TAMIL OLD SONG--Thennankeetru oonjalile(vMv)--PAATHAI THERIYUTHU PARR

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 614

  • @ushar7365
    @ushar7365 2 роки тому +128

    என் தாய் தந்தையரின் கல்யாணம்1959. அவர்களின் புதுமண மயக்கத்திற்கு தூது சென்ற பாடலாக பல வருடங்கள் கழித்து அம்மா எங்களிடம் பகிர்ந்த தருணத்தை ஞாபகம் ஊட்டுகிறதே...இருவரும் இப்போது மறைந்தாயிற்று. ஆனாலும் அவர்களின் காதலை பரிமாற உதவிய பாடல் மேல் எனக்கும் தனிப்பட்ட பாச உணர்வு.

    • @venkatesans162
      @venkatesans162 2 роки тому +4

      Memories never forget...

    • @ponnikalyanasunderam4159
      @ponnikalyanasunderam4159 2 роки тому +5

      Nice memory

    • @sivalingam6729
      @sivalingam6729 2 роки тому +8

      நீங்கள் உண்மையிலே கொடுத்த வைத்தவர் சொல்ல வார்த்தையே இல்லை உறவே உணர்வு என்பது பொதுவானது.

    • @rajasekarangovindarajan8970
      @rajasekarangovindarajan8970 2 роки тому +4

      Arumaiyana ninaivuga ilaya usha

    • @selvarajganesan5084
      @selvarajganesan5084 2 роки тому +1

      🥰🥰🥰🥰🙏

  • @arunsubbiahya1371
    @arunsubbiahya1371 2 роки тому +39

    இந்த பாடலின் பின்னணியில் வரும் இசையும்..அதனோடு ஒன்றிய PB Srinivas-- janaki ஆகியோரின் மனதை உருக்கும் ஹம்மிங் கும்...அப்பப்பா!
    நாம் முழுபௌர்ணமி இரவில் சலசலக்கும் தென்னங்கீற்றினடியில் கிடைக்கும் தென்றல்காற்றின் இதத்திற்கே சென்றுவிட்டது போன்ற உணர்வு!
    எத்தனை தடவை கேட்டாலும் இப்பாடல் சலிப்பை ஏற்படுத்துவதே இல்லை!

  • @jayaramasamy2790
    @jayaramasamy2790 2 роки тому +7

    மெலிதான ஒரு சோகம் இழையோடுவது போல் எனக்கு தோன்றும் ஆனால் கண் கலங்க எத்தனை முறை கேட்டு இருப்பேன் தெரியாது

  • @somasundaramsekhar340
    @somasundaramsekhar340 5 років тому +72

    என்ன அருமையான பாடல், இசை! இதை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்ல. தேவகானம் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இந்த பாடலை கேட்கும் போது அதை உணருகிறேன். இந்த பிறவியில் இந்த மாதிரி பாடல்களை கேட்க முடிந்ததற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    • @BALAGOVIND-gc5vp
      @BALAGOVIND-gc5vp Рік тому +3

      அருமையா விளக்கம் ❤

  • @kannasms
    @kannasms 4 роки тому +16

    இந்த பாடலுக்கு ஒரிஜினல் வீடியோ காட்சி கிடைக்குமா ? என்ன ஒரு இனிமையான இசை. அந்த நாளில் இலங்கை வானொலியில் இரவு நேரங்களில் ஒலி பரப்பில் கேட்டது.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 3 місяці тому

      படம் :- "பாதை தெரியுது பார்"
      கதாசிரியர்:- ஜெயாகந்தன்.
      இசை அமைப்பாளர்:- M.B. ஸ்ரீநிவாசன்.

    • @iqbalahamediqbalahamed7536
      @iqbalahamediqbalahamed7536 2 місяці тому

      படத்தை ஏ வீ எம் வாங்கி மெட்ராஸ், கோயம்பத்தூர் இரண்டு நகரங்களிலும் இரண்டு நாட்கள் ஓட்டி விட்டு படத்தின் பிரதியை ஒழித்து விட்டார் என்பதுதான் வரலாறு

  • @sriramsait4999
    @sriramsait4999 3 роки тому +28

    61 வயதான இந்த பாடலுக்கு இணையாக இதுவரை எந்த பாடலும் பிறக்கவும் இல்லை, இனி பிறக்கப்போவதும் இல்லை.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 3 місяці тому +2

      இசை அமைப்பாளர்
      M.B. ஸ்ரீநிவாசன்

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk 3 місяці тому

      ஆமாம், பாடலைபாடியவிதம், ராகம், ஹம்மிங், இசை , பாடலின்நயமானகருத்து, இவையணைத்தும்இப்பாடலுக்குமகுடம்சூட்டிவிட்டது.

