Ilaiyaraaja Musical " Va Va Anbe Anbe " Cover Ft. Muzik Lounge

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Official Website: muzikloungeindi...
    Official Page : / mlsat
    Muzik lounge school of audio technology (MLSAT) is a premier institute situated at the entertainment hub of South India, Chennai.MLSAT offers advanced courses in Music Production and Audio Engineering.
    For admission and enquiries;
    www.muzikloungeindia.com
    MLSAT
    Call us at +919747937147

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @muzikloungeindia
    @muzikloungeindia  5 років тому +83

    Please subscribe for new videos

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 роки тому +10

    பெரிய ஆர்கெஸ்ட்ரா குருப் இல்லை. ஆரவாரமான இசை கோர்ப்பு இல்லை, ஆனாலும் மனதினுள் குளிராய் இறங்கும் பாடல்,,,, ஏனென்றால் ,,, இளையராஜா,,,,

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Рік тому +6

    இசை மழையில் நனைந்து கொண்டே இருந்தோம். சச்சின் இப்படி ஒரு இனிமையான குரல் பாவம் பிரமாதம்.
    ரம்யா ரம்யம்.

  • @gnanavelm1944
    @gnanavelm1944 3 роки тому +81

    தினம்4to5முறைகேட்டாலும் அலுக்காதபாடல்களில் இதுவும் ஒன்று

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +230

    இசை இல்லை என்றால் மனிதன் மன அமைதி இழந்து விடுவான் இதற்கு உதவும் பாடகர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 6 років тому +303

    சரியான குரல் தேர்வு.....
    துல்லியமான இசைக்கோர்ப்பு...
    ராசாவின் பாடல் சிதையாமல்
    பாடிய நண்பர்கள்....
    வாழ்க வளர்க....

    • @praveenp6703
      @praveenp6703 5 років тому +4

      Vijaya. Lovely song

    • @praveenp6703
      @praveenp6703 5 років тому +4

      I love this song by vijaya

    • @saranraj3128
      @saranraj3128 4 роки тому +2

      who said. mukkiyamana notes ah female singer sila eadathula vitutanga.

    • @rajabhoopathim107
      @rajabhoopathim107 3 роки тому

      👍👍👍👍👍👌👌👌👌👌

    • @rajatkp3516
      @rajatkp3516 3 роки тому

      @@saranraj3128 .

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 Рік тому +14

    நல்ல பாடலை மறுபதிப்பு செய்ததுக்கு நன்றி
    வாழ்க வளமுடன் இரண்டு பாடகர்களும் இசைக்குழுவும்

  • @visalakshiv6253
    @visalakshiv6253 6 років тому +136

    சச்சின் உங்கள் குரல் இனிமை.அழகு.ரம்யா அவர்களே உங்கள் குரல் தேன்.

    • @samuthiramn3146
      @samuthiramn3146 5 років тому +2

      Sachin and Ramya voice super

    • @sivarubansivaparkasam587
      @sivarubansivaparkasam587 4 роки тому +3

      பாத்து தேன் எடுக்கிறதென்று கீழ புக போட்டிடுவாங்க..

  • @ravichandranrkrajesh548
    @ravichandranrkrajesh548 4 роки тому +48

    Hi!
    Sachin..
    Excellent performance.
    I like your voice.
    Congratulations..!

  • @vigeng809
    @vigeng809 6 років тому +277

    தமிழ்க்கு கிடைத்த உன்னதமான ஒரு இசை கடவுள் இளையராஜா 🙏

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 роки тому +5

    ஆண் குரலில் : உன் வண்ணம், உன் எண்ணம் என்றும், மீண்டும் பாட்டு முடியும் தருவாயிலும், உன் வண்ணம், உன் எண்ணம் என்று திரு. யேசுதாஸ் பாடியுள்ளதை, இங்கு மிக மிக சிறு பிழையாக"" உன் வண்ணம், என் எண்ணம் என்று இங்கு பாடப்பட்டுள்ளதை, சுட்டிக் காட்டியதை , சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன். வாழ்க வையகம். 🙏🇮🇳🙏

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 7 років тому +33

    The man who born for Music Maestro living legend Ilayaraja.

