம் பத்திரமும் முக்கியம். ஏனென்றால் பத்திரம் மூலம் ஒரு இடத்தை இந்த இடம் தான் என்று அறிவது கடினம் ஆனால் பட்டா மூலம் ஒரு இடத்தை எளிமையாக அறியலாம்.
      மேலும் பத்திரம் என்பது ஒரு சொத்தை மற்றவருக்கு விற்பனை செய்ததற்கான ஆதாரம் மட்டுமே. ஆனால் பட்டாவில் அந்த அந்த இடத்தில் உள்ள மண்ணின் தன்மை தரம் அந்த இடம் சரியாக எங்கு உள்ளது மற்றும் அதன் வரைபடம் என அனைத்தும்

    • @andril0019
      @andril0019 4 роки тому +11

      முன்ன பின்ன எதாச்சும் சொத்து இருக்கா? பாமரன் மாதரி கருத்து போட கூடாது!

  • @Kumar-xr4od
    @Kumar-xr4od 4 роки тому +31

    எத்தனை vAO நிலத்தை பாக்கமல் பட்டா வழங்கியுள்ளது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா அத்தனை பேரும் லஞ்சம் வாங்குகிறர்கள்

    • @ifbsivalatha191
      @ifbsivalatha191 2 роки тому +1

      நான் 10சென்டு விவசாய நிலம் வாங்கினேன் அதர்க்கு vaoபட்டமாற்ற4000ரூவாங்கினார் அவசியம் இந்தசட்டம் தமிழகத்திக்கு வரவேண்டும்

  • @ambikadinesh9840
    @ambikadinesh9840 4 роки тому +9

    முதல் முறையாக நம் தமிழகத்தில் சுய முடிவு.எல்லா அலுவலகத்திலும் பதிவு கேமராக்கள் வையுங்கள், எங்கள் ஓட்டு உங்களுக்கே...

  • @raghavendrang2718
    @raghavendrang2718 4 роки тому +132

    நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியன் நானே பத்தாயிரம் லஞ்சம் கொடுத்துதான் பட்டா மாற்றம் செய்துள்ளேன். லஞ்ச பிசாசுகள்

    • @UniversalMediaTrending
      @UniversalMediaTrending 4 роки тому +3

      @RAJAN I correct

    • @vigneshm5941
      @vigneshm5941 4 роки тому +2

      Nee ethana peru pavatha vanguniyo

    • @suribalu2404
      @suribalu2404 3 роки тому

      அட கடவுளே, இத எதுவும் செய்ய முடியாதாங் சார்

    • @suribalu2404
      @suribalu2404 3 роки тому +1

      @@vigneshm5941 உண்மை உண்மை

    • @greatman6390
      @greatman6390 3 роки тому

      Very shame to you...

  • @neela8747
    @neela8747 4 роки тому +92

    வரவேற்க்கபட வேண்டிய ஓன்று

  • @rockstarrajan2811
    @rockstarrajan2811 4 роки тому +51

    இனி வில்லங்கம் பட்டாக்கு இல்ல நம்ம VAO... க்கு தான்...😂😂🤣🤣

  • @sureshkumarranganathan7822
    @sureshkumarranganathan7822 4 роки тому +15

    கூடவே இந்த G.Oவை எதிர்க்கும் VAO க்களை பதவி நீக்கம் செய்யும் உத்தரவும் போடுங்கள்...also review all such area where bribe is there and eliminate unnecessary trouble for civilians

  • @magendirann1689
    @magendirann1689 4 роки тому +11

    மிகவும் நல்ல செய்தி,very good news,🙏🙏🙏🙏🙏👌

  • @venkatesanramalingam7539
    @venkatesanramalingam7539 4 роки тому +160

    Registered பண்ணும் போதே எல்லா விவரங்களையும் சரி பார்த்து register செய்து பட்டா வழங்கலாம். மேலும் லஞ்சம் தவிர்க்கலாம்.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 4 роки тому +1

      ஆமாம்.👌

    • @sathishm1391
      @sathishm1391 4 роки тому +1

      எனிடம் நான்காயிரது ஐநூறு பெற்றுள்ளனர் இதற்காக...இதற்கு எவ்வளவு செலவாகும்....

