நவீன சாணக்கியன் பிரசாந்த் கிஷோர் | Story of Prashant Kishor

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2019
  • நவீன சாணக்கியன் பிரசாந்த் கிஷோர் | Story of Prashant Kishor
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @whybother5142
    @whybother5142 4 роки тому +1158

    சுருக்கமா சொன்னால் "மக்களை எப்படியெல்லாம் ஏமாத்தலாம் என்று சொல்லி கொடுத்தாா் - ன்னு" சொல்லுங்க!

    • @duraisamysankar0350
      @duraisamysankar0350 4 роки тому +39

      Peace Boat சொல்வதுதான்சரி; இவன் 'பப்பு'தமிழ்நாட்டில் வேகாது.

    • @parthasarathy7173
      @parthasarathy7173 4 роки тому +18

      @@duraisamysankar0350 தமிழ்நாட்டில் இவரின் உதவியாளர் சுனில் தான் ஸ்டாலினுக்கு இப்போ ஏஜெண்ட், ஓ.எம்.ஜி எனும் நிறுவனம்..

    • @Todaymybirthday
      @Todaymybirthday 4 роки тому +12

      No bro ava nalladhu seilamnu ivangala kondu vandha aana avanuga prasanth kishore ku teka koduthutanuga atchi kdacha odane

    • @balul3508
      @balul3508 4 роки тому

      @@duraisamysankar0350 .

    • @thinesthines7843
      @thinesthines7843 4 роки тому +1

      illai anral makkal eamarala irukirarkal

  • @aravinthrajk96
    @aravinthrajk96 4 роки тому +413

    Director -Prasanth Kishore
    Actor -Politician
    ஏமாளி வழக்கம் போல மக்கள்

    • @jagathambalparamesh6945
      @jagathambalparamesh6945 4 роки тому +9

      aravinth raj epo Mattu enna CAA na ennanu theriyama velinattu karanuku sappot pannaranga DMK atha nampara namma?

    • @swathysekar1237
      @swathysekar1237 3 роки тому +1

      @@jagathambalparamesh6945 ethaiyum sollugira thaguthi comments pandravannuku kidsyathu

    • @privacymask1816
      @privacymask1816 3 роки тому

      Our peoples getting money from the politician for vote .the people who get money for vote is equal to terrorist or gangster .these terrorist and gangster get money to kill others . These voters get money from politician and killing our India.

    • @LaxmananD-lv6lv
      @LaxmananD-lv6lv 13 днів тому

      ​@@jagathambalparamesh6945😢ok 😢😢

  • @jagathjananijodhidam7198
    @jagathjananijodhidam7198 4 роки тому +281

    ஜெயிக்கும் கட்சி என்று அறிவுறை கூறுபவன் அடிமுட்டால் தோற்கும் கட்சிக்கு அறிவுறை கூறி ஜெயிக்க வைப்பவனே உண்மையான அறிவு ஜீவீ

    • @sugunaraj4483
      @sugunaraj4483 3 роки тому +6

      Nallavaruku arivai payanpaduthi jeika vaithal antha arivuku mariyathai irukum.

    • @pothilingam7887
      @pothilingam7887 3 роки тому +2

      @@sugunaraj4483 .m

    • @attureaction6166
      @attureaction6166 3 роки тому +1

      @@sugunaraj4483 yaar andha nallavar nu sollunga jaika vachiruvom

    • @sugunaraj4483
      @sugunaraj4483 3 роки тому +2

      @@attureaction6166thakkar thagavilar ellam avaravar echathal ariapadum

    • @krishnamoorthy4818
      @krishnamoorthy4818 2 роки тому +1

      Super Super

  • @myvizhirajar1911
    @myvizhirajar1911 3 роки тому +146

    யாரெல்லாம் திரிணாமூல் காங்கிரஸ் 215 இடங்கள் வெற்றி பெற்ற பின் பார்க்கிறீங்க🙃

  • @krishnamoorthyn3166
    @krishnamoorthyn3166 4 роки тому +41

    உண்மையில் News 7 தான் பெரிய புரோக்கர் மார்கெட்டிங் செய்பனையே லைம் லைட்டில் வைத்து மார்கெட்டிங் செய்வது இந்தப் பதிவுதான் ஹாஹா ஆ
    Best case scenario for capitalising emotional intelligence