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 років тому +32

    ஆகா அற்புதம் பொறாண்மையாய் இருக்கிறது very Professional. Excellent .

  • @RAJESHKUMAR-hd3mn
    @RAJESHKUMAR-hd3mn 6 років тому +38

    Sachein voice has surpassed everything what an voice !!!

  • @gunaseelanv0307
    @gunaseelanv0307 5 років тому +32

    அருமையான குரல்...
    அருமையான தமிழ் உச்சரிப்பு...
    அருமையான இசை....
    அற்புதமான படைப்பு...
    வாழ்த்துக்கள் நண்பர்களே...

    • @sureshvr1831
      @sureshvr1831 5 років тому

      Sachin சதம் அடித்துவிட்டீர்கள்....wonderful. voice ...Ramya ever green...

  • @haneefhaneefa5310
    @haneefhaneefa5310 8 років тому +119

    அருமையான குரல் கேட்பதற்க்கு
    மிகவும் இனிமையாக இருக்கிறது
    வா வாா அன்பே அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே
    உன் வண்ணம் என் எண்ணம்
    எல்லாமே என் சொந்தம்
    இதயம் முழுதும் எனது வசம்
    வா வா அன்பே அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே
    -
    நீலம் கொண்ட கண்ணும்
    நேசம் கொண்ட நெஞ்சும்
    காலம்தோறும் என்னை சேரும் கண்மணி
    பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
    மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி
    காலை மாலை ராத்திரி
    காதல் கொண்ட பூங்கொடி
    ஆணை போடலாம்
    அதில் நீயும் ஆடலாம்
    காலை மாலை ராத்திரி
    காதல் கொண்ட பூங்கொடி
    ஆணை போடலாம்
    அதில் நீயும் ஆடலாம்
    நீ வாழ தானே வாழ்கின்றேன் நானே
    நீ இன்றி ஏது பூ வைத்த மானே
    இதயம் முழுதும் எனது வசம்
    -
    வா வா அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே
    -
    கண்ணன் வந்து கொஞ்சும்
    கட்டில் இந்த நெஞ்சம்
    கானல் அல்ல காதல் எனும் காவியம்
    அன்றும் இன்றும் என்றும்
    உந்தன் கையில் தஞ்சம்
    பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
    காற்றில் வாங்கும் மூச்சிலும்
    கண்ணி பேசும் பேச்சிலும்
    நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
    காற்றில் வாங்கும் மூச்சிலும்
    கண்ணி பேசும் பேச்சிலும்
    நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
    உன் தோளில் தானே பூமாலை நானே
    சூடாமல் போனால் வாடதோ மானே
    இதயம் முழுதும் எனது வசம்
    -
    வா வா அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே
    உன் வண்ணம் உன் எண்ணம்
    எல்லாமே என் சொந்தம்
    இதயம் முழுதும் எனது வசம்
    வா வா அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே

  • @bhakkyarajsidha7124
    @bhakkyarajsidha7124 9 місяців тому +1

    எனக்கான சந்தோஷம் பாடல் கேட்பது மட்டுமே - இதுவும் மிகவும் சந்தோஷம் மகிழ்ச்சி நன்றிகள்... வாழ்க வளர்க❤

  • @MathsclassKI
    @MathsclassKI 5 років тому +26

    உள்ளம் கொள்ளை போனதே
    super super

  • @BeingHungryLanka
    @BeingHungryLanka 3 роки тому +2

    உள்ளம் கேட்குமே more.... அவ்வளவு அழகான குரல்கள். இலங்கையில் இருந்து எங்கள் அன்பும் வாழ்த்துக்களும்.