  • @patgunanm7240
    @patgunanm7240 5 років тому +31

    அர்த்தம் புரியாத சிறு வயது காலத்திலேயே இந்த இனிமையான பாடல் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. இலங்கை வானொலியில் கேட்டதற்கு பிறகு இப் போது தான் கேட்க முடிந்தது. இனிமை,இனிமை. என்றும் என்றென்றும்

  • @mallikanathan4187
    @mallikanathan4187 2 роки тому +32

    இரவில் இந்த பாடலை கேட்கும் போது ஏதோ மாய லோகத்தில் சஞ்சரிப்பது போன்று உணர்வு ஏற்படுகிறது. அதிலிருந்து மீள முடியாமல் மனம் தடுமாறுகிறது. உயிரை உருக்குகிற பாடல்.

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm 2 роки тому +21

    வாழ்க்கை முழுதும் கேட்டாலும் சலிக்காத பாடல். தேவலோகத்திற்கே நம்மை எடுத்துச் செல்வது போன்ற பிரமை 🎉

  • @bas3995
    @bas3995 5 років тому +22

    ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடி முடிக்க உடனே இம் ஹுகும் என்று மென்மையாக ஜானகி அம்மா கொடுக்கும் ஒலி இசை ஆஹா அற்புதம்.

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 5 років тому +23

    மறக்க இயலாத இலங்கை வானொலி ஞாபகங்கள்
    அருமையான பாடல் சகோ....
    சோகமான இதயத்தை வருடிச்செல்கிறது பாடல்

  • @sumathihariharan106
    @sumathihariharan106 2 роки тому +2

    இந்த பாடலை இவ்வுள நாளாகதேடினேன் ஆனால் திரைப்படம் மாக பார்க்க வேண்டும்

  • @bas3995
    @bas3995 5 років тому +19

    என்ன ஒரு அற்புத கானம் இது?. முடிந்த பின்னும் கூட கோவில் மணி ஓசையின் ரீங்காரம் போல காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். மலையாள இசை அமைப்பாளர் எம். பி சீனிவாசன் அவர்களின் அற்புத மெட்டில் ஸ்ரீநிவாஸ், ஜானகி அம்மா இருவரின் மயக்கும் குரல்கள் எங்கோ பறவைகள் சரணாலயம் ஒன்றில் நாம் சஞ்சரிப்பது போன்ற உணர்வு கொடுக்கிறது. இதைப் போன்ற காலம் இனிமேல் வருமா?. இந்த படத்தின் ஒரிஜினல் வீடியோ கிடைத்தால் நன்றாக இருக்கும். காலத்தால் அழியாத உன்னத பாடல்கள்

    • @phideas8364
      @phideas8364 4 роки тому +1

      மானாமதுரை பாலகிருஷ்ணன் சீனிவாசன் தமிழ் இசை அ மைப்ப லார் மலையாள isaiyamsblar என்று சொல்லி த்வறன த்கவல் பதிவு செய்ய வேண்டஅம்

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk 10 місяців тому +1

      முதலில்ஜெயகாந்தனுக்குபாராட்டுக்களுடன்நன்றி.காலத்தால்அழிக்கமுடியாத இசை.பாடகரிருவர்க்குநன்றிஅதிஅற்ப்புதகுரலில்பாடியுள்ளீர்நன்றி.

  • @muthuraman5536
    @muthuraman5536 3 роки тому +4

    பி.பி.எஸ் மாற்றி போடுங்கள் எஸ்.பி.பி என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் மணி சார் .இரண்டு பேருமே என்றும் மனதை விட்டு நீங்காதவர்கள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +45

    தென்னங்கீற்று ஊஞ்சலில் சிட்டுக்குருவி ஆடும் அழகை ரசித்தாலே நமக்கு எந்த நோயும் வராது.மனமும் உடலும் அத்தனை இலகுவாகும்..அபூர்வமான பாடல்.நீண்ட வருடங்களுக்கு பின் கேட்கிறேன்.. பதிவுக்கு நன்றிகள் பல.

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 Рік тому +4

      ஆஹா என்ன ஒரு மனதைக் கவர்ந்த இனிய பாடல் வரிகள் இசையில் ஒரு நல்ல தேவகானம் என்றோ கூறலாமா இது எனது குழந்தை பருவத்தில் கேட்டு வாலிப வயதில் மயங்கி முதுமையில் மகிழ்கிறேன் பால வயதில் இருந்து பாட்டன் வயது வரை இதன் மகிமையை அளவிட வியலாது இது சரிதானா ஜெயக்கொடி உங்களுக்கு இதனை எவ்வாறு கணிக்க முடிகிறது

  • @gchandrasegaran3899
    @gchandrasegaran3899 4 роки тому +23

    சென்னை வானொலி, சென்னை விவித்பாரதி வானொலி நிலையங்களில் பலமுறை கேட்டு ரசித்த மனதுக்கு இதம் தந்த இளமைக்கால 60/70 களில் என்றும் இனிய பாடல். நன்றி.

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 Рік тому +4

      இலங்கை வானொலிதான் இந்த பாடலின் சிறப்பை பறை சாற்றியது என்பதே பொருத்தமானது.

