திமுகவினருக்கு புதிய தீர்ப்பு கொடுத்த நீதிபதி..! | இன்பதுரை விளக்கம் | DMK | MALAIMURASU SEITHIGAL

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 184

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Місяць тому +5

    மிக அருமையான விளக்கம்தான் சட்டம் பொதுவானது ஆகும் சட்டத்தை மதித்தே ஆக வேண்டும் யாராக இருந்தாலும்

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 Місяць тому +2

    Clear and very convincing and neat speech and explanation by advocate 👍

  • @appumabel2504
    @appumabel2504 2 місяці тому +50

    இன்றைய சபாநாயகரின், வழக்கு, உச்ச நீதி மன்றத்தில், தீர்ப்பு சொல்லாமல், நீதி தூங்கி கொண்டே இருக்கிறது, இதற்க்கு எப்போது நீதி கிடைக்கும்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 місяці тому +3

      சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதா ?
      30, 40 வருடத்திற்குள் வந்து விடும்.

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 2 місяці тому

      அவ்வளவு சீக்கிரம் வந்து விடுமா ​@@mahendarthangavelu7658

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Місяць тому +1

    சட்ட மன்ற மாண்பைக் காத்தது உயர் நிதி மன்றம் தீர்ப்பு. சிறபப்பு மிக்கது நன்றி

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU 2 місяці тому +44

    உங்க பட்டன் முப்பட்டான் வந்தாலும் ஒன்னும் செய்யமுடியாது

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU 2 місяці тому +39

    ஐய்யா திமுக இதற்க்குல்லம் அஞ்சது போங்க போங்க வேலைய பாருங்க

  • @selvaRaj-ud1bz
    @selvaRaj-ud1bz 2 місяці тому +2

    உங்கள் விவாதம் சூப்பர்

  • @kannansundaram7713
    @kannansundaram7713 Місяць тому +2

    நாளைக்கு கஞ்சா தமிழகக்தில் விற்பனை செய்யப்படுகிறது என அதிமுக MLA சட்டசபைக்கு கொண்டு சென்றால்?
    அது சரியா?

  • @srisakthiammanagency4856
    @srisakthiammanagency4856 2 місяці тому +39

    அப்ப குட்கா விஜெயபாஸ்கர் என்ன தீர்ப்பு

  • @jaganjagan7382
    @jaganjagan7382 2 місяці тому +3

    Super advacate

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 місяці тому +15

    சரியான தீர்ப்பு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உண்மையானால் சபாநாயகர் தீர்ப்பை மதித்து முதல்வர் உள்ளிட்ட அனைவரிடமும் விளக்கம் கேட்க வேண்டும். ஆனால் தவறு, தவறு தான். தடை செய்யப்பட்ட கஞ்சாவை இந்த ஆட்சியில் மேன்மை பொருந்திய சட்டப்பேரவைகுள் கொண்டு வந்தால் அதை சட்டம் அனுமதிக்குமா , சபாநாயகர் ஏற்றுக்கொள்வாரா.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 2 місяці тому +1

      @@KavithaKavitha-ee9gg தடைசெய்யப்பட்ட கஞ்சா எளிதில் கிடைக்கிறது என்பதை ஆதாரத்தோடு காட்ட

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd 2 місяці тому

      ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு,எஸ்டேட் 7 பேர் கொலை,சொத்துக்குவிப்பு,???????????.

  • @satheeshpremanand2972
    @satheeshpremanand2972 2 місяці тому +20

    எல்லாம் சரிதான்... நீங்கள் போன election Result இல் நீங்கள் தோத்தது உண்மைதானே... அதையும் சேர்த்து சொல்லுங்க...

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 2 місяці тому +35

    சட்டசபையில் பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் கற்பழித்ததை பேசியதை மீண்டும் சட்டசபையில் நீதிமன்றத்தில் வைத்து தீர்ப்பு வழங்கபடும் பொள்ளாச்சி

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய Місяць тому +2

    அவை கொண்டு வராமல் சட்டசபையில் பேசினால் அதை நிரூபிக்க முடியுமா என்று கேட்பார்கள். அதனால் நேரில் கொண்டு வந்து காட்டினால் நம் புவார்கள் என்று கொண்டு வந்ததை
    திருப்பி கதை கட்டி விட்டார்கள்!!

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ 2 місяці тому +35

    சென்ற சட்டமன்றத்தில் அப்பாவு தோல்வியை எதிர்த்து வழக்கு போட்டாரே! அதற்கான விளக்கம் என்ன ஆகிவிட்டது?

