என்னை சுற்றி என்ன நடந் தது ? எப்படி நடந்தது?எப்போது நடந்தது? யாரால் நடந்தது? ஏதற்காக நடந்தது? எனமிகப்பெரிய குழப்பத்தில் இருந்தேன்.தங்களது வீடியோக்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன்.என் கடந்தகாலவாழ்க்கை என் மனக் கண்ணில் தெளிவாக ஓடுகிரது.எனது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. நான் எப்படிபட்ட முட்டாள். என் கணவன் என் வாழ்க்கையை எனக்கே தெரியாமல் சூரையாடிவிட்டான்.மன வேதனையுடன் தங்களுக்கு நன்றிகள் பல.
இந்த நிலையில் இருந்து மீண்டு வந்து விட மெதுவாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். நிறைய வீடியோக்கள் நானும் பார்த்தேன். அதன் பின் தான் என் நிலையும் புரிந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.ஆனால் மனதளவில் என்னை தேற்றிக்கொண்டேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
ரீசன்ட்டா தான் நான் உங்க வீடியோஸ் எல்லாம் பாத்துட்டு இருக்கேன்.... நான் எவ்ளோ பெரிய பிரச்சனைல இருக்கேன்னு இப்பதான் என்ன கொஞ்சம் கொஞ்சமா உணர்ந்து வருகிறேன்... இவ்வளவு நாள் நான் நிறைய குழப்பத்தில் இருந்தேன்... என் மேல தான் தப்பு அப்படிங்கிற மாதிரி எல்லாம் நினைச்சுட்டு இருந்தேன்... கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட பறவை மாதிரி என்னோட லைஃப் போயிட்டு இருக்கு..... எனக்கு இது இரண்டாவது லைப்... இதுவும் எனக்கு சரியாக அமையவில்லை.... இரண்டாவது லைப் என்பதினால் தான் எவ்வளவு பெரிய கொடுமையாக இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி போய்க் கொண்டிருக்கிறேன்... இல்லையென்றால் இந்த சமூகம் என்மேல் தான் பழி சொல்லும் என்பதற்காக 😢😢
நீங்கள் தவறான ஆள் இல்லை என்று உறுதியாக நம்புங்கள். இதே கதை தான் என்னுதும், பொறுமை முக்கியம், தெளிவாக இருக்கவும். கவனமாக பேசவும், நம்மை ஆவேசமாக மாற்றுவது இவர்கள் வேலை. நிதானம் மிக முக்கியம். நல்லது நடக்கும். இப்படி க்கு அமுதவல்லி
Influence and money will get away with whatever they hve done.. We hve seen in big cases how our legal system works...and they are very smart... They do all before itself.
True , before a year i stopped reacting for his action , he started thinking and creating, started to live in imagine world suffered for few days or month like ena nadanchu, who supporting her, whats the reason for this change 😅
Dr.. I left the narc's house after nearly 40 years of marriage... He brought me and apologized... But every other day he tells " nee odi ponaval "... "Onna namba mudiyadhu" ... What do I do 😢😢😢
I think many married women could be made believed her husband is a narscist. This could create lot of family issues. The guy could be innocent but potentially branded as something in the minds of his wife... So please make a video on possibility of mistaken opinion 😂😮😊
Domestic violence pathi pasuna.. . அவங்க அப்படியே பிளேட்டை திருப்பி விடுவாங்க நம்ம கேரக்டர் பத்தி பேசுவாங்க இந்த பேச்சுவார்த்தையே தேவை இல்லையே சார் இப்படி மிரட்டி மிரட்டி வாழ்றதுக்கு தனியாவே இருந்துடலாம்
என்னை சுற்றி என்ன நடந் தது ? எப்படி நடந்தது?எப்போது நடந்தது? யாரால் நடந்தது? ஏதற்காக நடந்தது? எனமிகப்பெரிய குழப்பத்தில் இருந்தேன்.தங்களது வீடியோக்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன்.என் கடந்தகாலவாழ்க்கை என் மனக் கண்ணில் தெளிவாக ஓடுகிரது.எனது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. நான் எப்படிபட்ட முட்டாள். என் கணவன் என் வாழ்க்கையை எனக்கே தெரியாமல் சூரையாடிவிட்டான்.மன வேதனையுடன் தங்களுக்கு நன்றிகள் பல.
mee too
enakkum same athethan
Mee too...
இந்த நிலையில் இருந்து மீண்டு வந்து விட மெதுவாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். நிறைய வீடியோக்கள் நானும் பார்த்தேன். அதன் பின் தான் என் நிலையும் புரிந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.ஆனால் மனதளவில் என்னை தேற்றிக்கொண்டேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
Dontworry
ரீசன்ட்டா தான் நான் உங்க வீடியோஸ் எல்லாம் பாத்துட்டு இருக்கேன்.... நான் எவ்ளோ பெரிய பிரச்சனைல இருக்கேன்னு இப்பதான் என்ன கொஞ்சம் கொஞ்சமா உணர்ந்து வருகிறேன்... இவ்வளவு நாள் நான் நிறைய குழப்பத்தில் இருந்தேன்... என் மேல தான் தப்பு அப்படிங்கிற மாதிரி எல்லாம் நினைச்சுட்டு இருந்தேன்... கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட பறவை மாதிரி என்னோட லைஃப் போயிட்டு இருக்கு..... எனக்கு இது இரண்டாவது லைப்... இதுவும் எனக்கு சரியாக அமையவில்லை.... இரண்டாவது லைப் என்பதினால் தான் எவ்வளவு பெரிய கொடுமையாக இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி போய்க் கொண்டிருக்கிறேன்... இல்லையென்றால் இந்த சமூகம் என்மேல் தான் பழி சொல்லும் என்பதற்காக 😢😢
Don't care about society
நீங்கள் தவறான ஆள் இல்லை என்று உறுதியாக நம்புங்கள். இதே கதை தான் என்னுதும், பொறுமை முக்கியம், தெளிவாக இருக்கவும். கவனமாக பேசவும், நம்மை ஆவேசமாக மாற்றுவது இவர்கள் வேலை. நிதானம் மிக முக்கியம். நல்லது நடக்கும். இப்படி க்கு அமுதவல்லி
கதையை உன்னிப்பாக ஏதோ கருத்து சொல்றீங்க என்று கவனித்தேன் முடிவில் கலகல என சிரித்து விட்டேன். ஏனென்றால் அந்த வார்த்தைன ள நானும் உபயோகித்துள்ளேன்
Poor impulsive on no reaction. சில விஷயங்களை சண்ட போட்ட தான் தீர்வு கிடைக்கும்.
