Це відео не доступне.
Перепрошуємо.

Kanmani ne vara kaathitunthen - cover - Ramyaduraiswamy

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2017
  • Kanmani ne vara kaathirunthen....!!
    #ilayaraja
    #jesudass
    #umaramanan
    #ramyaduraiswamy
    #evergreen
    #melody
    #80s
    #tamil

КОМЕНТАРІ • 322

  • @karikalan7056
    @karikalan7056 4 роки тому +12

    தமிழ் சினிமாவில் ரம்யா அவர்கள் நேரடியாக பாட காலம் ஒத்துழைக்க வில்லை.. இளையராஜா சாரிடம் 20 வருத்திற்கு முன்பே அறிமுகம் கிடைத்திருந்தால் பல அருமையான பாடல்களை பாடியிருப்பார்....
    மிகச்சிறந்த உச்சரிப்பு இவரின் தனித்திறமை..

  • @ThambiOruDoubt
    @ThambiOruDoubt 4 роки тому +34

    திறமைக்கு வயது தடையல்ல superb singing both of you

  • @mbaskaranmunusamy8204
    @mbaskaranmunusamy8204 2 роки тому +9

    அருமையான பாடல். பல்வேறு ஏற்றம் இறக்கம் கொண்ட இனிமையான பாடல். அதன் இயல்பு மாறாமல் மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்கள். இருவரின் குரலும் விவரிக்க வார்த்தைகளில்லை. அற்புதம். ராக தேவன் இசை ஞானி மூலம் தந்த பாடலை இப்போது உங்கள் மூலம் எங்களுக்கு தந்து எங்களை மகிழ்விக்கிறான். மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +6

    அருமையான எடிட்டிங்.
    வீட்டில் ஒரு வகை.
    காரில் ஒரு வகை.
    பாடல் வரிகளை உணர்வோடு பாடி பதிவு செய்தது மிகவும் அருமை.
    திறமைக்கு பாராட்டு.

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 роки тому +7

    அருமையான பாடல் .இருவரும் அருமையாக பாடியுள்ளீர்கள் ❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐

  • @sangameswarana2226
    @sangameswarana2226 2 роки тому +2

    சிறப்பாக உள்ளது நன்றி

  • @vasanth6266
    @vasanth6266 2 роки тому +2

    🎶🎶🎶🎶🎶🎶👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎧🎧🎧🎧🎧🎧இருவருமே! சூப்பர்! சூப்பர் வாழ்த்துக்கள் நண்பர்களே!,....

  • @christiesebaratnam9155
    @christiesebaratnam9155 6 років тому +16

    Ramya there isn't a single female playback singer who can match you for how you express yourself. And Venkat you are cool too, you are always relaxed

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 2 роки тому +2

    நான்இலங்கை.தற்போது.இருவரும்.மிக.அருமையாக. பாடியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்😁👍.

  • @alagesanagn848
    @alagesanagn848 2 роки тому +5

    நீங்கள் இருவரும் மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள்...!!! மிகுந்த பாராட்டுகள்...!!!.

    • @haridossm2667
      @haridossm2667 Рік тому

      Super Bro Sister song Every Day. Congratulations

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 4 дні тому

    அருமையான பதிவு இருவரும் நன்றி கள்

  • @RajuMaster-wt7pl
    @RajuMaster-wt7pl 5 місяців тому +1

    மகுடமும்.சிலைவடித்தால்.
    வன்ன. நிலவும். தேனுற்றும். பிறை.. தோடுத்தால்.. பூங்காற்று ம்..தாலிடும்.. வாழ்த்துக்கள். சி. கே. ஆர். மேலூர்

  • @saravanann.t.9226
    @saravanann.t.9226 6 років тому +14

    Hats off. Great. Mind blowing. No words to say. God's gift.

