முக்கியமான ஒன்றை இழந்துவிட்டு நடந்து கொண்டிருக்கிறோம் - Tiruchi Siva Full Speech | Kalyanamalai

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 87

  • @vadachennairobert1764
    @vadachennairobert1764 Рік тому +2

    சூப்பர் சகோதரரே

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Рік тому +4

    தமிழன்னை தந்த தவப் புதல்வன் திரு சிவா ஐயா அவர்கள் !

  • @drchandru4529
    @drchandru4529 7 місяців тому +11

    நல்ல கருத்துகளை யார் யார் பேசுகிறார்கள் என்று யாரும் நினைப்பதில்லை
    மனித நேயம் போன்ற நல்ல கருத்துகள் சொல்வது அரிதாகி விட்டது
    மனித நேயம் போன்ற நல்ல கருத்துகளின் தேவை மிக மிக அவசியம் மான காலமாகி விட்டது.
    நல்ல சொற்கள் ஆங்கங்கே தெளிக்கும் பட்டால் மக்களிடையே நிரம்பினால் வரும் காலம் மக்கள் மனம் திறக்கும் என்ற நம்பிக்கை
    நன்றி திரு. திருச்சி சிவா MP ஐயா அவர்களே

  • @duraiarasanmk6511
    @duraiarasanmk6511 2 роки тому +4

    தனக்கென ஒரு பேச்சாற்லை தன்னகத்தே வைத்துள்ள ஆற்றல் மிகு சகோதரர் திருச்சி சிவா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

  • @selvakumar-yt5on
    @selvakumar-yt5on 2 роки тому +18

    சிந்தனை தரும் பேச்சு.. சிந்திக்க தூண்டும் பேச்சு... வாழ்த்துக்கள் சார்

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 2 роки тому +2

    அற்புதமான பல புதிய தகவல்களை தெரிவித்ததற்கு நன்றி.
    வாழ்க .

  • @shanthia6210
    @shanthia6210 Рік тому +1

    Thirchi siva avargallukku vallthukkal

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 роки тому +8

    அரசியலில் இருந்தாலும் மனிதத்தை தோலுரித்த திருச்சி சிவா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 роки тому +3

    அருமையான பேச்சு அண்ணா.இதுவரை இதுபோன்ற பேச்சுக்களை கேட்டதில்லை அண்ணா.

  • @RK-gn1qh
    @RK-gn1qh 2 роки тому +7

    திரு சிவா சொல்ற சிபிச்சக்கரவரத்தி, பாரி, வள்ளலார் என்ற கதையல்லாம் நாம் இப்பொது பள்ளியில் சொல்லி கொடுப்பதில்லையே ! பெரியார் கலைஞர் எம்ஜியார் ஜெயல்லிதா பற்றி தான் பாடப் புத்தகத்தில் உள்ளது. நீதிக்கதைகள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதே இல்லையே!
    நல்ல பேச்சு! நன்றி🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +6

    அருமையான பேச்சு 👌

  • @worldvlogwithsenthu2329
    @worldvlogwithsenthu2329 2 роки тому +4

    வாழ்த்துக்கள். இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 2 роки тому +3

    பறித்தவனை பகடையாடும்
    சிறப்பான பேச்சு
    பெண்ணை சிதைப்போனை
    தண்டிக்க கோள் தர ஒப்புக் கொண்ட மனிதத்திற்கு மனதார்ந்த
    பாராட்டுகள்!

  • @avanna4300
    @avanna4300 2 місяці тому

    அய்யா நீங்கள் கூறியது வாழ்வோம்.இது உறுதி திருச்சி சிவா அய்யா அவர்களே🙏

  • @shenbagaprabha7557
    @shenbagaprabha7557 2 роки тому +3

    அருமையான பேச்சு. எப்படி இந்த நிலையை மாற்ற போகிறோம்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 роки тому +1

      அதிமுக திமுக வை துரத்தினால் மாறும்.

