சரியான நேரத்தில் சரியான பதிவு இது முன்னாடியே தெரிஞ்சிருந்ததுநா நான் முன்னாடி இழந்த 5 வருசத்த save பண்ணிருப்பன்..😢❤ எனக்கே இந்த video potta maari இருக்கு.. இதுல இன்னும் எத்தன பேர் மாட்டிட்டு irukkaankalo save depression people bro congratulations for your psychology tricks.
It's always better to be alone.. if one cant love themselves more, then how can we expect someone else to love us more. Alone is Independence, it is lucky to get 100% compliant match.
first of all thanks sir, i had confusion with love bombing and unconditional love, i didn't know the difference but today you gave a great explanation and perspective, thank you so much sir, may god bless you...
வணக்கம் sir. நான் எந்தவித காணொலிக்கும் கருத்து தெரிவித்தது இல்லை. இப்போ சொல்லியே ஆகனும். என் mind முழுமையாக ஆக்கிரமிப்பு பண்ணி அதுல நான் வெந்து நொந்து நமக்கு என்ன நடக்குதுன்னு realise பண்ணவே பத்து வருடம் அகிருச்சு. இப்படி வாழ்றதுக்கு விழகி வாழலாம். விழகிட்டேன் ஆனால் மீண்டு வர முடியவில்லை. பத்து வருடம் போச்சு. என்ன இப்படி ஆட்டி வச்சுட்டானே. நான் இப்படி முட்டடாளா இருந்தத நெனச்சு என்னால தாங்கவே முடியல. எனக்கு day today workல கூட விருப்பம் இல்லாமல் ஏதோ இருக்கேன் sir._ Meena.
Family basic structure, It must be healthy Women mum must be in honest place Then only nurturing in right way possible Talk more about impact of alcohol in the daily routine distrubance, &more ,,,,
டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள். இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்
சரியான நேரத்தில் சரியான பதிவு இது முன்னாடியே தெரிஞ்சிருந்ததுநா நான் முன்னாடி இழந்த 5 வருசத்த save பண்ணிருப்பன்..😢❤ எனக்கே இந்த video potta maari இருக்கு.. இதுல இன்னும் எத்தன பேர் மாட்டிட்டு irukkaankalo save depression people bro congratulations for your psychology tricks.
இது புரிய எனக்கு 15 வருஷம் ஆச்சு. என்னனே தெரியாம எதுக்கு இந்த அளவு பிரச்சினைனும் புரியாம இப்ப சமீபமாதமா தான் தெரிந்தது. நன்றி.
14 years for me but no Use 😭
Thank you sir 🎉🎉🎉
Sometimes it's better to be alone ✨
It's always better to be alone.. if one cant love themselves more, then how can we expect someone else to love us more.
Alone is Independence, it is lucky to get 100% compliant match.
@@Balaji.radhakrishnan Yeah it's true
உன்ன விட யாராலும் உன்ன சிறப்பாக நேசிக்க முடியாது. Alone forever 😊🎉🤗
4:11 100 percent true na anubavichutu iruken
Always you are rocking Sir. I actually need this video. Thank you very much sir
Extremely thanks to you my dear brother my fiance acting like the same what you told the video . Now I aware his activities thanks a lot
Kandippa yellarum idhule maatikitu than veliye vandhirupange,,, 100% solren...
first of all thanks sir, i had confusion with love bombing and unconditional love, i didn't know the difference but today you gave a great explanation and perspective, thank you so much sir, may god bless you...
Dependency : taking control,manupulation,en etaraku epdi, be arrertive and say good bye.
100/correct sir starting laye
அனைத்தும் வீடியோ நன்றி வர வீடியோக்கள் என்னுடைய கருத்து நன்றி ஐயா
Needful one Sir ❤ Really am going through all these things still I couldn't come out from this.. And they will do emotional blackmailing too.. 💔
Hi sir this Series very informative and useful for me. Thank you so much sir.... Have a great evening to you sir. Awesome 🎉🎉🎉🎉🎉🎉
Thank you sir... ongaluku evlo thanks sonnalum pathadhu✨✨✨
Thanks sir❤
The concepts of love bombing behaviour, dependency relation, creates pschycological are excellent
Thanks sir
Thank you so much sir, ❤very right time I heard this video
💯💯💯Situationship😅
Sir i suffering by depersonalization give me tips to overcome ...pls 🙏🙏🙏
Romba useful ah irunthuchu sir...thanks
Well said sir.🎉
True... Very True
Talk about narcissistic personality sir.
super sir
useful video
Thank you bro its mean a lot..❤❤ this happens in my life...😢
Vanakkam Master
We want video about children behavior nowadays
Super.sir
Correct
Thank's
Tq dr❤
As usual, very nice video Anna
Thank you doctor.
