மனைவிக்கு Heart Problem உதவிக்கு வந்த சிவகுமார், ரஜினி! - Tamizharuvi Manian Hospital Experiences

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2023
  • Part 1: • அலோபதி வேண்டாம் சித்த ...
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #tamilaruvimanian #tamilaruvimaniyanspeech #politics #politician #current #currentaffairs #currentaffairstoday #thankarbachan #rajini #rajinikanth #superstarrajinikanth #superstar
  • Розваги

КОМЕНТАРІ • 118

  • @Damo19691
    @Damo19691 7 місяців тому +7

    Super அருமை அம்மா நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @shanmugasundaramsundaram9114
    @shanmugasundaramsundaram9114 6 місяців тому +7

    மிக சிறந்த பேச்சாளர் மிக சிறந்த எழுத்தாளர் தன் மனைவியை பற்றி கூறும் இடத்தில் கண்ணீர் மல்கிறது . உண்மையை சொன்ன விதம் அருமை அய்யா - ஷண்முகசுந்தரம் - கோவை - 16

  • @karthikeyan-pd2ec
    @karthikeyan-pd2ec 7 місяців тому +10

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் உண்மை

  • @saravananmds9213
    @saravananmds9213 6 місяців тому +9

    இவர் ஒரு சிறந்த பேச்சாளர் பணம் கொடுத்த போதும் எதை பற்றி பேச வேண்டுமோ அதை‌ சிரிப்பாக சிரிக்க வைக்கும் வகையில் பேசுவார்

  • @prasadsad4196
    @prasadsad4196 7 місяців тому +13

    சாதாரண ஏழை மக்களின் நிலையை நினைவு படுத்திய தற்கு நன்றி ஐயா.......

  • @kanthavelanchockalingam114
    @kanthavelanchockalingam114 7 місяців тому +17

    உண்மையை உரக்கச் சொல்லும் தமிழருவி ஐயா வாழ்க நலமுடன் மனையாளுடன்.

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 7 місяців тому +9

    ஐயா உங்கள் மனைவிக்கு நடந்த உண்மை எல்லாம் தனி அந்த உண்மை எல்லாம் நீங்கள் உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் சிறந்த ஒரு மருத்துவருக்கு சமம்🙏

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 4 місяці тому +1

    அம்மா நலமுடன் வாழ இறைநிலையில் நின்று வாழ்த்துகிறோம்

  • @anandbaskar5734
    @anandbaskar5734 7 місяців тому +6

    நல்ல மனிதர்களை இறைவன் தான் காபாற்ற வெண்டும்

  • @TheKrishnan2441837
    @TheKrishnan2441837 29 днів тому

    தங்கள் துணைவியார் நலமுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன் 🎉

  • @jayajaya-er5ff
    @jayajaya-er5ff 7 місяців тому +6

    அய்யா நீங்கள் சொல்ல சொல்ல அம்மாவுக்கு என்ன ஆகிடுமோ என் நினைத்தேன்
    அப்பாடா
    அம்மா நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @jacobsouza8002
    @jacobsouza8002 23 дні тому

    Your son is a very great man Aiya. He is very faithful to you and to his mother.

  • @socialnetwork3178
    @socialnetwork3178 7 місяців тому +7

    மிகவும் சிறப்பு வாய்ந்த உங்கள் உள்ளம் உண்மையை உரக்கச் சொன்னது மிக பெரும் வெற்றி பெறுவார்கள் மற்றவர்கள் மிக சிறந்த உண்மை உலகமே போற்றும் உங்களை வாழ்த்துகள்

  • @aruldhas9116
    @aruldhas9116 4 місяці тому

    அம்மா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க.

  • @bglr2011
    @bglr2011 6 місяців тому

    Thanks Sir for the wonderful and real speech which is going around us.

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 7 місяців тому +6

    Really touched by his speech. Allopathy is mistery .one doctor says something. And we have consult many doctors to treat . Pathic

  • @ravikumarnarayanan7189
    @ravikumarnarayanan7189 6 місяців тому

    Arumai

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 7 місяців тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 6 місяців тому

    Namaskar sir.g
    God bless your wife with good health and happiness and pray for early recovery and requested to continue Nattu Marunthu

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 7 місяців тому +10

    இவர் சொல்வதெல்லாம் உண்மை, சிறந்த ஒழுக்க சீலர், நம்புவோம்.

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z 7 місяців тому

      இது வஞ்ச புகழ்ச்சி யா..

    • @tamilthuli8807
      @tamilthuli8807 7 місяців тому +1

      களவானி

  • @ashokchackravarthy7527
    @ashokchackravarthy7527 6 місяців тому

    U are great.

