மாட்டிகினாரு ஒருத்தரு.. மாமூல் வாங்க கூலியாள்.. கருப்பு பனியன் போட்டு வசூல்..!

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • மாட்டிகினாரு ஒருத்தரு.. மாமூல் வாங்க கூலியாள்.. கருப்பு பனியன் போட்டு வசூல்..!
    #Chennai | #TrafficPolice | #LorryDriver | #Bribe | #ViralVideo | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 52

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 3 години тому +39

    கேட்டுக் கேட்டு காதே புளிச்சு போச்சு...... ஒன்னும் பன்ன முடியாது.....

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 3 години тому +21

    போலீஸ் ஜெயிலில் அடைக்க வேண்டும் அரசாங்கம் செய்யாது. பாலிமர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 3 години тому +20

    இந்தப் பையன் அவ்வளவு திமிரா பேசுறான் அரசு கவனிக்கப்படுமா

  • @arumugamsaravanamuthu9298
    @arumugamsaravanamuthu9298 2 години тому +8

    இது ஒன்னும் புதுசு இல்லையே... கலெக்டர் முதல் பியூன் வரை அனைவரும் இப்படித்தான்... துப்பிருந்தால், தைரியம் இருந்தால் சோதித்து பார்த்துக்கொள்ளலாம்....ஆனால் பதவி முக்கியம் இல்லையா?...

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 3 години тому +11

    திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இது போன்ற வசூல் வேட்டை பல இடங்களில் நடந்து வருகிறது.

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 3 години тому +18

    அப்போ புள்ளைங்கள நீங்க பெத்துக்குவீங்களா இல்ல இவர்தன் அதுக்கு உதவி செய்வாரா.... Initial problem varathu

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 2 години тому +4

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது 😅😅😅

  • @goldenflower139
    @goldenflower139 2 години тому +2

    லஞ்சம் என்னும் புற்றுநோய் காவல்துறையில் மற்றும் அனைத்து அரசு துறைகளில்லும் வேரூன்றி காணப்படுகிறது. ஏன் காவல்துறையினர் பிச்சை எடுக்கிறார்கள் ??? இது தான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு????

  • @sumeeths8423
    @sumeeths8423 2 години тому +1

    Real work, respect to polimer

  • @rameshr2326
    @rameshr2326 2 години тому +2

    சென்னை சிட்டிக்குள்ள லாரிகள் லோடு இறக்கிட்டு வருவதற்கு ஒரு லாரிக்கு 1500 டு 1,700 ஒரு நைட்டுக்கு செலவாகுது போலீஸ் மாமுல்

  • @kalaivanan6123
    @kalaivanan6123 5 хвилин тому

    பீச் ரோட்டில் இருந்து வானகரம் வரை இப்படித்தான்

  • @prakashvprakashv7124
    @prakashvprakashv7124 20 хвилин тому

    எத்தனை நியூஸ் சேனல்கள் படம் பிடித்தாலும் இவர்கள் பயப்பட போவதும் இல்லை மாமூல் வசூல் செய்யாமல் இருக்கப் போவதும் இல்லை

  • @vikrams541
    @vikrams541 2 години тому

    இவனுகள ஒன்னும் பன்ன முடியாது.. தமிழினம் அனுபவிக்க வேண்டியதுதான்

  • @JustCu-p6o
    @JustCu-p6o Годину тому

    மாவு கட்டு வேண்டும்... அப்போது தான் யார் யோசனை கொடுத்து ஆசை தந்து காவலரை பயன்படுத்தி வருகிறது யார் என்று தெரியும்...? மிக கடுமை வேண்டும்... துணை போகும் ஆசை காவலரும் ஆசை ஒத்துழைப்பு தருகிறது...

  • @sathivel5680
    @sathivel5680 Годину тому

    இது இன்று நேற்று நடப்பதல்ல பல வருடங்களாக ஓட்டு நகர்களின் அவலம் சஸ்பெண்ட் செய்வது எல்லாம் கண் துடைப்பு எக்காரணத்தைக் கொண்டும் இதை தடுக்கவே முடியாது

  • @Dubukku
    @Dubukku 2 години тому

    நீங்களும் வருஷா வருஷம் இந்த நீயூசை போடுறீங்க. அவங்க அசர மாட்றாங்க. மேலிடம் வரைக்கும் பங்கு போகும்.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Годину тому

    மாதவரம் டு துறைமுகம் சாலையில் போக்குவரத்து போலீசாக பணி புரிய 20 லட்சம் லஞ்சம்‌...