  • @venkatesanoman9599
    @venkatesanoman9599 2 роки тому +4

    இருவரின் குரல் மிக இனிமை

  • @rajendranrajendran6046
    @rajendranrajendran6046 2 роки тому +1

    சூப்பரா சூப்பர்

  • @ganeshkumarv7897
    @ganeshkumarv7897 5 років тому +2

    இந்த பாடலின் ஆரம்பத்தில் இசைக்கு எற்ற முகஅசைவு சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனால் என்னால் சொல்ல முடிந்தது மிகவும் அருமை

  • @newmoon5767
    @newmoon5767 Рік тому +3

    அருமையாக ( இருவரும்) பாடியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்👍👍👍

  • @rakesanand1
    @rakesanand1 5 років тому +7

    I am a malayali. This is the first song of you i watched and i never heard this song before....after that i am following your songs. good feel,refreshing and beautiful

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 11 місяців тому

    பெரும் ஆனந்தம் என்பவை இனிய குரலிலும் உள்ளது, அருமை

  • @user-zk9dj9wu2n
    @user-zk9dj9wu2n Рік тому

    செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம வேர லெவல்

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 6 років тому +11

    Sugary voice, kudos to both.Song dripping with romance.

  • @alwarsadagopan6050
    @alwarsadagopan6050 4 роки тому +2

    Ramyaduraisamy voice is super, and male singer is very much super

  • @trendingtamilan4653
    @trendingtamilan4653 3 роки тому +10

    Divine voice both of you! Great

  • @paulinmary4126
    @paulinmary4126 5 років тому +10

    You both sing soooooooooooo good. ..... keep rocking 👏👏👏👏👏👍

  • @christiesebaratnam9155
    @christiesebaratnam9155 6 років тому +6

    One of my favourites of Ramya . I am surprised she has not been snapped up by s film director

  • @Trade392
    @Trade392 5 років тому +9

    Ramya you deserve more than you can hold.Congrats.

  • @radhakannan7229
    @radhakannan7229 2 роки тому +5

    Fine singing for both of you.👏👍🙏🙌

  • @manoharand5098
    @manoharand5098 2 роки тому +2

    Top class singer. Madam, you should have been in the film field long back. Very nice voice. God bless you.

  • @manojchandran9279
    @manojchandran9279 6 років тому +5

    Mr. Venkat sir and Mrs. Ramya madam excellent singing

  • @user-rz9gv8wy1r
    @user-rz9gv8wy1r Місяць тому

    Excellent voice both of you you both are rocking

  • @ansardeen1645
    @ansardeen1645 5 років тому +1

    உங்கள் குரல் இறைவன் தந்த கொடையாக உள்ளது

  • @user-uq6bs5em9g
    @user-uq6bs5em9g 2 роки тому +2

    மரம் செடி இயற்கை சூழலில் பாடவும் மேலும் ரசிக்கலாம்

  • @abdullaha2347
    @abdullaha2347 3 роки тому +1

    உங்கள்.திறமைக்கு
    என்றும்.இலமைதான்
    இருவருக்கும்.வாழ்த்துக்கழ்

  • @elumalaidelumalaid1149
    @elumalaidelumalaid1149 5 років тому +2

    எந்த ஒரு பதட்டமும் இல்லை சார் உங்களிடம் அருமை சார் .
    மேடம் உங்களுக்கும் அதே

  • @rsanthoshii8272
    @rsanthoshii8272 3 роки тому +1

    ஹரி அற்புதம் ரம்யா பிரமாதம் வாழ்த்துக்கள் இசை வருடி விடுகிறது violin base guitar rhytham guitar தபேளா தனி தனியாக கேட்கிறது மிக நுனுக்கமான விஷயங்கள் ரொம்ப கஷ்டமான பாட்டு

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 роки тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை ❤❤❤❤❤❤

  • @kmohan1216
    @kmohan1216 4 роки тому +1

    Ramya nalla bhavam. Male singer nalla saareeram. Motthtthil..kalakkal. vaazhga

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +2

    🌹Soothers means Captain Venkat,Ramya.Heart throppers.🎤🎸🐬💖🤗😘

  • @palaniappanswaminathan7990
    @palaniappanswaminathan7990 2 роки тому +1

    மிக மிக அருமை

  • @karthikeyankesavan9528
    @karthikeyankesavan9528 2 роки тому +1

    very very nice dears. congrats to both .awesome .keep it up

  • @christiesebaratnam9155
    @christiesebaratnam9155 6 років тому +4

    Looks like a scene from a movie. Probably the best smule duet video so far. Very nice

  • @sureshbabum6654
    @sureshbabum6654 Рік тому

    Hai Ramya sister, ungalai irukki anaichu oru umma kodukkanum, kamathil Alla pasathil. Super voice, Super smile.

