5 வருஷமா குழந்தை மாதிரி வளந்தான்..! நாய்க்கு சமாதி கட்டிய பாசக்கார தம்பதி..

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 336

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 роки тому +391

    எதிர்பாராமல் டக்னு 1நொடியில் என் கணவர் கையில் உயிர் விட்ட எங்கள் தங்கம் சாப்பிகுட்டியும் எங்கள் வீட்டில் மதுரையில் உறங்குகிறாள்😭

    • @padmavathyv3645
      @padmavathyv3645 3 роки тому +1

      @@mtbriyani5637 chappi kutty

    • @padmavathyv3645
      @padmavathyv3645 3 роки тому +3

      @@mtbriyani5637 illa. Chappi athoda name female kutty

    • @gopigk5263
      @gopigk5263 3 роки тому +1

      நீங்க அத தனிய ஒரு இடத்தில் பிதைச்சு ஒரு மரகன்று வச்சுருக்கலாம் அதன் நினைவாக

    • @padmavathyv3645
      @padmavathyv3645 3 роки тому +7

      @@gopigk5263 ஆம் பிரதர் அதுதான் நாங்கள் பண்ணி இருக்கிறோம்.மாமரக்கன்று வைத்துள்ளோம். இந்த நியூஸ் பார்க்கவும் அவள் நினைவை பகிர்ந்தேன. மணியை வளர்த்த இவர்கள் மாதிரியே திண்டுக்கல் வாடிபட்டி பஸ் ஸ்டாப் பைரவா ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒரு குடும்பம் பைரவாக்கு கோவில் கட்டி அவன் பெயரிலே எல்லா தொழிலும் செய்து அவன் நினைவு நாள் அன்று அன்னதானம் செய்கிறார்கள். வளர்த்த வர்களின் பாசம் என்பது அவர் அவர்களை பொறுத்தது

  • @kaviskavi9766
    @kaviskavi9766 3 роки тому +2

    கண்கலங்கிவிட்டது நன்றியுள் ஜீவனாகப் பிறப்பதுக்கும் கொடுப்பினை வோண்டும்

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 роки тому +3

    வாய்இல்லா ஜீவனுக்கு நீங்கள் காட்டும் அன்பு மகத்தானது

  • @தமிழனின்தெய்வம்

    சில சமயங்களில் மனிதர்களைவிட விலங்குகள் தான் அதிக பாசத்தையும் நன்றியையும் தருகிறது.😭😭மணி இறங்கவில்லை அவர்களுடன் உயிர் வாழ்கிறான்..

  • @vignesh8926
    @vignesh8926 3 роки тому +11

    மனுசங்க கிட்ட அன்பு காட்றத்துக்கு இதுபோல நன்றியுல்ல நாய்க்கு காட்டிடு போய்டலாம் 🙂

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +7

    நன்றி விசுவாசத்துக்கு கிடைத்த மரியாதை...🐕😍🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +23

    மனதை என்னமோ செய்யுது! நாய் வளத்தால் அதன் மரணத்தை நம்மால் தாங்கவே முடியாது !

  • @murugan9579
    @murugan9579 Рік тому

    அன்பு பாசம் இவை மட்டுமே

  • @murali12121
    @murali12121 3 роки тому +2

    எங்கள் டாமியும்10 நாட்களுக்கு முன்னர் எங்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்து விட்டான் 😢😢😭😭😭😩😩😭😭😨😨

  • @jayakrishnanh5418
    @jayakrishnanh5418 3 роки тому +1

    நிச்சயமாக கால வைரவர் உறுதுணையாக நிற்பர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @akalyamadesh6224
    @akalyamadesh6224 3 роки тому +7

    😔😭Enga நாயும் நேத்து இறந்துருட்ச என் தங்கச்சி அழுது அழுது அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க sad news for our family😔😭

  • @bmngamingtamil4990
    @bmngamingtamil4990 3 роки тому +12

    எங்க வீட்ல ஒருத்தன் இருந்தான் அவன் பெயரும் மணிதான் நேற்றுதான் அவன் இறந்தான் அவனுக்கு யாரோ மருந்து வச்சி கொண்ணுட்டாங்க 😭😭😭😭😭RIP Mani

  • @sweetboydanielfernando9528
    @sweetboydanielfernando9528 3 роки тому +6

    8 மாதத்திற்கு முன்பு நான் வளர்த்த அன்பான நாய்க்குட்டி இறந்து விட்டது😭😭 6 வருஷமா அழைத்தோம். அந்த வலியை வார்த்தையால் சொல்ல முடியாது 😭😭😭😭 miss you my dog Jessica 😢😭😭

  • @RajeshDirector
    @RajeshDirector 3 роки тому

    உயிர்களிடத்தில் அன்பு... உணர்வு.. உயிர்... இதை புரிந்தவர்கள் இவ்வுலகின் கடவுள்கள்... நாம் கடவுள்...

