சின்ன கஷ்டம் வந்தாலே மனம் உடைந்து எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என புலம்பும் மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில்நினைத்துக்கூட பார்க்க முடியாத வலி, வேதனைகளை தாங்கி சாதனை படைத்த தங்களை பார்த்து பிரமிப்பாக இருக்கிறது நீங்கள்தான் சிங்கப்பெண்.
அப்பா சொல்ல வார்த்தையே இல்லை சகோதரி உங்களுடைய தைரியம் அனைத்து பெண்களும் இருக்க வேண்டும் மிகவும் பெருமை மகிழ்ச்சி ஆனந்தம் கலந்த கண்ணீர் சகோதரி எனக்கு நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 💐🙏🙏🙏🙏🙏
இவ்வளவு தைரியம் இவ்வளவு தன்னம்பிக்கை நிறைந்த ஒரு பெண்மணி.உங்களுக்கு ஈடு இணை வேறு யாரும் இல்லை.நீங்கள்மட்டுமே. அந்தக் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.பேரக்குழந்தைகளுடன் கட்டாயம் வாழ்வீர்கள் அம்மா.
இப்பக் கூட நீங்கள் அழகா இருக்கீங்க.. உங்கள் வாய் கொஞ்சமாக தான் திறக்கும் என்று சொன்னீர்கள்.. ஆனால் பேசுவதைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. அழகாக இருக்கின்றீர்கள்.. உங்கள் தன்னம்பிக்கை உங்களை தொடர்ந்து வாழ வைக்கும்
தைரியமும் தன்னம்பிக்கையும் இவை இரண்டும் இருந்தால் இவ்வுலகில் எது வேணும்னாலும் சாதிக்கலாம் கவலைப்படாதே அக்கா நீங்க நல்லா இருப்பீங்க உங்க குழந்தைங்க ஆரோக்கியமா நலமுடன் இருப்பாங்க
நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள் உங்கள் தன்னம்பிக்கை உங்களை வாழ வைக்கும் மிக நீண்ட போராட்டத்தை கடந்து வந்து உள்ளீர்கள் நீங்கள் அநேகருக்கு ஒரு முன் உதாரணம் 👍🏻
இப்பவும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். உங்கள் பேச்சே ரொம்ப அழகாக இருக்கிறது. படைத்தவர் உண்மை உள்ளவர். அவர் சித்தமில்லாமல் உங்கள் தலையிலுள்ள மயிர்கூட விழாது. Congrats sister. God bless always
உங்கள் பேச்சு மிகவும் உணர்ச்சி மிக்க வீடியோ சிஸ்டர் என்னோட அண்ணி கேன்சர் வந்து இருந்தாங்க நாங்கள் அனைவரும் அவர்களை மிகவும் பத்திரமாக அன்பா பார்த்துகிட்டோம் உங்கள் தைரியம் தரும் பேச்சு தன்னம்பிக்கை விடாமுயற்சி என்ற எண்ணம் அனைத்து பெண்களும் உங்களை பாலோ பன்னனும் சிஸ்டர்
உங்கள் மனவுறுதி வியக்க வைக்கிறது சகோதரி. தங்களின் இப்பதிவு எனக்கு ஊக்கமளித்தது. நானும் தங்களைப் போல் இந்நோயிலிருந்நு மீண்டவள் தான். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் தங்களின் இலட்சியம் நிறைவேறும் வண்ணம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
உங்களுடைய உணவு மாற்றங்கள் என்ன வென்று சொல்லவில்லை . சொல்லி இருந்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமும் ஆயுளும் கொடுக்கட்டும்.