  • @anandprabhu3102
    @anandprabhu3102 7 років тому +28

    SACHIN ur Voice is divine.. God bless

  • @mohann6201
    @mohann6201 5 років тому +3

    உலகை மறக்க வைக்க யாரால் முடியும் தங்களால் முடியும் தேனிலும் இனிமையான குரலால் இவ்வுலகை மறந்தேன் சில நொடிகள் நன்றி உங்களுக்கும் உங்களை படைத்த பிரம்மனுக்கும்

  • @HC3H3HUB
    @HC3H3HUB 6 років тому +35

    காலை மாலை ராத்திரி. ........... ஆஹா என்ன ஒரு இனிய குரல்,,, composition is excellent!💐💐💐💐💐💐💐💐💐

    • @kandasamykandasamy553
      @kandasamykandasamy553 3 роки тому

      அடிக்கடி என் மனதில் ரீங்காரம் இடம் வரிகள்

  • @DhanasekaranS.
    @DhanasekaranS. 7 місяців тому +1

    Excellent voice singer 2 person❤❤❤

  • @RamyaDuraiswamy
    @RamyaDuraiswamy 7 років тому +235

    Thank u all for the support, wishes and the lovely comments..!! :)

    • @90skidgaming3
      @90skidgaming3 6 років тому +3

      great mam your voice 🤗

    • @90skidgaming3
      @90skidgaming3 6 років тому

      your smule id @ramya

    • @Boss.my.50
      @Boss.my.50 6 років тому +3

      Ramya Duraiswamy cute

    • @inal3785
      @inal3785 6 років тому

      Ramya mam yenoda fav song

    • @mysiraj
      @mysiraj 6 років тому

      Fantastic...

  • @sundaramoorthy7847
    @sundaramoorthy7847 29 днів тому +1

    நான் எப்போதும் எனது இசை மகள் ரம்யா விற்குதான்.... அவளது நயனக்குரலுக்காக வாழ்த்தினை தெரிவிப்பேன். (இப்போதும் கூடத்தான்).
    ஆனால் இந்த முறை இந்த சஞ்சய் குழந்தை என்னை தடம் மாற வைத்துவிட்டானே?
    இருவருக்கும் இந்த அதீத ஆற்றலை தந்ததோடு, இணைந்து பாட வைத்ததற்கு அந்த இறைவனை இதற்காக பிரத்தியேகமாக வணங்குகிறேன்.

  • @ks2105
    @ks2105 9 років тому +26

    is there anybody to do such composition?
    Raja sir...I have no words. because you made us busy only to listen... damn good.

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    இயற்கையின் படைப்பில் அதிசயமே! " இசைஞானி"!!!

  • @pmtibrm
    @pmtibrm 7 років тому +27

    Male voice is really soothing loved their voices very pleasent

  • @manosakthi6916
    @manosakthi6916 5 років тому +1

    Super voice.... sema... இரவு நேரத்தில் கேட்டுகொன்டே இருக்கலாம்.....

  • @78nstl
    @78nstl 5 років тому +17

    Male voice awsome to the core ..

  • @ganeshmoorthy8752
    @ganeshmoorthy8752 4 роки тому +2

    மீண்டும் மீண்டும் கேட்கதோன்றும் குரல்வளம் அருமை அருமை.... வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @noelarulando7883
    @noelarulando7883 7 років тому +24

    You both rock, mesmerizing experience
    All credits goes to Ilayarajah

  • @A.V-Nat
    @A.V-Nat 2 роки тому +4

    இசை ராட்சஷனின் அற்புதப் படைப்பு. ❤️

  • @sumdimsum
    @sumdimsum 7 років тому +18

    Both are awesome. Male voice is mesmerizing, there is joy in Ramya's singing, not to say the least, she is attractive too.

  • @subbarao3532
    @subbarao3532 3 роки тому +1

    Super ms.ramya you are the next tamil leading female singer.

  • @somasundaramchidambaram9168
    @somasundaramchidambaram9168 4 роки тому +8

    Sachin and Ramya voice amazing... repeatedly am watching this video...

  • @Detective-Intelligence
    @Detective-Intelligence 9 місяців тому +1

    Superb. Musicians and all composers are so highly creative. Singers voice so perfect that 100 matched to music and wonderful

  • @Sakthivel-wo8gt
    @Sakthivel-wo8gt 2 роки тому +3

    சரியான குரல் தேர்வு.....
    துல்லியமான இசைக்கோர்ப்பு...
    ராசாவின் பாடல் சிதையாமல்
    பாடிய நண்பர்கள்....

