மலைக்க வைத்த YOUTUBER வீட்டு கல்யாணம் !!!

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • WhatsApp number to contact Banana Leaf Unlimited UA-cam channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #erode #marriage #reels #cooking #shorts

КОМЕНТАРІ • 168

  • @ErodeAmmachiSamayal
    @ErodeAmmachiSamayal Рік тому +75

    Manoj sir கிருஷ்ணா ஜனனி வரவேற்புவிழாவில் நீங்கள் குடும்பத்துடன் வந்து எங்கள் பிள்ளைகளை வாழ்த்தியதற்கு எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ரொம்ப சந்தோஷம்் நாங்க வரவேற்பு விழாவில் ஏற்பாடு செய்த விருந்தைவிட அந்த விருந்தை பற்றி பேசிய விதம் மிக மிக அருமை எல்லா UA-camr யையும் இந்த வீடியோவில் மறுபடியும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️💕👌👌😊

    • @rekhasaravanan5013
      @rekhasaravanan5013 Рік тому

      Kind hearted and such a wonderful person you are ...hats off erode ammachi samayal

    • @sundarvadivelu4103
      @sundarvadivelu4103 Рік тому

      ❤️🙏வாழ்த்துக்கள். M.Sundaravadivelu. Sathyamangalam 👍

    • @nandhinisureshkumar9135
      @nandhinisureshkumar9135 Рік тому

      Erottukarangannaley pasam.anbu magizhchi❤🎉🎉🎉

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil Рік тому +1

      வாழ்த்துக்கள் சகோதரி 💞💞இதை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Рік тому +7

    உங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி . சந்திக்க வாய்ப்பளித்த ஹேமலதாவுக்கு மிக்க நன்றி 🙏🏼

  • @கலைமாறன்
    @கலைமாறன் Рік тому +7

    மிகச் சிறப்பு சார்.
    பேரன்பை விட உலகில் வேறென்ன வேண்டும்?
    மணமக்கள் அன்றில் பறவையென பல்லாண்டு வாழிய!

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 Рік тому +1

    எல்லாரையும் அரவனைத்து செல்லும் ஹேமா மேடம் அவர்களின் குடும்பத்தினர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு இறைவன் அருள் புரியட்டும் ஜனனி கிருஷ் தம்பதிக்குவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Рік тому +4

    மணமக்கள் மனநலம் உடல்நலம் தொழில் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ ஆள வேண்டும் என்று மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்💐💐💐🎁😊🙌

  • @thirumathithiru6710
    @thirumathithiru6710 Рік тому +1

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் ,நீளாயுள் ,நிறைவசெல்வம், உயர் புகழ், மெய் ஞானம், பெற்று நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் ,மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா...

  • @vasanthi7849
    @vasanthi7849 Рік тому +4

    அம்மாச்சி அம்மாவுக்கு வணக்கம் பெண்ணும் பையனுக்கும் மனமார்ந்த பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ❤❤🎉👌👌கல்யாண மண்டபம் சூப்பர் நாங்கள் உங்களுடைய ஷேர் பண்ணமுடியலை எங்களுக்கும் சின்ன வருத்தம் 👌👌👌👌

  • @nijamd223
    @nijamd223 Рік тому +13

    வியர்வை சிந்தி மூட்டை தூக்கி வாழும் பாட்டாளி தமிழன் சார்பாக வாழ்த்துக்கள் மணமக்களுக்கு

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +9

    அனைத்து யூ ட்யூப் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர் 👍👍

  • @baskaranran2053
    @baskaranran2053 Рік тому +2

    அனைவரையும் ஒன்றாக பார்க்கும் பொழுது நம்ம குடும்ப உணர்வுதான் வருகிறது

  • @GeethaRavi-lu5ol
    @GeethaRavi-lu5ol Рік тому +7

    Semma virundhu Hearty congratulation Arunakrish 💐💐💐💐💐💐💐💐💐💕💗💕💗💕💗

  • @titbitssiva
    @titbitssiva Рік тому +2

    மண மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @3105SREEBOXER
    @3105SREEBOXER Рік тому +2

