ரூ 85 ஆயிரத்துக்கு கார் இருக்கு பைக் விலைக்கே கார்கள்🤩

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 264

  • @alwinrajb5356
    @alwinrajb5356 Рік тому +92

    மற்ற கார் டீலர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் சலுகைகள் வேண்டாம் நியாயமான விலை போதும் மிகவும் தெளிவான கார்கள் 1000 வாட்ச் நியாயமான கார் டீலரை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் தங்களுக்கு நன்றி நான் இதுவரை இந்த மாதிரி கார் டீலரை கண்டதே இல்லை தெளிவு துணிவு பணிவு பர்ஃபெக்ட் கார் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @rajappamanickam4772
    @rajappamanickam4772 Рік тому +5

    என்னுடைய வாழ்க்கையில் ஒரு கார் வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய லட்சியமாக உள்ளது அதை உங்கள் மூலம் விரைவில் நிறைவேற்றுகிறேன் .

  • @selvaselvaraj9972
    @selvaselvaraj9972 Рік тому +9

    உண்மையாகவே நீங்கள்தான் நியாயமாக வியாபாரம் செய்றீங்க,,வாழ்த்துக்கள் அண்ணா,,,

  • @PrakashSingh-bh2vb
    @PrakashSingh-bh2vb Рік тому +2

    நான் எவ்வளவோ கார் வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் fc பார்த்து அருமையாக வைத்திருக்கிற்கள் வண்டிகளை சூப்பர் உங்களது நேர்மையான பேச்சு எல்லோருக்கும் பிடிக்கும் அருமை நண்பரே இப்படிக்கு தூத்துக்குடியில் இருந்து நான் வருங்காலங்களில் வாய்ப்பு இருந்தா wahanaR car வாங்க உங்களிடம் வாய்ப்பு இருந்தால் வருகின்றேன் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates Рік тому +1

    உங்களின் பேச்சு யோதார்த்தாமாக உள்ளது பிடித்து இருக்கிறது.... மகிழ்ச்சி மிக விரைவில் வண்டி எடுக்க வருவேன்... மதுரை எல்.ஐ.சி.அறிவழகன்

  • @loganathanr5942
    @loganathanr5942 Рік тому +6

    வாங்க பர்பெக்ட் கார்ஸ் ரொம்ப நாளா காணோம்..... எதிர் பாத்துட்டு இருந்தேன்...... வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️🙏

  • @sadhikbasha5096
    @sadhikbasha5096 Рік тому +7

    உன்மை உழைப்பு உயர்வை தரும் என்பது உங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் வாழ்க வளமுடன்
    சேலம் சாதிக் பாய் விரைவில் நான் வருகிறேன் புரோ

  • @thukkaivel6685
    @thukkaivel6685 Рік тому +3

    நேர்மையான பேச்சு. மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @robistonrobiston5419
    @robistonrobiston5419 Рік тому +11

    அண்ணா உங்களுடைய வீடியோ கான எத்தனை நாள் காத்திருந்தேன் காத்திருந்தர்கு இன்று நல்ல ஒரு பலன் கிடைத்தது .உங்களுக்கும்
    1000 வாட்ஸ் நண்பருக்கும் மிக்க நன்றி

  • @subiramani7573
    @subiramani7573 7 місяців тому

    நான் பார்த்ததிலே மிகச்சிறந்த கார் கன்சல்டிங் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குகிறார் வாழ்த்துக்கள் அண்ணா

  • @lakshmananp5650
    @lakshmananp5650 Рік тому +1

    நண்பரே உங்கள் பேச்சு கருத்து எல்லாம் சூப்பரா இருக்குது அருமை நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் வாழ்க கார் வாங்கினால் அது உங்களிடம் தான் வாங்கனும் சூப்பர் ❤🎉

  • @l.pdonff8118
    @l.pdonff8118 Рік тому +2

    சூப்பர் அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கண்டிப்பாக இந்த மூன்று மாதத்தில் வண்டி எடுக்க வருவேன்

  • @akbarajeebar9667
    @akbarajeebar9667 Рік тому +21

    அண்ணா வீடியோ போட்டு எவ்வளவு நாட்கள் ஆயிடுச்சு.குறைந்து மாதம் ஒரு வீடியோவாவது போடுங்க

  • @amirnafir
    @amirnafir Рік тому +1

    உண்மையாகவே நல்ல கார் டீலர் நல்ல rate.