தன்னம்பிக்கையின் உருவமாக கொள்ளலாம்.இது போன்ற கேன்சர் நோய் பாதித்தவர்கள்,குறிப்பாக அழகை முன்னிருத்தும் பெண்கள் முதலில் இழப்பது Self confidence தான்.அதிலும் சில மருத்துவர்களின் தன்னம்பிக்கை குலைக்கும் பேச்சுகள்,உறவினர்களின் ஒதுக்குதல்(ஆறு மாசத்தில் போகிற உயிரை இப்போதே மாய்த்துக் கொள்) Etc. அதை விட தான் அனுபவிக்கும் வலி.(முடியை இழுக்கச் சொல்வது,தரையில் உருள்வது).எப்படியாவது ஒரு தேவதூதன் வந்து தன்னைக் காப்பாற்றி விடமாட்டானா என்ற ஏக்கம் வரும் பாருங்கள்.நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள்.ஜிப்மர் அரவிந்த் போல.உணவுப் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் போல.இதெல்லாம் விட சகோதரியின் மன பலம்.குழந்தைகளுக்காகவும் கணவருக்காகவும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியம்.அது மீட்டெடுத்திருக்கிறது அவர் வாழ்வை. இந்த நோய் பற்றி நன்கு அறிந்திருக்கிறேன்.என் தாய் மாமா, அம்மாவின் தம்பிகள் மூவரை இந்நோயால் சிறு வயதிலேயே (மூவரும் நாற்பது வயதுக்குள்) இழந்தது இன்னும் வடுவாக.அதி லும் ஒருவர் சகோதரி போல் கன்னப் பகுதியில். இத்தனை வலியிலும் தன் குழந்தைகள் இருவர்,சகோதர குழந்தைகள் இருவர் என நால்வரை முன்னெடுக்கும் மாண்பு. அவர் வாய்தான் சரியாக திறப்பதில்லை.ஆனால் மனம் தெளிவாக நல் விஷயங்களுக்காக திறந்திருக்கிறது. நூறாண்டு வாழ்க சகோதரி.
God will take you and all ur 4 children to greater heights my dear sister. You are really a role model for us.Happy Womens day.You have added Magic to life.Proud of you sister.zgod bless u
புற்று நோய் என்றாலே எனக்கு அளவு கடந்த பயம் உங்களை பார்த்த இந்த நொடி கனம் தன்னம்பிக்கையும் கடவுள் அன்பும் இருந்தால் போதும் நாம் வாழ்ந்து காட்டிவிடலாம் என்பதற்கு உதாரணம் அம்மா எனக்கு பயம் இல்லை சாப்பாட்டு முறையை சொல்லுங்கள் அம்மா
உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் தான் வாழ வைத்திருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி...உங்கள் விருப்பங்கள் ஆசைகள் நிறைவேறி நிறைவுடன் வாழ ஆசிகளும் வாழ்த்துக்களும்...
I take out my hat off for you madam. You are a b rave lady with positive mind. I wish more women who are suffering from such cases are brave like you. Your positive mind and self confidence had cured you from this disease. I feel shame of those doctors who had insulted you and made no afford to help you. GOD bless you.
Congratulations Mam for your willpower & optimistic thoughts which made you to recover. Please mention that nutrition food made you healthy. Thank you Mam.
Super super super super super my dear friend an sister God bless you. I appreciate you very great full ladie. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍❤❤❤❤❤❤❤❤ ur inspiration others. I am really appreciate you
Great ma. Great. Simply superb. I appreciate your determination and will power. May God bless you with mental strength and physical strength. You will be an inspiration for so many.
நீங்க பட்ட கஷ்டங்களை கேட்டு கண்ணீர் தான் வருகிறது... அந்த குழந்தைகள் பாவம்... அந்த சின்ன வயதில்... ஆன இப்போ superb... நீங்க சொன்ன மாதிரி குழந்தைகள் தான் நல்லவர்கள்.. சூப்பர் ma... 🙏🙏🏼💐💐💐💐😘😘😘👍👍👍
அப்பா என்ன ஒரு தன்னம்பிக்கை.ரொம்ப பெருமையா இருக்கு.எவ்வளவு வலி இருக்கும்.ஆனால் நீ இவ்வளவு நேரம் பேசினோப்போ வலிய பத்தி ஒரு தடவை கூட பேசவில்லை. உன்னை பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு.இல்லன்னா உன்கிட்ட பேசினா கூட போதும். சும்மா சாதாரண பிரச்சினை கூட எனக்கு பெரிசா தெரியுது.இவ்வளவு மனவலிமை உனக்கு எப்படி வந்ததோ.ஆண்டவன் அருள் உனக்கு உண்டு.வாழ்க நலமுடன்.உன்னுடைய போன் நம்பர் எனக்கு கிடைக்குமா.அவள்விகடன் இதற்கு உதவுமா.
