இஸ்லாம் காதலை மறுக்கிறதா?ஆதரிக்கிறதா? | Dr.ஜாகிர் நாயக் | Love in Islam | Dr.Zakir Naik |

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024

КОМЕНТАРІ • 144

  • @nowfaloutlander170
    @nowfaloutlander170 5 років тому +25

    அல்ஹம்துலில்லாஹ் மிகச்சிறந்த பதில்

  • @AbdulMajeed-px9zj
    @AbdulMajeed-px9zj 5 років тому +32

    அன்பு பாசம் நேசம் காதல் இவைகள் இறைவனிடமிருந் வருவது அதனை பயன்படுத்தும் முறையில்தான் தங்கியுள்ளது

  • @DawahforMuslims
    @DawahforMuslims  6 років тому +82

    அஸ்ஸலாமு அலைக்கும்...
    இது எங்களுடைய முதல் காணொளி என்பதால் குரல் தெளிவாகவும் அழகாகவும் இருக்காது. ஆதலால், காட்சியாளர்கள் கருத்தை மட்டும் எடுத்துக்கொள்ளும் படி கேட்டுகொள்கிறோம்.
    ஜஸாக்கல்லாஹு ஃகைரன்...

    • @abdurrasikhasani32
      @abdurrasikhasani32 5 років тому +3

      Masha Allah arumayaga erukku entha kanooli thodarthu seaiungal Allah Kabul seaivanaga ameen ya rabbal ala m een

    • @rifasmomdmomd7952
      @rifasmomdmomd7952 5 років тому +2

      மாஷா அல்லாஹ் சிறப்பாகவுள்ளது சகோதரரே இன்னும் மொழிபெயர்ப்பு செய்யவும்

    • @sarancivilengineer8409
      @sarancivilengineer8409 4 роки тому +1

      Walaikumassalam......very useful ... alhamdulillah

    • @mohamedyusuf6455
      @mohamedyusuf6455 4 роки тому +1

      Alhamthullilah nu iruku..

    • @mohamedharif7755
      @mohamedharif7755 4 роки тому +1

      ok super

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +8

    நான் ஒரு இந்து...ஆனால் தங்களுடைய விமர்சனம் மிக்க இறையாண்மையும் மனித நேயமும் மிக்க கருத்து...
    பாராட்டுகள்...அல்லா மிகப்பெரியவன்

  • @shaanmohammed5988
    @shaanmohammed5988 6 років тому +14

    it's 100% correct...👍

  • @yusufnanban1159
    @yusufnanban1159 4 роки тому +27

    Real love starts after nikkah ❤️

  • @nivi6114
    @nivi6114 5 років тому +8

    Masha Allah❤

  • @MOHAMEDIBRAHIM-ws3yq
    @MOHAMEDIBRAHIM-ws3yq 2 роки тому +3

    Thanks for the answer

  • @mohamedrafickmohamedali4979
    @mohamedrafickmohamedali4979 3 роки тому +2

    அற்புதமான பதில்

  • @dreamermuslimah6115
    @dreamermuslimah6115 5 років тому +5

    Good information

  • @faihacutievlogs5847
    @faihacutievlogs5847 4 роки тому +4

    Masha Allah

  • @ansafansaf6721
    @ansafansaf6721 2 роки тому +4

    Insha ALLAH 🤲❤️🤩

  • @nordindev
    @nordindev 4 роки тому +4

    100% masha allah...correct

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 4 роки тому +5

    Wonderful speech that islam religion love welcome or denies
    Mr.R. thàmarikkannan
    No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

  • @mohamednifras9547
    @mohamednifras9547 3 роки тому +3

    Masha Allah 🤲🤲👍🏻 👍🏻

  • @nuflarafeekhan7875
    @nuflarafeekhan7875 3 роки тому +2

    Masha Allah.

  • @afreenafi459
    @afreenafi459 5 років тому +5

    masha Allah

  • @k.saravananbavanik.saravan4013
    @k.saravananbavanik.saravan4013 5 років тому +27

    I love muslim

    • @nivas5656
      @nivas5656 Рік тому +1

      😅😊😊😊 but they? 4 வருடம் ஆகுது ஒரு comment ஒரு முஸ்லிம் கூட we too hindu nu வரல ye

    • @fathimashifana3561
      @fathimashifana3561 14 днів тому

      I love too இந்து

  • @nethajisubashchandrabose8628
    @nethajisubashchandrabose8628 5 років тому +3

    Mohammed is one of the recent messenger agreeing his Idea is good.Followers of Islam are are honest than any others so their elders will not make mistake I think.

