Lyricist Vairamuthu With Ilayraja Emotional Moments | Lyricist Vairamuthu Songs | TamilLyricsWriters

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2021
  • #vairamuthu #ilayaraja #vairamuthulatest
    .
    .
    Lyricist Vairamuthu With Ilayraja Emotional Moments | Lyricist Vairamuthu Songs | TamilLyricsWriters
    .
    .
  • Розваги

КОМЕНТАРІ • 255

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 2 роки тому +404

    கலைஞனுக்கு திமிர் அழகு. பிரிவு நியாயமானது. ஆனால் இழப்பு ரசிகனுக்கு தான்.

    • @anisen1000
      @anisen1000 2 роки тому +5

      Well said😔

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому +2

      A. R rahman avargalum Nalla Kalaignar dhan. Seyyum thozhile deivam, andha thozhilum , thozhil sarndha manidhargalai madhipadhil thavarillai, than yendra garvam yaarukkum vara koodadhu.

    • @RaviShankar-qd9uh
      @RaviShankar-qd9uh 2 роки тому

      Super

    • @cvkumar5566
      @cvkumar5566 2 роки тому

      அருமையான உங்கள் பதில்

    • @TheMaddy753
      @TheMaddy753 2 роки тому

      உண்மை 👌🏾

  • @g_kannan3016
    @g_kannan3016 2 роки тому +366

    1.17 வியாபாரம் என்ற வட்டத்துக்குள் இல்லாமல் கலை என்ற பெருவிழியில் பயனித்த காலம் அது..அருமையான மெய்..💯💖

    • @balasingam1017
      @balasingam1017 2 роки тому +2

      Unmai 👌❤️

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 2 роки тому

      True

    • @ramanathanm7130
      @ramanathanm7130 2 роки тому

      பெரு வழியில் பயணித்த.... என்பதே சரி.

    • @arunc4248
      @arunc4248 2 роки тому +3

      @@ramanathanm7130 பெருவெளி

    • @ramanathanm7130
      @ramanathanm7130 2 роки тому +1

      @@arunc4248 முற்றிலும் சரி. தவறைத் திருத்த முனைந்து, தவறி விட்டேன்.

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 роки тому +104

    தேனி மாவட்ட வைரம்------ தேனி மாவட்ட இமயம்------ தேனி மாவட்ட ராஜா என்றும் எங்கள் மனதில் வாழ்வோடு

  • @kishor5464
    @kishor5464 2 роки тому +70

    ஒரு காதலன் தன் பழைய காதலியை நினைத்து பரிதவிக்கும் ஒரு நிலை.... வலி.... வேதனை..... வினோதம்.....

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +155

    இனி 80 கள் வராது...
    இந்த திரை உலகின் - மண்ணின் சாபக்கேடு வெற்றுக்கூச்சல்களும் - எரிச்சல் குரல்களும் - அற்பாயுசு வார்த்தைகளும்... காலக்கொடுமையில் வாழ்கிறோம்... நல்ல வேளை விஞ்ஞான உதவியால் யூடியூப்பில் தேவையான பாடல்களை கேட்கிறோம் ...
    வாழ்க அறிவியல்! 👍❤️

  • @sagarrk7241
    @sagarrk7241 2 роки тому +46

    வைரமுத்து and இளையராஜா golden combo ❤️❤️❤️

  • @hariprasanth2761
    @hariprasanth2761 2 роки тому +180

    Vaali sir + Ilayaraja combo was also extreme. They gave uncountable super duper hits 🎵🎵🙏

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 2 роки тому +69

    இசைஞானியுடன் இணைந்த அனைத்து
    தமிழ் கவிகளும்,
    கவிதைகளும், பாடல்களும் அருமை...
    குறிப்பாக இளையராஜாவுடன்
    வைரமுத்து இணைந்து
    உருவான பாடல்கள்
    உச்சத்தின் உச்சக்கட்டம்...
    இதுபோன்ற சர்ச்சைக்கு
    இடமளிக்காத...,
    ரசிகர்களை காயப்படுத்தாத..,
    பேட்டிகளையும், அனுபவங்களையும்,
    இசைஞானியின் அருமை
    பெருமைகளையும்,
    அடிக்கடி பகிருங்கள்....
    வரவேற்கிறோம்....
    வாழ்த்துக்கள்.

