தங்கலானின் KGF வரலாறு | உண்மையில் நடந்தது என்ன? | Krishnavel | Thangalaan | KGF | Gold | Buddhism

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #thangalaan #kgf #paranjith #tamilmovie #kolar #goldmines #british #chola #mysore #samasthan #tipusultan #aransei #krishnavel #madanarivazhagan
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

КОМЕНТАРІ • 53

  • @tamilnadu..5914
    @tamilnadu..5914 24 дні тому +10

    ஒரு படம் மக்களை என்ன பேச வெக்குதுங்கறது தான், அதோட தரம்.
    அந்த கருத்த மக்கள்ட்ட தெளிவு படுத்தற மக்கள் தொண்டர்கள்(ஆய்வாளர்ங்க).
    அத எடுத்த வர ஊடகம்னு பா.ரஞ்சித், அண்ணன் கிருஷ்ணவேல், அரண் செய் -க்கும் வாழ்த்துகள்.

  • @mddass9047
    @mddass9047 25 днів тому +16

    மரியாதைக்குரிய கிருஷ்ண வேல் அவர்கள் வரலாற்று தரவுகளோடு தெளிவுபடுத்தியிருக்கிறார் 👌👌👌 அவருடைய வரலாறு மற்றும் மரியாதைக்குரிய சூர்யா சேவியர் அவர்களுடைய வரலாற்று தரவுகள் எப்போதும் அல்டிமேட் தான் 👌

  • @thavamanijoshua225
    @thavamanijoshua225 24 дні тому +7

    வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ண வேல் கோலார் தங்கவயலின் வரலாற்றை பேசியது மிகுந்த சுவாராசியமாய் இருந்தது. நன்றி .

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 25 днів тому +8

    உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுது எனக்கு வரலாறு இவளை இனிமையானது என்று இப்பொழுதுதான் புரிகிறது

  • @aremvee29
    @aremvee29 24 дні тому +6

    இன்றைய மதிப்பில் ஏழு லட்சம் கோடி அளவிற்கு கோலாரிலிருந்து தங்கம் இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. கோலாரிலிருந்து மட்டும் இவ்வளவு .

    • @dr.nirmalraj3839
      @dr.nirmalraj3839 19 днів тому

      சோழ மன்னன் கூட அதே அளவுக்கு கொள்ளை அடிசிருகாங்க !!

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 20 днів тому +2

    Thangalaan masterpiece

  • @dr.sp360
    @dr.sp360 24 дні тому +4

    I am fan of you sir...❤

  • @user-io3sm3rs5u
    @user-io3sm3rs5u 24 дні тому +3

    வேலூர் கழகம் 1806 என்பது தான் சரியானது. சரிபார்க்கவும்

  • @nehrubabu4657
    @nehrubabu4657 20 днів тому

    Appreciate the amount of research done by Shri Krishnavel. My father, Grand father and fore fatgers worked in the Marikuppam/ Champion Gold mines. Living in KGF for the last 60 years, very glad to know the authentic history of our place. All the inputs given by him is fact.
    Pa Ranjith tried his best to bring all the facts in the movie and to some extent succeeded also.
    The other movie KGF 1 & 2 no way related to the place KGF, it only damaged the name of our Native place.

  • @sragencies1605
    @sragencies1605 25 днів тому +3

    ராமநாதர் கோயிலில் எவ்வளவு தங்கம் எப்படி

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i 25 днів тому +5

    Very good convention

  • @manojverma7164
    @manojverma7164 24 дні тому +3

    Ayya Krishna vel idam
    Eivvalavu Varalaattru Sarakkuhal Eiruppadhai,
    Arindhu Paaraatukkal !
    Nantry !

  • @sampathg6093
    @sampathg6093 18 днів тому +1

    Thanks details Super

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 12 днів тому

    Astonishing historical facts,thank you sir !