  • @deepanpalanivel3638
    @deepanpalanivel3638 3 роки тому +15

    Dog is great that humans ♥️♥️

  • @jasmine80419
    @jasmine80419 3 роки тому +30

    மதுரக்கார பசங்க பாசமுள்ளவங்க என்று ஒரு படத்தில் சிங்க முத்து சொல்லுவார் அதற்கு மிகச் சிறந்த அடையாளம் நீங்கள் மட்டுமே

  • @s.karthisounder1095
    @s.karthisounder1095 3 роки тому +6

    எங்கள் வீட்டில் 11 வருடம் என் தங்கையாய் வாழ்ந்தவள் என் காலடியில் உயிர் விட்டாள்

  • @thiruv6480
    @thiruv6480 3 роки тому +27

    🐕 dog=god

  • @medicines4601
    @medicines4601 3 роки тому

    தாங்கள் தலைசிறந்த கருணையுள்ளம்பூண்டவர்கள்! நீடூழிவாழனும். நெஞ்சம் பூரிப்படைகிறது. தாங்களும் மானிடர்களே. இந்த பூலகத்தில் நாம் அனைவரும் ஓர் உயிர் என்று நீரூபித்துள்ளீர். மிக்க நன்றி!

  • @Anish_1995
    @Anish_1995 3 роки тому +15

    நான் வளர்க்கும் செல்லபிராணி சிபி (DOG) ன் சார்பாக இறைவனடி சேர்ந்த மனி க்கு ஆழ்ந்த இறங்கள்🙏

  • @shanmugam.c4216
    @shanmugam.c4216 3 роки тому

    🙏🙏🙏🙏🙏ஆன்மா அமைதி அடையட்டும்

  • @swetha.m7117
    @swetha.m7117 3 роки тому +8

    😭😭 I too have 2 dogs 😭😭 I know how it feels May god bless my dogs❣️

    • @swetha.m7117
      @swetha.m7117 3 роки тому

      @@58sibichakravarthy80 😭Innum saagala pa 🥺

    • @58sibichakravarthy80
      @58sibichakravarthy80 3 роки тому +1

      Oh sorry, they've long life, God bless the souls, sorry to make to discomfort,🙏they must live long happily with you🙏

    • @swetha.m7117
      @swetha.m7117 3 роки тому +1

      @@58sibichakravarthy80 Thanks alot✌🏻

  • @shanthinagarathinam8091
    @shanthinagarathinam8091 3 роки тому +2

    Nandri ulla jeevankal❤️❤️❤️❤️❤️

  • @senthilpooranisenthil3017
    @senthilpooranisenthil3017 3 роки тому +4

    உலகில் மிக சிறந்த நண்பர் நாய் மட்டுமே

  • @venkatraghav31
    @venkatraghav31 3 роки тому +1

    Great ❤️ and very emotional 👍

  • @sakthimakeuptipsandreviews6155
    @sakthimakeuptipsandreviews6155 3 роки тому

    நல்ல தம்பதிகள் , வாழ்க வளமுடன்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 роки тому

    அன்பும்... பாசமும்...

  • @Mari_thibuu_official
    @Mari_thibuu_official 3 роки тому +3

    😭😭😭😭😭😭 உயிர்கள் பிறப்பது பாசத்திற்காக உலகம் பிறந்தது பாசத்துக்காக பூமி உள்ள வரை ஓ ஓ ஓ உலகம் நமக்காக 😭😭😭😭😭😭😭😭

  • @rameshswaminathan5930
    @rameshswaminathan5930 3 роки тому

    Wow super, great👍👍👍👍👍👍👍

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 роки тому +1

    Very heart 💓 touching 🙏

  • @quinn_lille
    @quinn_lille 3 роки тому

    Idhu romba kastama irukku 😭😭😭 rip. Unga pasam vanatha pola yellaiye illama irukku 😖💔

  • @sahnasthahseen8528
    @sahnasthahseen8528 3 роки тому +1

    Sir. Ungala maari than sir erukanum..... Nega great sir.....

