Naanum Hosur la yamandhuten😭 ₹400 ku petrol poten car ku but petrol podradhukku munadiyum 73km run agum nu kamichidhu apprum um 73km dhan run agum nu kamichidhu. Naa instrument cluster la edachu problem ah irukkum nu paathen but problem andha petrol ah pota aalu dhan nu purinjikiten. 0 set panni ₹400 ku potan. Pakathula dhan ninu paathen, 4.18ltrs poturuku nu bunk la paathen but 1 sottu petrol kooda en petrol tank la pona mari therila. Idhuvum recent ah 1 week dhan irukkum nadandhu. Ellarum safe ah irunga guys petrol podum podhu
100.200.1000 என்று மொத்தமாக போட வேண்டாம் ஏனென்றால் மீட்டர் மட்டுமே இந்த எண்ணிக்கை காட்டும் ஆனால் அளவு குறைவாகவே இருக்கும் எனவே 105 .102, உங்களிடம் இருக்கும் சில்லறைக்கும் போடவும்
Its true.. One time na 200 ku petrol poten.. Ennaku munnadi potavar 100 ku potrupaarnu nenaikuren.. Petrol bunk staff zero panama, enkita gpay iruka apdi ipdi nu pesi divert pannaru, nanum gavanikala. . But mileage paathi kuda varala antha time. So i understood he cheated me.
அதிலும் ஏமாற்றும் வேலை உள்ளது ஏனென்றால் அந்த டி பில் வரும் பெட்ரோல் அதில் ஒரு லிட்டர் என்றால் 900 800 எம்எல் எம்எல் தான் 200 எம்எல் தங்கிவிடுகிறது அவர்கள் வைத்திருக்கும் டிஜிட்டல் மீட்டர் காரணம்
ம் ம்பொதுமக்கள் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்கள் லிட்டரில் பெட்ரோல் போட்டா நமக்கு மிச்சய் ரூபாய் கணக்கில் பெட்ரோல் போட்டா கூலிகாரவுங்கலுக்கு மிச்சம் பங்குஓனர்க்கு கரைக்ட்டா கணக்கு காட்டும் தொழிலாலிகள் அருமை கேல்வியும் பதிலும்
Nanum petrol bunk staff than Nenga sollringa petrol 1 or 2 litre poda sollringa Athukku nenga oru litre petrol rate today 96.94 athe change nenga kodunga🤫
அருமை... இன்னும் ஒரு தகவல் பியுவல் நிரப்பும் போது லிட்டரில் நிரப்பவும்... 100 அல்லது 500 என்று போது தொகை வேண்டாம் இதில் நிறைய குளறுபடி உள்ளது... பொதுவாக அதிகபட்சம் பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி தான் பியூவல் நிரப்புகிறோம் அதனால் rounded amount தேவை இல்லை... நிறைய இடங்களில் லிட்டரில் நிரப்பினால் சரியான அளவும் 100, 500, 1000 என நிரப்பும் போது குறைவான quantity கிடைக்குமாறு செட் செய்ய படுகிறது
Point 2 இரண்டு முறை எனக்கு நடந்தது. முதல் முறையே சந்தேகம் தோன்றியது, இரண்டாவது முறையும் நடந்தபோது வேண்டு மென்றே செய்கின்றனர் என சிறு சிறு கேள்வி மட்டும் கேட்டேன் மூன்றாவது முறை கையும் களவுமாக பிடித்தேன்.
300 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் 100 ரூபாய்க்கு போடுகிறார்கள் இதைப் கவனிக்காமல் வந்தால் 200 ரூபாய் அவன் வாயில் போட்டு விடுவான் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நண்பர் மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றி
Check 0 and closing meter adhu matum than correct apadethan petrols adeka mudeum adhu kuda old model pumps only new models can't do like that And next yeadhum petrol kuda mix pana mudeyadhu pana monthly mobile labs check panitu irukanga
Yes it's true I had experience with mixed petrol filling after sixte km above speed up my bike suddenly slowed down it's a big dangerous in highways after consult a mechanic said it's a mixed petrol broblem then clean up the tank and filled up a reliable petrol station and my bike condition is good.