  • @premkumar-sw4dm
    @premkumar-sw4dm Рік тому

    Yatho ungaloda speech Manasuku yapavume honest katuthu

  • @ifrahasim3455
    @ifrahasim3455 Рік тому +3

    Ullathai ullapadi sollum Nalla manithar menmelum valara ennudaya manamarntha valthukal❤❤🎉🎉

  • @natarajanv3685
    @natarajanv3685 Рік тому +1

    எங்களை மாதிரி மிடில் க்லாஸ் பேமிலியும் கார் வாங்க முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கிறீர்கள். நன்றி.

  • @mohamedansari1914
    @mohamedansari1914 2 місяці тому

    Super birathar thankyou waazltukal nandri

  • @Tamilarivu782
    @Tamilarivu782 6 місяців тому

    Valga valamudan

  • @sivanantham
    @sivanantham Рік тому +2

    Perfect Cars, adikkadi video podunga brother...👍

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 Рік тому +6

    வாழ்த்துக்கள் சார் 👍🏻

  • @vijaya127
    @vijaya127 Рік тому

    Perfect cars video neraya poduga vaalthukalnga anna...

  • @ninjahattori3124
    @ninjahattori3124 Рік тому +1

    நீங்க சூப்பர் நண்பா உங்களிடம் தான் கார் வாங்குவேன்

  • @rameshramesh-bl7uz
    @rameshramesh-bl7uz Рік тому

    Anna offers complementary athallam ethuvum vendam intha unmayana nalla manasu atha engalukku venum valthukkal Anna🙏🙏🙏🙏🙏

  • @Hariharanrockfort
    @Hariharanrockfort Рік тому +9

    Perfect cars...really perfect.. hats off brother.. please keep it up!!❤

  • @ezhildigital
    @ezhildigital Рік тому +1

    Super nanba

  • @samyqatar797
    @samyqatar797 Рік тому +1

    ❤hi.iam.qatar.samy.super.super

  • @prasanthb7658
    @prasanthb7658 Рік тому

    Iyya 1ru videokum innoru video Kum(perfect cars) ivlo edaivliya paathu paanuga sir

  • @kishorevenkathkrishh4262
    @kishorevenkathkrishh4262 Рік тому +9

    Please also Provide how much total kilometers each vehicles ran..... That's the only thing you're missing it feels incomplete because we cant conculde the price is best or not.... thanks buddy

  • @reenasmily9516
    @reenasmily9516 Рік тому +4

    SUPER VERA LEVEL DHINESHKUMAR AVARKALE . MAY GOD BLESSED FOREVER EVER FOR YOUR BUSINESS ❤🎉🎉👌👌👌

  • @manicivil5141
    @manicivil5141 Рік тому +1

    வாழ்க வளமுடன் நல்ல ஒரு மனிதர் ❤

  • @samyqatar797
    @samyqatar797 Рік тому +1

    perfect.cars.bro.super.super

  • @gawaskarsubramanian6945
    @gawaskarsubramanian6945 Рік тому +1

    I like this video,because price is affordable.

  • @unikcity8592
    @unikcity8592 Рік тому +2

    உங்கள் விடியோவிற்கு தான் வெயிட்டிங்

  • @samyqatar797
    @samyqatar797 Рік тому +1

    perfect.cars.bro.super.super❤

  • @ganeshganesan7423
    @ganeshganesan7423 Рік тому +2

    Congratulations sir keep it up 🎉🎉🎉🎉🎉🎉

  • @sunilsuresh2331
    @sunilsuresh2331 Рік тому +2

    Super bro...
    One day str cars another day perfect cars
    Intha routine basis la vedio podunga bro..