  • @arsatharsath5533
    @arsatharsath5533 3 роки тому +1

    👌Masha allha super speech

  • @kajalofajmirjainalabdin
    @kajalofajmirjainalabdin 6 років тому +16

    அல்லாஹம்துலில்லாஹ்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்,
    ஓர் அறிமுகம் [ காதல் ] என்ற கேட்பாற்ட்டிருக்கு உட்படுத்தி அனுசரித்து யகூதி நசாரா இஸ்லாமியர்கள் மீதான சதி தான் இந்த காதல் என்பதாகும்
    ஆதலால் சைத்தான் தரும் இடையூறுகள் கவனமாக இருக்கவேண்டும்

  • @fathimafathima5499
    @fathimafathima5499 5 років тому +6

    Masha allah melum ungal pani thodara allah arul puriwanaga.

    • @brainy3369
      @brainy3369 3 роки тому

      Bro/sis love pandratha irundha muslim ah pathu love panikonga.
      Oruthangala lovekaga convert pani marriage pandrathulam unmaiyana islam illai.....haram.
      Apadi seiyavum islam sollavillai.
      Aavanga unmaiyana muslim endrum varamatanga.
      So love pandratha irundha Muslims ah love panikonga.
      Assalamu alaikum.

    • @queenbee-lx7ku
      @queenbee-lx7ku 6 місяців тому

      ​@@brainy3369islathil before mrrg no love

  • @zebriyabanu5522
    @zebriyabanu5522 3 роки тому +1

    Super
    Eamanudan irupavarkaliye thirumanam seikal,athuve anbirkana adithalam

  • @mohamedraasith8944
    @mohamedraasith8944 4 роки тому +3

    Super

  • @nihmathullasiddik3836
    @nihmathullasiddik3836 5 років тому +3

    jazakallahub hair

  • @shaanmohammed5988
    @shaanmohammed5988 6 років тому +5

    Maasha Allah...👍👍

  • @ajmeersurya602
    @ajmeersurya602 6 років тому +10

    Masha Allah ithaipondre pudhiya video podunga

  • @arshanmohammed473
    @arshanmohammed473 6 років тому +2

    Welcome

  • @yasararafath7851
    @yasararafath7851 5 років тому +1

    #Superbbb#

  • @fathimafarsanafarsana6438
    @fathimafarsanafarsana6438 6 років тому +3

    Mashallah

    • @brainy3369
      @brainy3369 3 роки тому

      Bro/sis love pandratha irundha muslim ah pathu love panikonga.
      Oruthangala lovekaga convert pani marriage pandrathulam unmaiyana islam illai.....haram.
      Apadi seiyavum islam sollavillai.
      Aavanga unmaiyana muslim endrum varamatanga.
      So love pandratha irundha Muslims ah love panikonga.
      Assalamu alaikum.

  • @AbdulRashid-eo5im
    @AbdulRashid-eo5im 5 років тому +2

    Supet

  • @satyamusainravina6190
    @satyamusainravina6190 4 роки тому +1

    Suber

  • @iservemidvalley3639
    @iservemidvalley3639 5 років тому +4

    walaikum salam warah

  • @believethecreator646
    @believethecreator646 5 років тому +3

    ماشا الله

  • @mohamedismailarshatharshat9872
    @mohamedismailarshatharshat9872 6 років тому +3

    G00d

  • @thaslimabanu9859
    @thaslimabanu9859 6 років тому +2

    Welkam

  • @halilurrahman9088
    @halilurrahman9088 5 років тому +1

    Good

  • @raheemas7633
    @raheemas7633 3 роки тому +2

    🤲jajakkalla hair.

