Nirmala Sitharaman VS Thiruma | அதானி துறைமுகமா?ஆவேசமான நிர்மலா சீதாராமன்!திருமாவளவனோடு வாக்குவாதம்!
Вставка
- Опубліковано 5 лют 2025
- Nirmala Sitharaman VS Thiruma | அதானி துறைமுகமா?ஆவேசமான நிர்மலா சீதாராமன்! திருமாவளவனோடு வாக்குவாதம்! Parliament Winter Session | Adani Port Drug Issue | Tamil News
#NirmalaSitharamanVSThiruma #ParliamentWinterSession #TamilNews #ABPNadu
Buy VIP Hair Colour Shampoo : buyhappytv.com/
nirmala sitharaman today speech at parliament
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
ஐயா, அம்மினி திருமாவளவன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில் இதுவல்ல,
இவர்கள் எந்த காலத்தில் சரியான பதிலை கொடுத்து இருக்கிறார்கள் தற்போது கொடுக்க
உங்க திருமாவை தமிழ் நாட்டில் உள்ள போதை கலாசரத்தைப் பற்றி பேச சொல்லுங்க
60 தமிழர்கள கல்ல சாராயம் குடிச்சி செத்தாங்களா.அப்போ உன்னோட குறுமா சுடலைய சப்பிட்டு இருந்தானா??
தோழர் திருமாவை.... வேங்கைவயல் சம்பவம் பற்றி, அரக்கோணம் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவு பற்றி... தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் பற்றி சட்டசபையில் பேசச் சொல்லவும்....
Thiruma.oru.ularuvayan
நிர்மலா சீதாராமன்
ரஜினி படம் பார்த்து விட்டு நேரே பார்லிமெண்ட் வந்து வசனம் பேசிட்டு போறாங்க.
கேள்விக்கும் பதிலுக்கும் சம்மந்தமே இல்லை.
சங்கிகள் எப்போதும் அப்படி தான்
கள்ளச்சாராயம்குடித்து69பலி
இல்லபடுகொலைC.B.I.
கேட்டா.தி.மு.க முடியாது
இறந்தவர்களுக்கு வெளி
நடப்போ கண்டன ஆர்ப்பாட்
டம்இல்ல
இவர்கள் நிதியமைச்சர், ஆகையால் 2988 என்பது, இரண்டாயிரத்து தொண்ணூற்று எண்பது எட்டு வாழ்க தமிழ்.வளர்க தமிழ்
Hello mr.perfect it's not great blunder
It's langauge mistake not financial mistake
Know and difference and comment
@@yinyang8254 Alma materSeethalakshmi Ramaswami College (BA)
Jawaharlal Nehru University (MA, MPhil)
First STD fail
Super
😆😆
@@yinyang8254 Mr. Yin yang.. what is the meaning of yin yang....
Equally the evil and righteousness should be preserved...
Finance minister lip service is 95 percent.
Development has gone below 5.
This is BJP's yin yang... Thooo
வெறுமனே துறைமுகத்தை மட்டுமே நடத்தினால் ஆசியாவின்
No.1 பணக்காரன். ஆவது எப்படி?
TRUE
அப்படி போடுங்க அருவாள...
No satisfied reply from Mrs Nirmala seetharaman.It is very pathetic Thiruma is not permitted to discuss after reply. Privatisation leads to so many frauds.There are so many evidence throughout the world.They have no answer
கள்ளக்குறிச்சி சாராய சாவு பற்றி தன் இனம் அழிந்ததை பேசுவாரா இந்த ஊசிபோன குருமா ஆந்திர அப்பாய்
B zhal bjp PanAm afani sollurernga
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வில்லை சீதா மேடம்
Yes ma
Rendayirathu thonoothi enbathi etta?????¿?
@@shahulhameed337 😂
Eppadi sappaikkattu?
Ithu oru nidhi amaichar...
கேட்ட கேள்வி ஒன்னு ...
சொன்ன பதில் இன்னொன்னு ...
பொருப்புள்ள அமைச்சரின் பதிலாக தெரியவில்லை.
