இசையை வர்ணித்து அமைப்பவர் இளையராஜா- மெய்சிலிர்ந்த SPB | Andrum Indrum Endrum Ilayaraaja | Jaya Tv

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 167

  • @davarajs2334
    @davarajs2334 9 місяців тому +67

    அவர் இசைஞானி இல்லை கடவுள் நம்முடன் கொடுத்த இசைக்கு கதம்பம்

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 10 місяців тому +70

    பெருந்தன்மை க்கு எடுத்து காட்டு(SPB)பாலு ஐயா.💖💖💖🙏

  • @shanmugamp8365
    @shanmugamp8365 Рік тому +67

    இந்த உலகத்திற்கு இசைஞானி இளையராஜா வை கொடுத்த கடவுளுக்கு நன்றி இசையில் புதுமை இனிமை பக்தி ஏனைய ராகங்களை இசைக்கவிட்டு கடவுள் ரசிக்கிறார்கள் இந்த வயதிலும் ஆர்மோனியம் இசை ஞானியின் கைவிரல்களை தழுவி இசை மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

  • @sundarvignesh3675
    @sundarvignesh3675 Рік тому +76

    இசைகடவுளின் அவதாரம் இசைஞானி.

    • @ArunSai24
      @ArunSai24 9 місяців тому +2

      100% true words

  • @baliahs8614
    @baliahs8614 Рік тому +73

    இசை மேதையின் ஈடில்லா
    படைப்புகளை இரசிக்க
    இறைவன் இன்னும்
    காத்திருக்கிறார்....
    உலக இசை மேதை.....!!!

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Рік тому +43

    இசைக்கடவுள் Ilayaraja - 🎼🎵❣️🌹❣️🎵🎼 பாட்டுத்தலைவன் பாலு sir🎵❣️🎤❣️🎵 indha பாடல் ,சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது! சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது ! பாடியது இசை ராஜா வும் ,பாட்டு ராணியும் ! ( ராஜா sir and janaki amma) நடித்தது கருப்பு தங்கம் கேப்டன் அவர்கள்🖤❣️🖤💙🙏💙

  • @parthibanp9536
    @parthibanp9536 Рік тому +111

    தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா இசைஞானி !!!

  • @vishalramadoss668
    @vishalramadoss668 11 місяців тому +20

    Give him nobel prize in Mathematics for doing permutations and combinations with musical notes and teaching patterns. One and only Isaignani ilayaraja

  • @kaali8692
    @kaali8692 Рік тому +37

    இசை சித்தர் ❤❤❤🥹🙏

  • @arulvarman3968
    @arulvarman3968 9 місяців тому +6

    The great voice of SPB

  • @krishnant202
    @krishnant202 Рік тому +38

    ❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 Рік тому +25

    இறைவன் நின்று கொண்டு நம்
    மை தாலாட்டுகிறார் இசைத் தொட்டிலில்

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 7 місяців тому +13

    1:03 comment about base guitar is so so so right. Base guitar took on a life of its own under Ilayaraja’s guidance ❤️

  • @muhammadsatria69
    @muhammadsatria69 8 місяців тому +13

    This man is a genius..
    He has all the rights to be the one and only legend...
    Awesome Maestro..
    ❤❤❤❤❤❤❤❤

  • @MklmMklm-z9s
    @MklmMklm-z9s Рік тому +20

    SPB AND RAJA SIR ❤❤❤❤❤

  • @velayuthamkanitha9103
    @velayuthamkanitha9103 Рік тому +29

    The amazing music
    The God ILAYARAJA

  • @sujathapackirisamy5550
    @sujathapackirisamy5550 Рік тому +157

    கடவுள் நமக்கு கொடுத்த பரிசு இசைஞானி.

  • @rajkumargurusamy8364
    @rajkumargurusamy8364 Місяць тому +3

    இவ்ளோ இசை ஞானம் இருக்கிறவர் திமிராக இருந்தால் தப்பில்ல. நாம் நம்ம கவலை எல்லாம் மறக்கமுடிகிறது அவரின் இசையால். இசை கடவுள்.