ஒரு லிட்டர் என்றால் 100 நூறாக 10 முறை வரும். 9 முறை ஒரே கால அளவில் போகும் 10 ஆவது முறை ஒரே செகண்ட்டில் அடுத்த லிட்டர் அளவு வந்து விடும். சில இடங்களில் 8 முறை தான் சரியான நேரத்தில் கடந்து செல்லும். 9 க்குப் பதிலாக அடுத்து வரவேண்டிய முழு லிட்டர் அளவு வந்து விடும். இது அஞ்சுகிராமம் to கூடன்குளம் வழியாக உவரிக்கு மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை செல்லும் வேன்கள், டெம்போக்களுக்கு டீசல் போடும் போது பார்க்கலாம். சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
ஓட்டுக்கு மட்டும் காசு வாங்கும் மக்கள் இது போன்ற தில்லு முள்ளுகளை ஒருங்கிணைந்து போராடி வெல்ல வேண்டும். நிறைய அரசியல் வாதிகள் தான் பெட்ரோல் பங்க் நடந்துகிறார்கள். பெட்ரோல் ஏமாற்றி ஊற்றும் ஊழியர்களை சரியாக கவனிக்க வேண்டும்
Petrol nozzle-i tankin adi mattatthil kuttri vaithu fill seivaargal. Lub oil padilaaga petrol allathu kerosene mixed lub oil poduvaargal. Petrol mixed air poduvaargal. Petrol pump off aagi pala nimidangal kazhithu mudalil petrol poda vanthavirku kuraivaaga kidaikka vaaippu undu.
Please add the following also:- 1. They keep nozzle to touch the bottom of the tank. This will activate the pump to stop by showing tank level is high. Then they will lift the nozzle and restart to conserve. 2) while pump starting itself the money counter will jumb at least 20 RS instead gradually raising.
மிக மிக உண்மை !மூலனூரில் ஒரு பங்கில் பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஆயிலை ஊற்றும்போது முழுவதுமாக வடியவிடாமல் உடனே எடுத்துக் கொள்வது , மற்றும் அரைகுறையாக அடித்து நிறுத்தி, தாங்க முடியலை !
1st time get petrol in bunk.1 lit water bottle I get the petrol.petrol price was 74.05.but he said that 75 rs for filling in bottle.and I asked bill.he said their is no bill for filling in bottle.
HP is worst - 10 km less mileage Indian oil is bad -5 km less mileage Bharat petroleum is best -10 km more mileage In high ways you will loose lot of money if you go to HP bunk.
Audio fluctuations, eats some of the key words of yours, couldn't Audible to hear. Again your voice is not enthusiastic. Your effort much much appreciated. Thankyou 👍
ரொம்ப நன்றிங்க.ஆனால் இதைப் படித்த நன்பர்களே.இருக்கும் வேலைகளில் இதையெல்லாம் எங்க பார்க்கிறது என்று யோசிப்பார்கள்.படிக்காதவர்கள் சுத்தம்.இதையெல்லாம் பார்க்கும்பொழுது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்,திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாட்டுத்தான் ஞாபகத்திற்கு வருகிறது.பார்க்கலாம் இனி நம் நாடு என்னதான் செய்யப்போகிறது என்று.
நன்றி அண்ணா உபயோகியமான பதிவு.வாழ்த்துக்கள்..
Cft4fbf
Hi) csbdfg
Hnn#hhhhjj
N❤in bhul kn
pppppp
நீங்கள்..சொல்வது..உண்மைதான்பொதுமக்களுக்கு.பயனுள்ள.தகவல்நாம்தான் கவனமாக..இருக்கவேண்டும்...நன்றி
பயனுள்ள தகவல்கள் நன்றி
பைக்ல கிலோமீட்டர் இருக்கிறமாதிரி.பைக்லயே பெட்ரோலுக்கும் மீட்டர் செட்டிங் பன்னினா நாம் யார்கிட்டயும் ஏமாறாமல் இருக்கலாம்
Think this is gonna come soon bro!
Nice Tank ila side white glass fit saidu measuring add saithal good
Bro itha nanum yosichi pathurukan bro ipo evlo technology bike la varuthu ithayum vaikalam ..Enaku therinchu ivanga kootu kalavani ga..
Nallathuthaan.aanaal antha alavukku naamalum nallavanu kidaiyathe.
Super
Naanum Hosur la yamandhuten😭
₹400 ku petrol poten car ku but petrol podradhukku munadiyum 73km run agum nu kamichidhu apprum um 73km dhan run agum nu kamichidhu. Naa instrument cluster la edachu problem ah irukkum nu paathen but problem andha petrol ah pota aalu dhan nu purinjikiten. 0 set panni ₹400 ku potan. Pakathula dhan ninu paathen, 4.18ltrs poturuku nu bunk la paathen but 1 sottu petrol kooda en petrol tank la pona mari therila. Idhuvum recent ah 1 week dhan irukkum nadandhu. Ellarum safe ah irunga guys petrol podum podhu
மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி ...