  • @karthicksubramaniyan459
    @karthicksubramaniyan459 2 роки тому +11

    வாழ்வில் அபூர்வம் ஒரு முறைதான் நேரும் அப்படி நேர்ந்தால் தான் அதற்குப் பெயர் அபூர்வம்.
    மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சு.

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 роки тому +46

    அருமை வைரமுத்து----- பாடல் நல்ல விலைக்கு போகும் என்று எண்ணாமல் நல்ல நிலைக்கு போகும் என்று எண்ணியதால் வெற்றி கூட்டணி இளையராஜா----வைரமுத்து

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 2 роки тому +39

    அந்த பொற்காலம் வைரமுத்து& மேஸ்ட்ரே கூட்டணி திரும்ப வராதா என ஏங்குகிறேன். இப்படிக்கு இசைஞானி இளையராஜாவின் இசை அடிமை.

  • @mohans2k
    @mohans2k 2 роки тому +21

    Vairamuthu sir paadalgal mattum illai, avar pesinaal kooda adhai rasitthu konde irukkalaam. Enna oru tamizh.. proud to have this legend in our soil..

  • @user-zw2ge3ny2j
    @user-zw2ge3ny2j 2 роки тому +31

    "சங்கித சாதிமுல்லை " ஒவ்வொரு முறையும் கேட்கும்பபொழுது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் .

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 роки тому +45

    அவர்களின் பாடலை போலவே, கேட்கும் கணம் முதல் மெய்சிலிர்க்கிறது.

  • @truehuman9449
    @truehuman9449 2 роки тому +92

    ராஜாவிடம் இசையை தவிர வேறு எதுவும் எதிர்ப்பார்த்தால் நமக்கு தான் நஷ்டம்.

    • @satheeshwaran1
      @satheeshwaran1 2 роки тому +10

      அந்த இசையில் அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேறியது.... வேறு எதுவும் தேவை இல்லை

    • @tsathishjeni9982
      @tsathishjeni9982 2 роки тому +4

      நீங்க எதை எதிர்பார்க்குறீங்க,,,

    • @FX7_S10
      @FX7_S10 Рік тому

      Semma

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx Рік тому

      @@satheeshwaran1அருமை😍😍

  • @srinidhanarajkallai6367
    @srinidhanarajkallai6367 2 роки тому +20

    No Jokes please. இசைஞானி தன் இசை மேல் உள்ள நம்பிக்கையில் தான் உங்கள் பாடல் வரிகளை படிக்கவில்லை.. யார் எழுதினாலும், யார் பாடினாலும் இசைஞானி இசை என்றால் வெற்றி பெரும் - அன்றும் இன்றும் என்றும் இளையராஜாவிற்க்கு இறைவன் துணை..

    • @leslinnnn
      @leslinnnn 2 роки тому +3

      Kilikum innaiku hit aaguthaa

    • @G_R-885
      @G_R-885 2 роки тому +3

      2000'க்கு அப்புறம் இளையராஜா பீல்டு அவுட்.🤣🤣🤣🤣

  • @karthickmohan3715
    @karthickmohan3715 Рік тому +3

    உண்மையான வார்த்தைகள் ஒவ்வொன்றும். அருமையான கூட்டணி இன்னும் சில வருடங்கள் இணைந்திருந்தால் பல அருமையான பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கும்.

  • @RJREJINVOICEARTIST
    @RJREJINVOICEARTIST Рік тому +11

    Still I wish this two legends get together,
    Because today we miss that magic.

  • @KP-om9fj
    @KP-om9fj 2 роки тому +18

    யப்பா....விடுங்கப்பா.... ரெண்டு பேரும் சேந்துக்கோங்கப்பா......நீங்க ரெண்டு பேரும் என்ன மாதிரி பல்லாயிரக்கணக்கான பேருக்கு தாய்-தந்தை போல......நீங்க ரெண்டு பேரும் இப்படி முரண்டு புடிச்சா. இத்தன பேர கடைசி வரைக்கும் அநாதையாக்குன பாவம் உங்களுக்கு வரும்
    சேர்ந்துக்கோங்கப்பா ❤

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 роки тому +43

    Even though Raja sir has given excellent great songs in his music with many other lyricists , Vairamuthu Combination with Raja sir is a Great loss to the music industry , that we are losing both legends combination songs for past many many years... I am expecting their combo again soon 👍👍👍

  • @udhaybalamurali8901
    @udhaybalamurali8901 2 роки тому +37

    There is lot of poets in history, but vairamuthu is separate kind, he have his own way and this style of writing is also created by him, lot of respect to him.