    • @adummayil
      @adummayil 4 роки тому

      @@sathishm1391 You thrown less, my friend dropped 7k in their mouth for the transfer. Really CM is revolutionary.

    • @BalaKrishnan-sf2fr
      @BalaKrishnan-sf2fr 4 роки тому

      @@sathishm1391 already I pay 6000. But cheating vao delay

    • @sathishm1391
      @sathishm1391 4 роки тому

      its very too much @See YesM @Bala Krishnan

  • @Shzn591
    @Shzn591 4 роки тому +41

    பெரிய அதிகாரிகள் முதல்
    சிறிய VAO வரை லஞ்சம்
    .....நாசமா போக,,,.

  • @mrs2832
    @mrs2832 4 роки тому +47

    I paid 11000 for DTCP approved plot at chengalpat.
    இப்படியே போனால் இங்கு அரசாங்க ஊழியர்களை தவிர மற்றவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டியது தான்.

    • @ADHIBAR
      @ADHIBAR 7 місяців тому

      நான் 22000ரூபாய் செலவு செய்து வாங்கினேன்.

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 2 роки тому +2

    விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வரவேற்போம்... நன்றி

  • @citizenciti484
    @citizenciti484 Рік тому +1

    தமிழக அரசுக்கு நன்றி கோடானகோடி நன்றி ஸ்டாலின் வாழ்க வாழ்க பல்லாண்டு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 4 роки тому +47

    * அரசின் முடிவு சிறப்பானது! பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டாமாற்றம் செய்வதே சரியான முறை!

  • @pajith8590
    @pajith8590 4 роки тому +28

    பிச்சை எடுக்க முடியாது என்று கோபம் பிண்டாமோனுவளுக்கு

  • @khaleelrahman3609
    @khaleelrahman3609 4 роки тому +71

    சந்தான கிருஷ்ணா உனக்கு லஞ்சம் தந்தால் எந்த சிக்கலும் இல்லாமல் உடனே செய்கிறாய் அது ஏப்படிடா.

  • @kamalachandran3790
    @kamalachandran3790 4 роки тому +5

    நல்லது நடக்கும் என்று நினைத்தால் மிகவும் அவசியம் வேண்டும் நன்றி

  • @schooldeepam757
    @schooldeepam757 Рік тому +2

    இருப்பதிலே வருவாய்த் துறையும் மின்சாரத்துறை அதிகாரிகள்தான் தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கும் நம்பர்-1 அதிகாரிங்க

  • @silambarasankanagaraj5902
    @silambarasankanagaraj5902 4 роки тому +27

    இணையதளத்தை பயன்படுத்தும் நமக்கே இந்த நிலமைநா.... படிக்காத விவசாயி மக்கள் எல்லாம் எவ்ளோ இழந்துறுபாங்க.... இந்த VAO Officers நால😭

    • @vijayanmkr9404
      @vijayanmkr9404 3 роки тому

      ஹலோ நான் ஒரு விவசாயி தான் இது நீங்க கொடுத்திருக்க பதில் வெரி வெரி வெரி வெரி குட் கங்கிராஜுலேசன்

  • @vinothinisiva4483
    @vinothinisiva4483 4 роки тому +124

    சத்தியம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களே இது குறித்து தயவுசெய்து மக்கள் மத்தியில் கருத்து கேட்டுப்பாருங்கள் 99%மக்கள் மகிழ்ச்சி என்றுதான் சொல்வார்கள்.