மிக்க நன்றி ......
நன்றி தோழரே!
Thank you அண்ணா 🌹🍎
நல்லபதிவுஅன்.நல்லவிழிப்புபனர்வுநன்றிஅய்யா
100.200.1000 என்று மொத்தமாக போட வேண்டாம் ஏனென்றால் மீட்டர் மட்டுமே இந்த எண்ணிக்கை காட்டும் ஆனால் அளவு குறைவாகவே இருக்கும் எனவே 105 .102, உங்களிடம் இருக்கும் சில்லறைக்கும் போடவும்
7:34 100% correct bro. Enakum intha doubt irunthukitu than irunthuchu. Enga area petrol bunk la nozzle press pannikitey irukanga. Ennoda doubt clear agiduchi.
This useful video Starts @ 2:19
Arumai nalla thagaval good 👍👍
மிகவும் அருமையான உண்மையான செய்தி.100/99 சதவீதம் ஏமாற்றும் பங்க் உண்டு.வாழ்த்துக்கள் சகோதரர் 🙏
Thank you for yr information.
Many petrol bunk. Petrol
Filling fastly. That time I am
Doubtful.
மிகவும் உபயோகமான தகவல் நன்றி
Thank you for the encouragement!
Good job friend.. 👏👌Keep it up.. 👍Warm cheers😘 Vaazhga Valamudan🙏
Thanks a lot for the kind words brother!
Its true.. One time na 200 ku petrol poten.. Ennaku munnadi potavar 100 ku potrupaarnu nenaikuren.. Petrol bunk staff zero panama, enkita gpay iruka apdi ipdi nu pesi divert pannaru, nanum gavanikala. . But mileage paathi kuda varala antha time. So i understood he cheated me.
Useful. I have come across in many petrol pumps.
நாம் பெட்ரோல் அடிக்கும் பொழுது ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டர் என்னும் விதத்தில் அடித்தால் நம்மை யாராலும் ஏமாற்ற முடியாது...
அதிலும் ஏமாற்றும் வேலை உள்ளது ஏனென்றால் அந்த டி பில் வரும் பெட்ரோல் அதில் ஒரு லிட்டர் என்றால் 900 800 எம்எல் எம்எல் தான் 200 எம்எல் தங்கிவிடுகிறது அவர்கள் வைத்திருக்கும் டிஜிட்டல் மீட்டர் காரணம்
ம் ம்பொதுமக்கள் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்கள் லிட்டரில் பெட்ரோல் போட்டா நமக்கு மிச்சய் ரூபாய் கணக்கில் பெட்ரோல் போட்டா கூலிகாரவுங்கலுக்கு மிச்சம் பங்குஓனர்க்கு கரைக்ட்டா கணக்கு காட்டும் தொழிலாலிகள் அருமை கேல்வியும் பதிலும்
Nanum petrol bunk staff than
Nenga sollringa petrol 1 or 2 litre poda sollringa
Athukku nenga oru litre petrol rate today 96.94 athe change nenga kodunga🤫
@@rubanjan1981 Bro gpay and card le dhan 50% poduranga..Ellarum apdiye podatume .. Excat ah send panna mudiyume
@@sundaram.aasariaasari1849 umai
அருமை... இன்னும் ஒரு தகவல் பியுவல் நிரப்பும் போது லிட்டரில் நிரப்பவும்... 100 அல்லது 500 என்று போது தொகை வேண்டாம் இதில் நிறைய குளறுபடி உள்ளது... பொதுவாக அதிகபட்சம் பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி தான் பியூவல் நிரப்புகிறோம் அதனால் rounded amount தேவை இல்லை... நிறைய இடங்களில் லிட்டரில் நிரப்பினால் சரியான அளவும் 100, 500, 1000 என நிரப்பும் போது குறைவான quantity கிடைக்குமாறு செட் செய்ய படுகிறது
Good info bro! Nandri
Brother itha proof pannunga antha petrol pump ah nan close pannamudiyum ungalal kooda close panna mudiyum
thank u sir
@@kalaiarasan6153 Is it true???