    • @sgiri2010
      @sgiri2010 4 роки тому

      Send u wife kishore

  • @user-fk7ws8kl6c
    @user-fk7ws8kl6c 4 роки тому +158

    வணக்கம் , நியூஸ் 7 கவனத்திற்கு ! இந்த தொகுப்பை வாசிப்பவர்க்கு ழகர லகர ளகர வரிசை சுத்தமாக தெரியவில்லை ! தமிழுக்கு அடிப்படை அழகே ழகரம் தான் . இச்செய்தியில் தலையெழுத்து என வரும் ஒவ்வொரு பகுதியிலும் செய்திவாசிப்பாளர் தழையெழுத்து என வாசிப்பதும் மிக கேவலமாக இருக்கிறது! . ல ழ ழ எங்கெங்கு எப்படி உச்சரிக்க வேண்டுமென தயவு செய்து கற்பிக்கவும் !

    • @goodt94
      @goodt94 4 роки тому +1

      Haha

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 4 роки тому +1

      @ghost viki
      கசடதபற-
      ஙஞணநமன
      யரலவழள.

    • @godyes5497
      @godyes5497 2 місяці тому

      இந்த 12 உயிர் மெய் எழுத்துக்களை படைத்தவன் சிவனே.

    • @godyes5497
      @godyes5497 2 місяці тому

      எந்த மொழியிலும் உயிரும் உடலும் சேர்ந்து பேசியதில்லை. தமிழ் அழகின் சிகரம்.

    • @loganathanjayaraman7188
      @loganathanjayaraman7188 Місяць тому

      Peramozhiyalargal tamizhai aageamikka mudiyathu

  • @mahendran_tn29
    @mahendran_tn29 4 роки тому +128

    இவனால் இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து.

    • @dreamshot2246
      @dreamshot2246 3 роки тому +5

      Modi ya vidavum a

    • @_Ammar-uz7qc
      @_Ammar-uz7qc 3 роки тому +2

      @@dreamshot2246 aama

    • @walliball12
      @walliball12 3 роки тому +2

      @@_Ammar-uz7qc illa

    • @jeenathbanua5357
      @jeenathbanua5357 Місяць тому

      Prashant Kilgore dummy. Brahmin yellam tha nai sanaikkiyan yendru thaaney oeetrikolvarksl.

    • @jeenathbanua5357
      @jeenathbanua5357 Місяць тому

      Dummy ikku ivvakavu built up aa

  • @RajaR-qx6rp
    @RajaR-qx6rp 3 роки тому +24

    Ena sonalum..how much talent ...he have...no words

  • @rajavel7969
    @rajavel7969 4 роки тому +200

    கோடிகளில் பணம் வாங்கி அவர் நல்லா வாழ்ந்துட்டு போய்விடுவார் ,வாக்களித்த மக்கள் ?

    • @SaffronSurge
      @SaffronSurge 4 роки тому +12

      அவன் சொன்னால் உனக்கு மூளை இல்லை ? பார்த்து வாக்களி.

    • @malathyramani2496
      @malathyramani2496 4 роки тому +1

      @@SaffronSurge 👌👌😄😃

    • @user-wj8lh4kh4k
      @user-wj8lh4kh4k 4 роки тому +2

      @@SaffronSurge நங்கள் பார்த்து வாக்களிப்போம். அனால் இன்னும் சில திராவிட அடிமை முண்டங்கள், சங்கிகள், ரஜினி குஞ்சுகள் எல்லாருக்கும் எப்படி மண்டையில் ஏத்தறது.....

    • @SaffronSurge
      @SaffronSurge 4 роки тому

      @@user-wj8lh4kh4k நீங்க பார்த்து அப்ப நோட்டக்கு போடுவீங்க போல ?

    • @user-wj8lh4kh4k
      @user-wj8lh4kh4k 4 роки тому +2

      @@SaffronSurge Note kku ille nanba... Nota kku than en ottu

  • @rajwilliams3768
    @rajwilliams3768 3 роки тому +114

    பிரஷந்த் கிஷோா் திட்டம் வடஇந்தியாவில் மட்டும்
    தென்இந்தியாவிற்க்கு
    வாய்பில்ல ராஜா

    • @vramkumar8202
      @vramkumar8202 3 роки тому +2

      DMK deposit vaangadhu eandru Prasath kishorea sollevettaram aagaiyal jeikkadu edhu than unmai nalladhu nadakkattum thamizhaga makkalukku

    • @vigneshvigneshs6235
      @vigneshvigneshs6235 3 роки тому +6

      அதெல்லாம் வந்துட்டான் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி யை இவன் தான் சி எம் ஆக்குனது

    • @Rk-xv6zv
      @Rk-xv6zv 3 роки тому

      Poda mental

    • @nachimuthucoco4993
      @nachimuthucoco4993 3 роки тому

      A

    • @gandhiarulapan6125
      @gandhiarulapan6125 3 роки тому +2

      பிரசாத் கிஷோர் சீமோனுக்கு வேலை செய்துவிடாதீர்.அது பிஜேபி ஜிங் ஜாக் தான். அந்த தரித்திரம் உம்மைப் பிடித்துவிடப்போகிறது.