  • @johnsonjohnson6675
    @johnsonjohnson6675 4 роки тому +60

    லஞ்ச பிச்சைக்காரர்களின் கதறல்
    ஆமாம் ஆமாம் நீங்கள் அப்படியே விசாரித்து தள்ளிட்டாலும்

    • @gunalsekaran745
      @gunalsekaran745 4 роки тому

      welcome d good decision taken by govt.we can't blame vao alone, goodbye too brokers & corrupt offi cials

  • @ramania2640
    @ramania2640 2 роки тому +5

    இந்த சட்டத்தை நிரந்தரமாக செய்தால் கோடி நன்றிங்க

  • @KumarK-eo6dy
    @KumarK-eo6dy Рік тому

    முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அவர்கள் செய்துள்ள அரசாணை எங்கள் போன்ற கூலி தொழிலாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி நன்றி

  • @JohnPaul-qu7vm
    @JohnPaul-qu7vm 4 роки тому +410

    VAO க்கு பணம் கொடுக்காமல் ஒரு நபர் பட்டா வாங்கி இருந்தால் அது 8 வது அதிசயம். அதை மாற்ற சட்டம் போட்டால் எப்படி VAO ஆதரிப்பார்கள்.

    • @sasikalapremkumar2753
      @sasikalapremkumar2753 4 роки тому +11

      Remove.all.vos.in.tamilnadu

    • @FIRSTPAGEAPPARELCO
      @FIRSTPAGEAPPARELCO 3 роки тому +3

      Haaaaaa 100% unmaii

    • @suribalu2404
      @suribalu2404 3 роки тому +6

      இடம் வாங்கி 14 வருடம் ஆச்சு, 2000 ரூபா செலவில் பட்டா வாங்கி 13 வருடம் ஆச்சு, ஆனா இப்போ, DTCP approved க்கு போன தற்பேதைய பட்டா லிஸ்ட் கேட்டாங்க, அதில் என் பெயர் மட்டும் வரல, என்ன செய்வது என்று v a o கிட்ட கேட்டா, அது உங்க பெயரை யாரோ நீக்கிட்டாங்க போல, கூட்டுறவுல போய் மறுபடியும் 100 ரூபா செலவில் விண்ணப்பித்து v a o கிட்ட போனா , 3 சென்ட் இடம் 3000 குடுத்தா, பட்டா உடனே வரும் என்றார், லஞ்சம் கொடுத்த உடனே மறுநாள் பட்டா வந்திட்டது, dtcp apply pannirukken, govt. இப்படி தான் இருக்கு, நடுத்தர குடும்பம், சிக்கனமா இருந்து ,கொஞ்ச பணத்த சேத்தி இடத்த வாங்கி, லோன் போட்டு வீட்ட கட்டலாம்னா, வாங்கின பட்டாவையே , திரும்ப வாங்கி இனி தான் லோன் அப்ளை செய்யனும்

    • @balachandran9076
      @balachandran9076 3 роки тому +9

      எப்படியாவது வந்து லஞ்சம் வாங்கி விட வேண்டும் அதற்கு ஏதாவது சொல்லிக் கொண்டு தடை போடுவார்கள். லஞ்சப் பேய்கள் ஒழியும் வரை நாடு முன்னேறாது. லஞ்சம் வாங்குபவர்கள் பிடிபட்டால் வேலை இழப்பதுடன் அவர்களை வீட்டுக்கு அனுப்புவது. உடன் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

    • @krishnaaana7229
      @krishnaaana7229 2 роки тому +1

      Is🙋

  • @mariselvamps5183
    @mariselvamps5183 4 роки тому +67

    அரசு கொண்டு வந்த திட்டத்தை அரசு அதிகாரிகள் எதிர்க்கிறார்கள். இதில் தவறு எங்கே என புரியவில்லை. ஆனால் மக்கள் ஆகிய நாம் அனைவரும் வரவேற்கிறோம். 🤔🤔😊

    • @vannakambadinatarajaniyer6121
      @vannakambadinatarajaniyer6121 3 роки тому