உண்மையான சிங்கப் பெண் நீங்கள் தான் சகோதரி. அழகு என்பது அவரவர் எண்ணத்தில் தான் உள்ளது. உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் தான் அழகு. வாழ்க நலமுடன் பல்லாண்டு.
Your self confidence saved you.Really proud of you. God bless you 🙏. I am a 3rd stage tongue cancer survivor since 1 year I saw several motivational videos of cancer survivor .Thanks God.
Mashallah really u r great mam innum neeinga neriya nall vallanum unga 4.princess aaga stay blessed No word to say mam 👍🤲🤲🤲 stay blessed with all happiness in your life mam💗💗
அன்பு சகோதரி உங்கள் மன உறுதி வியக்க வைக்கிறது. இறைவா இந்த அழகிய மகளை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏
God bless you
பாராட்டுகிறேன் மேடம் நீண்ட ஆயுளுடன் இருக்க அட்டவணை வேண்டுகிறேன் வாழ்க பல்லாண்டு
Sis enna unavu murai patti sollunga
God bless you dear sister. 👭
God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏
தைரியமான பெண்மணி விதியை மதியால் வேன்ற தாயே 👍👍 தன்னம்பிக்கை வளர்த்த நாயகி 100 வருடங்கள் வாழ வேண்டும் 🙏
மனம் தளர்ந்த நிலையில் இருந்த என் மனதை மாற்றியதர்க்கு மிக்க நன்றி சிங்கப் பெண்ணே❤️❤️🙏🏿🙏🏿
உனக்கு என்ன ராசாத்தி நூறு வருஷம் வாழ்வாய் ஆனந்தமாய் 👌👌
மிக அருமையான எதார்த்தமான பதி அம்மு. நீ பட்ட கஷ்டங்களுக்கு இறைவன் கண்டிப்பாக பிள்ளைகளுக்கும் உனக்கும் துணையாக இருப்பான். 😍
Medam nega oru amesing person
Kandipa
Yes true
@@hagamtbasha9820 my grandfather's name your's 😍
சின்ன கஷ்டம் வந்தாலே மனம் உடைந்து எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என புலம்பும் மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில்நினைத்துக்கூட பார்க்க முடியாத வலி, வேதனைகளை தாங்கி சாதனை படைத்த தங்களை பார்த்து பிரமிப்பாக இருக்கிறது நீங்கள்தான் சிங்கப்பெண்.
ஆமாம்
Supar அம்மா
Unmi than yannala senna veseyathitha kuta thanka muteyathu
Ama
100
மிக யதார்தமாகவும் உண்மையாகவும் பேசுகிறார் கண்டிப்பாக தங்கள் மகள் கலெக்டராக ஆகிவிட வாழ்த்துகள்
நீங்கள் ஒரு இரும்பு பெண். உங்களுடைய தைரியம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
மகளிர் தினம் வாழ்த்துக்கள் சகோதரி, நீங்கள் பல்லாண்டு காலமாக வாழ்க வளமுடன்.
அப்பா சொல்ல வார்த்தையே இல்லை சகோதரி உங்களுடைய தைரியம் அனைத்து பெண்களும் இருக்க வேண்டும் மிகவும் பெருமை மகிழ்ச்சி ஆனந்தம் கலந்த கண்ணீர் சகோதரி எனக்கு நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 💐🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️......... பெரிய போராட்டம்........ ஜெயித்து விட்டீர்கள்
நம்பிக்கைதான் வாழ்க்கைனு உங்க வார்த்தைகள் புரிய வைக்குது Mam. Hats off 😍
ஆமாம் நண்பரே
இவ்வளவு தைரியம் இவ்வளவு தன்னம்பிக்கை நிறைந்த ஒரு பெண்மணி.உங்களுக்கு ஈடு இணை வேறு யாரும் இல்லை.நீங்கள்மட்டுமே.
அந்தக் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.பேரக்குழந்தைகளுடன்
கட்டாயம் வாழ்வீர்கள் அம்மா.