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 2 місяці тому +4

    இப்போது நாடறிய விற்பனை செய்கின்றனர் காலக்கொடுமையடா

  • @krishnamoorthyvadivelu1731
    @krishnamoorthyvadivelu1731 2 місяці тому +1

    Good sir 🙏👍

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 2 місяці тому +3

    Vazga barath.velga neethy.

  • @johnharris9038
    @johnharris9038 Місяць тому

    ❤❤❤❤❤

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 2 місяці тому +15

    சபாநாயகர் இருக்கையில் சசிகலா உட்கார்ந்தபோது எங்கடா போச்சு உங்க மாண்பு.

  • @ramalingamveeraramalingam4515
    @ramalingamveeraramalingam4515 2 місяці тому

    சூப்பர் சார்

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 2 місяці тому +2

    Vari good. Vazga lawyer velga.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 місяці тому

    Great. God bless you Sir.

  • @trouserboys6752
    @trouserboys6752 2 місяці тому +18

    நீங்க ராதாபுரந்தல ஜெயித்த கேஸ் என்னாச்சு

  • @RAj-vc5vc
    @RAj-vc5vc 2 місяці тому +1

    Very brilliant lawyer

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 місяці тому

    ,👌🙏🙏🙏🙏

  • @GunasekaranVeer
    @GunasekaranVeer 2 місяці тому +7

    எல்லாம் சரி கடந்த சட்டமன்ற தேர்தல் ராதாபுரம் தொகுதி மறு எண்ணிக்கை முடிவுகள் வெளியிட தடை வாங்கிய நீங்க நியாயம் தர்மம் சட்டம் பேசலாமா? இன்று வரை முடிவு தெரியலையே!

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 місяці тому

    மிக சரியான நீதிமன்றம்உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தர்மம் அழியவில்லை

  • @ramanathanarunachalam2454
    @ramanathanarunachalam2454 2 місяці тому

    Really a very good judge.ment upholding the justice

  • @svkgroup7354
    @svkgroup7354 2 місяці тому

    மக்களுக்கு தீர்க்க வேண்டிய பிரச்சினை நிறைய இருக்கு

  • @subathrachathu3727
    @subathrachathu3727 2 місяці тому

    வாழ்த்துக்கள்.

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 2 місяці тому +18

    சட்ட மனறத்தில் நடந்ததற்கு நீதிமன்றங்கள் தலையிட முடியாது.

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 2 місяці тому +8

    செந்தில் பாலாஜி பாவம்...
    தன்னந்தனியாக உள்ள இருக்கிறான்.
    எல்லா கழுதைகளையும் புடிச்சி உள்ள போடுங்க.

    • @SatisfierSaran
      @SatisfierSaran Місяць тому

      எந்த கழுதையை எல்லாம்...சொல்ற கழுதையும் சேர்த்தா

  • @davidgnanamuthu4785
    @davidgnanamuthu4785 2 місяці тому +10

    அட இதுவா இப்போ நாட்டுக்கு முக்கியம்

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl 2 місяці тому

    இன்றைய நிலையில் நாடு முழுவதும் இருந்து வருகிறது

  • @shanmugasundaram4708
    @shanmugasundaram4708 2 місяці тому +14

    இவரு பெரிய அறிவாளி

  • @govindhana3026
    @govindhana3026 2 місяці тому +14

    நீ பேசாதே அப்பாவை ஆட்டையபோட்டவன்தான்

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 2 місяці тому +2

    Waste of Tax payersoney

  • @KKn3k9
    @KKn3k9 2 місяці тому

    அது போன மாசம்.....
    இது இந்த மாசம்.....
    செல்லாது செல்லாது.....
    😂😂😂

  • @annumoorthy5587
    @annumoorthy5587 2 місяці тому +4

    Health minister involed

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 2 місяці тому +3

    Inbadurai you cannot dictate your wishes to the Assembly speaker.

  • @kumarg4723
    @kumarg4723 2 місяці тому

    சூப்பர் சிறப்பான சம்பவம் நீதிபதி பாராட்டு உரியவர்

  • @Sundar-z6n
    @Sundar-z6n Місяць тому

    இன்றும் உறுப்பினா்களில் பலா் குட்கா பயன்படுத்துபவா்கள்தான்
    குட்கா இன்றும் கடைகளில் விற்கப்படுகிறது.