      I welcome the new policy it will help public in general resisting the orders of government is to be dealt with iron hand
      Vdn

  • @palanisamythirumalai1623
    @palanisamythirumalai1623 4 роки тому +64

    பணம் சம்பாதிக்க முடியமா அதான் vao எதிர்ப்பு

  • @ajithkumara2076
    @ajithkumara2076 4 роки тому +16

    பீல்ட் எப்படி பார்ப்பீங்க, இந்த கையில் பணம் வாங்கிட்டு இந்த கையில கொடுப்பீங்களா.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 роки тому

    முதல்வருக்கு மிக்க நன்றி வாழ்க நலமுடன் விவோ ஆபிஸர் நாங்களும் வாழ வேண்டும்

  • @vellaichamysamy5989
    @vellaichamysamy5989 4 роки тому +26

    தமிழக அரசு வாழ்துக்கள்

  • @navaneethakrishnan7057
    @navaneethakrishnan7057 4 роки тому +231

    ஏற்கனவே வேலைப்பளு அதிகம் இருக்கும் என கூறும் VAO க்கள், இதனால் வேலைப்பளு குறையும் அல்லவா? ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?

    • @JesusJesus-id3lx
      @JesusJesus-id3lx 4 роки тому +4

      Velaipalunu sollama youthku job kodukalame.ethellame yosikamatanga.lanjam vangatha ethirkaranga.

    • @BalaKrishnan-sf2fr
      @BalaKrishnan-sf2fr 4 роки тому +4

      Rupees minded

    • @raj709
      @raj709 4 роки тому +2

      Super comment

    • @rmnt5873
      @rmnt5873 4 роки тому +5

      Money pochae.

    • @sarathsarath6321
      @sarathsarath6321 4 роки тому +2

      Lanjam ketakathu nanba

  • @பாளையம்கருப்பண்ணன்

    நான் பட்டா மாற்ற 5000 ரூபாய் கொடுத்தேன்
    எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை

    • @senthilnathan8362
      @senthilnathan8362 4 роки тому

      Naegal lancham vangamudiyathunnu

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 4 роки тому +4

      அவனுடைய ஆய்வு எல்லாம் பணம் சரியாக இருக்கா என்பதுதான்

  • @rajendrana9930
    @rajendrana9930 Рік тому +3

    இது எல்லாம் கண் துடைப்புதான் சார் லஞ்சம் கொடுத்து தான் காரியம் ஆகும் இதில் எந்தவித மாற்றம் செய்ய முடியாது

  • @brightmarimuthu1147
    @brightmarimuthu1147 Рік тому +3

    இது உண்மையிலேயே மக்களுக்கு இதுவான ஒரு செய்தி மீண்டும் தொடருமா என்பது கவலைக்கிடம் V A O இத ஒரு சேவையாக நினைத்து இந்தப் பணியை செய்தால் அருமையாக இருக்கும் அவருக்கு உடைய சம்பளம் அரசு வழங்கப்படுகிறது

  • @natrajraj3567
    @natrajraj3567 4 роки тому +10

    ஆன் லைன் பட்டா வரவேற்கிறோம். மக்களின் எதிர் பார்ப்பதும் இதுவே.

  • @mani-fe5cz
    @mani-fe5cz 4 роки тому +45

    ஏன் எதிர்க்க மாட்டார்கள்? மெயின் இன்கம்கே ஆப்பு வச்சா??

  • @kalvikkarasans8566
    @kalvikkarasans8566 4 роки тому +29

    நான் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்து ஒன்றரை வருடம் காத்திருந்து கூட எனக்கு பட்டா மாறுதல் கிடைக்க வில்லை

  • @selvarajumaha2960
    @selvarajumaha2960 2 роки тому +3

    Very good plan taken by the Government, thanks to Cheif Minister

  • @ksk3300
    @ksk3300 4 роки тому +10

    No doubt. Big salute to Government. This is an initial stage for government officials. There is no need to give office fee. Highly appreciated.