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 6 місяців тому

    உண்மை

  • @mckannan2029
    @mckannan2029 7 місяців тому +2

    Bad time played very well.

  • @manikkamn5736
    @manikkamn5736 2 місяці тому

    Great man

  • @deivanayagam1959
    @deivanayagam1959 7 місяців тому +4

    Best dad and daughter.

  • @mirzabfarooqahmedbaig1216
    @mirzabfarooqahmedbaig1216 7 місяців тому +2

    Well done sir some time we must switch over t other than allopathy medicine sir

  • @indiasoso590
    @indiasoso590 4 місяці тому

    Super man promptman😢❤

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 6 місяців тому

    நான் பாரதிராஜாவின் இதய அறுவை சிகிச்சை செய்து உண்ட அனுபவம் உள்ளது மருத்துவமனையின் சேவை உண்மையில் ok
    இதில் குறிப்பிடத் தகுந்தது. செவிலியர்களின் தாய் போன்ற அனுசரணையான கவனிப்பு
    எனக்கு ஆப்ரேஷன் செய்தவர் டாக்டர் அற்புதமான மருத்துவர்

  • @bernadettemel2053
    @bernadettemel2053 7 місяців тому

    En bypass done by Dr Ramakant Panda. 4 blocks still running steady. Almighty's grace.Jesus gave new life

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 7 місяців тому +1

    Karma always repeat for everybody including u and me,

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 7 місяців тому

    Iya my husband the same broblem 2021 may star health insurance 2010 i pay every year this policy bill come k mc hospital 217000 bill iya i pay my hand money30 thousand iya same broblem

  • @ultrongaming7031
    @ultrongaming7031 6 місяців тому

    இறைவனின் ஆசியுடன் நல்லநிலமையில் வாழ இறைவனை துணை என்றும் இருபார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉 குண்டு மணி

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 6 місяців тому

    My husband slowly entering dimentia sudden change this is
    Iya can u please guide

  • @rajendrantk6017
    @rajendrantk6017 7 місяців тому +2

    Verum semparuthi ethazkal 5 .1tumler nerril neram marumvari boilsaithu 48 days kudithuvara kunamakum.for me 15 years nostud no bipass.natural bipass happened.

  • @truenews3476
    @truenews3476 7 місяців тому

    அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 6 місяців тому

    ஊர் அறிந்த உங்களுக்கே இந்த அனுபவம் கிடைத்தது.இப்போது மருத்துவம் வியாபாரம் நோக்கமே. ஏழை மாணவர்களை ஊக்குவிக்க கொஞ்சமாவது பலன் கிடைக்கும்.அரசு மருத்துவமனை அதிகம் இருக்க பேசுங்கள்.

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 7 місяців тому

    Narmayanavar .

  • @rathinasamymithun828
    @rathinasamymithun828 6 місяців тому +1

    அரசாங்க மருத்துவமனைகள் இத்தனை இருக்கும்போது தனியார் மருத்துவமனையில் மனைவியை சேர்த்தது ஏன்

  • @varatharajuvaratharaju9590
    @varatharajuvaratharaju9590 Місяць тому

    Ayya Amma pala kalam vaala vendum

  • @manokaranmanokaran8145
    @manokaranmanokaran8145 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @narayananparandappalli1361
    @narayananparandappalli1361 6 місяців тому +2

    வாழைக்காயில் நேர்மை, எளிமை உடயவர்களுக்கும், கஷ்டங்கள், வாந்தாலும் இறுதியில் வெற்றி தான். கடவு ள். உண்டு.

  • @krishna_kannan_science
    @krishna_kannan_science 6 місяців тому

    I am terrified learning more about Allopathy.

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 7 місяців тому

    Ayya romba santhosam. Unga wife noorandu vaza vazthugirom.

  • @rathinasamymithun828
    @rathinasamymithun828 6 місяців тому

    மருத்துவ துறையில் பட்டம் பெற எவ்வளவு சிரமம் தெரியுமா, லஞ்சம் வாங்கும் துறை அதை விட மருத்துவர் மேலானவர்கள்,

  • @kathiresanvelusasmy9873
    @kathiresanvelusasmy9873 6 місяців тому

    I will Help you for your All Health problems !

  • @senthilkumars9288
    @senthilkumars9288 6 місяців тому

    ஐயா மருத்துவரை பற்றி மக்கள் மத்தியில் எடுத்து செல்லுங்கள் புன்னியம் கிடைக்கும்

  • @taurusvirischigam
    @taurusvirischigam 7 місяців тому +2

    Hospitals chart usage of equipments based on hourly or daily usage of equipments... where were you people when Hospitals and Medical Practise were brought under the ambit of Consumer Protection Act... every thing is itemized cost and factored in pricing... when you go to movie.. no one asks.. when going to a doctor suddenly doctors have to become angels... who will foot the maintenance bill and loans...

