சசிகுமார் தம்பி பேட்டி | கவுண்டமணியை பிடிக்க காரணம்! Sasi Kumar brother interview I

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2023
  • ‪@ArchivesofHindustan‬
  • Розваги

КОМЕНТАРІ • 103

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 Рік тому +38

    அருமை அருமை, எதார்த்தமான பேச்சு

  • @palanichamy3030
    @palanichamy3030 Рік тому +50

    நல்ல மனித பண்பாளர் பேச்சு மொத்த குடும்ப உறுப்பினர்களையும் மெச்ச செய்தது.
    அருமை. நன்றி 🙏

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Рік тому +48

    சசிகுமார் தம்பி நல்ல மனிதர் 👍🌹💯வாழ்த்துக்கள் 💯🌹

  • @reypraveen1
    @reypraveen1 Рік тому +24

    நல்ல பண்பான மனிதர்... நல்லா இருக்கணும் 🙏🏻

  • @ragunathan2837
    @ragunathan2837 Рік тому +19

    வெள்ளை மனம்.. குழந்தை குணம்.. நல்ல மனிதர் அண்ணன் ஆனந்த குமார்..,

  • @malick8114
    @malick8114 Рік тому +6

    எதார்த்தமா பேசுறாரு அருமை 👌 👍

  • @arularul3978
    @arularul3978 Рік тому +16

    அதான் கேப்டன் என்றும் மக்கள் மனதில் கேப்டன்🙏🙏🙏🙏🙏

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k Рік тому +50

    அரசியலில் நோர்மையாக இருந்து ஊர் மக்களுக்கு உதவிகளை செய்து மக்களுக்கு பக்கபலமாக இருக்கு வேண்டும் உங்க அண்ணன் சசிக்குமாரை எணக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏

  • @muthukumar-lc1uv
    @muthukumar-lc1uv Рік тому +11

    அருமையான பேச்சு அண்ணா

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +35

    நெறியாளரே,தொண தொணவென கேள்வி கேட்கிறீங்க.அவரை பேசவிட மாட்டகிறீங்க.Income tax
    அதிகாரியா நீங்கள்.தேவையில்லாத கேள்வி நிறைய கேட்கிறீங்க.பயிற்சி எடுக்கவும்.

    • @sknrocky_23
      @sknrocky_23 Рік тому

      உங்களின் மிகச் சரியான பின்னூட்டம்.

  • @BeastBoy_006
    @BeastBoy_006 Рік тому +16

    அருமை அண்ணா 👌👌👌👌👌👌

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 Рік тому +11

    Wow😊😀😁 he is such a positive Person 😊

  • @user-ww6wo2gd6l
    @user-ww6wo2gd6l Рік тому +11

    கந்துவட்டி கும்பல் கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் காரணத்தால் சசிக்குமார் மிகவும் நொடிந்து போனார்

    • @goodlife6116
      @goodlife6116 8 місяців тому

      திருட்டு கள்ளன் சாதி ப்ரோ அவன்

  • @leenaleena7373
    @leenaleena7373 10 місяців тому +1

    அலட்டி கொள்ளாத பேச்சு அருமை அருமை

  • @vaagaiprabhuflimsmdu8675
    @vaagaiprabhuflimsmdu8675 10 місяців тому +3

    Super Anna by Rajendra Prabhu actor Madurai👏💐😊👍

  • @sakthivel4975
    @sakthivel4975 Рік тому +10

    I❤ vijayakanth anna

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 Рік тому +11

    12:12 our lovable captain time proud moment for all fans thanks everyone enjoy ....thanks sir for ur words.....

  • @balujaya669
    @balujaya669 Рік тому +7

    ❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.❤❤❤❤ congratulations madam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @porkodikasirajan9910
    @porkodikasirajan9910 Рік тому +10

    Madurai man manam maratha pechu panpu iyalpu arumai Anna🙏🙏🙏

  • @prksingspr
    @prksingspr Рік тому +20

    Yadavargal kandipa perumal aa kumduvaga 💯💯 Krishnar aa rombha pidukum ❤

    • @jailv8815
      @jailv8815 Рік тому

      Avaru pillai jathiyaa konar illa pola

    • @prksingspr
      @prksingspr Рік тому +3

      @@jailv8815 yaru bro sasikumar aa avaru sasi konar dhan 💯 bro

  • @saminathanpranitha7225
    @saminathanpranitha7225 Рік тому +5

    தெளிவான பேச்சு

  • @VigneshVicky-ng9wp
    @VigneshVicky-ng9wp Рік тому +3

    Wow na ethiru pakkavela...! Tq brother

  • @gobinathsethu525
    @gobinathsethu525 Рік тому +3

    எங்க அம்மா பிறந்த ஊர் புதுத்தாமரைப்பட்டி

  • @ponnusamy4178
    @ponnusamy4178 Рік тому +7

    ஆனந் அண்ணன் நல்லவர் ....sivagangai p.பொன்னுச்சாமி

  • @jeep2173
    @jeep2173 Рік тому +10

    ഈ വിവരങ്ങളെല്ലാം പറഞ്ഞു തന്നതിന് നന്ദി 👍

    • @vishwa2135
      @vishwa2135 9 місяців тому

      Ungaluku tamil theriyuma.?