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 роки тому +31

    சின்ன வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். (இப்போ 60)😉😉😉.மயிலிறகால் வருடப் படும் உணர்வு. என்ன ஒரு அமைதியான மனதிற்கிதமான பாடல்!

    • @ashanmugam2760
      @ashanmugam2760 Рік тому +1

      ஜெயகாந்தனின் பாடல் அருமையான கீதம் நனறி

  • @mansooracupuncture9826
    @mansooracupuncture9826 4 роки тому +17

    உயிர் ஊசலாடி மயக்கும் காந்தர்வலோகப் பாடல்.,.,.வானதேவ தேவதைகள்
    பூமியில் இறங்கிவிட்டார்களோ
    என் எண்ணத்தோன்றும் பாடல் .1965 ல் கேட்டு தேடிய இன்னிசை கீதம் . எப்படி நன்றி சொல்வேன் வேம்பார் அவர்களே....

  • @srk8360
    @srk8360 Рік тому +15

    இனிமையான பாடல்
    எம் பி சீனிவாசன் அவர்களின் அற்புதமான இசை...காந்தக் குரலோன்
    குரலுடன் ஜானகியம்மா
    குரல்களில் கேட்பதே சுகம்.
    இலங்கை வானொலி ஒலிபரப்ப தவறியதேஇல்லை..... அருமையான பொக்கிஷப்பாடல்....
    நன்றி v m v sir 🙏💐💐

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 роки тому +37

    ❤️உள்ளம் உருகுதே❤️
    ❤️இதயம் கனக்கிறதே❤️
    ❤️கண்கள் பனிக்கின்றனவே❤️
    ❤️மனம் இறக்கையின்றி❤️
    ❤️ பறக்கிறதே❤️
    ❤️ஏக்கம் எங்கேயோ ஒளிந்திருக்கிறதே❤️
    🔥உள்ளத்திலா உடலிலா இறைவா🔥

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 роки тому +39

    ஆகா, ஆகா,
    என்ன அருமையான காதல்
    பாடல்!
    பள்ளிப் பருவதில் கேட்டுள்ளேன்,
    அர்த்தம் அறியா வயது! பின் உணர்ந்தேன்,
    இன்னமும் மக்கள் மனதில் நிலைத்துள்ளது, நன்றி!
    வாழ்த்துக்கள் 🙏🌹

  • @kandasamym6594
    @kandasamym6594 4 роки тому +21

    காதலையும் விரகதாபத்தையும்
    விரசமில்லாமல்
    என்றும் அழியாத
    ஒரு காதல் கீதம்.

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh 3 роки тому +14

    அற்புதமான இசைக்கோர்வை, ராகம், யார் பாடினாலும், யார் எழுதினாலும் ஒளிரும்.... இசையமைப்பாளர் ஒரு மேதை 👍👍👍

  • @sundaresans9457
    @sundaresans9457 Рік тому +7

    பாதை தெரியுது பார் என்ற படத்தில் பி.பி. சீனுவாசுடன ஜானகியும் இணைந்து பாட பிரபல கேரள இசைபமைப்பாளர் எம்.பி. சீனுவாசன் முழுவதும் பியோனாவைப் பயன் படுத்தி தமிழ் இலக்கிய பிதா மகன் ஜெயகாந்தன் எழுதிய பாடலுக்கு இசையமைத்த காலம் கடந்து நிற்கும் மயிலிறகால் மனதை வருடும் மகத்தான பாடல்.

    • @bhoopathya185
      @bhoopathya185 Місяць тому

      PB Srinivasan Vasan Tamil isai amaippaalar.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +9

    நம்மைத் தழுவி அரவணைக்கும் பாடல்! பீபீஸ்ரீ ஜானகீயின் மென்மையான பாவங்கள் +டியூன் +மியூசிக் எல்லாமே அற்புதம்!சிட்டுக்குருவிகள் வர்றது அழகு!இந்தப் பாட்டைக்கேட்டா அப்டியே எங்கேயோ பறப்போம்!!இதன் இசை அப்பிடி!! அழகான மனதை கிறங்கடிக்கிற கானம்!! இதை தந்த வேம்பார் அவர்களுக்கு நன்றீ!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +33

    என்னை இப்பவும் வசீகரிக்கும் இப்பாடலைத் தந்தவர்க்கென் நன்றிகள் கோடி கோடி!!

  • @thildorai4731
    @thildorai4731 5 років тому +72

    என்ன வென்று சொல்வது ..என் இளமை காலத்தில் இருந்து கேட்ட பாடல் .இப்போது வயது 64..இன்றும் இனிக்கிறது

    • @meerasagm9678
      @meerasagm9678 4 роки тому +1

      Thil Dorai o

    • @sithanandamsadhasivam22
      @sithanandamsadhasivam22 4 роки тому +1

      Now I live here in US .This song reminds me of those beautiful days in Madras ( now Chennai). Every night here before going to bed I listen to this melodious song by PBS and Janaki

    • @rajguru6487
      @rajguru6487 4 роки тому +2

      Same here Thil Dorai avargalae.

