Valai Osai || Sathya || Nicely sung

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2017
  • Song Name: Valai Osai
    Movie Name: Sathya
    Singers: SPB & Lata Mangeshkar
    Smule Singers: Srini Ninja & Vidhu Vivek

КОМЕНТАРІ • 2 тис.

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 3 роки тому +61

    மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான பாடலை அற்புதமாக பாடி எங்கள் உள்ளங்களை கொள்ளை அடித்து விட்டிர்கள்

  • @AyyangarKitchen
    @AyyangarKitchen 4 роки тому +143

    Male voice is magical. Both of you have done it well. Keep it up.

  • @robinasr6805
    @robinasr6805 4 роки тому +48

    Male voice extraordinary.. keep it up. May God bless both of you 🙌🙌

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 2 роки тому +88

    தம்பி நீங்கள் பாடியிருக்கும் விதமும் உங்கள் குரலும் மிக மிக அற்புதம். உங்களைப் போன்றோர் பெரிய அளவுக்கு வராமலேயே போய்விடுவது துரதிஷ்டவசமானது. வேதனையளிக்கிறது.

    • @ramachandrandinesh6544
      @ramachandrandinesh6544 Рік тому +1

      Yes bro nicely done

    • @anwaraysha1363
      @anwaraysha1363 Рік тому +1

      Thank you

    • @praroo6407
      @praroo6407 9 місяців тому

      Correectly said....

    • @navinraj1414
      @navinraj1414 9 місяців тому

      Super nicely sung voice very much near to the original

    • @RAJASEKARANV-zo9eq
      @RAJASEKARANV-zo9eq 7 місяців тому

      ஒன்றை கவநிக்கணும்.......இந்த விது விவேக் ஒரு பிராமின் பெண் அதனால் இங்கு Brahmins kku mattum thaan முக்கியத் துவம் பெறுவார்கள்.....

  • @Bkseenu1869
    @Bkseenu1869 6 років тому +282

    Male voice is very bold and clear and very attractive like magnetic.

  • @prasannakumarguhan
    @prasannakumarguhan 3 роки тому +62

    Awesome male Voice... literally holds song flow with utter ease

  • @koshikakk..3674
    @koshikakk..3674 2 роки тому +13

    அருமயான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @Pramadabhavan
    @Pramadabhavan 4 роки тому +111

    கூற வார்த்தை இல்லை
    அவ்வளவு சூப்பர்... இருவரும் வாழ்த்துக்கள்

  • @Meyyappansomu
    @Meyyappansomu 5 років тому +10

    இளையவர் இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள் !
    அற்புதமான குரல்கள் மிகவும் மகிழ்ந்து போனேன் !
    நன்றி!

  • @nalanchira
    @nalanchira 3 роки тому +17

    Where has he gone.?????🤔🤔🤔...very few songs in smule...what a voice he has👌👌👌👌
    Both have sung brilliantly❤👏👏👏👏

  • @ramananvenkataraman4594
    @ramananvenkataraman4594 3 роки тому +23

    Brilliance of Ilayaraja, it is startling after this many years.

  • @devadassgopinath8315
    @devadassgopinath8315 Рік тому +2

    சூப்பர் அப்படியே SPB sir Voice,&Latha Amma Voice God bless you

  • @JMohanJ
    @JMohanJ 6 років тому +215

    பெருக தமிழ் இன்பம், பெற்றேன் தமிழ் இன்பம், வாழ்க தமிழ், நன்றியும் வாழ்த்துக்களும்

  • @ammanenterprises864
    @ammanenterprises864 Рік тому +17

    இருவருக்கும் வாழ்த்துகள் அருமையான குரல்

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 4 роки тому +15

    i heard this song more than 12 times - still now am going crazy for these 2 people voice - wow how wonderfullllllllllllllll

  • @kavithabalaji330
    @kavithabalaji330 3 роки тому +32

    Male voice excellent,the start was really good to hear

  • @rishisekar7637
    @rishisekar7637 3 роки тому +12

    ஆண் குரல் மிகவும் சிறப்பு...

  • @HomemakingMantra
    @HomemakingMantra 3 роки тому +20

    What an excellent voices u both r having... just awesome😍😍😍

  • @jayaramsridhar5978
    @jayaramsridhar5978 3 роки тому +20

    male voice is magical ...truly

  • @manojsethu2163
    @manojsethu2163 3 роки тому +13

    Absolutely magical combination! Super rendering by both... male voice & singing top of world! Well done.

  • @solomon5050
    @solomon5050 6 років тому +467

    எப்டிப்பா இரண்டு பேரும் ரொம்ப அசால்டா பாட்ரீங்க... ஆண்பாடகர் குரல் ரொம்ப சூப்பர். பெண்பாடகர் செம டக்கர் வாய்ஸ்.

