பாரதியை கொன்றது யார்? | Thenpulathar | Who Killed Bharathi? | மறைக்கப்பட்ட வரலாறு | #5

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @sethunagarajan3189
    @sethunagarajan3189 3 роки тому +6

    பாரதியை யானை
    மிதித்தது எனக்கூறல்
    உண்மைக்கும் புறம்பானது.
    துதிக்கையால்
    ஒதுக்கித் தள்ளியதென்பதே
    உண்மை!

  • @b.ilangovanilangovan9859
    @b.ilangovanilangovan9859 3 роки тому +5

    பாரதியார் குளித்த நீர் குலம் எங்கள் வீட்டின் எதிரில் உள்ளது. அவர் எழுதிய குயில் பாட்டு ஒரு பெரிய தோப்பூ அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சிவன் கோயில் அருகே அமைந்துள்ளது .அவர் தங்கியிருந்த காலத்தின் வீடும் ஒன்றும் எங்கள் பகுதியில் உள்ளது .

  • @gengaraj68
    @gengaraj68 3 роки тому +1

    Arumai arumai

  • @1960syoung
    @1960syoung 5 років тому +1

    நல்ல அரிய தகவல் தொடர்க

  • @buddhaags4652
    @buddhaags4652 6 років тому +7

    மாமனிதர் மாககவி கேட்டும் கேளாத இறைவன். இழிமனிதர்கள் நாம் கேட்டால் வரம் தருவான சிந்தனை செய் மனமே.மங்கா புகழ் பாரதியார் வாழ்க.

    • @SOFTECHKANNAN
      @SOFTECHKANNAN 4 роки тому +1

      மகா காளி காணி நிலம் தரவில்லை, சந்திர சூரியர் இருக்கும் வரை, அவர் புகழ் திக்கெட்டும் ஒலிக்க, திக்கெட்டும் தந்துவிட்டாள். மகாகவி அன்னை காளியிடம் கொண்ட நெருக்கம், சித்த புருஷர்களுக்கே உரித்தானது. வாழ்க பாரதி...

  • @DNS_Drawing
    @DNS_Drawing 3 роки тому +1

    Super

  • @nageshnedunchezhiyan9064
    @nageshnedunchezhiyan9064 6 років тому +3

    Really I thought Barathi died immediately after stamped by Elephant. Surprised to know the truth. Good one.. சிரப்பான பதிவு!

    • @Thenpulathar
      @Thenpulathar  6 років тому

      Nageshwaran N நன்றி நாகேஷ். பாரதி பற்றி அறியாத பல செய்திகளை வரும் வாரங்களில் காணொளியாக வெளியிட நினைக்கிறோம்

  • @PuliPuli-ko8op
    @PuliPuli-ko8op 13 годин тому

    Thiruvannamalai Arthanaareesavarma irangarpaa paadinaar.
    Idhai yen sollavailai?

  • @anusuya1600
    @anusuya1600 3 роки тому +3

    Once Mahatma Gandhi said to Rajaji about Bharathi...
    "Protect this Man...He is your Treasure"...
    He is our inspiration...❤️❤️

  • @பித்தன்-த5ற
    @பித்தன்-த5ற 6 років тому +1

    அருமையான பதிவு

    • @Thenpulathar
      @Thenpulathar  6 років тому

      reji ram நன்றி. பாரதி பற்றி அறியப்படாத பல தகவல்களை காணொளியாக்க உள்ளோம்.

    • @பித்தன்-த5ற
      @பித்தன்-த5ற 6 років тому

      Thenpulathar நல்லது... நேர்மையாக அரசியல் கலப்பு இல்லாமல் இருக்கும் என்று நம்புகிறேன்....

    • @Thenpulathar
      @Thenpulathar  6 років тому

      reji ram கண்டிப்பாக அரசியல் கலப்பு இருக்காது.

  • @manumathid2412
    @manumathid2412 Рік тому

    உலகம்உள்ளவரைஉன்புகழ்ஓங்கும்.பெண்மைக்குஉண்மைதந்த
    கவியே

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 4 роки тому +2

    Pirapaal avar paarpanar yenbathalthaan avarai thravida katchigal thittamittu maraikindrana

  • @ea.thirumuruganea.thirumur7071
    @ea.thirumuruganea.thirumur7071 4 роки тому +3

    பாரதி தமிழ் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு கொல்லப்பட்டவன். அவரது உறவுகளையும் சேர்த்துதான். பாரதி நிலையில் இன்றும் எத்தனையோ பேர் புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    • @iraivazhi2000
      @iraivazhi2000 3 роки тому +1

      ஆம்...! முற்றிலும் உண்மை...! நானும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்...! சத்தியத்திலும், உண்மையிலும், நியாயத்திலும் வாழ்ந்து வந்தால், இந்த உலகம் அந்த நேரத்தில் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காது; அவர் சார்ந்த சமுதாயம் அவரை மிக இழிவாக பார்க்கும்; அவர் காலத்துக்குப்பின் அவர்களை போற்றிப் புகழும்; அதில் மகாகவி பாரதியும் ஒருவர்; அந்த வரிசையில் நான் பின்பற்றுவது - மனிதர்களிடையே தொற்றுநோயாக பரவி இருக்கும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாகப் பார்த்து சகஜமாகப் பழகும் என் இயற்கையான மனப்பான்மையை, என் குடும்பத்தார்களும், உற்றார் உறவினர்களும் வெறுக்கிறார்கள்; என்னை வெறுத்தும் ஒதுக்கியும் விட்டார்கள்...! ஒரே இறைவன்; ஒரே வேதம்; ஒரே சமுதாயம் - இதுவே நான் கடைப்பிடித்து வரும் தாரக மந்திரம்...!

