பொது வேட்பாளர் காட்டப் போகும் பேரலை l அச்சத்தில் ஆடிப் போயிருக்கும் கொழும்பு! l chakkara viyugam

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #srilanka #srilankaelection #election2024 #jaffna
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

КОМЕНТАРІ • 65

  • @JK-un3cl
    @JK-un3cl 7 днів тому +16

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு, சங்கே முழங்கு 👍

    • @manjulaniranjan
      @manjulaniranjan 7 днів тому

      பகைவர்களே இந்த EPRL TELO, PLOT போன்ற முன்னாள் கைக்கூலிகள் ..... புரியுதா?

  • @sivaperumal4499
    @sivaperumal4499 7 днів тому +10

    தமிழ் மக்களே அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சிகளை மறந்து தமிழ் பொது வேட்பாளருக்கு100% வாக்களியுங்கள். சிங்களர்களையும் மனம்மாற்றி ஓட்டாக மாற்றுங்கள். அவர்கள் 4 வேட்பாளர்கள் ஓட்டு நாலாக பிரியும். நீங்கள் நினைத்தால் அவர்ளைவிட அதிக வாக்குகளை வாங்கமுடியும். புத்தியை தீட்டுங்கள் வெற்றி நமதே👍🙏

    • @manjulaniranjan
      @manjulaniranjan 7 днів тому +2

      தமிழ் மக்கள் முன்னாள் இராணுவக் கைக்கூலிகளின் தெரிவுக்கு வாக்களிக்க முட்டாள்கள் இல்லை :)

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 7 днів тому +1

      Well said.

  • @somasundharammurali8677
    @somasundharammurali8677 7 днів тому +8

    வெற்றி கூறுமின்
    வெண்சங்கூதுமின்
    கற்றவராலே உலகு காப்புற்றது
    மகாகவி பாரதி

  • @karunasri2249
    @karunasri2249 7 днів тому +5

    சங்கே முழங்கு வடகிழக்கெங்கும் சங்கே முழங்கு இலைமறை காய் போல் இருக்கும் தென்னிலங்கை தமிழர்களும் சங்கே முழங்கு

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 7 днів тому +13

    பொது வேட்பாளர் மேடையில் தான் கூட்டங்கள் அலைமோதுது. சங்கே முழங்கு. ஒற்றுமையே பலம்.

    • @manjulaniranjan
      @manjulaniranjan 7 днів тому

      கற்பனைக்கும் அளவு வேண்டும் ஐயா! :)

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 7 днів тому +1

      @@manjulaniranjan சிங்கள இந்தியா பின் நிற்பவர்கள் பதற தான் செய்வார்கள். காணொளிகள் இப்ப நெட் இல் தான் இருக்கு

    • @manjulaniranjan
      @manjulaniranjan 6 днів тому

      @@tharantamilanda9555 அமெரிக்கா தீர்வு தரும் :)

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 7 днів тому +1

    வரும் நாட்களில் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தமிழ் அரசியல்வாதிகள் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டால் சர்வதேச அளவில் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள உதவும்

  • @mikhaildp5362
    @mikhaildp5362 7 днів тому +5

    வேண்டிய பணம், சலுகைகளுக்கு ஆக குறைந்தது 5 இலட்சம் வாக்குகளையாவது பெற்று உங்களது பலத்தை நிருபியுங்கள், இல்லாது விட்டால் பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்க நேரிடுவதோடு தங்களுக்கு பழக்கப்பட்ட தலைகுனிவு தொடர் கதையாகிவிடும்🤔🤔🤔

    • @manjulaniranjan
      @manjulaniranjan 7 днів тому

      500 வாக்கு கிடைப்பதே பெரிய விடயம் ம்...ம்..

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 7 днів тому

      @@manjulaniranjan please don't discourage.
      if you do not wish to support the Tamil unity please keep away.
      thanks

  • @praneethmadusanka6758
    @praneethmadusanka6758 7 днів тому +3

    All Tamils muslims and sinhala joined win to Anura Kumara Dissanayake❤❤❤ for good future ❤❤❤

  • @janaj573
    @janaj573 6 днів тому

    Vaalthukkal. Makkal nambi payaniyungal. Nampikkai throgam mattum seiyya vendam thamil arasu katchi maathiri. Nandri

  • @erameshlion6937
    @erameshlion6937 2 дні тому

    பொது வேட்பாளர் உண்மையான பெருமானின் பெருமானின் சிந்தனை உள்ள அறிவான சிங்கள மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால் அதிக வாக்குகளை பெற்று புத்தரின் பௌத்த மதத்தில் சேர்ந்து இலங்கையின் புதிய ஜனாதிபதி ஆகலாம் . இதை சிங்கள மக்களும் உணர்ந்தால் இலங்கை சிறந்த சனநாயகம் மிகுந்த நாடாக உலகத்தில் திகழும்.