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 2 місяці тому +11

    இன்பா. திமுக சட்டம் மற்றும் நீதித்துறை நீதிமன்றம் இதுக்கெல்லாம் அஞ்சாது. து

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 2 місяці тому +16

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கு பற்றி பேச உமக்கு தைரியம் இருக்குமா

  • @ManoMano-tn1ws
    @ManoMano-tn1ws 2 місяці тому +7

    அன்றைக்கு குட்கா விற்பனை நடக்கிறது என்று இவர்கள் சட்டமன்றத்திற்கு கொண்டு வந்தனர் இன்றைக்கும் குட்கா பான்பராக் தமிழக கடைகளில் விற்கப்படுகிறது இன்றும் கிடைக்கிறது எந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது இதும் இல்லாமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இருக்கிறது என்ன செய்வது

  • @sreesai7801
    @sreesai7801 Місяць тому

    அஇஅதிமுக சத்தியத்தின்பக்கம் அதன் நியாயங்கள் வெல்லும் வெள்க அஇஅதிமுக 2026 தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று திராவிடமாடல் கூட்டத்தின் ஆட்டங்களை நாளையமக்கள்முதல்வர் இபிஎஸ்ஐயா முடித்துவைப்பார் வெள்க அஇஅதிமுக

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 місяці тому +1

    திமுக , ஆட்சியில் இருக்கும் வரை இதற்கு தீர்ப்பு வராது எந்த கட்சி த் தொண்டர்களே பேசிக் கொள்கிறார்கள்.

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய 2 місяці тому

      கடைகளில் தாராளமாக போதைப்பொருள் விற்கப்படுகின்றன சட்டசபையில் பேசினால் அதை ஒப்புக் கொள்வார்களா? ஆதாரம் என்று நினைப்பார்கள்! காட்டுவதற்காகத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள்! இதற்கு ஒரு விசாரணை தேவையா!

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 місяці тому +23

    ஜெயிக்காமலே எம்எல்ஏ வா ஓட்டிகிட்டு போனவர்தானே நீங்க?

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 2 місяці тому +4

    தீர்ப்பு தீர்ப்பாகவே இருக்கும் அலுவல்கள் எப்போதும் போல் எவ்வித மாற்றமமும் இன்றி இனிதாகவே நடைபெற்றுக்கொண்டே இருக்கும் !?

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 2 місяці тому

    All are punish and go to jail

  • @ganesani5323
    @ganesani5323 2 місяці тому +2

    செஞ்ச பாவம் சும்மா விடாது😢😢

  • @krdesikan1857
    @krdesikan1857 2 місяці тому

    Only repitition of what inclusive result should brought out & Stallin should be punished

  • @murugaiyans4496
    @murugaiyans4496 2 місяці тому +1

    MLA votes counted results when? ?

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 місяці тому

    கொடநாடு விவகாரம் பாருங்கள் யார் குற்றவாளி தூங்காதீர் அரசியல் தலைவர் களே

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 місяці тому +1

    Our judiciary is dragging each and every case with out giving any solution.

  • @SelvaKumari-q5g
    @SelvaKumari-q5g 2 місяці тому +2

    Stalin seththarhan Tamilnadu uruppadum

  • @francisiraj7315
    @francisiraj7315 2 місяці тому +3

    இவன் என்ன ஞாயம் பேசுகிறான்? வெற்றி பெற்றவரை தோற்றுவிட்டதாக அறிவித்து ஐந்து வருடம் பதவி சுகத்தை அனுபவித்த இவன் ஞாயம் பேசலாமா?

  • @jayaseelan8387
    @jayaseelan8387 Місяць тому

    தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாய் விற்கப்படுகிறது என்பதை சட்டசபையில் நிரூபிக்கதானே கொண்டுபோனார்கள் இதில் என்ன தவறு

  • @balakrishnanm6714
    @balakrishnanm6714 2 місяці тому

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn 2 місяці тому

    இன பதுரை ஐயா உங்கள திறமை தொடறட்டும்

  • @rajamanicam1301
    @rajamanicam1301 Місяць тому

    தெய்வம் நின்று கொள்ளும், எடப்பாடி கைலே நீதி கிடைக்கணும், அது அரசனா இருந்தாலும் சரி,
    எடப்பாடி ஐயா சரியான நீதி வழங்கி, திமிரை அடக்கனும்.

