Kadaulukku challenge two 1st person firhoun mantion naan taan kadaul died in sea you have to whatching ten commandments movie 🎥 2nd person titanic captain mantion kadauleh vanthalulum intha kappalai alikka mudiyathu challenge with God 🌹🙏🙏 God is great 🌹🇲🇾🌹
You believe or not this message from nadi jhotidar all ready mantion I saw yesterday I know and ready bad information from the teams ❤️ now world 🌍 wide confirm 🌹🙏🌹 naadi jhotidar balu what he mantion 💯 person correct 🌹
பிரமிக்க வைக்கும் நிகழ்வு... இந்த பயணம் வெற்றியடைந்திருந்தால் மிகப் பெரும் சாதனை... தோல்வியுற்றதால் மிகப்பெரும் வேதனை... ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
எத்தனை பேருக்கு இறப்பு இயல்பா நடக்குது,,,இப்படி கொடுமையான இறப்பு ரொம்பவே மனச பாதிக்குது,,Titan ல இறந்த பையனோட அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும், ,,பையன் எப்படி எல்லாம் துடிச்சானோன்னு நினைக்கறப்போவே
இறப்பின்போது அவர்களுக்கு 2 நிமிடங்கள் உயிருடன் இருந்திருக்கலாம். வெடிக்கும்போது அதிகளவு அமுக்கம், மிகவும் சக்திவாய்ந்த எரிபொருள்!. 😢 தைரியம்வாய்ந்தவர்கள் ! 😢😢😢
@@lakshmananchinnathambi1293 God treats everyone equal, he’s a judge who knows no partiality. A judge never favors the poor/rich but it’s their own “prideful action” that kills themselves and others. If you can’t give credit to God for good things you have no rights to blame him for bad things, period.
ஆழ்ந்த அனுதாபங்கள்..... டைட்டானிக் வரலாறு இன்று வரையிலும் புதிராகவே உள்ளது..... உண்மையில் எவ்வளவோ மக்கள் கடலில் இறந்து போய் உள்ளனர்.... ஆனால் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.... எல்லாம் பணம்..... Thank you for information bro...
இந்த குட்டி நீர்மூழ்கியே தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறி இருக்கே !!! பயனிதவர்கள் என்ன வேதனை அடைந்து இறந்தார்களோ... நினைச்சாலே வருத்தமா இருக்கு.... இறந்த ஐவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
வணக்கம் சகோ.... டைட்டானிக்.... ஒரு சோகமான வரலாற்று..... உயிர் இழந்த 5 ஆத்தாமா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை...🙏🙏🙏🙏🙏🙏 ... பணம் ... அளவுக்கு அதிகமாக இருந்தால்.... இது போன்ற விசயங்களை.... பார்க்க...ஆசை வந்தது...... சாதனை.... தோற்று விட்டது...... புரியாத புதிர்..... டைட்டானிக்.... விளக்கம் அருமை நன்றி.....
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 மனிதர்கள் ஏழை பணக்காரன் என்ற கணக்கைப் போட்டு அதற்கு ஏற்ற மாதிரி தில்லாலங்கடி வித்தை எல்லாம் காட்டுவார்கள் ஆனா இயற்கையின் கணக்கு எறும்புக்கும் ஒரு உயிர்தான் யானைக்கும் ஒரு உயிர்தான் ஏழைக்கும் ஒரு உயிர்தான் பணக்காரனுக்கு ஒரு உயிர்தான் கொடுத்து இருக்கிறது அது போய்விட்டால் அது போனது போனதுதான் அது திரும்ப கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வோம் ஓம் நமச்சிவாயா அன்பே சிவம் 🙏🇮🇳🚩🇮🇳🙏
அன்புமிக்க தம்பி காணொளி மிகமிக அருமை. இருசார்புத் தகவல்கள் இருவரால் தெளிவாகச் சொள்ளப்பட்டுள்ளது. பாராட்டுகள்.. நீங்கள் கூறிய இறுதிச் சொற்கள் நெஞ்சைக் கணக்கச் செய்துவிட்டது. வாஷ்(ZH)க வளமுடன். SEVARAI ABDURRAHMAN TAMILINDIA.