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 6 місяців тому +4

    படைப்பாளி!!ஊற்றாக!!வந்து வழிகிறது இயல் இசை நாடம் என்ற வர்ணணை அற்புதம் ராஜா Sir எங்களுள் என்றும் இளமையாகவே!!இருந்து விடுங்கள்❤ இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் 🙌🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 Рік тому +22

    Even today I enjoy listening to Ilayaraja compositions. Songs for all seasons and never fade away.

  • @Boopandi-p8b
    @Boopandi-p8b 8 місяців тому +10

    இசை என்கிற வரனை வாங்கிய எங்களுக்குகே தலைக்கனம் இருக்கையில், இசை என்கிற கடவுள் நீங்க உங்களுக்கு தலைக்கனம் இருந்தாலும் தப்பு இல்லை, இசைக் கடவுளே

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z 2 місяці тому +2

    ❤ அருமை சூப்பர் தலைவா

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 7 місяців тому +6

    ஐயோ இசை பிரம்மன் நீ செஞ்சாலும் நீங்கள் சொன்னாலும் அதிலும் மெசேஜ் இருக்கிறது இதுதான் இசை சித்தரின் இசை பிரம்மனின் திருவிளையாடல்🌹🙏

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому +11

    3 Notes. Mazing!!!

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 11 місяців тому +7

    God of music #maestro_ilaiyaraaja

    • @judgementravi480
      @judgementravi480 11 місяців тому

      Exactly said Add my reply too bcaz i got no address ever 141 members for myself remember

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 4 місяці тому +4

    Isai Kadavul IR 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @shanke300
    @shanke300 10 місяців тому +3

    We are all extremely lucky to have maestro in our lifetime to hear his creation.

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 7 місяців тому +3

    Ilayaraja wow ❤❤❤❤❤❤ 3 notes la oru song sa ri ga omg isaignani ❤

  • @svksimhan7187
    @svksimhan7187 3 місяці тому +3

    இசையுணர்வு ஜீவன்களுக்கு இசைஞானி ஒரு வரம் இதனை நமது செவிகளுக்கு சேர்த்த பிண்ணனி பாடகர்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @yadavkrishnan6494
    @yadavkrishnan6494 10 місяців тому +4

    Raja Raja tha 🥰🥰🥰🥰

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 місяців тому +10

    நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட ஓய்வு வாழ்க்கையில், பூணூல் அணிந்து கொண்டு, சுத்த சைவ உணவு மட்டுமே உண்டு.ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர்.ஒரு ருத்ராக்ஷம் கழுத்தில் எப்போதும் இருக்கும்.எம்.ஜி.ஆர் மாதிரியே, அன்னையிடம் பக்தி பாசம் அதிகம்.வீட்டின் பெயரே அன்னை இல்லம் என்று வைத்தவர்.இனி இவர் போல் ஒரு நடிகரை நாம் இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாது.வாழ்க சிவாஜி சார் புகழ்.கொரோன வைரஸ் விடுமுறையில் சவுதியில் சிவாஜி சார் படங்களை மட்டுமே பார்த்தேன் அவருடைய ஒரு சில படங்களை பார்த்து ஒரு ரசிகனா இருந்தேன் இப்போது நிறைய படங்களை பார்த்து விட்டேன் உண்மையாக சொல்றேன் ஒரே நடிகன் தமிழ் நாட்டில் அது இந்த மகான் தான் எதையும் விட்டு வைக்காம எல்லாமே அள்ளி கொட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார் இவர் நடிப்பை பார்த்தால் யார் நடித்தாலும் சாதாரணமாகவே தெரியும் தமிழ் நாடு பெற்ற கலை செல்வம் சிவாஜி சார்

    • @VimalaSankarraja
      @VimalaSankarraja 8 місяців тому +1

      ஆம் முற்றிலும் உண்மை ❤

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 6 місяців тому +1

    SPB அண்ணா எவ்வளவு உயர்ந்த மனிதர் realy superb!