  • @rathipriyasubramaniam4621
    @rathipriyasubramaniam4621 4 роки тому +61

    செய்தி :ஊழல்களை ஒழிக்க விரும்பினார் பிரசாந்த் கிஷோர்
    மக்கள் :அப்புரம் என்ன வென்னைக்கு திமுக வில் சேர்ந்தார்

    • @johnedward4759
      @johnedward4759 3 роки тому +5

      Modi kuda serumpothe dout vadhurukanum...😂😂nee late daa..

    • @AB-yp6jc
      @AB-yp6jc 3 роки тому +3

      Athuku first ADMK and sangi pasangala oota oota viratanum

    • @imanb19
      @imanb19 3 роки тому +2

      அது வென்னை இல்லை.... வெண்ணெய். இதில் கருத்து சொல்ல வந்துட்ட

    • @rathipriyasubramaniam4621
      @rathipriyasubramaniam4621 3 роки тому +2

      @@imanb19 வாங்க Mr தமிழ் அறிஞரே

    • @antos2727
      @antos2727 3 роки тому

      Uga Appa Ku 2 marrage paka

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 3 роки тому +78

    இவன போல உள்ளவனை நாடுகடத்த வேண்டும். கிசோர் ஒழிய வேண்டும்

    • @murthimurthi5418
      @murthimurthi5418 3 роки тому

      இவன் பேரே இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன் வாங்கி நக்குதிருடானுங்க

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 роки тому

      Why Appatakkar Bass Pass 20 Yrs Before Modi Used Very Very Well But Now Ur Giving Appatakkar Styles Chennai Indian.

  • @asaithambimuniyadason4273
    @asaithambimuniyadason4273 4 роки тому +105

    அரசியல் சாணக்கியன் என்ற பட்டமே பித்தலாட்டக்காரனுக்கு தான் வழங்கப்படுகிறதா ? இதுல பிரசாந்த் கிசோருக்கு இந்திய வளர்ச்சி பற்றிய சிந்தனை எங்கே இருக்கு ?

    • @m.p.muthukrishnan4332
      @m.p.muthukrishnan4332 4 роки тому

      பீ.........திண்ணி பாயல் ப்ரசந்த் கிஷோர்

    • @ramanujamjanaki9310
      @ramanujamjanaki9310 4 роки тому

      Ariyan kaiyel thiruvitan ariyan illai entral thiruvitan illai

  • @MANINATRAJ77
    @MANINATRAJ77 4 роки тому +68

    இப்படி என்னை யோக்கியன் மாதிரி செய்தியை போடுனு சொல்லி அவன் வேலையை ஆரம்பித்து விட்டான் நிங்களும் காசுவாங்கிட்டு செய்தினு போடுரிங்க

  • @srhariharan6443
    @srhariharan6443 2 роки тому +18

    கொள்கை அளவில் அவர் மிகவும் சிறந்தவர்...எனினும் சமீப காலங்களில் அவருடைய ஆதரவு காசு கொடுக்கும் அரசியல்வாதிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதாக உள்ளது.

    • @smartboyfromtrichy0627
      @smartboyfromtrichy0627 Рік тому +1

      Very good

    • @shankar3115
      @shankar3115 Місяць тому

      Prashant Kishore is an money minded and spoiled Tamilnadu politics last three back with DMK alliance.​@@smartboyfromtrichy0627

  • @seyedkasim
    @seyedkasim 4 роки тому +39

    சூழ்ச்சியால் மக்கள் வெல்லலாம்..
    ஆனால் உண்மையும் நேர்மையும் அழியாது அழிக்கவும் முடியாது..
    ஒவ்வொரு அரசியல் கட்சிகல் செய்யும் சூழ்ச்சமங்கல் எல்லாம் ஒருனால் நிச்சயம் தன் தலையிலே மன்னை போடும்..