  • @gnanavela4164
    @gnanavela4164 4 роки тому +63

    திருட்டு புத்தி போகுமா

  • @palanisamythirumalai1623
    @palanisamythirumalai1623 4 роки тому +58

    Documents ஆரயவதட்க்கு இல்ல பணம் எவலோவு நு ஆராய தான்vao, 2 வருசம் வேலை பாத்த ஒரு மாடி போட்டு வீடு கட்ட முடியுமா. ஒரு பட்டா மாறுதல் பண்ண 4000 பக்கம் கேட்கிறார்கள்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 4 роки тому

      அரசின் கொள்கை முடிவு கொள்ளையர்களுக்கு கசக்குது.

    • @RajKumar-uo8po
      @RajKumar-uo8po 4 роки тому

      Athukum mela hro

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 4 роки тому

      @@RajKumar-uo8po verundalikku porandavanunga 10000 la njamaga vanguvanunga verundalikku porandavanunga edirppan

  • @saralmasilamani3287
    @saralmasilamani3287 4 роки тому +38

    நான் 2019 பத்திரம் பதிவு செய்தேன் இன்னும் பட்டா மாறுதல் வழங்க வில்லை

    • @sivat3246
      @sivat3246 4 роки тому +2

      Neenga 2019 ji
      Nan 2017 inum yethum varala ana vao ri mattum 23000 kuththu iruken

    • @anyanair8314
      @anyanair8314 4 роки тому

      Naa 2011 sir eb 10 varushama katturom , Mannu vari 10 varusham but patta innum maaththi tharala . kadavule varam thandhuruvaru poola

    • @anyanair8314
      @anyanair8314 4 роки тому

      Naa 2011 sir eb 10 varushama katturom , Mannu vari 10 varusham but patta innum maaththi tharala . kadavule varam thandhuruvaru evanunga patta Mathi tharamatanunga

    • @raajathanthiram2161
      @raajathanthiram2161 4 роки тому +1

      அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் .
      அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால்
      சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள்.
      இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.

  • @tamilselvant8298
    @tamilselvant8298 Рік тому

    ஜயா மிக்க மகிழ்ச்சி நன்றி இனி பணம் தின்னும் பிணங்கள் இருக்ககூடாது என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது நன்றி தமிழக அரசங்கத்திற்கு

  • @rmpxerox9429
    @rmpxerox9429 Рік тому +1

    இது போல சிறப்பான செய்தி கேட்டும் போது இந்த ஆட்சி வாழ்த்துகின்றோம்

  • @monzurhussain4813
    @monzurhussain4813 4 роки тому +30

    லஞ்சம் வாங்க முடியாது இனிமேல்
    சோன முத்தா போச்சா...

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 4 роки тому +21

    VAO கண்டாரவோலி பசங்க வேணாம் ...

  • @suryaliveworld3917
    @suryaliveworld3917 4 роки тому +25

    லஞ்சம் வாங்காம இருக்க முடியல போல

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 Рік тому

    👏👏👏👏👏👏👏👌🤝 சீக்கிரம் இந்த முறையை அமுல் படுத்துவது நல்லது வரவேற்கிறேன் 🤝

  • @iyyasamypallikoduthan7141
    @iyyasamypallikoduthan7141 4 роки тому +2

    Very good new

  • @balasambasivan1815
    @balasambasivan1815 4 роки тому +25

    மேல் வருவாய் பறிபோகிறது என்ற பதட்டத்தில் இப்படி கூறுகின்றனர்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 4 роки тому +2

      கொள்ளையர்கள் கொட்டம் அடங்கட்டும்.