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 7 місяців тому

      Exactly ! Only when our purse gets drained , start criticizing . Medical science study ,getting a seat, establishment of Hospitals ,maintaing it , employing staff Dr's. Nurse, complementary staff, medicines ,equipments etc. have become costly. So treatment becomes costly commensurate with maintainance. But Life expectancy has increased. It is not correct to criticize, but to go for alternate medicines and treatment. Choice is ours !

  • @bglr2011
    @bglr2011 6 місяців тому

    Yes sir you are absolutely right, now a days we can't go to hospital with the confidence they will cure but damn sure our insurance amount will go to them within 3 or max a week.i lost my father within a week after getting discharged from a hospital in tambaram for a common issue. They continue with treatment till the insurance amount get over. In the next day they hesitate my request to treat my father for another 2 days. The doctors and the staff nurse treated us as a illiterate people doesn't share any information or report . Damn sure these guys will suffer a lot during their last days no one will come and look them. These doctor's and who run it will go to hell only

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 6 місяців тому

    Sir ..kind rgds..but dont spoil whole Doctor fraternity..its very reprehensible act .

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 6 місяців тому

    Byepasssurgery,at,best,cost,
    3to5lalhs,not,forty,lakhs

  • @harishahimas6217
    @harishahimas6217 6 місяців тому

    அது SRM மருத்துவ மனை இதைவிட மோசம்.

  • @swaminathans6124
    @swaminathans6124 6 місяців тому

    தஞ்சாவூர் சித்தர் தொலைபேசி எண் வேண்டும் நன்றி

    • @sagayarani9877
      @sagayarani9877 5 місяців тому

      எனக்கும் வேண்டும்.இத நி லமைதான்.என்.அண்ணனுக்கு

  • @vidyaraju6954
    @vidyaraju6954 7 місяців тому +1

    Pala doctors kollaikarartha n Namba koodathu

  • @jayanthikv1597
    @jayanthikv1597 7 місяців тому +7

    அந்த சித்தர் யார்? விலாசம் தரவும்

    • @rrplastics2990
      @rrplastics2990 7 місяців тому +1

      வீரபாகு

    • @saikumarkrishnan
      @saikumarkrishnan 6 місяців тому

      ua-cam.com/video/dm73GBp8KCM/v-deo.htmlsi=_Lc6SBY_cbwzP3tA

  • @taurusvirischigam
    @taurusvirischigam 6 місяців тому

    Do not go to hospital in future ....

  • @tam_chris20
    @tam_chris20 7 місяців тому

    Next time someone gets a heart attack go to the siddha doctor directly

  • @dr.p.r.parthasarathy3960
    @dr.p.r.parthasarathy3960 6 місяців тому

    As per his own statement ,his wife seems to have developed a valvular problem in the heart which is a mechanical defect and that needs only replacement .if he had chosen siddha treatment ,it is absolutely fine .Its his prerogative but that doesnt mean one can degrade allopathy . This is the treatment as per allopathy .Fortunately he has not spoken ill of any of the doctors who had treated her .This attitude of condemning allopathy is not good . One can choose any form of therapy as per his wish . But then why did he not mention the names of the hospital instead the name of KMCH figures in the video .How come ?

  • @subramanianmoburichetty6020
    @subramanianmoburichetty6020 6 місяців тому +2

    நண்பர்கள் உதவியை பெற்று கொள்ளாத இவர் புகழ்வது நண்பர்களால் பிழைப்பு நடத்தும் அண்ணாமலை யை.

  • @soundappans4081
    @soundappans4081 6 місяців тому

    Antha dakder varumana vari 4000000 laksathirkku 20% vari kattinana

  • @shanmugasundaramramachandr6070
    @shanmugasundaramramachandr6070 7 місяців тому

    Why he is going to all top hospitals instead going to government hospitals which gives good treatment to lot of poor people. Lot of doctors working in government hospitals are doing very good work. Think about their work during Covid. Blaming in general is foolishness.

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 6 місяців тому +1

    தங்களுடைய மனைவியின் உடல்நல சிகிச்சை குறித்த பொது வெளியிலான தங்களது இந்த பேச்சும் அதற்காக தங்களுக்கு ஏற்பட்ட
    இன்னல்களையும் நினைக்கும் போது மனது கலங்குகிறது.
    அந்த எம்பெருமானார் அருளால் தங்கள் மனைவி பூரண குணம் பெற்று தீர்க்க ஆயூளைப் பெற பிரார்த்திக் கின்றேன். நல்லவர்களின் வாழ்வு என்பது வாழ்நாள் முழுவதுமே தீராத சோதனைக்கும் மாறாத சோகத்துக்குமே உட்பட்டது.