Implosion means not "bursting".. It is just opposite of explosion.. Actual meaning is crushing or squeezing. Just imagine how a empty pepsi can be crushed
ஆம் நீங்கள் சொல்வது தான் சரி! பக்லிங் விளைவு தான் இங்கே நடந்தது! Implosion என்று தெளிவாக குறிப்பு உள்ளது அதை விடுத்து Explosion என்பது அல்ல! வெடிப்பு என்கிற வார்த்தை இங்கே தவறாக வழிநடத்தப்படுகிறது !
Superb Karthik,அருமையாக அழகாக விளக்கினீர்கள்,நன்றி ,டைட்டானிக் கப்பல் முழ்கியதை கட்டாயம் நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம்,ஆனால் நீங்கள் விளக்கிய விதம் அருமையாக இருந்த்து,தகவல்கள் ஸூப்பர்,எல்லாம் சரி டைட்டானிக் கப்பல் முழ்கி பல வருடங்கள் ஆகி ,அதில் இருந்த மனிதர்கள் இறந்து ,அந்த இடமே நம் சினிமாவில் காட்டுகிற மாதிரி பேய் நடமாடும் பயங்கர இடமாக ஆகியும் இருக்கலாம் ,ஆனால் அதைப்பார்க்க இந்த ஐந்து பணக்கார முட்டாள்கள் போனதை நினைத்தால் ,பாவமாகவும் இருக்கிறது,கோபமாகவும் இருக்கிறது,பயமாகவும் இருக்கிறது,படு படு முட்டாள்த்தனமாக இருக்கறது,கடைசியில் நீங்கள் சொன்னதை போல வேலைக்காக ,அகதிகளாக தினமும் ஆயிரக்கணக்கில் கள்ளத்தோணிகளிலும், கண்டெயினர்களிலும் மக்கள் பயணிக்கிறார்கள்,அப்படி பயணிக்கும் போது ஏதாவது காரணங்களால் அப்படி அங்கங்கே மூச்சு திணறி கொத்து கொத்தாக இறந்து விடுவார்களை காதல் காதல் வைத்த மாதிரி அப்படியே கடலில் இழுத்து போட்டு விடுவார்கள்,ஆனால் இந்த பணம் படைத்த, பணக்கார்ர்களை தேட உலகமே ஏற்பாடுகளை செய்கின்றது,விந்தையான உலகம்,வேடிக்கையான மனிதர்கள்,உங்கள் பதிவு ஸப்பர்,கார்த்திக்,நன்றி வாழ்த்துக்கள்!
நீங்கள் கடைசியா சொன்ன வார்த்தை உண்மை சகோதரர் பணக்காரனுக்காக இவ்வளவு செலவு செய்து மீட்பு பணிகள் நடக்கின்றது ஒரு ஏழை மக்கள் இது மாதிரி ஆனால் ஒருத்தன் கண்டுக்க மாட்டானுங்க பணக்காரனோ ஏழையோ உயிர் உயிர் தான் சகோதரர்
Rip for this 5 member , bro u r explanation i was waiting because no other explained like u , u always super in explaining about anything u r fan from KGF Karnataka ❤
RIP to all five souls. They are human beings like us although they are rich. No one should face death like them. Let’s all show some love and kindness to the family who have lost them.