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 3 роки тому

    Bakthi 🌸🌸🌸🌸💐💐💐

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 роки тому

    நாங்கள் ஐந்து குழந்தைகள் வளர்ந்து வந்தோம் ஒன்று பதிமூன்று வருடம் , ஒன்று பதினோரு வருடம் என்று இறந்து விட்டார்கள் , இப்போது மூன்று இருக்கிறது , எங்களுக்கு பிள்ளைகள் இருந்தாலும் அவைதாம் முதல் குழந்தை கள்🙏

  • @andiramasamy1973
    @andiramasamy1973 3 роки тому

    Great sir நீங்க

  • @tamilsuretamil7257
    @tamilsuretamil7257 3 роки тому +1

    Enga chellakutti um eranthutchu two days agiruchu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @arunkanthvlogs3708
    @arunkanthvlogs3708 3 роки тому +4

    Ethir paathu palaguravaingalavida ethaiyum ethirpaakaama palagura jeevan dog 🐶 ❤️ ❤️

  • @donnaresh8427
    @donnaresh8427 2 роки тому

    The best news for polimer television..

  • @knvelu8288
    @knvelu8288 3 роки тому

    நன்றி உள்ள நாய்க்கு, நன்றி உள்ள மனிதன்...

  • @jeevithabujji2176
    @jeevithabujji2176 3 роки тому

    Really great 👍

  • @rojasara7019
    @rojasara7019 3 роки тому

    Semma Vera level

  • @suganyanandakumar9523
    @suganyanandakumar9523 3 роки тому +1

    அன்பே சிவம் 🙏

  • @dohaqatar9045
    @dohaqatar9045 3 роки тому

    என்ன சொல்லி உங்களை வாழ்த்துவேன் ஐயா!.
    பாசத்தில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை இவ்வுளகில் என்பேன்.
    மனம் வருந்தாதே உங்கள் மணி உங்களுக்கா தேவலோகத்தில் காத்திருப்பான்.🙏🙏🙏

  • @rathikarathi4960
    @rathikarathi4960 3 роки тому

    ரொம்ப நன்றி

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 3 роки тому +1

    Very nice bro...

  • @thilibanr5809
    @thilibanr5809 3 роки тому

    அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்?

  • @mathizhagan214
    @mathizhagan214 3 роки тому

    Miss my deenu

  • @sweetsparrow1364
    @sweetsparrow1364 3 роки тому +1

    ..Ennoda Harrie potter uh 2 weeks munnadi engala vittu poitan😭😭.. Enga street pakam neraya per dog ku vesam vaikanga... Atha saptutu neraya dog sethutu 😭😭... Yarum itha thattiketkala..