  • @Mkstn65
    @Mkstn65 Рік тому +1

    Watching from uae mk selvam ❤❤❤❤

  • @prabutm2810
    @prabutm2810 Рік тому

    அண்ணா சூப்பர் ணா நல்ல ஆஃபர்

  • @yasinr279
    @yasinr279 Рік тому +4

    anna nenga vera level anna super 😂❤❤😊

  • @pvenkatyou
    @pvenkatyou Рік тому

    Super sir, correct rate I will buy one good car from your dealership

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kumarc2365
    @kumarc2365 Рік тому +6

    அண்ணா நீங்க வேற லெவல் 🎉🎉🎉🎉🎉

  • @iniyavaninthu2003
    @iniyavaninthu2003 Рік тому

    வாழ்த்துக்கள் அண்ணா 💐🙏

  • @samyqatar797
    @samyqatar797 Рік тому +1

    ❤hi.bro.super🎉super.qatar.samy

  • @renzyjohn8767
    @renzyjohn8767 Рік тому

    நல்ல சிந்தனை சிறந்த மனிதர் சிறப்பான விலை

  • @neh966
    @neh966 Рік тому +1

    Super bro thanks your video best price ❤❤❤❤❤

  • @jaganathan5416
    @jaganathan5416 Рік тому

    Weekly one time mavathu video podunga anna

  • @SakthiVel-mj7nf
    @SakthiVel-mj7nf Рік тому

    சூப்பர் pro வண்டி எடுக்கணும் எப்போ வர சொல்லுங்க

  • @erodeanthiyurangalaammanba8154

    Anna mun panam yevalavunu sollunga

  • @baskarbharathi8690
    @baskarbharathi8690 Рік тому

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @Ajith-love
    @Ajith-love Рік тому

    Bro weekly one video poduka pls

  • @rameshs9942
    @rameshs9942 Рік тому

    செம ரேட்டுங்க சூப்பர்

  • @vinayagamoorthiv466
    @vinayagamoorthiv466 Рік тому +1

    Perfect cars price very impressive

  • @paulraj1460
    @paulraj1460 Рік тому

    வாழ்த்துக்கள் சார் ...................................................

  • @ashokumars2607
    @ashokumars2607 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா செங்கை மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் பரசநல்லூர் கிராமம் கண்டிப்பாக ஒரு நாள் உங்களிடம் வருகிறேன் அண்ணா

  • @navaniampeth9526
    @navaniampeth9526 Рік тому +3

    Super bro perfect also perfect ❤❤❤❤❤

  • @ravikirsh3029
    @ravikirsh3029 Рік тому

    Anna eeco vandi eruntha video pannunga pls

  • @mohammedhasan2882
    @mohammedhasan2882 Рік тому

    Super bro ramnad kku finans tharalama private job pay certificate tharalama

  • @jojohn1493
    @jojohn1493 Рік тому +2

    Super bro neenga vera level Annan ❤❤❤🙏

  • @premkumar-sw4dm
    @premkumar-sw4dm Рік тому +1

    Heart full wishes

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj Рік тому +1

    சூப்பர் தல ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢

  • @adnansyed5174
    @adnansyed5174 Рік тому

    Karnataka registration ulla vandi ethavadhu ulladha. Udaney therivikkavum.

  • @alagaopanp9077
    @alagaopanp9077 Рік тому

    Valga Valamudan❤❤❤

  • @mass1233
    @mass1233 Рік тому

    Video wait panna eruthu nice

  • @sundaresanbabu5946
    @sundaresanbabu5946 Рік тому +2

    Perfect car perfect rate

  • @jaganathan5416
    @jaganathan5416 Рік тому

    Car price poga documents fees varuma anna

  • @AbduLRahumaN-s8f
    @AbduLRahumaN-s8f Рік тому

    Anna unga video ku na romba nal wait panraa Anna,one month ku 2 time athu video potoga pls

  • @gurudevPrasath
    @gurudevPrasath Рік тому +1

    I love this pricing🎉🎉🎉

  • @SaravananSaravanan-z9y
    @SaravananSaravanan-z9y Рік тому +1

    Perfict cars video abo bro Varum. Low budget cars stock erukungala bro tel me bro...