  • @DhanasekaranS.
    @DhanasekaranS. 7 місяців тому +1

    ❤❤❤ super excellent nice butetful songs my farate song 👍👍👍👍👍🌹🌹🌹

  • @apsardeenalaudeen6546
    @apsardeenalaudeen6546 6 років тому +18

    கேட்பதற்க்கு
    மிகவும் இனிமையாக இருக்கிறது

    • @gokilavani3965
      @gokilavani3965 4 роки тому

      Super voice great singer

    • @nagarajanm2208
      @nagarajanm2208 4 роки тому

      ஏற்கனவே பாடிய பாடல்கள் இதை கூட படிக்க முடியவில்லை
      எதுவும் இப்படி தேவையா

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 11 місяців тому +2

    Hundred percent like original.
    Congratulations to both the singers and the entire team .

  • @1965rrk
    @1965rrk 6 років тому +17

    No words. Awesome! Both singers were sang wonderfully! What a legend Maestro Ilayaraja Sir!

  • @laxminarayana80
    @laxminarayana80 2 роки тому +1

    First of all NAMASKARAM to GOD OF MUSIC: ILAYARAJA. Superb music,.No musician n(e)ver reach his Status . He's the only Music Director in the world who used all available musical instruments.
    And still searching for new instruments.

  • @kl7bj9362
    @kl7bj9362 5 років тому +16

    I have been listening to this song for the last 4 years. Perfection from both of you. But Ramya''s abilities along with the twinkles makes it more and more attractive

    • @thangavelup2621
      @thangavelup2621 3 роки тому

      Daily every night I am seeing and hearing ur voice then I go to sleep

    • @alecule
      @alecule 2 роки тому

      I used the chorus as an alarm for many years, sometimes I would just listen to the alarm without stopping it :)

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 9 місяців тому +1

    I frequently listen this song . This gives me some sort of feeling which cannot be explained.
    Thank to the both the singers and the entire team .
    💐💐

  • @Padmini1712
    @Padmini1712 7 років тому +8

    MY FAVOURITE SONG RENDERED BEAUTIFULLY BY Sachin and ramya.

  • @MrRishi30
    @MrRishi30 2 роки тому +1

    Very nice singing,I love it,
    I want any other song from SACHIN , please let me know any other songs or channels for sachin

  • @pradeepjeyapathy6076
    @pradeepjeyapathy6076 7 років тому +94

    I must have heard it a minimum 100 times. excellent is a small word. keep going Muzik lounge

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Рік тому +1

    ரம்யா குரலும் அருமை

  • @sivakumarcp6705
    @sivakumarcp6705 3 роки тому +10

    What a classic presentation with sweet voices and music 🎶🎵👌🙌

  • @swaminathan7887
    @swaminathan7887 Рік тому +1

    No words simply superb

  • @sujithp9991
    @sujithp9991 5 років тому +10

    Another classic from Raja sir tears with joy magic by Raja

  • @anilrajps
    @anilrajps 4 роки тому +1

    Better than original song...... singers were excellent...instrumentation was superb... especially guitar and flute.

  • @Amarnath-hi6bv
    @Amarnath-hi6bv 7 років тому +7

    I m so relax whenever hearing this voices... Thanks for create...

  • @smalaiyanurcolonyulundurpe8496
    @smalaiyanurcolonyulundurpe8496 5 років тому

    இரண்டு பேர் குரலும் அவ்வளவு இனிமையாக உள்ளது.ஆண் குரல் ரொம்ப இனிமை

  • @safiyajahan847
    @safiyajahan847 7 років тому +39

    Sachin you have beautiful voice God bless you allways...and the girl to..Sachin your Romantic singer.. the feel of song lyrics unbeatable...