ஒரு அரசியல்வாதியின் பதிலாகத்தான் தெரிகிறது...
ஆக மொத்தம் இரண்டு பேரின் ஆட்சியில் ஹெராயின் கடத்தி இருக்கிறீர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
எங்க அடிச்சா எங்க வலிக்குதுனு பாருங்க
நிர்மலா சம்மந்தமில்லாதா பதில் இதிலிருந்தே உங்கள் அரசியல் புரிகிறது ஊருகா மாமி
Loose
பாவம் தமிழில் பதில் சொல்ற நிலைமைக்கு வந்துட்டாங்களே...
Super
அவர்கள் பூர்வீகம் தமிழ் தான், உங்க ஆளுக்கு தான் இங்கிலீஸ் பேச தெரியாது போல...😂
@@lebronk279 பாவம் நீங்க. ஃ🤣. பூர்வீகத்துக்கு அர்த்தம் தெரியுமா உங்காளுக்கு...
தமிழ்ல பேசுனா குறைந்து விடுமா என்ன தாய் மொழி தமிழ் தானே
Tamil is not a fun language actually oldest of world from Modiji's words
அதானிய பத்தி பேசினா உனக்கு ஏன்மா? இவ்வளவு டென்ஷன் 16 கிலோகிராமும் 2988 கிலோகிராமும் சமன் ஆகுமா?
என்னது ?
"இரண்டாயிரத்து தொன்னூத்தி எண்பத்தி எட்டு Kg." ???
இதை எண்ணால் எப்படி எழுதுவீங்க ?
என் அறிவுக்கு அது எட்டல...
யாராவது படிச்சவங்க இதை எண்ணால் எழுதி காட்டுங்க...
ப்லீஸ் !
2988
தொள்ளாயிரம்
இதுல நிதி
@@successramji8639
நீங்க நிதியமைச்சரை விட புத்திசாலிதான்....
2988 thonnooru enpathu onpathu nooru ok
ரெண்டாயிரத்தி தொன்னுத்தி என்பத்தி எட்டு 2988 தசம லக்கணம் முழுசாக சொல்ல தெரியவில்லை ஆனால் நீங்கள் இந்திய நிதி அமைச்சர் 🙏🙏🙏🙏
Numbers ah கரெக்ட் டா சொல்ல தெரியல இந்த அம்மணி நிதி அமைச்சர். விளங்கிடும்.
Hmm
முதலாளியை சொன்னதும் திருமதி நிர்மலா அவர்களுக்கு கோவம் வந்துவிட்டது. ABP பதிவிட்டுள்ள தலைப்பு பொருத்தமே இல்லை. It's like Under rated Polimer channel.
Dr. Thiruma super
நான் ஒரு கேள்விக் கேட்டா அந்த அம்மா எல்லாரும் அசர மாதிரி பதில் சொல்லுது பாரு அது தான் அந்த அம்மையாரின் சாதுரியம் சம்மந்தமே இல்லாமல் பேசுவது 😅😅
புரோ மொத்த சங்கிகளும் இதையே தான் வாடிக்கையாக வெச்சிருக்கானுங்க 😁😁😁.
@@kumaradhasarasan6977 :😂😂😂😂
எங்கே தவறு நடக்கிறது என்று கண்டறிந்து நடவடிக்கை எடுங்க அதானிக்காக சப்பு கட்டாதீர்கள்
உண்மை nanba love you
Modiji government is neat hand government
டெண்டர் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் அதானிக்கு துறைமுகம் எப்படி வந்தது...
அதானி பேர் சொன்னாலே...அமைச்சருக்கும் ஆட்சியாளர்களுக்கும் வலிக்குது
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல இதெல்லாம் ஒரு நிதியமைச்சர்
Fulla video partheya
இன்னும் Investigation நடந்துகிட்டே இருக்கா..
நல்லா சொம்படக்கிறீங்க அம்மனி..
Am getting impressed by Dr. Thol. Thirumavalavan.