இப்பக் கூட நீங்கள் அழகா இருக்கீங்க.. உங்கள் வாய் கொஞ்சமாக தான் திறக்கும் என்று சொன்னீர்கள்.. ஆனால் பேசுவதைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. அழகாக இருக்கின்றீர்கள்.. உங்கள் தன்னம்பிக்கை உங்களை தொடர்ந்து வாழ வைக்கும்
துணிச்சல் தைரியம் நிறைந்த தாய்..வாழ்த்துக்கள்.
தைரியமும் தன்னம்பிக்கையும் இவை இரண்டும் இருந்தால் இவ்வுலகில் எது வேணும்னாலும் சாதிக்கலாம் கவலைப்படாதே அக்கா நீங்க நல்லா இருப்பீங்க உங்க குழந்தைங்க ஆரோக்கியமா நலமுடன் இருப்பாங்க
What a lady !!!!!!
Very very strong lady... Hats off to ur braveness.. very impressive...
Sister ennaku large intestine removed
She is a real lady superstar
சொல்ல வார்த்தைகள் இல்லை. பெருமை படுகிறேன் பெண்ணாய் பிறந்ததற்கு உன்னால்...என்ன ஒரு தன்னம்பிக்கை. வாழ்க வளமுடன். வாழ்த்துகள் தோழி
நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள் உங்கள் தன்னம்பிக்கை உங்களை வாழ வைக்கும் மிக நீண்ட போராட்டத்தை கடந்து வந்து உள்ளீர்கள் நீங்கள் அநேகருக்கு ஒரு முன் உதாரணம் 👍🏻
Strongest woman 🔥❤. . Much love mam,, you will live after 87 years mam.. God bless you mam!!
உங்கள் மனதைரியம் வியக்க வைக்கிறது.வாழ்த்துக்கள் சகோதரி., உணவு பழக்கம் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும். 👍
நீங்க தான் உண்மையான சிங்க பெண்.... you are the real pioneer ..... 🔥🔥🔥🔥
Ungal thannapikaikku oru rayal salute 🙋🙋🙋🙋🙋இரும்பு மனுஷி 🏆🏆🏆💪👍
Powerful word" MOTHER
Most of the women tolerate more painful things because she want to play a great role MOTHER
வாழ்க நீடூழி நல் வாழ்த்துக்கள்
YOUR SELF CONFIDENT LEVEL SO HIGH AND YOUR THE EVER GREEN ROLL MODEL STAR TO EVERY WOMEN
@@mirzaabdul1833 pp
What a strong personality!!! Hats off ma’am
அக்கா நீங்க நூறு வருஷம் வாழ்விங்க. பொம்பள புள்ளய வளர்க்கணும் சொன்னிங்க பாருஙக நீங்க வாழனும்.... God bless you.
இப்பவும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். உங்கள் பேச்சே ரொம்ப அழகாக இருக்கிறது. படைத்தவர் உண்மை உள்ளவர். அவர் சித்தமில்லாமல் உங்கள் தலையிலுள்ள மயிர்கூட விழாது. Congrats sister. God bless always
உங்கள் பேச்சு மிகவும் உணர்ச்சி மிக்க வீடியோ சிஸ்டர் என்னோட அண்ணி கேன்சர் வந்து இருந்தாங்க நாங்கள் அனைவரும் அவர்களை மிகவும் பத்திரமாக அன்பா பார்த்துகிட்டோம் உங்கள் தைரியம் தரும் பேச்சு தன்னம்பிக்கை விடாமுயற்சி என்ற எண்ணம் அனைத்து பெண்களும் உங்களை பாலோ பன்னனும் சிஸ்டர்
என்ன உணவு முறைplease explain madam.i totally impressed by your speech.
உங்களது சத்தான உணவு முறையை youtube channel ஆரம்பித்து அணைவருக்கும் சொல்லிக்கொடுங்கள் சகோதரி🙏🌷
எனக்கு அது என்ன சாப்பாடு தெரியும் நியுட்ரிசன் food
@@bluebell349 athu than ena bro
No words to express my views!!! your are outstanding and extraordinary human being Sister!!! My struggles nothing when compared to yours!!!!