Bro u r really superb by explaining vi detail with understanding d public emotions ... How they feel whtever d question arise in mind . U r giving all d answer for my question..thnks bro
Last ah unga questions really great. I thought the same thing while I'm watching this, yen da earn pani explore pani saga rdy but soru kuda illadhavanuku manasara help pana rdy ah illa. 5 bigshot kaga ivlo periya thedudhal, kadal ulla poitu kuda theduvanga but normal PPL ku road la nadakura murder ah proper ah keka kuda yarum illa. Money matters la..😶
Implosion means collapsing inwards. Explosion means வெடிக்கிறது ஜீ. 1:37 RIP to those people. May God grant enough strength to their families during this difficult time 🙏
மனிதன் சக்திக்கு உட்பட்டுதான் எதையுய் செய்ய முடியும் அதற்க்கு மேலே மனிதன் எதையெம் செய்ய முடியாது அவனுக இறைவனுக்கே சவால் விட்டு போனான்கள் இப்ப என்ன ஆச்சு அப்ப இறைவனின் சக்தி எவ்வளவு பெரியதாக இருக்கும்...மனிதன் இறைவனை உணரனும்..
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKuma
வணக்கம்
Kadaulukku challenge two 1st person firhoun mantion naan taan kadaul died in sea you have to whatching ten commandments movie 🎥 2nd person titanic captain mantion kadauleh vanthalulum intha kappalai alikka mudiyathu challenge with God 🌹🙏🙏 God is great 🌹🇲🇾🌹
Hii 👍👌👌🎉🎉
You believe or not this message from nadi jhotidar all ready mantion I saw yesterday I know and ready bad information from the teams ❤️ now world 🌍 wide confirm 🌹🙏🌹 naadi jhotidar balu what he mantion 💯 person correct 🌹
Bro Titanic director Mattum yepdi nerla poyi safe ah pathar nu full details video podunga
யூடியுப்பர்களிளேயே மிக தெளிவாக விளக்கம் தரும்.ஒரே ஆள் நம்ம கார்த்திக் மட்டுமே..👍👍👍
Saravan decodes 🔥
Madhan gowri pesanale thalai valikudhu
ஆயிரமாயிரம் அழகான இடங்கள் உள்ளது பூமியில் சுற்றிப்பார்க்க,,,ஒருபோதும் சவக்கிடங்குகளை தேடிச்செல்லாதீர்கள்,,
Marina beach🏖
@@muthulingams3372 good thinking
Well Said
@@muthulingams3372 not marina beach marina tranch
@@-MargotOfficalChannel-athu Mariana trench...marina tranch illae
டைட்டானிக் பற்றி இந்த அளவுக்கு விரிவாக கூறிய கார்த்திக் அவர்களுக்கு மிக்க நன்றி.
கோடீஸ்வரனின் உயிர் கோகினூர் வைரம் போன்றது ஏழையின் உயிர் கூழங்கல்லை போன்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
😢
100'/, true
Ennaya pesure uyir ellarukum onnuthan ya
Ifran view...
Ifran poyirthaaa...kandipaa..
TN govt action
Epdiyea ellam panakaran corpreatkaran settha karuppu panam vellai panam colur colur a panam ellame velila varum la
பிரமிக்க வைக்கும் நிகழ்வு... இந்த பயணம் வெற்றியடைந்திருந்தால் மிகப் பெரும் சாதனை... தோல்வியுற்றதால் மிகப்பெரும் வேதனை... ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
என்னையா சாதனை இது சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் அவர்கள் ஆராய்ச்சிக்காக போகவில்லை
இறப்பு நிகழ்ந்த விதமும் அவர்களின் அந்த நேரத்து மனநிலையுமே மனதை இம்சிக்கிறது,,ஆன்மா சாந்தி அடையட்டும்
மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் போது இதேமாதிரி தானே புரோ உங்களுக்குத் தோணும்
கண்டிப்பா, ,,,வாழ தானே இத்துணை போராட்டமும்,,,நிராயுதபாணி யா இறப்பது எவ்வளவு கொடுமை, கரையில எத்தனை உசிரு காத்திட்டு இருக்கும்,,
எத்தனை பேருக்கு இறப்பு இயல்பா நடக்குது,,,இப்படி கொடுமையான இறப்பு ரொம்பவே மனச பாதிக்குது,,Titan ல இறந்த பையனோட அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும், ,,பையன் எப்படி எல்லாம் துடிச்சானோன்னு நினைக்கறப்போவே
இறப்பின்போது அவர்களுக்கு 2 நிமிடங்கள் உயிருடன் இருந்திருக்கலாம். வெடிக்கும்போது அதிகளவு அமுக்கம், மிகவும் சக்திவாய்ந்த எரிபொருள்!. 😢 தைரியம்வாய்ந்தவர்கள் ! 😢😢😢
கடலும் சரி வானமும் சரி அதிசயங்களும், ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்தவை..
