Adani-யை மீண்டும் மீண்டும் தோண்டும் Hindenburg! Advocate V Balu | Modi | Nirmala Sitharaman | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 465

  • @gunalan4949
    @gunalan4949 Рік тому +51

    வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Рік тому +4

      என் மாநிலம்
      என் மாநிலத்துக்காரன்
      சந்தி சிரிக்குது

  • @playstore-vf8pv
    @playstore-vf8pv Рік тому +12

    தெளிவான விளக்கம். அதுவும் அதிக ஆங்கில வார்த்தைகள் கலப்பின்றி அழகிய தமிழில்

  • @sakthivelr3543
    @sakthivelr3543 Рік тому +69

    இவ்வளவு பெரிய ஊழல் இந்திய பெரிய பிரச்சினையாக ஏற்பட்டும் எதுவுமே நடக்கவில்லை என மோடி அமைதியாக இருப்பது நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மிருக நம்பிக்கையா?

    • @pathyiyer2356
      @pathyiyer2356 Рік тому +1

      Sir it is not prime minister Job to interfere in every scam,.that is why responsibilities are given to different to different authorities.no doubt Adani has done fraud but do not blame PM for all these things

    • @babubabe8294
      @babubabe8294 Рік тому

      குஜராத் சிஎம்மா இருந்த நாளிலிருந்தே அவர் அப்படித்தானே....அவருக்கு இந்துத்துவா பேசும் இந்துக்களின் ஓட்டு நம் பக்கம்தானே என்ற தைரியம்தான் ...இல்லையென்றாலும் இருக்கவே இருக்கு குதிரை பேரம், இன்கம்டாக்ஸ் ரெய்டு, ஈவிஎம்....

    • @sairamnp4928
      @sairamnp4928 Рік тому +9

      @@pathyiyer2356
      Adhani is the sponsor of rss and modi...infact he is the owner of rss ,modiji....
      In 2014 election campaign modi used adhani's flight...

    • @ramalingambhaskaran1407
      @ramalingambhaskaran1407 Рік тому +1

      Pm Modi has to check genuinely all these shares related trades to find the correct things. Good luck.

    • @sairamnp4928
      @sairamnp4928 Рік тому +7

      @@ramalingambhaskaran1407
      How would you believe that modiji interfere in his boss adhani or ambani's illegal affairs??? They doing their illegalities with Modiji's blessing....

  • @shahul9136
    @shahul9136 Рік тому +18

    எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்று புலம்பிக்கொண்டிருந்த நடுநிலை மக்களுக்கு விளங்கும் படி நல்ல விளக்கம் கொடுத்த பாலு sir super
    நன்றி

    • @personalsecrets6905
      @personalsecrets6905 Рік тому

      நடுநிலை ஏன்டா நக்கீரன் வரான்

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Рік тому +28

    ஐயா, போல் சிந்தனையாளர்கள் ஒரு நூறு பேர் வேண்டும். நெட்வெர்க் (Natinal..) ஒன்றுபோதும். மற்றும் ஒரு ஐம்பது இளைஞர்கள். இவர்களின் திறமையால் இந்தியாவின் தலையெழுத்தையே (வடக்கன் உட்பட) மாற்றிவிடலாம்

  • @balakrishnan5127
    @balakrishnan5127 Рік тому +27

    அருமையான விளக்கம் பாலு சார்

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Рік тому +10

    உலக பணக்காரன் வரிசையிலே 3 இடம் இது சுயநலம்
    ஆனால் வரி கட்டும் வரிசையிலை 50 இடம் இது அரசியல்வாதிகளின் கை ஏந்தும் நிலை
    இப்போது தேசிய கொடியை காட்டி இது என்ன பொது நலமா

  • @chandrasekar4
    @chandrasekar4 Рік тому +10

    I am more to hear திரு. Balan speech. Thanks to Nakkeran

  • @skvh1
    @skvh1 Рік тому +15

    Crystal clear explanation. Could easily understand the scam. Excellent sir 👍

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Рік тому +12

    இடீப்பார் இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லா கெடும். என்ற குறளையும் கோடிட்டு காட்டலாம்.