    • @mdamodharan433
      @mdamodharan433 4 роки тому +1

      சிட்டுக்குருவி அழகு.
      அதை அமைத்து பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்

    • @iynn4547
      @iynn4547 3 роки тому +3

      எனக்கும் வயசு 64 தான்

  • @krishnakumarp.s3530
    @krishnakumarp.s3530 Рік тому +1

    அருமையான பாடல். பல வருடங்காளக கேட்கிறேன். இசையும் பாடலும் மிக ரம்மியமானது. காதலை மென்மையான வார்த்தைகள் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது. பிபிஎஸ் ஜானகி வாவ்.

  • @ramanianna
    @ramanianna 6 років тому +19

    ஜெயகாந்தன் அவர்களின் அற்புத வரிகள் திகட்டாத தேனமுதம்

  • @a.g.pongalanfernando2141
    @a.g.pongalanfernando2141 Місяць тому +1

    நான் இந்த பாடல் கேட்ட நாள் முதல் இன்று வரை என் ஆழ்மனதில் பதிந்த பாடல்.

  • @sitaraman1956
    @sitaraman1956 4 роки тому +12

    இந்த படத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் இப்பாடலை இலங்கை வானொலி மூலம் கேட்டு மகிழ்ந்தேன்

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 3 роки тому +12

    காது களுக்கு இதமாக,மனதுக்கு சுகமாக இவ்வளவு அருமையாக இன்று யார் இசை அமைக்கிறார் கள்.. திரு.எம்.பி.ஸ்ரீனிவாசன் the great. எளிமையான வரி கள் தந்த திரு .J.K. Supper..

  • @mohanasundaramg7274
    @mohanasundaramg7274 3 роки тому +12

    என் மனதை கொள்ளை கொண்ட பாடல். பாடலின் வரிகளை திரும்ப திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஸ்ரீனிவாஸ் ஜானகி குரல்களில் சிட்டுக்குருவி பாடுது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +13

    இதில் பாடுபவர்களின் குரல்கள் ரீங்கரிக்கும்! இதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி! என்னைத் தழுவி அணைத்திடும் பாடல்!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +32

    இதன் டியூன் நம்மை மென் அலைகளில் மென்மையாக நீராட்டுவதைப் போலிருக்கிறது!! இதைக்கேட்கையில் அவ்ளோ சுகமாக இருக்கிறது!!

    • @jeyakodim1979
      @jeyakodim1979 2 роки тому +1

      மறுக்க முடியாது.. உண்மை தான்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +17

    பீபீஸ்ரீ என்ன அழகாகப் பாடுறார்! அவருக்கு நெறையப் பெண் ரசிகைகள் இருந்தாங்களாம்!!

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 3 роки тому +3

      I am one among them.🙂

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +1

      @@anbukkarasimanoharan775 அப்டியா? ஓ! Nice to hear!எனக்கும்இவர்க்குரஙில் ஒருவித மயக்கம்தான் ! கண்களை மூடியபடீ ரசிக்கையில் இவர்க் குரல் என்னை த் தழுவுவதை உணர்வேன் ! அத்தனை வசீகரம் இவர்க்குரல்ல இருக்குது! அதுவும் இந்தப் பாட்டுலப் பாருங்களேன் அப்படியே நம்மை ஆரத்தழுவி அணைக்கிறாரே தன் வசீகரக் குரலால் ! நன்றீ சகோதரி!!

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 2 роки тому +1

      Ippavum daan

    • @vaseer453
      @vaseer453 2 роки тому +1

      @@helenpoornima5126 வாவ்.என்னே உங்கள் ரசிப்பு!!👍👍
      ஆ.ரா.ம. திருப்பத்தூர்.

    • @venkatachalampa2537
      @venkatachalampa2537 3 місяці тому

      ​@@helenpoornima51263:24 3:24

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 4 роки тому +6

    சின்னஞ் சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த அற்புதமான மெல்ல்ல்.... லிசைப் பாடல். மிக மிக நன்றி திரு.மணிவண்ணன் அவர்களே.

  • @mohichitra
    @mohichitra Рік тому +5

    பாடலைக் கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +2

    ஜானகி அழகாப் பாடிருக்காங்க!! ரொம்ப மெதுவான ராகம்!! அந்த ஆஹாஆஹாஆஹா ங்குற ஹம்மிங்குமே எத்தனை மெதுவாக வருது பாருங்க!! அழகு!!

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 4 роки тому +59

    சிட்டுக் குருவி மட்டுமா ஆடுது, என் உடலின் ஒவ்வொரு செல்லும் ஆடுது, மனம் எங்கோ எதையோ தேடி ஓடுது.. நன்றி வேம்பார் அவர்களே...