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 2 місяці тому +4

    சட்டம் தன் வேலையை சரியாக செய்ய வேண்டும்.
    சட்டையை கிழித்துக் கொண்டு ஆளுனர் மாளிகைக்கு ஓடியது ஞாபகம் வருகிறது..
    சபாநாயகர் அப்பாவுவா??? பத்திரமாக வைத்துக் கொள்வார். பார்க்கலாம்.

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 2 місяці тому

    குட்காகொண்டுவந்ததுகுற்றம்இல்லைஎன்றால்;இனி சாராயம்;கஞ்சா;குட்காஎல்லாம்கொண்டுவரலாமா.?

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 місяці тому

    ஜெயராஜ் பெனிக்ஸ் தீர்ப்பு எங்கோ

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 місяці тому

    ஜெயக்குமார் சிந்து ஜூனியர் ஜெயகுமார் எங்கே இதையும் சட்ட வழி பாருங்கள்

  • @kpsk63
    @kpsk63 2 місяці тому +1

    Channel voice cut aiyi varukirathu. Saripannunga

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 місяці тому

    அய்யா நீங்கள் சரிசெய்த செட்டிகுளம் பெரியகுளத்திற்க்கு தண்ணீர் ஒழுக்காக தண்ணீர் வரவில்லை இது அப்பாவு வேலை

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 Місяць тому

    சாராயம் கட்கா போதை பொருட்கள் அம்மணகுண்டி நடனம் பன்னி பிரியாணி மக்களின் சந்தோஷமாக இருப்பதற்கு நம் கடசியினார்
    சிலவழித்து நடத்துகின்றனர். இதை சட்டமன்றத்தினரும் அனுடவிக்க ட்டுமே என்ற எண்ணம் .

  • @venkateshdamodharan5766
    @venkateshdamodharan5766 2 місяці тому +6

    ஐயா இன்பதுரை உங்களுடைய எம் எல் ஏ வெற்றியே செல்லாது ஆனாலும் ஐந்து வருடம் எம் எல் ஏவாக இருந்தாய் அதையும் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது அந்த தீர்ப்பு முடிவே வெளியிடவில்லை அது ஏன்

    • @marsookali9936
      @marsookali9936 2 місяці тому +1

      அத கேட்டால் M L A பதவி முடிந்து விட்டது என்பான். 🤣

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 2 місяці тому

      Ask the court 😅

    • @How_is..It9
      @How_is..It9 2 місяці тому

      ​@@radhakrishananswaminathan2668😅

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 місяці тому +1

    நீதி காலதாமதம் தண்டனைக்கு சமம்

  • @subburam7340
    @subburam7340 2 місяці тому +1

    வெளியில் கிடைத்ததைத்தானே கொண்டுவந்தனர்?

  • @yobus5653
    @yobus5653 2 місяці тому

    திமுகவை ஒன்றும் கிழிக்க முடியாது. வன்மதுரை .. நிலுவையில் உள்ளது... 1 கோடநாடு. 2 தூத்துக்குடி துப்பாக்கி சூடு. 3 குட்க்கா விஜயபாஸ்கர். 4 கூவத்தூர் குத்தாட்டம். 5 பொள்ளாச்சி இளம் பெண்கள் . 6 SP வேலுமணி. 7 SP சாமளாபுரம் சரஸ்வதி அட்டாக். 8 எடப்பாடி சம்மந்திக்கு டெண்டர் . 9 MR ஊழல் விஜயபாஸ்கர். 10 மின்சாரம் ஊழல் தங்கமணி. 11 தெருவிலக்கு ஊழல் . 12 கொரோனா காலத்தில் மக்கள் மீது அட்டாக் . 13 ராஜேந்திபாலாஜி ஆவின் ஊழல். 14 கோடநாடு காவலர் கொலை . வெய்ட் பன்னுங்க

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 2 місяці тому +1

    அன்று சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்து தமிழக மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டார்கள் ஆனால் இங்கு இன்றுவரை குட்கா ஹான்ஸ் தங்கு தடை இல்லாமல் எல்லோர் கைகளிலும் இருக்கிறது இதைத் தடுக்க எந்த அரசாங்கத்தாலும் முடியாது போல

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 2 місяці тому

      @@sivakumar.p4895 என்னுடைய கையில் இல்லை. அது எப்படி இருக்கும் என்றும் தெரியாது. எல்லோர் என்றால் பாஜாக்காவையும் சேர்த்துதானே!