  • @karthikeyans9813
    @karthikeyans9813 5 років тому +33

    OMG Wat a performance. U guys r rocking and real play back singers

  • @ranganathks8811
    @ranganathks8811 3 роки тому +7

    Wow wow😍 what a song🎶, what a voice amazing👍 brilliant singing🎵🎤

  • @SriRam-yq4id
    @SriRam-yq4id 3 роки тому +18

    Srini's voice is amazing...

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 Рік тому +8

    அருமையான குரல்,இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊 பல...

  • @dhayanidhi9340
    @dhayanidhi9340 6 років тому +70

    இந்த பாடல் உண்மையிலேயே கடினமான பாடல் அணல் எவ்வளவு அழகாக குரல் அருமை

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Рік тому

    இருவரும் இந்த பாடல் புன்னகை யுடன் சேர்ந்து பாடும் போது அருமை அருமை யான பதிவுகள் அதற்கு ஒரு சபாஷ்

  • @kirubakaranbabu6261
    @kirubakaranbabu6261 3 роки тому +19

    Both are singing nicely...
    Male Voice: Crystal Clear, Attractive, Magnetic, Awesome...
    Female Voice: Volume control Classic, Super..
    God bless.....

  • @anbuselvan280974
    @anbuselvan280974 6 років тому +34

    சத்யா இருவரின் குரல்வளம் அருமை...

  • @bhanuraju4719
    @bhanuraju4719 Рік тому +8

    Excellent voice both of you 👏

  • @vprakasamvprakasam7055
    @vprakasamvprakasam7055 2 роки тому

    உங்கள் இரண்டு பேரும் குரல் அருமை அழகு வாழ்த்துக்கள் ஆமென் லலலலலலலலலலலலலல!!!!!

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 3 роки тому

    ஆண்குரலின் கம்பீரம் அசத்துகிறது. பெண்குரல் எப்போதும்போல் இனிமை.

  • @naliniinbakumari1819
    @naliniinbakumari1819 Рік тому +4

    Superb . Good voice

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 2 роки тому +19

    Male singer singing is extraordinary. Her voice is soothing

  • @karunaharan9290
    @karunaharan9290 4 роки тому

    உங்க பாட்டையே download பண்ணிக் கேட்கலாம். ஒரிஜினல் பாட்டு போல செமையா இருக்கு. வாழ்த்துக்கள். சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.

  • @priscillakumari4055
    @priscillakumari4055 2 роки тому +5

    Fantastic and excellent vocalisation... amazing!!

  • @jyothipriyamjp4394
    @jyothipriyamjp4394 Рік тому +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் குரல்கள் பாடல்கள் உள்ளன சூப்பர்

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 7 місяців тому +1

    Excellent voice for both.

  • @theepetti4066
    @theepetti4066 Рік тому +2

    திருச்சி காட்டூரான். சினிமாவுலதான் பாடனுமுனு அவசியமில்ல. இந்தா இப்பவே இவ்வளவு ரசிகர்கள் இருக்குறாங்களே அப்புறமென்ன கவல . இரண்டுபேருமே அலட்டிக்காம பாடுறிங்க சூப்பர்.

  • @balukannusami5943
    @balukannusami5943 4 роки тому +11

    Just now I saw this ... Excellent both of u..what a unique voice...

  • @purushothr7025
    @purushothr7025 Рік тому +5

    Super👍🏻👍🏻👍🏻

  • @arunprakashraj2391
    @arunprakashraj2391 Рік тому

    அருமையான பாடல் அழகாக பிசிரில்லாமல் பாடிய விதம் அழகு

  • @rajkumarg137
    @rajkumarg137 4 роки тому

    Ragangal tallangal nooru RAJA un per sollum parru.... Wat a line my God

  • @ramamurthys4991
    @ramamurthys4991 4 роки тому +13

    Really superb. Particularly male voice amazing. Add more songs like this by both of you.

  • @thangaraj19629
    @thangaraj19629 6 років тому +128

    அருமை....அலட்டிக் கொள்ளாமல் பாடி இருக்கிறீர்கள்....பாராட்டுக்கள்....

  • @aiyappank376
    @aiyappank376 10 днів тому

    தம்பி அருமை 💯. இருவரும் சூப்பர் 👍👍👍👍👏👏👏

  • @jaganmohanc1165
    @jaganmohanc1165 Рік тому

    Super Sri Vidhya...Long Live Live Long...both are good 👍

  • @giridhar9108
    @giridhar9108 6 років тому +97

    Hello boss what a majestic manly hero voice urs is! Just for ur superb voice I watched it continuously 2 times.Meantime u just casually gave a smile as SPB sir with sound, really Excellent.Sir,u pl sing many songs with this mam bcos her voice & mettu for any song r always awesome.
    So many gentlemen r nicely singing but their voice is not that much appreciable.But this gentleman's voice is very attractive & highly admirable.Also he sings without showing too much.That's his added merit.Expecting more nice songs from u both.