    • @vramkumar8202
      @vramkumar8202 3 роки тому

      DMK deposit vaangadhu eandru Prasath kishorea sollevettaram aagaiyal jeikkadu

    • @VIkKNIGHTSTEMPLAR
      @VIkKNIGHTSTEMPLAR 3 роки тому

      Adhu sdpi, tntj, TNMMK, IUML, AIMIM kum porundhum.

    • @arumugamangappan2804
      @arumugamangappan2804 Рік тому

      ஜெயிக்கும் நேரத்தில் ஜெயிக்கும் கட்சிக்குள் நுழைவது கூட ஒருவித
      சாணக்கிய தந்திரமே.EVM மட்டும்
      இல்லையெனில் இவர்களுக்கு
      அரசியலில் வேலை இல்லை
      ஆனால் இவர்கள் EVM ஐ‌ ஒழிக்க
      விட மாட்டார்கள் இவர்கள் தங்கள்
      ஒற்றுவேலையை ரகசியமாகக்
      காப்பாற்றுவார்கள்
      ஒருவேளை தன்னிடம் EVM இன் ரிமோட் ‌இருக்கிறது என்று
      ராகுலிடம் கூறியிருப்பாரோ!!!
      இவரைக் கட்சியில் சேர்ப்பதற்கு பதிலாக மோடியையே கட்சியில்
      சேர்த்து இருக்கலாமே
      அட முட்டாள் இந்தியர்களே
      EVM ஐ முதலில் ஒழியுங்கடா
      Ban EVM BAN EVM BAN EVM BAN EVM BAN EVM BAN EVM BAN EVM BAN EVM

    • @user-my8uq4bm3l
      @user-my8uq4bm3l 2 місяці тому

      Arsan antru kolluvan deivam nintru kollum

  • @muthukaruppan6369
    @muthukaruppan6369 4 роки тому +154

    இது தமிழ் நாட்டில் ஆகாது

    • @prabhu2121
      @prabhu2121 3 роки тому +2

      Mm apadiya daa

    • @user-sy4ec3bq9v
      @user-sy4ec3bq9v 3 роки тому +4

      Tamilan mudal bas

    • @Raje1978
      @Raje1978 3 роки тому +1

      Ethula enga avan fail agiduvan

    • @irfana4843
      @irfana4843 3 роки тому +1

      @Srini Vasan . R impossible.. I'm not DMK supporter but DMK will form the government.. already decided.. just wait and watch

    • @sekarg482
      @sekarg482 3 роки тому

      @@prabhu2121 à0

  • @palanivelm5734
    @palanivelm5734 3 роки тому +111

    1000 கோடி மொத்த விலை. முன் பணம் தான் 380 கோடி இதுதான் உண்மை பீ கே வின் கூலி.

    • @vramkumar8202
      @vramkumar8202 3 роки тому +2

      DMK deposit vaangadhu eandru Prasath kishorea sollevettaram aagaiyal jeikkadu edhu than unmai nalladhu nadakkattum thamizhaga makkalukku

    • @karthikyn3060
      @karthikyn3060 3 роки тому

      Adappavi itha namma salle seivaane ithukku yanda ivaru

    • @sai-lg4gd
      @sai-lg4gd 3 роки тому

      @@vramkumar8202 unmayava

    • @vramkumar8202
      @vramkumar8202 3 роки тому

      @@sai-lg4gd vunmai eandru than sollugerargal.matra state eallam vealai seidhu halka vaithean aanal thamizhagathel mattum than eannal mudeyuma eanbadhu sandheagamaaga vulladhu eandrum sollugeraram

    • @maheswaranmaheswaran1390
      @maheswaranmaheswaran1390 3 роки тому

      Superabbu

  • @cecilfranklin7162
    @cecilfranklin7162 3 роки тому +29

    Semma talent....that's psychology

  • @blackhole783
    @blackhole783 4 роки тому +526

    மொத்த தீமுகாவையும் பிரசாந்த் கிஷோர் எனும் பார்ப்பனன் காலில் விழ வைத்ததுதான் எடப்பாடியின் சாதனை... 😁😁🤣🤣🤣

    • @kumaranmurugesapillai3402
      @kumaranmurugesapillai3402 4 роки тому +9

      Muttal

    • @venkatkumar9173
      @venkatkumar9173 4 роки тому +6

      @@kumaranmurugesapillai3402 pillai waal Sozhia vellalaaraah

    • @nrktnpsctips3224
      @nrktnpsctips3224 3 роки тому +22

      சாதியை மையமாக கொண்டு எதையும் பதிவிட வேண்டாம்....... Caste வீரமோ.அடையாளமோ கடையாது...... உங்களுடைய செயல் தான்... அடையாளம்.... 🙏🙏🙏🙏