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 2 роки тому

      @@thulasishanmugam8400 மக்களின் பணத்தை திட்டம் என்ற பெயரில் திருடி வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டு, மக்களை இன்னும் இலவசங்களுக்கு கையேந்த வைத்துள்ளார்கள்.

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +3

    வாழ்க தமிழ்,வளர்கவும்்தமிழை..கல்யான மலையும்...

  • @chinnasamymuthulakshmi6031
    @chinnasamymuthulakshmi6031 5 місяців тому

    அருமையான சிந்திக்கத் தூண்டும் பேச்சு.

  • @saravanakumarr4935
    @saravanakumarr4935 2 роки тому +3

    சிறப்பான பேச்சு.

  • @rajagopalannarayanan9364
    @rajagopalannarayanan9364 Рік тому

    Excellent speech. Mother has a big role to play in naking her kidswoth empathy towards others.

  • @adwaith.sadvika.s6558
    @adwaith.sadvika.s6558 3 місяці тому

    Romba nalla peseetom congrats

  • @jesusalvin6198
    @jesusalvin6198 2 роки тому +4

    அருமை. அற்புதம்.

  • @TheKeth04
    @TheKeth04 2 роки тому

    Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum.

  • @dsnainar
    @dsnainar Місяць тому

    அருமையான பேச்சு

  • @SambandamMTv-kw3vu
    @SambandamMTv-kw3vu 2 роки тому

    Siva name is great.. Yours speach God is great.. TRUE ONLY... CONGRADS SPEACH.

  • @santhiraman9490
    @santhiraman9490 5 місяців тому +2

    ஐயா இப்ப படி பட்ட பேச்சாளர்களின் பதிவை வெளியிடுங்கள் இவர்கள் பேச்சை அனைத்து தலைமுறையினரும் கேட்க வேண்ஸ்

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 9 місяців тому

    😊அருமை அற்புதம்

  • @apcvshanmugam1743
    @apcvshanmugam1743 2 роки тому

    பேச்சு அபாரம் மனதை தொடுகிறது வலிக்கிறது அண்ணா

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +3

    என் வகுப்பறையில் கொரோனா காலக்கொடுமை குறித்துப் பேசுகையில் அருமைத்தாயை இழந்த மாணவன் அழுதது அனைத்து மாணவர்களையும் கண்கலங்க வைத்தது.

  • @தமிழ்-ட1ம
    @தமிழ்-ட1ம 2 роки тому +2

    இதை கேட்டு இப்படி நடக்க வேண்டும் என்று எண்ணி நான் நடந்தேன். இன்று தனிமை வீட்டில் இருக்கிறேன். ஆதரிக்க யாரும் இல்லை. அரவணைப்பும் இல்லை. யாருக்காக நான் பணம் சம்பாதித்தாலும் கொண்டாட நல்ல மனம் இல்லை, தனிமையில் ஒதுக்கப்பட்ட எனக்கு எதன் மீதும் பற்றும் இல்லை.

  • @radhakrishnanradhakrishnan7006
    @radhakrishnanradhakrishnan7006 2 роки тому

    Divine speech
    Thank you Siva sir
    Respect you more after the heartful speech

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 2 роки тому +1

    Super sirappu

  • @munirathnam2937
    @munirathnam2937 2 роки тому +1

    Knowledgeable speech /GOD bless.

  • @rmravindran375
    @rmravindran375 2 роки тому +1

    மனித நேயம் பற்றி பேசும் இவர் உண்மையில் உயர்ந்த மனிதன் கம்பன் வீட்டுக் கட்டு துறையும் கவி பாடும் பெரியார் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்கள் கோடிட்டுக் காட்டியவைகள் அதை அப்படியே தன்னுள் அடக்கி சொன்னாலும் அவருடைய மனிதநேயம் மிளிர்கிறது

  • @kmoovendhan8061
    @kmoovendhan8061 Рік тому

    இன்றைய நாளில் அறிவார்ந்த அரசியல் வாதிகள் சிலரில் இவர் முதன்மையானவர்..