  • @rifashana624
    @rifashana624 2 роки тому +17

    அது எப்படி என்று தெரியவில்லை என் இசை ஞானி பற்றி நீங்கள் எத்தனை எத்தனை முறை பகிர்ந்தாலும் பார்த்து கொண்டே கேட்டுக் கொண்டே இருப்போம் எங்களின் இசை உயிர் ஞானி இளையராஜா

  • @JPREMG
    @JPREMG 2 роки тому +6

    உங்கள் சண்டையால் தமிழ் ரசிகனுக்கு பெரும் இழப்பு
    இசைரசிகனுக்கு இசை அரசனும் கவியரசனும் செய்த து பெரும் துரோகம்

  • @andalchiteri6442
    @andalchiteri6442 2 роки тому +11

    Excellent.. Amazing and inspiring words. So true about life.

  • @prithvik8448
    @prithvik8448 2 роки тому +9

    Background music Vera level mouna ragam woooww

  • @armstrongdevprakash5928
    @armstrongdevprakash5928 2 роки тому +1

    Loved d way he asked maybe he wanted to ask personally which came straight from d heart....

  • @sln7839
    @sln7839 Рік тому +3

    I’ve huge respect for vairamuthu’s work. His cinema tamil and the way he speaks tamil is amazing

  • @ukeshdev
    @ukeshdev 2 роки тому +10

    The one and only vairamuthu sir🔥

  • @millionaire7372
    @millionaire7372 2 роки тому +37

    என் வரிகளை சிதைக்காத வரையில், அவர் வாழ்வும் இசையும் உச்சத்தில் இருந்தது. பிறகு?
    போட்டிக்கு நிறைய கவிஞர்கள் இருக்கும் இப்பவே இவ்வளவு கர்வம் இருக்கிறதே, அந்த காலம் எப்படி இருந்திருக்கும்.?
    ஒரு திருத்தம், இன்றும் ஒரு முழு படத்துக்கு இசைஞானி இசையமைக்கிறார்.
    நீங்கள் இன்றும் ஒரு முழு படத்தின் பாடல்களுக்கு வரி எழுதுகிறீர்களா?
    உங்கள் வரிகளுக்கு நானும் ரசிகன் தான். உங்களின் தனித்துவம் யாருக்கும் கிடையாது. ஆனால், உங்கள் கர்வம், ஆணவம், இவைகளுக்கு நான் ரசிகன் இல்லை. நன்றி.

    • @vizhithidu4749
      @vizhithidu4749 2 роки тому +10

      இளையராஜா க்கு இருக்கும் திமிர் விட , தலைக்கணம் விட வைரமுத்து க்கு கம்மிதான்...அவர் பாடலாசிரியர் அல்ல...தமிழ் எழுத்தாளர்... பாடலாசிரியர் என்பது ஒரு பிரிவே

    • @G_R-885
      @G_R-885 2 роки тому +4

      போட்டிக்கு நிறைய கம்போஸர்கள் இருக்கும் போதே இளையராஜாவுக்கு இவ்ளோ திம்மிரு.அந்த காலம் எப்படி இருந்திருக்கும்🤣🤣🤣செருப்படி பதில்.டேய் வெண்ண,2000க்கு அப்புறம் இளையராஜாவுக்கு மியூசிக்கல் ஹிட் ஆல்பம் ஒன்னு சொல்லு பாக்கலாம்.படத்துல அஞ்சு பாட்டு இருக்குதுனா ஒன்னோ ரெண்டோ தான் ஹிட் அடிக்கும்.எனக்கு தெரிஞ்ச வரை "நீதானே என் பொன்வசந்தம்" தா மியூசிக் கல் ஹிட்.அதுவும் கவுதம் மேனன் டைரக்ஷன் அதனால தா அந்த ஹிட்.