    • @blackhole783
      @blackhole783 3 роки тому +6

      @@nrktnpsctips3224 நீ யாருப்பா தங்கம்? என்னுடைய பெயர் வச்சிருக்க..😁

    • @nrktnpsctips3224
      @nrktnpsctips3224 3 роки тому +1

      @@blackhole783 Hahaha naanum nanthagopal thaan....... Naaa yaa peru vachavangala... Paathuranumnu aasai.... But paakave mutiyala... Nengalum yaa pera vachirukaratha paatha... I am very happy

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 4 роки тому +12

    கதைகளின் கதை.எப்போதும் சூப்பர்.இது தேவையில்லை

  • @gemghana6000
    @gemghana6000 4 роки тому +76

    தமிழ்நாட்டில் வந்ததால் ஆப்பு தமிழ்நாட்டு மக்கள் வைக்கப் போகிறார்கள்

    • @smartjega9142
      @smartjega9142 3 роки тому +4

      Dmk ku eipo avearu tha advaise

    • @bijili193
      @bijili193 3 роки тому +1

      DMK ku avar tha strategist and DMK wins

    • @sankarans2631
      @sankarans2631 Рік тому

      இன்று தமிழ் நாட்டின் நிலை இப்படி உருவாக காரணமாக இருந்த நபர்

  • @papayafruit5703
    @papayafruit5703 4 роки тому +9

    Ancient Chanakya wish to unite India and did that . This modern Chanakya wish to disintegrate India . Super

    • @kumarsubra1
      @kumarsubra1 4 роки тому +5

      Hema Subramanyam Well said ma’m. What is the use of intelligence if it is used to divide the country? Hope he realizes.

  • @venkatesanr3395
    @venkatesanr3395 3 роки тому +11

    பி கிஷோரிடம் தமிழ் நாட்டு ஆட்சியை கொடுத்தால் போதுமே எதற்கு திமுக?

    • @mohanRaj-et4ve
      @mohanRaj-et4ve 3 роки тому

      Appadinaa bjp kku badhilaa pk kittaye indiava kodukkalaamey.

  • @sathishKumar-sb9bd
    @sathishKumar-sb9bd 4 роки тому +9

    Story ending super "anga yerkanave oruvan thannoda kaal thadatha pathichutanu".. *KGF*

  • @samkoilraj777
    @samkoilraj777 3 роки тому +61

    இந்த நீயூஸ் ரிப்போர்ட்ர் நிச்சயம் பிரசாந்த் கிசோர்ரோட கையாளு...... ( make a note on last word)

    • @johnedward4759
      @johnedward4759 3 роки тому +1

      Sangis thaiyoli ah nee😂

    • @samkoilraj777
      @samkoilraj777 3 роки тому +1

      Mr.john edward....பெயர் கிறித்தவனாக வாழாதீர்..... கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயில் இருந்து புறப்பட வேண்டாம். எபேசியர் 4:29 .

    • @johnedward4759
      @johnedward4759 3 роки тому

      @@samkoilraj777 sorry bro ipa Google meaning patha...Rombha periya bad word...
      I'm not name shake Christian...I am telling many more ppl about Jesus....But sometimes in social issue I use this word without meaning....sorry bro...God bless you... tq.... Prashant Kishore used his talent..campare to political leaders he is gud...

    • @samkoilraj777
      @samkoilraj777 3 роки тому

      @@johnedward4759 god bless you bro ..... My believe is without god's will and knowledge nothing will happen in this world ...thank you bro

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 4 роки тому +23

    இவனை ஒபபிட்டு சாணக்யனை கேவலப் படுத்தாதீர்கள்

  • @jasminerose4378
    @jasminerose4378 Місяць тому +1

    இதனால் அனைத்து இந்தியர்களின் உழைப்பின் வாழ்வாதாரம் விரையமானது

  • @rj2175
    @rj2175 4 роки тому +60

    தமிழகத்தில் BULP வாங்க போகின்றார்

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 4 роки тому +351

    சாணக்கியன் இல்லை 😂 சகுனி 😂

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 3 роки тому +2

    News 7னின் இந்த பேட்டியும் மற்றும் உங்கள் பின்னணி வடிவங்கள் அனைத்தும் அருமை.தற்போது வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வழிகாட்டியின் பெயரில் திராவிட முற்போக்கு கழகம் மாபெரும் வெற்றி பெற்று அரியணையில் அமரும்.2021 திமுக கூட்டணி மொத்தம் உள்ள 234=165 முதல் 175இடங்களை அமோகமாக கைப்பற்றும்.