  • @wildchildvlog
    @wildchildvlog 2 години тому

    இந்த நியூஸ் வந்தால் , எதாது மாருமா ... . பாக்ரதால 1 நிமிடம் நேரம் வேணும்னா மாரும் , வெற ஒன்னும் கிடையாது

  • @vijay-uu8tc
    @vijay-uu8tc 3 години тому +4

    Pichaikaranga

  • @Dhamotharan2024
    @Dhamotharan2024 14 хвилин тому

    Super

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 2 години тому

    இதே வேலையா போச்சு, DGP வரை லிங்க் இருக்கு

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 години тому

    சரி தான் பாலிமர்....
    திமுக கட்சி தலைவர் சுடலையின் ஊழலையும் கொஞ்சம் தெளிவாக போடவும்....
    நான் பார்க்கும் நியூஸ் சேனல் பாலிமர் மட்டுமே... விலை போயிறாதே 🙏🙏🙏🙏

  • @Karuphaswami
    @Karuphaswami Годину тому

    ஓனர் சங்கங்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட கூடாதா?

  • @m.sezhil3173
    @m.sezhil3173 Годину тому

    இது பல ஊரில் நடக்குது 😂😂😂😂

  • @yogeshsamuel8549
    @yogeshsamuel8549 Годину тому

    Put fir with proof and arrest him

  • @christuraj6323
    @christuraj6323 2 години тому

    Same to kaliyakavillai to nagercoil

  • @s1aravana671
    @s1aravana671 2 години тому

    உங்க குடும்பம் தலைக்காது இது உன் விதி

  • @karthickgreat
    @karthickgreat 2 години тому

    அடேய்.. இது காலம் காலமாக நடந்து வருகிறது... பாலிமர் நியூஸ் எத்தனை வருடம் இதே நியூஸ் பண்ணியும் இந்த சினை பண்ணி போ.காவலர்கள் திருந்தாது.... இவர்கள் குடும்பம் நல்லா வர கூடாது

  • @vijayaragavan3186
    @vijayaragavan3186 2 години тому

    Govt Totally waste......

  • @rameshr2326
    @rameshr2326 2 години тому

    12 வீல் லாரிக்கு₹100 வாங்கிட்டு தான் விடுவான் நானே கொடுத்திருக்கேன் போன மாசம்

  • @vijayaraj9827
    @vijayaraj9827 3 години тому +2

    First irukira ela border rto va video capture panni podunga
    10trye=200
    12trye=300
    14tyre=400
    Nu poguthu

  • @grkumar6582
    @grkumar6582 2 години тому

    ஐயா இது எல்லா பக்கமும் நடக்கியா சென்னையை சுத்தி எல்லா பக்கமும் நடக்கு முடிஞ்சா கொஞ்சம் வீடியோ எடுத்து போட்டு நடவடிக்கை எடுக்க சொல்லுங்க ஐயா

  • @dtube123
    @dtube123 2 години тому +2

    இளைஞரின் நிலை கண்டு வேலைவாய்ப்பு கொடுத்த காவல்துறைக்கு நன்றி 🤣

  • @devakumarc53093
    @devakumarc53093 2 години тому

    Court
    Political
    Police
    Public
    😁😁😁😁

  • @SelvakumarS-mn9vo
    @SelvakumarS-mn9vo 2 години тому

    Ethuku police pechiyaduthu polikalam

  • @MiyaMiya6565
    @MiyaMiya6565 3 години тому +5

    ஏன் mediaக்கு பணம் தரவில்லையா😅😅

  • @yogeshyogs1408
    @yogeshyogs1408 3 години тому +1

    Enanga news edhum kedaikalanu palaya news ha poduringa thirupi🤣🤣

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 3 години тому

    May be Friends of -------E

  • @balaguru8277
    @balaguru8277 17 хвилин тому

    😡😢

  • @Arunkumar-kv5vh
    @Arunkumar-kv5vh 3 години тому

    Pichai yadukkuranga

  • @rajpanikumar
    @rajpanikumar 58 хвилин тому

    Waste news Waste of time
    Vigilance will not do anything in their department
    It is unnecessary news
    You could concentrate on Some other title

  • @babusundar1344
    @babusundar1344 Годину тому

    Fraud police

  • @ezhumalairuthra5305
    @ezhumalairuthra5305 3 години тому +3

    பாலிமர் நியூஸ் உனக்கு பங்கு தரலயா அந்த போலீஸ்

  • @billathiru8265
    @billathiru8265 3 години тому

    Nejamalum ungalulkku theriyathu neengalam police Kai kooli

  • @srirammadhavan3795
    @srirammadhavan3795 3 години тому

    😂😂

  • @owdeathgaming2896
    @owdeathgaming2896 3 години тому

    P

  • @ganesanm9906
    @ganesanm9906 3 години тому

    யோ பாலிமர் இது திராவிட மாடல் ஆட்சி எல்லாம் புகழும் போய் சேரும்

  • @MohamedJ-h7q
    @MohamedJ-h7q Годину тому

    Ivarai pondra adhikàriyai nirantharamaaha pani neekkam seyyavendum...