  • @govindarajan9295
    @govindarajan9295 24 дні тому +1

    The person who betrayed TIPPU was Diwan Poornaiah not Vishweswaraiah

  • @naphenen8551
    @naphenen8551 24 дні тому +2

    Dei loosu ,KGF was town now only it became taluk, otherwise KGF was Not even taluk, it's in kolar district ,but it had all facilities,which was not present anywhere,proper houses with sanitation, hospital and dispensaries,schools ,ration and all other facilities were present.
    It was spoiled only when it came into our hands. KGF was clean town. one of the reason ppl didn't progress because they never moved out of city.Now ppl working in different places and grown in status but their life more stressful without peace

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 25 днів тому +2

    Yeriniyur has become mahishanur(shanskrit name of yerumai)

  • @user-xk9wq1pq7o
    @user-xk9wq1pq7o 23 дні тому +1

    🎉🎉❤❤

  • @riyadhahammed9737
    @riyadhahammed9737 25 днів тому +2

    thala suriya Kanguva 🦅

  • @chanthiranovier3899
    @chanthiranovier3899 24 дні тому +1

    👏👏👏👏👍👍👍👌👌🌷🌷

  • @vinothiniv4130
    @vinothiniv4130 10 днів тому

    👌👌👌👌👌👌

  • @waseemshuhood2880
    @waseemshuhood2880 25 днів тому +4

    சப்ப கட்டு கட்டாமல் படம் சாரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்று சொல்லுப்பா

    • @massvijay46
      @massvijay46 23 дні тому

      புரியாதவனுக்கு புரிய வைக்கலாம் புரிஞ்சும் புரியாதமாதிரி நடிக்கிறவனுங்கள என்ன செய்யுரது? விக்கிரம விட நீங்கலாம் நல்லா நடிக்கிறாங்க டா!

  • @sathiyanathan4185
    @sathiyanathan4185 25 днів тому +1

    7:24

  • @elansezhiyan7208
    @elansezhiyan7208 25 днів тому +1

    ❤❤❤

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg 23 дні тому +1

    KGF Area Names - oreegam, Champion, Hendries, Canadies, Mari kuppa, Jafferson pet. Ambedkar Nagar. 90% people in KGF Dalits.

  • @user-hx1sp2zu6p
    @user-hx1sp2zu6p 17 днів тому

    இந்தியாவின் தங்கம் இந்துக்களுக்கே என்று சொன்ன பா ரஞ்சித்தின் கருத்தை நான் வரவேற்கிறேன்

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg 23 дні тому +1

    BGML - Bharath Gold Mines Limited.

  • @user-ek1bu8kp3r
    @user-ek1bu8kp3r 24 дні тому +2

    Itha naanga nambanum. Podaangoth......

  • @varavind1990
    @varavind1990 25 днів тому +7

    Thozhar podhum mudila idhoda 3rd video same content same topic podhum🙏🏻 idhoda mudichikonga inimel Evan kuptalum varadhinga indha kgf topic..🙏🏻

  • @PrabakaranJ-w3l
    @PrabakaranJ-w3l 25 днів тому +7

    திராவிட சொம்பு அண்ணன் வாழ்க

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 24 дні тому +1

      உனக்கு இப்ப என்னடா பிரச்னை 🤣🤣

    • @UnmaiThozhar
      @UnmaiThozhar 24 дні тому +1

      வரலாற்றை தரவுகளோடு நீ மேன். நாங்க திராவிட சோம்பா இருந்துட்டு போறோம்.

  • @BRUTALGAMES-55
    @BRUTALGAMES-55 25 днів тому +1

    Kgf mass
    Thangalan waste

  • @srpassociates5758
    @srpassociates5758 25 днів тому +2

    Thiral Nidhi gudunga makka

  • @srpassociates5758
    @srpassociates5758 25 днів тому +2

    Thiral Nidhi gudungal makka

  • @ananthajothi9077
    @ananthajothi9077 14 днів тому

    சூத்திர திராவிட உருட்டு
    தமிழர் வரலாற்றில் திரிபுகள்

  • @varavind1990
    @varavind1990 25 днів тому +1

    Thozhar podhum mudila idhoda 3rd video same content same topic podhum🙏🏻 idhoda mudichikonga inimel Evan kuptalum varadhinga indha kgf topic..🙏🏻