  • @sunda3092
    @sunda3092 3 роки тому +6

    எங்களுக்கு பிடித்த மாண பாடல் எப்பவும் திகட்டாத பாடல்கேட்க பாடல் அளித்தமைக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @murugavalliraghunaath6260
    @murugavalliraghunaath6260 4 роки тому +7

    என் தமிழ் பேராசிரியர் திருமதி சப்ரா பேகம் அவர்கள் எங்கள் வகுப்பு அறையில் மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி யில் இந்த பாடலை பாடினார். அவரின் குரல் இன்று ம் என் நினைவு களில் அழுத்த மாக பதிந்து உள்ளது. அற்புதமான பெண் மணி.

  • @eraniyanm645
    @eraniyanm645 4 роки тому +5

    அருமையான இனிமையான பாடல் கேட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிறது ஆனால் பாடலுக்கு உரிய காட்சிகள்தான் இல்லை மகிழ்ச்சி நன்றி

    • @bramptontamilskylarks1072
      @bramptontamilskylarks1072 3 роки тому +1

      படத்தின் கதை புரட்சிகரமாக இருந்ததன் காரணமாக படத்தை அழித்து விட்டார்கள் என்று அறிந்தேன்

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 2 роки тому +4

    இனிமையான அமைதிமிகு நேரத்தில்கேட்கக் கூடிய என்றும் சலிக்காத பாடல்

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 роки тому

      PBS and Janaki voice is super but PBS got any central award He song all languages incloding Urdu

  • @bselangovan
    @bselangovan 2 роки тому +1

    நான் முதல் முதலாக கேட்ட
    திரை இசை பாடல்.
    During 1960 in St.Thomas Mount
    17, Pitchen street..
    Good old days.

  • @sriramsriram6844
    @sriramsriram6844 Рік тому

    எத்தனைமுறை
    கேட்டாலும்சலிப்பதில்லை
    என்சிறுவயதில்கேட்ட
    அருமையானபாடல்
    1973.ம்ஆண்டு

  • @rajalakshmi3798
    @rajalakshmi3798 2 роки тому +1

    Neenda naatkalaga ninaithu iruntha paadal. Thanks for God

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +15

    குருவிகளின் கீச் கீச் சப்தமும் இதன் விஷேஷம்!! தென்னங்கீற்று ஊஞ்சலிலே அப்டீங்குறப்ப அவர் குரல் எத்தனை தித்திக்குதுப் பாருங்க!! இல்லியா?!

  • @dhanalaksmir1640
    @dhanalaksmir1640 5 років тому +8

    இந்த பாட்டை கேட்கும் போது நரம்புகள் கூட சிலிர்த்து போகிறது.

  • @vjmani2550
    @vjmani2550 2 роки тому +1

    Kodi nanrigal......ippadi paadalai thanda mayikku

  • @poongodig8797
    @poongodig8797 2 роки тому

    இந்த பாடலைஇலங்கைவானெலியில்கேட்டு ரசித்திருக்கிறேன்ட்ட்டின்ட்ரின் ட்ட்டின்ட்ரின்மிகவும்ரசித்துக்கேட்டேன் நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +8

    ஆஹா!!இனிமை!என்ன அழகானப் பாடல்!! எனக்குப் பிடிக்கும்!!

  • @Thusi1989
    @Thusi1989 9 років тому +44

    இலங்கை வானொலியை நினைவூட்டும் பாடல் இனிமையான பதிவு நன்றி

    • @ritafernando5049
      @ritafernando5049 6 років тому +7

      Thusi Singam I AM ALSO A SRI. LANKAN. ONE THING I CAN TELL YOU. ILANGAI VAANOLI. IS. ONE. OF THE. BEST. IN THE. WORLD. . . . .

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 роки тому +2

      Naanum Colombuvil 1950ilpiranthu valarnthavanthan. Starting music odu niruththivittu varnippargal paadal thodarum.Intelligent ,efficient, meritorious, marvellous idhamana ninaivugal.Seyyum thozhile Durban. Inru vedhanaiyodu.arumaiyagappaadugirargal.

  • @JuliesInfant
    @JuliesInfant 11 місяців тому +1

    எத்தனை முறை கேட்பது மனமும் உணர்வுகளும் அப்பா அம்மாவ தேடுது மனம் வழிக்கவும் செய்கிறது இதமாகவும் இருக்கிறது ஏன்ன அருமையான பாடல் இந்தப்பாடலை கேட்க்கும் போது வேற உலகத்தில் இருப்பது போல் உனர்கிரேன் இப்படி ஒரு பாடலை கேட்டதில் பெருமை அடைகிரேன்❤❤❤❤

  • @shyamalagovindan3366
    @shyamalagovindan3366 3 роки тому +3

    அருமை. ..இலங்கை வானொலியில் கேட்டபிறகு இன்றுதான் கேட்டேன். மிக்க நன்றி.🙏🙏

  • @somasundarama5477
    @somasundarama5477 5 років тому +11

    என்ன ஒரு அற்புதமான பாடல்... PBS, SJ இவர்களின் குரலும், இசையும், மெலடியும், அப்படியே மனதை வருடும்..
    அன்று முதல் இன்று வரை எப்போது இப்பாடலைக் கேட்டா லும் கண்களை மூடிக் கொண்டு ஒரு லயிப்பு.. SJ யின் "ஊஹும்.. ".. என்னும் அந்த ஒரு clip.... ஓ... அற்புதம்.. ஓராயிரம் பன்னீர் பூச்சொரிதல் போன்ற மயக்கம்..
    மிக்க நன்றி வேம்பார் அவர்களே..