உங்கள் மனவுறுதி வியக்க வைக்கிறது சகோதரி. தங்களின் இப்பதிவு எனக்கு ஊக்கமளித்தது. நானும் தங்களைப் போல் இந்நோயிலிருந்நு மீண்டவள் தான். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் தங்களின் இலட்சியம் நிறைவேறும் வண்ணம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துக்கள் சிஸ்டர் 👍😍👌🤝
அன்பு சகோதரி உங்கள் தன்னம்பிக்கை போற்றத்தக்க ஒன்று கிட்டத்தட்ட உங்களை போன்று நானும்
Real mum fighting for her children… God bless u … evlo struggle evlo struggle… u r an inspiration ❤️
தன்னம்பிக்கை பெண்மணி புவனா நீங்க..
உங்களை நேரில் பார்த்து வியந்து போனேன்...வாழ்த்துகள் டா..சிங்கப்பெண்ணே...
எங்க புவனா அக்காவப் பாத்தீங்க?எனக்கு நோய் இருக்கு-Diet பத்தி கேக்கணும்.அவங்க Address,cell no கொடுத்த நல்லா இருக்கும்.Pls....
Super Akka 🥰 உங்கள் மன தைரியம் தான் உங்களை வாழ வைக்கிறது👍
நீங்கள் கடவுளின் அருளால் நீண்ட ஆயுளுடன் உயிர்வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mam God bless you, as a mom I understood ur feelings. Pls share ur food habits so others can benefit. Thanks
🙏🙏🙏 தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதான் மெய்வத்த கூலி தரும் என்ற குரல் தான் ஞாபகம் வருகிறது... சகோதரி நீண்ட ஆயுளுடன் வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐
உங்களுடைய உணவு மாற்றங்கள் என்ன வென்று சொல்லவில்லை . சொல்லி இருந்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமும் ஆயுளும் கொடுக்கட்டும்.
Yes sister.pls share your food shedule.
Yes
Herbalife
@Shakila Begum நித்திய கல்யாணி பூவை கஷாயம் செய்து குடியுங்கள். புரோக்ளி அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள். மற்றவை எல்லாம் இறைவனிடம் விட்டு விடுங்கள். 🙏🙏
Herbalife nutrition
தன்னம்பிக்கையின் உருவமாக கொள்ளலாம்.இது போன்ற கேன்சர் நோய் பாதித்தவர்கள்,குறிப்பாக அழகை முன்னிருத்தும் பெண்கள் முதலில் இழப்பது Self confidence தான்.அதிலும் சில மருத்துவர்களின் தன்னம்பிக்கை குலைக்கும் பேச்சுகள்,உறவினர்களின் ஒதுக்குதல்(ஆறு மாசத்தில் போகிற உயிரை இப்போதே மாய்த்துக் கொள்) Etc.
அதை விட தான் அனுபவிக்கும் வலி.(முடியை இழுக்கச் சொல்வது,தரையில் உருள்வது).எப்படியாவது ஒரு தேவதூதன் வந்து தன்னைக் காப்பாற்றி விடமாட்டானா என்ற ஏக்கம் வரும் பாருங்கள்.நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள்.ஜிப்மர் அரவிந்த் போல.உணவுப் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் போல.இதெல்லாம் விட சகோதரியின் மன பலம்.குழந்தைகளுக்காகவும் கணவருக்காகவும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியம்.அது மீட்டெடுத்திருக்கிறது அவர் வாழ்வை.
இந்த நோய் பற்றி நன்கு அறிந்திருக்கிறேன்.என் தாய் மாமா, அம்மாவின் தம்பிகள் மூவரை இந்நோயால் சிறு வயதிலேயே (மூவரும் நாற்பது வயதுக்குள்) இழந்தது இன்னும் வடுவாக.அதி லும் ஒருவர் சகோதரி போல் கன்னப் பகுதியில்.
இத்தனை வலியிலும் தன் குழந்தைகள் இருவர்,சகோதர குழந்தைகள் இருவர் என நால்வரை முன்னெடுக்கும் மாண்பு.
அவர் வாய்தான் சரியாக திறப்பதில்லை.ஆனால் மனம் தெளிவாக நல் விஷயங்களுக்காக திறந்திருக்கிறது.