    மண மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Рік тому +2

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது சகோ

  • @chennaitrends
    @chennaitrends Рік тому +2

    சூப்பா் youtubel அனைவரையும் அழத்து அதை வீடியோ எடுத்து செமையா கலக்கிட்டிங்க 👌👍

  • @jamburajan9274
    @jamburajan9274 Рік тому +3

    நமஸ்காராம் சார். தனது மகள் ஜனனி மருமகன் கிருஷ் திருமண விழாவிற்கு அனைத்து சக யூடியூப் நண்பர் களை அன்புடன் அழைத்து அனைவரது திறமையையும் மதித்து பரிசு வழங்கி மகிழந்த அன்புச் சகோதரி பாசமுள்ள திருமதி. ஹேமலதா மேடம் அவர்களை மனதார வாழ்த்தி குடும்பத்துடன் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்து சகல செளபாக்கியங்களையும் பெற்ற வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Рік тому +1

    மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க

    • @krishnamoorthys3470
      @krishnamoorthys3470 Рік тому +1

      மிகவும் கூட்டம் கூட்டமாக உள்ளது மிக்க நன்றி

  • @vijayaniyengar4726
    @vijayaniyengar4726 Рік тому +4

    Appreciate the hospitality of Mrs Hemalatha! GOD bless you all.

  • @balug2543
    @balug2543 Рік тому +4

    வாழ்க மண மக்கள்.

  • @madchigaming4692
    @madchigaming4692 Рік тому +1

    ப்ரோ சூப்பர் அருமையான சந்திப்பு யூ tuber function சிறப்பான வீடியோ

  • @bhanukannan5313
    @bhanukannan5313 Рік тому +6

    திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎊 💐💐🍫🍫

  • @rajendranc240
    @rajendranc240 Рік тому +3

    அருமை அருமை நண்பா

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 Рік тому +2

    Super mam,Erode ammachi Samayal. Semma virundhu

  • @arumugamb5844
    @arumugamb5844 Рік тому +8

    சூப்பர் நாங்கள் திருமண விழா வில்பங்குபெற்றுவிருந்துசாப்பிட்ட அனுபவம் கிடைத்தது 👌😂😀

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Рік тому +6

    Video coverage amazing bro

  • @lalithan1372
    @lalithan1372 Рік тому +2

    ரொம்ப சந்தோஷம் தம்பி

  • @sureshsaravanan9053
    @sureshsaravanan9053 Рік тому

    இதில் ஒரு ஏழை குடுபமதற்கு இப்படி பட்ட உணவு வகைகள் கொடுத்து இருந்தால் உங்கள் மகள் ஆசீர்வாதமா இருக்கும்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Рік тому +3

    கல்யாணம்னா புடவைதாங்க பெண்களுக்கு பாரம்பரியம் 🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @govindarajubalaraman172
    @govindarajubalaraman172 Рік тому +1

    விருந்து செமையா இருக்கு பார்க்கவே .எல்லா யூ ட்யூப் மெம்பர்ஸ்ஸ பார்த்ததில் சந்தோஷம்

  • @Sheik726
    @Sheik726 Рік тому +1

    கொங்கு மண்டல மக்கள் அன்பு அதிகம்

  • @SuSu-yl7tb
    @SuSu-yl7tb Рік тому

    Kandipah elarayum naanum meet pananum nu aasa paduren ela UA-camrs ah yum ♥️

  • @arunachalam3555
    @arunachalam3555 Рік тому +1

    Best weding valthukkalll ❤️❤️❤️

  • @abioliva
    @abioliva Рік тому +2

    My favourite channel cook with sangeetha God bless you mam.

  • @ziom.s8768
    @ziom.s8768 Рік тому +1

    Vallthukal

  • @raghunk6185
    @raghunk6185 Рік тому +5

    A Nice Union of all popular Food UA-camrs. Keeping aside competitions and joining hands on the occasion was a welcome sight to the viewers.