  • @karunakaran3112
    @karunakaran3112 5 місяців тому

    He spoiled his career by changing stance very often. Frequently defects parties loosing his relevance in politics.

  • @Nagfo
    @Nagfo 6 місяців тому

    Why everyone going to chennai for medical treatment. Please come to South like Kanyakumari district. Medical is very cheap as compare to chennai

    • @bglr2011
      @bglr2011 6 місяців тому

      Hello Sir, my friend told In Tirunelveli itself now we are not able to find good hospital. Gone are the days

    • @Nagfo
      @Nagfo 6 місяців тому

      Come to Nagercoil

  • @user-jn7et9ve9z
    @user-jn7et9ve9z 6 місяців тому

    40 years repeat and so you could not act actively in dmk

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 6 місяців тому

    தலைப்பு சரியில்லை.
    சிண்டு முடிதல்.
    சித்த வைத்தியம் காப்பாற்றியது - இந்த தலைப்பே சரி.

  • @karthick.r6677
    @karthick.r6677 6 місяців тому

    Mbbs முடித்ததும் MD படிப்பதற்கு 60 lakh ஆகிறது. எவ்வாறு கட்டுவது

  • @PremaLatha-ij6ld
    @PremaLatha-ij6ld 6 місяців тому

    Iya ungal wife nalam pera andavan arul kidaikkum Jai Shree Ram

  • @prakashrao8077
    @prakashrao8077 7 місяців тому

    You have wasted your precious time. You could have earned money and got her medical insurance

  • @user-gb5dk8ik9k
    @user-gb5dk8ik9k 7 місяців тому +4

    மருத்துவகாப்பிதிட்டம்திமுககொண்டுவந்தது

  • @pandianu2555
    @pandianu2555 6 місяців тому

    Dr ordecoits

  • @SureshK-mg2ep
    @SureshK-mg2ep 6 місяців тому

    Onnumey theiyathan nee eppavumey ulluruvai.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 7 місяців тому +1

    He is kicking the feet of Rajinikanth! But he didn't helped him!

  • @21gayathrisanthanam12
    @21gayathrisanthanam12 6 місяців тому +1

    முதல்வர் காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்டா வெண்ண

    • @balachandarkrishnamurthy2633
      @balachandarkrishnamurthy2633 6 місяців тому

      Talk with some respect

    • @KarthiKeyan-qx6fl
      @KarthiKeyan-qx6fl 6 місяців тому

      திட்டத்தால் கலைஞர் குடும்பம் நன்றாக இருந்தது...

    • @manokarthick2151
      @manokarthick2151 6 місяців тому

      சரிடா தாய் லி @21gayathri உங்கோத்த பொண்டாட்டி புண்டைய கிழிக்க @21gayathri

  • @shreenadarajah
    @shreenadarajah 7 місяців тому +4

    This man is a stray dog, in Tamilnadu how many people getting treatment every day
    anymore talking about it and asking help.
    This man honourably begging. Shame less creature

    • @prakashrao8077
      @prakashrao8077 7 місяців тому +5

      You don’t have to use derogatory words ! Be civil ! We are all humans and make mistakes!

    • @napoleonmudukulathur6206
      @napoleonmudukulathur6206 7 місяців тому

      Yes he is a stray dog! Got lumpsum from RSs! Licking the feet of rajini! he speaks about kamaraj! Fake man!

    • @premnathxavier4698
      @premnathxavier4698 6 місяців тому

      Don't presume all people are like you

    • @balachandarkrishnamurthy2633
      @balachandarkrishnamurthy2633 6 місяців тому

      Whom did he beg to, how do u know that?

    • @shreenadarajah
      @shreenadarajah 6 місяців тому

      @@balachandarkrishnamurthy2633
      He is aiming only NRIs.
      we have seen here people lobbying to support him financially to bail him out of his hardship

  • @AJAYKUMAR-kc2jy
    @AJAYKUMAR-kc2jy 7 місяців тому

    Nee Jayada vakina pannam 100 cries atha enna seithaie

  • @josephandrews5467
    @josephandrews5467 6 місяців тому +6

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. அதன் பெயர் கலைஞர் காப்பீட்டு திட்டம் .

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 7 місяців тому +3

    நட்பில்செய்யும்உதவியைபெற்றுகொள்ளவேண்டும். அதிகநேர்மைஅன்புதுணையைஇழக்கவேண்டியதுவரும். திருப்பி செலுத்த. உங்களுக்கும்காலம்வரும்

  • @palaniwhale544
    @palaniwhale544 6 місяців тому

    Othaa nee ellaam ethukkudaa vaazhara poi sethu po