  • @mayon2.077
    @mayon2.077 6 років тому +10

    வரவேற்கத்தக்க முயற்சி

  • @emilyisabella7214
    @emilyisabella7214 2 роки тому +1

    Assalamu alaikum w w masha allah

    • @DawahforMuslims
      @DawahforMuslims  2 роки тому

      Wa Alaikum Salaam Warahmathullahi Wabarakkathuhu...

  • @irfanahamed9130
    @irfanahamed9130 5 років тому +2

    👍👍

  • @arsatharsath5533
    @arsatharsath5533 3 роки тому +1

    🤲illa mashaallha allha pathuhatavarhali tavira

  • @masthanali186
    @masthanali186 4 роки тому +2

    Allah pothumanavan

  • @fathimafathima593
    @fathimafathima593 5 років тому +3

    Paavam seithu viddu allah vidam thawpa seithal paawam alinchiduma

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 років тому

      எந்த பாவமாக இருந்தாலும் அதை அல்லாஹ் கண்டிப்பாக மன்னிக்கிறான்.

    • @khan199078
      @khan199078 5 років тому +3

      Fathima Fathima
      இதற்கு பின் அந்த பாவத்திற்கு நெருங்க மாட்டேன் என்ற இஹ்லாஸ் உடன் கேளுங்கள் அல்லாஹ் மிகவும் மண்ணிப்பவன் Al-Afuw ,
      Al-Ghafur

  • @pazeerviyapari3044
    @pazeerviyapari3044 4 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    இஸ்லாத்தை தவறான புரிதலுடன் ( மாற்றுமதசகோதர்ர்களுக்கு) பார்ப்பவர்களுக்கு ஜாகிர் அவர்களுடைய வீடியோ விளக்கம் இருந்தால் link தரவும்

  • @Anandkumar-mv9oy
    @Anandkumar-mv9oy 8 місяців тому

    Rejected

  • @satyamusainravina6190
    @satyamusainravina6190 4 роки тому +2

    Kadhal vendam mikavum kodiyathu

    • @queenbee-lx7ku
      @queenbee-lx7ku 6 місяців тому

      Adhai than islam solhiradhu before marriage

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 2 роки тому +1

    இஸ்லாமிய முறைப்படி திருமணத்திற்கு தயாராவது நல்லது. 💍

  • @v.ahamedbashabasha1161
    @v.ahamedbashabasha1161 2 роки тому

    Assalam alikkum Hazarath!

  • @iservemidvalley3639
    @iservemidvalley3639 5 років тому +2

    assalamu alaikum warah

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 років тому +1

      iServe Mid Valley Wa Alaikum Salaam Warahmathullahi Wabarakkathuhu...

  • @abul9046
    @abul9046 5 років тому

    Alhamdhulillah nichiyam seiya patta pen itam anpu kattuvathu miga sirappu arumaiyana vilakkam

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 років тому

      நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணிடம் அல்ல.. உங்களுக்கு திருமணமான பெண்ணிடம் அன்பு காட்டுவதற்குத்தான் அனுமதி...

    • @abul9046
      @abul9046 5 років тому

      Asalamu Alaikum Thirumanam ahga pora pennirku anpu kata anumathi illa ya

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 років тому +2

      வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு... அனுமதி இல்லை... திருமணம் ஆன பிறகு தான் மனைவி.. அதற்கு முன் அந்நிய பெண் தான்.. அதனால், அந்நியப் பெண்ணுடன் நடந்து கொள்ளும் முறையில் தான் நடந்து கொள்ள வேண்டும்...

    • @abul9046
      @abul9046 5 років тому +1

      Allhamthullah

  • @kajalofajmirjainalabdin
    @kajalofajmirjainalabdin 6 років тому +4

    நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்தத்தில் உல்லார்களா என்பதாகும்

    • @kajalofajmirjainalabdin
      @kajalofajmirjainalabdin 6 років тому +4

      அதன் பிறகு நிக்காஹ் செய்து கொண்ட பெண் ஆன் காதலி ய

  • @dr.rumana6849
    @dr.rumana6849 4 роки тому +1

    Siranda padivu

  • @rimsanrim1005
    @rimsanrim1005 Рік тому

    plet(iraththam parthuthan) Kudumpaththil ullavarhalai thirumanam saiya vandum apdi athavathu quraanil ullatha?????
    Ithai patri oru thalivai podaum

    • @queenbee-lx7ku
      @queenbee-lx7ku 6 місяців тому

      Illai yaarai thirumanam saiyya mudiyum mudiyaadhu eanbadhu ulladhu

  • @muhammedkafeel8135
    @muhammedkafeel8135 5 років тому +4

    love pannittum enral? ???