    • @muthukumaran8335
      @muthukumaran8335 4 роки тому

      உண்மை புரோ

  • @tamilpublic6138
    @tamilpublic6138 4 роки тому +13

    நன்றி நல்ல ஒரு ஞாயம் நல்ல தீர்ப்பு

  • @sunilmenon507
    @sunilmenon507 4 роки тому +35

    A very good decision. All V.O s are collecting lots of money. All departments in TN has made kickback a legal entity

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 4 роки тому

    ஒரு கணமும் இல்லை. ஒட்டுமொத்த V A O எல்லோரும் பெரும் முதலைகள் எல்லாம் லஞ்சம் போய்விடுமே என்ற ஒரெ வயிற்றெரிச்சல் மட்டுமே.தமிக அரசுக்கு வாழ்த்துக்கள்

  • @eswarankongu6844
    @eswarankongu6844 2 роки тому +1

    விஏஓ சொல்லுவது போல் இருந்தால் அனைத்து நிலங்களையும் ஆய்வு செய்த பின் இதுவரை அனைத்து பட்டா கலையும் சரியான முறையில் கொடுத்துப் பாருங்கள் என்று 100% சொல்ல முடியுமா

  • @balasambasivan1815
    @balasambasivan1815 4 роки тому +13

    அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை இந்நாள் வரை வருவாய் துறையில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்

  • @muthuraman230
    @muthuraman230 4 роки тому +8

    பத்திரம் பதியும்போதே எல்லா விபரங்களெயும் vaoக்கள் கொடுங்கள் சரியாகிவிடும்

  • @maxjagadees
    @maxjagadees 4 роки тому +133

    Government successful don't don't change relax this g o

  • @TamilSelvan-ce2fh
    @TamilSelvan-ce2fh 4 роки тому +5

    Sathyam news always top best

  • @gv11
    @gv11 3 роки тому +1

    வேகமாக செயல்பட முடியவில்லை என்றால் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் உட்கார்ந்து சீரியல் பாருங்கள். வேலைக்கு ஆட்களை அதிகமாக நியமியுங்கள் வேலை விரைவாக நடைபெரும்

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 4 роки тому +22

    லஞ்சம் வாங்க முடியாதுள அதுக்குத்தான்

  • @magdoomjaniyaimamshamagdoo6526
    @magdoomjaniyaimamshamagdoo6526 4 роки тому +16

    நகராட்சி ,மாநகராட்சி, பத்திரப்பதிவு, RTO அலுவலகத்தில் லஞசம்அதிகமாக. இங்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் லச்சகணக்கில் லஞ்ச பணம் நடமாட்டம்.

    • @vijayanmkr9404
      @vijayanmkr9404 3 роки тому

      நீங்க சொன்னது ரொம்ப நல்லது இதற்கான தீர்வு அப்படியே ரிப்ளை பண்ணுங்க

  • @kathirvelj5032
    @kathirvelj5032 4 роки тому +10

    அதான் சார்பதிவாளரே நேர்ல பாக்குறாரே சந்தானகிருஷ்ணா.. நீ வேற எதுக்கு பாக்கனும்னு அடம்பிடிக்கிற...

  • @Venkatesan-u4w
    @Venkatesan-u4w 2 роки тому

    பத்ரம்பதியும்போதே. சரியான விதத்தில் பதிந்து விட்டு. பட்டா உடனே தரவும். தயவுசெய்து சீக்கிரம் கொன்டு வாருங்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏லஞ்சம் ஒழியட்டும்

  • @rameshswamydp992
    @rameshswamydp992 2 роки тому

    அருமை இனிமையாக வரவேற்கிறோம் பட்டா உடனடியாக மாற்றத்தை

  • @senthilvadivu403
    @senthilvadivu403 4 роки тому +28

    அப்போ சத்தியம் பண்ணுங்க இனி லஞ்சம் வாங்க மாட்டோம் என்று

    • @krisea3807
      @krisea3807 4 роки тому +11

      சத்தியமா? அதெல்லாம் நூறு சத்தியம் கூட பன்னுவாங்க. அங்கிட்டு போய் லஞ்சம் கேட்பான்க.