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 роки тому

    Miga negiichiyana sirappana arivandra sathiyamana pechhu 🙏🙏🙏

  • @karthickbhavani2591
    @karthickbhavani2591 2 роки тому

    Siva sir actually good intelligent mind

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +1

    மனிதம் பேணுவோம்.

  • @akilam953
    @akilam953 Місяць тому

    👏🏼👏🏼👏🏼

  • @RajaRam-xp1nc
    @RajaRam-xp1nc 2 роки тому

    Super speech

  • @kesavanpalani9659
    @kesavanpalani9659 2 роки тому

    The silver tongue MAN siva.

  • @abdulrazack1
    @abdulrazack1 2 роки тому

    மனித நேய என்று கூறி /பேசி ஊர்வலம் வரும் அரசியல்வாதிகள் மத்தியில் மனிதமாக பேசி உள்ளார் சகோதரர் திருச்சி சிவா அவர்கள் இறைவன் அழைக்கும் வரை நலமுடன் வாழ படைத்த இறைவனை வேண்டுகிறேன்

  • @nandhakumar1423
    @nandhakumar1423 2 роки тому

    Vera level speach sir

  • @jjeevagan5457
    @jjeevagan5457 7 місяців тому

    ஆட்டோ முதுகு சொல்கிறது
    பிரசவத்துக்கு இலவசம்

  • @rameshm1465
    @rameshm1465 2 роки тому +3

    Super

    • @venkateshv4496
      @venkateshv4496 2 роки тому

      very great speech always usefull in this society, thanks for lot , god bless you

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 роки тому

    SUPER ANNA ☘️ 👌

  • @govindan6014
    @govindan6014 2 роки тому

    Super sir

  • @rameshusha1347
    @rameshusha1347 2 роки тому +14

    இவரை பாராட்ட எனக்கு தகுதியில்லை ஐயா அவர்களை வணங்குகிறேன், இவருடைய பேச்சின் போது எத்தனை பேர் அரங்கத்தில் இருந்தீர்கள் என்று எனக்கு தெரியாது யாரும் இதுவரை எந்த பதிவும் செய்ய வில்லையே என்று வருத்தம் தயவு செய்து பதிவுகள் செய்யவும் நன்றி.

  • @princearshad7867
    @princearshad7867 2 роки тому

    Speech MIGHAVUM ARUMYAAGHA IRUNDHADHU. Tiruchi shiva M.P AVARGHALAY. NANDRAAGHA Sindhikka vendum. Tq.

  • @victoriaprakash4344
    @victoriaprakash4344 2 роки тому

    SUPER

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 2 роки тому

    Not loosing to one !
    I think more then 3 God
    Know everything,

  • @dheera1973
    @dheera1973 2 роки тому +2

    எல்லா கட்சிகாரங்களுக்கும் இவை தெரியும் ஆனாங்க ஒட்டுக்காக பெரும்பாலானதை தெரியாததுபோல கடந்துவிடுகிறார்கள், சில ஆதாயத்திற்காக

  • @sarojinisubrahmanyam9476
    @sarojinisubrahmanyam9476 Рік тому

    Though I have money in myold age i am unable to help others(poorrelatives)i feel ashamed

  • @thamizhar-vaazhvu
    @thamizhar-vaazhvu 2 роки тому

    அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறது. அப்பாவிற்கு அறுவை செய்தாலும் பிழைக்க மாட்டார். அவரது விருப்பம் தனது திருமணம் எனவே குறைந்தபட்சம் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறார். அவர் செய்தது சரியே. திருமணத்திற்குச் சேர்த்து வைத்திருக்கின்ற பணத்தையும் பிடுங்கிச் சாப்பிட நினைக்கின்ற அலோபதி மருத்துவத்தைவிட மகளின் முடிவு தவறல்ல.

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    அண்ணான் திருச்சியில் இந்தவரை .பரமன்றத்தில்.மக்களுக்கனவர்கள் ஐயா .தமிழ்நாடில் படிக்க வழியை தெருவில் குழந்தைகள்...