உங்களை போல இவ்வளவு தெளிவாக, இவ்வளவு Detailed ஆக விளக்கம் கொடுக்க யாராலும் முடியாது. You are a MASS Bro ❤
😮
Un signed
Chanel parunga bro
@@redkingrushanth8069 purriyala Nanba
இறைவன் நினைத்தாலும் மூழ்கடிக்கமுடியாது. என்ற ஆணவம்.
Super comments ❤❤❤
God written pannita rich poor people ku partiality parkkathu god
@@lakshmananchinnathambi1293 God treats everyone equal, he’s a judge who knows no partiality. A judge never favors the poor/rich but it’s their own “prideful action” that kills themselves and others. If you can’t give credit to God for good things you have no rights to blame him for bad things, period.
உங்கள் தெளிவான விளக்கங்களை தான் எதிர் பார்த்துட்டு இருந்தேன் நண்பா
Naanum bro
Thankfully
Pressure என்றால் அழுத்தம்
Density என்றால் தான் அடர்த்தி
Correct
Yes super bro
Paavam english um avaruku theriyala athuku tamil arthamum theriyala
Arumaiyaga sonnieeer
Velocity means well being
அருமையான பதிவுகளை வழங்கும் கார்த்திக் உலக செய்திகள் அனைத்தும் வழங்கும் கார்த்திக் நன்றி நன்றி
கடைசியாக நீங்க கேட்ட கேள்வி யோசிக்க வேண்டிய விசயம் 👌👌👌👌👌unga speach sema bro
உயிர் பிரியும் தருணம் ஏற்படும் வலி ஏழை பணக்காரன் அனைவருக்கும் ஒன்றுதான்.
இவ்ளோ தெளிவா யாராலயும் சொல்ல முடியாது bro u r great 💓💓💓
இது போன்று மீனவர்களை கண்டு பிடித்து இருந்தால் பல குடும்பங்கள் வாழ்ந்து இருக்கும்.
RIP for who lost their lives
For whom they sacrificed???
Don't use the word sacrifice.
Mathan gowri vidaaa SUPER AH EXPLAIN PANDREEENKA ....U R GRATE
கார்த்திக் சூப்பர்
ஆழ்ந்த அனுதாபங்கள்..... டைட்டானிக் வரலாறு இன்று வரையிலும் புதிராகவே உள்ளது..... உண்மையில் எவ்வளவோ மக்கள் கடலில் இறந்து போய் உள்ளனர்.... ஆனால் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.... எல்லாம் பணம்..... Thank you for information bro...
டைட்டானிக் டைடான் இரண்டுமே இறைவனை மறந்து செயற்பட்டார்கள்...
இறைவன் அவருடைய power ஐ காட்டிவிட்டார்.
இறைவனை மறுப்போருக்கு இவை படிப்பினைகள்.