  • @nagarajanav3964
    @nagarajanav3964 Рік тому

    Vazhthukkal Madam.. enna oru bramandamana kalyanam

  • @menahap8012
    @menahap8012 Рік тому

    Hey kavitha samayalarai vanthurukanga super super❤ avangala hema's kitchen wedding la parthom ippa inga.. Kavitha solra summa jammunu adi poli😍

  • @sarathieasycooking
    @sarathieasycooking Рік тому +3

    Woow very nice wedding ceremony with many youtubers gathering in this wedding event .Nice to see you all enjoying. I WISH I WAS THERE TOO.MY VERY FAVOURITE SANGEETAJI, AMMAKAI PAKKUVAM , KAVITHAJI AND MANY MORE .THANK YOU VERY MUCH FOR SHARING THIS WONDERFUL VEDIO WITH US

  • @geetharao630
    @geetharao630 Рік тому

    Bro enda maadri utbers serumbodhu paarkave romba sandosham bro superb👌 bro

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs Рік тому +1

    Nice you tuber meet, nanum oru naal meet pannuven ❤

  • @tamilselvi9367
    @tamilselvi9367 Рік тому

    Neega Nalla Iruganum God bless you

  • @thirumalainambi298
    @thirumalainambi298 Рік тому +2

    Super anna great wedding great gifts great heart pure love l see very happy

  • @sathvic_pranav_spb
    @sathvic_pranav_spb Рік тому

    Kavitha samayal ungala paathathum enaku happy

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Рік тому +2

    Wonderful gesture 👍👍👏👏

  • @SuSu-yl7tb
    @SuSu-yl7tb Рік тому

    Suepr elarum family ya santhosma iruku pakrathuku ♥️

  • @posadikemani9442
    @posadikemani9442 Рік тому

    Ur kind approach paves way for good friends do good get good and loving people

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 10 місяців тому

    Nice experience Mr. Manoj you got in the marriage hall at Erode. Like from Mumbai.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Рік тому

    Arumai nanbarhale. Vaalthukkal 🎁
    Nandri 🎀

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Рік тому +2

    Nice to see all of you together.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Рік тому +2

    ❤❤❤ Amma superb. God bless your all.

  • @haribioscope
    @haribioscope Рік тому

    மணமக்களுக்கு Hari Bioscope UA-cam channel சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Jjacob0135
    @Jjacob0135 Рік тому +1

    Awesome video Manoj Sir. Nice to see so many you tubers. Especially foodies.

  • @lalithasn4547
    @lalithasn4547 6 місяців тому

    Wish you happy married life

  • @RaviChandren-l3o
    @RaviChandren-l3o Місяць тому

    HELATHA MADEM RECEPTIN SUPER. RAVI FRM TRICHY

  • @babucharu1961
    @babucharu1961 Рік тому

    Erode Ammachi samayal marriage function. video very nice❤❤

  • @sakthim1127
    @sakthim1127 Рік тому +1

    Erode, coimbatore some UA-camrs in marriage function specially Manoj sir had dinner specially Agra pan,pineapple roll, veg chicken sukka, momos, romali rotti, orange 🍊 icecream happy married life new couples 🔥🤝😍

  • @honeymehga6088
    @honeymehga6088 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @Deejufashion1312
    @Deejufashion1312 Рік тому

    Happy to see youtubers union nice❤❤❤

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 Рік тому

    UA-cam la ivlo panama varthu, very grand wedding, pesama namalum UA-cam start panirlama🤔

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Рік тому

    PIs...ennathan sappadu arumaiyana erunthalaum chair.pottu amarnthu saappidanum....ethu than namma virunthompal

  • @Anjanassamayal
    @Anjanassamayal Рік тому

    வாழ்க வளமுடன் ,🎉 ,அண்ணா சூப்பர்

  • @sammysayonsatchi9650
    @sammysayonsatchi9650 Рік тому

    SUPER CONGRATULATIONS REALLY SUPER THANK-YOU FOR THE GREAT VIDEO' SAMMY SAYONSATCHI CANADA.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Рік тому +1

    Evlo interesting items iruku....
    Best wishes to the couple 🎉🎉🎉

  • @ragawannair602
    @ragawannair602 Рік тому

    Wish happy marriage life ferewel 🎉🎉❤❤

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Рік тому

    Super video sir 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому +1

    Vera level vlogs

  • @RandysTime
    @RandysTime Рік тому +1

    Awesome.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Рік тому +5

    எனன ஆடம்பரம்!ஏது இவ்வளவு காசு?இந்த சேனலுங்கள பாத்து கமெண்ட் போடற பொதுஜனமே..நீங்கள்லாம் என்ன சம்பாதிச்சீங்க?