I see him growing his knowledge everyday
👌👌👌👌👌👌👌👌👌👌💪thiruma kalam 👍
Adhellam illa.. Rasa maari Nalla thaan irukkaaru pa.. purali kelappadha..
Thiruma avargalin kural oangi olikkirathu tamizhagathin sarpaga👌👌👌👌
ரெண்டாயிரத்து தொண்ணுற்று எண்பத்தெட்டு இல்ல..... மொதல்ல அத ஒழுங்கா சொல்லத்தெரியல...... எதுக்கு இந்த பந்தா திருமதி... நிர்மலா
Nirmala seetharaman surely supporting adani ,this is the example, how she is trying to escaping them from problems
கேட்ட கேள்விக்கு பதில் இல்ல ....🤔🤔🤔...முனைவர்.தொல்.திருமாவளவன்.mp அவர்கள் பிஜேபி-யை கதறவிடுறாங்க..
😃😃😃😃
😂😂😂
Urugai poduravalukku enna therium
😃😃😃😃😃😃🙉🙈🐵🙊
தொல்.திருமா. அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் குடிகாரி மாதிரி பதில் சொல்லுது மாமி....
super avar ketkum kelvi veru Ivargal sollum bathil veru
Exactly
கேட்ட கேளவிக்கு பதில் சொல்லுங்கள். பட்டுக்கோட்டை வழி கேட்டால் கொட்டைப்பாக்கு என்ன விலை இதையே எத்தனை வருஷம் ஓட்டு வீங்க
கேட்டகேள்விக்கு பதிலளிக்க காணோம்
கேட்ட கேள்விக்கான பதிலைசொல்லவும்
Clear and sensible speech by Thiruma and senseless reply by Nirmala.
What a hell you are talking. R u Kuja for thiru
Excellent reply by nirmala madam - idiot fellow thiruma not speaking about alliance
Darwin Albert raj means he won't support bjp - converted fellow
Please Arrange for the debate between PTR and mam.
திருமா அவர்களை பேச அனுமதிக்கவில்லை அதிலே தெரிகிறது உங்க வண்டவாளம்
இந்த பாப்பாத்தி சரியான கூட்டுக் களவாளி.
அதானி அம்பானி பிரச்சனை இல்ல..... நமக்கு என்ன லாபம் என்ற பிரச்சனைதான் எல்லா கட்சி காரனுக்கும். விட்டா நாட்டையே வித்துட்டு யேப்பம் விட்டிடுவானுங்க.
முந்த்ரா போர்ட்டின் முதலாளி யாரம்மா ?
ஜனநாயகத்தின் குரல்வளை மறுக்கப்பட்டுள்ளது
ரொம்ப அருமை விசிக தொல் திருமவளவன் 🙏🙏👏👏💯💯
Super anna
பேச பர்மிஷன் கொடுங்க அதற்கு விளக்கம் என்னன்னு தெரியும்
மாமி ஊருகா போட கூட லாயக்கு இல்ல.
6:23
எங்கள் அறிவு ஆசான் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் ❤❤❤
ஹெராயின்குஜராத்தில்இறங்கினாலும் தமிழகத்தினுள் ஆளும்கட்சியின் ஆதயவின்றி எப்படி உள்ளே நுழைந்தது
காவல்துறை ஏன் அதை தடுக்கவில்லை
அதானி என்று பெயர் கூறியதும் நிர்மலா முகம் புழிச்ச ஊர்காய் போல் இருக்கின்றது!
இதுதான் உங்க பணிவு அன்பா ரொம்ப நல்லது .