    • @ramuramani9611
      @ramuramani9611 2 роки тому +2

      @@G_R-885
      Azhagi all songs hit, vairamuthu ke ivlo thalakanam irukum pothu,world best music composer in 9th place Iruka Raja ayya ku evlo thimir irukum

  • @malathimalathi4097
    @malathimalathi4097 2 роки тому +4

    Vairamuthu&ilayaraja & bharathi raaja.combination. 💚💚💚💚🌹🌹👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @m.e4752
    @m.e4752 Рік тому +2

    Hats off to the interviewer for not interupting even once while vairamuthi spoke continuously.

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 2 роки тому +7

    சில நேரங்களில் திருத்தங்கள் தேவையே! உதாரணமாக “சலவைநிலா பொழிகிறது” என்பதை “இளையநிலா பொழிகிறது” என்று மாற்றியது போல்! உங்களுக்கு நான் எனும் அகங்காரம் தலைக்கு ஏறியது இந்த பிரிவுக்கு காலணம்!

  • @vasudevan8742
    @vasudevan8742 2 роки тому +6

    Enga uyir VAIRAMUTHU avargal and Isai gnani ILAYARAJA avargal iruvarum....
    En mannin MEDHAIGAL IRUVARUM...🙏🙏🙏🙏

  • @sivabharathi7523
    @sivabharathi7523 2 роки тому +1

    சிறப்பான பதிவு..♥

  • @sathsangam4729
    @sathsangam4729 2 роки тому +7

    இளையராஜா ஆன்மீக ஆன்மா..
    வைரமுத்து நாஸ்திக ஆன்மா

  • @deepikanathan4646
    @deepikanathan4646 2 роки тому +46

    Background score for the convo! Simply awesome 😍

    • @XYZ88723
      @XYZ88723 2 роки тому +4

      Johnny movie bgm.

    • @G2Chanakya
      @G2Chanakya 2 роки тому +3

      And mouna ragam

  • @amirthakanmani2980
    @amirthakanmani2980 2 роки тому +2

    Ayooo words killing 🤧

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 роки тому

    really super bro i am big fan of u all videos hats off bro

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 2 роки тому +5

    Athuthaan 80's magic

  • @mayilaudio
    @mayilaudio 2 роки тому

    சிறப்பு

  • @rockiegrh84
    @rockiegrh84 Рік тому

    Manithan marivittan..... old song.... 30 yrs back before cell phone people were good hearted... now we have lost our nature...

  • @veerasikku.p6156
    @veerasikku.p6156 2 роки тому +8

    உண்மை உண்மை உண்மை...

  • @anandann6415
    @anandann6415 Рік тому

    School life.songs memory ❤

  • @muthuraja577
    @muthuraja577 Рік тому

    God bless you, sir

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 роки тому +6

    தமிழ் சினிமாவில் விதி விளையாடிவிட்டது அப்படி என்ன விதிக்கு ஆசையோ கோபமோ தெரியவில்லை இளையராஜா+வைரமுத்து இருவரையும் பிரித்தது. தமிழ் இசைபிரியர்களின் போதாத நேரம் தான்.

  • @aruns5966
    @aruns5966 11 місяців тому +1

    2:09 to 2:17 உனது விழியில் கண்ணீர் வடிகிறது இருப்பினும் அதை கவிதை வடிவில் எழுதும் உன் அறிவு ஆற்றல் மிக அருமை..
    இந்த பிரிவு உனக்கு மட்டும் இல்லை இந்த தமிழ் சமுகதிற்கே பெரும் இழப்பு

  • @jkabilahan
    @jkabilahan 2 роки тому +10

    வாழ்வும் இசையும் வேண்டுமானால் உங்களுக்கு மாறி இருக்கலாம் அவர் இல்லாமல்...ஆனால் இளையராஜா ஐயாவுக்கு எதுவும் மாறவில்லை... என்னை தாலாட்ட வருவாளோ.... உன்ன நினச்சு நினச்சு..கண்ணோடு
    கண்கள் ஏற்றும் கற்பூர
    தீபமே....இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.... நீங்கள் இல்லாமல் ....5 நிமிடத்தில் நான்கு நிமிடம் இளையராஜா ஐயா வை புகழ்ந்தும் ஒரு நிமிடம் குறைகூறுவதும் ச்சே என்ன ஒரு வஞ்ச புகழ்ச்சி.... கவிஞர் புலமை பித்தன், நா.முத்துக்குமார், கபிலன் என்று உங்களை மிஞ்சியவர் ஏராளம் ஆனால் இன்னும் ஐயா இளையராஜாவை மிஞ்ச இன்னும் ஒருவருமில்லை....