  • @NandaKumar-ii3zt
    @NandaKumar-ii3zt 2 місяці тому

    உலகையே ஒரு நாடக மேடை இதை நீங்களும் நடிகர்கள்

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 2 місяці тому

    வேலவெட்டி இல்ல இவங்களுக்கு

  • @gopiv608
    @gopiv608 2 місяці тому

    நம்ம வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்து பிரியாணி சப்பிடரங்கோ அந்த பிரியாணியை நான் தின்னக்கூடாதா. என்ன ஞாயம்....

  • @KKn3k9
    @KKn3k9 2 місяці тому

    இத்தன வருஷமா எங்க போனீங்க......

  • @gopalanmanickam5374
    @gopalanmanickam5374 2 місяці тому

    இந்த கத்து கத்தி கதறும் இந்த நபருக்கு குட்கா ஊழல் பணம் நிறைய போய் சேர்ந்திடுச்சி

  • @rampandian4260
    @rampandian4260 2 місяці тому

    கல்லசாரயாம் திருடின் மாடல்

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 місяці тому

    பைல் ஆல முதல்வராயிருந்து கலைஞர் அவர்களை முகத்தில் அடித்த JJ கண்ணாடி உட்தார்களே அநதவிவகாரம் என்னாச்சு

  • @kasim7562
    @kasim7562 2 місяці тому

    அய்யோ அப்பா முதல்வருக்கு கேள்வியும் பதிலும் முன்னரே """"துண்டு சுட்டு""ல எழுதி கொடுக்க வேண்டுமே???

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 2 місяці тому

    ப்போ அப்போ யப்போ போயே போயிண்டிங் பொங்கல் தான் பொங்க பொங்க அடி விழுந்து விழும் ங்கிற பக்கலாம் என்ன தான் நடக்கும் நடக்கட்டு ங்கரென் டும் டும் டும் டுக்கு டக்கு டுக்கு துக்கு😢😢😢😢😢

  • @jogarajb5233
    @jogarajb5233 2 місяці тому

    Everything is DUBAKUR.

  • @-Hunter-Hunter
    @-Hunter-Hunter 2 місяці тому

    இன்னும் ஒரு 70 வருஷம் இப்படியே நடத்துங்க.. த்தூ💦

  • @krdesikan1857
    @krdesikan1857 2 місяці тому

    How many days you will repeat this story,no result in the way judgement.

  • @elangovanv2537
    @elangovanv2537 2 місяці тому +1

    வெரி குட்

  • @narasimhana9507
    @narasimhana9507 2 місяці тому

    அதிமுக ஆட்சியில் இருந்த போது நடந்தது.

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 2 місяці тому

    விஜயபாஸ்கர் உடைய வழக்கு என்ன ஆச்சு யோக்கியன் மாதிரி பேசக்கூடாது

  • @gopalk605
    @gopalk605 2 місяці тому

    So Minister can tell lies in.the Assembly and opposition cannot disprove it by action

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 2 місяці тому +1

    பாமரருக்கும் புரியும்படி எடுத்துரைத்த வழக்கறிஞருக்கு பாராட்டுகள்.

    • @m.faizurrahman620
      @m.faizurrahman620 2 місяці тому

      இவரே போலியாக வெற்றிபெற்றவர் தான்

  • @jeraldn2434
    @jeraldn2434 2 місяці тому

    சார் நீங்கள் உண்மையிலேயே mla தேர்தலில் வெற்றி பெற்றீர்களா

  • @natarajannattu8082
    @natarajannattu8082 2 місяці тому

    Nandu first your election result ennaachu

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 2 місяці тому +1

    காலதாமதம் எல்லாவற்றையும் சமாளிக்கும்.

  • @sivakumartgv1221
    @sivakumartgv1221 2 місяці тому

    In Tamilnadu comparatively aiadmk for for better they are obay the rules 90%

  • @MurugasanK-d5s
    @MurugasanK-d5s 2 місяці тому

    😅

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 2 місяці тому

    ஜெயலலிதரர கோர்ட்டு எது சொன்னாலும் மதிக்க மாட்டார்கள்

  • @manibsk543
    @manibsk543 2 місяці тому

    Thothum mla va erunthavar namnattu neethi apadi

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 2 місяці тому +1

    😁😁😁😁😁😁😁

  • @janagiraman2109
    @janagiraman2109 2 місяці тому

    First of all,give judgement to all,alleged give/receive bribe for selling the ghutkha in Tamilnadu, which is the initial stage /main reason for illicit liquor today.
    Then come to the case of ghutkha ,brought into assembly by DMK.