Titanic மூழ்காதுனு சொன்னது தன்னம்பிக்கை
Titanic கடவுளை நினைச்சாலும் மூழ்கடிக்க முடியாதுனு சொன்னது தலைக்கனம்
*புதிய கண்டுபிடிப்புகள் இருக்கலாம்... ஆனால் அதுக்கு மேல நம்மலோட பாதுகாப்பு மிக மிக முக்கியம்...💯*
இந்த குட்டி நீர்மூழ்கியே தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறி இருக்கே !!! பயனிதவர்கள் என்ன வேதனை அடைந்து இறந்தார்களோ... நினைச்சாலே வருத்தமா இருக்கு.... இறந்த ஐவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
@@danaraj1023 வெடித்தாலும் , நசுங்கினாலும் வேதனை என்னமோ ஒன்றுதான் நண்பா
அப்பப்பா என்ன அருமையானவிளக்கம் கார்த்திக் ஜீ Super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தொலைந்து போன பெறிய டைட்டானிக் !
தேடிப்போன சிறிய டைட்டன் !!
எஸ் எஸ் இட்ஸ் கரெக்ட்
@@Sithyrifa சகோதரி என்ன செய்தி ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த பக்கம்
@@alliwell487 என்ன செய்ய சகோ வேலை காரணமாக நிகழ்ச்சிகள் பார்ப்பது குறைவு உங்கள் நலம் அறிய ஆவல் வீட்டில் அனைவரும் நலமா
வணக்கம்.நீங்கள் தரும் தகவல்களும் அதன் விளக்கங்களும் மிகவும் தெளிவாக உள்ளது.நன்றி
எவ்வளவு பணம் இருந்தாலும் உயிர்க்கு ஈடாகாது
RIP 🙏🏼🙏🏼🙏🏼
கார்த்திக்சார் வணக்கம்.உயிர் இழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன்.அவர்களின் ஆத்ம சாந்த்தி அடையட்டும்.இந்தமாதிரி வீரவிளையாட்டு விளையாடகூடாது.ஏனென்றால் இயற்கையை பணக்காரர், ஏழை யாராலும் ஜெயிக்க முடியாது. வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோ.... டைட்டானிக்.... ஒரு சோகமான வரலாற்று..... உயிர் இழந்த 5 ஆத்தாமா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை...🙏🙏🙏🙏🙏🙏 ... பணம் ... அளவுக்கு அதிகமாக இருந்தால்.... இது போன்ற விசயங்களை.... பார்க்க...ஆசை வந்தது...... சாதனை.... தோற்று விட்டது...... புரியாத புதிர்..... டைட்டானிக்.... விளக்கம் அருமை நன்றி.....
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
மனிதர்கள் ஏழை பணக்காரன் என்ற கணக்கைப் போட்டு அதற்கு ஏற்ற மாதிரி தில்லாலங்கடி வித்தை எல்லாம் காட்டுவார்கள்
ஆனா இயற்கையின் கணக்கு எறும்புக்கும் ஒரு உயிர்தான் யானைக்கும் ஒரு உயிர்தான் ஏழைக்கும் ஒரு உயிர்தான் பணக்காரனுக்கு ஒரு உயிர்தான் கொடுத்து இருக்கிறது அது போய்விட்டால் அது போனது போனதுதான் அது திரும்ப கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வோம்
ஓம் நமச்சிவாயா அன்பே சிவம் 🙏🇮🇳🚩🇮🇳🙏
மிகவும் எதிர்ப்பார்த்த காணொளி, முடிவு மனதை வருடுகிறது...ஆழ்ந்த அனுதாபங்கள்🙏
தகவலுக்கு மிக்க நன்றி....
The Full vedio heart touching now ❤️And the last word communism🙌 illa life reality God bless you Anna 👍✨
மரணித்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் 😭 தகவலுக்கு நன்றி🇱🇰🇰🇼
Yes rip
🇰🇼
அன்புமிக்க தம்பி காணொளி மிகமிக அருமை. இருசார்புத் தகவல்கள் இருவரால் தெளிவாகச் சொள்ளப்பட்டுள்ளது. பாராட்டுகள்..
நீங்கள் கூறிய இறுதிச் சொற்கள் நெஞ்சைக் கணக்கச் செய்துவிட்டது.