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 років тому +1

      அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்டு, சீக்கிரம் திருமணம் முடிக்கவும்...

  • @Mrjamallim
    @Mrjamallim 5 років тому +1

    Assalamu alaikum Nan love marriage than parents munnilayil than marriage nadandhadhu bt nanum avangalum parthu pesitu irundhom idhu apo therila bt indha video parthathulendhu konjam bayama iruku idhu pavama Allah enga pavatha manichi yethukuvana?

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 років тому +1

      Wa Alaikum Salaam Warahmathullahi Wabarakkathuhu...
      Allah Yendha Paavathaiyum Mannippan. Allah vidam Paava Mannippu Kelungal...

    • @suhelsuhel9095
      @suhelsuhel9095 3 роки тому

      Love thapa

    • @DawahforMuslims
      @DawahforMuslims  3 роки тому +1

      @@suhelsuhel9095 திருமணத்திற்கு முன் காதலிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை... அதையே இந்த வீடியோவிலும் சொல்லியிருக்கிறார்...

    • @suhelsuhel9095
      @suhelsuhel9095 3 роки тому

      @@DawahforMuslims apo namba asai patta oruthara unmaiya love pani allah kitta dua keeta àthu nadakatha

    • @DawahforMuslims
      @DawahforMuslims  3 роки тому +1

      @@suhelsuhel9095 விரும்பி சரியான முறையில் பெண் கேட்டு திருமணம் முடித்து காதலிப்பது வேறு... திருமணத்திற்கு முன் காதலிப்பது வேறு... உண்மையான காதல் திருமணத்திற்கு பிறகே...

  • @saminasami3431
    @saminasami3431 6 років тому +3

    Oru pennum Aanume virumbugirargal avargal eruvarume markka pattrudayavagaldaan daan irundum parents tadaividikkirargal appodu anda penmani veroru Anmaganai nikkah seidal avaludaya kanavanukku paaviyagivuduvalaa? Aval.. pls ans

    • @DawahforMuslims
      @DawahforMuslims  6 років тому +3

      கட்டாயத் திருமணம் என்பது இஸ்லாத்தில் இல்லை. அவ்வாறு செய்வது ஹராமாகும்.
      "கன்னி(வயது)கழிந்த பெண்ணை அவளுடைய (வெளிப்படையான) ஒப்புதல் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கக் கூடாது ..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி), பதிவு : புகாரி 4741)
      கன்னி(வயது)கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டேன். அந்த(க் கட்டாய)த் திருமணத்தை நபி(ஸல்) அவர்கள், "செல்லாது" என்று அறிவித்தார்கள். (அறிவிப்பாளர் : கன்சா பின்த் கிதாம் (ரலி), பதிவு : புகாரி 4743).
      அதே போல், மார்க்க பற்றுள்ள ஆணுக்கு திருமணம் முடித்து கொடுக்காமல் இருப்பதும் தவறாகும்.
      மார்க்கத்திலும் பண்பாட்டிலும் நீங்கள் திருப்தி காணும் ஒருவர் உங்களிடம் வந்துவிட்டால் அவருக்கு உங்களது பிள்ளையை திருமணம் முடித்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்ய வில்லையாயின் பூமியில் குழப்பமும் பெரும் சீர் குழைவும் உருவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அதனால், உங்களது பெற்றோர்கள் தான் பாவம் செய்தவர்கள் ஆவார்கள்.
      மேலும், உங்களுக்கு ஒருவரை மார்க்க மற்றும் செயல்களின் காரணமாக பிடித்திருக்கிறது என்றால் திருமணம் முடிக்க வேண்டும்.