Super sir 🎉🎉😮
Tq Dr
வணக்கம் sir. நான் எந்தவித காணொலிக்கும் கருத்து தெரிவித்தது இல்லை. இப்போ சொல்லியே ஆகனும். என் mind முழுமையாக ஆக்கிரமிப்பு பண்ணி அதுல நான் வெந்து நொந்து நமக்கு என்ன நடக்குதுன்னு realise பண்ணவே பத்து வருடம் அகிருச்சு. இப்படி வாழ்றதுக்கு விழகி வாழலாம். விழகிட்டேன் ஆனால் மீண்டு வர முடியவில்லை. பத்து வருடம் போச்சு. என்ன இப்படி ஆட்டி வச்சுட்டானே. நான் இப்படி முட்டடாளா இருந்தத நெனச்சு என்னால தாங்கவே முடியல. எனக்கு day today workல கூட விருப்பம் இல்லாமல் ஏதோ இருக்கேன் sir._ Meena.
Same thaan but yenakku 5 varudam போச்சி ஒரு ponnaala 😢
உன்ன விட யாராலும் உன்ன சிறப்பாக நேசிக்க முடியாது. 😊🎉🤗
@@Forest2763 thank you
I experienced narcissistic abuse 😔
Love bommy la iruka person athula irunthu veliya vara way solunga. That too will be useful
❤super.sir. Nandri. Sir
First comment and like
Super sir. Please countious these ❤
Sir your recent videos 💯 my life insistentssa iruku
Super
Sathiyama unmi nadakuthu
Love bommy எனக்கே தெரியாம நான் பண்ணிக்கிட்டு இருந்திருக்க
மீ 2😂
congrats bro aware aanadhuku...🤓✨✨✨
nice
Hi brother 👋
எனக்கு அறுபது வயதாகிறது. இன்னும் இந்த காதலைப் புரிந்து கொள்ள முடியவேயில்லை.
super star rajni maari i dha
vayasulayum love panringa!
all the best
Apadiya solraga..,
Sir crush kitta pesi love va convert pandrathuku psychological strategy solluga sir
See this video in this channel : Love & Marriage success
Anna... What The person who is undergoing rapid mood changes should do to change his or her behaviour na ??
❤❤❤
God
Family basic structure,
It must be healthy
Women mum must be in honest place
Then only nurturing in right way possible
Talk more about impact of alcohol in the daily routine distrubance, &more ,,,,
Bro namakku romba pidichavanga namala vittu dhoorama oru 1 year avangala paaka mudiyathu appa vara feelinglendhu eppadi recover avuradhu.
👌👍🙏
Sir sometimes its to impress love making some one love bhom using its good or not sir.
👍
❤❤
ஜாதகம் உண்மையா பொய்யா idha paadhi koncham sollunga sir pls. Ennaku oru paiyana pudichiruku but jathagam set aagala.enna paaniradhanu theriyala.
Police station la complain panuga...
Sir 1st love nereye effort pottu panni awenga kedechaprem awengada expectation overa iruku and nereye engala lock panranganu thonrapo nanga welegi porathu nallatha
ஸாரி.... இங்க இது தேவை இல்ல ஆனாலும் சொல்லலாம் என்று நினைத்தேன்... ஸார் நிறைய அப்படின்னா என்ற வார்த்தை யூஸ் பண்ட்ரீங்க... ஸாரி ஸார்... ❤️❤️❤️
Sorry சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி sorry சொல்ற அவசியம் வரும்னா அதை சொல்லாமல் இருப்பதே மெல். இதுவும் சைக்காலஜி😂
Vera epti use pannanum
❤
Pls share your contact details sir 😢 it's helpful for me
டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள
Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்
Girls is mostly do that
Neega video va full ah pakalaya
@@sivasree9583 are you girl? Getting angry?
I think u r mistaken... I didn't get angry.. I'm just asking... Watch 1:50
@@sivasree9583 yes men also do this stupid trick.
Yes this is not about gender😌😌🙂
Thank you Master