வாஷ்(ZH)க வளமுடன்.
SEVARAI ABDURRAHMAN TAMILINDIA.
கடவுள் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் - பைபிள்
Titanic kapala pathi karachi kudichu vachrukinga bro well done evalo thagaval kuduthurukinga neengalae poitu vandha madere puttu puttu vaikiringa nice explanation well detailed keep on rocking bro eppudi bro evalo message kandupuchiga super bro endha channelayum evalo explain panni na parthadhu illa bro hats of bro
சிறப்பு மிகச் சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி... பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை
அருளில்லார்க்கு எவ்வுலகமுமில்லை
Bro very nice. உண்மை bro.பணம் என்பதுதான் சில இடங்களில் அதன் செயல்பாடுகளை நிர்ணயிக்கும்.
So sad 😢விதி எங்கு முடியனும் என்றிருக்கின்றதோ அங்கு தான் முடியும் போல. அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 😞
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 🧐
@@maharajan6982 உண்மையோ 🤔
நானும் நிறய வீடியோ பார்த்துள்ளேன் ரொம்ப ரொம்ப தெளிவு தான் நீங்க சார்😂🤗🤗🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் தகவல்கள்,விளக்கங்கள் அருமையாக உள்ளது.உங்களது வீடியோவை நான் விரும்பி பார்ப்பேன்.இதில் கடைசியாக சொன்ன வார்த்தை மிக சரி
Nengke kataisiya sonna oru வர்த்தாய்.... Massss செம்மை சகோ mony is always aldined
உயிர் பிரிந்தது மிகுந்த வேதனையுடன் இறந்து இருப்பார்கள்
அருமையான ஆதாரங்களுடடன் விளக்கமாக காணொளியை தந்தமைக்கு நன்றி.
Bro வேற லெவல்
ஒரு முழு படமே பார்த்த மாதிரி இருக்கு ப்ரோ.....
கடைசியாக சொன்ன விஷயம் மிகவும் அற்புதம் மற்றும் டைட்டானிக் கப்பலில் இருந்து எவ்வளவு பேரை உயிரோட மீட்டனர் என்பதைப் பற்றி நீங்கள் சொல்லவில்லை
Total passenger 2200, rescue by 1500 only
அருமையான விளக்கம் நன்றி நண்பா.. ❤️👍🙏..
Final touch semma nanbaa... Naa ninachadha appadiye solliteenga.. Un expected final touch.. 😍😍😍
25:03 Millie ulla pona pothum ghilli vela varuvane da 😂😂
Anna neenga lasta pesnathu vera level.....👏👏
என்ன தான் இருந்தாலும் நம் கடவுளோட சவால் விட்டா. திவாலு தான்
Titan paathi nenga podura vedio madum ta na watch panren.crystal clear explanation bro.gud luck
மிக தெளிவாகவும் மிக சுருக்கமாகவும் இருந்தது 🙏🏻
Implosion means not "bursting".. It is just opposite of explosion.. Actual meaning is crushing or squeezing. Just imagine how a empty pepsi can be crushed
ஆம் நீங்கள் சொல்வது தான் சரி! பக்லிங் விளைவு தான் இங்கே நடந்தது! Implosion என்று தெளிவாக குறிப்பு உள்ளது அதை விடுத்து Explosion என்பது அல்ல! வெடிப்பு என்கிற வார்த்தை இங்கே தவறாக வழிநடத்தப்படுகிறது !
பணமயக்கம் கண்டவர்களுக்கு ஒரு சரியான பாடம்!!!!
