திருவிளக்கு 108 போற்றி | விரும்பியதை நிறைவேற்றி தரும் ஆடி வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரம்
Вставка
- Опубліковано 5 лют 2025
- If you like, share and subscribe!
Subscribe to - bit.ly/3707vQp
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு ஏற்றும் போது கீழே கொடுப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும். கஷ்டம் தீரும்.🌹
ஓம் சிவாய நமஹ
ஓம் சிவசக்தியே நமஹ
ஓம் இச்சா சக்தியே நமஹ
ஓம் கிரியாசக்தியே நமஹ
ஓம் சொர்ண சொரூபியே நமஹ
ஓம் ஜோதி லக்ஷ்மியே நமஹ
ஓம் தீப லக்ஷ்மியே நமஹ
ஓம் மஹா லக்ஷ்மியே நமஹ
ஓம் தன லக்ஷ்மியே நமஹ
ஓம் தான்ய லக்ஷ்மியே நமஹ
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமஹ
ஓம் வீர லக்ஷ்மியே நமஹ
ஓம் விஜய லக்ஷ்மியே நமஹ
ஓம் வித்யா லக்ஷ்மியே நமஹ
ஓம் ஜெய லக்ஷ்மியே நமஹ
ஓம் வர லக்ஷ்மியே நமஹ
ஓம் கஜ லக்ஷ்மியே நமஹ
ஓம் காம வல்லியே நமஹ
ஓம் காமாட்சி சுந்தரியே நமஹ
ஓம் சுப லக்ஷ்மியே நமஹ
ஓம் ராஜ லக்ஷ்மியே நமஹ
ஓம் கிருஹ லக்ஷ்மியே நமஹ
ஓம் சித்த லக்ஷ்மியே நமஹ
ஓம் சீதா லக்ஷ்மியே நமஹ
ஓம் திரிபுர லக்ஷ்மியே நமஹ
ஓம் சர்வமங்கள காரணியே நமஹ
ஓம் சர்வ துக்க நிவாரணியே நமஹ
ஓம் சர்வாங்க சுந்தரியே நமஹ
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே நமஹ
ஓம் நவக்கிரஹ தாயினே நமஹ
ஓம் அண்டர் நாயகியே நமஹ
ஓம் அலங்கார நாயகியே நமஹ
ஓம் ஆனந்த சொரூபியே நமஹ
ஓம் அகிலாண்ட நாயகியே நமஹ
ஓம் பிரம்மாண்ட நாயகியே நமஹ
இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
#thiruvilakupoojai #vilakupotri #mahalakshmipooja #diya #fridaypooja #slokas #hindudevotional #lakshmipooja #ashtalakshmi #fridaysongs #ammansongs #aadimasam