நூறாண்டு வாழ்க சகோதரி.
Madam u r very great full of confidence
U r long live and ur family members
வணக்கம் உங்களின் தன்னம்பிகை தைரியம் அபாரம். வாழ்க வளமுடன் நன்றி ..
தாய்மை மிகப் பெரிய சக்தி
You are the true Iron Lady Mam .May God Bless you to live long with everlasting happiness & Success.
Very great strong lady. Plz explain ur food habits, so that it can be helpful for others
Strong women ...Happy women's day.
God will take you and all ur 4 children to greater heights my dear sister. You are really a role model for us.Happy Womens day.You have added Magic to life.Proud of you sister.zgod bless u
இதற்கு தைரியம் மற்றும் நம்பிக்கையும் மட்டுமே காரணம். நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் சகோதரி.
உன்மையான சிங்க பெண் நீ தான் அக்கா இப்பவும் நீ அழகு தான் கவலை படாதே நீ சாதிக்க பிறந்தவள் ...
உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் மேடம்,குணமாகி இருக்கிங்க.வாழ்த்துக்கள் மேடம்
புற்று நோய் என்றாலே எனக்கு அளவு கடந்த பயம் உங்களை பார்த்த இந்த நொடி கனம் தன்னம்பிக்கையும் கடவுள் அன்பும் இருந்தால் போதும் நாம் வாழ்ந்து காட்டிவிடலாம் என்பதற்கு உதாரணம் அம்மா எனக்கு பயம் இல்லை சாப்பாட்டு முறையை சொல்லுங்கள் அம்மா
Yes
கேட்கவே மன வேதனை அளிக்கிறது
God bless you 🙏🙏🙏
உண்மையான சிங்கப்பெண் நீங்க தான்....
உங்கள் திறமையை என்னவென்று சொல்வது நன்றாக eruka வாழ்த்துக்கள் உங்கள் உணவு முறை சொல்ல வேண்டும் அனைவருமே தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்
உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் தான் வாழ வைத்திருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி...உங்கள் விருப்பங்கள் ஆசைகள் நிறைவேறி நிறைவுடன் வாழ ஆசிகளும் வாழ்த்துக்களும்...
நல்ல தமிழில் எழுதியமைக்கு மிக்க நன்றி சகோ..
Ennnaku goosebumps vanthuduchu ur great akkkaa..... 👍
U r very brave woman, No words to say, Pls tell your food habit, it will helps more people
Yes, please share your food habits that helped your health, those details can help others in the similar conditions, including my friend.
Plz tell me ur healthy foods it s soo help ful for others too.thanku
👍👍👍👍👍
Pls pls please nan ungala pakkanum ur no sollunga oottapalayam la enga irukinga
Such a bold and strong lady you are
Neenga innum 50 years santhosama iruppeenga
A great lady and appreciate her on Women's day....she is a real challenging personality....Big hugs...
I take out my hat off for you madam. You are a b rave lady with positive mind. I wish more women who are suffering from such cases are brave like you. Your positive mind and self confidence had cured you from this disease. I feel shame of those doctors who had insulted you and made no afford to help you. GOD bless you.
0 11¹
Great person. Such a confident👌👌👌. U will live more than 100 years🙏🙏🙏
You are really great mam ...I salute you ..🙏🙏🙏🤝
Congratulations Mam for your willpower & optimistic thoughts which made you to recover. Please mention that nutrition food made you healthy. Thank you Mam.
Super super super super super my dear friend an sister God bless you. I appreciate you very great full ladie. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍❤❤❤❤❤❤❤❤ ur inspiration others. I am really appreciate you
தெய்வமகள்.இரும்புபெண்மணி.வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்
Dropped my tears for u sissy.. God bless u...
Sister truly you are inspiration to all of us. God bless you ❤️❤️
Great,தலைவணங்கி வேண்டுகிறேன் உங்களை போன்று அனைத்து பெண்களும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கை வாழ வேண்டும் .,. தன்னம்பிக்கையே கடவுள்..........
Such a Nice.. Human, Humanity..
The real Meaning of great.... And Mom
Great inspiration to all . Happy women's day sister🤝
Great ma. Great. Simply superb. I appreciate your determination and will power. May God bless you with mental strength and physical strength. You will be an inspiration for so many.