Supera porumaiya explain panreenga bro last sonna vishayam unmai .ezhaygal 5 per poyirnal intha alavuku senjirka mattanga
Superb Karthik,அருமையாக அழகாக விளக்கினீர்கள்,நன்றி
,டைட்டானிக் கப்பல் முழ்கியதை கட்டாயம் நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம்,ஆனால் நீங்கள் விளக்கிய விதம் அருமையாக இருந்த்து,தகவல்கள் ஸூப்பர்,எல்லாம் சரி டைட்டானிக் கப்பல் முழ்கி பல வருடங்கள் ஆகி ,அதில் இருந்த மனிதர்கள் இறந்து ,அந்த இடமே நம் சினிமாவில் காட்டுகிற மாதிரி பேய் நடமாடும் பயங்கர இடமாக ஆகியும் இருக்கலாம் ,ஆனால் அதைப்பார்க்க இந்த ஐந்து பணக்கார முட்டாள்கள் போனதை நினைத்தால் ,பாவமாகவும் இருக்கிறது,கோபமாகவும் இருக்கிறது,பயமாகவும் இருக்கிறது,படு படு முட்டாள்த்தனமாக இருக்கறது,கடைசியில் நீங்கள் சொன்னதை போல வேலைக்காக
,அகதிகளாக தினமும் ஆயிரக்கணக்கில் கள்ளத்தோணிகளிலும்,
கண்டெயினர்களிலும் மக்கள் பயணிக்கிறார்கள்,அப்படி பயணிக்கும் போது ஏதாவது காரணங்களால் அப்படி அங்கங்கே மூச்சு திணறி கொத்து கொத்தாக இறந்து விடுவார்களை காதல் காதல் வைத்த மாதிரி அப்படியே கடலில் இழுத்து போட்டு விடுவார்கள்,ஆனால் இந்த பணம் படைத்த, பணக்கார்ர்களை தேட உலகமே ஏற்பாடுகளை செய்கின்றது,விந்தையான உலகம்,வேடிக்கையான மனிதர்கள்,உங்கள் பதிவு ஸப்பர்,கார்த்திக்,நன்றி வாழ்த்துக்கள்!
*காதும் காதும்*
நல்ல விரிவான விளக்கம். அதற்காக ஒரு ஆய்வு. அசத்தல்
நீங்கள் கடைசியா சொன்ன வார்த்தை உண்மை சகோதரர் பணக்காரனுக்காக இவ்வளவு செலவு செய்து மீட்பு பணிகள் நடக்கின்றது ஒரு ஏழை மக்கள் இது மாதிரி ஆனால் ஒருத்தன் கண்டுக்க மாட்டானுங்க பணக்காரனோ ஏழையோ உயிர் உயிர் தான் சகோதரர்
அருமை நன்பா நீங்கள் பல்லாண்டு வாழ்க
அண்ணா உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது
இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
Rip for this 5 member , bro u r explanation i was waiting because no other explained like u , u always super in explaining about anything u r fan from KGF Karnataka ❤
வாழ்த்துக்கள் தோழரே , உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Nee vera level thalaiva last question vera level ❤
Last... Veralevelanna👍👍👍👍
உங்களுடைய விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு. அருமை
Day by day ur news clarification unga Mela innum mariyathaya kutukuthu keep it up Karthik
Kadaisiya sonninga parunga rendu varthaigal ange nikkaringa thambi neenga arumai 👌❤️👍👍
Climax speech is very very valuable and a real fact brother ..... ❤
RIP to all five souls. They are human beings like us although they are rich. No one should face death like them. Let’s all show some love and kindness to the family who have lost them.
Thankyou, today I came to know, the value of Titanic and history through your self,🙏🙏🙏.
சரியான கேள்வி. இந்த கேள்வி ஆரம்பத்தில் இருந்தே எனக்கு வந்தது. ஒரு வேளை நான் கெட்டவன் ஆகிட்விட்டேனோ என்ற சந்தேகம் வந்தது.