  • @venkateshmohanan1152
    @venkateshmohanan1152 4 місяці тому +4

    என் தாய்க்கு பிறகு என்னை தாலாட்டியவர்

  • @qacteam4123
    @qacteam4123 Рік тому +13

    Rip spb and bavadarani

  • @gdmkel473
    @gdmkel473 6 місяців тому +3

    கடவுள் இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இளையராஜா என்னும் இசைதூதனை இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளான். மக்களே, நீங்கள் இப்போது வாழும் உலகத்தில் இருந்து சொர்கத்துக்கு வர வெகு நாட்கள் ஆகும். அது வரையில் நீங்கள் வாழும் உலகத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் இதைப் போன்ற இளையராஜா இசையமைத்த பாடல்களை கேளுங்கள். அதுவே நான் உங்களுக்கு தரும் சொர்க்கம். நீங்கள் மறுமையில் சொர்கத்துக்கு வந்தால் கூட இந்த பாடல்களை கேட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அங்கு உங்களுக்கு கிடைக்காது என்று இறைவன் சொல்லுவான்.
    இந்த பாடலின் இனிமையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு இதை கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஐயா இளையராஜா, இந்த பாடல்களை கொடுத்த உங்களை கைகூப்பி வணங்குகின்றேன். நீங்கள் வாழும் இந்த நாட்களில் நானும் வாழ்ந்து இப்படிபட்ட இனிமையான பாடல்களை கேட்கும் வாய்ப்பை வழங்கிய அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் நேரத்தில், அந்த இறைவன் அருளால் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கின்றேன்.
    03.07.2024

  • @kumarankumaran963
    @kumarankumaran963 7 місяців тому +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் இளையராஜா ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @beinghuman5285
    @beinghuman5285 8 місяців тому +3

    We feel happy and proud to live in the era where Illayaraja sir is àlso living.

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te Рік тому +10

    The great legends ❤❤❤❤

  • @sundarm2392
    @sundarm2392 Рік тому +8

    God bless you sir

  • @massilamanykannaiyan3624
    @massilamanykannaiyan3624 4 місяці тому +2

    Great, genius , God blessed him for us, All Thamizhan should be proud of him. But some people do not accept it because of partiallity

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Рік тому +7

    💯 unmai

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 7 місяців тому +2

    ❤❤❤❤🎉🎉🎉Maestro, Spb❤❤❤❤🎉🎉🎉

  • @natarajriya5550
    @natarajriya5550 4 місяці тому +2

    🎉❤🎉❤❤ Memories only ❤❤

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 10 місяців тому +142

    ராஜா சார் உங்களை திமிர்பிடித்தவர் என்று சில பல நா... கள் சொல்லும் ஏன் என் வீட்டில் கூட சொல்லும் ஆனாலும் எளிய வகையில் எளியவனும் வரியவனும் எனை போன்றுஇசையை அறியாதவனும் அறியவைத்த ஆசானே நீ திமிராக இருப்பது ஒன்றும் தவறில்லை

    • @simadsprinters7051
      @simadsprinters7051 2 місяці тому

      இளையராஜா அல்ல முதியராஜா திமிர்பிடித்த இந்தக்கிழவனை வெறுக்கிறேன். அவர் இசை இனிமைபோல நடத்தையும் சிறப்பானால் அவர் சிறப்பாவார்

  • @rajendramr9094
    @rajendramr9094 14 днів тому

    Raja&spb❤❤❤❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 9 місяців тому +1

    Super sir super ❤

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 7 місяців тому +1

    Spb ❤ Ilayaraja ❤

  • @Mayavan1968
    @Mayavan1968 11 місяців тому +3

    இசைக்கடவுள்..... .... .....

  • @yuvaraja4018
    @yuvaraja4018 Місяць тому

    இளையராஜா இஸ் கிரேட்

  • @aruchamya4340
    @aruchamya4340 Рік тому +4

    ❤❤❤

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 Місяць тому

    இசை பொக்கிஷம் இசைஞானி இளையராஜா

  • @RangarameshR
    @RangarameshR 2 місяці тому +1

    Isai kadavul ilayaraja

  • @aaraaara7117
    @aaraaara7117 3 місяці тому

    you God ❤ ..