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Рік тому +2

    Really great, wonderful song recording experience, thanks for sharing very useful detailed video, congratulations 👌👌👌

  • @anbalagan1989
    @anbalagan1989 4 роки тому +5

    Excellent performance singing and superb music mixed

  • @manikkamvasuthevan2519
    @manikkamvasuthevan2519 3 роки тому

    என் வாழ்வின் இனிமையான தருணங்களின் பாடல் ஆஹா சூப்பராக இருக்கு இருவரின் குரல்கள்

  • @mohamedhanifaabdulsathar6493
    @mohamedhanifaabdulsathar6493 4 роки тому +3

    What a great song and great new singers god bless

  • @muthugurupackiamthangamani2571

    அருமையான பாடல் வாழ்த்துகள் அனைவருக்கும் வாழ்க வளமுடன்

  • @MrThresher7
    @MrThresher7 8 років тому +8

    Awesome rendition. Both singers are fabulous and deserve credit. BRAVO TEAM ML !

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому

    எப்பொழுது எங்கள் நாவில். இந்த பாடல். அருமை அருமை.

  • @SanthoshKumar-ht9wl
    @SanthoshKumar-ht9wl 3 роки тому +4

    Nice melodious voice

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому

    இனிமையான குரலுக்கு நன்றி. அருமை.👌👌👌

  • @sachinyesudas9806
    @sachinyesudas9806 7 років тому +27

    Thank you all for your beautiful comments and corrections.I will try my best to correct all those and thank you all for making this a huge success..God bless you all

    • @srv232
      @srv232 2 роки тому

      Both voices seem a little feeble, coming out of the upper torso, and not from deep within. Something that can be fixed for sure. Good talent.

    • @muthuramalingam567
      @muthuramalingam567 11 місяців тому +1

      Now only watched...அருமை சகோ...தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @ச.கருணாகரன்
    @ச.கருணாகரன் 5 років тому

    அருமையான குரல்கள் வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 6 років тому +4

    Male voice simply magnificent. God bless you man

  • @nirmalakalaiselvan2559
    @nirmalakalaiselvan2559 Рік тому +1

    Ramya akka ur voice vera level ..

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 4 роки тому +3

    Woww what an amazing voices. Hatts off to both of you. it took me to a different world. God bless you both

  • @ItzSaaruYT
    @ItzSaaruYT 5 років тому

    என்ன வசீகரம் ,,,இருவரது குரலும் இனிமையான பாடல் ...

  • @paattupazhasupaarvaiputhus4136
    @paattupazhasupaarvaiputhus4136 6 років тому +29

    I love Ilayaraja, hi's my god for music

  • @priyasivasubramaniam5183
    @priyasivasubramaniam5183 2 роки тому

    மிகவும் இனிமையான பாடல் தினந்தோறும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இதைப் பாடி யூடியூப் யூடியூப் சேனலில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி

  • @rrmahesh
    @rrmahesh 7 років тому +4

    I am continuously regularly hearing this song may 300 times as now.

  • @Esvenk
    @Esvenk 28 днів тому

    Rumya’s voice is just perfect for this song. Awesome job.

  • @AbdulKader-kf5dg
    @AbdulKader-kf5dg 9 років тому +14

    இனிமை இனிமை....

  • @shank3k
    @shank3k 10 місяців тому +1

    Brilliant singing Ramya jee and bro🎉

  • @ostkoki2351
    @ostkoki2351 4 роки тому +4

    Male voice- fantabulous!! God bless you, brother!
    ( Best wishes coated prayers from Malaysia).

  • @srinisanjai
    @srinisanjai 2 роки тому

    Male voice superb. ஆண் பாடகர் அருமையாக பாடியுள்ளார்

  • @vpvenks1569
    @vpvenks1569 4 роки тому +4

    IRs One of THE BEST COMPOSTION. The Team reproduced the same with no dot. The sound clatity was awesome.

    • @rathnashreeshree7503
      @rathnashreeshree7503 3 роки тому

      I am so sad now but after your singing I am happy now thanks keep singing all the best 👍👍👍

  • @anbalagan1989
    @anbalagan1989 4 роки тому +1

    புல்லரிக்குது கேட்கையில் இனிமை

  • @kl7bj9362
    @kl7bj9362 5 років тому +5

    Visualization is so good with both of you. Im watching this song may be for the 300th time.Fabulous

  • @venkatesan.p.a1205
    @venkatesan.p.a1205 3 роки тому +1

    Super, music, very nice, Ilayaraja,sar

  • @saranabc6217
    @saranabc6217 5 років тому +5

    Both of them voice are so cute superb song beautiful singing I like it this song congrats

