தமிழகத்தில் புதியதாக 25 பேரூராட்சிகள், 13 நகராட்சிகள் உருவாக்கம்!

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ •

  • @atmaraor6206
    @atmaraor6206 2 дні тому +3

    வரிகள் மட்டும் உயரும்
    மற்றபடி எந்த வசதியும் பொருகாது

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL День тому +1

    தமிழக அரசுக்கு நன்றிகள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்பட். போளூர். செங்கம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதா. திருவண்ணாமலை மாநகராட்சி எந்த ஒரு முன்னேற்றமும் இதுவரை இல்லை. செய்யாறில் தொழிற்சாலை நில அமைந்தால் திருவண்ணாமலைக்கு பயனில்லாமல் காஞ்சிபுரத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. திருவண்ணாமலை அமைக்க ஐடி கம்பெனி மிகப்பெரிய ஐடி கம்பெனியாக இருந்தால் நல்லது.

  • @atmaraor6206
    @atmaraor6206 2 дні тому +2

    வரிகள் மட்டும் உயரும் வசதிகள் பெருகாது

  • @kingsleydaniel9851
    @kingsleydaniel9851 2 дні тому +7

    இருகிறதை சரியா நடத்த துப்பு இல்லை

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq 2 дні тому +6

    இது ஒரு முட்டாள்தனமான முடிவு. மக்களே கூடுதல் வரி செலுத்தி, இன்னும் குண்டும் குழியுமான சாலையில் பயணிக்க தயாரா??! 😂

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 2 дні тому +1

    Annex 9 village panchayat with Sivakasi❤❤❤❤

  • @veerasenan9700
    @veerasenan9700 2 дні тому

    என் தெருவையும் தனி நகராட்சி ஆக்கவும்

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y День тому

    Sivakasi city - 9 village panchayat annexed ❤❤❤❤

  • @michaelaron.j4223
    @michaelaron.j4223 2 дні тому

    திருநெல்வேலி மாநகராட்சி விரிவாக்கம்?

  • @SSVVelu5173king
    @SSVVelu5173king День тому

    இருக்கிறத ஒழுங்காக வழி நடத்த துப்பில்லை இதுல இதுவெல்லாம் தேவையா

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 дні тому

    New districts should be started immediately thus month

  • @Rameshkanishkar
    @Rameshkanishkar 2 дні тому

    Kalayarkovil தாலுகா ஒரு வசதியும் வல்லை

  • @sz5dj
    @sz5dj 2 дні тому +1

    மக்கள முட்டாளுக்றானுங்க😊

  • @veerasenan9700
    @veerasenan9700 2 дні тому

    இது ஒரு all pass மாதிரி

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 2 дні тому

    Tax increase plan

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 2 дні тому +1

    Tiruvarur