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 роки тому +13

    ஈடு இணையற்ற பாடல். 2020 களிலும் பீடு நடை போடுகிறது. எத்துணை அறிய பாடல்.

  • @raajasubramaniam599
    @raajasubramaniam599 Рік тому

    இன்று இது போன்ற பாடல்களை எழுதவும் ஆட்கள் இல்லை.இது போல இசை அமைக்கவும் ஒருவரும் இல்லை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому

    பீபீஸ்ரீயின் மிருதுவான மென்மையான க்குரலைக்கேக்கத்தா்ன் என்காதுகள் இருக்குது ! ஆஹாஹா!என்னா ஒரு வாய்ஸ் !பெண்களை வசீகரிக்கும் வசப்படுத்மும் வாய்ஸ்! நன்றீங்க ❤❤❤❤❤❤❤

  • @gandhimary9158
    @gandhimary9158 Місяць тому

    அற்புதமான பாடல். நான் அடிக்கடி பாடுவேன். கல்லூரியில் படிக்கும் போது தோழிகள் பாடச்சொல்வார்கள்

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 2 роки тому +1

    Arumayana padal sugamaga irukku thanks

  • @jahufar2689
    @jahufar2689 Рік тому

    பெரும்பாலும் சிறிலங்கா வானொலியில் கேட்ட அருமையான பாடல் பல வருடங்கள் கழித்து கேட்கிறேன் அழகான பாட்டு இசை சிட்டுக்குருவிய வைத்து அருமையான அருமையான பாடல்கள் பதிந்துள்ளார்

  • @loganganapathi4923
    @loganganapathi4923 Рік тому

    அன்று இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான பாடல்

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 6 років тому +41

    எங்களுக்கு மிக மிக பிடித்த பழைய பாடல்கள் பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 роки тому +5

    அருமையான பாடல்.தூக்கம் வராதவர்கள் இதைக் கேட்டால் கண் சொக்கி,தன்னையும் அறியாமல் உறங்கி விடுவார்கள்

  • @palavesam375
    @palavesam375 3 роки тому +1

    Wowwwwww. இனி இப்படி ஒரு பாடல் கேட்க முடியாது

  • @padman8687
    @padman8687 2 роки тому

    இந்த பாட்டு அந்த காலத்தில் மிகவும் ரசிக்க பட்ட பாடல்.
    பாடல் movement மெதுவாக
    செல்லும். நல்ல சுவையான
    சாப்பாடு சாப்பிடும் போது
    மெதுவா க சாப்பிட்டால்
    எப்படி சந்தோசம் வருமோ. அந்த சந்தோசம் இந்த பாட்டு ரசிக்கும் போது கிடைக்கும். அதுவும் மெதுவா க ரசிக்கும்
    போது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +11

    நம் எண்ணங்களை நினைவுகளை சுத்தப்படுத்துறப் பாட்டு! நம் முன் ஜென்மத்தை நினைவுப் படுத்தும் பாட்டு!!

  • @maniv6332
    @maniv6332 Рік тому

    எத்தனையோ gold song தமிழில். மனதை விட்டு நீங்காத தேவலோக பாடல்கள். எல்.வி.மணி, தேனி மாவட்டம், போடி -ரெங்கனாதபுரம்.

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 4 місяці тому

    பி பி எஸ் அவர்களுக்கு கம்பீர குரல் அவரோடு அம்மா ஆலாப் பாடுகிற விதம் மிக அருமை

  • @pandiyansabapathipillai6087
    @pandiyansabapathipillai6087 4 роки тому +3

    எங்கோ கொண்டு செல்கிறது எம்மை இப்பாடல். காட்சி இல்லாதது வேதனை தருகிறது. தெய்வீக இசை....srinivas ஐயா, ஜானகி அம்மா நாமம் என்றும் வாழும் எம் போன்ற ரசிகர் உள்ளங்களில்__பாண்டியன், பத்திரிகையாளர், கொழும்பு

  • @srisridhar9606
    @srisridhar9606 4 роки тому +11

    Mr K V Vijayan, I really appreciate Ur love on old songs , Me too , I think MB Srinivasan (music ) ,PB Srinivasan (singer) & Jayakandan(lyricist ) were passed away but S Janaki ( present melody queen) female singer still alive, U can very well convey Ur wishes to Her , Msg from Dr.p.sridhar ,Ortho surgeon ,Dharmapuri ,TN state 👍🙏👍