  • @prasath61989
    @prasath61989 2 роки тому +16

    சின்மையி நினைத்து எழுதிய கவிதை எதுவும் இருக்கா தலைவரே

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq Рік тому

      நேத்து ராத்திரி யம்மா

    • @kasiraman.j
      @kasiraman.j 2 місяці тому

      😂😂😂ஆனாலும் குறும்பு யா 😊

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 Рік тому +3

    உங்கள் பாட்டை ஏ ஆர் ரகுமான் பலமுறை திருத்தி இருக்கிறார்.
    ஆனால் இசை கடவுளிடம் நீங்கள் பணியாற்றியது ஒரு வரம்...

  • @rajarajan337
    @rajarajan337 2 роки тому +2

    Mesmarising

  • @ramanathanm7130
    @ramanathanm7130 2 роки тому +26

    அபூர்வம்..... என்ற தமிழல்லாத சொல் கவிஞரைப் பிடித்துக் கொண்டது. அல்லது கவிஞர், *அரிது* என்ற சொல்லை அறிந்திருக்கவில்லை.

    • @vivekpaul1585
      @vivekpaul1585 2 роки тому +1

      👌👏

    • @anbuveeran1496
      @anbuveeran1496 2 роки тому

      super bro...

    • @ilankovan596
      @ilankovan596 2 роки тому +2

      வீட்டில் பேசுவது தானே வெளிப்படும் தமிழ் இவர்களுக்கு வணிக துண்டு போன்றது

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 роки тому

      @@ilankovan596 அடடடடடடடடடா

  • @swtsham21
    @swtsham21 2 роки тому

    Best bgm

  • @syedbuhari2305
    @syedbuhari2305 Рік тому

    Good editing and presentation

  • @komalkumar9073
    @komalkumar9073 4 місяці тому

    Legends No Doubt

  • @nethajimuthu7512
    @nethajimuthu7512 2 роки тому

    Goose bumps

  • @Suresh.KSuresh.K-cz5qg
    @Suresh.KSuresh.K-cz5qg 6 місяців тому +1

    வியாபாரம் இல்லை கலை படைப்பாக இருந்தீர்கள் என்பது உண்மை அதனால் தான் இன்றும் உங்கள் கூட்டணியில் அமைந்துள்ள பாடல்கள் எங்களை வேறு உலகத்திற்கு அழைதுச்செல்கிறது

  • @singwithpramod2219
    @singwithpramod2219 6 місяців тому

    🙏👌👌👌👌Love from kerala..... Vairamuthu sir sonnathu correct .... Antha kalam.......legend k balachandersir.Bharathiraja, bhagyaraj, t rajendar,llayaraja, spb, mohan,ramarajan, prabhu, sathyaraj, vijayakanth, thyagarajan, pandyarajan...................

  • @selvadhana
    @selvadhana 2 роки тому

    Ilaiyaraja AR msv vaali vairamuthu i kavinar r legend

  • @vasudevan8742
    @vasudevan8742 2 роки тому +11

    ILAYARAJA + VAIRAMUTHU = TAMIZH ISAI...

  • @mohamedshiraz4671
    @mohamedshiraz4671 2 роки тому +11

    Vairamuthu
    Best lyricist we had so far.
    Its a huge loss for IR.

    • @ramuramani9611
      @ramuramani9611 2 роки тому +4

      Huge loss to vairamuthu,not Raja sir,inaikum top la irukaru, vairamuthu ku tha chance ilama veetla irukaru

    • @G2Chanakya
      @G2Chanakya 2 роки тому +3

      @@ramuramani9611 he didn't say money wise.
      But according to me, both of their loses.