  • @natarajankrishnasamy4590
    @natarajankrishnasamy4590 Рік тому

    Erugarin kuralum sooper.original polaullathu.vazhthukal.melum munnera enathu aasirvatham K.NATARAJAN.BDO.CUDDALORE NOW AT CHENNAI VANAGARAM.❤❤❤❤❤❤❤

  • @balajithiagarajan3049
    @balajithiagarajan3049 Рік тому

    Unnarugeeee very sweet ..I loved it

  • @samsunsdds1875
    @samsunsdds1875 5 років тому +1

    ஆஹா...அருமை..இரண்டுபேறும் அழகாக பாடியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள்...

  • @Maya_Ladies_Designer
    @Maya_Ladies_Designer 5 років тому +1

    Yei Na unga rendu perukkum fan ayetten pongappa kalakkaring sema spr.........

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +1

    அருமை. அருமை. 👌

  • @christiesebaratnam9155
    @christiesebaratnam9155 6 років тому +6

    I have to watch this at least every other day. Don't know the movie scene but it's so beautiful Ramya in particular

  • @kavimadhu8682
    @kavimadhu8682 11 місяців тому

    Nice attempt... super presentation...🎉🎉🎉❤❤❤

  • @Sivaraj369
    @Sivaraj369 Рік тому

    Woooow.... அருமை .....

  • @ramadoss8751
    @ramadoss8751 Рік тому

    சார் ரெண்டு பேரும் கலக்கிட்டீங்க சார் அட அட அட அட என்ன பாடல் என்ன இனிமை
    வாழ்த்துக்கள் சார்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +2

    இன்றைய எனது மன இறுக்கத்திற்கு நல்ல மருந்து

  • @Naturegifts-pe1mr
    @Naturegifts-pe1mr Рік тому +2

    Sema voice

  • @ammar9216
    @ammar9216 Рік тому

    Excellent. I'm mesmerizing

  • @shank3k
    @shank3k Рік тому

    Lovely singing @sir and Ramya jee.

  • @nagendranc740
    @nagendranc740 10 місяців тому

    இருவர் குரல். அருமை அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🏵🏵🏵🏵🏵🏵🏵👌👌

  • @abdullahking6574
    @abdullahking6574 3 роки тому +2

    சூப்பர் ( இலங்கை )

  • @sribalaajibags7606
    @sribalaajibags7606 6 років тому +3

    Both of them are rocking.....Don't consider and comment the age..Only the Efforts and singing will speaks the real people's Real Efforts.

  • @krishnamurthy8511
    @krishnamurthy8511 2 роки тому

    Vriy nice voices song 🎵👌🎶🙌👏❤🎵

  • @sherwin.r1030
    @sherwin.r1030 20 днів тому

    Wowww superb both of you

  • @deva1847
    @deva1847 6 років тому +3

    As usual both of you did excellent rocking performance madam

  • @rameshm5449
    @rameshm5449 2 роки тому

    தலைவா உங்க வாய்ஸ் பின்னல் தலைவா அருமையான குரல் தலைவா ஆளு காமடி வாய்ஸ் செமையா இருக்கு சூப்பர் தலைவா

  • @hashimzuvai935
    @hashimzuvai935 6 років тому +3

    sir unga voice.... nijamavay semmaya rasikka thoonduthu.... super....

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Місяць тому

    Just superb❤❤❤❤

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 роки тому

    Punnakaiyarasi Ramya mdm super very cute Excellent nice song voice vunkal face sirippu parthukkonte erukkalam valthukkal sir vungal voice very very super super Arumai valka valthukkal sir

  • @kamalchelladurai5607
    @kamalchelladurai5607 4 роки тому +3

    Actualy i too have to thank Both of you....Great

  • @mohamedismail8884
    @mohamedismail8884 Рік тому +2

    Rocking,
    Kudos to both.