Your very true on saying Sir. I am facing hell out of my husband.
Nowadays ur videos very helpful to my life. Thanks sir. Pls upload more videos...
Narcissist vs narcissist video poadunga sir pls 😢😢😢😢
Yes, avangala confuse pannanum... 😅Actually idhu namakku semma fun aa irukkum...
Recent ah unga video's parthukonduruken sir. Life la first pudhu nambikai kidaithirukiradhu sir. Lot of changes comming on my life. 🙏🙏🙏
Wow great sir thank u so much sir❤
💯👌👍... Nerla paatha madhriye iruku sir...NPD abusive behaviour pathi video podunga sir engaluku useful ah irukum🙏....
நன்றி நன்றி
Hi sir good morning.. happy to see you again...inikum saravadi speeches 🖐️💕🥰👌🇲🇾l u sir god always with you 💕....... that is what
Aama sir en valkaila ipti oru parson irukanga avanga iptithan enkitta irunthu ellam pirichu vachutanga unga video pathu ipo konjam theylivu irukku sir
❤ thanks sir
Thanks for ur vedios
Influence and money will get away with whatever they hve done.. We hve seen in big cases how our legal system works...and they are very smart... They do all before itself.
Correct sir👍
Thank you sir, very helpful
நன்றி நன்றி❤❤❤
nice
அப்படியே என் வாழ்க்கைப் பார்த்த மாதிரி செல்லூரிங்க, இதத்தான் இப்பச் செய்துக் கொண்டு இருக்கிறேன்.
💯 correct midnight la than en family ke call pannuvan sanda poduvan
Today exactly same happened in my home. I reacted agressively he was stunned and immediately asked me to go out of his home
Narrasitic nalla ella law vum theriyuthu sir nalla law pesuranha abusal patri nalla therinji vachi irukanha payam enpathiu konjam koda payamm theri
Superp..
Love u more sir🙏
இதற்கு சட்டம் இருக்கா? அதைப் பற்றியும் சொல்லூங்க
True , before a year i stopped reacting for his action , he started thinking and creating, started to live in imagine world suffered for few days or month like ena nadanchu, who supporting her, whats the reason for this change 😅
Dr.. I left the narc's house after nearly 40 years of marriage... He brought me and apologized... But every other day he tells " nee odi ponaval "... "Onna namba mudiyadhu" ... What do I do 😢😢😢
தலை முழுகி விட்டு வெளிய நடங்க. இதெல்லாம் திருந்தாத ஜென்மம்.
There mind filled with criminal ideas don't think too much if he says like that you tell yes I'm if you don't like you get out from house.
Andha jenmagangala thirutha mathraiyae ilaya sir😅
Well said sir! What is narcissistic collapse when it will happen, need a video sir!
nandri.sir
Sir block magic panranga my husband narcissistic sir about vedio please
Social attention ..idhum irukku Sir.
இருக்கர குடும்பத்தில் பிரச்சினை பன்ற ஆளா பா நீ
இங்கு வந்து comment செய்வது married பெண்கள்
I m jeya... Pls sir I want talk to you sir...
I think many married women could be made believed her husband is a narscist. This could create lot of family issues. The guy could be innocent but potentially branded as something in the minds of his wife...
So please make a video on possibility of mistaken opinion 😂😮😊
Whats app status lalaam hint podraanga trigger panraanga
Hi sir
Thankyou doctor ,i m following silent treatment my husband start fighting by throwing vessels i will not response for anyth
Mee too for 20 yrs 😭😭😭
Sir namma law pesuna uyiroda iruka matanu solranga suppose avanga suicide pannita athula nammala thana sir investigation police pannuvnaga apo enna seirathu
call police & complaint before
@HumanExpertTamil k sir TQ counseling ku fees evlo sir
Guilt before law ...but they act lik careless 😢!!
Hi brother how are u❤
That is what
very fine
👍
Romba nakkala behave pandranga 😢
😂😂😂 OMG
Domestic violence pathi pasuna.. . அவங்க அப்படியே பிளேட்டை திருப்பி விடுவாங்க நம்ம கேரக்டர் பத்தி பேசுவாங்க இந்த பேச்சுவார்த்தையே தேவை இல்லையே சார் இப்படி மிரட்டி மிரட்டி வாழ்றதுக்கு தனியாவே இருந்துடலாம்
No where my husband afraid of anything
🎉🎉❤🎉🎉❤🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🙌🙌🙌🙌
Emotionally I am broked. Finally I had put him as jail in Readdiction and I am out of my mind..
Seriously
I have one doubt oruthar work poranga vituku varaga samaikaraga thugaraga.avaga family side exposure pana mataraga apo adhu enna personality
avoidant
Yessirthankusir
100/100
That is what,
Their sarcastic laughter that i couldn't prove their violent controlling behaviour