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 3 дні тому

    சிங்கள குற்றப்புலனாய்வு பிரிவு கூட இப்படி கேள்வி கேட்டதில்லை.ஆனால் இந்த தமிழ் ஊடகம் எப்படி நிதி வருகிறது என்று கேட்கிறது😡😡😡.

  • @vama1944
    @vama1944 7 днів тому +3

    இரண்டாம் வாக்கை மடைமாற்றி விடலாம்

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 7 днів тому +7

    சங்கே முழங்கு

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 7 днів тому

    Sorry we proudly say we are tamils the present generation of Nagar Yakar

  • @sivathambi4546
    @sivathambi4546 7 днів тому +5

    சங்கே முழங்கு வெற்றி நிச்சயம்

  • @jacobariyaratnam7010
    @jacobariyaratnam7010 4 дні тому +1

    1 பொது வேட்பாளருக்கு 2😮அனுர

  • @WaranSelection
    @WaranSelection 7 днів тому +3

    Nilanthan excellent explanation with simple example and explanation. You have in your peak of your profession. Journalist thru out the world had contributed immensely . As a member of citizen group why don’t you lead Tamils ? Take charge move forward. Thank you for your brave contribution. Take care yourself .

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt День тому +1

    தமிழ் வாக்கு தமிழருக்கே

  • @balabala3lll
    @balabala3lll 7 днів тому +2

    😂😂😂நாங்களே கோமாளி கூத்து ஆடுறாங்கள் எண்டு பாக்கிறம்

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 7 днів тому +1

    மாணவர்கள்,இளைஞர்கள் இளைஞர்கள் வீதிக்கு இறங்கி பறை அடித்து சங்கு ஊதுங்கள்

  • @mangamotion
    @mangamotion 7 днів тому +1

    Why not give the bank account number for supporters to send money for the advertisement purposes in favor of the Tamil candidate.
    Please issue notice in Sinhala language too requesting the Sinhalese to give their votes to our Tamil candidate as their 2 option.

  • @தமிழ்2.0
    @தமிழ்2.0 7 днів тому +2

    I totally agree with you Nila👍🏼

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 7 днів тому +2

    மரம் பழூத்தாள் வொளவாள்கள் போட்டீபோட்டுவரும்

  • @gangaselvaratnam6857
    @gangaselvaratnam6857 7 днів тому

    This is the best interview I have ever hear in the recent weeks. WELL DONE.
    KEEP IT UP!
    ALL THE VERY BEST!

    • @manjulaniranjan
      @manjulaniranjan 6 днів тому

      @@gangaselvaratnam6857 This not an interview only propaganda to the ex PLOT,EP,TELO who r losing their own profile and using this opportunity to show their cover.

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 7 днів тому +2

    The SriLankan island nation is beautiful but ethnically deeply divided nation. Tamils and Sinhalese must live peacefully by recognising each other rights and dignity. The country is in bad situations. It is a debt-ridden bankrupt poor country. It is very badly governed by corrupt Sinhalese politician in the past 70 years without any economic development. As a result, both Tamil and Sinhalese people are struggling to survive.
    We live in highly competitive globalised high-tech world. There is only a small opportunity for small nation to survive. multinational companies will not invest in politically unstable countries. Island nation has a slim chance to grow in future unless the people restructure the political power sharing framework. The Indo SriLankan 1987 peace accord is an extremely basic solution for Tamils separate state demand in alignment with their 1977 referendum. Even though, the Sinhalese politicians deliberately failed to implement this fully and dragging it almost 37 years.
    The upcoming presidential election is the chance for Tamils and Sinhalese to vote for desired candidates. The Sinhalese people should vote for Tamil common candidate by showing their support to Tamils demand for their rights for self-determination. This would help to build the nation image among international community and guide the Sinhalese politicians to agree Tamils right to self-determination to establish Eelam state within the unified small nation. This is the right strategy to build political stability in this small island nation to re-build the economy and improve all island people standard of living.
    +++++++++ Used Ms translator, please ignore any mistakes +++++++++
    இலங்கைத் தீவு அழகான, ஆனால் இன ரீதியாக ஆழமாக பிளவுபட்ட தேசம். தமிழர்களும் சிங்களவர்களும் ஒருவருக்கொருவர் உரிமைகளையும் கௌரவத்தையும் உணர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும். நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது. கடனில் மூழ்கிய, திவாலான ஏழை நாடு. கடந்த 70 வருடங்களாக பொருளாதார அபிவிருத்தி இன்றி ஊழல் சிங்கள அரசியல்வாதிகளால் மிகவும் மோசமாக ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ், சிங்கள மக்கள் உயிர் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். நாம் மிகவும் போட்டி நிறைந்த உலகமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். சிறிய நாடு பிழைக்க ஒரு சிறிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நாடுகளில் முதலீடு செய்யாது. அரசியல் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பை மக்கள் மறுசீரமைக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கைக்கு வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 1977 சர்வஜன வாக்கெடுப்பின் போது தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு இந்தியஇலங்கை 1987 அமைதி ஒப்பந்தம் ஒரு மிக அடிப்படையான தீர்வாகும். சிங்கள அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறி கிட்டத்தட்ட 37 வருடங்கள் இழுத்தடித்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பது தமிழர்களும் சிங்களவர்களும் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பாகும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு சிங்கள மக்கள் தமது ஆதரவைக் காட்டி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். இது சர்வதேச சமூகத்தின் மத்தியில் தேசிய தோற்றத்தைக் கட்டியெழுப்பவும், ஒன்றுபட்ட சிறிய தேசத்திற்குள் ஈழத் தனி அரசை நிறுவுவதற்கான தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டவும் உதவும். பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைத்து தீவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த சிறிய தீவு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கான சரியான மூலோபாயம் இதுவாகும்.