  • @nainamohamed7000
    @nainamohamed7000 Рік тому +18

    ரபேல் பைல் காணாமல் போச்சு சார்.

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Рік тому +1

      சைனா பார்டரில்!
      இந்தியாவின் எல்லையே
      காணாமப்போச்சு 😜
      நீங்க வேற?
      ஒரு file க்கு 🥰

  • @baskarankrishnamoorthy4926
    @baskarankrishnamoorthy4926 Рік тому +9

    அண்ணா ஹசாரே இருக்கிறாரா? நலமாக இருக்கிறாரா? எங்கு இருக்கிறார்? 2014 அவருக்கும் அண்ணா ஹசாரே உடன் இருந்தவர்களும் ஆயுலுக்கும் தேவையானது கிடைத்து விட்டதா?

  • @oulaganathans1815
    @oulaganathans1815 Рік тому +35

    தெளிவான விளக்கம் கொடுத்த அய்யாவுக்கும், நேர்காணலை ஏற்பாடு செய்த நக்கீரனுக்கும் மிக்க நன்றி. முடிவில் தர்மம் வெல்லும் என நம்புவோம்

  • @sibe7746
    @sibe7746 Рік тому +14

    பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொள்ள இந்த பதிவு உதவியது. திரு பாலு அவர்களின் பதிவிடும் முறை பாராட்டுக்குரியது...

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Рік тому +17

    அதே போல் எலோக்ட்ரோல் பாண்டு என படும் அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளை வெளியிடனும்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவு இட்டால் பாஜக வின் வண்டவாளம் தெரியும்.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Рік тому +23

    ADVOCATE HAS CORRECTLY EXPLAINED. WELL DONE SIR!!

  • @rajal4046
    @rajal4046 Рік тому +9

    Excellent analysis 👏

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Рік тому +28

    Ayya advocate balu super speech now we can believe there is God watching everything

  • @Golddorai
    @Golddorai Рік тому +58

    பாலு சார் ஆங்கில மற்றும் இந்தி சேனல்களுக்கு உங்கள் பேட்டியை கொடுத்தால் வடக்கன் அறிந்து கொள்ளுவான்

    • @sivagnanam4055
      @sivagnanam4055 Рік тому

      ஜாதி மதவெறி வடக்கர்கள் கண்களை முடியுள்ளது

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Рік тому +9

      இந்திய ஊடகங்கள் 99.99 சதவிகிதம்,
      மோடி, அமித்ஷா காலடியில்!

    • @venkatesansrinivasan4701
      @venkatesansrinivasan4701 Рік тому

      Modi depends on vadakkans and sriram. EVMs will play key role in 24. Tamil nadu people should reject lotus. Yet no use. Evm is there. ED IT WILL TAKE CARE OF THEIR VICTORY IN 24

    • @dominicprakash8948
      @dominicprakash8948 Рік тому

      Even NDTV is now with Adani. ☹☹

    • @balamuthup574
      @balamuthup574 Рік тому +2

      Yes Sir

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 Рік тому +41

    தேசியத்தையே கொள்ளை அடிப்பதால் தேசிய கொடியை போர்த்தி கொள்கிறார்கள்.

  • @narayanasamyr4422
    @narayanasamyr4422 Рік тому +5

    Excellent sir, keep it up. I am very much impressed. Hope still we have people like as a torch bearer. Thanks

  • @thiyagarajan1002
    @thiyagarajan1002 Рік тому +23

    சரியான விளக்கம் தந்த உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். ராஜா அண்ணாமலை எங்கு போனார்கள்.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Рік тому

      தேர்தலில் தனித்து நிற்கலாமா? ops பின்னாடி நின்னு EPS ஐ முதுகில் குத்தலாமா?னு கேட்க டெல்லி கோயிங்..