    • @ramuramani9611
      @ramuramani9611 2 роки тому

      @@G2Chanakya
      I understand bro

  • @maruthumuthu8272
    @maruthumuthu8272 2 роки тому +8

    அருமையாக சொன்னீர்கள் கவின்ஞரே

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 роки тому +9

    வைரமுத்து+Ar.ரஹ்மான் 👌

  • @acganesh7921
    @acganesh7921 2 роки тому +1

    Can you share full episode link

  • @mspreddi1
    @mspreddi1 Рік тому

    God's magic.

  • @sooriyaratnam
    @sooriyaratnam 5 місяців тому

    Schade 😢

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 3 місяці тому

    அந்தி மழை பொழிகிறது, இது ஒரு பொன் மாலை பொழுது இந்த பாடல்கள் இவர்கள் கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

  • @kirthiamman8304
    @kirthiamman8304 2 роки тому

    Good combination

  • @elavarasank4815
    @elavarasank4815 2 роки тому +2

    My favorite on Sangeethaa jathi... Vera11 song

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 9 місяців тому

    Combination of Shri Vairamuthu and A R Rahman too is sperb

  • @aachiaachi8719
    @aachiaachi8719 Рік тому

    ❤❤❤

  • @Raja-nn9lq
    @Raja-nn9lq 2 роки тому

    Cool

  • @amutharajraj5679
    @amutharajraj5679 2 роки тому

    I love senthil

  • @chandrakanthsaminathan417
    @chandrakanthsaminathan417 2 роки тому +1

    Serndhe irupadu
    Isai yum ilayarajavum...
    Maravea maradadu
    Vari yum vairamuthum....
    🙏 Vazhga ungal thamizh

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 2 роки тому +4

    in this video most bgms rajasir worked with vaali sir

  • @evil2910
    @evil2910 Рік тому

    Ufff ... Bgm with his speech 😢

  • @stephensesaiah4567
    @stephensesaiah4567 Рік тому +3

    The truth is out, he has basically admitted that he started moving away when Ilayaraja started correcting his writing. Well that explains, it is sad yes, we wished they could have on for years.

  • @sln7839
    @sln7839 Рік тому

    VM and raja should become friends again. Everyone is ageing. Better to unite now.

  • @venkattamil4195
    @venkattamil4195 2 роки тому +10

    என்னுடைய பள்ளி இறுதியாண்டு நேரத்தில், விகடனில் இளையராஜாவிடம் கேள்வி பதில் என்றும், வாசகர்கள் கேள்வி கேட்கலாம் என்றும் விளம்பரம் செய்தது விகடன்.
    நானும் ஒரு தபால் கார்டில், "இளையராஜாவின் இசை மகுடத்தில், வைரமும் முத்தும் மீண்டும் பாதிக்க படுமா" என கேள்வி எழுதி அனுப்பினேன். ஆனால் இந்த கேள்வி கேட்கப்படவில்லை.

  • @koluthipoduvom3073
    @koluthipoduvom3073 2 роки тому

    Intha thalamurai nangalum I tha combo va oru thadava experience pananum

  • @mhp4448
    @mhp4448 2 роки тому +18

    Rajaku prachanai vandhu thirumabayum avar serndhavanga neraiya peru - SPB, Bakyaraj, Bharathiraja, Mysskin etc...but indha VM moonjiya paakavae Raja sirku ishtam illaina VM had done something terribly that had deeply affected Raja

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 2 роки тому +12

      Indha aaluku saathi perumai jaasthi.. Kudave oru suyanalam pidicha character, ivarukku mattum chance kudukanum.. Mathavanga peru vangna pidikathu.. Tats y, ilaiyaraja never rejoined with him..

    • @Anjalirams.
      @Anjalirams. 2 роки тому +3

      Yes... Sila perkku kooda karuthu verupadu vanthathukku apperom IR avanga koodellam work pannathe illa. Sila per kooda friendly terms la irukkar. But VM is totally out of the list. Must be due to deep personal reasons. IR kitta pidichaghu antha conviction.