    • @Goodie477
      @Goodie477 2 роки тому

      @@iraivazhi2000 நானும் தான் சகோ

  • @dilshadbegum6750
    @dilshadbegum6750 Рік тому +1

    அவன் இவன் என்று கூறுவதை தவிர்த்து விடவும் தயவுசெய்து

  • @murugansri1298
    @murugansri1298 6 років тому +5

    பாரதியின் இறுதி மூச்சு சிந்தனை சிற்பி சிங்காரவேலர் ஐயா அவர்களின் மடியில் தான் பிரிந்தது என தமிழ் சான்றோர்கள் கூறிய நினைவு உள்ளது, இக்கூற்று சரியானதா விளக்குங்கள்.

    • @Thenpulathar
      @Thenpulathar  6 років тому

      Murugan Sri எங்களுக்கு தெரிந்தவரை அது உண்மையில்லை .

  • @abdulkareem795
    @abdulkareem795 5 років тому +2

    Barathi best human👼

  • @vaniana813
    @vaniana813 5 років тому +1

    Please everything make a big book so I could buy and the world can understand

    • @Thenpulathar
      @Thenpulathar  5 років тому

      கண்டிப்பாக முயற்சி செய்வோம்

  • @devarajjangamiah974
    @devarajjangamiah974 2 місяці тому

    ஓர் அடிப்படை மரியாதை கூட தெரியாதா? பாரதியை அவன் இவன் என்று குறிப்பிடுகிறீர்கள்.....

  • @geethadavey4343
    @geethadavey4343 Рік тому

    Why "avan "?.,that shows ur DNA OR brought up!

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 3 роки тому +2

    பாரதியின் மரணத்தையும் வைத்து லைக்குகள் தேவையா ? உள்நோக்கத்துடன் பதிவேற்றியுள்ளீர்கள். பராசக்தி தரவில்லை என்பதை கூறுவதில் இருந்து உங்கள் உள்நோக்கம் புரிகிறது 😄😄

  • @bakkiyanathanbakkiya2739
    @bakkiyanathanbakkiya2739 5 років тому +1

    Hi

  • @jayabalanr4542
    @jayabalanr4542 3 роки тому +1

    Iranthan alla iranthar

  • @vanitharathinam2059
    @vanitharathinam2059 6 років тому +1

    Enna karanam nu sollave ilaye

    • @Thenpulathar
      @Thenpulathar  6 років тому +3

      இதில் நாங்கள் சொல்ல வந்த செய்தி இரண்டு . ஒன்று பாரதி வயிற்றுப்போக்காலே இறந்தான் என்றே அவனது Death certificate குறிப்பிடுகிறது யானை மிதித்து நோய்வாய்பட்டான் என்பது உண்மை ஆனால் அது நடந்து 1 ஆண்டு கழித்தே இறந்தான் என்பது வரலாறு.
      பாரதி ஏதோ சமுதாயத்தாலே கைவிடப்பட்டவன் போல் 20 பேர் மட்டும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள் என்பது சரியான தகவல் இல்லை.
      பாரதி ஒரு ஊரில் வாழவில்லை பல ஊர்களில் வாழ்ந்தவன் . அவனது சொந்தங்கள் யாவும் கடயம், எட்டயபுரத்தில் வாழ்ந்தவர்கள். இன்று சென்னைக்கு செல்வவே 10 மணி நேரம் ஆகும். அன்றைய தேதியில் பாண்டிச்சேரியிலிந்து கடயம் செல்ல இரயில் மாட்டு வண்டி என்று 4 நான்கு வாகனங்கள் மாற்ற வேண்டும். வாடகை வீடு , அதுவும் அந்தனர் குடியிருக்கும் வீடு அதனால் சடங்கு எதுவும் நடைபெறாமல் அவசரமாக எடுத்து சென்று விட்டார்கள். அவனது சொந்தங்கள் எல்லாம் ஓரிரு நாட்கள் கழித்தே வந்து சேர்ந்தனர்

    • @Thenpulathar
      @Thenpulathar  6 років тому +2

      பாரதியின் எழுத்துகள் அந்த காலத்திலேயே மிகப் பிரபலம்

    • @vanitharathinam2059
      @vanitharathinam2059 6 років тому +1

      Inga kodukapattathu .. kondrathu Yar? Maraikapatta varalaru.. ..ithu barathiyai yaro kolai seithathai atharathodu sollum kanoli yeña ninaithuthan parthen.. bharathiyai nangu arinthavargaluku neengal sonna seithi therinthathe.. "bharathi iranthathu eppadi.?. matrapatta varalaru " endra thalaipu oralavu poruthamaga irukum..

    • @Thenpulathar
      @Thenpulathar  6 років тому

      vanitha rathinam ok. பாரதியை கொன்றது யானை அல்ல வயிற்றுப் போக்கு என்பதால் அந்த தலைப்பு. பாரதியைப் பற்றி மேடையில் யார் பேசும் போதும் அவனது இறுதி ஊர்வலத்தை பற்றி பேசுகிறார்கள் ஆனால் அது உண்மையில்லை . பொதுவாக புதிய செய்திகளைமட்டு மே நாங்கள் காணொளி செய்வோம். எங்களது மற்ற videokaகளை பார்த்தால் தெரியும். Nextime பாரதியைப் பற்றி தெரியாத செய்திகளை தருகிறோம்.

  • @gurusamy5853
    @gurusamy5853 3 роки тому

    Porulukku. Pukal. Porul. Ellarkku. Puve. Ellai