முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. யாம் பெறும் இன்பம் இவ்வையகம் பெற வேண்டும். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
முருகன் திருவடிகளே சரணம். நமஸ்காரம் அம்மா. கற்று யான் பெற்ற இன்பத்தை பெற வேண்டும். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
அம்மா, மீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடய சேவை எனக்கு உபயோகமாக உள்ளது. கரங்கண்மா, வரங்கண்மா, மணி பூண்ட வந்தளயா, அலர்ந்த விந்துள. இந்த இடங்கள் தான் அம்மா. தாங்கள் பாடும் பொழுது வேறு வார்த்தை வருகிறது. மிக்க நன்றி அம்மா.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. சுடாடிக் காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி. நிச்சயம் சரி செய்கிறேன். தவறு இருந்தால் அதை சரி செயவது தான் முறை. மீண்டும் நன்றி சகோதரி. நல்லதே நடக்கட்டும்.
ஓம் முருகா. அருமை என் பையன் ராம்க்கு இன்னொரு குழந்தை வேண்டும். இரண்டு மூன்று முறை கருவுற்றும் பெற இயலவில்லை. விரைவில் முருகனோ தெய்வானையோ பிறக்க வேண்டுமென ஆவலாகவுள்ளோம். உங்களால்தான் திருப்புகழ் தினம் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது எனக்கு. முருகன் அருளால் பேரனோ பேத்தியோ எதிர்பார்க்கிறேன். 3 வயதில் கிருஷ்ணா பேரன் உள்ளான். சஷ்டி கவசம் அவ்வளவு இஷ்டம் அவனுக்கு. நன்றிகள் பல.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அடியேனுக்கும் உங்கள் அனைவருக்கும் கொடுத்து இருக்கும் எல்லாம் வல்ல முருகப் பெருமானுக்கு நன்றிகள் பல கோடி. நீங்கள் " சேகமாயை " எனத் தோடங்கும் சுவாமி மலை திருப்புகழைப் பாடி வாருங்கள். இன்று வளர் பிறை சஷ்டி. முருகப் பெருமானுக்கு மிகவும் விசெஷமான அதுவும் மக்கட் பேறுக்கு உகந்த நாள். இன்றே அதாவது 06.12.2024 மாலை க்குப் பிறகு மேற் கூறிய திருப்புகழைப் பாடி வாருங்கள். கை மேல் பலனை முருகன் நிச்சயம் அள்ளிக் கொடுப்பான். அடியேன் அப்லோட் செய்து உள்ளேன். வாழ்த்துக்கள் சகோதரி. நல்லதே நடக்கட்டும்.
அம்மா சூப்பர்...என்னிடம் புத்தகம் இருக்கிறது .படிக்க மளைப்பாக இருக்கும்..அருமை அம்மா.மண்டலியில் பஜனையாக பாடும் போது அருமையாக இருந்தது..நன்றி சொல்லிகொண்டே இருக்கலாம் அம்மா..வீடியோ பத்து தரமாவது கேட்டிருப்பேன் ..விரைவில் கற்றுகொள்வேன்.ஆசிர்வதிதற்கு நன்றி அம்மா.தங்கள் பதிவில் பார்த்துதான் நிறைய திருப்புகழ் பாடுவேன்.நன்றியம்மா..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏வணங்குகிறேன்அம்மா..🙏🙏🙏🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. இந்தப் பதிகம் கேட்க கேட்கத் தான் கற்றுக் கொள்ள முடியும் . இதன் அருமையும் பெருமையும் நீங்கள் அனைவரும் முழுவதையும் கற்றுக் கொண்டு பாடும் போதும் உணர்வீர்கள். பல அதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். இது சத்தியம் சகோதரி. முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த பதிகம் இது. கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள் சகோதரி. நல்லதே நடக்கும்.
அம்மா; உங்கள வீடியோ பார்து தான் கற்றுக்கொள்கிறேன். அருமையாக உள்ளது. மன்னிக்கவும் சிறிய திருத்தம். Description-ல் பாடல் வரிகளில் எழுத்துப் பிழை உள்ளது. நான் அதை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறேன் அம்மா. கவனித்து சரி செய்யவும் அம்மா என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
முருகன் திருவடிகளே சரணம். தாங்கள் எந்த இடத்தில் எழுத்துப் மழை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினால் அடியேனுக்க்கு திருத்தம் செய்ய வசதியாக இருக்கும். முடிந்த வரை சரி பார்த்து தான் அப்லோட் செய்கிறோம். நன்றி சகோதரி.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள் கோகிலா
நமஸ்காரம் மாமி நீங்கள் உற்சாகப்படுத்துவது மிகவும் அருமை 🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா.
யாம் பெறும் இன்பம் இவ்வையகம் பெற வேண்டும். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
முருகா சரணம்
🙏🙏
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
Thank you so much 🙏🏻Mami 🙏🏻God bless you and your family 🙏🏻
Muruga charanam. Thank you so much for your kind wishes sister. Hod bless you. Vaazhga nalamudan vaazhga valamudan.
நமஸ்காரம் மாமி. ரொம்ப நன்னா இருக்கு மாமி. நன்றி. முருகா சரணம்.
முருகன் திருவடிகளே சரணம். எல்லாம் வல்ல முருகப் பெருமானுக்கு நன்றிகள் பல கோடி. நல்லதே நடக்கட்டும்.
Mami 🙏🙏🙏 Thank you Mami.
Super Super🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி மாமி. முருகா சரணம்
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
நமஸ்காரம்மாமி. ரொம்ப அருமை. நன்றி. முருகா சரணம்.