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 7 днів тому

      Very well said. Hope our people join hands in this crucial moment to show the power of UNITY.
      Many Sumanthirans can come and go.
      No one can prevent/stop us getting united.

  • @user-rf1tz8gq4n
    @user-rf1tz8gq4n 7 днів тому +6

    சங்கே முழங்கு🇨🇦

    • @manjulaniranjan
      @manjulaniranjan 7 днів тому

      கனடாவில் இருந்து முழங்க முடியாது மாமு:)

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 7 днів тому

      @@manjulaniranjan Tamilan engiruntaalum Tamilan taan. Sangu engirunthum mulangum.

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam 7 днів тому +1

    Latest genuine and scientific invention clearly prove that tamils are the nearly formed nagar. Yakkar too were living in ilankai. Please refer nearly last two year's Sunday veerakesary articals by prof pathmanathan. Nagar gave their kugsi - caves _ their feelings to hanful of bikkued. Around Christ few people who were chased from northern India came to srilanka as akathikal now make ancient naga-tils as agathigal. One day truth will become new history. Siva siva

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 7 днів тому

    I B C ❤❤❤❤❤

  • @blackgold8717
    @blackgold8717 7 днів тому +4

    சங்கு பற்றிய மன வலிமை தமிழருக்கு தேவை

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 7 днів тому +1

    Thamilar vaalvum, valamum ...namthe entru Sanke Mulanku.

  • @shanmuganathansivanathan4963
    @shanmuganathansivanathan4963 7 днів тому +1

    🙏🙏🙏

  • @user-dq8bz4kl7u
    @user-dq8bz4kl7u 7 днів тому +3

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @Francisvincentdepaul
    @Francisvincentdepaul 7 днів тому

    Sir, i respect you when you all get unity that day. The problems will end
    Otherwise, never a problem will end

    • @manjulaniranjan
      @manjulaniranjan 7 днів тому

      I really don't understand why the hell you should respect this guy. EPRLF, TELO,PLOT are the culprits who r with this unfortunate guy. They will the biggest loser 😭

  • @navalannathan3529
    @navalannathan3529 7 днів тому +2

    ஆளப்போறான் தமிழன்

  • @Selva-c2r
    @Selva-c2r 7 днів тому +1

    இது வசப்பரீட்சை, சிங்களம் கவலைப்படவேயில்லை, பயப்படவில்லை.
    நீங்க கற்பனையில் இருக்கிறீர்கள்.கடந்த காலங்கள் எல்லாம்-தமிழரசுக்கட்சி காலத்திலிருந்து- நாம் கற்பனையில்தான் வாழந்தோம், வாழ்கிறோம. சமஸ்டி வருது, அடுத்தபொங்கல் தமிழீழத்தில், தீபாவளிக்கு தீர்வு இப்படி பல கற்பன.
    தயவு செய்து வாயைமூடீட்டு போ. Shut up please.

  • @thakan150
    @thakan150 22 години тому

    Sangey kusu vidu

  • @nimmalanvishawanathan6519
    @nimmalanvishawanathan6519 4 дні тому

    Lusu pial

  • @KanesananthakuruSinnathuraikur
    @KanesananthakuruSinnathuraikur День тому +3

    சங்கே முழங்கு

  • @KanesananthakuruSinnathuraikur
    @KanesananthakuruSinnathuraikur День тому +2

    சங்கே முழங்கு