  • @anbusir
    @anbusir Рік тому +2

    ❤❤❤❤❤❤

  • @josephdias7382
    @josephdias7382 Рік тому +38

    Absolutely inappropriate, to slot ARR wth the eminent MSV & Isaignani, as its a known fact tht ARR inevitably draws & sources creative contributions, frm all his instrumentalists & singers to make up his compositions. Whereas, Isaignani is a Solo Composer, where, every single Note & rhythm in his compositions, are solely conceived by him alone & none else

    • @krishnant202
      @krishnant202 Рік тому +2

      ❤❤100% இல்ல1000% உண்மை❤❤

    • @Prasannagd84
      @Prasannagd84 Рік тому +6

      But why ARR ? Is he a composer or programmer 😂

    • @ramprasadelangovan1218
      @ramprasadelangovan1218 Рік тому +3

      Please don't compare after all the later worked with a former for 500 films. The later is the product of former.

    • @ShreeAmbAL
      @ShreeAmbAL Рік тому +6

      Totally agree..
      IR is the composer
      ARR is artificial sound graphic designer

    • @krishnant202
      @krishnant202 Рік тому

      ​@@ShreeAmbALஆம்

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 Місяць тому

    Ayya unkaloda issai mattuma alla ungale pidikkum adhu podhum...,,

  • @SankaranP-ch3ru
    @SankaranP-ch3ru 8 місяців тому

    என் ஜுவன் ராஜா

  • @Forestella5
    @Forestella5 10 місяців тому

    Spb ❤

  • @அக்னிஊடகம்

  • @rameshkanthasamy8068
    @rameshkanthasamy8068 10 місяців тому

    GOD OF MUSIC RAAJA SIR

  • @arulvarman3968
    @arulvarman3968 9 місяців тому

    Great the great only one Ilayaraja

  • @johnbrittojosephwilliam8515
    @johnbrittojosephwilliam8515 9 місяців тому

    Genius

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 7 місяців тому +1

    ❤❤❤SRK

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-bm1oc
    @SenthilKumar-bm1oc 5 місяців тому +1

    அது தான்
    இளையராஜா

  • @Satyanarayan-i9m
    @Satyanarayan-i9m 2 місяці тому

    Avarukku nigar avaray

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Succesvi
    @Succesvi Місяць тому

    Movoe name plz

  • @chandrasekaranm.v.7222
    @chandrasekaranm.v.7222 10 місяців тому +1

    Isai Devan

  • @JSakithyan
    @JSakithyan 5 місяців тому

    Wow, only Sa re ga🫢🥰🥹

  • @AnandanKrishnan-vl6be
    @AnandanKrishnan-vl6be 9 місяців тому +1

    S p. B. Super❤❤❤❤😂😂

  • @rajavelr1118
    @rajavelr1118 10 місяців тому

    என்ன பாடல்?

  • @Selvakumar-rs5xi
    @Selvakumar-rs5xi Рік тому +3

    Spb sir I am Ilayaraja fan but M.s.v name Ilayaraja name vidyasagar name ok but Deva Sir Good Composer avaru name neenga solllala sir athu konjam kastama Iruku Sir 😢😢😢😢

    • @tino.a.t2471
      @tino.a.t2471 Рік тому +5

      தேவா மிகவும் நல்ல மனிதர் , ஆனால் காப்பி , கானா பாடல்களும் வட சென்னையில் இருந்து வந்த காப்பி தான்

    • @krishnant202
      @krishnant202 Рік тому

      தேவா ஒரு நல்ல முழுமையான திறமையான copy cat

  • @BC999
    @BC999 Рік тому +7

    Arr or Vidyasagar are NOWHERE near the GENIUS of MAESTRO ILAYARAJA. Here (in 2005) , SPB was merely mincing words (clearly "thinking" and then talking word by word after pauses). Just because he sang ~100+ songs for either of the formerly mentioned composers, it does not mean he pits them against IR whose music is more intricate, layered, emotional and eternal, and under whose music he was given 1000+ songs across 5 languages. IR is an integral part of SPB's career graph. SPB was in total CONTRAST to what he said LATER about IR's genius, especially after he patched up with IR in 2019.

    • @RoadTales
      @RoadTales Рік тому

      Was Awaiting your comments maam😊

    • @BC999
      @BC999 Рік тому

      @@RoadTales Hope you are not being sarcastic.