  • @RajacertsRaja
    @RajacertsRaja 5 років тому +12

    Beautiful , Mesmerizing song sung by 2 Amazing, so Talented singers

  • @sridharmani6130
    @sridharmani6130 2 роки тому +1

    Thendral katru arputhamaga esai vadivil veeseeyathu top crass singers super

  • @nagamalleswaritadivaka8797
    @nagamalleswaritadivaka8797 3 роки тому +7

    I am watching this song from last 6 months.male voice is too good.god gift...

    • @musiclikes
      @musiclikes  3 роки тому +1

      Thank you sir for listening..! please check this one.. ua-cam.com/video/IGztuJVw7_c/v-deo.html

    • @nagamalleswaritadivaka8797
      @nagamalleswaritadivaka8797 3 роки тому

      @@musiclikes Thank you for sharing the link.

  • @kalimuthukalimuthu927
    @kalimuthukalimuthu927 3 роки тому +4

    Vera level. I'm big fan of yours

  • @6cantony
    @6cantony 4 роки тому +3

    His voice is super. She has her Superb attitude and her own voice magic... Very Nice

  • @dhana9103
    @dhana9103 4 роки тому

    இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சலிதவர் அல்லர் 👍👍👍

  • @kalidasp7017
    @kalidasp7017 2 роки тому +2

    Vidhu And Srini Super Mesmerising voice in This Super Song of IlayaRaja Sir 🎉🎉🎉🌹🌹🌹🌹👍👍👍

  • @Jyotipdossan
    @Jyotipdossan Рік тому +4

    Super💐💐👍👍

  • @SureshKumar-hx7nb
    @SureshKumar-hx7nb 4 роки тому +85

    ஆண் குரல் அமோகம் அசல் அற்புதம்

    • @vinoth1261
      @vinoth1261 4 роки тому

      Hi how are you

    • @nuby4441
      @nuby4441 4 роки тому

      I agree male voice is simply superb

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому

    🌹Dear sir,dear mam,master pie ce.God bless both of you.Keep g oing👌👍🤗😘🙏

  • @antonyraj4999
    @antonyraj4999 Рік тому +1

    Super both of you ❤️👌👍

  • @palaiyamoorty6506
    @palaiyamoorty6506 4 роки тому +8

    இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான் இந்த உலகம் இருக்கும் வரை அய்யாவின் பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்கும்

  • @ravichandran5143
    @ravichandran5143 Рік тому +5

    When i heard for the first time felt that play back singers r singing this song i was literally astonished what a Commendable Vocalisation by both singers hats off to both of them I wish they continue to sing many more songs on smule Karokoe 👌👌👋👋

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +1

    Brother and sister செம டா தங்கம் சூப்பர் 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏மீண்டும் உங்கள் மூலம் மனோ sir லதா அம்மா நியாபகம் வருது pa செம voice. All the best 👌👌🙏🙏👌🙏🙏👌🙏🙏

  • @_x_x_fly_boi_x_
    @_x_x_fly_boi_x_ 2 роки тому +1

    Nice song ♥️♥️🥰

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 6 років тому +37

    Boy effortless singing...:)

  • @ARUMBHU22
    @ARUMBHU22 2 роки тому +3

    Best reproduction.... Male voice superb...Vidhu needs such co singers....

  • @amanullahsyed2186
    @amanullahsyed2186 Рік тому +2

    No words to say about Srini. Highly talented singer. Best of luck.

  • @alagesanagn848
    @alagesanagn848 2 роки тому

    அச்சு அசல் அப்படியே.... என்பார்களே...!!!. அதை நான் முதன் முதலில் அப்படியே உணர்கிறேன்...!!!. வாழ்த்துக்கள்...!!!.

  • @sivanathan3609
    @sivanathan3609 6 років тому +17

    Excellent performance by both it seems like original song

  • @TN94V3TEAM
    @TN94V3TEAM 6 років тому +116

    Male and female voice twos are same... nice...

  • @alaudeennoorul727
    @alaudeennoorul727 4 роки тому +1

    செம சூப்பர்

  • @ivenrobert1378
    @ivenrobert1378 7 місяців тому

    Awesome Beautiful singing you both.
    God Bless you both.