கேள்விபதில்சொல்லாமல்மழுப்புகிறார்இதுதாண்பா.ஜா.க
திருமா கேட்க்கும் கேள்விகளை பார்த்து அம்மனிக்கு வயத்தகலக்கி கண்ணுல அப்படியே பயம் தெரிந்தாலும் அதை வெளியே காட்டாம பதில் சொல்லுதுபார்....அதைநினைத்தால் வடிவேலு சிரிப்பு தான் நினைவுக்கு வருகிறது..☺️
இதற்காக தான் நரகாசுரன் மோடி அரசு அதானி அம்பானி இவர்கள் தான் உயர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
Thiruma is very great Speech parliamenter
யாம்மா கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்
Super ayya
Adani பத்தி பேசினாலே mic 🎤 cut5.30sec
மாமி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ
நல்லா தமிழ் பேசுற அமைச்சரே😂😂😂 இரண்டாயிரத்து தொன்னூற்று எண்பத்தி எட்டு னு ஒரு நெம்பர் இருக்கா...நீ நிதியமைச்சர் வேற நல்ல கணக்குபுள்ள
Mundra port is officially owned by Adani groups.. Is fact.. Nirmala ji has got frustrated unwantedly.
ஆகும்போது விசாரணை விசார விசாரணை இன்று இருந்து கொண்டிருக்கும் ராகுல் ராகுல் பேசிய போல விரைவாக முடிக்க மாட்டார்கள்
சார் திருமாலன் அவர்கள்
ஆங்கிலத்தில் பேசினால்
உலகம் உங்களை நேசிக்கும் நான் ரசிக்கவில்லை இது தமிழக சட்டைசபையில்லை தமிழ் பேசுவதற்கு நன்றி
3 டன் னு சொன்னா, இந்த வூருகா மாமி 2998 kg னு சொல்லுது 2 kg அதிகமா சொன்னா தப்பாம், ஐயோ ஐயோ, டெல்லி துறைமுகத்துல பிடிப்பட்டது வெறும் 14 kg மாமி, அதானிக்கு சொந்தமான துறைமுகத்துல 2998kg, ரெண்டுக்கும் வித்தியாசம் அதிகம் மாமி, இது வரைக்கும் சின்ன கைக்கூலி தானே அர்ரெஸ்ட் பண்ணி இருக்கீங்க, பெரு முதலாளிகள் யாரையும் கைது பண்ணலையே, உங்களுக்கு government சொத்தை விற்பதை தவிர வேறு என்ன தெரியும், பெரு முதலாளிகளுக்கு ஜால்றா அடிக்க தெரியும், இன்னும் ரெண்டு வருஷம் பொருத்துக்கணும் 😓😓
ஷைத்தான்கள் நண்பா மலைக்கும் மடுவுக்கும் முடிச்சு போடுகிறார்கள்
Timing 3:10 la number ah sariya sOldrangala nu kelunga nanba. Ithellam nithi amaichar...
Useless speak thiruvalavan
Super speak finance minister
உங்கள் பிரசர் தான் அதற்கும் காரணமாக இருக்கலாம்
ABP.... மீடியா... நிர்மலா சீதாராமன் ஆவேசம் என்று அவங்கள தூக்கி விடாதீங்க.. என்ன ஆவேசம் கேக்குற கேள்விக்கு பதில்சொல்ல தெரியல... என்னய்யா ஆவேசம்.... அரைவேக்காடு
ஏற்றுமதி சாதனை செய்தால் விருது அதானிக்கு வழங்குவார்களா? இல்லை முந்த்ரா துறைமுகம் பெற்றுக்கொள்ளுமா?
வெளியுறவு கொள்கை தொடர்பில்லாத ஆப்கானிலிருந்து வெடி மருந்து வந்தாலும் விட்டு விடுவார்களா?
Vazhga thiruma
O my god
Nice presentation Sir
தோழர் திருமாவளவன் கேட்ட கேள்விக்கு பதில் இது அல்ல நிதி அமைச்சர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்க முடியவில்லை ஆகையால் வேறு பதிலை அவர் கூறுகிறார் இவர் நிதி அமைச்சர் அல்ல வேஸ்ட்
அம்மா நிர்மலா நீ சூப்பர் லேடி .மோடி மா
இந்த பயம் இருக்கனும் பிஜேபி காரனுக்கு....