    • @kasiraman.j
      @kasiraman.j 11 місяців тому

      Many have grudge against IRsir

    • @BC999
      @BC999 11 місяців тому

      @@kasiraman.j Very much! As they say, the TALLEST STRAIGHT TREE is the first to be axed in a forest!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 місяців тому

      ​​​@@kasiraman.j
      IVANLAAM vanthuttane
      Yena ninaipporum
      Avartham adivarudigalukkume
      Grudge!
      Yenakkellam Yentha isaiamaippalar melum grudge kedaiyathu
      1956 IL irunthu ketkiran.
      Yem Thanthai 50s IL irunthu COLOMBO vil ISAITHTHATTU vyapari.

  • @Wubba_Lubba_Dub_DubC137
    @Wubba_Lubba_Dub_DubC137 Рік тому

    Ithu enna paatu nu yaarachum sollunga

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 11 місяців тому

      ua-cam.com/video/t-yHxokX5XI/v-deo.htmlsi=YY3MdSfasYuAE0oX

  • @இசைப்பறவை
    @இசைப்பறவை Місяць тому

    Deva nu oruthar irukaar

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 11 місяців тому +7

    இவருக்கு இன்னும் கொஞ்சம் கர்வம் தேவை

    • @behappy3496
      @behappy3496 9 місяців тому

      ஆம்.... இவர் கர்வம் தான் இன்று நமக்கு இசை மருந்து கொடுத்து வாழ வைத்து கொண்டு இருக்கிறது

  • @parthasarathi3272-m4x
    @parthasarathi3272-m4x Рік тому +1

    After listening to music if we say music director name then it's a failure

    • @BC999
      @BC999 Рік тому +1

      You are completely WRONG. It is the OPPOSITE.

    • @parthasarathi3272-m4x
      @parthasarathi3272-m4x Рік тому

      @@BC999 It means they are composing same type of music

    • @BC999
      @BC999 Рік тому

      @@parthasarathi3272-m4x Still cannot get it.

  • @JJMOBILESERVICE
    @JJMOBILESERVICE 6 місяців тому

    Ar

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 8 місяців тому

    Evalavu bonding vachuruku spp adhukitaya patuku commision katuruku adhu paduna patuku

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Рік тому +9

    பாப்பான் சொல்லிட்டு கச்சேரியிலும் கர்நாடிக் லையும் வந்து ரொம்ப சிறந்து விளங்குற மாதிரி கச்சேரியிலும் கர்நாடக சங்கீதத்திலும் சத்தமே இல்லாம சங்கீதத்தில் எத்தனையோ பரைய ஜாதியிலும் எவ்வளவு வித்தியாசம் இருக்குன்னு இருக்குன்னு மக்கள் நல்லா புரிஞ்சுக்கணும்

    • @krishnant202
      @krishnant202 Рік тому +7

      என்ன சொல்ல வர்றீங்க தெளிவாக புரியும் படி தமிழை பிழை இன்றி எழுதவும்

    • @VanThondar
      @VanThondar Рік тому +5

      😂😂nee un peru victor... avlothan
      Against bramins...ivlo lam eluthavendam purium

    • @shanmugamp8365
      @shanmugamp8365 Рік тому +10

      இசைக்கு ஜாதியா என்ன சொல்கிறீர் அறிவு எந்த சாதிக்கும் சொந்தமில்லை

    • @chandramohan2702
      @chandramohan2702 Рік тому +3

      Useless vilakkam

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc Рік тому

      பைத்தியக்கார பு..... ட

  • @KarthikKarthik-gq8mj
    @KarthikKarthik-gq8mj 15 днів тому

    Ilayaraja oru adhisaya piravi

  • @sivakasi
    @sivakasi Рік тому +1

    தலையில் அடிபட்டு காதில் ரத்தம்

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 10 місяців тому +1

    இசை ஞானிதான் ஆனால் சங்கி.😢

  • @msivakumar3596
    @msivakumar3596 7 місяців тому

    Really ilayaraajaa is a genius..

  • @iyappanmuthiah1445
    @iyappanmuthiah1445 8 місяців тому

    ❤❤❤❤