Chandhiranai Kanamal K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் சந்திரனை காணாமல்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 місяці тому +4

    இரு குரலிலும் பாடல் சொக்கிப் போகுதே.
    இசையும் ரம்யம்.
    காதல் காட்சி என்றால் இதுதான்.
    நன்றி.

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 7 місяців тому +7

    Wonderful song!! Very dignified action!!!

  • @natchander4488
    @natchander4488 7 місяців тому +13

    A beautifull duet ! !
    Cute Saroja Devi !
    And smart Sivaji ganesan !
    Gracefully act and sing a
    Nice T MS P S duet !
    Excellent .lyrics !
    Pleasing music !
    A nice picturisation!
    Of this song !
    NATRAJ CHANDER !.

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому +3

    Nice song and voice and music superb 26.7.2024

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 7 місяців тому +10

    இவங்க என் அபிமான நட்சத்திட்ம் இதுபோல்அழகு இப்போதுள்ள நடிகைகளுக்கு கிடையாது எனக்கு இப்போது வயசு 65 ஆகிறது

  • @murugalakshmimuruga6349
    @murugalakshmimuruga6349 23 дні тому +1

    சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 місяці тому +3

    Sarojadevi is an angel

  • @natchander4488
    @natchander4488 7 місяців тому +12

    Well
    Some friends !
    Address me as CHANDRAN !
    And CHANDRAN...me feels happy to be fondly !
    Addressed by !
    Saroja Devi and P Suseela !
    In this beautifull Song !
    Ha ha ha !
    NATRAJ CHANDRAN !!

    • @natchander4488
      @natchander4488 3 місяці тому

      ​@@kalaselvi77
      Pl delete your message
      I come there

    • @natchander4488
      @natchander4488 3 місяці тому

      @@kalaselvi77
      Delete your comment pl

  • @sarojini763
    @sarojini763 7 місяців тому +11

    சரோஜாவின் நீள்பொட்டும் தலைப்பின்னலும் பூப்பந்தலும் அழகுதான். இனிய ஜோடிகானம் இருவரும் அழகாப்பாட நல்ல மெட்டு

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +3

      நேத்து குருத்துஞாயிறு நல்லாபோச்சா சரோஜினிமா? 👸

    • @sarojini763
      @sarojini763 7 місяців тому +3

      @@helenpoornima5126 ஆமா👍

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +3

      ​@@sarojini763நல்லதுசரோமா! இந்தவாரம் ஹோலி வாரம் !நாம அதை பக்தியோடு ஆசரிப்போம் சரோஜினிமா ! 👸❤❤❤❤❤❤❤❤❤❤🙏

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 Місяць тому +2

    Sarojadevi is the most beautiful woman of this solar system

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 7 місяців тому +7

    பாடலை பதிவு விட்டவருக்கு மிக்க நன்றி

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 місяці тому +2

    பாடலைப் பார்த்து கேட்டு ரசிக்க முடிகிறதா! சொல்லுங்கள்

  • @rjai7396
    @rjai7396 5 місяців тому +4

    I am happy to hear all the old songs of your selection. Thanks for you.

    • @rjai7396
      @rjai7396 5 місяців тому +2

      Wel come.

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 7 місяців тому +9

    இன்று பௌர்ணமி!பூர்ண சந்திரனை நினைவுகூறும் வகையி்ல் பாடல் பதிவிட்டீர்
    மேலு‌ம் உங்களது அபிமான இரசிகை 'பூர்ணிமா'வையும்,
    குஷிப்படுத்தி விட்டாச்சு.
    கூடவே "திருஷ்டிப்பரிகாரம்"போல,
    குலேபகாவலிப் பாட்டு!
    இந்தப் படத்தில் நல்ல நல்ல பாட்டுக்கள் உள்ளனவே!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +5

      ஓ!இன்னிக்குப்பெளர்ணமியா? அதுதான் மேம் இந்தப்பாட்டுப்போட்ருக்காங்களா?! உங்கள் விமர்சனம்அருமை ! ஏன் வரலை? வேலை ஜாஸ்தி இருக்கும்! குலேபஹாபலிலே மயக்கும்மாலை மட்டுமே அருமை ! 👸