  • @MrJothimayam
    @MrJothimayam 4 роки тому +5

    அசாதாரணமான திறமை....நன்றி🙏👏🙏

  • @Surffudeen
    @Surffudeen 3 роки тому +3

    Srini and Vidhu, outstanding 👌👌👍

  • @pookoyathangal6496
    @pookoyathangal6496 Рік тому

    Male voice and female voice erandal padalkalum azhakaayirukku.suuuuper.female acting super,male sound clarity 👌 super.

  • @SenthilKumar-kv7nf
    @SenthilKumar-kv7nf Рік тому +1

    Mind blowing . God gifted- both golden voices .
    Thanks for posting .

  • @JailakshmiNRr
    @JailakshmiNRr Рік тому

    Wow....excellent.
    Whah wt a beautiful presentation ❤❤❤All.the best 2 both

  • @shakulshakul5779
    @shakulshakul5779 4 роки тому +3

    Marvelous very good voice.keep it more.im your fan.i like your beauty voice

  • @dakshinamoorthyn1252
    @dakshinamoorthyn1252 3 роки тому +4

    சூப்பர் சூப்பர்

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 4 роки тому

    யப்ப்ப்பா .,,,கலக்கறீங்கப்பா,,,,,, கடவுள் தந்த வரத்தை நல்லா பயன்படுத்தி நீங்களும் சந்தோசமா இருங்க, மற்றவர்களையும் சந்தோசபடுத்துங்க,,,, அனைவரும் மிக சந்தோசத்துடன் ஈகோ இல்லாமல் வாழ வாழ்த்தி இறைவனையும் வேண்டுகிறேன்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому

    அருமை சகோதரி சகோதரன் சூப்பர் 👌👌👌👌👌

  • @rajmohanmani7588
    @rajmohanmani7588 3 роки тому +8

    The "la la" of the female voice.. damn...

  • @myalltimelovesongsselvom5148
    @myalltimelovesongsselvom5148 4 роки тому +6

    Both sung beautifully. Keep your talent. Great voice. Gifted

  • @meenumuthu888
    @meenumuthu888 8 місяців тому +1

    Male voice superb ,anyway both of you awesome❤

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 Рік тому +1

    மிகவும் இனிமையா இருக்கிறது உங்கள் குரல்...... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.........

  • @srinivasanshamarao8566
    @srinivasanshamarao8566 4 роки тому +4

    Close your eyes and listen, feels like SPB and Lata singing. Azaming talent

  • @senthiln5023
    @senthiln5023 5 років тому +20

    What a blessed people you are.. nice voice...

  • @annadurai3023
    @annadurai3023 2 роки тому +1

    இருவரும் அருமையாக, மிக இலாவகமாக பாடி அசத்திவிட்டனர்.

  • @jawaharbabu6041
    @jawaharbabu6041 3 роки тому +2

    இருவரும் பாடியது மிக அருமை. சூப்பர்.

  • @annieraj5913
    @annieraj5913 4 роки тому +5

    I tried to type many lines about both of ur voices(( the male singer =even his thank you towards the end was soo manly,,,, vidhu Mam as usual you rock]] , attitude, command over the song, the ease with which you both sing a difficult song...there are no words to describe... You both are awesome.... Amazing
    😊🌹🌹🌹🌹👍

  • @banudhana9345
    @banudhana9345 Рік тому +4

    Both voices are super

  • @chrissheen123
    @chrissheen123 2 роки тому

    Vow........outstanding performance both of you !!!!!!!!!!

  • @sathishprabhu2679
    @sathishprabhu2679 4 роки тому +1

    சொல்ல வார்த்தையே இல்ல semma

  • @kaliyugah1435
    @kaliyugah1435 4 роки тому +3

    Excellent 👏👏👏👏

  • @AbilalRadhakrishnan
    @AbilalRadhakrishnan 6 років тому +15

    Nice voice Bro....U r gifted.....Mam and u as usual ....superb

  • @diamonds_of_sisters123
    @diamonds_of_sisters123 2 роки тому +2

    Melting my heart 💞💕😘😘😘 both we are very good voice

  • @rameshkumarnatarajan7263
    @rameshkumarnatarajan7263 4 роки тому +2

    very nice music
    very glorious voice
    both of them
    good combination
    congrats........

  • @RajaRaja-xz6xm
    @RajaRaja-xz6xm Рік тому +9

    இருவரும் நன்றாக பாடி இருக்கிறீர்கள்

  • @alexandervais6742
    @alexandervais6742 5 років тому +2

    Both male nd female voices are so good. I hv downloaded this song nd listening to it quite often.

  • @ravirajikamaraju3483
    @ravirajikamaraju3483 4 роки тому

    Ninja srini ,vidhuvivek super...... super..... super.....

  • @m.nagoormeeran7898
    @m.nagoormeeran7898 Рік тому +1

    Wow....Super....