Unmai ...arumai
Point 2 இரண்டு முறை எனக்கு நடந்தது. முதல் முறையே சந்தேகம் தோன்றியது, இரண்டாவது முறையும் நடந்தபோது வேண்டு மென்றே செய்கின்றனர் என சிறு சிறு கேள்வி மட்டும் கேட்டேன் மூன்றாவது முறை கையும் களவுமாக பிடித்தேன்.
Compliant online tag MoPNG
Thanks brother..
ADVICE.SUPER..THANKS
நன்மை செய்தால் நன்மை வரும்
தீமை செய்தால் தீமை வரும்
இது இறைவன் தீர்ப்பு
உண்மை தோழர் !!
Thank you for u re information.... All bunks should be inspect and check...
you are most welcome!
ஹலோ நண்பரே நீங்க பெட்ரோல் பங்கில் வேலை
300 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் 100 ரூபாய்க்கு போடுகிறார்கள் இதைப் கவனிக்காமல் வந்தால் 200 ரூபாய் அவன் வாயில் போட்டு விடுவான் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நண்பர் மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றி
Dei maiyiru modhala unnaku doubt irundha bottle vaangi podu da
நல்லதகவல் நன்றி
Useful to all.
Very informative details.
விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை Indian petrol bunkல பல முறை இதே போல் நடக்கிறது. இந்த பங்கு சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது.
Good information ! Keep it up !
very true, I was cheated recently in a BP petrol pump near Tambaram
Hp பெட்ரோல் பங்குகளில் இதுபோன்று அதிகமாக நடக்கிறது.
பெட்ரோல் பங்க்கில் மட்டுமே நாம் ஏமாற்றப்படுகிறோமா?
Thanks for information
THANK YOU VERY USEFUL TIPS
Nice to know it was useful! Thanks
Thanks for your valuable tips.. We have to be very careful now a days in every activity..
Check 0 and closing meter adhu matum than correct apadethan petrols adeka mudeum adhu kuda old model pumps only new models can't do like that
And next yeadhum petrol kuda mix pana mudeyadhu pana monthly mobile labs check panitu irukanga
மிக்க நன்றி 🙏🙏 அண்ணா
Nandri sago!
Very useful information. Thanks bro
🤝thank you!
Super. Thanks.
Super arumai
Super message sir thanks so much sir
Yes it's true I had experience with mixed petrol filling after sixte km above speed up my bike suddenly slowed down it's a big dangerous in highways after consult a mechanic said it's a mixed petrol broblem then clean up the tank and filled up a reliable petrol station and my bike condition is good.
Super super Sir Nenga Nalla Erugga Andavan Arul Eruggam
Thanks for the valuable tips.
Thank you for giving awareness
Jh
ஒரு லிட்டர் என்றால் 100 நூறாக 10 முறை வரும். 9 முறை ஒரே கால அளவில் போகும் 10 ஆவது முறை ஒரே செகண்ட்டில் அடுத்த லிட்டர் அளவு வந்து விடும். சில இடங்களில் 8 முறை தான் சரியான நேரத்தில் கடந்து செல்லும். 9 க்குப் பதிலாக அடுத்து வரவேண்டிய முழு லிட்டர் அளவு வந்து விடும். இது அஞ்சுகிராமம் to கூடன்குளம் வழியாக உவரிக்கு மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை செல்லும் வேன்கள், டெம்போக்களுக்கு டீசல் போடும் போது பார்க்கலாம். சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
உபயோகமான தகவல்
வாழ்த்துக்கள்
Thank U very much for the most important & useful information. Regards.
முற்றிலும் உண்மை👳🙏✌️ நான்🙋 பெட்ரோல்.. போடும்... போது.... போட்டு முடிப்பதற்கு... முன்..... நான்.... ₹ 500/-ரூபாயை...முதலிலேயேக்கொடுத்து .. விட்டேன்.... பம்ப்பாய்.. என்னிடம்.. எவ்வளவு❓❓❓❓ கொடுத்தார்கள் என்று👉❓ கேட்டு.... ஏமாற்ற பார்த்தான்.... நான்... ஸ்ட்ராங்காக பேசியதால் அவனால்
. என்னை... ஏமாற்ற.. முடியவில்லை.........
Very nice video 👍 thank you
Super Anna good useful message
Thank you brother!
Thanks Information
Good 🙋🙏👌👏
Thank you!