  • @Ssani51
    @Ssani51 2 роки тому

    அறியா பருவத்தில் சில பாடல்கள் என் மனதை வருடியதியுண்டு. ஆர்பாட்டம் இல்லாத பேக்ரவுண்ட் மியூசிக். அவைகள் என் இனிமையான நினைவலைகளுடன் எப்போதும் மிதந்து வருவதுண்டு. அவைகளில் இந்த பாட்டும் உண்டு. அதிலும் ஆண் பாடகர்களில் திரு பி.பி.ஸ்ரீநிவாஸ் மென்மையாக பாடி மனதை பறிகொள்வார்.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 2 роки тому +3

    என்றைக்கும் இனிக்கும் அன்றைய அருமையான பாடல் நன்றி

  • @doraiswamyswamy4505
    @doraiswamyswamy4505 3 роки тому +3

    After many years
    Listening. This song.
    Arumai
    Indrum. Manathil
    Antha............
    ITHAYATHIL nindru vitta
    Iniya kavithai.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Рік тому +1

    சிட்டு குருவி பாடல்கள் எல்லாமே hit தான்
    அதுவும் இந்த பாடல்
    தாலாட்டு தே super

  • @prabakarans1972
    @prabakarans1972 11 місяців тому

    இசை ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்போதும் வெகுவாக ரசித்து பாடுகிறார்கள்!வாழ்த்துவோம்!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +1

    பீபீஸ்ரீக்கு இந்தப் பாடல் நல்லப் பேர் வாங்கித் தந்திருக்கும்னு நெனைக்கிறேன்!அத்தனை அருமையாகப் பாடிருக்கார்!!

    • @rajaramb6513
      @rajaramb6513 3 роки тому

      Yes Janaki also sang very nice. Rare song. How melodious? I heard this song in my childhood.very sweet song

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 4 роки тому +1

    My favourite song. Enna arumaiyana music lyric and voice of PBS And janaki. Salikkaadha paadal .

  • @kanagarajs8030
    @kanagarajs8030 2 місяці тому

    I am 76.Loveable melodious songs recalling the old thoughts ❤🎉

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk 5 місяців тому +1

    What a melodious splendid orchestration and voices of PBSrinivas and SJanaki- mellifluous!

  • @vasanthimalamanivannan1603
    @vasanthimalamanivannan1603 8 років тому +45

    இந்த பாடலுக்கான உண்மையான காட்சி இருக்குமா .. அருமை யான பாடல் ....

    • @bamabama339
      @bamabama339 4 роки тому +3

      Yes. Upload the video of this song. Recently I heard this song in quarantine from reality show by subasree thanikachalam.

    • @vedamalais4184
      @vedamalais4184 2 роки тому

      My 60 years old memories returned Thanks to music director MBS sir

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 11 днів тому

    Great singing pbs, Janaki b,srinivasan,musictune
    Awesome wonderful mind-blowing soulstirring excellent incredible fabulous

  • @clintonc5930
    @clintonc5930 Рік тому +1

    Totally I fell down after hearing this song after many years and Wish this group to long live God bless them always together.

  • @karpagakumar3205
    @karpagakumar3205 2 роки тому +2

    அருமையான பாடல் கேட்க கேட்க சலிக்காது

  • @kalaiarasi2600
    @kalaiarasi2600 20 днів тому

    I am 65.years this Nov I love this song .frm singapore.during my school days listen in 📻 radio..❤

  • @thanabalakrishnan3052
    @thanabalakrishnan3052 2 роки тому +2

    இசை, குரல,, எளிமை ,, மனம் மகிழ💐💐💐💐💐💐💐💐

  • @sarojinigowrishankaran6293
    @sarojinigowrishankaran6293 4 роки тому +4

    காலத்தால் அழியாத காவிய பாடல் என்று ம் இனிமையான
    கீதம் 😀

  • @vijayankv2397
    @vijayankv2397 7 років тому +25

    அற்புதமான இசைப் பாடல் அமுதம் போல் இனிக்கிறது, இந்த பாடல் சம்பந்தபட்ட ஒருவராவது இருக்கிற ரா? அவருக்கு என் நன்றியை கூறுகிறேன். காலத்தால் அழியாத காதல் ஓவியம். அந்த காலத்தில் ஆறு நிமிட பாடல் ஒரு ஆச்சரியம்,

  • @dr.maruthumohan753
    @dr.maruthumohan753 6 років тому +24

    மிகக்குறிய காலம் இலக்கியப் பிரளயம் ஜெயகாந்தனோடு நான் மாலை வேளைகளில் மட்டும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். இப்பாடலை என்னைப் பாடச்சொல்லி ரசிப்பார். என் வாழ்வில் மறக்கமுடியாத நாட்கள் அவை....

    • @huntergaming1966
      @huntergaming1966 5 років тому

      Very good dear

    • @vaseer453
      @vaseer453 5 років тому +1

      சிவாஜியின் பெருமையையும் புகழையும் பரப்பி வரும் மருதுமோகன் அவர்களுக்கு வணக்கம்.