  • @rajagracyrajagracy9238
    @rajagracyrajagracy9238 3 роки тому +22

    நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை

  • @s.subash6603
    @s.subash6603 4 роки тому +57

    அப்போ நாட்டுக்கு எதுவும் செய்ய வேண்டாம்.,, மக்களை ஏமற்றுகிறார்கள் என்ன கொடுமை டா

  • @jeys1052
    @jeys1052 4 роки тому +24

    We should not encourage these kind of criminal

  • @rightcandsprakash2812
    @rightcandsprakash2812 3 роки тому +34

    ஏமாத்தறவன விட ஏமாறுகிறவன்தான் குற்றவாளி

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 роки тому +73

    அரசியல் தரகன் பிரசாந்த் கிஷோர் சாணக்கியன் அல்ல

  • @vijaysathya1326
    @vijaysathya1326 4 роки тому +4

    excellent

  • @msdeditz3876
    @msdeditz3876 4 роки тому +19

    அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான சேவை...அது உன்னை போன்ற வேசிகளால் மாறி வருகிறது.....

    • @ponnambalam5648
      @ponnambalam5648 4 місяці тому

      அரசியல்வாதி புனிதம் என்று செல்ல முடியுமா????

  • @anandkumars4837
    @anandkumars4837 4 місяці тому +1

    ஐந்து ஆண்டுகள் ஆனாலும் இந்த தொகுப்பு அருமை.

  • @SasiKumar-os3gs
    @SasiKumar-os3gs 4 роки тому +9

    நிற்கிறேன் என்று சொல்லுகிறவன்
    விழாதபடி
    எச்சரிக்கையாய் இருக்க கடவுள்

  • @muthumanimathewsramachandr2894
    @muthumanimathewsramachandr2894 4 роки тому +16

    Your service is appreciable......
    All videos are providing big information.
    Keep doing it...

  • @mugunthank7294
    @mugunthank7294 4 роки тому +61

    தமிழ்நாட்டில் எடுபடாது

    • @vigneshvignesh8946
      @vigneshvignesh8946 4 роки тому +4

      அப்படினா ஸ்டாலின்க்கு எடுபடுமா

    • @attureaction6166
      @attureaction6166 3 роки тому +1

      எடுபட்டிருச்சு

  • @tmmorgantv499
    @tmmorgantv499 4 роки тому +8

    2021.ல்தமிழகதேர்தலிநிங்கள்வெல்லமுடியாது.வருங்கள்சந்திப்போம்

  • @rafeekrafeek7658
    @rafeekrafeek7658 4 роки тому +8

    எல்லாம் மக்கள் எமற்ற வலி

  • @kamureddyps4206
    @kamureddyps4206 4 роки тому +9

    நன்றி நண்பா: உண்மை.

  • @bairavanthamizh6836
    @bairavanthamizh6836 4 роки тому +102

    எங்க இந்த பண்ணிய பிஜேபி தமிழ்நாட்டுல ஜெயிக்க வச்சுரு பாப்போம் 😂

  • @srinirajan8206
    @srinirajan8206 4 роки тому +8

    R.S Bharathi சொன்னது
    சரி தான் போல?

  • @malkaalikaja786
    @malkaalikaja786 3 роки тому +26

    மொத்தத்தில் இவனை அன்றே..போட்டு தள்ளியிருந்தால்.நாடு இவ்வளவு பிரச்சனையை.சந்தித்திருக்காது..

  • @dilshathbeguma6478
    @dilshathbeguma6478 4 роки тому +56

    கொள்கை என்னசெய்வார்கள்என்பதைமாற்றி சாணக்கியன்தேடிபோகிறார்கள் நாடுவிளங்குமா?

    • @saravanans7840
      @saravanans7840 4 роки тому +3

      I support bjp

    • @dhanasekar8899
      @dhanasekar8899 4 роки тому

      நீங்க திமுக கூட கூட்டணில இருக்கிங்களே அது மாதிரி

  • @rajarajans2515
    @rajarajans2515 4 роки тому +14

    If someone is doing "thillumullu" do you call him "chanakyan" its very bad in this democratic country

  • @rccopy9799
    @rccopy9799 3 роки тому +8

    ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் புரோக்கர். 👊

    • @nuwadhanush
      @nuwadhanush 3 роки тому

      அவன் மாமா பையன் bro

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 роки тому +1

    Great intelligent man.good analysist .all the best.

