மஹாலயத்திற்கு கோதுமை ரவை பொங்கல்,பச்சை புளி கொத்சு /Tasty healthy wheat rava Pongal

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • #tiffinrecipe

КОМЕНТАРІ • 52

  • @shantharogini5262
    @shantharogini5262 2 дні тому

    அருமை சகோதரி. நாளையே பலகாரத்துக்கு செய்து விடுகிறேன்.

  • @padmaraj8482
    @padmaraj8482 2 дні тому

    Woww Arumai mami❤

  • @lalitham3856
    @lalitham3856 4 дні тому

    Suitable recipe for correct season. Easy and Healthy

  • @venkatapathya1843
    @venkatapathya1843 4 дні тому

    Nice recepie arumai tq

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 2 дні тому

    Mam Sooper Sooper My favorite recipe, Thank you

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 4 дні тому

    Romba unique and new dish ah irukku athuvum rava pongalku pachamilaga puli rasam vithyasama irukku..try panni paakaren..pacharisi white rava,millets la tha pongal panniruken wheat rava with kichadi paruppu puthuvithama irukku super ma thank u❤❤❤❤❤❤

  • @venkatachalapathi1524
    @venkatachalapathi1524 4 дні тому +1

    Super maami

  • @JalajaSridhar
    @JalajaSridhar 4 дні тому +1

    Super Athai

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 4 дні тому

    Nice recipe with side dish.
    Thank you Madam.

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 4 дні тому

    Will try surely

  • @geeth1959
    @geeth1959 4 дні тому

    மட மட koju or hasi koju. Our family favorite for பொங்கல் and அக்கி nuchu uppittu

  • @seethalakshmi87
    @seethalakshmi87 2 дні тому

    Sooooooper 👌👌👌👌👌👌😀😀😀😀

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 3 дні тому

    Radha medam today i made this pongal as per your guidance. It came out very well and everyone liked it. Thankyou mam.

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 3 дні тому

    Paksha masam apt recipe, as usual super with useful tips,thank you so much 😊

  • @sathishk4585
    @sathishk4585 4 дні тому

    அத்தை அருமை

  • @sathiyabama2972
    @sathiyabama2972 4 дні тому

    Radha, really bitter guard kothsu is super

  • @naliniganesh1806
    @naliniganesh1806 4 дні тому

    Healthy & Tasty flavorful Wheat Rava Pongal with easy instant perfect side dish puli Gothsu Arumai Mami.👌👏👍😋🙏🏻

  • @ushasukumaran677
    @ushasukumaran677 4 дні тому

    Wheat rava Pongal and apt side dish super mami 🙏🏻🙏🏻🙏🏻

  • @AnuRadha-c4s
    @AnuRadha-c4s 3 дні тому

    அருமை அக்கா😊

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 4 дні тому

    Super

  • @pushpav3931
    @pushpav3931 3 дні тому

    👏👌

  • @kvedha2051
    @kvedha2051 4 дні тому

    ❤❤❤

  • @mythilimadhu6703
    @mythilimadhu6703 4 дні тому

    Super

  • @lathasridhar1527
    @lathasridhar1527 4 дні тому

    Radha mami nice receipe.
    In tamil its called as புளி இஞ்சி/புளி மிளகாய்.

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 4 дні тому

    I am from Mumbai

  • @hanumanthapuramsmtumaraman8857

    Super Radha mam

  • @nalinaananth9277
    @nalinaananth9277 4 дні тому

    My favourite hasi gojju. ❤

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 4 дні тому

    அரிசி உப்புமாவுக்குபச்சைபுளி கொத்சு.நல்ல காம்பினேஷன்

  • @harisubramanian8991
    @harisubramanian8991 4 дні тому

    Super

  • @sathyaabinov2270
    @sathyaabinov2270 4 дні тому

    Gojjuku konjam vellam serthal migavum nandraga irukkum

    • @radharamarao8334
      @radharamarao8334  4 дні тому

      Yes.எங்காத்துகாரருக்கு வெல்லம் சேர்த்தால் பிடிக்காது.ஆனால் எனக்கு அந்த சுவை மிகவும் பிடிக்கும்.

  • @jothimani892
    @jothimani892 4 дні тому

    Madam maapilai samba rice la dosai maavu measurement sollunga.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 дні тому

      மாப்பிள்ளை சம்பா அரிசி:2 cup
      இட்லி அரிசி:2 cup
      உளுந்து:½ cup
      வெந்தயம்:1tsp
      அவல்:½ cup
      எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக நீரில் சுத்தம் செய்து ஊற வைத்து அரைக்கலாம்.

  • @minimenon5727
    @minimenon5727 4 дні тому

    Wowww.receipe

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 4 дні тому

    Radha,where did you buy your cutting board.Please let me know

  • @srinivasanganeshan6482
    @srinivasanganeshan6482 3 дні тому +1

    Hello பொண்ணே கோதுமை பொங்கல அருமை தான் செய்வதும் சுலபம் அந்தகொத்சு இன்னும் கொதிக்க வேண்டாமா தண்ணியா ஆக இருக்கேம்மா take care ma

    • @radharamarao8334
      @radharamarao8334  3 дні тому +2

      அது அப்படி தான் இருக்கும்.பச்சை புளி கொத்சு என்று சொல்வார்கள்.சுட்ட கத்தரிக்காய் சேர்த்தால் கொஞ்சம் திக்காகி விடும்.மாத்வா சமையலில் இது traditional recipe.நீங்கள் என் பெயர் சொல்லியே பதிவு செய்யலாம்.

  • @kanchanajayagopal8148
    @kanchanajayagopal8148 3 дні тому

    இதற்கு நாங்கள்இட்லி மிளகாய் பொடி சேர்போம்.கொஞ்சம் திக்காக செய்வோம்.வேண்டும் என்பவர்கள் சிறிது வெல்லம் சேர்கலாம்.

  • @padmavarsni7702
    @padmavarsni7702 3 дні тому

    Measurement please.

    • @radharamarao8334
      @radharamarao8334  3 дні тому

      வீடியோவில் பதிவு செய்துள்ளேனே.