  • @sridevigoel3179
    @sridevigoel3179 10 років тому +20

    Singers may be old; but their voice.. God! So full of youth & sweet as ever.. pB's demise is such a great loss!

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Рік тому +11

    அம்மா ஜானகி, அய்யா பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலை கேட்பதிலும் அவர்களின் தோற்றத்தை காண்பதிலும் மிகுந்த சந்தோசம் அடைகிறேன்.

  • @sitaraman1956
    @sitaraman1956 4 роки тому +2

    படத்தில் பின்னணி பாடியவர்கள் மீண்டும் கொஞ்சமும் சிந்தாமல் சிதறாமல் பாடினால் கேட்க கசக்கவா செய்கிறது. இனிமையான இருவரின் குரல்

  • @stephenjoseph999
    @stephenjoseph999 3 роки тому +1

    oru arumaiyana padal sri

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 10 днів тому

    இந்த பாடலை எல்லாம் சூப்பர் சிங்கரில் பாட வேண்டும் நன்றி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @nambi.tnambi.t8919
    @nambi.tnambi.t8919 4 роки тому +30

    *** நன்றி...மணிவண்ணன்...! இனியபாடல்.அன்றும் இன்றும்என்றும் இனிமை மாறாத உயிர்ப்புள்ள பாடல் !

  • @kumaravelratnakumar1627
    @kumaravelratnakumar1627 Місяць тому +1

    🌹பாதை தெரியுது பார். 1960 வெளிவந்த ஒரு அற்புத கிராமீயம் கலந்த ஒரு உழைக்கும் வர்க்கத்தின் காதல் காவியம். இலங்கை வானொலி மற்றும் விவ்ய பாரதி அலைஓசை அடிக்கடி ஒளிபரப்பு செய்பவர்கள்
    செய்யப்படும் இந்த பாடல். சரி விஷயத்துக்கு வருகின்றேன். இளைய தலை முறைக்கு ஜெயகாந்தன் என்றொரு கம்யூனிச எழுத்தாளர் பற்றி தெரியாது போகலாம். ரொம்பவும் முரட்டான எழுத்தாளர். இந்த அற்புத மனிதனால்தான் இந்த பாடல் பிரச்சவிக்கப்பட்டது நம்ப முடிகின்றதா ? சரி பாடல் வரிகளை இனிமையான இசையுடன் ரசித்தித்திருப்பீர்கள். பாடல் என்றால் அது தேவவேகானமாக மிளிரவேண்டும். தென்னம் ஓலையில் ஊஞ்சலாடும் சிட்டுகுருவி தன் பெட்டை குருவியை தேடுதாம்! மனதை குளிர்விக்கும் அந்த குருவிகளின் சத்தம் சொர்க்கத்தை எனக்கு காட்டியது. அந்த குருவிகள் இந்த உலகில் இன்றில்லை என்று எண்ணுபோது வலி மனதை பிசைகின்றது.! இறைவா உன் படைப்பின் நோக்கம்தான் என்ன? அந்த சின்னஞ்சிறிய குருவிகளை வாழ விட்டிருக்கலாம்!! நீ மிகவும் கொடுமையானவன் இறைவா. அதே இறைவன் இயற்கை தரும் அழகை எமக்கு கொட்டி தருகின்றானே.! மயக்கும் வரிகள் தேவாலோகத்து இசை பிபிஸ் அய்யா மற்றும் ஜானகி அம்மாவின் குரல்கள்! அந்த காலத்திலேயே ஆஸ்கார் அவார்டு வழங்கி இருக்க வேண்டும்.! காதலில் விழுந்தவர்கள் அமைதியான இரவில் ஜன்னல் திறந்து நிலவை பார்த்து கேளுங்கள்.!! இதுதான் வாழ்க்கை. கபம் இருமல் காய்ச்சல் என்னை பாடாய் படுத்துது
    இதே படத்தில் வரும் சின்ன சின்ன மூக்குத்தியாம் T. M. S சாரின் குரலோடு பிரிதோறு நாளில் வருகின்றேன்.!❤

  • @AKA-jk3mv
    @AKA-jk3mv 2 роки тому

    பிடித்த பாடல் தந்ததற்கு நன்றி

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 6 років тому +13

    ஒரு நந்தவனத்தில் நம்மை மறந்து, ஆனந்த அனுபவத்தின் உச்சம்,இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ஏற்படுகிறது.
    அருமையான பாடல்.

    • @padmavathi7132
      @padmavathi7132 3 роки тому

      வணக்கம். தம்பி ஒரு பாடல். பூ. மரத்து. நிழழுமுண்டு. பொன்னி. நதி என்று ஒரு பாடல். பதிவு. போடவும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +2

    எனக்கு இது ரொம்பவும் புடிக்கும்! இதன் ராகம் அபூர்வமானது!!