திருமாவளவனை எதிர்த்து பேச நிர்மலா சீதாராமனுக்கு எந்த யோகி தெரிகிறது அவர் முதலில் தேர்தல் இருக்கட்டும்
அதானியைப்பத்தி பேசினா ஏன் இவ்வளவு கோபம் வருகிறது 😊😊😊
ஒரு கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாம எலும்பு துண்டு போட்ட முதலாளிகளாக நீ என்னமா கத்துறாங்க இந்தம்மா
திருமா அண்ணன் கேட்டுக்கும் கேள்விக்கு சரியான பதில் சொல்லாம மோடி ஜி மாதிரியும் கேப்டன் பிரபாகரன் மாதிரியும் பேசுறீங்க வாழ்த்துக்கள்.
தனியார் துறைமுகம் எத்தனை முதலீல் திருமா அவர்கள் சொல்வதை கேளுங்கள்
Super
Mami enna pakuranga
இந்தியா விற்பனைக்கு...
Super reply mam
Cகேனதனமான கேள்விக்கு அருமையான பதிலடி
ஆமாம் அண்ணே தமிழகத்திலும் பல போதை பொருள் கடத்தல் நடந்தது இதற்க்கும் குரல் கொடுத்தால் உங்க கட்சியிலே சேர்ந்து இருப்பேன்.
ஹே ராயின் எங்க போயிருக்கும்....என்ன கேள்வி....திருமா சர்..
எது நல்லதோ அது நன்றாக வே நடக்கும்.
எப்பிடியும் இந்த நாடு
உருப்படும்...என்றே நம்புகிறோம்.
கேள்விக்கான பதில் இல்லை.
இன்னும் இன்வெஸ்டிகேஷன் ஆகவில்லையா ?
அவைத்தலைவர் வாயில்
திருமாவை பேட்டோ பேட்டோ
நிர்மலாவை ஆப் போலியே
புரியவில்லை மக்களே...
இரண்டாயிரத்தி தொண்னூத்தி என்பத்திஎட்டா வாழ்க தமிழ்
She never acted as responsible FM so far. She always speak like fighting in street with media as well as in parliament also.
True
அய்யா
உங்கள் உடன்
இருக்கும்
ஒருவரை கைது
செய்தார்களே.
Honorable Sales minister
அந்த ஏர்போடட்டே இதுக்கு தான் கொடுத்திர்களோ...???
தமிழ்நாடு அகல பாதாளத்தில் அழிந்து கொண்டிருக்கிறது ஒன்றுமே தெரியாதவர் போல் பேசுகின்றார் இதற்கெல்லாம் இவர்களுக்கு ஓட்டு போடும் மக்கள் தான் காரணம்
அம்மா நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் போர்ட் பத்தி சொல்லி அதானியை காப்பாற்ற பார்க்கிறிங்களே?
Mam nirmala Setharaman sonnathu ohnmai good
god save india jaihind
இதனுடைய மதிப்பு 92,000 கோடி. என மதிப்பீடு சொல்கிறார்கள் இவ்வளவு பணம் இந்தியாவிலுந்து எப்படி ஆப்கானிஸ்தான் செல்லும் இது உளவுதுறைக்கு தெரியாதா?
Nirmala madam there is no answer to Mr. Thiruma
துறைமுகம் கட்டுறதுக்கு அனுமதி கொடுத்த ற்கும் துறைமுகத்தையே அதானியிடம் விற்ற தற்கும் வித்தியாசம் தெரிய லியா மேடம். எல்லா துறைமுகத்தையும் ஏர்போர்ட்டையும் உங்கள் கண் ரோலில் இருக்கும் போது 10 ஆண்டு காலமாக எப்படி வெளிநாட்டிலிருந்து போதை பொருள் இந்தியாவுக்குள் வருகிறது. நீங்கள் மற்றவர்களை குறை சொல்கிறீர்கள்.
ஹெராயின் consumer is mostly Gujarat and all North India
Thiruvodu Thirumavalavan Vaalga...
There is no connection between the qt and ans. She twisted the answer
Pickle mami say answer to the question raised. Why are you so interesting to save Adani?
Spech of Video between advertisement scene are not relevant.
Thiruma next pm
Let him try to become T.N CM first.
திருமா சொன்னாது அதானி துறைமுகம் மாமி நீங்கள் சொல்வாது டெல்லி ஏர்போட்