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Рік тому

      வீடியோ பார்க்க!
      New release 😜

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 Рік тому +76

    இப்படி கோடி கோடியா கொள்ளையடித்து இவர்கள்
    சாதிக்கப்போவது என்ன
    சுயநலம் பேராசை கொண்ட
    இவர்களின் செயல் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வை நாசமாக்கி விட்டது

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Рік тому +5

      செபி எனோ செவி சாய்க்கவில்லை

    • @harikrishnan9713
      @harikrishnan9713 Рік тому

      Deaf & dumb

    • @sebastin3713
      @sebastin3713 Рік тому

      SEBI started investigating..

    • @harikrishnan9713
      @harikrishnan9713 Рік тому

      @@sebastin3713 …… of course. It’ll in snail phase . What happened to ILFS ( one lakh crore scam ) company investigation even after a decade ? No one knows it’s fate. In this matter ,it should be done as if as a medical emergency. It wouldn’t happen.

    • @GoldOnline
      @GoldOnline Рік тому

      பிரதமர் மோடி

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +6

    இந்திய துணை கண்டம் முன்னேற வேண்டும் என்றல், மொழி வாரி மாநிலங்களை தனி நாடு ஆக்க வேண்டும்

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Рік тому +3

    WOW ,
    WELL DONE Sir .
    We Are Understanding First Time LOT Of WORTHFUL & USEFUL And USEFUL More Informations .

  • @dr.a.mahalakshmi5700
    @dr.a.mahalakshmi5700 Рік тому +9

    Sir, thank you for an excellent interview.

  • @subburajkrishnasamy772
    @subburajkrishnasamy772 Рік тому +11

    Very good Advocate Mr Balu. Fantastic Speech. Well done.

  • @shahulhameed6942
    @shahulhameed6942 Рік тому +39

    TRUTH NEVER DIES. IT LIVES FOR EVER. VERY INFORMATIVE.

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому

      Yes that's true அநீதி வெல்லுகிறமாதிரி தெரியும் ஆனால் கடைசியில் எல்லாமே அழிஞ்சு சாம்பல் தான் மிஞ்சும் 🤣🤣👍

    • @ethirajethiraj9465
      @ethirajethiraj9465 Рік тому +1

      ​@@ThamilNesan n
      7

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 Рік тому +20

    Mind-blowing and eye-opening discussion

  • @jeyarajakumarkumar9831
    @jeyarajakumarkumar9831 Рік тому +36

    மக்கள் நேரடியாகத் களத்தில் இறங்காவிடில் இந்தியாவை மறந்து விடலாம்... அம்பானி மற்றும் அதானி இவர்களின் பொருளாதார நன்மைக்காக இந்தியாவின் எல்லைகளை சீனா ஆக்கிரமிப்பு செய்கிறது என்று தெரிந்தும் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார் மோடி மற்றும் ஆர் எஸ் எஸ் தேசபக்தர்கள்.... உலகிலேயே எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற தேச துரோகம் ஆளுபவர்களால் செய்யப்பட்டது இல்லை அப்படி செய்தும் அவர் தான் உலகம் போற்றும் உத்தமராம் இவரால் தான் தேசம் தலைநிமிர்ந்து நிற்க்கிறது என்று ஒரு பைத்தியக்கார கூட்டம் சொல்கிறது... இதுவே இஸ்லாமிய நாடு என்றால் துரோகிகளின் தலை போய் இருக்கலாம்...

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      மிகவும். சரி
      இது ராம ராஜ்ஜியம்
      ராம. ராஜ்ஜியம்.. செய்த.. ராமன் முடிவில் தற்கொலை செயது கொண்டான்
      விரைவில்
      மோடி. தற்கொலை. அல்லது
      நாட்டை. விட்டு. ஓடி விடுவான்

  • @balamuthup574
    @balamuthup574 Рік тому +11

    Thanks Mr.Balu Sir💐This Speach should be published in all Indian Languages please.It will be helpful and usefull to our INDIA

  • @ingarsalvasu3397
    @ingarsalvasu3397 Рік тому +1

    அருமை அருமை, உன்மையான கருத்து. Super super sir, வணக்கம்.