  • @radhakrishan8642
    @radhakrishan8642 Рік тому

    Wish you happy married life

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 Рік тому

    மிகவும் அருமை

  • @skybros3980
    @skybros3980 Рік тому

    Semma👍👏
    Sir unka native & Living place ????
    Realy ur coment very natural
    Adippuli❤

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 Рік тому +3

    UA-camr kitaye ivalavuu kaasu iruku apana politician kita????? yevalavu irukum

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 Рік тому +1

    Unique get together 😊😊

  • @shankarvisu7920
    @shankarvisu7920 Рік тому

    Congrats🎉🎉

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Рік тому

    Happy to see

  • @Ramyasudhakar843
    @Ramyasudhakar843 Рік тому

    Neraya channel regular ra papa...intha channel na kelvi kuda pathathu Ila ....neraya per itha solranga

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Рік тому

    All the best

  • @preethijeevanathan7219
    @preethijeevanathan7219 Рік тому +1

    Money epdi ellam waste panalamnu pakalam

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому

    Vazhga Valamudan

  • @savithaggsslm2803
    @savithaggsslm2803 Рік тому

    Super bru nice video food youtubers 👌👌

  • @psrrajendra
    @psrrajendra Рік тому

    Pollachi la mahalingapuram roundana la momos try pannunga Manoj sir..

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Vazhthukkalamma

  • @vinothkumarvinothkumar8326
    @vinothkumarvinothkumar8326 Рік тому

    God bless you

  • @balaboxer6842
    @balaboxer6842 Рік тому +1

    Super bro

  • @thinkrichlife786
    @thinkrichlife786 Рік тому

    அருமை

  • @deliciouscookwithlakshmi_24

    Erode Amachi supper ❤️❤️👍

  • @syedabuthahir1891
    @syedabuthahir1891 Рік тому

    ALLAHA BLESSES MAREGE LIFE

  • @dhandapanir588
    @dhandapanir588 Рік тому

    Nala soru thunu rompa nalachu

  • @aniruth8562
    @aniruth8562 Рік тому +1

    You tubers mattum kuppidama viewers aiyum kupidanum

  • @raji8629
    @raji8629 Рік тому +17

    கீதா புடவை கட்டி இருக்கலாம்

  • @sivamcasri
    @sivamcasri Рік тому

    Happy to see you all

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 Рік тому

      பணம் இருந்தால் தான் இதல்லாம் சகஜம்

  • @geethav7900
    @geethav7900 Рік тому +2

    Your videos are usually good👍For this formal occasion you both could have surely gone in formal attire! Just an observation....like your cheerful disposition 💐💐Keep rocking...

  • @rrajagopaliyer7288
    @rrajagopaliyer7288 Рік тому

    மாதிரி தான்

  • @queeengirl7
    @queeengirl7 Рік тому

    Ithu ena ninutu sapudrathela nalala.. Parimaranum marg nale ipdilam yen puthusa try panriga

  • @jayalakshmijayalakshmi1385
    @jayalakshmijayalakshmi1385 Рік тому +3

    Kalyana nikalchiku traditional dressil pokalam thambi

  • @lalithasn4547
    @lalithasn4547 6 місяців тому

    I have never seen such. A wedding

  • @Masthan231
    @Masthan231 Рік тому

    Super bro👌👌

  • @lakshmigantham297
    @lakshmigantham297 Рік тому

    Super sir 👍

  • @thulir
    @thulir Рік тому

    Fantastic

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 Рік тому

    சார் கரூரில் இருந்து வரும் வழியில் வெள்ளகோவில் அருகே ரோட்டுக்கடை உள்ளது என்ற வீடியோ பார்த்தேன். நான் சென்றபோது தேடினேன். கிடைக்கவில்லை. எங்கு உள்ளது