  • @thamizhar-vaazhvu
    @thamizhar-vaazhvu 2 роки тому +1

    கல்யாண மாலை, விளம்பரம் போடுவதற்கு ஒரு எல்லையில்லையா? ஒன்று முதலில் போட்டுக்கொள் இல்லை கடைசியில் போட்டுக்கொள். உன் விளம்பரம் தேனில் உப்பைப்போட்டுக் கொடுப்பது போல் உள்ளது.

  • @KogularanjanArumugavadiv-xu5yi

    பக்கத்திலே இலங்கையில தமிழன் கொல்லப்பட்டபோது நீங்க எங்க இருந்தீங்க ஐயா வாயால சும்மா கதைக்கலாம் நீங்களும்

  • @chennaisaigroupofmatrimonials
    @chennaisaigroupofmatrimonials 2 місяці тому

    Excellent speech Touching the heart..

  • @gladstoneb879
    @gladstoneb879 2 роки тому

    NATO Expansion to Russias border and Ukraine was the cause for this conflict. We had conflicts in Syria that killed 1 million civilians, Iraq invasion that killed more than a million along with sanctions that killed hundreds of thousands of babies. Conflicts in Afghanistan, Palestine, South Sudan Somalia, Libya and more but who is behind this Russia or US & NATO? We know Checozlovakia and Yougoslovakia where these countries now?? Who bombed and divided these nations into fragments?? Who is helping India and who is helping Pakistan with Military aid and using terrorists to meet their interests US or Russia. This is called geopolitics. Also now we have mobile camera to take pictures to share in social media but this cruel and selfish mentality of some only exposed with these inbuilt cameras, the instrument is not to be blamed but those who misuse it!!! We have no humanity or Unity or Charity or service mind but cheating, lies, fraud and corruption from top to bottom and high places to the low level in Govt offices as well as private ones. This is true.

  • @armugamm6986
    @armugamm6986 2 роки тому +1

    Oru M. P. Literaturenalli evaloo deep pesuvidiku🙏

  • @VaradaRajan-f3y
    @VaradaRajan-f3y Рік тому

    P

  • @lalithprasadegambaram8101
    @lalithprasadegambaram8101 2 роки тому

    Pechchellam nalla than irukku. Unga character sari pannikkonga

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    மக்களின் மனிதயம் தமிழ்நாட்டில் .கஞைகர் கருணாநிதியின் தம்பிகள் தமிழிலின் மாணவர்கள்..??

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    தமிழிலில் படிக்க வரளத்தையும்..உலக மக்கள் பல கரணங்களுங்கள். தவறாகன சிந்தா மாணவ பொரியாரையும் ...குழந்தைகள் நல்லபடிங்கள் இந்தியாவில்.. விவாசயங்கள். செய் .முல்லையில் பூ.வை. திருச்சி? சிவா ? திமுக வின் ? கருணாநிதியாக..1980...

  • @mvkumar4553
    @mvkumar4553 2 роки тому

    S, ஒன்று மட்டும் அல்ல, நேர்மை, நியாயம், நீதி, உண்மை, நம்பிக்கை எல்லாம் இழந்து விட்டது விடியல் கூட்டம்.

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 2 роки тому +2

    திமுக வில் சிறந்த ஒரே மனிதர் திருச்சி சிவா தான்

  • @victorjames4271
    @victorjames4271 2 роки тому

    All are human beings
    But
    Being human is
    Godliness

  • @victorjames4271
    @victorjames4271 2 роки тому

    Excellent
    Sir

  • @rojagurusami5469
    @rojagurusami5469 2 роки тому

    முக்கிய மானதைஇழந்துவிட்டோம்என்று..சிவாசொல்லக்கூடதகுதிஇல்லை..பெண்..எம்.பி..இடம்செறுப்படிவாங்கியதுஞாபகம்இல்லையா

  • @victorjames4271
    @victorjames4271 2 роки тому

    Humanity

  • @SABA-TN65
    @SABA-TN65 Рік тому +1

    Best speech sir

  • @nithyakalyani8879
    @nithyakalyani8879 2 роки тому

    Super sir.

  • @skmagencies6978
    @skmagencies6978 2 роки тому +1

    Super