  • @h2hsuresh
    @h2hsuresh Рік тому +3

    Awesome Sir. 🙏🙏🙏

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Рік тому +5

    சார் பாலு சார் அருமை அருமை உங்கள் இனிமையான பேச்சைக் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு சார் எந்தவிதமான குறிப்பும் இல்லாமல் அப்படியே மடைதிறந்த வெள்ளமாக சொல்றீங்களே இந்தியாவிலேயே தமிழனும் தமிழகத்திலுள்ள அறிவாளிகளும் தலை சிறந்தவர்கள் என்பதற்கு உங்கள் பேச்சு ஒரு எடுத்துக்காட்டு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @muthupandi8383
    @muthupandi8383 Рік тому +12

    உண்மை ஒருநாள் வெல்லும்.

  • @nagamanickam.vvellaisamy4884
    @nagamanickam.vvellaisamy4884 Рік тому +6

    PM guided Adhani to exploit our democratic country good explanations by Balu sir

  • @Ravignsh89
    @Ravignsh89 Рік тому +37

    காய்ச்சல் வந்து வீட்டில் படுத்து கிடக்கும் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🤩

  • @selvakumaranpaniyadimai2916
    @selvakumaranpaniyadimai2916 Рік тому +36

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவான் இந்த நாட்டிலா மோடி நடிகனை நம்பி ஏமாந்த இந்திய மக்கள் .

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Рік тому +1

      போலிகள் அரசியல்வாதிகளின் கட்சி செலவுக்கு கல்லகட்டும் தில்லாலங்கடி வேலை

  • @thanuresivakolunduseshacha5499

    வழக்குறைஞர் ஏ.பாலு சார் இளைஞர்களை புரிய வைக்கும் , தெளியவைக்கும் இந்திய சாக்ரட்டீஸ் அவர்களே ஆவார்கள் ! வாழ்க ஐயாவின் பணி , தொடரட்டும் அவரின் தொண்டு !

  • @ibunsalimohamad5998
    @ibunsalimohamad5998 Рік тому +11

    அய்யாவின் பேச்சு மிக அருமை

  • @jesudasan9507
    @jesudasan9507 Рік тому +1

    நன்றி ஐயா தெளிவு படுத்தியதற்கு

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому +9

    Excellent video sir. Thanks for explaining very deeply. Whole world are watching. Government of Tamil Nadu would take appropriate actions in protecting his citizens. Use Dr PTR and Tamil Nadu Government Financial Team to solve the cricis. Good God save Tamil Nadu.

    • @personalsecrets6905
      @personalsecrets6905 Рік тому

      Ok sure may i know the performance of PTR in 2 years heard he increased the debt to 8lakh crores from 6

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 Рік тому +22

    🇮🇳🕉️☪️✝️💐🌹🙏❤️👍 ஐயா பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆனாலும் அரசியல்வாதிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் விளக்கமாக எடுத்துரை எடுத்துரைப்பதற்கு மிகவும் நன்றி 🙏💐

  • @yesupathamn7077
    @yesupathamn7077 Рік тому +3

    Perfectly explained

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Рік тому +2

    PM care ஃபண்ட்.... ஆய்வு நடத்த பட வேண்டும் 👍👍👍

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Рік тому +2

    💯 true

  • @அஜித்ராஜேஷ்

    Very good explanation and good interview super 👌👌👌

  • @ravishankaresipftaxconsult8107

    Balu Sir, Really your speech will create great changes and awareness in local people mind. I wish your great service.

  • @suriakalaramasamysuryaredd7194

    சிறப்பு.மிகசிறப்புஐயா.🙏🙏🙏🙏🙏

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 Рік тому +3

    இந்த பிரச்சினையில் சீனாவின் நிறுவனம் தொடர்பு இருப்பதால் இந்திய தேசத்தின் நலனை மத்திய அரசு காக்க தவரி விட்டது !