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 місяці тому +2

    Nobody is equal to sarojadevi in beauty

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +11

    அழகு சரோசித்தி! என்ன நளீனம் என்னா மென்மை! ஆரம்பத்தில் இவுங்க ஆடீட்டேவருவது அழகு! அந்த பூந்தோட்டமும் வெள்ளைப்பளீங்குப்படிகளூம் அழகு!அதிலே சரோமா ழகா இறங்கிவருவது ஆஹா!அவுங்க சேலைஉம் நீள்பொட்டும் தலைப்பின்னலும் பூப்பந்தும் அப்டியே என்அம்மாதான் அழகு அழகு !கேஒஈஎம்மின் வயலின் இசை அற்புதம்!அக்கார்டின் எத்தனைஅழகா இசைச்சிருகலகார்! சிவாஜி கம்பீரமா இருக்கார்! டிஎம்எஸ் சுசீமா குரல்கள் பிரமதம்! சந்திரனைக்கணாமல் அல்லி முகம் 🌹 மலருமா?சிந்தைஇலேக்கொண்ட சஞ்சலம் தீருமா?நெஞ்சில்இன்பம்வளருமாஎந்நளூமே!!!!!அருமை அருமை! சரணங்கள் ராகம் சடார்னூ வேகவேகமாய் மாறுறதும் இசையும் விறுவிறுப்பாவதும் அருமை ! சந்திரன் ஒளியை உண்டுவாழும் சாதைப்பறவை ஆனேனே நாடே !ஆஹாஹா!அந்தப்பறவை நிலாவின்ஒளீயைத்தான்எண்டுஉயிர்வாழுமாம்!ஆமாங்க!எம்ஜிஆர்அப்பா(சந்திரன்)முகத்தைப்பாத்தாலே போதுமே! என்பேரும் நிலாதானே ! வானந்தில் பூர்ணிமைச்சந்துரன் இவுங்களை சிரிச்சிட்டேப்பாக்கறது ரம்யம்! இதிலே இந்தப்படல் என்மனதைக்கவர்ந்தப்பாடல் !கேவீஎம்மின் எல்லாப்பாடல்களூமே தேனில் ஊறீ பலாச்சுளைகளே அதை சாப்ட்டுருக்கீங்களா ?அத்தனை சுவை !! எனக்குப்புடிச்ச அழகானப்பாட்டைத்தந்த மேமுக்கு என் நன்றீகள் 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @kannakanna9212
      @kannakanna9212 7 місяців тому +3

      பாடல் அருமையை போல் உங்கள் விமர்சனமும் அருமையாக உள்ளது பூர்ணிமா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +5

      ​@@kannakanna9212நன்றீ கண்ணா 👸❤😂❤😂💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +4

      தாங்யூ கண்ணா 👸❤😂❤😂❤😂💃

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому +1

      அன்புடன்🙏. இனிய. காலை வணக்கம் பூர்னிமா🌙 அவர்களே🌹🙏

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 Місяць тому

      Your criticism is very good madam

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 7 місяців тому +8

    எனபிமான நடிகர் அவருடன் நான் இவரைமட்டுமே பார்க்க நினைக்கும் நடிகை பாடலை தந்ததுக்குக்கு ரொம்ப மகிழ்ச்சி🙏

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 7 місяців тому +8

    Saro is the most beautiful actress of all times even more beautiful than Iswarya Rai

  • @sajikpanicker1618
    @sajikpanicker1618 7 місяців тому +5

    മനോഹര ഗാനം

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 місяці тому +2

    Sarojadevi was 25 years old then but looks like 18

  • @palanisamy3576
    @palanisamy3576 5 місяців тому +4

    Kvm tms ps aahoo

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 7 місяців тому +9

    இதில் சுசிலாம்மா பாடவில்லை குயிலை போன்று மென்மையாக கூவினார்கள்.டி.எம.எஸ்.சொல்லவே தேவையில்லை.அக்கால இளமை நினைவுகளில் சென்று மீண்டும் முதுமைக்கு வந்தது கவலையுடன் ஏமாற்றமளிக்கிறது.எதுவும் செய்ய முடியாது இந்த ஒருவழி பாதை வாழ்க்கை பயணத்தில்.