  • @thalamani9476
    @thalamani9476 Рік тому +7

    சுப்ரமணியபுரம் எங்க ஊரூல எடுத்தது... மதுரை களம்...ஆனா எடுத்தது திண்டுக்கல்...சின்னாளப்பட்டி... திண்டுக்கல் காரனா கோபம் வருது...சசிகுமார் சார்ர பாத்து பேசுனவன் நான்....❤

  • @rabiyakhan3022
    @rabiyakhan3022 Рік тому

    Nice family Allah bless all off your family I like tomuch sase anna

  • @padmajaparthasarathy2477
    @padmajaparthasarathy2477 Рік тому +3

    Oru nalla interview bathilum bantha illama yathartam nirainthathu . Nice

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi Рік тому +8

    Kelvi olunga kelu ya.. romba rude ah question kekura?

  • @manikandanpandian2365
    @manikandanpandian2365 Рік тому +1

    Super joint family

  • @muthukrishnan2785
    @muthukrishnan2785 Рік тому +1

    Super,good

  • @Ajmalazar
    @Ajmalazar Рік тому

    The way of speaking,it's look like sasi Kumar 🙌

  • @varathanram7355
    @varathanram7355 Рік тому +2

    Super Anna

  • @pkathiresan387
    @pkathiresan387 Рік тому +1

    அன்ணா ஒரு டைய்ம் அரியலூர் கலியபெருமாள் கோவிலுக்கு வாங்க சிறப்பாக இருக்கும் அரியலூர் மாவட்டம் என்றும் அன்புடன் P.K.S. டிராவல்ஸ் அரியலூர்.

  • @manikandanparamanantham2298
    @manikandanparamanantham2298 Рік тому +5

    Super interview sir.

  • @p.parameshwaranparameshwar8466

    Arumai

  • @srishastihasri631
    @srishastihasri631 Рік тому +1

    Nice sir

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Рік тому +1

    I am from madurai I know puduthamraipatti he is my school friend anand Kumar

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @kpjagadeesankpk4548
    @kpjagadeesankpk4548 11 місяців тому

    Super Family

  • @manisachin6728
    @manisachin6728 Рік тому

    👌

  • @prabhuv6677
    @prabhuv6677 Рік тому +1

    Mannin poorvakudigal mattume mannil vazha vendum pirar vanthu sellalaam thayavu seithu real estetayum construction work ku pathila vera iyarkai saarntha thozhilai seiyungal real estetum building construction num iyarkayai azhikum seyal athu namma naatuke vendam naangal chennai vivasayeegal engalukku real estetinaal oorula iyarkai valam evlo mosamagum nu theriyama pannathinga 🤝

  • @rohithm3143
    @rohithm3143 Рік тому +109

    விஜயகாந்த்தை பிடிக்காதவங்க யாராச்சும் உண்டா என்ன

    • @nAarp
      @nAarp Рік тому +5

      போடா

    • @rajendran.a5536
      @rajendran.a5536 Рік тому +3

      நல்ல மனிதரைப் பார்த்து நாரத்தனமான கேள்வி கேட்க உனக்கு எப்படி மனம் வருது.. எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டவர் அவர் தயவுசெய்து இந்த மாதிரி சிந்தனைகள் உங்களுக்கு வரவே கூடாது

    • @ClintEastwood-xx4zn
      @ClintEastwood-xx4zn Рік тому +2

      Enakku pudikkathu

    • @rohithm3143
      @rohithm3143 Рік тому +2

      @@rajendran.a5536 அவர பத்தி தப்பா சொல்லவில்லை bro அவர பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாதுன்னு தான் சொல்லிருக்கேன் நல்லா பாருங்க தெரியும் எனக்கு அவர ரொம்ப ரொம்ப பிடிக்கும் bro

    • @vishwa2135
      @vishwa2135 9 місяців тому +2

      Ennaku romba pudikum,,.kasta pattu vanthar.

  • @sureshv6900
    @sureshv6900 7 місяців тому

    Super

  • @KarthiKeyan-TN57
    @KarthiKeyan-TN57 Рік тому +6

    45age DMK Student union organiser !!! 😂😂😂😂😂

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 5 місяців тому

      En 65 vayasila ilaingarani seyalara irukkarapo 45 thevala

  • @soopersubuu
    @soopersubuu Рік тому +1

    ❤🎉❤

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 8 місяців тому

    விஜயகாந்த் அண்ணன் மாஸ் தர்ம பிரபு என்று சொல்ல வேண்டும்.