  • @s.madhumitha-2ndbca944
    @s.madhumitha-2ndbca944 3 роки тому

    Miss u clm🐕🐕🐕🥺🥺🥺🥺

  • @Vishnu97678
    @Vishnu97678 3 роки тому +4

    Enna soldrathunu therila ❤️❤️❤️🙏

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +1

    பைரவர் துணையாக என்றும் இருப்பார்...🐕🙏🙏

  • @GMAKEOVERZ
    @GMAKEOVERZ 3 роки тому +84

    நம்ம கூட இருக்கர சொந்தகார நாய்கள் நாய் சொல்றதுக்கு கூட அருகதை இல்லாதவங்க

    • @58sibichakravarthy80
      @58sibichakravarthy80 3 роки тому +3

      Absolutely right ji,I too experienced lot,first enemies for us..👍

    • @priyakumar8475
      @priyakumar8475 3 роки тому +2

      Ena mathiri romba bathikapatrupingapola😂

    • @GMAKEOVERZ
      @GMAKEOVERZ 3 роки тому +1

      @@priyakumar8475 yes

    • @surya15474
      @surya15474 3 роки тому +2

      Life la pidikkaadha relation. Aa adhu sondhakaaranga thaan 😡🤬

  • @magisakthivel8510
    @magisakthivel8510 3 роки тому +2

    Achooo 😭😭😭

  • @boomiraja3590
    @boomiraja3590 3 роки тому +17

    My dog name mani tha enakku rmpa pidikkum

  • @alagumuthukumaran1966
    @alagumuthukumaran1966 2 роки тому

    Heartmelting 💔

  • @karthikraja8540
    @karthikraja8540 3 роки тому

    Super 🙏🙏🙏

  • @DriveInnovationz
    @DriveInnovationz 3 роки тому

    Great Kind Heart Family 😭

  • @street_anjels3447
    @street_anjels3447 3 роки тому +29

    I know the pain it kills me every day....some peoples treat their as a baby.... don't worry Amma appa pls innoru female dog valanga pls....and other people's pls veetukku veliya konjam thanni vaingaa...apm unga veeetu pakathula yarachi dog vachiruntha pls sanda podathinga... nallathu seiya mudinja seinga illana seiravangala disturb pannathinga pls...pls..pls....

  • @heritagetamilnadu8617
    @heritagetamilnadu8617 3 роки тому

    Arumai

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 роки тому

    Nandriyuladhu🙏

  • @KN-xr5mt
    @KN-xr5mt 3 роки тому

    Heart touching

  • @r.giridharana2a513
    @r.giridharana2a513 3 роки тому +2

    Yen da back ground music Epdi..... 😡🤬

  • @greenenvironmentarasu6392
    @greenenvironmentarasu6392 3 роки тому

    Vera level super ,

  • @cvajaleel1181
    @cvajaleel1181 3 роки тому +4

    இரும்பு செயின் இருக்கு, பெல்ட் இருக்கு ஆனா தங்கசெயின் எங்கே காணம் !!! ???
    இதுதான் மனித மனம்.... 😌

  • @karthishish4989
    @karthishish4989 3 роки тому +1

    Nanum en babloo va romba pedikum sethupochu miss u da en close chlakuty

  • @ramgopalvarma9875
    @ramgopalvarma9875 3 роки тому

    Samathi katuntathu la pasama irukàlam .......kadaisila àthuku pooja panni saami kumbutathuku Pesama irunthurukàlam...😂😂..

  • @kamalkanth7776
    @kamalkanth7776 3 роки тому

    அருமை அண்ணா

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 3 роки тому

    A true lover definitely like this tears rolling down from my eyes I too lost my dog 3 years ago still now we are not adopted new one he lived with us for 12 years it heart breaking to see dying your loved one in front of us.

  • @vimal2318
    @vimal2318 3 роки тому

    dai enna da sambandham illama BGM podriga 😂😂😂

  • @Selvam_Raja
    @Selvam_Raja 3 роки тому +1

    நானும் 2 நாய் வளர்கிறேன்.... இத பாத்ததும் கண் கலங்கிட்டேன்....😭

  • @arajishree5684
    @arajishree5684 3 роки тому

    Great❤️❤️❤️❤️

  • @pradeeppradeep-qs4et
    @pradeeppradeep-qs4et 3 роки тому

    Anbin marru uruvam😘😘😘😢😢😢

  • @jancycharles6757
    @jancycharles6757 3 роки тому +8

    Intha dog saagum pothu. Na hospital la thaan irunthen😔😔😔sema alugai antha amma paakave paavam ah irnthuchu