அவர்களின் உயீர் கடலுக்கு அடியில் போகுனும்னு இருக்கு அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
Bro nenga madan gowri minjiting ippo than avaru video pathutu vanthen atha vida best explain panringa nenga all the best bro
You're doing an excellent job, explaining well 👏🇱🇰👍. RIP 😥
மிக அருமையான விளக்கம் நண்பா 🙏🏻
வாழ்த்துக்கள் 🥰
Bro u r really superb by explaining vi detail with understanding d public emotions ... How they feel whtever d question arise in mind . U r giving all d answer for my question..thnks bro
27:40 அருமை...
Final content superb world is only support for rich people
Last ah unga questions really great. I thought the same thing while I'm watching this, yen da earn pani explore pani saga rdy but soru kuda illadhavanuku manasara help pana rdy ah illa. 5 bigshot kaga ivlo periya thedudhal, kadal ulla poitu kuda theduvanga but normal PPL ku road la nadakura murder ah proper ah keka kuda yarum illa. Money matters la..😶
Excellent
கடைசியாக ஒரு வார்த்தை சொன்னீர்கள் பாருங்கள் சகோதரர் அங்கே நிற்கிறீர்கள் சகோதரர் நீங்கள் புரட்சி வாழ்த்துக்கள்
மிக தெளிவான விளக்கம் ...வாழ்த்துகள்
Karthick anna unga video paakkama eanku thokam varathuna😍❤
Titanic: நா சிவனேனு தான்டா இருந்தேன்.. யாரு வம்பு தும்புக்காச்சும் போனேனா...
நீங்களா வரீங்க.. போறீங்க.. Last ல காவு வாங்கிய டைட்டானிக் னு சொல்லிடுறீங்க....😂😂😂😂😂😂😂😂😂
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்...
Unga channel vera level famous aaaga poguthu doooiii🔥❤️
Tq anna... Arumaiyana thelivoo... Panathukku mattum than ivvoolakil mathippu..... Panam illatha makkal therunaikal.... Naikalil 2 ragam panakar nai panam illatha nai..... Namm ivvoolakil piranthal panakkara naiyaka(dog) pirakka ventum.,..
Implosion means collapsing inwards. Explosion means வெடிக்கிறது ஜீ.
1:37 RIP to those people. May God grant enough strength to their families during this difficult time 🙏
கடல் mind voice: ஏழையோ பணக்காரனோ என்கிட்ட வந்தா எல்லாரும் சாதாரண மனுஷன் தான்....அதிர்ஷ்டம் இருந்தால் தப்பிச்சுக்கோ
Semmmmmma bro....good effort.....tatanic ship eppidi moolkuchinu kan munnadi kattitinga....
அருமையான விழக்கம் 💐💐💐💐
Excellent video.. keep it up your good job👍🏼
கடைசி சில நிமிடங்களில் வெளிப்பட்ட ஆதங்கம் உண்மையிலேயே நீங்கள் ஒரு தூய தமிழன் என்பதை நிரூபிக்கிறது.- இலக்கு ஒன்றே,, அது நம் இனத்தின் விடுதலை😢😢😢😢😢
மனிதன் சக்திக்கு உட்பட்டுதான் எதையுய் செய்ய முடியும் அதற்க்கு மேலே மனிதன் எதையெம் செய்ய முடியாது அவனுக இறைவனுக்கே சவால் விட்டு போனான்கள் இப்ப என்ன ஆச்சு அப்ப இறைவனின் சக்தி எவ்வளவு பெரியதாக இருக்கும்...மனிதன் இறைவனை உணரனும்..
Very informatics and clear.. Thank you Brother
தோழரே கடைசி நிமிடத்தில் எங்கள் நெஞ்சை தொட்டு விட்டார்!
Enakku oru doubt 3500 adila Titanic irukku anga tharai irukku apram epdi athukkum keela aalam poga mudiyum?? Anga ethum pallam irukkuma ?? Illa Titanic irukkurathu manal thitta???
Bro seriously oonga speecha pathu asanthuta 😮😯😯😯 Vera level Titanic 3 Vera level oonga video