  • @aahaasuresh
    @aahaasuresh 4 роки тому +19

    Prashant Kishore was not Modi's associate in 2019 election.

    • @YESMediavideos
      @YESMediavideos 4 роки тому +2

      But 2014????

    • @Vicky-Rd
      @Vicky-Rd 4 роки тому +1

      Avan solli kodutha vyugangal back up seidhu adhai vaithu vendru irupaar nanba. Modi mattum saadhaarna aala?

  • @georgemichael78
    @georgemichael78 4 роки тому +5

    இனி நடிச்சா போதும் வெற்றி பெற்றுவிடலாம்

  • @rajvijay5565
    @rajvijay5565 3 роки тому +1

    Smart work and hard work 🔥

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Рік тому +1

    Excellent

  • @inbhafact8239
    @inbhafact8239 4 роки тому +9

    Mass 😎pk

  • @kamalrajkumar7719
    @kamalrajkumar7719 4 роки тому +13

    நாங்க தமிழர்கள் அவரோ டா தாத்தாவே வந்தாலும் (ஓ) தா வேலை ஆவது

  • @venkateshvenkatesh4605
    @venkateshvenkatesh4605 4 роки тому +46

    தம்பி இது தமிழ் நாடு உங்க பருப்பு வேகாது சரியா i am waiting vaaaa

  • @seyedkasim
    @seyedkasim 4 роки тому

    தொகுப்பு காட்சிகல் இந்த குரலில் கேட்க அருமையாக உள்ளது

  • @prabhagaranrajendran6679
    @prabhagaranrajendran6679 4 роки тому +3

    Prashanth Kishore - Great Strategist of Indian Politics 👏👏

  • @dhinakaranb4942
    @dhinakaranb4942 4 роки тому +14

    இருங்க ஆட்சிக்குக் கீழே நாம் வாழனும்னா தனியா ஒரு வியூகம் வகுக்கும் போல

  • @tmmorgantv499
    @tmmorgantv499 4 роки тому +1

    யார் வந்தாலும் சரி.கிஷோர்.முருகன்.விரைவில்சந்திப்போம்.2021ல்

  • @xAntonyx123
    @xAntonyx123 2 роки тому

    Really inspired 💪

  • @saranraj1508
    @saranraj1508 4 роки тому +6

    One of the best storie.thanks news 7

  • @vivekvarmah7612
    @vivekvarmah7612 4 роки тому +9

    Background voice👏🏻👏🏻👏🏻
    Keep it up news 7Tamil

  • @sivabalan2768
    @sivabalan2768 3 роки тому

    Voice sema super......

  • @mleela3087
    @mleela3087 Рік тому +1

    Super good

  • @indian.2023
    @indian.2023 4 роки тому +21

    எல்லாரும் செருப்படி வாங்கும் போது முதல் செருப்படி இவனுக்கு நிச்சயம்.

  • @vishnudurga5488
    @vishnudurga5488 3 роки тому +6

    இது போன்ற புல்லுருவிகள் அரசியல் கட்சியினர் மூலம் ஊடுருவது நம் நாட்டுக்கு ஆபத்து. மேலும் மக்களுக்கும் கேடு. மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

  • @karnanm3886
    @karnanm3886 4 роки тому +1

    Sema thalaiva

  • @GiftsonsharjithS-gg9pm
    @GiftsonsharjithS-gg9pm Рік тому +1

    Nice 👍

  • @azadmaster243
    @azadmaster243 4 роки тому +15

    இந்த வீடியோவையும் மார்க்கெட் பண்றது பிரசாந்த் கிஷோர்
    தான்

  • @yuvarajmpyr6411
    @yuvarajmpyr6411 3 роки тому +8

    தளபதியை வெற்றி பெறச் செய்த சாணக்கியன் 👍 நல்ல Script தான் எழுதி கொடுத்து இருக்க போல தலைமைச் செயலர் IAS அதிகாரிகள் தேர்வு எல்லாம் அருமை வாழ்த்துக்கள் 👍

  • @mka4379
    @mka4379 3 роки тому +10

    380 கோடியை முழுங்கிய முதலை னு பேர் வைங்க டா பொருத்தமா இருக்கும்

  • @omsaravanabhavabhavishya5864
    @omsaravanabhavabhavishya5864 3 роки тому

    Very nice

  • @premananthr7897
    @premananthr7897 4 роки тому +30

    பாவம் மக்கள் ☺☺☺

    • @josephc8631
      @josephc8631 Рік тому

      ஐயா நீங்களும்தான்
      பாவம்.