  • @madhukannang3066
    @madhukannang3066 Рік тому

    Ramya, jealousy am I with this skilled youngster.

  • @raniammalsinniah947
    @raniammalsinniah947 3 роки тому +1

    அருமை

  • @rajans9599
    @rajans9599 9 місяців тому

    ரம்யாஅவர்களே வெங்கட்ராமன் சாருடன் இணைந்து பாடும் பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @govindarajsatyanarayanane817
    @govindarajsatyanarayanane817 6 років тому +10

    Nothing to comment as usual Ramya Duraiswamy rocks.........

  • @yeshyesh5105
    @yeshyesh5105 2 роки тому

    Akka superb and supreme 👍👍👍👍👍🙏🙏🙏❤️ love u sis

  • @springpearlexports
    @springpearlexports 2 роки тому +2

    Ramya I really love your voice which make me friction of my heart

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 2 роки тому +1

    Fantastic

  • @rajaseshadri5229
    @rajaseshadri5229 5 років тому +3

    Beautiful song
    Both of you sung superb

  • @rajimol861
    @rajimol861 Рік тому

    സൂപ്പർ 👌❤❤❤❤❤

  • @udhayajoshni4100
    @udhayajoshni4100 2 роки тому

    Vera level sema

  • @kalaichelvan11
    @kalaichelvan11 4 роки тому +3

    You both are good combination... keep it up...

  • @rajmohanrajmohan9586
    @rajmohanrajmohan9586 3 роки тому +2

    Sweetest voice. Keep it up. Congratulations

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 Рік тому

    ஆகா என்ன இனிமை

  • @33942369
    @33942369 4 роки тому +2

    Superb singing by both......wow

  • @prakashkamble246
    @prakashkamble246 Рік тому

    🎉❤🎉supppppppper always

  • @sathishmaha2822
    @sathishmaha2822 Рік тому

    Fantastic 😍😍

  • @lalipope1234
    @lalipope1234 3 роки тому +1

    Superb for brother and sister nice voice for both of you

  • @AnithaAnitha-dq6qw
    @AnithaAnitha-dq6qw 5 років тому +1

    my most favorite song lyrics semma ramya akka love u thanks for this song🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-fz7wf2ld8i
    @user-fz7wf2ld8i 5 років тому

    ஒவ்வொரு பாடலிலும் மங்கை உன் ராஜ்ஜியமே...

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 6 років тому +6

    Both of you have sang well...Good job...

  • @muruganandhamm.a2083
    @muruganandhamm.a2083 2 роки тому +1

    Wow..great voice ❤❤❤❤😇😇😇😇😇

  • @meenaraja9355
    @meenaraja9355 5 років тому +1

    Wow simply super👏👏

  • @abdulmajeeth5654
    @abdulmajeeth5654 Рік тому

    Both of u sung.very well
    Great singing god given u
    Both health and wealth

  • @pjseenivasan2374
    @pjseenivasan2374 Рік тому

    Male Female Singers voice very Fantastic. Pronounciation is very Good.

  • @subbaraopalagummi4863
    @subbaraopalagummi4863 Рік тому

    excellent sir and madam.. Combination is too good

  • @leonthomas7151
    @leonthomas7151 6 років тому +3

    Sir very great💙💙💙

  • @musthafamusthafa4310
    @musthafamusthafa4310 5 років тому +1

    unga.kanathela.kuli
    super.ramya

  • @kprabhadevi4521
    @kprabhadevi4521 2 роки тому +1

    பாடும் குயில் களுக்கு வாழ்த்துக்கள்

  • @dwarakanathanpadmanabhan7379
    @dwarakanathanpadmanabhan7379 6 років тому +2

    What a treat from both of you. Hat's off

  • @yuvapriya4392
    @yuvapriya4392 Рік тому

    Super medam 👌👌👌

  • @venkatesanseevi8500
    @venkatesanseevi8500 2 роки тому +1

    Best & superb.

  • @maniapillaimuthusamy6217
    @maniapillaimuthusamy6217 Рік тому

    Melodious voice both of you. Long live.

  • @pjseenivasan2374
    @pjseenivasan2374 Рік тому

    Both Singers voice is very super.
    Well Done