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +1

    அருமை. அருமை. வாழ்த்துக்கள். சச்சின். 👌

  • @kssuresh78
    @kssuresh78 9 років тому +9

    Simply Fantastic...vocal and instrumental ....done good job

  • @subramanianr2
    @subramanianr2 Рік тому +2

    இருவருமே மிகவும் நன்றாக பாடியுள்ளனர். வாழ்த்துக்கள். சந்தோஷம். சச்சின்.. நீங்கள்.. நெஞ்சே நெஞ்சே என்று வரும் இடத்தில் எல்லாம் நெஞ்ஜே நெஞ்ஜே என்று உச்சரிப்பது நெருடல். மாற்றிக்கொள்ளவும்.

    • @rajendrann289
      @rajendrann289 8 місяців тому

      That is because he is മലയാളി.....

  • @annamagix
    @annamagix 7 років тому +4

    GREAT WORK FOR THE WHOLE TEAM.. LADY'S VOICE SUPER NICE. GOD BLESS U ALL

  • @sm_143
    @sm_143 3 роки тому

    அசல் எது நகல் எது என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு உங்கள் திறமை இருந்தது.நன்றி

  • @subramanya3764
    @subramanya3764 7 років тому +5

    Ramya! You are simply awesome. Wish you the very best to sing in movies and private albums. Aagaya Vennilave- Swami Sir, classic. Both of you, excellent rendering.

  • @davidganesh8153
    @davidganesh8153 3 місяці тому

    Amazing singing and fine quality music composition 🎉

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 5 років тому +6

    sachin and Ramya voice super
    ஆஹா என்ன ஒரு அருமையான பாடல்
    வாழ்த்துக்கள் அண்ணா
    சிஸ்டர்

  • @subbarao3532
    @subbarao3532 3 роки тому +1

    super sachin next leading tamil singer.

  • @lokeshvj4796
    @lokeshvj4796 7 років тому +13

    Sachin Bro supers,Ramya akka again & again I love you simply......rocking akka keep it up god bless you Akka,Loki Jackson from Bangalore.

    • @muraliadhithya8216
      @muraliadhithya8216 3 роки тому

      What a superb voice so peace of mind once listerning in this song may god bless both of u

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому

    இந்த குழு. எங்களுக்கு கிடைத்த பரிசு. நன்றி.

  • @solomon5050
    @solomon5050 8 років тому +7

    romba arumai!! rasithu ketten. Singers : Sachin & Ramya voice fantastic!!! emathu ithayapoorvamana Vaalthukkal!! Vazhga Vazhamudan...

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 роки тому

    நான் என்ன இந்திர சபையிலா இந்த இனியமயான பாட்டை கேட்கிறேன் ? ஆமாம் ஆமாம் இதிலென்ன ஐய்யம் உனக்கு ? இசை அமைப்பு குழுவிற்கு முடிசூடிய மாமன்னர் இளையராஜாவின் வழியில் வந்தவர்கள் அல்லவா நீங்கள்? இருவரும் தேவாமிருதத்தை எங்கள் காதுகளில் ஊற்றி விட்டு எங்கள் எல்லோரையும் மயக்கமடடைய செய்துவிட்டீர்கள் என்றால் மிகையாகுமா? பாடலாசிரியர் முதல் வித்து. உங்கள் எல்லோருக்கும் எங்களுடைய மனமார்ந்த பாராட்டு மழையை பொழிகிறோம்.நன்றி. 👌💯🙏🇮🇳

  • @martinaadhisurya1510
    @martinaadhisurya1510 7 років тому +30

    Sachin's voice and singing is nice. Ramya has to sweeten her voice. Good work ML.

  • @panneerselvamshanmugam3640
    @panneerselvamshanmugam3640 5 років тому

    அருமையான குரல் கேட்பதற்க்கு
    மிகவும் இனிமையாக இருக்கிறது

  • @MP-ln9pw
    @MP-ln9pw 6 років тому +8

    Excellent voice both of you.
    Nostalgic memories