  • @prabhakaran2860
    @prabhakaran2860 4 роки тому +3

    I supported prashant kishore

    • @619abinash
      @619abinash 4 роки тому

      Prashanth Kishore customer baah MNK

  • @nawfelarafath5904
    @nawfelarafath5904 4 роки тому

    Moola kaaren......👌👌👌.nee Nallavan kooda irukiyaa,kettaven kooda irukiyaangurathu mukkiyam illa, Nee etha jeikanum nu nenachu pioraduriyoo atha nooki pooriyaangurathuthaaa mukkiyam......
    Ivarooda kanavu Ennam, Ella makkalukum nallathaa irukanum nu veandikuren.......

  • @sivabalan2768
    @sivabalan2768 3 роки тому +1

    Voice mass....

  • @tamiltigerbrothers8544
    @tamiltigerbrothers8544 4 роки тому +4

    Veritthanam... Super

  • @sankarans2631
    @sankarans2631 Рік тому +3

    வரும் போது இருந்த நேர்மை இவரிடம் கடந்த காலங்களில் இல்லை.

    • @anishani7776
      @anishani7776 4 місяці тому

      😅😅😅😅😅😅modi ji❤❤❤❤❤

  • @pavigkrish
    @pavigkrish 3 роки тому

    Good Vision by himself🔥

  • @loganathan.k
    @loganathan.k 3 роки тому +1

    பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தான்

  • @loganathanp5376
    @loganathanp5376 4 роки тому +5

    திரையை யாரிடம் இருந்தாலும் பாராட்டுவேண் சலுயூட் பிரசாந்

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 роки тому +11

    பிரசாந்த் கிசோர் போன்ற அறிவாளி தமிழகத்தில்இல்லை

  • @user-gx1rb6yr6h
    @user-gx1rb6yr6h 2 місяці тому

    Super❤❤🌺🌺💐👍

  • @karthikr1833
    @karthikr1833 4 роки тому

    Super

  • @vibhasam
    @vibhasam 4 роки тому +10

    Please do a video about DMK corporate company headed by Sabari. He worked with Kishore as well. He was architect behind DMK victory last time

  • @srinivasan6905
    @srinivasan6905 4 роки тому +42

    antha 15 lacks Account podrana sonna idea ivanodathu thana

    • @ramankumaran1387
      @ramankumaran1387 4 роки тому +5

      dai modi sonnadhu. veli naatla irukra india panam indiavuke vandha 15 lakh kodukalamu than sonnaru. ungala ipadi thiruthi newsa parapunadhu dmk than.

    • @shivaprakash8060
      @shivaprakash8060 4 роки тому

      @@ramankumaran1387 well said

  • @nammakadai688
    @nammakadai688 3 роки тому

    Nice

  • @raguram17
    @raguram17 4 роки тому

    Super job

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 4 роки тому +3

    23/12/2018 ந்தேதி ரொம்ப முக்கியம்

  • @karthiboxer9699
    @karthiboxer9699 4 роки тому +15

    Dear news 7 நீ என்ன மூளைச்சலவை செய்தாலும் நோட்டா க்கு கூட வாக்களிப்போம் தவிர திமுக மட்டும் வாக்களிக்க முடியாது... மன்னிக்கவும்

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 Місяць тому

    Lessons for us to learn.

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 3 роки тому +3

    Prashant Kishore has proved himself as king maker. He knows the pulse of all political leaders of different parties as well as the pulse of the people. To change the fate of the country why don’t he himself start a party of his own to be the prime minister of India?

  • @kandasamyk843
    @kandasamyk843 4 роки тому +49

    ஏ எங்க அண்ன வைகோ கிட்ட வேலஆவாது

    • @imanb19
      @imanb19 3 роки тому

      ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

  • @honeycentinal7323
    @honeycentinal7323 2 місяці тому

    Super man

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 3 роки тому

    Wow feels like watching political thriller movie 👌

  • @vijaym8216
    @vijaym8216 4 роки тому +8

    Irukku ellam niyama vekkappadanum, peruma psdakkudathu