    • @DawahforMuslims
      @DawahforMuslims  6 років тому +3

      Samina Sami அதே போல், நீங்கள் இந்த காணொளியை கவனமாக முழுதாக கேளுங்கள். அப்போது தான் ஒருவரை விரும்புவதுடைய வரையறை தெரியும். ஆனால், திருமணத்திற்கு பிறகு, நாம் விரும்பியவரை நினைத்திருப்பது வீணானதாகும். ஏனென்றால், முதலிலேயே நாம் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருக்க கூடாது. பெண்களுக்கு தங்கள் விருப்பமில்லாமல் செய்யும் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படாது.
      மேலும், ஒருவரைத் திருமணத்திற்கு பிறகும் நினைக்கும் அளவிற்கு நாம் யாரிடமும் பழகக்கூடாது. இஸ்லாத்தில் ஒருவரை விரும்புவதில் வரையறை இருக்கிறது... அதனால் திருமணத்திற்கு பிறகு கணவனுக்கோ, மனைவிக்கோ உண்மையாக இருந்தால் போதும். முன்பு நடந்ததை மறந்துவிட்டு புது வாழ்வு துடங்க வேண்டும். அப்படியும் குற்ற உணர்வு இருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கலாம், நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பவன் அவன் ஒருவன் தான். இதில் தவறு பெற்றோர்களிடம் தான் உள்ளது எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்து கொள்வான்.
      இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.ஜஸாகல்லாஹ் கைரன்...

    • @saminasami3431
      @saminasami3431 6 років тому +2

      Dawah for Muslims jasakallah hair

    • @saminasami3431
      @saminasami3431 6 років тому +1

      Purigiradhu.. Anal oru chinna sandegam parents veruppaga tirumanattirkku oppu konduvittal avargale anda tirumanattai nadattugirargal.. Anal avargalin veruppu ANADA PENNUKKU PAVAMAGA AMAINDUVIDUMA ILLAI ANDA VERUPU ANDA PARENTS TAVARA?? EDARKKU MATTUM Ans pls

    • @DawahforMuslims
      @DawahforMuslims  6 років тому +3

      Samina Sami இதில் இருவருக்கும் பாவம் கிடையாது...பெற்றோர்கள் வெறுக்கிறார்களோ இல்லையோ..அவர்களின் முன்னிலையில் தானே திருமணம் நடக்கிறது. அவர்களின்(வலி) முன்னிலையில் திருமணம் நடைப்பெறாவிட்டால் திருமணம் செல்லாது, பிறகு தான் நாம் பெரும் பாவத்தாலியாகிறோம்..மற்றபடி இதில் யாருக்கும் பாவம் இல்லை. அல்லாஹ்வே அனைத்தையும் நன்கு அறிந்தவன்..ஜஸாக்கல்லாஹ் ஹைரன்...

  • @flashthaj6501
    @flashthaj6501 4 роки тому

    Mugam teriyatha oru pennum Aanum sagotha sagotharigala irukalama

    • @DawahforMuslims
      @DawahforMuslims  4 роки тому +1

      Mugam Therindhalum Theriya vittalum Anniya Pennodu Nadandhu kolvadhu Maari Dhaan Nadakka Vendum...

  • @beermohammed4441
    @beermohammed4441 6 років тому +2

    asalamu alaikkum

  • @minion8489
    @minion8489 4 роки тому

    Hindu muslim mrg crt aa thapa

    • @DawahforMuslims
      @DawahforMuslims  4 роки тому +2

      (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணைவைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் அவர்களுக்கு (நம்பிக்கையாளர் களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஒரு ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்னுடைய) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கின்றான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன்னுடைய வசனங்களை (மேலும்) விவரிக்கின்றான்.
      அல்குர்ஆன் : 2:221

  • @muhammedkafeel8135
    @muhammedkafeel8135 5 років тому +1

    pannittu erukkirum enral

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 років тому +1

      திருமணத்திற்கு முன்பு காதல் என்பது கிடையாது. ஒருவரை பிடித்து இருந்தால் உடனே அவர்கள் வீட்டில் போய் பேசி திருமணத்தை முடிக்கவும்...
      இன் ஷா அல்லாஹ்...