ஓட்டுக்கு மட்டும் காசு
வாங்கும் மக்கள் இது
போன்ற தில்லு முள்ளுகளை
ஒருங்கிணைந்து போராடி
வெல்ல வேண்டும். நிறைய
அரசியல் வாதிகள் தான்
பெட்ரோல் பங்க் நடந்துகிறார்கள். பெட்ரோல்
ஏமாற்றி ஊற்றும் ஊழியர்களை சரியாக
கவனிக்க வேண்டும்
arumaiyaana padhivu
நன்றி
Petrol nozzle-i tankin adi mattatthil kuttri vaithu fill seivaargal. Lub oil padilaaga petrol allathu kerosene mixed lub oil poduvaargal. Petrol mixed air poduvaargal. Petrol pump off aagi pala nimidangal kazhithu mudalil petrol poda vanthavirku kuraivaaga kidaikka vaaippu undu.
Very useful tips.
Thank you!
Thanks, use full video
Thanks for your encouragement Mr Hari!
Very good. Informative
Thank you! Nice to know if you find it informative
Please add the following also:- 1. They keep nozzle to touch the bottom of the tank. This will activate the pump to stop by showing tank level is high. Then they will lift the nozzle and restart to conserve. 2) while pump starting itself the money counter will jumb at least 20 RS instead gradually raising.
0
Boomer uncle appadilla illa uncle
Thank you
Really I appreciate...bro.. useful information.. thanks.
Thanks a lot bro!
Very very useful information bro
அருமையான பதிவு
Nandrigal pala!
மிக மிக உண்மை !மூலனூரில் ஒரு பங்கில் பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஆயிலை ஊற்றும்போது முழுவதுமாக வடியவிடாமல் உடனே எடுத்துக் கொள்வது ,
மற்றும் அரைகுறையாக அடித்து நிறுத்தி,
தாங்க முடியலை !
மூலனூரில்ஏமாற்றுகிறார்கள்.நானும்பார்த்திருக்கிறேன்.சதாசிவம்.சங்கன்வலசு
Video starts at 2:21
Really really true
Thanks anna
Thanks
You are welcome brother!
பெட்ரோல் பற்றி சொன்னது நன்று
இந்த தகவல் உபயோகமாக இல்லை. இந்த தகவல் சொன்ன உன்ன நேரில் கண்டால்.......அடிப்பேன்டா.
1st time get petrol in bunk.1 lit water bottle I get the petrol.petrol price was 74.05.but he said that 75 rs for filling in bottle.and I asked bill.he said their is no bill for filling in bottle.
கண்டிப்பாக சார் இரண்டாவது சொன்னிங்கள அது உண்மையான பதிவு. என் அனுபவம்
HP is worst - 10 km less mileage
Indian oil is bad -5 km less mileage
Bharat petroleum is best -10 km more mileage
In high ways you will loose lot of money if you go to HP bunk.
நல்ல தகவல் நண்பரே
Nandri nanbaa!!
Useful
Thank
Congratulations sir
முதலாவதும் இரண்டாவதும் நிறைய பங்க்கில் நடக்கிறது பல பங்க் பார்த்தாச்சு
Audio fluctuations, eats some of the key words of yours, couldn't Audible to hear. Again your voice is not enthusiastic. Your effort much much appreciated. Thankyou 👍
Thanks nanba
Ennitam enidam 100rs petrol thirudividaga by chidambaram vandigatepetrol bank Indian oil
Good advice
Varaverka thanks thahaval.
Nandrigal pala
Miga arumai
Very good information
5 liter can konduponga
Very good sir
Thanks for your post sir.Very useful. Is it advisable to put Petrol in shell petrol bunks. Or even they adopt the same technique?
Density differ from the atmospheric temperature. If density increase the fule quantity for same 1liter is high with compare to low density fule
🙏 thanks
Thank u bro. Good information.
Nandri nanba!
Super very nice thank you bro
Thanks nanba!!
nallu vidoe very usefull
Thank you bro!
நன்றி அண்ணனா வாழ்த்து கள். கடலூர் விவசாயி
Nandri sago
Thank U very much for the most important & useful information. Regards.
Very nice message 👍
மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கி சகோதரர் க்கு நன்றி. திருடனை திருத்த முடியாதுங் ஏதாவது ஒரு வழியில் திரிடிடுவானுக.
நீங்க சொல்றமாதிரியேஸ50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாலும் 4 பேர் சூழ்ந்ந்து கொண்டு நிற்கும் பெட்ரௌல் பங்க் திருவாரூரில் தஞ்சைசாலையில் உள்ளது.நன்றி.
Gavanam mattume thunai thozhar!
Vilamal/Tiruvarur.