    • @kunbunnel8459
      @kunbunnel8459 2 роки тому +2

      Maniratnam worked so many movies with Ilayaraja, but he got frustrated with him and made another combo with A.R. Rahman and Vairamuthu and that combo was strong for almost three decades... Both VM and Raja are egoistic... but that's the nature of true artists... we should just take the art and leave the rest....

    • @mhp4448
      @mhp4448 2 роки тому +3

      @@kunbunnel8459 It is unnecessary to bring ARR and MR. Since you brought it was also a patched up relationship if all that news that came during Kannathil Muthamittal is to be believed. Every film that came out in Raja-MR combination is a musical hit Pagal Nilavu Idhaya Kovil, Mouna Ragam, Nayagan, Idhayathai Thirudadhey, Agni Natchathiram, Anjali, Thalapathi. Just get the list of top musical albums all these musicals will find a place - cannot be the same for Ravanan, Guru, Katru Veliyidai, Chekka Sivandha Vaanam. This relationship is just riding high because of their initial glory days.
      For the duds that Maniratnam has been making in the last few years like Kadal, CCV, Katru Veliyidai etc...does not matter he is with which MD. Good that he is not with IR because even IR cannot save MR's current craps as he was doing it for MR'S initial craps like Pagal Nilavu, Idhaya Kovil etc..

    • @hariharasudhanj5271
      @hariharasudhanj5271 2 роки тому

      @@kunbunnel8459 , After 2018 incident VM & ARR parted ways. In 2000 if you have heard there was a rift between them after kandukondein movie VM demanded that all songs to be given to him in a movie that's why movies like Tenali, Boys, Baba didn't have their collaboration.

  • @singam41
    @singam41 2 роки тому +4

    From 4:00 . Ellam anbuvaganal than ♥️

  • @harrygowtham
    @harrygowtham 2 роки тому

    Full video link kidaikkuma

  • @Cacofonixravi
    @Cacofonixravi 2 роки тому +15

    ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை...நீங்களே எழுதிய வரி, பிறகு ஏன் வைராக்கியம், பிரிவு

  • @amusam7325
    @amusam7325 Рік тому +1

    well said... Art was not a business at that time..... Now is fake period

  • @princesa4366
    @princesa4366 2 роки тому

    Yes.... Egova?... Ponga sir🙏

  • @abdulhameed10515
    @abdulhameed10515 2 роки тому +1

    ஒரு வார்த்தை கூட தப்பா சொல்லவில்லை..

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +2

    இளையராஜா வைரமுத்து பொற்காலம்

  • @pulayanen
    @pulayanen Рік тому +1

    CHINMAYIYAI ENNA செய்தாய் AR REHMAN THANGAI REHAANAAVUM CHINMAYIYAI SUPPORT SEYDHU IRUKKIRAAR

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 2 роки тому +17

    இசைஞானி இசைஞானி தான்...மண்டைகணம் நிறைந்தவர் வைரமுத்து

    • @sanjaynithin6053
      @sanjaynithin6053 2 роки тому +4

      Mathi soldringa

    • @sugavanansubramani540
      @sugavanansubramani540 2 роки тому +1

      @@sanjaynithin6053 உங்கள் பார்வைக்கு

    • @indirachandran7247
      @indirachandran7247 2 роки тому

      சமீபத்தில் ஸ்டுடியோ வில் இடம் கொடுக்க வில்லை என்பதற்காக தான் ஒரு புதிய ஸ்டுடியோ கட்டி விட்டு அவர்களை வசை பாடியவர் இளையராஜா.அதே போல் SPB சார் உடன் சில காரணங்களால் இளைய ராஜா பிரிந்து இருந்தார்.

    • @sugavanansubramani540
      @sugavanansubramani540 2 роки тому +3

      @@indirachandran7247 இசைகூடம் தொடர்பாக முழுவதும் அறிந்து பேசுக...எஸ்.பி தொடர்பாக அவரே பேட்டி கொடுத்தார் பாருங்கள்... இசைஞானியின் மீது தவறேதும் இல்லை

    • @sanjaynithin6053
      @sanjaynithin6053 2 роки тому

      @@indirachandran7247 exactly, that was so unethical to do. Ilayaraja fans , evlo proof sonnalum kanna moodinu edhume namba matangu. Evalo directors avaru kuda work panamatrangu. Odhane indha puluthi fans sombu thookiduvangu. Ilayaraja should learn from his sons a lot 🙃