  • @mohafaiz8677
    @mohafaiz8677 5 років тому

    Intha ponnu ketkira kelvi crazy pakkama pesama epdi kathal panra mm

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 років тому

      காதலிப்பது கூடாது என்று தான் இந்த காணொளியே சொல்கிறது... பார்க்காமல் பேசாமல் காதலிக்கலாம் என்று சொல்லவில்லை... ஒருவரைப் பிடித்திருக்கிறது என்றால் பார்த்து பேசி திருமணம் முடிக்க வேண்டும் என்று சொல்கிறது... இந்த காலத்தில் நடப்பது போல் பார்த்துப் பேசிப் பழகுவது ஹராமாகும்... ஒருத்தரை பிடித்திருக்கிறது என்றால் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை திருமணம் செய்ய ஒப்புதல் வாங்க வேண்டும்... பிறகு காதலிக்கலாம்...

    • @safahaja
      @safahaja 9 місяців тому

      Who said love is haram..yu can choose the person yu want to marry..khadija(r.a.) got love only after seeing our prophet (s.a.w)

  • @vkr6449
    @vkr6449 6 років тому +6

    ஹதீஜா , முகமது நபி திருமணம் காதல் திருமணமா??? பெத்தவங்க பெரியவங்க பாத்து பேசி முடிவு செஞ்சு முடித்த திருமணமா????..

    • @DawahforMuslims
      @DawahforMuslims  6 років тому +18

      rajkumar vk கதீஜா (ரலி) அவர்கள் ஏற்கனவே இரு முறை திருமணமாகி இரு முறையும் விதவையானவர்கள். அன்னையவர்களுடைய முந்தைய கணவர் இறந்து நீண்டநாட்கள் மறுமணம் புரியாமல் இருந்ததாலும் அன்னையவர்கள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் மிகப்பெரும் வசதி படைத்தவர்கள் என்பதாலும் அன்னை அவர்களோடு சமநிலையில் உள்ளவர்கள் பலர் அவர்களை மணமுடிக்க முனைந்தனர், அன்னை அவர்கள் அதற்கு இனங்காமல் இருந்து வந்தனர். செல்வ சீமாட்டியாக விளங்கிய இவர்களின் வியாபாரம் சிரியா வரை விரிந்து பரந்து இருந்தது. அன்னையவர்களிடத்தில் பணியாற்றி வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நீதத்தாலும், நேர்மையாலும் கவரப்பட்டு, திருமணம் பேச தனது பணிப்பெண்ணை அனுப்பிவைக்கிறார்கள்.அதற்கு, நபி (ஸல்) அவர்கள் பெரியவர்கள் முன்னிலையில் தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று தன் சிறியதந்தையிடம் கேட்டு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். பின், கதீஜா (ரலி) அவர்கள் தனது வியாபாரத்தை நல்ல முறையில் நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணமுடிக்கிறார்கள்.அப்போது அவர்களின் வயது 40, நபி(ஸல்) அவர்களுக்கு வயது 25.
      இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர் கதீஜா (ரலி) அவர்கள் தான்.

    • @சொல்வதேசத்தியமே
      @சொல்வதேசத்தியமே 6 років тому +3

      பெரியவர்கலால்தான் பேசி
      முடித்துவைத்தார்கள்

    • @vkr6449
      @vkr6449 6 років тому +3

      சொல்வதே சத்தியமே // ஓ நான் கூட ஹதீஜாவுக்கு காதல் வந்து அந்தக் காதலை அவர் முகமது நபியிடம் சொல்லி அதை அவர் ஏற்றுக் கொண்டு இருவரும் மணந்து கொண்டதாக நினைத்தேன்..

    • @arafat1991
      @arafat1991 5 років тому +1

      rajkumar vk neengal ketu therinthu kondatharku nanri sako

  • @slfslf2345
    @slfslf2345 5 років тому

    inda pengala vanda tv mun irekirada sare illa

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 років тому

      Mukkiyamana topicnu Dhaan seinjom..Hijaboda dhaana Irundhanga..Yellaraiyum Maracha Videove Sariya Theriyadhu Adhaan..Brother

  • @அன்புஅன்புடன்

    pogada pooo gala

  • @Sabrin-v3j
    @Sabrin-v3j 8 місяців тому

    Mashallah

  • @syedansari7358
    @syedansari7358 6 років тому +3

    Masha Allah!

  • @razeen4445
    @razeen4445 6 років тому +2

    Good