  • @sundaramponnan5863
    @sundaramponnan5863 Рік тому

    Super sir Arumai

  • @masmas1671
    @masmas1671 Рік тому +2

    Super explain sir really economic genius

    • @paramadhayalan5228
      @paramadhayalan5228 Рік тому

      பொருளாதார வல்லுநர் சீனுவாசன் அவர்களும் ஆரம்பத்தில் இருந்தே அதானி..அம்பானி களை தோலுரித்து கொண்டுதான் இருக்கிறார்

  • @rajakodik3195
    @rajakodik3195 Рік тому +2

    Excellent speech

  • @FMSRAJ
    @FMSRAJ Рік тому +6

    Such awareness interview is appreciated.. A big salute to the advocate for the clarity.

  • @edwinthomast1827
    @edwinthomast1827 Рік тому +1

    Sir,Great information and great explanation.

  • @subramanianrangaswamy2563
    @subramanianrangaswamy2563 Рік тому +2

    Good interview

  • @ThamilNesan
    @ThamilNesan Рік тому +20

    தோண்டு ராஜா தோண்டு சுத்துமாத்து பிஸ்னஸில் இவங்களை போல் பல‌ எலிகள் இருக்கிறாங்க வெளியில வரட்டும் 🤣🤣🤣🤝🤝🤝

    • @karunanithyvt5613
      @karunanithyvt5613 Рік тому +3

      எலிகள் இல்ல அண்ணே பெரிச்சா எலிகள் 🤣

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Рік тому +1

      நம்மை ஏமாற்ற வெளி நாட்டாவன் தேவை இல்லை
      நம் விரல் நம் கண்ணை குத்துதூ

  • @mohamedashfakhmandi7577
    @mohamedashfakhmandi7577 Рік тому +21

    If anybody listens to this analysis, they will reject BJP outright

  • @perumalkonar7166
    @perumalkonar7166 Рік тому +1

    ✊👍👌✊👍👌✊👍👌✊👍👌

  • @rameshramesh5138
    @rameshramesh5138 Рік тому +1

    Balu sir awareness speech superrrrrr

  • @harihara7969
    @harihara7969 Рік тому +1

    👏👏👏👌👌👌👍👍👍 GREAT SIR 🙏🙏

  • @Loyal21777
    @Loyal21777 Рік тому +1

    Well explained sir👌

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Рік тому +5

    பிரதமர் மைன்ட்: எட்டு நாளைக்கும் மௌனவிரதம் னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறானுங்க. கண்ணையும் காதையும் முடிட்டி இருந்திட வேண்டியதான்.🤸

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Рік тому

    Super sir 👍👍👍👍👍💐💐💐💐💐

  • @jesurajs4347
    @jesurajs4347 Рік тому +5

    வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மனைவி சீனா பெண்ணனாக இருப்பதால் அமைச்சரவையின் எல்லா ரகசியங்களும் ரகசிய ஆவணங்களும் சீனாவுக்கு விற்க பட்டு இருக்குமா ?

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Рік тому

    Excellent sir congrats keep rocking sir

  • @chellamuthu6684
    @chellamuthu6684 Рік тому

    Realy very good explanation sir, chellamuthu really I well come some more doubts you have to clear to all thanks I am expecting your speech sir . 30:21 30:21 30:21

  • @MG-vr4kn
    @MG-vr4kn Рік тому +1

    Well said

  • @vijayanp5323
    @vijayanp5323 Рік тому

    Thanks Sir good comment and analysis

  • @ranganayakik8708
    @ranganayakik8708 Рік тому

    Very good analysis speech god only can save us

  • @mysticumbreon8030
    @mysticumbreon8030 Рік тому +13

    உலகம் கண்டிராத மக்கள் எலுச்சி இந்தியாவில் மிக அருகிலுள்ள து.

