😋சுவையான நாட்டுச்சக்கரை தயாரிப்பு | making country sugar | karur village

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 8

  • @muthukumara1925
    @muthukumara1925 10 днів тому +3

    அருமை காணொளி.நாட்டு சர்க்கரை விலை எவ்வளவு அண்ணன்

  • @A.B.C.58
    @A.B.C.58 9 днів тому +5

    வணக்கம். நாட்டு சர்க்கரை ஒரு கிலோ என்ன விலை. எனக்கு வீட்டு உபயோகத்துக்கு தேவை. கூரியரில் அனுப்ப முடியுமா. பணம் முன்கூட்டியே அனுப்புகிறேன். உங்கள் பேங்க் அக்கவுண்ட் லிங்க் மொபைல் நம்பர் தரவும். இந்த இடம் எங்கு உள்ளது. நன்றி

  • @sivasakthivarmakalai
    @sivasakthivarmakalai 12 днів тому +4

    கரும்பு சக்கரை இனிக்கிற அளவுக்கு கரும்பு விவசாயி வாழ்க்கை இனிக்கவில்லை

    • @kmk360
      @kmk360  12 днів тому

      உண்மை அண்ணா

  • @poornamiingam5974
    @poornamiingam5974 3 дні тому

    ஓனர் போன் நம்பர் மற்றும் விலை சொன்னால் பரவாயில்லை நண்பா

  • @vetrivelm3169
    @vetrivelm3169 5 днів тому +2

    Thks 🙏 Watsofno

  • @elangovane8534
    @elangovane8534 8 днів тому +3

    உயிருக்கு ஆபத்தான கடினமான வேலை

  • @kumarresan4169
    @kumarresan4169 4 дні тому

    Engalukkum therium naanga aalai pottu erunthom