    • @udhyakumar6870
      @udhyakumar6870 4 роки тому +2

      Sathiyama athu ellam avaingaluku ssarkarai pongal Mathere.... ..

    • @muthukumaran8335
      @muthukumaran8335 4 роки тому +1

      சூப்பர் புரோ

    • @adhavaamatrimony9529
      @adhavaamatrimony9529 4 роки тому +1

      Sathiyam seiyavum lanjam keppanga sir

  • @kaleelrahman349
    @kaleelrahman349 4 роки тому +29

    சுமார் 18ஆண்டு களாக பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை RDO கொடுத்த பட்டா, சர்வே அலுவலகத்தில் ஸ்கெட்ச் சே இல்லை யாம். பெஸ்ட் வருவாய் துறை,

  • @thamilathamila8069
    @thamilathamila8069 4 роки тому +23

    எனக்கு தெரிந்த ஒருவர் சொந்த இடத்தை அளந்து காட்டியவுடன் 7 ஆயிரம் கொடுத்து இருக்கிறார் அந்த vao க்கு தெறியுமா உங்களுக்கு

    • @raajathanthiram2161
      @raajathanthiram2161 4 роки тому

      அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் .
      அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால்
      சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள்.
      இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 4 роки тому

    அருமை இந்த சட்டத்தினால் விவோ லஞ்சம் கிடைக்காது இதனால தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒருத்தருடைய இடம் சர்வே பணமிருந்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள் எங்க ஊரு விவோ தலையாரி நானே லஞ்சம் கொடுத்துதான் இடம் சர்வே செய்தேன் லஞ்சம் 2000 3000 என்று வாய் கூசாமல் கேட்கிறார்கள் இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்

  • @antonyraja8538
    @antonyraja8538 4 місяці тому

    உண்மையிலேயே இது ஒரு உன்னதமான செயல் திட்டம்..

  • @madhant5994
    @madhant5994 4 роки тому +38

    Register office also corrupted office. We should find a way to bypass this government officials.

    • @swaminathangnanasambandam5384
      @swaminathangnanasambandam5384 4 роки тому

      We need to bypass entire politicians and judges too.
      politiciansless and judgesless government possible with technology. Just voting app enough to vote for project or law so that respective officer implement the project or law.
      officers enough, no need to have politicians or judges in the world.
      World citizens need to think about this.
      This the only solution to save the world from greedy people especially politicians.
      This is the true direct democracy and direct people power

    • @madhant5994
      @madhant5994 4 роки тому

      @@swaminathangnanasambandam5384 I agree

    • @raajathanthiram2161
      @raajathanthiram2161 4 роки тому

      அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் .
      அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால்
      சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள்.
      இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.

  • @vijayasviji8952
    @vijayasviji8952 4 роки тому +6

    மிக மிக நன்று
    அருமை சூப்பர்
    நன்றி அரசு

  • @thewayoflifeguru5130
    @thewayoflifeguru5130 4 роки тому +25

    Yes I too paid around 5000

  • @detroitofasia2632
    @detroitofasia2632 Рік тому

    ஒரு விவசாய நிலத்திற்கு
    1.வருவாய் துறை
    2.பத்திரபதிவு துறை
    3.மின்சாரத் துறை
    4.வேளாண்மை துறை
    5.நீதி துறை
    இத்தனை அமைச்சகம் தேவையில்லாமல் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
    வேளாண்மை துறை ஒன்று போதும் அனைத்து விவசாய பிரச்சனைகள் தீர்க்க....

  • @senthilks4058
    @senthilks4058 4 роки тому +8

    ஒரு வீட்டு மனை பட்டா வாங்க. ருு 3000 லஞ்சம் வாங்கிய கை அரிக்குது என்ன பண்றது🔥🔥🔥