  • @chandraseharan8737
    @chandraseharan8737 Рік тому

    செம்ம 👌👌👌

  • @vijayricky81
    @vijayricky81 2 роки тому

    தயவு செய்து முழு வீடியோ பதிவு செய்ய வேண்டும்

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum9291 2 роки тому

    காதலால் பிரிந்தவர்கள்

  • @varshiniscraftcorner1505
    @varshiniscraftcorner1505 Рік тому

    இணைய மாட்டீர்களா
    .உங்கள் மூவர் கூட்டணியில் உருவான பாடல்களை திரையில் பார்க்கும் போதெல்லாம் மனச என்னமோ பண்ணுது
    இனி அந்த உண்மையான கிராமத்து மண்வாசனை கலாச்சாரங்களை காணமுடியுமா என்று நெஞ்சை அழுத்துவதை உணரமுடிகிறது

  • @User_U_Sir
    @User_U_Sir 2 роки тому +13

    பாட்டுக்க நடுவுல "ராஜா, ராஜாதி ராஜா" னு போட சொல்லியிருப்பார். 😂

    • @prabhumj5125
      @prabhumj5125 2 роки тому +1

      🤣🤣🤣🤣

    • @G_R-885
      @G_R-885 2 роки тому

      ஆமா,பெரும்பாலும் பாட்டில் கண்டிப்பாக இடம்பெறும் வார்த்தைகள் ராசாவே,ராசா.... இது இளையராஜாவின் அஃக்மார்க் திணிப்பு🤣🤣🤣🤣🤣🤣

    • @ganesanmuthusamy9864
      @ganesanmuthusamy9864 2 роки тому +1

      @@G_R-885 go and see vali interview about Ilayaraja
      He said about this word

    • @RanjithKumar-hc7ek
      @RanjithKumar-hc7ek 2 роки тому +4

      10000 பாட்டுல 10 ah soldra Paaru🙄..makku pundha...avar kunji mudi அளவு music தெரியுமா தா ஒனாகு😂😂...makku 🙏

  • @deeparajsathasivam394
    @deeparajsathasivam394 2 роки тому +1

    Starting Background music which film??

  • @isaikadhalan7310
    @isaikadhalan7310 2 роки тому +5

    Video ending la vara bgm endha movie bgm.. Pls sollunga🙏

    • @vithurshanvinoth8283
      @vithurshanvinoth8283 2 роки тому +3

      Veedu movie bro raja sir da nothing but windla do anything album

    • @VasanthKumar-et1yu
      @VasanthKumar-et1yu 2 роки тому +3

      Nothing but wind. Raja s musical album

    • @mhp4448
      @mhp4448 2 роки тому +2

      how to name it album

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te 2 роки тому +38

    ஒரு உனரயில் இரண்டு கத்திகள் ....கடினம் தான்.....என்னவோ திரு. இளையராஜா அவர்கள் மீது மேலும் மேலும் மரியாதை கூடுகிறது....ஆனால் வைரமுத்துவிடம் ஏற்படவில்லை..... இளையராஜா இந்த நாட்டின் மிக பெரிய பொக்கிஷம்....முத்து தன்னை அறிமுகபடுத்தியவரை கிடைக்கும் இடத்தில் எல்லாம் ராஜாவை வசைபாடுவார்....ஆனால் ராஜா அவர்கள் இது வரை இவற்றை பற்றி அடுத்தவரிடம் புறம் கூட பேசியதில்லை.....என்ன இருந்தாலும் ராஜா நிறைகுடம் அல்லவா!

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el Рік тому

    மொழியானது இசையின் ஓட்டத்தில் தன்னை வடிவமைப்பு செய்து கொண்டால் நல்ல பாடல் உருவாகும்.இல்லாவிட்டால் இசை மட்டுமே விம்மி நிற்கும்

  • @n4reviews484
    @n4reviews484 2 роки тому +1

    ALAGU TAMIL

  • @thileepankamalakannan1495
    @thileepankamalakannan1495 2 роки тому

    Starting music enna yarachum sollunga pa plsss..... ❤️❤️❤️