அக்கா நீங்க உண்மையாலூம் மறு பிறவி❤ கடவுள் இருக்கிறார்❤❤❤
சகோதரி வாழ்த்துக்கள்!
Hats off to you and your courage. Thank you for inspiring.
World's best strongest women Akka neenga
Brave woman.you have a strong positive attitude.god bless you
I just wonder how great your confidence !!! I love you so much sister!!!
Suster i feel like hugging u thankyiu so much for being eye opener to many of us .i learned some thing from u .what a positivity.respect to u
No words to say. You are Good motivator too.
நீங்க பட்ட கஷ்டங்களை கேட்டு கண்ணீர் தான் வருகிறது... அந்த குழந்தைகள் பாவம்... அந்த சின்ன வயதில்... ஆன இப்போ superb... நீங்க சொன்ன மாதிரி குழந்தைகள் தான் நல்லவர்கள்.. சூப்பர் ma... 🙏🙏🏼💐💐💐💐😘😘😘👍👍👍
No word's to explain your positive thinking.... your great dear 😊😊
Very great madam.... Hats off... Really inspiring... Unavu murai patri neenga solavae illayae mam neraya perku usefullah irundu irukum...
What a brave lady ....God bless you
அப்பா என்ன ஒரு தன்னம்பிக்கை.ரொம்ப பெருமையா இருக்கு.எவ்வளவு வலி இருக்கும்.ஆனால் நீ இவ்வளவு நேரம் பேசினோப்போ வலிய பத்தி ஒரு தடவை கூட பேசவில்லை. உன்னை பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு.இல்லன்னா உன்கிட்ட பேசினா கூட போதும். சும்மா சாதாரண பிரச்சினை கூட எனக்கு பெரிசா தெரியுது.இவ்வளவு மனவலிமை உனக்கு எப்படி வந்ததோ.ஆண்டவன் அருள் உனக்கு உண்டு.வாழ்க நலமுடன்.உன்னுடைய போன் நம்பர் எனக்கு கிடைக்குமா.அவள்விகடன் இதற்கு உதவுமா.
God bless you sis.You are an achiever.Keep going!
கவலை படாதிங்க அம்மா உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் தருவார்..
Hats off to you sister. You are beautiful inside and out.
So inspiring mam.. no words to say ... thank God...
உங்கள் உணவு முறை சொல்லுங்க சகோதரி நாங்களும் பின்பற்றுகிறோம்
உண்மையான சிங்கப் பெண் நீங்கள் தான் சகோதரி. அழகு என்பது அவரவர் எண்ணத்தில் தான் உள்ளது. உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் தான் அழகு. வாழ்க நலமுடன் பல்லாண்டு.
Sis your so brave. Share your food habits also
அக்கா உங்களுக்கு தய்ரியமான மனசு கடவுள் துணை இருப்பார் அக்கா கவலை படாதிங்க👏👏😥
God will bless you madam.You are such a inspiring & strong person
பல நோய்களுக்கு மறுந்தே தைரியமும் தன்னம்பிக்கையும் தானம்மா ஆனா உங்களுக்கு அந்த இரண்டையுமே ரெம்பஆதிகமா கடவுள் கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்மா...💐💐💐
You are so great, you are god's wonderful angel. What a strong determination you have towards your survival. Wish you all the best.
சொல்ல வார்த்தைகள் இல்லை ! நீங்கள் நன்றாக வாழ வேண்டும் சகோதரி 🙏
வாழ்த்துக்கள் சகோதரி 💕❤️🥰
Your self confidence saved you.Really proud of you. God bless you 🙏. I am a 3rd stage tongue cancer survivor since 1 year I saw several motivational videos of cancer survivor .Thanks God.
Hi Manickam I am also having tongue cancer .can you get details of bhuvaneswari food details please share it with me
Mashallah really u r great mam innum neeinga neriya nall vallanum unga 4.princess aaga stay blessed
No word to say mam 👍🤲🤲🤲 stay blessed with all happiness in your life mam💗💗
சிங்கப் பெண்நே வாழ்க வளர்க.