Kamal-அ விட Silk Smitha முக்கியமா..? 😱'நேத்து ராத்திரி யம்மா' Shoot எடுத்த இடம் இதான்!😲 Avm Kumaran

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @Deepa_Balasubramanian
    @Deepa_Balasubramanian 5 місяців тому +23

    ஏவிஎம் குமரன் அய்யாவின் இனிமையான நினைவுகள் அருமையோ அருமை இனிமையோ இனிமை

    • @sabareeshsurvesh712
      @sabareeshsurvesh712 4 місяці тому

      நிறைகுடம் தளும்பாது என்ற வார்த்தைக்கு மிகப்பொறுத்தமான சீமான் வீட்டுப்பிள்ளையின் பேட்டிகள் தமிழர்களது மாண்பினை உணர்த்துவதாக அமைந்துள்ளது

  • @SteveBurns-k4f
    @SteveBurns-k4f 5 місяців тому +15

    I just saw the train fight scene and the music spoiled the intensity of the scene. Ilayaraja was correct in recommending not to add music.

    • @sak_international
      @sak_international 5 місяців тому +2

      yes true

    • @catchkphere
      @catchkphere 4 місяці тому +1

      Silence is a great form of music... sadly not many people understand that

  • @inazirahmed
    @inazirahmed 8 днів тому

    Kumaran Sir you presented as it is Kudos your memory lives. The Hollywood actor is Fredetc March whom police interrogated in Madurai This was there in print medis

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 4 місяці тому

    Kavinjar oru legend. It was unfortunate that he lost his life in the 54th year of life.

  • @prabhaprakash5129
    @prabhaprakash5129 3 місяці тому

    Interviewer has done a great job. Enjoyed watching this episode. Excellent 🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @ranimartin8210
    @ranimartin8210 5 місяців тому +1

    You are so lucky those genius people contributed their talents ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @nandharaja9860
    @nandharaja9860 5 місяців тому +4

    கோழி ஒரு கூட்டிலே - பாடல் கவிஞர் கண்ணதாசன்தானே

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @ramachandranv2879
    @ramachandranv2879 5 місяців тому +3

    இவர்கள் இருவரை விட ஐயா.மெய்யப்பன் அவர்கள் ஒரு சினிமா மேதை.புரட்சி தலைவர் படங்களில் அரசியல் கலந்து இருக்கும்.அது இல்லாமல் (அரசியல்) அப்புச்சி எடுத்த படம் அன்பே வா.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 місяців тому +7

    இன்னைக்கு ரொம்ப கேவலமான இசையும்... பாடல்களும்... கொடுமை சார் 😢😢😢

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 4 місяці тому

      ஆரம்பித்து வைத்ததே எளயராசா தான் !!

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 4 місяці тому +1

    To Mr.Kumaran;- you told about a copy song (" Boom Boom Boom MaattukKaaran) in "Adhe Kangal " movie.
    In that movie, another song's tune is also a copy. That is "Ho Ho etthanai azhagu". It was copied from one among the albums of"The Ventures". That number is "Pedal Pusher".

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @shekarraju1315
    @shekarraju1315 4 місяці тому

    Excellent information highly valuable veryrare idea

  • @sasikalanarayanaswamy3166
    @sasikalanarayanaswamy3166 5 місяців тому +4

    Excellent

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @EvinAnthony
    @EvinAnthony 25 днів тому

    முரட்டுக்காளையில் வரும் எந்த பூவிலும் வாசம் உண்டு மெட்டு மேல்நாட்டு பாட்டின் தழுவல் தான்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @pushpakk2049
    @pushpakk2049 5 місяців тому +7

    Supper supper supper sir 🎉🎉🎉🎉🎉🎉

    • @arumugamannamalai
      @arumugamannamalai 5 місяців тому

      கவியரசு கண்ணதாசன் பற்றி திரு குமரன் அவர்கள் சொல்லும்போது கண் கலங்கி அழுதேன்.
      அவரைப்போல் ஒரு கவிஞர் பார்ப்பது அரிது.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @hemnat2000
    @hemnat2000 6 днів тому

    how a movie is produced by any firm confidentialy

  • @mkrk2015
    @mkrk2015 4 місяці тому

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 4 місяці тому

    மெல்லிசை மன்னர் கவியரசர் உலகம் உள்ளவரை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 5 місяців тому +3

    பேர் சொல்லும் பிள்ளை :
    இதில் எப்படி ஏமாந்தீர்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @Ramamurthychellaiah
    @Ramamurthychellaiah 5 місяців тому +2

    Avm, சரவணன் சார் கை கட்டிக்கொண்டு மட்டும் தான் நிற்பார் என்று நினைத்தது பொய் ஆகி விட்டது. எவ்வளவு உழைத்து இருக்கிறார் என்பது தெளிவாகிறது

    • @Trouble.drouble
      @Trouble.drouble 12 днів тому

      ua-cam.com/video/60thhZraibg/v-deo.htmlsi=463ZrFQqkfcbEtT5

  • @KrishnanSubramanian-wt4gv
    @KrishnanSubramanian-wt4gv 4 місяці тому

    தமிழனின் மாபெரும் பக்திப்பாடல் அல்லவா நேத்து ராத்திரி யம்மா ?

  • @saravanana3456
    @saravanana3456 4 місяці тому

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 4 місяці тому

    AVM created the worst trend in Tamil Cinema by producing this Sakalakala vallavan.

    • @LICKARTHE
      @LICKARTHE 26 днів тому

      It's remake of Peria idathu pen

  • @kannaiah7693
    @kannaiah7693 5 місяців тому +1

    அப்போ முரட்டுக்காளை க்ளைமேக்ஸ் music raja illiya?

    • @anandwin6277
      @anandwin6277 5 місяців тому +4

      @@kannaiah7693 avaraoda Vera oru sequence yeduthu use panni iruthanga

    • @MuthukrishnanKrishnan-fl9sh
      @MuthukrishnanKrishnan-fl9sh 4 місяці тому

      அவர்தான் மியூசிக் ஆனா வேற படத்துல மியூசிக் போட்டதை எடுத்து சொருகிட்டாங்க.😂

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 4 місяці тому

      எளயராசா நா மீச்சிக்கி போட மாட்டன் என்றதும் இந்திப்படத்தின் ஆர்.டி பர்மன் இசைத்துண்டை சொருகிவிட்டனர். தமிழன் வழக்கம் போல முட்டாளாகி கிறுக்கன் ஆனான் !!

  • @anandwin6277
    @anandwin6277 5 місяців тому +2

    That is illaiya Raja theivam sir avaru

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 4 місяці тому +1

      அப்படியா ஹா ஹா ஹா