  • @smalinstanishlash8939
    @smalinstanishlash8939 Рік тому +4

    Bro அப்துல் கலாம் ஐயா வீடு video podunga

  • @VijayKumar-vl8ox
    @VijayKumar-vl8ox Рік тому

    Super super super super super super super 👌🔥🔥🔥🔥🔥

  • @Garudan_View
    @Garudan_View Рік тому +6

    Anchor na pudunki nenappu

  • @rathasuresh7130
    @rathasuresh7130 Рік тому +3

    super

  • @adithya5126
    @adithya5126 Рік тому +1

    எங்க ஊரு ❤திருமோகூர்❤தாமரைப்பட்டி

  • @ghitra3250
    @ghitra3250 8 місяців тому

    Vara vaippa vittutingle nejasathula panna mutiyathu patathula pannalam

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Рік тому

    Niraivanavallvoo🎉nimathi🎉anandham🎉an anaillaram🎉nirayunthh🎉ponga🎉iniya🎉valdhuggal❤❤❤😊

  • @saravanasriram1968
    @saravanasriram1968 Рік тому +4

    Sasi voice

  • @user-ut5hp5cz6h
    @user-ut5hp5cz6h 4 місяці тому +1

    உருப்பாடத கட்சி திமுக

  • @CinemaMan-xb7gt
    @CinemaMan-xb7gt Рік тому +1

    Pls don't intrveiw as investigation wroung apporach they are strgulling pls niceman they are pls media தொந்துறுவு

  • @parveenparveen7482
    @parveenparveen7482 Рік тому

    Evar pesum pothe evarmel oru mariyatha varugirathu,panpu ulla manithar,unmaiya Ellam super sonnar,valga Anna ninga

  • @subaselvam5690
    @subaselvam5690 Рік тому +2

    Sasikumar ku marriage akidusha
    Na thadumarutharu😂

  • @i5955
    @i5955 Рік тому

    நவ்ல சேனல்

  • @ghitra3250
    @ghitra3250 8 місяців тому

    Pakkum pothe theiuthu yezhumaiyana kutumpam

  • @anm3794
    @anm3794 Рік тому

    Avara konjam pesa vidunga. Kuruka pesatheenga

  • @ak_236
    @ak_236 Рік тому

    Sasikumarthri Mundai Mundai adtti peraurarrr

  • @maduraitalkies3885
    @maduraitalkies3885 Рік тому

    Nice interview
    A
    N
    A
    N
    D
    Brother 🎉🎉🎉🎉🎉

  • @priyaqueen4041
    @priyaqueen4041 Рік тому

    கேப்டன்

  • @sargurum9709
    @sargurum9709 7 місяців тому

    Daipodasu.
    .....

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq Рік тому

    Sundarapandiyan thaan pidikkum athuthana jaathi veri padam eppadi pidikkama irukkum

  • @nature8178
    @nature8178 Рік тому

    Aadhi kudi Koonarghalukum tamiliarghal yaellaarukum Kula saamy Sivan dhaayaa idiyila vandhadhudhaa perumal,alagar,tirupadhi,Krishnan solli madaimaatram pannaangha...

  • @aadhithyaaseenu6653
    @aadhithyaaseenu6653 Рік тому

    சேது படத்துல சசிகுமார் Associate director ஆம்..ரீல் அந்து போயிரும்டா..!

  • @DEEPAK00792
    @DEEPAK00792 Рік тому +3

    Your interview is very rude.. ur questioning him like income tax officer

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Рік тому +5

    அப்போ சசிகுமார் கிழவன்தானா

    • @rkrk3721
      @rkrk3721 Рік тому +1

      He is there in acting field from 2008

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 Рік тому

      @@rkrk3721 அது சரி...35 வயதில்தான் என்டிரியேவா, நான் சொல்வது இன்றைய நிலை

    • @sgugan-pm1zh
      @sgugan-pm1zh Рік тому +2

      நீங்கள் குமரனா?

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 Рік тому

      @@sgugan-pm1zh நான் கதாநாயகனாக, காலேஜ் மாணலனாக நடிக்கலையே

    • @sgugan-pm1zh
      @sgugan-pm1zh Рік тому +1

      @@kumarasamyduraisamy603
      அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்
      வேணும்னா நீங்களே தயாரித்து நடித்துக் கொள்ளுங்கள் சார்
      அரசியல்வாதி எல்லாம் நடிக்கிறான் நீங்க நடிக்கக் கூடாது சார் 😃

  • @aadhithyaaseenu6653
    @aadhithyaaseenu6653 Рік тому +1

    பூரா பொய்யா சொல்றான்..

  • @periyasamym1136
    @periyasamym1136 Рік тому

    Super anna