    • @SaravananSaravanan-z9y
      @SaravananSaravanan-z9y Рік тому +1

      தங்களுடைய நேர்மையான வியாபாரம் அனைவரும் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது நன்றி தோழரே ....

  • @samyqatar797
    @samyqatar797 Рік тому +1

    🎉super.super.hi.qatar.samy

  • @selvaselvaraj9972
    @selvaselvaraj9972 Рік тому

    Yes உண்மையான நிறுவனம்

  • @mass1233
    @mass1233 Рік тому +1

    Super Annan Super good spoke

  • @sugunams786
    @sugunams786 Рік тому +1

    Waiting for your video brother

  • @gopinv6258
    @gopinv6258 Рік тому

    Best video..bro.. thank you...👏👏

  • @navinsspot3196
    @navinsspot3196 Рік тому

    Watsapp catalog link bro ??

  • @sent794
    @sent794 Рік тому +2

    Pls provide vehicle running kilometres also bro

  • @உலகுக்குஉண்மையைஉரக்கசொல்வோம்

    Bro what's app catelog update pannave ila

  • @seenuvasan4601
    @seenuvasan4601 Рік тому

    🔥 வாழ்த்துக்கள் அண்ணா👌👌👌

  • @iyyappasiyyappas5589
    @iyyappasiyyappas5589 Рік тому

    பெர்ஃபெக்ட் கார் வெரி பெர்ஃபெக்ட் 🙏🙏🙏🙏

  • @seemarajathirumoorthy1913
    @seemarajathirumoorthy1913 Рік тому

    ECO vandi iruntha podunga bro

  • @SureshTN5565-jh2gc
    @SureshTN5565-jh2gc 11 місяців тому

    Kk distic car vanthal solunga

  • @devipriya5173
    @devipriya5173 Рік тому

    Sema worth full price

  • @tbaskar774
    @tbaskar774 Рік тому +2

    Car detail catalog plz 🙏

  • @sureshraja6715
    @sureshraja6715 Рік тому +1

    சார் போன் முக்கியம் இல்ல நீங்க தான் முக்கியம்

  • @thangamdhanam8634
    @thangamdhanam8634 3 місяці тому

    Suppar anna

  • @mariappan4239
    @mariappan4239 8 місяців тому

    Pro Tata vista irukka

  • @srinivasprabhu4864
    @srinivasprabhu4864 Рік тому

    T board cars lan irukuma bro ivanga kita ?

  • @samyqatar797
    @samyqatar797 Рік тому +1

    ❤hi.super.super.qatar.samy

  • @danitabenita2937
    @danitabenita2937 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @cibideenadaya2838
    @cibideenadaya2838 Рік тому

    WhatsApp galary epdi bro access pandrathu link kudunga

  • @BalaRohith-hs9kk
    @BalaRohith-hs9kk Рік тому

    Super anna 25:49

  • @dineshbalaji8513
    @dineshbalaji8513 Рік тому +1

    Perfect cars always perfect

  • @vadivel8937
    @vadivel8937 Рік тому +1

    Anna innova erukka ga

  • @karthikeyen1549
    @karthikeyen1549 Рік тому

    Polo car iruntha sollunga bro

  • @kannanskm1968
    @kannanskm1968 Рік тому

    நீங்க எப்பவுமே சூப்பபர்னா❤

  • @NaveenAbinaya
    @NaveenAbinaya Рік тому +1

    Good Rate

  • @periyasaamyk9320
    @periyasaamyk9320 Рік тому

    Good me meaditor in tirupathur dist

  • @ponnuthuraiv5302
    @ponnuthuraiv5302 Рік тому

    Super 👑 low budget cars 🙏👏

  • @rabhelraj-r8w
    @rabhelraj-r8w Рік тому

    TATA Manza or Nissan Sunny Kidaikuma Bro