    • @mskmsk8138
      @mskmsk8138 3 роки тому

      உண்மையாவா

  • @rojasara7019
    @rojasara7019 3 роки тому

    Paasamulla nandri ulla kulandhai

  • @beulav8140
    @beulav8140 3 роки тому

    Adhuku edhukuda epd background music potu irukingaa

  • @Chennai_family
    @Chennai_family 3 роки тому

    Enga veetla kuda enga malu thoongura....15y my malu I miss you

  • @MASTER-shorts-Bgmi-PUBG
    @MASTER-shorts-Bgmi-PUBG 3 роки тому

    I miss u vicky 😭😭😭😭

  • @Babu_2004-c3h
    @Babu_2004-c3h 3 роки тому +1

    Rip mani

  • @r.swaminathan11f22
    @r.swaminathan11f22 3 роки тому +1

    Mani🤘

  • @karuppaiahe5066
    @karuppaiahe5066 3 роки тому +1

    விலங்குகள் வளர்த்தவர்களுக்குத்தான்.. அதன் மறைவு
    எத்தனை பேரிடி.. கலக்கம்.. வருத்தம் தரும் என்பதையறிவர்.
    நானும் இந்த அனுபவமுடையவர்கள். என் ரோசீ தங்கம்
    எங்களின் தாயுமானவள். அவள் தனது மரணதருணத்தில்.. என் வீட்டில் காட்டிய இடத்தில் அவள் இன்றும் உறங்குகிறாள். குழந்தைகளை ஈன்ற
    தில்லை.? ஆனால்
    என் செல்லம் 5 நாய்குட்டிகளை வெவ்வேறு காலகட்டத்தில் பாலூட்டி வளர்த்துவிட்டே..
    மறைந்தாள். அவளுக்கு டைகர் என்ற ஆண் குட்டி மிகவும் பிடித்தவன்.
    டயானா.. என்ற பெண் குட்டி மூத்தவள் என்பதால் விளையாடும் போது சண்டை போடுவதாக நினைத்து டயானாவை திட்டிவிட்டு டைகரை தன் அருகிலயே இழுத்து வைத்துக்கொள்வாள்.
    அத்தனை அறிவை உடையவள். அவள் வளர்த்த குட்டிகள் வேறு தாய் பெற்ற ஆண் குட்டி.. என்மனைவிமீது பாசம் அதிகம் காட்டு
    கிறது. பெண் குட்டி என்மீது அதிகம் பாசம் கொண்டுள்ளது. இருவரும் என் மகள் மருமகன் மீது மிக அதிக பாசம்வைத்து அவர்கள் நினைவிலயே.. சென்னையிலுள்ள அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.
    அவர்கள் பேசாத..
    நடமாடும்.. நம்மை காக்கும் தெய்வங்கள்.
    அவர்களின் பாசத்துக்கினையாக அவர்களை நாம் கவனிக்கிறோமா என்றால் விடை..? இல்லை.
    💔😭🐕🌹🙏❤️

  • @amuthaammu6736
    @amuthaammu6736 3 роки тому

    Saavuradhuku munnadiye manusana ice pettila vekiravanum ingadha iruka 😔 naaiku samadhi katti pasama iruka manusanum ingadha iruka 🤗

  • @kuttypyrottf9613
    @kuttypyrottf9613 3 роки тому +1

    😭 maniii..😭

  • @abissabi777
    @abissabi777 3 роки тому +2

    Only dog owners understand this feeling

  • @prabhur8456
    @prabhur8456 3 роки тому

    Nalla ullangal .. Naaiku samadhi ezhuppiya nu solluma .. kattiya nu Sonna porul marum 😂

  • @sureshexcellent7377
    @sureshexcellent7377 3 роки тому

    No words 🙏🙏🙏

  • @blo.123
    @blo.123 3 роки тому

    Nanum yen jakki ku epd than kolusu chain la potu alagu papen avan elaina yenga vitula yellarum romba feel panuvom God kita kekura oru venduthal nanga erukura varai yen jakki um erukanum 😘😔

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Greatcouples

  • @saipriyanj7919
    @saipriyanj7919 3 роки тому

    Super

  • @ramyakanniyappan7592
    @ramyakanniyappan7592 3 роки тому

    நன்றி இல்லாத உறவினர்களை விட...நன்றி உள்ள நாய்கலே மேல்..

  • @yt_rohith06
    @yt_rohith06 3 роки тому +1

    Amma,Appa setuthuu koli vaika kasu illadha daalaa dustbin laa podra kalatulaa...Naai kuu samadi katti devasamm vaita anda couples irunkangale..Anda manasu than sir kadavul😘

  • @as-zp3oh
    @as-zp3oh 3 роки тому +1

    Great

  • @shivasivam1439
    @shivasivam1439 3 роки тому

    DOGS ARE UNCONDITIONAL LOVABLE ANIMALS😍😰

  • @Harinistories
    @Harinistories 3 роки тому

    😭💔💢😭mani

  • @r.pafminirangarajan8546
    @r.pafminirangarajan8546 3 роки тому

    Very great women my name padmini

  • @abhishek4169
    @abhishek4169 3 роки тому

    Great .!

  • @dharxzz
    @dharxzz 3 роки тому

    Respect bro

  • @mitraramakrishnan371
    @mitraramakrishnan371 3 роки тому

    Om shanti

  • @starrudra58
    @starrudra58 3 роки тому

    great

  • @kaganyaramesherode1706
    @kaganyaramesherode1706 3 роки тому

    super

  • @studiopathanj8332
    @studiopathanj8332 3 роки тому +4

    Madurai la enga school correspondent dog erantha pa school ground layeai samaathi katunaaru 😔 😥