முருகா சரணம்🙏🙏
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
முருகன் அருளால் கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
முருகன் திருவடிகளே சரணம். முருகப் பெருமானின் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
முருகா🙏
முருகன் திருவடிகளே சரணம். கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
Amma vanakam🙏🙏🙏🙏
Muruga charanam.
Vaazhga nalamudan vaazhga valamudan.
God bless you.
Yamunamma romba arumaima 👍🙏
முருகன் திருவடிகளே சரணம். நமஸ்காரம் அம்மா. கற்று யான் பெற்ற இன்பத்தை பெற வேண்டும்.
முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
Arumai arumai arumai ram radhekrishna
முருகா சரணம். நன்றி சகோதரி. கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
ரொம்ப அருமை. முருகா சரணம்
முருகன் திருவடிகளே சரணம். சாய் ராம் மாமி. முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்
நல்லதே நடக்கட்டும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் மாமி.
Muruga saranam mami
முருகா சரணம். கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
அம்மா, மீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடய சேவை எனக்கு உபயோகமாக உள்ளது.
கரங்கண்மா, வரங்கண்மா, மணி பூண்ட வந்தளயா, அலர்ந்த விந்துள. இந்த இடங்கள் தான் அம்மா. தாங்கள் பாடும் பொழுது வேறு வார்த்தை வருகிறது. மிக்க நன்றி அம்மா.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. சுடாடிக் காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி. நிச்சயம் சரி செய்கிறேன்.
தவறு இருந்தால் அதை சரி செயவது தான் முறை. மீண்டும் நன்றி சகோதரி. நல்லதே நடக்கட்டும்.
Arumai!Arumai!Thank you.
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
Thank you mami super ❤
முருகா சரணம். முருகன் அருளால் கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
Thank you amma🙏
முருகன் திருவடிகளே சரணம். கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள் சகோதரி. நல்லதே நடக்கட்டும்.
Nandri amma
முருகன் திருவடிகளே சரணம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம் வாழ்க நலமுடன் வாழ்க 9
ஓம் முருகா.
அருமை
என் பையன் ராம்க்கு இன்னொரு குழந்தை வேண்டும். இரண்டு மூன்று முறை கருவுற்றும் பெற இயலவில்லை. விரைவில் முருகனோ தெய்வானையோ பிறக்க வேண்டுமென ஆவலாகவுள்ளோம். உங்களால்தான் திருப்புகழ் தினம் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது எனக்கு.
முருகன் அருளால் பேரனோ பேத்தியோ எதிர்பார்க்கிறேன். 3 வயதில் கிருஷ்ணா பேரன் உள்ளான். சஷ்டி கவசம் அவ்வளவு இஷ்டம் அவனுக்கு.
நன்றிகள் பல.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அடியேனுக்கும் உங்கள் அனைவருக்கும் கொடுத்து இருக்கும் எல்லாம் வல்ல முருகப் பெருமானுக்கு நன்றிகள் பல கோடி.
நீங்கள் " சேகமாயை " எனத் தோடங்கும் சுவாமி மலை திருப்புகழைப் பாடி வாருங்கள். இன்று வளர் பிறை சஷ்டி. முருகப் பெருமானுக்கு மிகவும் விசெஷமான அதுவும் மக்கட் பேறுக்கு உகந்த நாள். இன்றே அதாவது 06.12.2024 மாலை க்குப் பிறகு மேற் கூறிய திருப்புகழைப் பாடி வாருங்கள்.
கை மேல் பலனை முருகன் நிச்சயம் அள்ளிக் கொடுப்பான்.
அடியேன் அப்லோட் செய்து உள்ளேன். வாழ்த்துக்கள் சகோதரி. நல்லதே நடக்கட்டும்.
நன்றி
Thanks🙏
முருகா சரணம். நமஸ்காரம் அம்மா.
அம்மா சூப்பர்...என்னிடம் புத்தகம் இருக்கிறது .படிக்க மளைப்பாக இருக்கும்..அருமை அம்மா.மண்டலியில் பஜனையாக பாடும் போது அருமையாக இருந்தது..நன்றி சொல்லிகொண்டே இருக்கலாம் அம்மா..வீடியோ பத்து தரமாவது கேட்டிருப்பேன் ..விரைவில் கற்றுகொள்வேன்.ஆசிர்வதிதற்கு நன்றி அம்மா.தங்கள் பதிவில் பார்த்துதான் நிறைய திருப்புகழ் பாடுவேன்.நன்றியம்மா..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏வணங்குகிறேன்அம்மா..🙏🙏🙏🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
மிக்க மகிழ்ச்சி.
இந்தப் பதிகம் கேட்க கேட்கத் தான் கற்றுக் கொள்ள முடியும் . இதன் அருமையும் பெருமையும் நீங்கள் அனைவரும் முழுவதையும் கற்றுக் கொண்டு பாடும் போதும்
உணர்வீர்கள். பல அதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். இது சத்தியம் சகோதரி.
முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த பதிகம் இது. கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள் சகோதரி.
நல்லதே நடக்கும்.
thank you mami
முருகன் திருவடிகளே சரணம். கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
அம்மா; உங்கள வீடியோ பார்து தான் கற்றுக்கொள்கிறேன். அருமையாக உள்ளது. மன்னிக்கவும் சிறிய திருத்தம். Description-ல் பாடல் வரிகளில் எழுத்துப் பிழை உள்ளது. நான் அதை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறேன் அம்மா. கவனித்து சரி செய்யவும் அம்மா என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
முருகன் திருவடிகளே சரணம்.
தாங்கள் எந்த இடத்தில் எழுத்துப் மழை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினால் அடியேனுக்க்கு திருத்தம் செய்ய வசதியாக இருக்கும்.
முடிந்த வரை சரி பார்த்து தான் அப்லோட் செய்கிறோம். நன்றி சகோதரி.