  • @srinivasantrl4053
    @srinivasantrl4053 Рік тому +1

    வாழ்கின்ற துப்பறியும் நீ..நீ🎉

  • @sudarmani3017
    @sudarmani3017 Рік тому

    Absolutely correct Sir, keep it up

  • @pitquote
    @pitquote Рік тому +6

    NIMMI MANNI WILL BUY WILMAR SUNFLOWER OIL. FORTUNE IS THE BRAND FOR OIL AND ALSO ADANI

  • @galvinsmom7549
    @galvinsmom7549 Рік тому

    Nandri sir

  • @manimaranraju7459
    @manimaranraju7459 Рік тому

    நன்றி

  • @barathisr
    @barathisr Рік тому +2

    CBI விசாரணையா... கண்டிப்பாக விடை கிடைத்துவிடும்.
    அரை மணி நேரத்தில் கிடைக்க வேண்டிய கடன் விபரம், எப்போது RBI க்கு கிடைக்கும் என்று பார்ப்போம்..

  • @vramalingam09
    @vramalingam09 Рік тому +1

    உங்கள்நிஜமானதேசபக்தியை நான் மிகவும் மதிக்கிறேன்

  • @kvinothini1302
    @kvinothini1302 Рік тому

    Thanks

  • @burhandeen2077
    @burhandeen2077 Рік тому +3

    சிறப்பான விளக்கம் சார்,வாழ்த்துக்கள்💐

  • @nbdeendeen8231
    @nbdeendeen8231 Рік тому +3

    டீ கடை காரன் ஹோட்டல் நடத்தலாம். நாட்டை நடத்தினால் இந்த கதிதான்

  • @venkatachalam9413
    @venkatachalam9413 Рік тому

    Super Speech.

  • @DrRamasubbu
    @DrRamasubbu Рік тому

    Thanks for the insights sir....

  • @user-xj4ux1vj7z
    @user-xj4ux1vj7z 8 місяців тому

    Super Sir

  • @thurabhussain6220
    @thurabhussain6220 Рік тому

    👌

  • @RajRamsay28
    @RajRamsay28 Рік тому

    MARVELOUS. .COMMENTS..!

  • @edwinwin3800
    @edwinwin3800 Рік тому

    Very good explosion Advacat Hyya

  • @pvsadis8488
    @pvsadis8488 Рік тому +4

    Pm care video podunga sir..

  • @liveforpassionm9483
    @liveforpassionm9483 Рік тому

    @Nakkheeran ur doing a great job... keep it up.

  • @duraisamyjudahdurai2700
    @duraisamyjudahdurai2700 Рік тому

    Very good speech

  • @noorulhameed1052
    @noorulhameed1052 Рік тому +3

    ஏமாளி அப்பாவி மக்கள் இருக்கிற வரை இவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Рік тому

      ஒரு ராமனும்,
      கோவிலும்! போதும் அவர்கள்
      தப்பித்துக்(கொல்ல)!

  • @peterthomas1861
    @peterthomas1861 Рік тому

    Bro. accurate views.

  • @mohanvelu8621
    @mohanvelu8621 8 місяців тому

    Best speech

  • @jeevan2u
    @jeevan2u Рік тому +1

    Thanks for Hindenburg

  • @kaliyanisethuramalinkam9714

    🙏

  • @educatedtamils1
    @educatedtamils1 Рік тому +2

    An excellent exposure of the Adani's dealings and the Government's involvements of aiding and abetting to his fraudulent transactions.

  • @sekarmeenasekarmeena8312
    @sekarmeenasekarmeena8312 Рік тому

    💐🙏

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому +2

    வருமானவரி. Ght வ ரி கட் டி ய வ ர் க ள் ப ண ம் ஏ லை க லி ன் ப ண ம் எ ல் லா த் த யு ம் சு ரு ட் டி ய வ ர் க லு க்கு. Ght இல்ல யா ம் இது சரி யா ம க் க ளே கே க் க மா ட் டீ ங் க ளா 👍👍🌹🌹

  • @charlesjefin3394
    @charlesjefin3394 Рік тому

    Super, search,,sir

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Рік тому

    You great sir